Exclusive Interview with Agathiyan | சகோ.அகத்தியன் முஸ்லிம் மதத்திற்கு மாறினாரா? | Jebamtv

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2019
  • பகுதி 1 • Exclusive Interview wi...
    பகுதி 2 • Exclusive Interview | ...
    பகுதி 3 • Exclusive Interview | ...
    பகுதி 4 • Exclusive Interview | ...
    சகோ.அகத்தியன் முஸ்லிம் மதத்திற்கு மாறினாரா? | Agathiyan Interview | Jebamtv
    மாறுகிறாரா ? அகத்தியன் | அகத்தியன் அவர்களுடன் ஒரு பிரத்தியேக நேர்காணல் | Exclusive Interview with Agathiyan | Jebamtv
    agathiyan muslim,agathiyan christian message,agathiyan christian songs,agathiyan academy,agathiyan academy latest,அகத்தியன்முஸ்லிம்,சகோ.அகத்தியன் முஸ்லிம் மதத்திற்கு மாறினாரா?,agathiyan christian message latest,agathiyanchristian,மதத்திற்குமாறினாரா?
    #agathiyan #agathiyanmuslim #agathiyanchristianmessage #agathiyanchristian #agathiyanchristian #agathiyanchristiansongs #agathiyanacademy #agathiyanacademylatest #அகத்தியன்முஸ்லிம் #மதத்திற்குமாறினாரா? #agathiyanchristianmessagelatest,
    : ruclips.net/channel/UCjMK...
    RUclips : / jebamtv
    Facebook: / jebamlive
    Twitter: / jebamtvlive
    Instagram : / jebamtv
    Website: www.jebamtv.com
    amil christian message,tamil christian,christian message,promise Message,octoberpromise,Message,அக்டோபர்,jesus redeems,jesus calls,Dr. Paul Dhinakaran, Bro.Mohan C.Lazarus,thomasraj, Beviston, paramankurichi, eva, bemiliton, kiruban joshua, david raja, Tamil Christian, John Jebaraj, levi 5, levi new song, levi singles, levi album song, tamil christian song, christian dance, lyric video, vol 37, Levi 4, hits Album, New latest, recent free, Malayalam, Hindi, English,counseling, kids ministry, youth ministry, men's ministry, women's ministry, proof in bible,tamil, christian, network, tamil news, press, christian press, , tamil songs, tamil christian new songs, tamil christian sermons, tamil christian message, tamil christian prayer, tamil christian church, tamil christian

Комментарии • 254

  • @saltlight817
    @saltlight817 4 года назад +14

    சகோ. அகத்தியன் அவர்களே, கிறிஸ்தவர்களின் சாதி பிரச்சினை, மெய்யான மனந்திரும்புதல் இல்லாததின் ஒரு பக்க விளைவு. இதேபோல் அனேக பக்க விளைவுகள் உள்ளன (பண ஆசை, பெருமை etc), தயவுசெய்து மெய்யான மனந்திரும்புதலை போதியுங்கள்.
    Bro. Agathiyan, the caste issue of Christians is a side effect of the lack of true repentance. Similarly there are many side effects (love of money, pride etc), please teach the true repentance.

  • @augustineaugustine9808
    @augustineaugustine9808 4 года назад +23

    பெருமழை சொரிந்தது, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது, விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
    மத்தேயு 7:27
    Ayya agathiyan avarkalukku nanrai porunthum.....

    • @aathisayam
      @aathisayam 4 года назад +2

      முட்களுக்குள் விழுந்த விதை .

    • @Crazyforchrist1
      @Crazyforchrist1 4 года назад +2

      Agathiyan talks right... You better watch the video again.... You people are confused by tradition loving postors

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад +1

      @@Crazyforchrist1
      "நான் கன்னடன். கன்னட மொழி பேசுகிறவன். தமிழர்களை வெறுத்து அடித்து உதைத்தேன். ஆனால் இன்று மனந்திரும்பிவிட்டேன். இனி நான் கன்னடன் அல்ல. கன்னட மொழி பேசுவதையே முற்றிலும் நிறுத்திவிட்டேன்" என்று ஒருவன் சொன்னால் அது பெயர் சாட்சி அல்ல. மாறாக, அவன் ஒரு மூளைக்கோளாறு உள்ளவன் என்று அரத்தம்.
      ஆகவே, போலி மனந்திரும்புதலை விட்டுவிட்டு மெய்யான மனந்திரும்புதலாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசுவாச வாழ்வை வாழ்வோம். தனது சாதியில் திருமணம் செய்வதை தவறு என்று எண்ணாதிருப்போம் (ரோமர் 14: 14: "ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்).

    • @christianwarriorstamil3460
      @christianwarriorstamil3460 Месяц назад

      உண்மை

  • @RajaSingh-ts1fr
    @RajaSingh-ts1fr 4 года назад +6

    இயேசுவின் வார்த்தையை (சத்தத்தை கேட்காதவர்) இயேசுவை பார்க்கவும் இல்லை இவர் எப்படி இயேசுவின் சாட்சியாக முடியும் ????????

  • @Joyssmile
    @Joyssmile 4 года назад +10

    இயேசு என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார். இயேசு ஒருவரே என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியும் என்ற எளிய சத்தியத்தை இவர் விசுவாசிக்கவில்லை. ஆதலால் நிலைக்க முடியவில்லை.
    (அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14.6. )
    வசனம் நமக்கு தெளிவாக கொடுக்கபட்டுள்ளது. இவர் எப்படி வேற்று தெய்வத்தை ஏற்று கொள்ள முடியும். இவர் எப்படி வேதாகமத்தை வாசித்தார் எப்படி கைகொண்டார் என்பது தேவனை அறிவார். ஆனால் ஒன்று தெளிவாகிறது இவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை மதத்தை ஏற்றுக்கொண்டார் அடுத்ததாகவும் இஸ்லாம் மதத்தை ஏற்றிற்கிறார்.

