திருச்செந்தூர் முருகன் கார்ஸ் பல்லடம் 78000 முதல் கார்கள் டிலர் விலைக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • திருச்செந்தூர் முருகன் கார்ஸ்
    வேட்டுப்பட்டான் குட்டை
    பல்லடம் 641664
    டீலர் விலைக்கு கார் வாங்க விற்க
    எங்களை அணுகவும்
    call...9894040293....8973333277
    #lowpriceusedcars
    #usedsecondhandcars
    #dealer
    #lowbudgetcars
    #low
    #lowprice
    #lowbudget
    #cars
    #carslover
    #carsforsale
    #carstatus
    thanks for watching 🙏🏻🙏🏻🙏🏻

Комментарии • 36

  • @r.seenivasan2451
    @r.seenivasan2451 19 дней назад +9

    நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் என்ன ஆனால் விலை ஒன்றும் டீலர் விலைக்கு இல்லை நார்மல் விலையாக தான் இருக்கிறது மற்றபடி எல்லாம் ஓகே தான்

  • @soloking1725
    @soloking1725 19 дней назад +7

    👌 2006 ஸ்கார்பியோ 245000 இது டீலர் விலை இல்லை இது கன்சல்டிங் விலை ரேட்டு கொஞ்சம் ஜாஸ்தியா சொல்றீங்க கே பி எஸ்

  • @Murugaiyan925
    @Murugaiyan925 19 дней назад +2

    கன்சல்டிங் பேர பாத்ததும்.திருநெல்வேலி பக்கம் இருக்குன்னு நெனச்சேன் ..சூப்பர் கார் தேர்வுகள்.🙏🙏

  • @palacodesambath2116
    @palacodesambath2116 19 дней назад +2

    மிகவும் மலிவான விலையில்... அருமையான கார்கள்... வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐

  • @LovelyBeach-hc3op
    @LovelyBeach-hc3op 19 дней назад +2

    Vaalga valamudan

  • @sathiamoorthy9873
    @sathiamoorthy9873 18 дней назад +2

    Honda mobilio low budget latest model இருந்தா சொல்லுங்க

  • @user-jw3up6ip4c
    @user-jw3up6ip4c 19 дней назад +1

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 திண்டுக்கல்லில் இருந்து k.கணேஷ்🎉🎉🎉🎉🎉🎉

  • @mnizan2803
    @mnizan2803 19 дней назад +2

    Rate mattum konjam paathu podunga support pannuvanga

  • @sureshcatering5027
    @sureshcatering5027 19 дней назад +2

    வணக்கம் நான் மயிலாடுதுறை லோபட்ஜெட் வண்டி பார்த்துட்டு இருக்கேன் உங்கள் வீடியோ பார்த்தேன் விலை நேர்மையாக உள்ளது என தோனுது சனி கிழமை காலை உங்க office க்கு வெட்டுபட்டான் குட்டை க்கு வருவேன் முடிஞ்சலவுக்கு எனக்கு கம்மிபன்னி குடுங்க நன்றி

  • @user-ub1ft8xp4s
    @user-ub1ft8xp4s 19 дней назад +1

    Rate resonable continue ah video podunga bro ❤

  • @alluaskar353
    @alluaskar353 18 дней назад +1

    Hi Anna allthbest na

  • @hussainj4811
    @hussainj4811 18 дней назад +1

    வணக்கம் நண்பரே அருமையான வண்டி

    • @gunadevganesh1536
      @gunadevganesh1536 18 дней назад

      Nampathinga , naan mattum nampi emanthathathu pothum...

  • @sampathkumar278
    @sampathkumar278 19 дней назад +2

    Alto 2010 ரு 145000 க்கு ரெடி பண்ணி தருவீர்களா.

  • @vipervishnu8538
    @vipervishnu8538 19 дней назад +1

    Super Anna.. 😇

  • @pradeepm2659
    @pradeepm2659 17 дней назад +1

    Car internal body konshoo need paruga .need daa

  • @Miles1985stone.........
    @Miles1985stone......... 18 дней назад +1

    Tata indigo merun engine tdi யா?

  • @user-js8yx9ul1q
    @user-js8yx9ul1q 18 дней назад +1

    👌👍👌👍

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 18 дней назад +1

    Indigo how expands re fc

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 18 дней назад +1

    How many years be fc???

  • @udhayamphotos478
    @udhayamphotos478 19 дней назад +1

    எவ்வளவு கிலோமீட்டர் இதுவரை வண்டி ஓட்டி இருக்கு இதையும் சொன்னால் நல்லது. ....

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 18 дней назад +1

    Nano car x change available bro

  • @ezhilarasanezhil9240
    @ezhilarasanezhil9240 18 дней назад +1

    2007+20=2027,,,life over after????

  • @kllotterytamiltricks8645
    @kllotterytamiltricks8645 19 дней назад +1

    Coimbatore ku loan options iruka brother

  • @SenthilKumar-qk4bx
    @SenthilKumar-qk4bx 19 дней назад +2

    அருமை அண்ணா சேத்தூர் செந்தில்குமார் 🎉🎉🎉

  • @manoharan370
    @manoharan370 19 дней назад +1

    Bro maruti omni veynum please arrange

  • @user-do4id4io9r
    @user-do4id4io9r 19 дней назад +2

    Super anna❤

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 19 дней назад +1

    💞👉👌👈💐🐎

  • @karthiksusmi1861
    @karthiksusmi1861 19 дней назад +2

    Anna loan option iruka

  • @VijaydmkA
    @VijaydmkA 19 дней назад +1

    ஸ்கார்பியோ எத்தனை ஓனர்

  • @hussainj4811
    @hussainj4811 18 дней назад +1

    டாடா சுமோ இருக்கா

    • @gunadevganesh1536
      @gunadevganesh1536 18 дней назад

      Pls don't send token advance pls don't waste your commitment money....

  • @mkstoresmkstores1476
    @mkstoresmkstores1476 12 часов назад

    High rate