தமிழக முதல்வரிடம் கோரிக்கை _ My v3 பெண்ணின் உருக்கமான பதிவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024

Комментарии • 706

  • @Alagumari-n9n
    @Alagumari-n9n 13 дней назад +360

    ரொம்ப அருமையா பேசினீங்க இதே மாதிரி ஒவ்வொருத்தரும் உங்களோட கோரிக்கையில யூட்யூப்ல சொன்னாலே நம்ம வெற்றி தான் வாழ்க myv3

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад +16

      சூப்பர் இது போதும் இந்த கம்பெனியோட மோசடி வெளியே வருவதற்கு 😄 😄 😄 நன்றி 🎉🎉

    • @SherifBhai-cv9db
      @SherifBhai-cv9db 13 дней назад +8

      super da ma

    • @Brabhu836
      @Brabhu836 13 дней назад +2

      ​@🄼🅈🅅4🄰🄳🅂 Nakku

    • @samikannan9797
      @samikannan9797 13 дней назад

      @@Alagumari-n9n வாய்ப்பில்ல ராஜா

    • @2boys777
      @2boys777 13 дней назад

      Vidunga bro avanuku etha nakkunalum arivu varathu sariyana loose..​@@Brabhu836

  • @poongodikrishnasamy2266
    @poongodikrishnasamy2266 13 дней назад +216

    இந்த நிலையில் நாங்களும் கஷ்ட்ட பட்டு கொண்டு இருந்தோம் எங்களுக்கு மீண்டும் Myv3ads வேண்டும் தமிழக முதல்வர் அவர்களிடம் நாங்கள் ஒவ்வொரு வரும் வேண்டுகோள் வைக்கிறோம் கண்டிப்பாக Myv3ads எங்களுக்கு மீண்டும் வேண்டும் ❤

    • @user-lx2gt4xt6n
      @user-lx2gt4xt6n 13 дней назад +12

      ஆக My v3 ads ஐ தமிழ்நாடு அரசு எடுத்து நடத்தி உறுப்பினர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ : 15000 அக்கவுண்ட்டில் போகுமாறு முதல்வர் ஐயாவை கேட்டு கொள்கிறோம் வாழ்க தமிழக அரசு வளர்க my v3 ads

    • @Vaishnavreels
      @Vaishnavreels 13 дней назад +7

      Kollai adikka govt support venuma

    • @user-cc5ed5yu5w
      @user-cc5ed5yu5w 13 дней назад +4

      ​@@Vaishnavreelskollai adichadha nee vandhu parthiya..illa unkitta kollai adichangala

    • @nishagovi4318
      @nishagovi4318 12 дней назад +2

      Unta eduthu yamathinangala

    • @Kuba04
      @Kuba04 10 дней назад

      நக்கி கிட்டு போச்சே😢😢😢

  • @shanmugapriya997
    @shanmugapriya997 13 дней назад +59

    ரொம்ப நன்றி சகோதரி நீங்கள் சொன்ன மாதிரி myv3யில் உள்ள எல்லா பெண்களும் ஆதங்கம் பட்டுக்கொண்டிருக்கிறோம் இது myv3யில் உள்ள எல்லா பெண்களும் பேசியது போல் எடுத்து கொள்ளட்டும் முதல்வர் அவர்களுக்கு எங்கள் வாழ்வாதாரமான myv3 கம்பெனி யெய்யும் எங்கள் MDசாரையும் விஜயராகவன் சாரையும் டைரக்டர் களையும் இந்த கேசிலிருந்து விடுபட செய்து எங்களையெல்லாம் வாழவிடுங்கள் ப்ளீஸ்

    • @pratheepgold3970
      @pratheepgold3970 10 дней назад

      Myv3ads உங்களுக்கு விபூதி அடித்து விட்டது... இனி உழைத்து சாப்பிடுங்கள்... MD இனி வெளிய வரவே மாட்டார்... அதுதான் உண்மை...

  • @sankarramalingam4587
    @sankarramalingam4587 13 дней назад +187

    சகோதரியின் மிகவும் உணர்வு பூர்வமான தெளிவான பேச்சு.. நன்றி.. பெண்களை தலைநிமிரச் செய்த தமிழ்நாட்டு நிறுவனம்..