    • @samuelp9398
      @samuelp9398 4 года назад

      ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான்

  • @jstudio8367
    @jstudio8367 4 года назад +8

    இயேசு சொன்னதை நாம் செய்வோம் - சகல சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை அறிவியுங்கள் - அதை மட்டும் செய்தால் போதும்

  • @APJMEDIA
    @APJMEDIA 4 года назад +15

    உங்கள் ஊழியத்தின் தரிசனம் என்ன என்ற நெறியாளரின் கேள்விக்கு இறுதிவரை பதிலே இல்லை. சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது."தரிசனம் இல்லாத ஊழியங்கள் தரிசு நிலமாய் மாறிப்போகும்".

    • @charlessargurudoss5253
      @charlessargurudoss5253 4 года назад +1

      He has a vision , he wants to eradicate caste system in Christianity ...

    • @sureshkalianathen9290
      @sureshkalianathen9290 4 года назад +2

      @@charlessargurudoss5253 That is not a vision of Jesus. His vision.

  • @elimrevivalagchurchcoimbat7777
    @elimrevivalagchurchcoimbat7777 4 года назад +21

    ruclips.net/video/46lM5K77C9Y/видео.html,
    இவர் இராவுத்தர், பட்டாணி, லெப்பை, போரா, சன்னி, சியா..... என்று பிரிவுகள் உள்ளன எதில் சேரப்போகிறார்? போரா முஸ்லிம் தான் பணக்காரர்கள் ....?

    • @dharmendhirandharmendhiran4134
      @dharmendhirandharmendhiran4134 4 года назад +2

      வகாபி
      முசாபர் இன்னும் பல உண்டு

    • @Abdullah-fl7gv
      @Abdullah-fl7gv 4 года назад +7

      ராவுத்தர் என்றால் அன்றயகாலத்தில் தமிழகத்தில் குதிரை வளர்பவர்களாக இருந்தனர் அதனால் இராவுத்தர் என்ற பெயர்வந்தது !
      பட்டாணி என்றால் உபியில் இருக்கும் பட்டான் என்ற ஊரிலிருந்து வந்ததால் பட்டாணி என்றுபெயர்வந்தது
      மறைக்க என்றால் மரக்கலம் கடலில் படகு ஒட்டியதால் மறைக்க என்று பெயர் வந்தது
      அவர்கள் செய்த தொழிலை வைத்து அன்றயகால மக்கள் அழைத்தனர் இவைகள் பிறப்பின் அடிப்படையில் வந்த சாதிகள் அல்ல

    • @reetaemmanuel6995
      @reetaemmanuel6995 4 года назад +1

      Yarudanee

    • @m.b.dineshkumar4941
      @m.b.dineshkumar4941 4 года назад

      abdullah sheik நல்ல விளக்கம் பாய் நன்றி.

    • @elimrevivalagchurchcoimbat7777
      @elimrevivalagchurchcoimbat7777 4 года назад +3

      @@Abdullah-fl7gv வண்ணார், பறையர், செட்டியார், முதலியார்...... இவைகளும் தொழிலை அடிப்படையாக வைத்து வந்த பெயர் தான்

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 4 года назад

    intha interview ku than waitng tq

  • @chandrakumarpastor2425
    @chandrakumarpastor2425 4 года назад +2

    பாரததேசத்தில் மனுதர்மம் இருக்கும் வரை சாதீயம் இருக்கதான் செய்யும்...இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் இயேசுவைபோல மாறாதவரை சாதீயம் மாறாது.......

  • @Gwu7219
    @Gwu7219 4 года назад +9

    திருமறைவாசகர் (suresh kani) அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அகத்தியன் அவர்களே, உங்கள் பின்மாற்றத்தை இயேசு மன்னிப்பார். கண்ணீர் விட்டு அழுங்கள்.

  • @charlessargurudoss5253
    @charlessargurudoss5253 4 года назад +4

    Friends i personally know him , he once told me clearly that never gonna leave jesus and join Islam ... But to aware christians come out of casteism ... He is using this strategy and he tells this only to christian people.. Atleast by now u afraid that someone will leave christ because of ur casteist mindset... So don't worry his context is taken in wrong way .. he will never go to Islam

  • @deepsam1981
    @deepsam1981 4 года назад +15

    அகத்தியன் எந்த ஜாதியாயிருந்தாலும் பரவா இல்லை என்று தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட இயேசுவின் அன்பை மறந்து விட்டாரே. இயேசு ஜாதி பார்க்கிறவர் அல்ல. அவரை பிரிய எப்படி மனம் வந்தது. கர்த்தர் இவரை இரட்சிக் கட்டும்

    • @sivapragasamamalaraj9346
      @sivapragasamamalaraj9346 4 года назад +5

      Super.
      JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH!

    • @samuelmorris1944
      @samuelmorris1944 4 года назад +2

      True brother

    • @johnsanjeevi1724
      @johnsanjeevi1724 2 года назад +1

      மதம் மாறுவேன் என்று விளையாட்டாக கூட சொல்லி இருக்கக் கூடாது அகத்தியன்

  • @JoshuaJNathan
    @JoshuaJNathan 4 года назад +2

    Most of the Muslims offer prayers in the same mosque, but in some places "Dalit Muslims" felt discriminated against in the main mosque.
    A significant section of "Dalit Muslims" also feel that their community is seen as being associated with menial jobs.
    In Bihar state of India, cases have been reported in which the higher caste Muslims have opposed the burials of lower caste Muslims in the same graveyard.
    A study in a Pakistani village found that a caste-like hierarchy exists in the Muslim community of the village. The sweeper group is ranked the lowest. The other Muslim communities do not allow the sweepers to touch the cooking vessels of the upper ranking groups of Muslims.[

