மண்வாசனை மணக்க மணக்க வீசும் படம் - MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,4 тыс.

  • @Vijaymari..
    @Vijaymari.. 3 года назад +315

    இந்த படத்தை விமர்சனம் பண்ணுவிங்கனு கனவுல கூட நினைக்கல சகோ..கோடான கோடி நன்றி சகோ🙏🙏

  • @Kishore-dt7we
    @Kishore-dt7we 3 года назад +283

    நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்துட்டேன் இப்போ Mr.Tamilan வாய்ஸ்ல பாக்க இன்னும் சுவாரசியமா இருந்துச்சு 🤗❤️

  • @alwayssmile3720
    @alwayssmile3720 3 года назад +226

    இந்த கொரோன (covid 19) காலத்தில் You Tube பில் நான் அதிகம்மாக கேட்ட குரல் உங்க குரல் தான்👌👌

  • @selvarajanvenkat3104
    @selvarajanvenkat3104 2 года назад +43

    நான் 5வருடம் முன்பே இந்த படத்தை பார்த்து மிகவும் கண் கலங்கினேன். அதே கலக்கம் இப்பொழுது வந்தது, அற்புதம்.

  • @essumeenulifestyle9995
    @essumeenulifestyle9995 3 года назад +47

    மிக சிறந்த தமிழ் படம் பலரின் கண்களுக்கு எட்டவில்லை. இங்கு அரை குறை ஆடையில் நடிகைகள் நடிக்கும் படங்களுக்கு தான் விளம்பரங்கள் அதிகம் கிடைக்கும் இது போன்ற நல்ல படங்களுக்கு ஊடகங்களிடம் இருந்து எந்த விதமான ஆதரவும் கிடைப்பதில்லை...

  • @dk-rk3mz
    @dk-rk3mz 3 года назад +2217

    யாரெல்லாம் மிஸ்டர் தமிழன் வாய்ஸ்க்கு வெறித்தனமா wait பன்னுணீங்க😁

    • @senthills1491
      @senthills1491 3 года назад +5

      It's me

    • @ashikmohd2484
      @ashikmohd2484 3 года назад +4

      Movie : incendies
      Supesnse thriller Vera lvl story mr. Tamilan seekrama inta movie review pnnunga

    • @loguka7543
      @loguka7543 3 года назад +2

      Yes Bro Me 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️

    • @prakashprakash-ly1ue
      @prakashprakash-ly1ue 3 года назад +2

      I am

    • @satiyasilan95
      @satiyasilan95 3 года назад +1

      i olso wait for Mr.tamilan voice...

  • @arjunarjun5236
    @arjunarjun5236 3 года назад +520

    எனக்கு இப்புடி ஒரு படம் இருக்குனு இப்பதான் தெரியும் எத்தனை பேர் இந்த திரைப்படம் முதல் முறை யாக பார்க்கிறிங்க 😍👌👌😘

  • @mdtb3901
    @mdtb3901 3 года назад +164

    போர் அடிக்குது வேற படம் இல்ல னு இந்த படத்தை திரையரங்கிள் பார்த்தேன். அருமையான ஒளிப்பதிவு, மலைக்காற்று வீசுவதை கூட உணரமுடியும்

  • @latha555
    @latha555 3 года назад +27

    ஏழைகள் எப்போதும் முன்னேற முடியாது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம்.விவசாயி கடைசிவரை ஏழையாகவே உள்ளார்கள் ஆனால் விளை பொருட்களை வாங்கி வணிகம் செய்யும் முதலாளிகள் மேலே செல்கிறார்கள்.என் மனதை மிகவும் பாதித்த படம் 3 முறை இந்த படத்தை பார்த்தேன்.மிக்க நன்றி

  • @mohammedyunush2735
    @mohammedyunush2735 Год назад +2

    செம படம் ப்ரோ,,, படத்தில் நடித்தவர்கள் எல்லாம் heros

  • @JesusIloveyouMinistries
    @JesusIloveyouMinistries 3 года назад +138

    பணத்திற்க்காக " நமது " இடத்தை " விற்ற மூதாதையர்களுக்கு " இந்த " படம் சமர்ப்பணம் ...