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад

      அடுத்த மாதம் உலகமே காரி துப்ப போது உங்கள முட்டாளுனு

    • @itsmusictime5756
      @itsmusictime5756 13 дней назад +4

      ammam support for my v3

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад

      ruclips.net/video/UR3FOLQeBiU/видео.htmlsi=6zFuTt70IvEVa0vc

    • @zhasktherealman
      @zhasktherealman 11 дней назад

      இது ஒரு MLM money rotation scheme and is banned in TamilNadu/India.
      பேங்க் ல வட்டி 7.5%. 1Lac போட்டா 1 Year ல 1.08 Lacs Varum
      ஆனா இந்த கம்பெனி ல 1Lac போட்டா 2 Lacs even சிலர் 10+ Lacs எடுக்கிறார்கள்
      கேட்டால் product sales னு சொல்றிங்க
      82 Store தா இருக்கு ஆனா MD 1000 ஸ்டோர் இருக்கு பொய் சொல்றார்.
      MyV3 members eh ஸ்டோர் ல product vangurathu இல்ல, ஆனா மாசா மாசம் 58 ஆயிரம் காசு மட்டும் வேணும்
      58 ஆயிரம் குடுக்கணும்னா கம்பெனி 3 லட்சம் கு பொருள் வைக்கணும், ஆனா காசு போட்டவனே அங்க வாங்குறது இல்ல.
      சீக்கிரம் MD சிறை செல்வார். இல்லை என்றால் கோடிக்கணக்கான பேர் கடைசியில் ஏமாறுவார்கள்.

  • @user-tb3qf1eb3n
    @user-tb3qf1eb3n 13 дней назад +110

    அருமையான முயற்சி சகோதரி!நிச்சயமாய் நம் முதல்வர் நம் இக்கட்டான சூழ்நிலை உணர்ந்து நமக்கு உதவி செய்வார்!

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад

      தம்பி my3 account யை யாரும் முடக்கவில்லை account ல் பணம் இல்லை. பணம் தான் தரல பொருளாச்சும் தர சொல்லு 😄 😄 😄ஐந்து மாசாமா பணம் இல்லாத கம்பெனி க்கு விளம்பரம் பார்த்துட்டு இருக்கே.இதுவாச்சும் பரவாயில்லை இன்னொரு கம்பெனி ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி கிடைக்கும் சொல்லி மக்களிடம் பணம் வாங்கி லாபம் அடுத்த வருடம் கிடைக்கும் சொன்னாங்க பத்து வருடம் ஆகுது இன்னும் பணம் தரல 😄 😄 😄 கேட்ட அடுத்த மாதம் அடுத்த மாதம்னு பத்து வருடம் போயிடுச்சு 😄 😄 😄 😄 அதேதான் இப்ப myv3 செய்து. RUclips ல போய் பாருங்க கம்பெனி பெயர் stgc 😄 😄

    • @dhanabalanece5633
      @dhanabalanece5633 13 дней назад +3

      seivaaru seivaaru 😅nallaa

  • @Nethraa_channel
    @Nethraa_channel 12 дней назад +27

    தமிழக முதல்வர் உயர்திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்,
    மேலே சகோதிரி கூறியது
    அனைத்தும் முற்றிலும் உண்மை நமது கழகத்தின் மகளிர் , உடன்பிறப்புகள், மாற்றுத் திறனாளிகள் ஏராளமானவர்கள் இந்த My V3 ads நிறுவனத்தில் உள்ளனர். எனவே அனைவரின் வாழ்வாதாரத்தை காக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்
    நன்றி, நன்றி, நன்றி

    • @Blackadam866
      @Blackadam866 11 дней назад +3

      முதல்வர் அவர்களே இந்த விசயத்தில் சற்று கவனம் செலுத்தி ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் நன்றி

    • @SamsungGalaxy-db2qr
      @SamsungGalaxy-db2qr День назад

      @@Nethraa_channel avar avargalin perasaikku avanga than poruppu . Neenga lottery vaangi vilugalana Idhukkapram mudhalvar Kai kaasa pottulam kudukka maatarunga madam

  • @kathirvelt786
    @kathirvelt786 13 дней назад +66

    நம் ஒட்டு மொத்த உறுப்பினர்களின் மனக்குமுறலையும்
    முதல்வரின் செவிகளுக்கும் கவனத்திற்கும் கொண்டு சென்றது நிச்சயம் வெற்றி நம் பக்கம் என்பதை உறுதியாக்கும்.
    உண்மையை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வோம்.🎉🎉🎉

