MaruMalarchi Movie Songs | Nandri Solla Unakku Video Song | Mammootty | Devayani | SA Rajkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 3,9 тыс.

  • @LakshmananChellakkannu
    @LakshmananChellakkannu 8 месяцев назад +472

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார் எல்லாம் கேட்குறீங்க அப்படின்னு கேட்குறவங்க எல்லாம் எங்கப்பா

  • @Leodass86
    @Leodass86 Год назад +327

    நான் ஒரு 2k kids ஆனாலும் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 😍😘❤️

    • @devadoss9212
      @devadoss9212 9 месяцев назад +3

      ❤❤🎉🎉😂 oru padathulley

    • @manoframes
      @manoframes 8 месяцев назад +1

      Enga ooru vettavalam thiruvannamalai mavattam😊

  • @sharankumars5764
    @sharankumars5764 2 года назад +145

    20 வருட வாழ்கைக்கு பின் என் புருஷன இன்னும் நல்லா புரிஞ்சுக்கிட்ட பிறகு இந்த பாடலை மீண்டும் ரசித்து கேட்கிறேன் பாடலுக்கு நன்றி

    • @devadoss9212
      @devadoss9212 21 день назад +1

      Please mam 🙏👍 thanku accept anbu please iok

  • @prentertainment.1467
    @prentertainment.1467 3 года назад +2539

    You tube யில் இந்த பாடலை search panni கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @VinodVinod-uv8cy
      @VinodVinod-uv8cy Год назад +3

      U very nice songs.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @stuart_little8551
      @stuart_little8551 Год назад +14

      Search panni pakama vera epti papanga 😂

    • @munusamysamy9898
      @munusamysamy9898 Год назад +1

      Pod pootT

    • @sekarannandakumar9488
      @sekarannandakumar9488 Год назад

      ​@@stuart_little8551intha pear pundae devayani ye parthu aatuavan endru ninaikiren.

    • @jeromej6612
      @jeromej6612 8 месяцев назад

      Yow search pannama epdiya pakkurathu😅

  • @nivethanaidu1289
    @nivethanaidu1289 2 года назад +2479

    2022 ல யாரு லா இந்த பாட்டு கேக்குறீங்க 😍😍I'm 2k kid but I like this song very much...vera level song

  • @user-xp2zq2lc9l
    @user-xp2zq2lc9l 8 месяцев назад +563

    2024ல யார் யார் இந்த பாட்டு கேக்குரிக ஒரு லைக்

    • @ansalabv
      @ansalabv 4 месяца назад +12

      😅😅😅😅😅😅

    • @ansalabv
      @ansalabv 4 месяца назад +7

      😅😅😅😅😅😅

    • @ansalabv
      @ansalabv 4 месяца назад +2

      😅😅😅😅😅😅

    • @senbagapandian
      @senbagapandian 4 месяца назад +3

      😅😅😅😅

    • @RosanhariM-cx8op
      @RosanhariM-cx8op 4 месяца назад +2

      Good 🌆 Evening Sir

  • @vignesharumuganainar
    @vignesharumuganainar 2 года назад +257

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
    நான்தான் மயங்குறேன்
    காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
    நான்தான் விரும்பறேன்
    நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
    பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
    நேரில் வந்த ஆண்டவனே….
    ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம்
    உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
    செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
    சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
    கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
    உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்
    இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
    விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
    உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
    தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல
    நன்றி சொல்ல உனக்கு
    வார்த்தை இல்லை எனக்கு
    நான்தான் மயங்குறேன்
    என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
    ஏம்மா கலங்குரா ?
    வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
    அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
    என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
    உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
    எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
    நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
    கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
    மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே
    நன்றி சொல்ல உனக்கு
    வார்த்தை இல்லை எனக்கு
    நான்தான் மயங்குறேன்
    என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
    ஏம்மாகலங்குரா ?
    நெடுங்காலம் நான் புரிஞ்ச
    தவத்தால நீ கிடைச்சே
    திருக்கோவில் வீடுயென்று
    வெளக்கேத்த நீயும்வந்த
    நேரில் வந்த ஆண்டவனே..