    • @jelly2674
      @jelly2674 2 года назад

      Dey lusu itha proof panu dA. Dalit muslim nu oruthan irukanu sollu

    • @JoshuaJNathan
      @JoshuaJNathan 2 года назад

      @@jelly2674
      First you learn how to behave n respond in social media

    • @jelly2674
      @jelly2674 2 года назад

      @@JoshuaJNathan poda mairu. Nee poiyaana thgaval parapitu irupa. Atha pathutu suma irukanumo tr mandaya. Un religion la ulla otaya unga pastor than soluraru. Jathi veri pudicha mirugangalaa. Jathiku apparpatathu da islam. Inga evanayum dalit muslim nu nanga solrathu ilayey. Apdi iruntha proof kudu daaa songi payaley

    • @jelly2674
      @jelly2674 2 года назад

      @@JoshuaJNathan dey paithiyakara lusu engaluku punithamana makka mathina layey negro pakathula vellayanum irunthu onna tholuvanga daa. Jathi yavathu mairavathu. Dalit kunu enga palli iruku. Ipo nee proof panra

    • @mmusthas9085
      @mmusthas9085 Год назад

      If there are dalit muslims, then show me where is brahmin muslims🥴.They are poor muslims. If their financial position changes, everything will change. If you can't wash your dirt🤓,don't say others are also dirty,so remaining dirt is common etc.🥴🥴😊🤣😂😅

  • @vjp6
    @vjp6 4 года назад +6

    Christian should not see caste . It is 100% true and God also wills. But you will go to muslim if many christians saw caste?
    We should not to expect others to love us but you without caste love them.
    You telling no preacher is preaching about caste.
    What i am telling is" many preachers also talking about that we should not see caste but not only caste they talking about love or how to live a peaceful life in family or how to pray or how to be true in job etc. What is wrong in this? These preachers wont go to islam when christians see caste.
    If anyone not see caste then he is the true one? There are sins will found in them (which was told in bible). If islam people not seeing caste then islam people sins forgiven . Without blood of Jesus nobody can be purified as you know.
    My suggesion is "If spirit filled christians also seeing caste means you can advice them, if they not agree you you can leave - then it was upto them and God. "
    And in this video why beep sound. It was not good while we presenting in christian channel.

  • @sonofjesuscreation9054
    @sonofjesuscreation9054 4 года назад +2

    part 2 please

  • @kamalamganesan5334
    @kamalamganesan5334 4 года назад

    Praise the Lord.

  • @augustineaugustine9808
    @augustineaugustine9808 4 года назад +23

    இவ்வளவு பெரிய இரட்சிப்பை விட்டுட்டு போக எப்படி மனசு வந்தது...

  • @rev.r.premnath.2236
    @rev.r.premnath.2236 4 года назад +1

    சகோ.அகத்தியன் அவர்கள் பதிவை இடையிடையே கட்பன்னுவது போல ஒரு சத்தம் வருவது ஏன்? ஏன் முழுமையாக வெளியிடவில்லை?

  • @sureshkalianathen9290
    @sureshkalianathen9290 4 года назад +1

    (சந்தி )சிரிப்போம் .சிந்திப்போம்.முதலியாளரான அகத்தியன் சாதியை பேசுவது தான் வேதனை.இவர் கிருஸ்துவை தவிர மற்றர்களை விளக்குகிறார்.வேதத்திற்கு புறம்பான விளக்கம்.

  • @ebinjohn_containers
    @ebinjohn_containers 4 года назад

    Where is the remaining psrt

  • @davidsamuel3435
    @davidsamuel3435 4 года назад +4

    Something wrong in this interview🤔

  • @i.soosaithiraviyamsoosai9730
    @i.soosaithiraviyamsoosai9730 4 года назад +1

    உங்கள் முயற்சி நாட்டிற்கும் ஒரு நல்ல தீர்வு வரும்வரை விடாதீர்கள். சகோதரே அல்லது கிறிஸ்தவ மக்களிடமாவது ஒரு முழு மாற்றம் வேண்டும் (இயேசு ஊலியத்திர்காக துனை நிற்கிறார் )

  • @augustineaugustine9808
    @augustineaugustine9808 4 года назад +20

    பேச்சிலே ஒரு வசனம் இல்லை

    • @ecrivezmoi2007
      @ecrivezmoi2007 4 года назад

      Ada poda

    • @anandv4547
      @anandv4547 4 года назад

      Crt broo

    • @savedchristian4754
      @savedchristian4754 4 года назад

      @@jaspersteeve5791
      "நான் கன்னடன். கன்னட மொழி பேசுகிறவன். தமிழர்களை வெறுத்து அடித்து உதைத்தேன். ஆனால் இன்று மனந்திரும்பிவிட்டேன். இனி நான் கன்னடன் அல்ல. கன்னட மொழி பேசுவதையே முற்றிலும் நிறுத்திவிட்டேன்" என்று ஒருவன் சொன்னால் அது பெயர் சாட்சி அல்ல. மாறாக, அவன் ஒரு மூளைக்கோளாறு உள்ளவன் என்று அரத்தம்.
      ஆகவே, போலி மனந்திரும்புதலை விட்டுவிட்டு மெய்யான மனந்திரும்புதலாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசுவாச வாழ்வை வாழ்வோம். தனது சாதியில் திருமணம் செய்வதை தவறு என்று எண்ணாதிருப்போம் (ரோமர் 14: 14: "ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒரு பொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும்).

  • @josphinemaryk9237
    @josphinemaryk9237 4 года назад +13

    Without Jesus you can't reach everlasting life brother.keep it your mind

  • @joshyjulie1363
    @joshyjulie1363 4 года назад

    Yes very true.. I can understand the burden of brother agathiyan.. Christians sing "yesuvin kudumbam onru undu anbu niraithidum idam undu..uvarvumillai thaazhvumillai....." But some of them dont have love or helping tendency..Not all..even now there are churches that respect well off and will not take notice of the poor people..My Bible says Jesus our Lord was very much concerned about the poor widow who came to the synagogue and put the last penny as offering..How many of the people who commented negatively and were judgemental on the servant of God?
    I believe God is the one who puts the burden into the hearts of his ministers Bro agathiyans heart is disturbed because the church which should fight against the social injustice outside, itself became subject to social injustice inside.. We need more of martin luther king jr who fought against the discrimination on the basis of colour of the skin.. He was shot.and afterwards there came a great revival and transformation within the church and society at large..now its an offence. In us to discriminate a person on the basis of the colour of the skin.. I see nothing wrong in his speech and the burden that he has.. Please brother agathiyan continue doing the good thing that which the lord has started, he is faithful to complete it..