    • @marikkannumarikkannu1541
      @marikkannumarikkannu1541 3 года назад

      Super Anna enga appa ammavu vevasaie than engala evalavu kasstappatu valathuruppanganu eppa puriethu🙏🙏🙏 ronpa nantri entha patatha review pannathukku👌👌👌👌👌

  • @joushpiano7707
    @joushpiano7707 3 года назад +108

    நானும் எதாவது ஒரு இடத்தில் கதையை மிஸ் panuvaru nenichen ஆனா தலைவன் Mr tamizhan கதை விமர்சனம் பன்ன விதம் இ௫க்கே vera level thalaivaaa nee vera level 😍😍

  • @suryapushparaj9216
    @suryapushparaj9216 3 года назад +51

    அன்பு,சகோதரரே இந்த காணொளியை பார்க்கும்போது உங்களுக்கு மனக்குமுரல் ஏற்படவில்லையா,உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்,இந்த மாதிரியான திரைக்கதைகலை கேட்க்கும் போது அதன் உள்ளிலேயே பயணிப்பது போல் இறுகிறது.....மிகவும் அருமையாக விளக்கம் அளித்தமைக்கு நன்றி....

    • @SelvaKumar-lm6ci
      @SelvaKumar-lm6ci 3 года назад +2

      என் அப்பனும் மேற்குதொடற்சி மலை கதாநாயகன் தான்

  • @gowthamiyogesh4553
    @gowthamiyogesh4553 Год назад +2

    மிகவும் மனிதாபிமானம் மிக்க படம்

  • @c.m.sureshpowerloom9010
    @c.m.sureshpowerloom9010 3 года назад +11

    இந்தப் படத்தை ஏற்கனவே நான் பார்த்துட்டே ஆனா உங்க வாய்ஸ்ல இந்த படத்தை பார்க்கும் போது வேற மாதிரி உணர்வு இருக்கு நன்றி

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +53

    11:40 இந்த மலை எல்லாம் ஏறுனா அப்புறம் நா Ambulance ல தான் ஏறனும் 🙄🙄

  • @yeroyeroshan2944
    @yeroyeroshan2944 3 года назад +143

    தலைவா நான் உங்க மிக பெரிய fan from srilanka 😍

    • @mirunikaprabodeny3129
      @mirunikaprabodeny3129 3 года назад +4

      Nanum srilankan

    • @subbumohan6490
      @subbumohan6490 3 года назад +5

      Naanum sri lankathan

    • @subbumohan6490
      @subbumohan6490 3 года назад +2

      @@mirunikaprabodeny3129 eagka irukegka

    • @mirunikaprabodeny3129
      @mirunikaprabodeny3129 3 года назад +1

      @@subbumohan6490 bandarawela ninga

    • @akhoiistevenson0807
      @akhoiistevenson0807 3 года назад +5

      @@mirunikaprabodeny3129 நானும் இலங்கை நாட்டவன் தான் திருகோணமலை மாவட்டம்

  • @prabhusho
    @prabhusho 3 года назад +79

    தேனி , போடிமெட்டு ah இன்னும் அழகாக காட்டி இருப்பாங்க... படத்துல அந்த ஹீரோ ஒருதடவை ஆச்சும் ஜெயிக்க மாட்டன அப்படி தோன வைக்கும்...தமிழ் சினிமாவின் சிறந்த படம்...🙏

  • @Salem60
    @Salem60 3 года назад +7

    படம் பேர்தான் கேல்வி பட்டுருக்கன் அனா இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல super bro

  • @iyyappansharp9317
    @iyyappansharp9317 2 года назад +1

    இந்த படத்த நீங்க விமர்சனம் பன்னுனதுக்கு....கோடான கோடி..... நன்றிகள்....

  • @abubakkarsiddiq5140
    @abubakkarsiddiq5140 3 года назад +98

    இந்த படத்தோட ஹீரோ...என் ஊர்
    திண்டுக்கல்லை சேர்ந்தவர்.. இப்பவும் சாதாரணமா தான் இருக்கிறார்...
    படம்..ஒரு நாவலை போன்று இருக்கும்...

    • @tttddd5008
      @tttddd5008 3 года назад +7

      நான் கேட்டன்னு சொல்லுங்க அவர

    • @vino27390
      @vino27390 3 года назад +5

      Nanum ketdanu sollunga namma veetla oru aal mari etharthama irukkaru

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 года назад +2

      எப்படி இருக்கிறார் இப்போ என்ன செய்கிறார்

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 3 года назад +1

      Dindigul maavattam aa naanum dindigul dhaan neenga endha area and avaru endha area brother

    • @abubakkarsiddiq5140
      @abubakkarsiddiq5140 3 года назад +2

      கதாநாயகன் பெயர்..
      அந்தோணி...
      மரியநாதபுரம்...