  • @shakthivelharshini5254
    @shakthivelharshini5254 4 года назад +508

    💞💞💞இனிவரும் எந்த பிறவியிலும் உனைச்சேர காத்திருப்பேன்💞💞💞எனெக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா💞💞💞

  • @sharathkumar4625
    @sharathkumar4625 2 года назад +138

    இந்தப் பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிச்சே போகாது எத்தனை வருஷம் ஆனாலும் இந்த பாட்டு எல்லாருக்கும் பிடிக்கும் I like song 😍🥰

  • @snehasneha3197
    @snehasneha3197 3 года назад +321

    வங்க கடல் ஆழம் என்ன வல்லவர்கள் கண்டது உண்டு அன்பு கடல் ஆழம் கண்டதில்லையே ..........

  • @sakthipavi4888
    @sakthipavi4888 3 года назад +232

    கணவன் மனைவி என்ற பந்தம் வெறும் தாலி கயிற்றில் வந்ததல்ல ஆயிரமாயிரம் ஆண்டுகள் சேர்ந்து வாழ்வது இதற்கு இந்தப் பாடல் உதாரணம்

  • @Iniyavan1234-re8tk
    @Iniyavan1234-re8tk 4 месяца назад +23

    😊2024 la yarellam indha song aa kekuringa ❤naan 2k kid dhan aana enaku 90 kids song la indha song dhan ennoda favorite 😻👌

    • @mm_slm2004
      @mm_slm2004 2 месяца назад +1

      Veetu ku va Lesa Lesa Trisha sonngs

    • @mm_slm2004
      @mm_slm2004 2 месяца назад

      Mudhan mudhan lai Oru Malligai poo song

  • @sjhari9552
    @sjhari9552 3 года назад +806

    என் வருங்கால மனைவிக்கு இப்பாடலை சமர்ப்பிக்கிறேன் 🥰

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 3 года назад +1384

    2021ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @pallavinivedya8335
    @pallavinivedya8335 2 года назад +51

    ഓരോ തവണ കേൾക്കുമ്പോളും ഇഷ്ടം കൂടുകയാണ്. എന്തൊരു പാട്ട്. ഒരു രക്ഷയുമില്ല

  • @senthilnathan2818
    @senthilnathan2818 3 года назад +261

    எத்தனவாட்டி கேட்டாலூம் கேக்ககனுனு தா இருக்கு

    • @paranimuthu6080
      @paranimuthu6080 3 года назад

      Yes bro

    • @miSu-zq7uh
      @miSu-zq7uh 3 года назад

      ம் ஆமாங்க எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @healer1130
    @healer1130 3 года назад +92

    ഇക്കാടെ പിള്ളേർസ് 🤗😍🔥🔥

  • @sheebavinodkumar547
    @sheebavinodkumar547 2 года назад +163

    ഈ പാട്ട് എത്ര കേട്ടാലും മതിയാവില്ല 😍😍😍😍

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor Год назад +6

      സത്യം... mamooka look and onscreen best pair devayani... also liveful lyrics

  • @abdulajees3883
    @abdulajees3883 3 года назад +568

    எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத பாடல்
    அன்று முதல் இன்று வரை எனக்கு favorite song இது மட்டும் தான்...
    வேற லெவல் ...

    • @ansarbasha3662
      @ansarbasha3662 2 года назад +15

      Same feeling you

    • @girisaa6457
      @girisaa6457 2 года назад +6

      Yes Bro.....unmai....