  • @bethesdahospitalbethesda4133
    @bethesdahospitalbethesda4133 4 года назад +3

    What u say is 100 percentage true brother .agathian . . . .but at the same time y should u leve christ because of Christian's. . . . . U r in our prayers brother agathiyan . . . .please pray ...there r many who have turned towards christ because of u so please dont leave those souls into confusion ......and finally brother if u leave the Christian's in this state then who will raise their voice against these dark areas of christianity .. . . . .ur in our prayers .brother . . Pls decide in prayer .. . . U in ur messages have taught us to love and forgive and now how can u hate caste Christian's ?????? Let them hate us we will love them. . . And finally as u know and in ur msgs as u say, please remember the sacrifice christ has made for u and me on the cross. . . . . .and last but not the least ,this is the world tat has even crucified christ and moreover these are the last days and it will happen only according to his will. . . . .. .

  • @jebajini
    @jebajini 4 года назад +1

    Whatever you read more than that you need to read the Bible otherwise the wordly word will overtake us . He is one of the best model for us .till this much time you had watched his words through that you can find, it comes true.

    • @Crazyforchrist1
      @Crazyforchrist1 4 года назад

      Stupid, he's speaking, right..... You people are deceived by world loving pastors

  • @dunsten123456789
    @dunsten123456789 4 года назад +1

    You are an awesome wiseman. Correct! Part 1.
    I am going to watch part 2

  • @simonsagayanathan9930
    @simonsagayanathan9930 4 года назад +5

    Why that beep sound

    • @godwintitus4999
      @godwintitus4999 4 года назад

      Islam nu vara edathula beep podranga...cheap channel........ithu yen nu yosichu paatha oru proper reason um kedaikala sister.......ungaluku therinja sollunga pls.......

  • @mohandhas9407
    @mohandhas9407 4 года назад +8

    Agathiya paralogathuku poga yesu thamba vazhi

  • @selvamebenesar9239
    @selvamebenesar9239 4 года назад +8

    ஆண்டவர் சாதி பாத்தரா என்தா பைபிள் பாடிசியோ

  • @joybright8531
    @joybright8531 4 года назад

    Ariyamai

  • @godwin3877
    @godwin3877 4 года назад

    எல்லோரும் அப்படி இருக்கிறார்கள் என்று சொல்லி நீ மற்ற மதத்திற்கு சென்றால். நீ ஏற்றுக்கொண்ட இரட்சிப்பு எப்படி இருக்கிறது என்று நன்றாக தெரிகிறது.. இதுவரை நீ பண்ணிய உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும் தானா உனக்கு இல்லையா. நீ மற்றவரை நேசித்து சாட்சியாக வாழ்ந்தாலே போதும் மற்றவர்கள் உன்னை பார்த்து திருந்த வாய்ப்புஉண்டு நீ இப்படி மாறி தேவனின் தரிசனத்தை விட்டுவிட்டாயே நீ எல்லாம் என்னதான் வேதாகமம் படிச்சியோ தெரியல...வெளிபடுத்தின விசேஷம்.22 : 11,12. படிச்சியா யார் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நீ உத்தமனாய் இரு கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது.. ஆதலால் சகோதர்களே இது போன்ற யூதாஸ்காரியோதுகள் நம் இந்தியாவில் அதிகமாக உள்ளார்கள் இவர்களை பார்த்து சோர்ந்து போகாதீர்கள் கர்த்தர் உங்களோடு கூட இருப்பார் ஆமென்..

  • @thangarasuthangarasu1784
    @thangarasuthangarasu1784 4 года назад +2

    சிரிப்போம்சிந்திப்போம் என்று சொல்லி இப்போது நீசிந்திச்சியே அது போதும் கர்த்தர் வைக்கும் பலன்உனக்குஉண்டு

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 4 года назад +4

    JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH!

    • @deepandeepan394
      @deepandeepan394 4 года назад

      Prother, jesus vanthuvittar vilithirungkal

  • @robertjosephkennedy7583
    @robertjosephkennedy7583 4 года назад +7

    இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னை தொடர்பு கொண்டபோது கேட்ட போது நீங்கள் தூத்துக்குடி என்றால் நாடரா?என்றுதான் கேட்டார்்இல்லை என்று என் சாதியை சொன்னபோது அவர் நான் முதலியார் நம்முடைய இரண்டுபேர் சாதியும் உயர்ந்தது என்று கூறினார் அப்போதே இவர் சாதிய ஒழிக்கபோகிறேன் என்று சொல்லி ஒரு கூட்டத்தை சேர்த்து ஏதோ தவறு செய்யபோகிறார் என்று நினைத்து ஒதுங்கிக்கொண்டேன் ்நாடார் மற்றும் தலித் மக்களை இவருக்கு பிடிக்காது என்பதை அவர் பேச்சில் தெரிந்து கொண்டேன்்இவர் சாதி ஒழிப்பு பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது மாறாக இஸ்லாமியர்களின் ஸ்லீப்பர் செல்லாக வேலை பார்த்திருப்பார் என்று கருதுகிறேன்

  • @a.c.thuraimathewmathew8554
    @a.c.thuraimathewmathew8554 4 года назад +2

    Jesus christ come soon jesus vedurthiga anna

  • @gracemirando6844
    @gracemirando6844 4 года назад +4

    I am so sad about this intervie🎺✂

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 4 года назад

    You are very correct bro. In bagavatgeethi Krishna said that he is the creater of four varnas. So whoever follows castism in Christianity they are following indirectly their god as Krishna not christ
    .