  • @babusubiksha499
    @babusubiksha499 13 дней назад +116

    அருமை அக்கா உண்மையை உரக்கச் சொல்லுங்கள் Myv3ads வாழ்க வளமுடன்

  • @ONLINETRUSTEDJOB3633
    @ONLINETRUSTEDJOB3633 13 дней назад +82

    உண்மையான நிறுவனத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்

    • @ssdsankar700
      @ssdsankar700 13 дней назад

      உண்மையான நிறுவனத்துக்கு நிச்சயமா வெற்றி கிடைக்கும். ஆனா நீங்க 420 நிறுவனத்துல இருக்கீங்க

  • @prabhuprabhu4488
    @prabhuprabhu4488 13 дней назад +57

    நமது கோரிக்கை தமிழக முதல்வர்🙏🙏🙏🙏🙏 ஏற்பார் என்றென்றும் நமது My v3🔥🔥🔥🔥🔥🔥

  • @vasantharajam540
    @vasantharajam540 13 дней назад +38

    I love myv3 ads
    Super Akka good speech

  • @malligakoilraj803
    @malligakoilraj803 13 дней назад +72

    நல்ல கம்பெனி❤ எங்களையும் வாழவைத்தது❤

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад

      தம்பி my3 account யை யாரும் முடக்கவில்லை account ல் பணம் இல்லை. பணம் தான் தரல பொருளாச்சும் தர சொல்லு 😄 😄 😄ஐந்து மாசாமா பணம் இல்லாத கம்பெனி க்கு விளம்பரம் பார்த்துட்டு இருக்கே.இதுவாச்சும் பரவாயில்லை இன்னொரு கம்பெனி ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி கிடைக்கும் சொல்லி மக்களிடம் பணம் வாங்கி லாபம் அடுத்த வருடம் கிடைக்கும் சொன்னாங்க பத்து வருடம் ஆகுது இன்னும் பணம் தரல 😄 😄 😄 கேட்ட அடுத்த மாதம் அடுத்த மாதம்னு பத்து வருடம் போயிடுச்சு 😄 😄 😄 😄 அதேதான் இப்ப myv3 செய்து. RUclips ல போய் பாருங்க கம்பெனி பெயர் stgc 😄 😄

  • @ONLINETRUSTEDJOB3633
    @ONLINETRUSTEDJOB3633 13 дней назад +105

    முதல்வரும் நிச்சயம் இதற்கு செவி கொடுப்பார் என்று நம்பிக்கை இருக்கு நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад +3

      சூப்பர் இது போதும் இந்த கம்பெனியோட மோசடி வெளியே வருவதற்கு 😄 😄 😄 நன்றி 🎉🎉😊

    • @manikandan.s8262
      @manikandan.s8262 13 дней назад

      😁😁😁😁​@@🄼🅈🅅4🄰🄳🅂

    • @kowsalyas2648
      @kowsalyas2648 12 дней назад +2

      Nanum cm tha pangu kudu keparu😅😅

    • @malarmanam
      @malarmanam 12 дней назад +1

      @@kowsalyas2648 super 100 percent correct

    • @MNVasu-yz1xe
      @MNVasu-yz1xe 11 дней назад

      நீங்க வேற அவரு அதுல என்ன நமக்கு தேறும் னு பார்ப்பார்

  • @licindira3708
    @licindira3708 13 дней назад +21

    முதல்வர் அய்யா உதவி செய்யுங்க அய்யா

  • @n.thirunavukkarasukavitha3603
    @n.thirunavukkarasukavitha3603 13 дней назад +51

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @BALAGURUSUBBAMMALM
    @BALAGURUSUBBAMMALM 12 дней назад +3

    நன்றி சகோதரி, உண்மையை தன்மையை உரக்க சொன்னீர்கள் .நமக்கு முதல்வர் திரு.ஸ்டாலின் ஜயா அவர்கள் நமது நிறுவனத்திற்கும் மற்றும் நமக்கும் உதவி செய்வார். எல்லாம் வல்ல இறைப்பேராற்றால் நமக்கும் நமது நிறுவனத்திற்கும் நன்மை கிடைக்கும். வாழ்க வளமுடன். .....வாழ்க MYV3 Ads

  • @SalemMadheswaran
    @SalemMadheswaran 13 дней назад +64

    அருமை சகோதரி

  • @user-gj9tx5by1v
    @user-gj9tx5by1v 12 дней назад +5

    அருமையா சொல்லி இருக்கீங்க நம்ம myv3 கம்பெனிய பத்தி சொல்லி இருக்கீங்க. இந்த myv3 கம்பெனி மூலம் எவ்வளவு மக்கள் இதில் பயணடைகின்றனர் என்பதை தெளிவா எடுத்து சொல்லி இருக்கீங்க வாழ்க வளமுடன். Myv3 கம்பெனியும் வாழ்க இதில் மக்களும் பயணடைந்து எல்லாரும் நலமுடன் வாழ myv3 வாழ்க வளர்க

