@vinothvimal7116 கருத்துக்கு நன்றி சகோ... கோழி எடை அதிகரிப்பது முதல், நோய்கள் மேலாண்மை, தீவன மேலாண்மை எல்லாமே தெளிவான வீடியோக்களாய் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது... பொறுமையாக தேடினால் அனைத்துமே கிடைக்கும்.. நமது சேனலுக்கு வரவேற்கிறேன்..!
@@KumarasamyKumarasamy-y2d வாய்ப்பில்லை சகோ... ஆதி காலத்தில் வேட்டையாடி இறைச்சியை மட்டுமே உண்டவர்கள் நாம்... இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் இறைச்சி உண்பதை தடுக்கவும் முடியாது, நிறுத்தவும் முடியாது...!!! மரக்கறி உண்பவர்கள் உண்ணட்டும், மாமிசம் உண்பவர்களை குறை சொல்லாமல் இருந்தாலே போதும்...!! எதை நான் உண்ண வேண்டும் என தேர்ந்தெடுப்பது அவரவர்களின் உரிமை...!!!!
Bro... Kozhi valarthareengala??? Ella valarthi experience irukka??? Food podama yentha uyir um vaaalathu... Sapidama uyiroda irupeengala??? Shed than farming a laye athigamana cost pidikarathu... Investment la 75% shed work than selavu agum... Athu ellama 0% valakaranga nu thelivaaa video la solli irukken...!!! Verum tittle la mattume parthuttu kelvi ketaka koodathu!!!! Marupadi oru murai video parunga puriyum... Mudunja Ithe madiri kozhi valarthu parunga, neengale oru video poduveenga.. !!!!!!!!!!!!!!!
Small shed kedaiyathu athu.... poochi marunthu vaikarathikkaga Potta ollai kudusai... Shed na yenna nu theriyama than vanthu comment pandreengala?? Athu ennaku ippo than puriyuthu.. !!!
@@AjithKumar-dp8gu Bro... Kozhi valarthareengala??? Ella valarthi experience irukka??? Food podama yentha uyir um vaaalathu... Sapidama uyiroda irukka mudiyuma??? Shed than farming laye athigamana cost pidikarathu... Investment la 75% shed work than selavu agum... Athu ellama 0% valakaranga nu thelivaaa video la solli irukken...!!! Inga shed yethuvum podama than valakkaranga...Verum tittle la mattume parthuttu sollatheenga sago....Marupadi oru murai video parunga puriyum... Mudunja Ithe madiri kozhi valarthu parunga, neengale oru video poduveenga.. !!!!!!!!!!!!!!!
Bro... Kozhi valarthareengala??? Ella valarthi experience irukka??? Food podama yentha uyir um vaaalathu... Sapidama uyiroda irukka mudiyuma??? Shed than farming laye athigamana cost pidikarathu... Investment la 75% shed work than selavu agum... Athu ellama 0% valakaranga nu thelivaaa video la solli irukken...!!! Inga shed yethuvum podama than valakkaranga...Verum tittle la mattume parthuttu sollatheenga sago....Marupadi oru murai video parunga puriyum... Mudunja Ithe madiri kozhi valarthu parunga, neengale oru video poduveenga.. !!!!!!!!!!!!!!!
அருமையான பதிவு சகோ விவசாயிகளுக்கு பயனுள்ள பதிவு, கோழி வளர்ப்பில் ஆற்வமுள்ளவர்கள் பயன் பெறுவர், வாழ்த்துக்கள் பதிவிட்டமைக்கு நன்றி...
சிறந்த திட்டமிடலின் வெற்றிக்கு உதாரணம் இந்த பதிவு
உண்மை சகோ...
I'M FROM SRILANKA
WELLDONE THAMILARASU.
Vazhka,valarka,Thanmanamikka THMILARASU.Nakarikatthil kannaimoodikkondu,voothari thanama poluthathaippokkum indha manavaparuvatthil Ungalaippola ,uzhaitthukkonde,padikkum Ungalukku Paratthuthalkal.Ungalaipetra Petrorulku mikap periya vanakkangal.nandri.
தேவையான, பதிவு , அருமை.
கோழி வளர்ச்சி பற்றி கனோலி.. இருந்தால் பயனுடையதாக இருக்கும்... புதிய கோழி வளர்ப்பு பயனாளர்களுக்கு 😊
நம்ம சேனல்ல இருக்கற எல்லா வீடியோவையும் பார்த்துட்டீங்களா சகோ??? பார்த்துருந்தா இந்த கேள்விய கேட்கமாட்டீங்க..!!!
@@Pannaikkaran நான் புதிய ரசிகன் அண்ணா
@vinothvimal7116 கருத்துக்கு நன்றி சகோ... கோழி எடை அதிகரிப்பது முதல், நோய்கள் மேலாண்மை, தீவன மேலாண்மை எல்லாமே தெளிவான வீடியோக்களாய் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது... பொறுமையாக தேடினால் அனைத்துமே கிடைக்கும்.. நமது சேனலுக்கு வரவேற்கிறேன்..!