  • @udhayakumar1802
    @udhayakumar1802 3 года назад +70

    நான் பாத்துட்டேன் சத்தியமா சொல்ரேன் புதிதாக ஒரு படம் பாத்தது போல இருந்தது உங்க வாய்ஸ் வேற லவல் போங்க 👏👏👏👏👏👏👏👏👏

  • @Vicky-dc8nz
    @Vicky-dc8nz 3 года назад +86

    விவசயிங்க வாழ்க்கையையும் அவங்க கஷ்டத்தையும் புரிசிக்க முடியுது but இப்டி பட்ட படம்லா ஏன் மக்கள் கிட்ட சேரமாடுதுனு தேரில...

    • @annaduraiprakash9162
      @annaduraiprakash9162 3 года назад +2

      அதுனால தான் நம்ம இப்பிடி இருக்கோம் 😔😔😔😔😔😔

    • @thamizhhaasan9083
      @thamizhhaasan9083 3 года назад +1

      It got a great recognition bcoz of vjs

  • @kumaresan14448
    @kumaresan14448 Год назад +1

    மிகவும் அருமையான படைப்பு, திரை அரங்கில் இரண்டு முறையும் கண் கலங்கி பார்த்த ஏழை விவசாயி களின் வாழ்க்கை யை அப்படியே யதார்த்த மாக காட்டிய சிறந்த காவியம் 😥🙏

  • @velus4547
    @velus4547 2 года назад +6

    Ur last message 100% correct.....anna
    நேராக நிற்கும் மரங்களே முதலில் வெட்டப்படுகிறது......அதுபோலவே தான் நேர்மை நீதி என வாழும் மனிதர்களும்.......சாய்க்கப்படுகிறார்கள்

  • @vishnupriyabaskaran3805
    @vishnupriyabaskaran3805 3 года назад +24

    நான் ஏற்கனவே இந்த படத்தை பார்த்துட்டேன் இப்போ Mr.Tamilan வாய்ஸ்ல பாக்க இன்னும் சுவாரசியமா இருந்துச்சு இந்த கதையை கேட்கும்போது எனக்கு ஒரு நிமிடம் அழுகை வந்துவிட்டது.... மகிழ்ச்சி.....

  • @funbroedits4718
    @funbroedits4718 3 года назад +43

    நீங்களும் விருதுநகர் அஹ சூப்பர் அண்ணா கேக்கும் போது சந்தோசமா இருக்கு

  • @krishanmoorthy645
    @krishanmoorthy645 3 года назад +10

    இது போன்ற சிறந்த தமிழ் படங்களை நீங்கள் தொடர்ந்து பேச வேண்டும்

  • @KaniNisha-v3s
    @KaniNisha-v3s Год назад +1

    என் இதயம் தொட்ட படம் பாலா அண்ணா அதுவும் உங்கள் வாய்ஸில் கேட்கும் பொழுது பெரும் மகிழ்ச்சி அண்ணா ❤❤❤

  • @jeyaprakashg4752
    @jeyaprakashg4752 2 года назад +6

    இந்த கதை பார்த்து அழுததுண்டு.
    என் தந்தையும் இந்த ஹீரோ போல்தான் வாழ்ந்தாங்க.

  • @jagatheswarans4289
    @jagatheswarans4289 3 года назад +73

    நண்பா இந்தப் படம் எங்க ஊரு பண்ணைபுரத்தில் எடுத்தது இப்படத்தின் பதிவை போட்டதற்கு நன்றி

    • @tamiltech7164
      @tamiltech7164 3 года назад +1

      Talaiva pannaipuram entha theru

    • @jagatheswarans4289
      @jagatheswarans4289 3 года назад +1

      @@tamiltech7164 savdi Street kariyanampatti nanpa eanga v2uku munadetha eaduthanka