    • @malligadurai1437
      @malligadurai1437 Год назад +2

      121 time ketutaen ipavum kekae17. 02.23

    • @udhayakumar-yh6cd
      @udhayakumar-yh6cd Год назад

      ​@@ansarbasha3662 😊😊

    • @GoMathi-mk3uj
      @GoMathi-mk3uj Год назад

      ​@@girisaa6457d. Deddddddddddddcdcd kddddlddldddddd dd. Ddxdf ÈER 4NE. JJ NRK K EK 4RLELl

  • @ramyaselvam8782
    @ramyaselvam8782 3 года назад +130

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓவ்வொரு கணவன் மனைவிக்கும் இந்த மாதுரி பரஸ்பரம் இருந்தாலே பிரிவு என்ற ஒரு வார்த்தையே வராது

  • @kumarp7456
    @kumarp7456 2 года назад +17

    இந்தப் படம் திருவண்ணாமலை மாவட்டம் எங்கள் ஊரில் எடுத்த படம் அருமையான பாடல் வரிகளபடையாட்சியின் பெருமை

    • @r.p6789
      @r.p6789 4 месяца назад

      நம் படையாட்சி வம்சத்தினற்கே பெருமை தான்

    • @Tamilgallatakids2
      @Tamilgallatakids2 Месяц назад

      Endha place iam polur😂

  • @praseejakc9245
    @praseejakc9245 3 года назад +68

    Mammukka devayanichechi pair😍😍😍othirishtam😍👌👌👌👌!

    • @devadoss9212
      @devadoss9212 20 дней назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤okg

  • @pl.chitrampalamampalam8059
    @pl.chitrampalamampalam8059 5 лет назад +392

    இது போல வாழ்க்கை வாழவேண்டும்

  • @thuniveythunai786
    @thuniveythunai786 3 месяца назад +8

    வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுன்டு அன்புக்கடல் ❤❤❤ஆழம் யாரும் கண்டதில்லையே😢😢😢

  • @madeenatravel611u94
    @madeenatravel611u94 4 года назад +458

    2020 ഇവിടെ present 😍😍😍😍
    മമ്മൂക്ക ഒരേ പൊളി.എത്ര കണ്ടാലും മതി വരില്ല😍

  • @PounkumarMmasi
    @PounkumarMmasi 5 лет назад +311

    இனிவரும் எந்த பிறவியிலும் உனைச்செர காத்திருப்பேன் ஐயாதுரை

  • @Smileykmtcreation
    @Smileykmtcreation Год назад +27

    நல்ல அருமையான பாட்டு எப்போமும் கேக்கணும் போல இருக்கு my favourite melody 🔥👌😍

  • @senbhasenbha8739
    @senbhasenbha8739 4 года назад +27

    என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே😍😍😍😍

  • @Vihaan_STAR
    @Vihaan_STAR 4 года назад +416

    வாலி அவர்களின் பாடல் வரிகள் ...!
    விரசமின்றி கணவன் - மனைவி உறவின் ஆழத்தை பிரதிபலிக்கிறது.

  • @bhuvanakanishka61
    @bhuvanakanishka61 6 месяцев назад +15

    SA. Rajkumar Sir இசைக்கு மேலும் அழகு சேர்ப்பது Unnikrishnan ❤K. S. Chithra இவர்கள் இருவரின் குரல் வளம்.... 🎶🎶🎤🎤காலத்தால் அழியாத காவியம்🥰❤

  • @chennai6372
    @chennai6372 5 лет назад +993

    எத்தண லைக் கொடுத்தாலும் பத்தாது. அரூமயைான பாடல்

    • @jueralam2693
      @jueralam2693 4 года назад +6

      Ganeshuokamusaliamhiudusthallaierku

    • @premkumar-hi5rp
      @premkumar-hi5rp 4 года назад +5

      A

    • @rajm650
      @rajm650 4 года назад +9

      100%correct Word😍😘😍😘😍😘😍😘😘💖💋💗💞👄🖤💜💌❣💝💛💚💙💕💓❤💘

    • @m.basheer1609
      @m.basheer1609 4 года назад +3

      Super

    • @m.basheer1609
      @m.basheer1609 4 года назад +3

      Miss you

  • @prabhakaran269
    @prabhakaran269 5 лет назад +342

    எனக்கென வந்த தேவதையே.! சரிபாதி நீ.! அல்லவா.......