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 13 дней назад +42

    மிக சிறப்பு

  • @gsundari7615
    @gsundari7615 13 дней назад +31

    💯%உண்மை வாழ்வைத்து வாள்

  • @srisridhar3221
    @srisridhar3221 13 дней назад +24

    அக்கா சூப்பர் வெற்றி நிச்சயம் வாழ்க myv3
    வளர்க myv3 மக்கள்🎉🎉🎉🙏🙏🙏🤝👍🙏🙏🙏

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад

      சூப்பர் இது போதும் இந்த கம்பெனியோட மோசடி வெளியே வருவதற்கு 😄 😄 😄 நன்றி 🎉🎉

    • @Brabhu836
      @Brabhu836 13 дней назад +1

      Nakku​@@🄼🅈🅅4🄰🄳🅂

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад

      @@Brabhu836 உங்கள் கதை முடிந்தது கோவிந்தா கோவிந்தா....😄 😄 😄

  • @avpssubra3979
    @avpssubra3979 13 дней назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி உண்மையைச் சொன்னீர்கள் எனது குடும்பத்தை தலை நிமிரச் செய்ததே myv3 நிறுவனம்தான் எங்கள் குல தெய்வமே நம்ம MD சத்யானந்தன் சார் தான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananpalani3109
    @saravananpalani3109 13 дней назад +20

    உங்கள் பதிவிக்கு ரொம்ப நன்றி அக்கா வாழ்க வாழ்க வாழ்க myv3 ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AuTakeiteasy16
    @AuTakeiteasy16 13 дней назад +44

    சகோ நீங்க சொல்லிடடிங்க நாங்க சொல்ல முடில... இருந்தாலும் உங்களுக்கு நன்றி சகோ🎉🎉🎉🎉🎉

    • @Kuba04
      @Kuba04 10 дней назад

      அவ்ளோ தான் ..😢

  • @ashokr.4076
    @ashokr.4076 13 дней назад +24

    Well said madam. Hope this video reaches our CM. I am sure our CM will support us.

  • @user-xv7xj5il8c
    @user-xv7xj5il8c 13 дней назад +34

    Yes nandri sister ella pengalum solla ninaippathai neenga sollieetinga

  • @sundarrmp5478
    @sundarrmp5478 13 дней назад +9

    அருமையாக சொன்னீங்க சகோதரி நம் நிறுவனம் மக்களின் நிறுவனம் மக்களுக்கான நிறுவனம் நமது MY V3 ADS நிறுவனம் இன்னும் எத்தனையோ குடும்பங்களை வாழ வைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் செயல்படும் நிறுவனம் நமது MY V3 ADS நிறுவனம் மட்டுமே

  • @myv3adfriends
    @myv3adfriends 13 дней назад +16

    மிகவும் நன்றி சகோதரி ❤❤❤❤❤ MYV3ADS மக்கள் நிறுவனம் மக்களுக்கான நிறுவனம்

  • @ammukummuammuammu929
    @ammukummuammuammu929 13 дней назад +28

    Semma ithathan naanum solla vanthen superb superb superb superb superb sagothari❤❤❤❤

  • @senthilkumar-qy8fn
    @senthilkumar-qy8fn 13 дней назад +29

    அருமையா சென்னிங்கா

  • @anbudaiyuranugavum7444
    @anbudaiyuranugavum7444 13 дней назад +9

    அருமை சகோதரி நாம் அனைவரும் முயற்சியும் வீண் போகாது வெற்றி நமதே காத்திருப்போம்

  • @mahaseenu8131
    @mahaseenu8131 13 дней назад +29

    நமது நிறுவனம் myv3ads ❤

  • @laveskitchen21
    @laveskitchen21 13 дней назад +4

    If more company come like this , why u making your child study . Buy a phone and give him.