    • @kathiravan.tkathiravan2059
      @kathiravan.tkathiravan2059 3 года назад +1

      @@jagatheswarans4289 unga no kudunga bro😉

    • @jagatheswarans4289
      @jagatheswarans4289 3 года назад +1

      @@kathiravan.tkathiravan2059 unka number kudunka bro ❤️

    • @rathinamjeeva911
      @rathinamjeeva911 3 года назад +1

      Hi bala epti irukanga....
      Na viruthunagar dtc tha amathur.... Rmpa santhosama iiruku

  • @ABCutzzs
    @ABCutzzs 3 года назад +37

    முதல்முறையாக ஒரு நேரடி தமிழ் திரைப்படம்..‌ அதுவும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தயாரித்த படம்... ஃபுளு சட்டை மாறனால் சிறந்த படம் என விமர்சனம் செய்யப்பட்ட சில படங்களில் இதுவும் ஒன்று ❣️

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 года назад +17

    எனக்கு தமிழ் சினிமாவில் மிகவும் பிடித்த படம்..
    இந்த படத்தை பேசசொல்லி நானும் கேட்டிருந்தேன்

  • @anandanraja9111
    @anandanraja9111 3 года назад +1

    எனக்கு படம் பார்ப்பதை விட நீங்கள் சொல்லும் விதம் அழகாக இருக்கிறது.....அருமை...

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Год назад +2

    லெனின் பாஸ்கர் அவர்களின் ஆகச் சிறந்த படைப்பு இந்த படம், விஜய்சேதுபதி அவர்களின் தயாரிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த இத்திரைப்படம், இளையராஜா & டைரக்டர் லெனின் பாஸ்கர் அவர்களின் சொந்த கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது, டைரக்டர் லெனின் பாஸ்கர் அவர்களின் தந்தையிம், இளையராஜா அவர்களும் பால்ய சினேகிதர்கள். உலகத்திற்க்கான தமிழ் சினிமா இந்த "மேற்கு தொடர்ச்சி மலை ' என்றால் மிகையாகாது. கம்னியூச சித்தாந்த்தை கொண்டு உருவாக்கிய இத்திரைக்காவியம் , பக்கத்து மாவட்டக்காரரின் (விருதுநகர்) வாய்மொழியாக கேட்கும் போது மேலும் சிறப்பு 🙏🙏🙏🙏🙏

  • @athirashakthi6299
    @athirashakthi6299 3 года назад +18

    ஆண்டவன் உங்களுக்கு நல்ல குரல் வளத்தைக் கொடுத்திருக்கிறான் உங்களுடைய இந்தப் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @bhavani.c5209
      @bhavani.c5209 3 года назад +2

      குரல் வளம் இல்ல நல்லா கதை சொல்ற விதம்..

    • @ravichandran2589
      @ravichandran2589 3 года назад +1

      @@bhavani.c5209 🙌👌

    • @athirashakthi6299
      @athirashakthi6299 3 года назад

      @@bhavani.c5209கதையாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் விதம் குரல்தானே

    • @bhavani.c5209
      @bhavani.c5209 3 года назад

      @@athirashakthi6299 குரல் நல்லா இருந்தாலும் கதைய interest ah சொல்ற விதம் தா ப்ரோ... நிறைய பேர்க்கு குரல் நல்லா தா இருக்கும்...

    • @athirashakthi6299
      @athirashakthi6299 3 года назад

      @@bhavani.c5209 உங்களுக்கு அப்படி இருக்குமா குரல் ......?

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 года назад +24

    வீடியோவை லேட்டாக பார்த்தாலும்......
    2.30
    மணிக்கு வீடியோவை முதலில் லைக் பன்னிடுவேன் அப்புரம் தான் வீடியோவை பார்ப்பேன்

  • @sajeeban89
    @sajeeban89 3 года назад +55

    இந்த படம் பாத்தனான் அண்ணா கண் கலங்கீட்டேன் 😪😪 ippa ungka voice la paakkuran😍

  • @haahaaheehee7693
    @haahaaheehee7693 2 года назад +15

    மேற்கு தொடர்ச்சி மலை, ஒரு நல்ல அருமையான படைப்பு, எதார்த்தமான நடிப்பு, பார்க்க தவறியவர்கள் கண்டிப்பாக பார்க்கவும் ✨✨✨

  • @st.pravinkrishnan8094
    @st.pravinkrishnan8094 Год назад +1

    பாலா anne neengge சொல்லப்பட்ட story சூப்பரா இருக்கு நீங்க சொல்ற விதம் சரியான சூப்பரா இருக்கு நான் மலேசியாவில் இருந்து உங்கள் fan....