    • @selvaraj921
      @selvaraj921 3 года назад +2

      Mani

    • @RadhaRadha-wl1nw
      @RadhaRadha-wl1nw 3 года назад +2

      Mmhu spr sari pathi varthya matu illama unmayana valkailayum vala valthuklal😁👍

    • @suganyakumaran2226
      @suganyakumaran2226 3 года назад +1

      True

    • @jothijothi6364
      @jothijothi6364 3 года назад

      Semma super, 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @jubaidhahathoon2313
      @jubaidhahathoon2313 3 года назад +1

      எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @sujisuji2376
    @sujisuji2376 Год назад +11

    என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே.. உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே........அற்புதமான வரிகள்......❤

  • @jithinkt2370
    @jithinkt2370 5 лет назад +204

    One of the good movies. Megastar mammoottys acting vere level.. Best jody.
    Extra ordinary songs..

  • @msbmysweety2030
    @msbmysweety2030 5 лет назад +149

    எனக்கு புடிச்ச பாட்டு

  • @sethusethu5627
    @sethusethu5627 6 месяцев назад +1

    My favorite song🎶

  • @fayispanju456
    @fayispanju456 4 года назад +154

    മലയാളികളുടെ അഭിമാനം ആണ് ഇക്ക 😍😍😍❣️❣️❣️❣️

  • @jibinjs1139
    @jibinjs1139 3 года назад +187

    *2021ൽ കാണാൻ വന്ന മലയാളി ചങ്കുകൾ ഇവിടെ കമോൺ*
    👇👍💗💎😍🤩

  • @trendingworldvideos9044
    @trendingworldvideos9044 5 лет назад +94

    Mega actor mammooty sir..🔥
    Thank u sir

  • @indian..193
    @indian..193 3 года назад +18

    വേറെ ഏതെങ്കിലും നടന്മാർക്ക് സ്വപ്നം കാണാൻ പറ്റോ ഇജ്ജാതി കിടു സോങ് ഒക്കെ അന്യഭാഷയിൽ..!! SA rajkumar sir.. Mammooka deveyani.. chithra 😎😎😍😍

  • @SkSelva-nc9sc
    @SkSelva-nc9sc Год назад +6

    இன்னும் எத்தனை வருஷமா நானும் இந்த பாடல் கேட்பேன்😍🌹🥀⚡😘🤗

  • @user-sg8vi6xn9n
    @user-sg8vi6xn9n 4 года назад +244

    விழி மூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்....

  • @jamuna-kq9tt
    @jamuna-kq9tt 3 года назад +251

    90'kids favorite song.. Nd heart touching lyrics wit wonderful music... Everybody expects like diz life nd husband ❤️ 😍

    • @sathish1325
      @sathish1325 3 года назад +7

      Not only 90 kids 2k kids also favourite but nowadays real meaning of song want to explain

  • @ranjith.k5531
    @ranjith.k5531 Год назад +58

    வருங்கால என் மனைவிக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்

    • @antonyraj3202
      @antonyraj3202 Год назад +2

      வாழ்க நூறாண்டு குன்றா காதலுடன்..

  • @cj72022
    @cj72022 2 года назад +50

    எனக்கென வந்த தேவதையே one of the best line in the song ❤️

  • @badhushaea7108
    @badhushaea7108 6 лет назад +314

    My favourite song.
    Mammookka-Devayani chemistry very lovable

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 9 месяцев назад +6

    தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்பேன்

  • @musicbeatz9927
    @musicbeatz9927 5 лет назад +344

    Semma feeling song
    CHITRAMMMMAAAA & unnikrishnan voice 👌👌👌👌

    • @user-or8bi8bl5l
      @user-or8bi8bl5l 4 года назад +3

      Mammootty....devayani.....kiduuuuu.....iam.kerala

    • @jueralam2693
      @jueralam2693 4 года назад +3

      Ganeshuchallamvanuamok

    • @sajumohamed8910
      @sajumohamed8910 4 года назад +15

      Not chitra. She is amirtha. Intha oru song Mattum than patirukanga

    • @musicbeatz9927
      @musicbeatz9927 4 года назад +11

      @@sajumohamed8910
      In this song look at the voice ...
      One & only chitramma voice ...