    • @muthuselvanm1628
      @muthuselvanm1628 12 дней назад

      They not ready to understand the fact of economic growth

  • @J.Priyachandran
    @J.Priyachandran 12 дней назад +3

    மிக தெளிவா பேசிருகிங்க அக்கா ,TQ நமது நிறுவனம் விரைவில் மீண்டு எங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்க்க இறைவனையும்,தமிழக அரசிணையும் வேண்டி கொள்கிறோம்

  • @priceactionbreakout1551
    @priceactionbreakout1551 13 дней назад +4

    Sister. It is only money rotation, new member join panalena avankalala amount koduka mudiathu. Don't fall in your MD's emotional speech

  • @yazhinis6942
    @yazhinis6942 13 дней назад +11

    வாழ்த்துக்கள் ❤😊
    Our Company is 100% Real company....❤Please dont fear anyone...................
    நல்லவர்கள் இலட்சியம் வெல்வது நிச்சயம் ❤❤

  • @user-jn9yo1mv9y
    @user-jn9yo1mv9y 12 дней назад +4

    Myv3 ads நிறுவனம்💯 நல்ல நிறுவனம் மக்கள் நிறுவனம் Myv3 ads அதில் சேர்ந்து நாங்க நல்லா இருக்கோம் 💯உண்மை

  • @ganesanm6800
    @ganesanm6800 12 дней назад +3

    நமச்சிவாய சிவாய நமஹ அருணாச்சலா போற்றி இந்த நிறுவனத்தின் மீது கேஸ் கொடுத்தவர்கள் சிந்திக்க வேண்டும் ஒரு மிகப்பெரிய ஆலமரம் ஆலமரத்தின் பல பெயர்கள் தங்குவார்கள் அப்படிப்பட்ட ஆலமரத்தை வேரோடு சாய்க்கும் மிகப்பெரிய பாவம் அல்லவா அதே போல் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு குழந்தையின் உயிரை பொறந்த அரை மணி நேரத்தில் கழுத்தை நெரித்து சாவடிக்கும் செயல் போல் அல்லவா இது இருக்கிறது எனவே அனைவரும் முதலமைச்சருக்கு இந்த விஷயத்தை தமிழக முதலமைச்சருக்கு அனைவரும் கோரிக்கையாக வைக்க வேண்டும் அப்போதுதான் நல்ல ஒரு முடிவு அந்த கம்பெனிக்கும் சரி அதில் வாழ்ந்து வரும் எங்களை போன்ற மக்களுக்கும் கிடைக்கும் இதுதான் என்னுடைய கருத்து வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

  • @Velumani-pu9ut
    @Velumani-pu9ut 12 дней назад +2

    நிச்சயம் என்னுடைய நம்பிக்கை myv3 ads, முதல்வர் நல்ல முடிவு சொல்வார் 56 லட்சம் குடும்பம் 2 கோடி மக்களின் நம்பிக்கை❤

  • @pennarasighi5287
    @pennarasighi5287 13 дней назад +21

    Please support myv3 helps lot of women's being financially independent

  • @LavanyaLavanya-ei8oi
    @LavanyaLavanya-ei8oi 12 дней назад +2

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அக்கா.நமது முதல்வரிடம் மனு கொடுக்க வேண்டும் அவர் கண்டிப்பாக உதவி செய்வார்.

  • @sivakumark6214
    @sivakumark6214 13 дней назад +2

    வாழ்த்துக்கள் ! நமது myv3 ads கம்பெனி மீண்டும் வெற்றிநடை போட வேண்டும்.😊

  • @maligar.k4610
    @maligar.k4610 12 дней назад +4

    ரொம்ப அருமையாபேசினிங்க அக்கா myv3 ads வாழ்க

  • @VijayVj-bk8ob
    @VijayVj-bk8ob 11 дней назад +2

    ❤முக்கியமான பதிவு✨ அக்கா, அனைவரின் கருத்துக்களை நீங்கள் பதிவுசெய்திர்கள் 🎉🎉🎉🎉❤️

  • @lakshmanana2040
    @lakshmanana2040 13 дней назад +2

    உன்மையான நிறுவனம் myv3 sister சொன்ன மாதிரி அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன வாழ் வைத்து வாழ் என்ற அந்த வழியில் நடக்கிறது..