  • @prakashraj1118
    @prakashraj1118 3 года назад +42

    This is not a single story; There was many stories are included... Awesome Movie... Really we should welcome this kind of movie in our Tamil Film Industry...

  • @sumathisubramani6027
    @sumathisubramani6027 3 года назад +135

    Mr tamilan fans attendance here

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 года назад +6

    தலைவா தமிழன் உன் குரலுக்கு ஈடு இணையாகாது எந்த ஒரு படமும் அருமை என்று நீங்கள் விவரித்த அனைத்தும் அருமை. உங்கள் குரலுக்கு நான் அடிமை வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்.

  • @geethapriya8402
    @geethapriya8402 3 года назад +1

    Super neriya vishayam solirkeenga intha moviela.... Nice 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kowsalya.skowsi4652
    @kowsalya.skowsi4652 2 года назад +1

    மிகவும் அருமையான படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் சூப்பர் அண்ணா உங்க வாய்ஸ் ல கேட்டது அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rasaaTN60
    @rasaaTN60 3 года назад +11

    எங்க ஊர் கதை .. உண்மையான கதை.
    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 3 года назад +19

    இந்த படம்.. அப்ப அப்ப 🥰😍😍 அருமையான படம்... இந்த மாறி படம் எல்லாம்... மிக குறைவு...

  • @arthikannan6981
    @arthikannan6981 3 года назад +22

    உண்மையிலேயே நான் கண் கலங்கி விட்டன மிகச்சிறந்த திரைப்படம்😭😭😭😭

  • @m.muthubiggestrecordsinthe8088
    @m.muthubiggestrecordsinthe8088 2 года назад +1

    உண்மையில் அருமையான படம்...உங்கள் விமர்சனம் கேட்டு அழுது விட்டேன்

  • @karthikvijay5476
    @karthikvijay5476 2 года назад +2

    Arumayana padam🥺❤️💐

  • @naveenns1086
    @naveenns1086 3 года назад +41

    உங்க வாய்ஸ் வெறித்தனம் ப்ரோ....எப்பயும் போல சமய இருக்கு🖤🔥🔥

  • @ashapadmanabhan812
    @ashapadmanabhan812 3 года назад +4

    நான் ஒரு வேளை அந்த சினிமாவுக்குள் நுழைய முடிந்திருந்தால் எனது நகைகளை தந்து அந்த ஹீரோ ரங்கசாமி யின் வாழ்க்கைக்கு உதவியிருப்பேன், நான் முழு படமும் பார்த்துவிட்டேன் முன்பே. கண்ணீரை துடைத்து துடைத்து கண்கள் சிவந்து விட்டது. மனம் இரண்டு நாட்களுக்கு மிகக் கனமாகவே இருந்தது டைரக்டர் லெனின் சார் சூப்பர். வணிகரீதி வெற்றி இல்லை, என்றாலும் படம் பார்க்க தவறியவர்களுக்கு தான் நஷ்டம் .

  • @SenthilKumar-kl6lk
    @SenthilKumar-kl6lk 3 года назад +19

    Hi bro this movie vera level. நா இந்த படத்த முன்னாடி யே பாத்துட்ட ஆனா உங்க Voice la கேக்க தான் நா இப்ப இந்த Video வந்து பாத்த 😊👍

  • @DSPRATHAP
    @DSPRATHAP 2 года назад +6

    நான் இந்த படத்தை 4 முறை பார்த்து இருக்கிறேன் பல நினைவுகளை ஞாபங்களை படுத்தியது ...

  • @gokulan6014
    @gokulan6014 2 года назад +1

    நான் இந்தப் படத்தை 20 டைம் பார்த்து இருக்கேன் இன்னமும் பார்த்துட்டே இருப்பேன் அழகா இருக்கு படம் சூப்பர் சூப்பர் படம்

  • @SK-ss2dg
    @SK-ss2dg 3 года назад +5

    தரமான படத்தை உங்கள் குரலில் கேட்கும் போது அழகாக உள்ளது...