    • @sajumohamed8910
      @sajumohamed8910 4 года назад +2

      Antha singer interview kuduthanga

  • @sidheekmayinveetil3833
    @sidheekmayinveetil3833 4 года назад +17

    Mega star മമ്മൂക്കയും
    വാനമ്പാടി ചിത്ര ചേച്ചിയും....
    സൂപ്പർ അടിപൊളി

  • @EstherJenifer-li3eb
    @EstherJenifer-li3eb 11 месяцев назад +12

    Super song 😍❤️........

  • @unnikrishnanmr8901
    @unnikrishnanmr8901 3 года назад +86

    Pride Of Kerala Mammookka 😘😘😘

  • @diveshmahindran
    @diveshmahindran 2 года назад +264

    “Neeril vantha aandavane” this line is enough to make anyone cry 😭❤️

    • @girisaa6457
      @girisaa6457 2 года назад +3

      True

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp Год назад +3

      நீரில் ஆ.😈

    • @VANAKKAM_TAMIL_243
      @VANAKKAM_TAMIL_243 Год назад +3

      "Neril"னு போட்டிருந்திருக்கலாம்,
      "Neeril"னு பார்த்து குழம்பி போயிட்டேன்

    • @dkbossyt9729
      @dkbossyt9729 9 месяцев назад

      ​mbd

    • @Stylish_king109
      @Stylish_king109 9 месяцев назад

      L

  • @royaledits967
    @royaledits967 Год назад +31

    As a ಕನ್ನಡಿಗ but we love this song from our childhood 🥰♥️

  • @ajithasree3211
    @ajithasree3211 4 года назад +103

    ഈ മൂവി ഫുൾ ഞാൻ കണ്ട് നല്ല സിനിമ മമ്മൂക്ക വേറെ ലെവൽ

    • @KalluKallu-vp9ux
      @KalluKallu-vp9ux 4 года назад +5

      ഞാനും കലാഭവൻ മണിയുടെ ഫസ്റ്റ് തമിഴ് മൂവി ആണ്

  • @palani5433
    @palani5433 5 лет назад +392

    வங்கக் கடல்
    ஆழமென்ன
    வல்லவர்கள்
    கண்டதுண்டு
    ❤️ அன்புக்கடல் ❤️
    ஆழம் யாரும்
    கண்டதில்லையே ! ?

  • @SureshKumar-ld9lc
    @SureshKumar-ld9lc Год назад +7

    வாலி அய்யாவின் இந்த படைப்பு தன்னலமற்ற அணைத்து தம்பதிகளுக்கும் சமர்ப்பணம்.
    இந்த பாட்ட எவ்ளோ தடவ கேட்டாலும் கொஞ்சம் கூட சலிக்கவே இல்ல.
    Listening to this for many years and will listen for many more years.
    இருபதோ, அருபதோ... மனைவியை நேசிக்கும் கணவனுக்கும், கணவனை நேசிக்கும் மனைவிக்கும் இந்த பாடல் கண்டிப்பா பிடிக்கும்❤...
    Still Listening in 2024🎉

  • @remadevikailas9086
    @remadevikailas9086 4 года назад +155

    Mega Star veriyans Like here!