  • @user-sn5os3dp5l
    @user-sn5os3dp5l 4 года назад +1

    எதுக் அய்யா பீப் சவுன்டு

  • @helloworld1059
    @helloworld1059 4 года назад

    Oga situation la vera oru thanum ninuruka matga you are great agathyan brother.

  • @binnyc.l6113
    @binnyc.l6113 4 года назад +12

    முஸ்லிம் ல் ஜாதி பாகுபாடு இருப்பது அகத்தியனுக்கு தெரியுமா

    • @dickenscorner9807
      @dickenscorner9807 4 года назад +1

      Avan loosu bro....cheap publicity theduran

    • @mohamedarsath7044
      @mohamedarsath7044 4 года назад +1

      நீங்கள் காண்பியுங்கள்

    • @dickenscorner9807
      @dickenscorner9807 4 года назад +5

      @@mohamedarsath7044 இஸ்லாம் மதத்தில் ஜாதி இல்லை என்று பொய் பிரசாரம் செய்யும் இஸ்லாமில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்பதை சிறிதாக பார்ப்போம்.
      ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு, ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் . . .
      Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.
      ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்ல மாட்டார்.
      இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்ல மாட்டா ர்கள்.
      இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்
      இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டா ர்கள்.
      இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.
      இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்க லாம். (ஆங்கிலத்தில்)
      1. Ansari
      2. Arain
      3. Awan
      4. Bohra
      5. Dawoodi Bohra
      6. Dekkani
      7. Dudekula
      8. Ehle-Hadith
      9. Hanabali
      10. Hanafi
      11.I smaili
      12. Khoja
      13. Labbai
      14. Lebbai
      15. Lodhi
      16. Malik
      17. Mapila
      18. Maraicar
      19. Memon
      20. Mugal
      21. Mughal
      22. Pathan
      23. Quresh
      24. Qureshi
      25. Rajput
      26. Rowther
      27. Salafi
      28. Shafi
      29. Sheikh
      y30. Shia
      31. Siddiqui
      32. Sunni Hanafi
      33. Sunni Malik
      34. Sunni Shafi
      35. Syed
      அனுமார்வால் பொன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடு க்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களை ப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணு க்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.
      ஆனால் இவர்கள்வெளியே சொல்லிக்கொள்வதோ ஒரே இறைவ ன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். அப்பிரானி இந்தியர்க ளும் குறிப்பாக இந்துக்களும் இதை நம்பிவிடுகின்றனர். ஐயோ பாவம்!
      லப்பைக்கு பெண் கொடுத்து எடுக்க மரைக்காயர் ராவுத்தர் விரும்புவதில்லை! இதெல்லாம் இல்லையா bro

    • @mohamedarsath7044
      @mohamedarsath7044 4 года назад

      இதெல்லாம் கருத்து வேறுபாட்டில் உள்ள இயக்கம் மற்றும் இந்த நாட்டை ஆண்ட வெள்ளை கிறிஸ்தவர்களால் அரசாங்கத்திற்காக திட்டமிட்டு அழைக்கப்பட்டது. உங்களை மாதிரி தீண்டாமை வெறிபிடித்த ஜாதி கிடையாது. நீங்கள் இப்படியே ஜாதி வெறியோடு இருங்கள். அகத்தியன் சொன்னதைப் போல பல அகத்தியன்கள் இறை மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி கூட்டம்கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இஸ்லாத்தின் மீது பொய் சொல்வது தான் வேலை. உங்க ஜாதி வெறியை பாருங்க

    • @jesusjesus8117
      @jesusjesus8117 4 года назад +2

      @@mohamedarsath7044 hello
      Nenka vekama Jesus kidda vara porinka
      Poruththirunthu paarunga.. jesus than unmajaana kadavul endu unga vaaje arikkai seiyum.. amen

  • @raveendranraveendran959
    @raveendranraveendran959 4 года назад +1

    Oru thank manithanukku ethukku
    Ethanai Mukkiyathuvam.
    Ithai Deivathukku Kodunga bro,
    Innum ketta narayan kathai Solvar

  • @socialconcerninindia5636
    @socialconcerninindia5636 4 года назад +5

    மீத பாதி எங்கே?.

    • @Gwu7219
      @Gwu7219 4 года назад

      Good question

  • @Joe-vn6wh
    @Joe-vn6wh 4 года назад +1

    This is was before his accepting Christ as a savior

  • @lillysamuel1
    @lillysamuel1 4 года назад +1

    Don't waste time to interview this gentle man, your air time more valuable, please spread the word of God, most needed, You shall know the truth and the truth will set you free, " The truth will set people free from Castisim, no doubt, I am set free, my whole family set free, all of us married without looking into the case, " this type of trend will create more doubts about his genuine stand for God. This will not give glory to Him, do everything for the glory of God.

  • @silambarasanm8376
    @silambarasanm8376 4 года назад +1

    சேலம் மாவட்டம் பல இடங்களில் தலீத் மக்களுக்கென தேவாலயங்கள் உள்ளது. எல்லோராலும் புறந்தள்ளப்பட்டதன் விளைவே இது

  • @haridaviddindigul6947
    @haridaviddindigul6947 2 года назад

    விடுதலை ஜாதியில் அல்ல அதன் ஊற்றான பாவத்திலிருந்து தான் இதை மாற்ற மெய்யான சுவிசேஷம் தவிர கொள்கைகள் அல்ல ..

  • @jacobkj8097
    @jacobkj8097 4 года назад

    நல்ல ad கிடைச்சிருக்கு .....
    Dr Jacob.

  • @sheelathivyamary6189
    @sheelathivyamary6189 4 года назад +2

    Matthew 7 27 is correct

  • @judyjudy8687
    @judyjudy8687 4 года назад

    Mr.Agustian don't look at the person instead of that look at GOD the Lord Jesus Christ.He is living GOD one who created the world and human beings.He is the way,Life and truth,through Him we can reach heaven.