  • @sundar3636
    @sundar3636 3 года назад +7

    வெகு காலம் பிறகு அருமையான திரைப்படம் பார்த்த அருமையான உணர்வு , நன்றி மிஸ்டர் தமிழன் ☺️

  • @nagarajan2120
    @nagarajan2120 3 года назад +97

    Comment போடலாம்னு வந்தா இங்க ரேஷன் கடை விட கூட்டம் அதிகமாக இருக்கு..😏😏😏

    • @bujima8314
      @bujima8314 3 года назад +5

      😂😂😂

    • @mkvlogs9208
      @mkvlogs9208 3 года назад +1

      🤩😂

    • @vino27390
      @vino27390 3 года назад +4

      Ellarum mr.thamilan veriyarsssssssssss

    • @CK-ef3qo
      @CK-ef3qo 3 года назад

      👍👍👍❤❤❤

  • @narayananmuthukumar595
    @narayananmuthukumar595 3 года назад +1

    அருமையான திரைகதை கொண்ட திரைபடம்

  • @durgaraja5824
    @durgaraja5824 3 года назад +1

    Indha padam naan pathurukken super a irukkum

  • @musakani5722
    @musakani5722 3 года назад +49

    விருதுநகர் மாவட்டம் சொல்லும் போது ரொம்ப பெருமையா இருக்கு தலைவா நானும் விருதுநகர் மாவட்டம் தான் veeracholan

    • @kconbharathi5328
      @kconbharathi5328 3 года назад +3

      My native also virudhunagar ❤️❤️ enakum virudhunagar dist solum pothu sema happy ah irunchi

    • @kconbharathi5328
      @kconbharathi5328 3 года назад +2

      My native also virudhunagar ❤️❤️ enakum virudhunagar dist solum pothu sema happy ah irunchi

    • @Antro707
      @Antro707 3 года назад +4

      Me arrupukottai

    • @kconbharathi5328
      @kconbharathi5328 3 года назад

      @@Antro707 semaaa 😂😂😂na Apk near than

    • @Antro707
      @Antro707 3 года назад

      @@kconbharathi5328 🌪️🌪️

  • @JesusIloveyouMinistries
    @JesusIloveyouMinistries 3 года назад +48

    பணத்திற்காக " நிலத்தை " விற்று " விட்டு " அதே " பணத்திற்க்காக " அவனிடமே " வேலை பார்க்கும் " நிலைமை " வரும் " இதுவே " உண்மையாகும் ...

    • @mercyrao2385
      @mercyrao2385 3 года назад

      2020 New farm bill adjust dhan bro... that's why Farmers are protesting 🙏

  • @gokulthirumal922
    @gokulthirumal922 3 года назад +39

    One of the underrated movies of Tamil cinema!😔😔

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 2 года назад +1

    அருமையான திரைப்படம் சகோ

  • @NTK-TRAILER
    @NTK-TRAILER 3 года назад +4

    இந்தப்படம் இதுவரைக்கும் நான் மூன்று முறை பாத்துட்டேன் இருந்தாலும் உங்க வாய்ஸ் காக ஒருமுறை கேட்டேன்

  • @mdibrahim-sh5cd
    @mdibrahim-sh5cd 3 года назад +8

    நான் இந்த படத்தை நிறைய தடவை பாத்துட்ட ஆனா நீ இப்ப பேசினது பார்த்துட்டு அழுதுட்டேன்😭😭😭😭

  • @cvak5182
    @cvak5182 3 года назад +54

    நண்பா நா மேற்கு தொடர்ச்சி வாசி.. இந்த படத்த பாக்கும் போதே மண் வாசனையோடு ரசிச்சு பாத்தேன் குடும்பத்தோட.... ஆனா உன் வாய்ல கேக்க அத விட ரொம்ப நல்லா இருக்கியா

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 3 года назад +21

    கிருக்கிச்சி என்ற வார்த்தை மிகவும் வேதனையாக உள்ளது,எங்க அப்பா இப்படி தான் இருந்து மருத்துவமனையில் மிகவும் கஷ்டப்பட்டேன் ,எனக்கு வேதனையாக இருக்கிறது..

    • @maaju12
      @maaju12 3 года назад +4

      அவர் கதை அப்படியே சொல்லி பழகிட்டார்.உங்களுக்காக நான் வருந்துகிறேன் அதே நேரம் தமிழனின் ரசிகை என்ற முறையில் உங்களிடம் அவருக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.சில வலிகள் பட்டால் தான் புரியும் சகோ.