  • @vmsivamano2509
    @vmsivamano2509 5 лет назад +460

    எனக்கு இப்படி வாழனும்னு ரொம்ப ஆசை 😍😍

  • @bhuvaneshkalidasan1172
    @bhuvaneshkalidasan1172 Год назад +34

    2:21 to 3:00 what a beautiful lines❤️❤️🥺🥺

    • @irshadbegam4720
      @irshadbegam4720 11 месяцев назад +1

      2:21 to 3:00 What a beautiful lines. ❤❤❤😢

  • @sivagowrimathi1692
    @sivagowrimathi1692 3 года назад +58

    மனதைய்.உருகவைக்கும்.இந்த.பாடல்👌👌💓💓💓

  • @samysakthi9832
    @samysakthi9832 3 года назад +59

    என் உயிர் செல்லம் என் மணைவிக்கு இந்த பாடலை சமர்பபிக்கிறேன் . ஓம் முருகா

  • @srasu-ps7hu
    @srasu-ps7hu 8 месяцев назад +13

    என் அன்பு மனைவிக்காக இந்த பாடல் சமர்ப்பிக்கிறேன் 💞💖💕❤️💙

  • @ahmmedmahshush6463
    @ahmmedmahshush6463 5 лет назад +96

    Megastar Mammootty 💪

  • @roopeshpremalakshmanan5912
    @roopeshpremalakshmanan5912 6 лет назад +115

    മമ്മൂക്ക&ദേവയാനി super jod -super song👍👍👍

  • @sajithasaji2983
    @sajithasaji2983 Месяц назад +14

    Anyone in the year of 2024😂🎉🎉❤❤

    • @spylock8816
      @spylock8816 20 дней назад

      😂💯... Also why doesn't Mammootty age wth...

  • @bazilrahman
    @bazilrahman 6 лет назад +188

    Mammookka-Devayani Jodi ❤️❤️❤️❤️

  • @stcargobahrain3929
    @stcargobahrain3929 4 года назад +148

    எத்தண லைக் கொடுத்தாலும் பத்தாது. அரூமயைான பாடல்
    232

  • @karthikr4657
    @karthikr4657 Год назад +11

    All time fav for a 90s kid!!! Excellent movie too .. Mammooty sir / Ranjith sir ❤️

  • @nishadfas7472
    @nishadfas7472 6 лет назад +259

    What a song...
    Mammootty ur great

  • @user-jt4hj9bg5r
    @user-jt4hj9bg5r 4 года назад +30

    ஏரத்தாள நானும் என் மனைவியும் இவர்களை போல் வாழ்ந்து வருகிறோம்

  • @madupooja819
    @madupooja819 9 месяцев назад +5

    En uuiir pattu vaazha unni krishnan sir super voice chitra amma

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 года назад +26

    இந்த பாடலைக் கேட்டு என் கண்ணில்
    கண்ணீர் வரும் என்னபிரமாதமான
    பொன் வரிகள் 💖💖💖💖💖

  • @user-pv1zu3yk2d
    @user-pv1zu3yk2d 11 месяцев назад +13

    2023 ல யாரு லாம்"இந்த சாங்"கேக்குறீங்க,,😊90s 2k kid like this song lyrics lovely 🌹 songs

  • @saeedtirur5153
    @saeedtirur5153 4 года назад +6

    മമ്മുക്കയുടെ തമിഴ് പടത്തിലെ song എല്ലാം kiduvan😍😍😍👌

  • @suhasinisuhasini3383
    @suhasinisuhasini3383 4 года назад +451

    Tamilnadu mammutti fans pasangal like

  • @user-zs4kt2bj4m
    @user-zs4kt2bj4m 7 месяцев назад +2

    I love these type songs❤❤❤😍😍

  • @gowthamraj9000
    @gowthamraj9000 2 года назад +64

    SA Rajkumar the most underrated music director🎼❤️

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 2 года назад +6

    What a voice of Padmabhushan Dr.ks chithra amma...she is a legend of Indian music Industry....feel given by chithra amma awesome

  • @harsith844
    @harsith844 Год назад +9

    Chithra Amma melting voice🥰🥰

  • @ArchanaCr-ni4wf
    @ArchanaCr-ni4wf 4 года назад +15

    ❤️❤️❤️❤️❤️❤️❤️ സൂപ്പർ വളരെയധികം ഇഷ്ടപ്പെടുന്ന ഒരു പാട്ടാണ്👏👏👏❤️❤️❤️❤️❤️❤️

  • @blackdevil815
    @blackdevil815 3 года назад +477

    2050 இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.