  • @Subramanian12
    @Subramanian12 4 года назад +4

    அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களின்
    பரிசுத்தர் கூட்டம் நடுவில் பாடலை
    நய்யாண்டி செய்த நபர்
    இந்த ஆள் ,ஜனங்களும்
    சபை போதகர்களும்
    எச்சரிக்கையாய்
    இருங்கள்

  • @deepsam1981
    @deepsam1981 4 года назад +3

    சகோதரருக்கு பரலோகம் மேல் நம்பிக்கை இல்லையா?

  • @lgctrust
    @lgctrust 4 года назад

    iyya christion people lai parkathinga please... unga kooda erugira jesus i mattum parunka iyya please..avar ellam parthu kolvar..nangalum ungalodu erukirom..thank u iyya..

  • @Crazyforchrist1
    @Crazyforchrist1 4 года назад +2

    I support you, thank you Jesus for Agathiyan

  • @dayakarrao2206
    @dayakarrao2206 4 года назад

    This is the right situation, if Agathian wanted to preach gospel. Gospel breakes chains of caste. But Agathian looks only at caste not at Jesus.

    • @dayakarrao2206
      @dayakarrao2206 4 года назад

      @@jaspersteeve5791 you'll never understand until you always look to Jesus.
      Do your job, why you follow the example of a co traveler, all'll receive their salary.

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 2 года назад +1

      @@dayakarrao2206 bro agathiyan ippa enna religion follow panraru?

    • @dayakarrao2206
      @dayakarrao2206 2 года назад

      @@Valour-qh9ie unknown 1111 endha madham?

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 2 года назад

      @@dayakarrao2206 athan bro kekure , pastor agathiyan ippa entha matham follow panraru Islam or Christianity?

    • @dayakarrao2206
      @dayakarrao2206 2 года назад

      @@Valour-qh9ie interesting after two years you are asking. But I don't know & did not see or meet him. Some one or two months back I saw his program with another RUclips tv & in some churches speaking against caste, so he must be a Christian.

  • @djarumsomsak4249
    @djarumsomsak4249 4 года назад +2

    Your main reason is not the caste
    There is some other reason...
    The truth will prevail......
    You are hiding.....

  • @sunilsunik328
    @sunilsunik328 4 года назад +1

    I am working in Arabic nations.morethan 15yrs . Here how manycaste.i know. But he is nothing.

  • @se9632
    @se9632 4 года назад

    I doubt about this person coz Christianity have certain things to follow ..but this brother always used to tell we can go to those worldly ppl way to preach our lord ..that’s wrong .. think those early apostles they make ppl to love the way ...they don go to their way ..one day it will become snare to us..

  • @jamesmoses6710
    @jamesmoses6710 4 года назад

    Why beep ..
    Let it be on air.... He is right only talking very clearly

  • @pavithrapavithra4614
    @pavithrapavithra4614 4 года назад

    Unmai Paster

  • @shanthinancy6682
    @shanthinancy6682 4 года назад

    Nenga oru pastor ungalai karthar sathi olipukku alaika villai yarukkum edaralai erukathenga pls

  • @kskumarsam9842
    @kskumarsam9842 4 года назад

    Mr. Agathiyan jaathikkum kadavulukkum Enna sammantham neengal uyirulla devanai viitu vilagi ponal nashtam yarukku visuvasathil nilainirkka mudiyatha enge ponal embalm?

  • @epinaveen9726
    @epinaveen9726 4 года назад

    Pastor,neenga pesurathu ungalukku nallatheriuthanu konjam sinthisu paarunga

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 4 года назад +2

    It seems to be Christ branham

  • @joyfca2
    @joyfca2 4 года назад

    Thiru agathiyan avargal seiyura uliyam super, but ithu naala heaven happy ah athu than first.... Oruvan christ mela love vaitha avanaku vera issue perusa theriyathu apadi caste pakuravanga irundha vidunga naan sonatha ku apo opposite avanga... Because athu than ethartham... Bible caste olika epavume solala

  • @anbucordeliahhelan3154
    @anbucordeliahhelan3154 4 года назад +1

    Thiru. Agathiyan avargale neengala esu christhuvai nesikavillai jaathiyaithan nesikirigal athanal ungalukaga Ratham sindhiya esuvai nokkiparungal. Mattumalla indru neengal marithaal ungaludaiya nithiya vaalvau enge enbathai sinthikavum......

  • @ronniesamdesantos
    @ronniesamdesantos 4 года назад

    Neenga ena pandreenganu theriyudha ungala nyapadutha devanai edhirthu pesalama .... neenga unga vaayala unga yesuvala ena pana mudiyumnu epdi soneenga bro agathiyan i am not a caste beleiver yes i beleive caste believing will lead to hell
    Yean neenga velakaarangala pathi pesuna neenga missionary pathi pesalamey

  • @paulinevilma2355
    @paulinevilma2355 4 года назад

    If you are preaching the true god & living god, WHY you you are SEEKING ATTRACTION of people.you should only pray . if you arenot called of some one why you did yry call. Revelation 3:15 but since you are merely lukewarm,i will spit you out of my mouth. There are so many. Pastor& evangelist in urban area, even if they beat there strong with preaching.they are not travel like you to other place.howmuch more .Believe in GOD that he guide & see all expanses. This not the way to excusable

  • @gracemirando6844
    @gracemirando6844 4 года назад

    Pls don't worry about these things. We're leaving in last minute we are God's chosen & precious ones get ready for rapture