    • @m.jayakumar9872
      @m.jayakumar9872 3 года назад +1

      @@maaju12 நண்பரே அவரோட தீவிரமான ரசிகன் நான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அதான் சொன்னேன் ,மன்னிக்கவும்

    • @maaju12
      @maaju12 3 года назад +1

      @@m.jayakumar9872 இதற்கெல்லாம் மன்னிப்பு வேண்டாம் சகோ.

  • @janishkasakthivel686
    @janishkasakthivel686 3 года назад +2

    படம் சூப்பர் அண்ணா உங்கள் வஷ் சூப்பர்

  • @akprince8451
    @akprince8451 3 года назад +1

    நன்றி நண்பா... இந்த படத்துக்கும் (படத்துக்கு ) வீடியோ போட்டதுக்கு.... செம படம் சொல்ல வார்த்தை இல்லை இந்த படத்துக்கு...

  • @மர்மங்கள்-ப9ய
    @மர்மங்கள்-ப9ய 3 года назад +37

    இத நீங்க முன்னமே செய்யாதது வருத்தம் தான் தரமான தமிழ் படங்களுக்கு அங்கிகாரம் கொடுங்கள் இன்னும் நிறைய தமிழ் படங்கள் இருக்கு அதையும்explain pannunga

  • @kasthurinagaraj8070
    @kasthurinagaraj8070 3 года назад +11

    எனக்கு ரொம்ப பிடிச்ச படம்.உங்க வார்தைல கேக்க நல்லா இருக்கு

  • @sakthivelrajan648
    @sakthivelrajan648 3 года назад +50

    இது விஜய் சேதுபதி அண்ணா எடுத்த படம் Awarded வாங்கிய படம்

  • @suthansuthan8293
    @suthansuthan8293 2 года назад +2

    அருமையான பாடம் ஆனல்இப்போது விவசாயத்தை ஒன்னும் பண்ணமூடியதூ

  • @cartoontv7892
    @cartoontv7892 2 года назад +6

    எங்களின் வாழ்கை முறையை எடுத்த எங்க அண்ணன் லெனின் பாரதி அவர்களின் முதல் படமே இப்படம்.....ஏல விவசாய மக்களின் ....ஓர் அருமையான படைப்பு....

  • @jayaprabhusanthi1354
    @jayaprabhusanthi1354 3 года назад +5

    Hi anna.. Na intha movie paththu irukkan. Romba nalla irukkum. Neenga intha movie pesuvingannu na ninaichi kuda pakkala.neenga pesunathu romba happya irukku Anna

  • @CK-ef3qo
    @CK-ef3qo 3 года назад +5

    உண்மையிலே நண்பா கடைசி கட்ட கிளைமாக்ஸ் நீங்க சொல்லும்போது என் கண்கள் அப்படியே கலங்கிருச்சு 😥😥
    எவ்வளவு கஷ்டங்கள் நம் விவசாயத் தோழர்கள் இன்னமும் படுகிறார்கள் , உண்மையில் நண்பா நம் நாட்டின் விவசாய சீர்குலைவுக்கு முழுக்க முழுக்க காரணம் இன்றைய அரசியலும் அரசியல்வாதிகளும் தான் 😥😥
    இந்த திரைப்படத்தை பரிந்துரை செய்த நண்பருக்கும் உங்களுக்கும் மிகவும் நன்றி 🙏❤❤❤

  • @anuaaa8327
    @anuaaa8327 3 года назад +69

    ஜோக்கர் படம் கதை சொல்லுங்க
    Mr. தமிழன் அண்ணா
    நா இந்த படம் பாத்துட்டேன்😀

    • @anuaaa8327
      @anuaaa8327 3 года назад +4

      லைக் வந்துருச்சு
      🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
      Yaaaaahoooooooooooooooo

    • @gopinath5578
      @gopinath5578 3 года назад +2

      @@anuaaa8327 paithiyam 😂

    • @settubabu2404
      @settubabu2404 3 года назад

      Kandipaa anna I waiting 😁

  • @pobloswag4353
    @pobloswag4353 2 года назад +1

    Vera level la connect panni pesuvadhu Mr . tamilan in Thani thiramai

  • @kadhaiyoduhema
    @kadhaiyoduhema 3 года назад +11

    It is not film..it is life..❤️❤️

  • @MSMohan.
    @MSMohan. 3 года назад +15

    இது பொய் அல்ல உண்மைதான் நண்பா. இன்றும் கிராமத்தில் கூலி வேலை செய்பவர்கள் நிலைமை இதுதான் நண்பா.. ஆளுமை உரிமை பெற்றவர்கள் அனைவரும் விவசாய என்ற போர்வையில் உள்ளார்கள். இது என்று உடைத்து தெரியும் என்று தெரியவில்லை....,😔😔😔😔