  • @johnkennedy8489
    @johnkennedy8489 12 дней назад +2

    Honourable Chief Minister of Tamil Nadu,
    Please do the needful and make this organization to run smoothly. Thank you🙏🙏🙏

  • @abi3970
    @abi3970 13 дней назад +58

    இதைபோல் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த திருமதி மேலையும் இவனுக்கு சப்பட் பன்னி வீடியோ போடுகிர. கொண்ட மணி மேலையும் கம்லேன்டு கொடுக்கலாமே

    • @KettavanNallavan-nt7nm
      @KettavanNallavan-nt7nm 13 дней назад +3

      dai sompu nakki peasaama poathikittu iru

    • @sheeba-cm8mt
      @sheeba-cm8mt 13 дней назад

      ​@@KettavanNallavan-nt7nmsari da naya ne avan su....nigama irruintha sarethan

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 13 дней назад +1

      சூப்பர் இது போதும் இந்த கம்பெனியோட மோசடி வெளியே வருவதற்கு 😄 😄 😄 நன்றி 🎉🎉

    • @shanmugapriya997
      @shanmugapriya997 13 дней назад +7

      உண்மை உண்மை சகோதரி இது போல் நாங்களும் சொல்ல ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.நீங்கள் பேசியது myv3 யில் உள்ள எல்லாபெண்களும் பேசியது போல் எடுத்து க்கொள்ளட்டும்.நானும்ஒரு டெய்லர் தான் நன்றி சகோதரி

    • @Brabhu836
      @Brabhu836 13 дней назад

      ​@@🄼🅈🅅4🄰🄳🅂 Nakku

  • @Happynes572
    @Happynes572 11 дней назад +2

    சீக்கிரம் விசாரிச்சு கம்பெனியை மூடி விடுங்கள் ஐயா இதுவும் ஒரு வகையில் போதை மாதிரி தான் இவர்கள் வேலைக்கு செல்ல மாட்டார்கள்

  • @user-qv6xb6to9y
    @user-qv6xb6to9y 13 дней назад +4

    Honorable chief Minister... Please help us... We need Myv3... Please help us..

  • @user-qe1yh2se7p
    @user-qe1yh2se7p 13 дней назад +24

    Ennoda kokai edhudhan
    TQ myv3

  • @kalpanakalpana6627
    @kalpanakalpana6627 12 дней назад +2

    வாழ்த்துக்கள் கண்டிப்பாக நல்ல முறையில் my v3 மீண்டும் நல்ல முறையில் நடக்கும் ஶ்ரீவாராஹி தாயே போற்றி

  • @deepac9580
    @deepac9580 13 дней назад +22

    உண்மை

  • @kalak5412
    @kalak5412 13 дней назад +5

    I love myv3 super சகோதரி

  • @DREAMLINA
    @DREAMLINA 13 дней назад +18

    Super...... Support for Mv3

  • @savithanagaraj7363
    @savithanagaraj7363 12 дней назад +2

    அருமையான பதிவு... வாழ்க வளமுடன்... ❤❤❤வாழ்க myv3ads... My support always myv3ads❤❤❤

  • @user-zy6rc1wj6l
    @user-zy6rc1wj6l 13 дней назад +15

    உண்மை அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thulasiraman4284
    @thulasiraman4284 13 дней назад +11

    Super sister my v3 is best company

  • @nambirajanrajan6919
    @nambirajanrajan6919 13 дней назад +19

    Stalin sir help Panunga plz

    • @mrd5189
      @mrd5189 13 дней назад

      Please help pannuga sir please sir please

    • @jenim1002
      @jenim1002 13 дней назад

      Account number sollunga... Naan podaren

  • @selvaprakash5859
    @selvaprakash5859 12 дней назад +2

    இனி எல்லோரும் அரசங்கத்திடம் முறையிடுவோம் இதற்கு அனைவரும் ஒற்றுமை தேவை 🙏

  • @giridharan8090
    @giridharan8090 13 дней назад +19

    my V3 is the best company for people ❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤

  • @ganesanm6800
    @ganesanm6800 12 дней назад +2

    வணக்கம் மை v3 ஆர்ட்ஸ் கம்பெனி பற்றி அருமையான ஒரு விளக்கத்தை முதலமைச்சருக்கு அளித்திருக்கிறீர்கள் இதேபோல் ஒவ்வொருவரும் முதலமைச்சருக்கு வேண்டுகோளை தெரிவித்தால் இதற்கு ஒரு நல்ல வழி பிறக்கும் என்று நான் நம்புகிறேன் இனி அனைவரும் யூடியூப் இல் முதலமைச்சருக்கு வேண்டுகோளை வைத்து மை வித்திரி ஆர்ட்ஸ் கம்பெனி பழையபடி மக்களுக்கு சேவை புரிய நல்ல ஒரு வழி முதலமைச்சர் மூலமாக கிடைக்க எதிர்பார்க்கிறோம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் திருவண்ணாமலை கணேசன் ரங்கநாயகி