  • @jameseraj
    @jameseraj 4 года назад

    You are justifying your depravity brother. The true transformation can come only by seeking the person of Jesus Christ and believe in the finished work on the cross. You will be dissapointed when you look at people, since that is not what sets you free. You are looking at the spirit of religiosity, which is a ploy of the enemy of our soul. And "BANG" you have fallen into the trap. All these Nadar, Vellaalar, Kallar....etc are not part of God's plan for a lost humanity. See 2 Timothy 4: 3. I wish you would have read the Bible, God's revealed word, which alone can transform you. May be it's time we look to God and ask, If our hearts are seeking him. My brother, I promise to pray for you, that the eyes of your understanding will be open to see the GREAT I AM. King Jesus will return soon to establish His kingdom and judge the world. Could it be that He's delaying His return, just for you to run back into a relationship with Him? I sincerely think so. ETERNITY IS A LONG LONG TIME and it's TOO SERIOUS FOR ANYONE TO BE PLAYING GAMES WITH IT. I surely don't want to miss it for some human, man-made depraved divisions. I pray the same for you.
    Romans 6: 23
    23 For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord
    Ephesians 2:8
    8 For by grace you have been saved through faith, and that not of yourselves; it is the gift of God, 9 not of works, lest anyone should boast.

  • @meenakshi.pmeenakshi.p135
    @meenakshi.pmeenakshi.p135 4 года назад +1

    Raja vanthuvittar vilithirungkal

  • @Dragonaura54
    @Dragonaura54 3 года назад

    Brother..
    You left your job for what?
    Remember your dream was...
    you are giving tracts to the public people.it means he is calling you to preach gospel to the non believers and people doesn't know JESUS CHRIST.
    Why you are doing ministry with in the Christian people?
    Why you are bothering about those who are on their tradition.?
    Do you know.. Bible says those who don't have the spirit of Christ are not Christian.. Why you are saying Christians are not accepting me..Those who don't follows the word of god are not belongs to GOD...
    So far you are running in wrong direction.
    God called you to be a EVANGELIST..
    Not to be a AMBETHCARIST..
    So fulfill his mission not your vision..
    Come in a new way to preach about GODS LOVE to the people..
    God will use you...
    Don't force yourself to be useful to others.. It is not possible..

  • @Crazyforchrist1
    @Crazyforchrist1 4 года назад

    Ena kelvi kekura dei pastor ...Agathiyan avar correct a pesuraru

  • @healerrahman4256
    @healerrahman4256 4 года назад

    Yenda islam nu avar soldradha beep podringa islam valandhu vidumo yengira bayama???

    • @srprsemthrfckr2103
      @srprsemthrfckr2103 4 года назад

      Actually yes. We really don't want violence or a religion which supports it.

  • @blessymargrat828
    @blessymargrat828 4 года назад

    kind request to children of Jesus please don’t watch this interview...don’t waste your time...please read the bible..share gods word

  • @djarumsomsak4249
    @djarumsomsak4249 4 года назад +1

    First name Augustine
    Second name Agathian
    Third name Akbar Ali.

  • @muyalvalarppuhome4685
    @muyalvalarppuhome4685 4 года назад

    Neenga ivlo beep potathuku video podamale irukalam summa summa beeep beep

  • @davidrajav
    @davidrajav 4 года назад +1

    Enyha oru manthanal sndavar namam thusikkapadukiratho avanukku ayyoo....I shame to talk about agathiysn and support his virew

  • @anniedurai8845
    @anniedurai8845 4 года назад

    Bro.Agathiyan nega Jesus ah noki parunga jathiya karanam soli Jesus ah maruthalithu islathuku porathu nalla ila.matra markathila irukuravanga Jesus than unmaiyana deivam nu Inga varanga eanakaga avar kalvari siluvaila adikapatu irukaru avara nokiparthu unmaiya satchiya valranga.nega jathi, jathi solitu Christ ta vitu thorama poitu irukinga please come back to Christ

  • @paarpaniyavadham6931
    @paarpaniyavadham6931 4 года назад

    Jaathi veri Christian badugalin soothu viri katharal..hail brother Augustine

  • @harrisahimas8130
    @harrisahimas8130 4 года назад

    Mr. Agathiyan neenkal eantha mathathirku vendumanalum ponkal. ATHU unkal virupam. Anal thirumanam eanpathu avaravar than I virupam. ATHIL mathathai nuzhaikathrerkal.

  • @arunaaugastine9232
    @arunaaugastine9232 4 года назад

    Uncle y u r seeing the people. Because lord christ only died for not other human beings. Jesus is the way.. pls don't follow Christians pls follow christ..Gandhi also said that, I like Christ but not christians..I hope u can understand...and others pls respect others...

  • @ilayasurge
    @ilayasurge 4 года назад +1

    Till death Indian Christians will not leave Castism... Pentecostal pastors also promote Castism it is the saddest part

  • @nazirhussain6767
    @nazirhussain6767 4 года назад +1

    O mankind! We created you from a single (pair) of a male and a female, and made you into nations and tribes, that ye may know each other (not that ye may despise (each other). Verily the most honoured of you in the sight of Allah is (he who is) the most righteous of you. And Allah has full knowledge and is well acquainted (with all things).( verse 49;19)

  • @johnkirubakaranjohnkirubak8362
    @johnkirubakaranjohnkirubak8362 4 года назад

    டக்கர்மாள் புரம் பிரியகாரணம் நேரில் ஆராய்ந்தால் நல்லது சகோதரா!

  • @samuelp9398
    @samuelp9398 4 года назад +3

    Agathian is driven by Ideology( கொள்கை), not by the teachings of Jesus Christ. Ideology (கொள்கை) based preacher, not biblical principles based preacher.
    Specialties of Christianity:
    Christ gives salvation. Jesus said, " I am the way, the truth and the llfe"

  • @dickenscorner9807
    @dickenscorner9807 4 года назад +1

    Asthibaramlan innum adala...we (I) know him very well...all these are publicity stunt like a worldly celebrities

    • @rishindren_2151
      @rishindren_2151 4 года назад

      Ohh...jathi Veri payala neee

    • @dickenscorner9807
      @dickenscorner9807 4 года назад

      @@rishindren_2151 ohh inthamari publicityku jathi yethirpu pesuravanungala support panni jathi veri illatha mathiri nadikira payala nee;
      vandhu en vazhkaiyin kariyangalai en satchiyin jeeviyathaiyum nerla paaru jathi veri ennaka illa indhamari publicity stunt pandravanukannu theriyum...

