பெருவெடைகோழி வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை | தமிழ்நாடு, கேரளா முழுவதும் குஞ்சுகள் நேரடி விற்பனை

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 45

  • @amirtharajanrajan335
    @amirtharajanrajan335 Месяц назад +1

    Good coverage...👏👏👏

  • @nellaihyder7598
    @nellaihyder7598 11 месяцев назад +3

    மிகத்தெளிவான கேள்விகளும்
    நேர்த்தியான பதில்களும் அருமை
    நம் நாட்டின் பாரம்பரிய நாட்டு ரக கோழிகளை வளர்ப்போம்,செழிப்படைவோம்
    கிராஸ் மற்றும் ஹைபிரிட் ரகங்கள் நிலைக்காது,
    சத்தும் குறைவு
    தற்காலிக வருமானம் மட்டுமே தரும்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад +2

      தங்களது கருத்துகளுக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்... நண்பர்களுக்கும் நமது சேனலை தெரிவியுங்கள்... நாம் தெரிந்து கொண்டதை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்...!!! நன்றி

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 11 месяцев назад +2

    நன்றி மிகவும் நன்றி அண்ணா தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சிவா வாழ்த்துக்கள் ❤

  • @Pannaikkaran
    @Pannaikkaran  11 месяцев назад +3

    நன்றி நண்பரே....!!!

  • @rvpctmca1
    @rvpctmca1 11 месяцев назад +1

    I have recently bought 3 chicks for home from this farm. Chicks are doing good.

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад +1

      Good to hear this brother...
      Thanx for the feedback...!!👍👍

  • @PVSSSevals
    @PVSSSevals 11 месяцев назад +2

    Ungaloda kelvikku nalla karuthukkal soli irukaar,ungala oru naal meet pannanum sago

  • @nellaibakes1178
    @nellaibakes1178 11 месяцев назад +2

    Anna speech super❤

  • @rajkumar-lq6dt
    @rajkumar-lq6dt 11 месяцев назад +1

    Healthy Foods 💪🏻

  • @Lokeshkumar-gb4mg
    @Lokeshkumar-gb4mg 3 месяца назад

    Enga uru annao palakkad❤

  • @prakashmatheswaran1373
    @prakashmatheswaran1373 2 месяца назад

    🙏🙏🙏

  • @PVSSSevals
    @PVSSSevals 11 месяцев назад +1

    Risk eduthu valarthubavar edathuku poi petti eduthu pottu viewers ku nalla karuthukalai pakirthu nalla encourage pandringa bro

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад

      Thanx brother.... Keep support our channel....!!! You ll get good information's continuously...!!!

  • @mohamedjavid1562
    @mohamedjavid1562 11 месяцев назад +1

    Hi brother i see your video Nice you ask prices seval

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад

      He is not selling sevals...(Roosters) bro...
      He is selling only chicks...!!!

  • @PrasanthPrasanth-gx7vt
    @PrasanthPrasanth-gx7vt 10 месяцев назад

    Kariku nattu koli irutha solluga

  • @subavignesh3960
    @subavignesh3960 8 месяцев назад

    Anna combathur anpu vingla

    • @Pannaikkaran
      @Pannaikkaran  8 месяцев назад +1

      வீடியோவை முழுசா பார்த்து இருந்தா இந்த கேள்விய கேட்கமாட்டீங்க சகோ

    • @rvpctmca1
      @rvpctmca1 8 месяцев назад

      @@Pannaikkaran 😄

  • @shamhai100
    @shamhai100 11 месяцев назад

    Ivar valakkum koli seval evvalavu edai varum bro

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад +1

      Seval 5+kg.... Vedai 2.5 to 3 kg

  • @mvthoneyfarm5038
    @mvthoneyfarm5038 11 месяцев назад +1

    நல் வழி காட்டுதல்

  • @mrkrishnamoorthi4091
    @mrkrishnamoorthi4091 11 месяцев назад +2

    ஒரு நாள் குஞ்சுகள் விலை என்ன?ஒருமாதகுஞ்சுகள்விலை என்ன?