  • @தாய்துணை
    @தாய்துணை 13 дней назад +8

    நன்றி அக்கா தமிழக அரசு கூடிய விரைவில் இந்த கம்பெனிக்கு வீட்டுக்கு ஒரு ஆள் இணைய சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன் முதல்வர் ஐயா எனது மனமார்ந்த கோரிக்கை ஒரு லட்சத்து 21கொடுத்து சேர்த்து விட்டு விட்டால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்

  • @user-xs3kp4ll7v
    @user-xs3kp4ll7v 13 дней назад +15

    my,v3,mylif🎉🎉super

  • @madhayanm5289
    @madhayanm5289 13 дней назад +10

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-hu7my4zo7d
    @user-hu7my4zo7d 13 дней назад +14

    Super sister thank you

  • @saravanan9063
    @saravanan9063 12 дней назад +1

    ஐயா முதல்வர் ஐயா மை v3 ஹேர்ட்ஸ் தொடர்ந்து செயல்பட எங்களுக்கு உதவி புரியுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @avpssubra3979
    @avpssubra3979 13 дней назад +1

    நாம் அனைவரும் பிரிந்து இருக்கிறோம் நாம் எல்லோரும் ஒன்று சேரும் காலம் எப்போது தற்போது உள்ள இந்த சூழ்நிலையை நாம் எவ்வாறு கையாள்வது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது நன்றி சகோதரி உங்களைப்போல் எல்லோருமே youtubeல் இது மாதிரி சொல்லவேண்டும்👍🙏

    • @skmcollection3013
      @skmcollection3013  13 дней назад

      உண்மையை உரக்கச்சொல்

  • @m.gokila3281
    @m.gokila3281 13 дней назад +18

    Yes

  • @kalimuthukalimuthu8855
    @kalimuthukalimuthu8855 12 дней назад +4

    Arumaiyana pathivu, Vazthukkal sagathari, Nantriyudan nambikkaiyyodu irukkavum. Niyayam vellum. Mantri.

  • @ashokkumars824
    @ashokkumars824 13 дней назад +5

    Super medam Power of myv3ads ❤️❤️🙏👏🏾👏🏾

  • @DhaneshRaja810
    @DhaneshRaja810 13 дней назад +18

    Myv3ads 💯🎉

  • @ramachandranm1745
    @ramachandranm1745 13 дней назад +12

    Super god bless you

  • @user-kp8nc6mh4e
    @user-kp8nc6mh4e 13 дней назад +8

    my v3 best company unmai sister

  • @alamelurajendran4168
    @alamelurajendran4168 13 дней назад +3

    சூப்பர் அக்கா அருமையா சொன்னீங்க நன்றி❤

  • @maheswaranj2211
    @maheswaranj2211 13 дней назад +7

    Supper sister.. excelent speech.. all are pray God...

  • @Techvikky-dm3xg
    @Techvikky-dm3xg 13 дней назад +8

    Intha video viral panni vidunga....

  • @user-ie2kv7ov2t
    @user-ie2kv7ov2t 13 дней назад

    உண்மை அக்கா...பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கை கொடுத்தது நமது myv3 நிறுவனம்.

  • @rr.garden4747
    @rr.garden4747 13 дней назад +1

    மிகவும் பயனுள்ள உண்மையான தகவல் சகோ...mYv3 ads is the best company

  • @KanagaK-nw4tx
    @KanagaK-nw4tx 12 дней назад +1

    அக்கா அருமையா பேசுனீங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நாங்கள் கஷ்டத்தில் தான் இருக்கிறோம் முதல்வர் ஐயாவுக்கு தான் பெருமை இந்த மையத்தில் நடந்தால் தயவுசெய்து அவங்க நடத்த விடணும்

  • @user-eu7nq1hg5x
    @user-eu7nq1hg5x 13 дней назад +5

    Intha video va ellarum sharu pannunga ella youtub laum intha mari pesunga

  • @jeyakumari412
    @jeyakumari412 13 дней назад +2

    Nanga eppadi sollanu nu ninaithom but engal manathil ullathu yarum sollamal own thing ❤🎉 thanks mam

  • @user-wp4du7nr9e
    @user-wp4du7nr9e 11 дней назад

    அக்கா என் மனைவி ஒரு தனியார் பள்ளி உடற் கல்வி ஆசிரியர்... இந்த நிறுவனைத்தை நம்பி வேலையை விட்டு நிறுத்தி விட்டேன்... இப்போது வேலையும் இல்லை. My v 3 வருமானம் இல்லை... பிள்ளைகள் காலேஜ் பீஸ் கட்ட நிறைய சிறமத்தில இருக்கேன்....