    • @rishindren_2151
      @rishindren_2151 4 года назад

      @@dickenscorner9807 seri da...apadina mudikithu iru... Nee seiya vendiyatha seiyi.. matavangala kevalama pesathe.. kora solatha.. itha kathukalaya...???

    • @dickenscorner9807
      @dickenscorner9807 4 года назад

      @@rishindren_2151 "da"va" unaku vayasu 21thaan aguthu yedutha odanay "paiyala" "da" apdinnu mariyatha theriyama pesura; ni yenna kathukalayannu arivura solla vandhutta. ni mattamnu ithula irrunthay theriyuthu;
      dei neenthaanda enna kora solla arambicha apuram nee mathavangala kora sollathannu solra; loosa nee...
      mathavangala kora sollathannu solravan inga cmnt sectionuku thorandhukittu vandhirukakudathu....
      unaku vayasu 21 thaan anubavam pathathu ni pothikitu velaya paru....
      christhavatha use panni cheap publicity theduravana na apdithaan pesuven...ahathiyan avan mananar vitla avana kevalapadithitangannu jathi pathi pesa arambichan avanuku ni vakalathu...na pona churchila yarum jathi pakala, en kudumbathula yarum jathi pakala...
      Sila poiyana sabaigalum, poiyana christhavanum jathi pakuranga atha ivan thaan publicityku use pannikiran....unna mari aravekadunga kodi pudichikittu vandhudinga....
      Ithukumela unaku reply panni en timeah vast panna virupam illa...

    • @rishindren_2151
      @rishindren_2151 4 года назад

      Dei.. 21, 18 years ago... haha..

  • @antonypj7568
    @antonypj7568 4 года назад

    Evank Panama venam

  • @johnjabesa4924
    @johnjabesa4924 4 года назад

    கிறிஸ்தவ வாழ்க்கை ஒன்றும் சுகபோக வாழ்க்கை அல்ல ஐயா.. சொர்க்கத்திற்கு செல்லும் வாசல் மிகக் குறுகலானது என நம் பரித்த வசனம் சொல்கிறது.. இயேசுவை சிலுவையில் அறைந்ததே கிறிஸ்தவர்கள் தான் ஐயா.. அப்போ இயேசு மதம் மாறினாரா? .. கிறிஸ்தவ மதம் என்ற பெயரில் எவ்வளவோ கொடுமைகள் நடக்கிறது .. அதன் மத்தியிலூம் உத்தமமாய் இயேசுவைப் பின்பற்றினால் பரலோகம் கிடைக்கும்.. தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள் நமது இஸ்லாம் சகோதரர்கள் மனைவிகள் பற்றிய விஷயத்தில் உங்கள் கருத்தை எப்படி தெரிவிப்பீர்கள்?, அவர்கள் கொள்கைப்படி அவர்களை நான் எள்ளளவும் தவறாக நினைக்கவில்லை ஏனென்றால் அவர்கள் நம்பிக்கையில் அவர்கள் உண்மையாய் இருக்கிறார்கள் .. (மன்னிக்கவும் சகோதரர்களே இந்தக் கேள்வி சகோதரர் அகத்தியனுக்கே)

  • @sheelathivyamary6189
    @sheelathivyamary6189 4 года назад

    Enna solla varar enru poriyala

  • @dickenscorner9807
    @dickenscorner9807 4 года назад

    Semma baltippa ithu anthar baltiyallam vida bayangara bulty....Jadhi pakkatha unmai Christhavargalai na katren....

  • @watchinfopedia6567
    @watchinfopedia6567 4 года назад

    அகத்தியர் உறையாடல்..இதை ஒரு முறை கேளுங்கள்..
    ruclips.net/video/9sC-tNb5h6Q/видео.html

  • @johnjabesa4924
    @johnjabesa4924 4 года назад

    மனிதன் கொண்டு வந்த மதத்தில் சாதி இல்லாமல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவன் முட்டாள்.. நான் இயேசுவைப் பின்பற்றுகிறேன் ஐயா என்னால் எல்லாரையும் சாதி, மத, இன வேறுபாடின்றி நேசிக்க முடிகிறது, நேசிக்கவும் செய்கிறேன்.. இவர் மதம் மாறினால் என்ன இருந்தால் என்ன.. நாளைக்கே இஸ்லாத்தில் சாதியைப் பார்த்தேன் என்பார்.. கொடுமை.. கிறிஸ்தவ மதத்தில் சாதி இருக்கிறது.. கிறிஸ்துவில் இல்லை.. நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றினால் நீங்கள் சாதி பார்க்காதேயுங்கள்.. உண்மையாய் இயேசுவைப் பின்பற்றுபவன் சாதி, மதம், இனம் பார்க்க மாட்டான் ஐயா..

  • @dilsankanapathy6424
    @dilsankanapathy6424 4 года назад

    Akaththiyan thannaithan eamarrukiran neer appo jesuvai pothikkamal sathi olippu thiddathil sernthu pesijirukkallam summa pulampiriya

  • @Msdpets
    @Msdpets 4 года назад

    Kalapothagar ,
    Jesus ah pathu odinal maramatargal , viluvargal ana eluthirupargal jesus kula...ana maramatargal

  • @12345678965732
    @12345678965732 4 года назад

    If you go after comfort you will go away from Jesus

  • @thayarani1433
    @thayarani1433 4 года назад

    Nee oru naee

  • @sunilsunik328
    @sunilsunik328 4 года назад +2

    Poda loosu.

  • @Mobiledailyupdate
    @Mobiledailyupdate 4 года назад +5

    இவன பிரபலம் படுத்துவதற்காக இந்த மாதி பண்ணுறான்...