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад +1

      அதற்கு தான் வீடியோவில் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது... நேரடியாகவே போன் செய்து கேட்கலாம் நண்பரே... சேனலில் கேட்பது வீண் சிரமம்...!!! நன்றி

  • @ஒன்னுமில்ல
    @ஒன்னுமில்ல 11 месяцев назад +1

    சார் பட்டா சொல்லுறிங்களே அப்படினா என்ன

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад +1

      நண்பரே... பட்டாசேவல் அப்படினா...
      ஒரு 7 மாதத்தில் இருந்து ஒரு 9 மாதம் வரை இருக்கும் சேவல்குஞ்சுகளை பட்டா அப்படினு சொல்லுவோம்... இது கட்டுசேவல் வளர்ப்பாளர்களின் பேச்சுவழக்கு...!!!

    • @ஒன்னுமில்ல
      @ஒன்னுமில்ல 11 месяцев назад

      @@Pannaikkaran நன்றி நண்பரே

  • @maruthimaruthi4130
    @maruthimaruthi4130 11 месяцев назад

    1 moth old chick price please

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад

      Video vil contact number ullathu nanbare....

  • @gowthamgokul2427
    @gowthamgokul2427 11 месяцев назад

    எட்டு குஞ்சு வாய்ப்பு குறைவு

  • @trkkamalibrother
    @trkkamalibrother 11 месяцев назад +5

    தலைவா ஒரு நாள் கோழிக்குஞ்சு விளையும் நீங்க சொல்லல ஒரு மாத கோழிக்குஞ்சு விளையும் நீங்க சொல்லல ஒரு மணி நேரம் பேட்டி எடுக்குறீங்க சரியான பேட்டி எடுத்து சொன்னா உங்களுக்கு நாங்க ஏன் கமெண்ட் பண்ணுகிறோம்

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад +7

      தலைவா... புரியாம பேசாதீங்க... 2 மணி நேரம் வீடியோ எடுத்து போட்டாலும்... பண்ணையாளர்கள் விலையை வீடியோவில் தெரிவிக்க மாட்டார்கள்... காரணம் மார்க்கெட் நிலைக்கு ஏற்ப விலை ஏறும்.. இறங்கும்... ஒரே மாதிரியாக இருக்காது அதை புரிந்து கொள்ளுங்கள்... மேலும் ஒரு ஆறு மாதம் கழித்து இந்த வீடியோவை பார்ப்பவர் அதே விலைக்கு கேட்டால் அப்போது விலை நிலவரம் மாறிவிடும் என்பதால் யாரும் வீடியோவில் விலை சொல்வதில்லை நண்பரே.....!!!!

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад +3

      மேலும் தொடர்பு எண்ணை தெளிவாகவே கொடுத்துள்ளேன் வீடியோவில்... உண்மையில் குஞ்சுகள் வாங்கும் அக்கறை உள்ளவர்கள் அவர்களிடமே நேரடியாக தொடர்பு கொண்டு கேட்கலாம்...!!! அதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன்....!!! புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன் நண்பரே....!!!!

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 7 месяцев назад

      நீங்க வீடியோ போடும் நாளில் என்ன விலையோ அதை சொன்னா போதும்😊

    • @Pannaikkaran
      @Pannaikkaran  7 месяцев назад +2

      ரொம்ப சரி... விற்பனையாளர் சொல்ல விரும்பாத போது வற்புறுத்தி கேட்பது முறையல்ல நண்பரே... மேலும் வாங்கும் எண்ணம் இருப்பின் ஒரு போன் செய்து கேட்கலாமே... அதைக்கூட செய்யாதவர்கள் வாங்கப் போவதில்லையே..!!!

  • @NnnNnn-v4t
    @NnnNnn-v4t 11 месяцев назад

    Contact number sollunga Brother❤

    • @Pannaikkaran
      @Pannaikkaran  11 месяцев назад

      Video vai mulusa parunga bro.. Number irukku

  • @skavin4630
    @skavin4630 11 месяцев назад

    Bro unga contact number kudunka bro pls

    • @Pannaikkaran
      @Pannaikkaran  8 месяцев назад

      In full video contact number is there in description