    • @Vharini565
      @Vharini565 3 года назад +27

      2050 nee uiroda irundha like podran 😯

    • @Swetha-si9pl
      @Swetha-si9pl 3 года назад +4

      @@Vharini565 😂

    • @rajaselvirajaselvi7867
      @rajaselvirajaselvi7867 3 года назад +10

      Naaga like podrom.. Atha paka nee erupiyaa... 😁

    • @karthika443
      @karthika443 3 года назад +3

      @@rajaselvirajaselvi7867 😅😅😅 super

    • @sivakavivijay3636
      @sivakavivijay3636 3 года назад +1

      Bro ku neraya fans irupanga polaye

  • @manishamanohar4281
    @manishamanohar4281 2 года назад +4

    பாட்டுக்குஈடு எதுவும் இல்லை சூப்பர் சலிக்காத இசை

  • @user-ic4vt8tm9g
    @user-ic4vt8tm9g 4 года назад +90

    எனக்கு வரும் மனைவிக்காக இந்த பாடலை சமர்பிக்கிறேன்

  • @bharathslice1797
    @bharathslice1797 2 года назад +23

    Husband & wife means to live this love.Super Song.Touches heart.

  • @DKS-Hub
    @DKS-Hub 11 месяцев назад +1

    Tearful song

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 года назад +56

    அருமையான பாடல் 💟💟💟🌹 மம்மூட்டி சேட்டன்

  • @_myworld_._8421
    @_myworld_._8421 3 года назад +14

    Song ഒരു രക്ഷയുമില്ല 🖤🖤🖤

  • @tsunium2662
    @tsunium2662 2 года назад +12

    I can hear this song all day for my entire life. Beautiful voice,wonderful music and lovely making. The Best song in Tamil cinema.

  • @samsunggalaxys477
    @samsunggalaxys477 5 лет назад +130

    താര രാജാവ് മമ്മൂക്ക ..😎😎

  • @rebicr
    @rebicr 4 года назад +89

    Ikka.... അന്നും ഇന്നും എന്നും ❤️

  • @mohamedsaharin8844
    @mohamedsaharin8844 Год назад +4

    இந்த பாடல் எந்த ஒரு காலத்தில் . மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பாடல் ..

  • @rajamani2214
    @rajamani2214 3 года назад +21

    Mega Star Mammootty🔥🔥🔥

  • @latheeflathu205
    @latheeflathu205 5 лет назад +292

    ഞങ്ങളുടെ അഭിനയ കുലത്തിനു ഒരു സല്യൂട്ട്

  • @user-pb1zu5dx5g
    @user-pb1zu5dx5g Год назад +7

    Super Song😊😊😊😊

  • @Yojeong413
    @Yojeong413 2 года назад +12

    Chitrama has magic voice..... some people are gift for everyone..... lovely 🎵

  • @ssarathi5529
    @ssarathi5529 3 года назад +33

    மனங்களை வென்ற பாடல்

  • @sripragdeesh7361
    @sripragdeesh7361 Год назад +17

    This song is my all time favorite.

  • @mallu_shortzzz
    @mallu_shortzzz 3 года назад +7

    Chitra chechi 🥰🥰🥰
    Mammookka 🥰🥰
    Malayali💪💪💪

    • @rgtravelsofficial
      @rgtravelsofficial 3 года назад +2

      ഉണ്ണികൃഷ്ണൻ

    • @ranjithaumesh4851
      @ranjithaumesh4851 3 года назад +2

      Even Kalabavan mani has acted in this movie

    • @mallu_shortzzz
      @mallu_shortzzz 3 года назад +2

      @@rgtravelsofficial unnikrishnan sir malayali anallo.... Appo pwoli...motham Malayali mayam🥰🥰

    • @mallu_shortzzz
      @mallu_shortzzz 3 года назад

      @@ranjithaumesh4851 👍👍

  • @sumesh.k.kchinmudraschoolo4991
    @sumesh.k.kchinmudraschoolo4991 3 года назад +15

    Iam adicted this song oru minuttil 10 times see and hear the song

  • @kichappiss606
    @kichappiss606 Год назад +3

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ട്. നേരിൽ വന്ന ആണ്ടവനെ 😭❤🌹😘