  • @gkoo7558
    @gkoo7558 3 года назад +22

    வா தல 😘 யாரு பா அந்த குணா 🔥🔥👌👌 03:19 சூர்யாவும், விக்ரமும், லைலா ஒரு படம் நடிச்சி இருப்பாங்களே சிம்ரன் கூட நடுவுல வந்து சக்தி சக்தி சக்தி னு பாட்டு போட்டு ஆடுவாங்களே அந்த படம் தான் ஞாபகம் வருது 😂😂😂 08:10 ஹீரோ அந்த கல்லுக்கு சொன்ன explanation சிறப்பு 👌

  • @joushpiano7707
    @joushpiano7707 3 года назад +18

    நேற்று video va miss panavanga like 👇👇👇👇👇👇

  • @gunachitra7963
    @gunachitra7963 3 года назад +9

    Story solarathula ungalukku neengale negar sir...❤️

  • @parthibanm3123
    @parthibanm3123 3 года назад +9

    👌👌👌💪👍 வாழ்க்கையில் எது உயர்வுன்னே தெரியல 😔😔😔 தமிழில் பூத்த இன்னொரு திரை குறிஞ்சி, பாக்கத்தான் முடியல👌👌👌

  • @vijithamariappan1996
    @vijithamariappan1996 3 года назад +14

    கஷ்டமா இருக்கு அண்ணா..இந்த படம் .

  • @theva4359
    @theva4359 3 года назад +6

    Mr.tamizhan voice addicted aanavangka❤❤😍

  • @அஹம்பிரமாஷ்மி-ங6ள

    மண்வாசனை மணக்க குழம்பில் மண்ணை அள்ளி போடும் உங்கள் வேல்ராஜ்

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud Год назад +2

    நான் இந்த படத்தை 130 தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்

  • @wazeertahamohamed4625
    @wazeertahamohamed4625 3 года назад +1

    நான் ஏற்டகனவே இந்த படத்த பார்த்துட்டேன் ஆனால் புரியல சாத்தியமா நீங்க சொல்லும் போது முழு படத்தை பார்த்த திருப்தி நன்றி bro.

  • @vasanthiee8745
    @vasanthiee8745 3 года назад +12

    Thalavai voice ku fans podungappa like

  • @gokuls4111
    @gokuls4111 3 года назад +4

    National award winning movie my favourite movie

  • @Praveensingh7667
    @Praveensingh7667 3 года назад +8

    ஏழைகளின் வாழ்வியலை அப்படியே எடுத்து இருக்காரு சகோ லெனின்❤

  • @jjayapraksah4145
    @jjayapraksah4145 3 года назад

    மிக சிறந்த திரைப்படம்...

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv Год назад

    நீங்கள் போடும் படம் நான் அனைத்தும் கேட்டு இருக்கேன் அதில் இந்த படம் மிகச்சிறந்த படம்

  • @kirubamahii.
    @kirubamahii. 3 года назад +5

    I am also son of farmer , everyday I knew the feeling but we can't do anything just moving on🙂

  • @GobalanRevathi
    @GobalanRevathi 3 года назад +6

    நண்பா நீ அரசியலுக்கு வருவியா

    • @suganyamadhan4896
      @suganyamadhan4896 3 года назад +2

      Yean bro avanka nalla erukathu unkalkku pidikaliya

  • @skt93717
    @skt93717 2 года назад +6

    Eswar theni photography n each scene gives more value to eshwar theni..i must say about the hero ..omg..he is the real hero ..he deserve it..too many nomination.. Pls must watch..and finally why Briyani masala is so expensive.. Movie gives you the Briyani flavour, why Briyani is so tasty n expensive...

  • @athaniganesh7799
    @athaniganesh7799 Месяц назад

    எனக்கு மிகவும் பிடிச்ச படம்... Awesom movie... கண்டிப்பாக பாருங்கள்

  • @narayananmuthukumar595
    @narayananmuthukumar595 3 года назад +1

    நாளை தமிழகத்தின் நிலையை உணர்த்தும் பாடம்