  • @kariraman
    @kariraman 13 дней назад +8

    Myv3 product ellame super ❤❤❤❤❤

  • @Myv3ads_06
    @Myv3ads_06 13 дней назад +1

    நாம் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றிணைவது தான் இருக்கிறது நம்முடைய வாழ்வு

  • @jashvanthkrishna7034
    @jashvanthkrishna7034 13 дней назад +7

    super.. support for myv3

  • @niyomed
    @niyomed 12 дней назад

    அனைவரின் கோரிக்கையாக ஏற்று முதல்வர் உதவி செய்யும் படி பணிவுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்

  • @alphonesf2136
    @alphonesf2136 13 дней назад +11

    Karekt yes

  • @ak.selvam5895
    @ak.selvam5895 12 дней назад

    கள்ளச்சாராயம் குடிச்சு செத்தவனுக்கு 10 லட்சம் விவசாயம் பண்ணும் போது கரண்ட் அடுச்சு செத்தவனுக்கு ஒரு லட்சம் இந்த தமிழ்நாடு அரசிடம் போய் நமது கோரிக்கையை வைக்க நீங்க இவ்வளவு விருப்பப்படுறீங்க தயவுசெய்து பொறுமையாக அமைதியாக இருக்கவும் எரியும் தீயில் மேற்கொண்டு எண்ணெயை ஊற்றாதீர்கள்

  • @BALAMURUGAND-nf2kz
    @BALAMURUGAND-nf2kz 12 дней назад

    Best speech thank you sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakthivelsa3631
    @sakthivelsa3631 13 дней назад +4

    nandri kaa❤

  • @subramaniannapoorani8948
    @subramaniannapoorani8948 11 дней назад

    மைவி3 குடும்ப உரவுகளே வணக்கம்.
    நமது மைவி3 குடும்பம் நல்லா நிலை எட்டி வந்தது இந்திய அரசு அமைப்பு தேர்தல் வந்து பணம் கொடுக்க காலதாமதம் ஏற்பட்ட நிலை தான் இன்று இப்படி உள்ளது
    மைவி3 க்கு வெற்றியும் இல்லை
    தோல்வியும் இல்லை
    ஆனால் அதன் அங்கததினர்களுக்கே முழு பாதிப்பு... எல்லாம் நன்மைக்கே பொருத்திருந்து பார்ப்போம்
    நன்று

  • @kowsalyaa4568
    @kowsalyaa4568 13 дней назад

    Thanks akka ❤❤❤❤

  • @VinithaVinithavini-gl8bl
    @VinithaVinithavini-gl8bl 13 дней назад +2

    Court sollum wait panunga illigal ah illana entha problem illa ungaluku nallathe nadakkum kavalai padathinga akka

  • @user-mw5wi7tu5p
    @user-mw5wi7tu5p 13 дней назад +8

    My v3 is good

  • @marudhammal3927
    @marudhammal3927 13 дней назад +7

    Veri nice your speech

  • @user-bp2oc6xx2z
    @user-bp2oc6xx2z 13 дней назад +9

    super sister super 🎉🎉

  • @eswarans6561
    @eswarans6561 12 дней назад +1

    அருமையான பதிவு வெற்றி நிச்சயம்

  • @user-hc4mq2rw8b
    @user-hc4mq2rw8b 11 дней назад

    ரொம்பவே நன்றி யம்மா

  • @ak.selvam5895
    @ak.selvam5895 12 дней назад

    தமிழக முதல்வரைப் பற்றி தெரியாமல் யாரும் பேச வேண்டாம் myv3 நிறுவனத்திற்கு முதல் எதிரியே அவர்கள் தான் தயவு செய்து அவரவர் வேலையை மட்டும் பார்த்தால் போதும் நன்றி

  • @mangaym3827
    @mangaym3827 13 дней назад

    மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கிறது எங்களுக்கு தனியாக எப்படி எண்ணங்களை சொல்வது தெரியவில்லை எனவே இதன் மூலம் தமிழக முதல்வரிடம் நாங்களும் கோரிக்கை வைக்கிறோம் எங்களுக்குmy v3 ads மேல் இருக்கும் வழக்குகளை விசாரித்து விரைவில் தீர்ப்பு தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்