Hi bro unga number pls
Thambi Superb
நன்றி அருமை🙏🙏🙏
சூப்பர் தம்பி
Super bro vazhthukkal
சிறப்பு. மிக சிறப்பு. நான். இருபது. தாய். கோழி. வளர்தவே. இரண்டு. லட்சத்திற்கு. நான்கு. ரூம். போட்டேன். பத்து. ஆண்டுகளுக்கு. முன். இதை. பார்க்கும். போது. சந்தோசம் அன்புடன் சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை
. பதினாறு
💯 super anna ❤️❤❤❤❤❤❤❤
Nice 👍
பப்பாளி இலைகளை பிழிந்து சாறு எடுத்து கொடுங்கள் நல்ல மருந்து என் வீட்டு கோழிகளுக்கு கொடுப்பேன்
கொட்டகை இல்லாமல்? மழை, பணிகாலங்களில்? தீவனம் போட்டால் எப்படி ஜீரோ பட்ஜெட்? தலைப்பு தவறு, கொட்டகை இல்லாமல் என்று சொல்லிஇருக்கணும். By Naattaraayan
Watch video fully....
இனி இயற்கை மரக்கறி வகைகளும் பழங்களுமே எல்லோரும் சாப்பிடும் அவசியமாகி விட்டது ❤
@@KumarasamyKumarasamy-y2d வாய்ப்பில்லை சகோ... ஆதி காலத்தில் வேட்டையாடி இறைச்சியை மட்டுமே உண்டவர்கள் நாம்... இன்னும் எத்தனை காலங்கள் ஆனாலும் இறைச்சி உண்பதை தடுக்கவும் முடியாது, நிறுத்தவும் முடியாது...!!! மரக்கறி உண்பவர்கள் உண்ணட்டும், மாமிசம் உண்பவர்களை குறை சொல்லாமல் இருந்தாலே போதும்...!! எதை நான் உண்ண வேண்டும் என தேர்ந்தெடுப்பது அவரவர்களின் உரிமை...!!!!
Nice
Kanthasamy.super
Kerala nice bro ❤336
Ok na
enakum 20 age 15 yeras expereane irk enak ana koli konjam tha iruk😌
Kavalai vendam sago.. Sariya kozhi valarppa senja, athigam pannndilam
🔥🔥🔥
Pollachi puravipalayam aranmanai savel farm visit bro
Contact number anupi vidunga bro WhatsApp ku
Seval sales available? Transportation to Bangalore?
தமிழ் அரசு போன்நெம்பர் தேவை சகோ
Video vil ullathu sago...
Feeding finisher, apply a list of medicine, having small sheds etc.. Then how zero budget?
Bro... Kozhi valarthareengala??? Ella valarthi experience irukka??? Food podama yentha uyir um vaaalathu... Sapidama uyiroda irupeengala??? Shed than farming a laye athigamana cost pidikarathu... Investment la 75% shed work than selavu agum... Athu ellama 0% valakaranga nu thelivaaa video la solli irukken...!!! Verum tittle la mattume parthuttu kelvi ketaka koodathu!!!! Marupadi oru murai video parunga puriyum... Mudunja Ithe madiri kozhi valarthu parunga, neengale oru video poduveenga.. !!!!!!!!!!!!!!!
Small shed kedaiyathu athu.... poochi marunthu vaikarathikkaga Potta ollai kudusai... Shed na yenna nu theriyama than vanthu comment pandreengala?? Athu ennaku ippo than puriyuthu.. !!!
❤
எக்கனாமிக்ஸ் படிப்பதால் எக்கனாமிக்கலா ஆரம்பிச்சிருக்கான் தம்பி
Bro peruvidai hatcheries lam vachirukaankala....bro ....avangalaiyellam cover pannunga bro.....ella breedyayum cover pannunga bro......ungaliudya detailed interview superb bro
நன்றி சகோ...
Experience
Anna 2month cheks iruka na price evalovnu solluingana
He's not selling chicks...
இதில எங்கே இருக்கு 0%
@@AjithKumar-dp8gu Bro... Kozhi valarthareengala??? Ella valarthi experience irukka??? Food podama yentha uyir um vaaalathu... Sapidama uyiroda irukka mudiyuma??? Shed than farming laye athigamana cost pidikarathu... Investment la 75% shed work than selavu agum... Athu ellama 0% valakaranga nu thelivaaa video la solli irukken...!!! Inga shed yethuvum podama than valakkaranga...Verum tittle la mattume parthuttu sollatheenga sago....Marupadi oru murai video parunga puriyum... Mudunja Ithe madiri kozhi valarthu parunga, neengale oru video poduveenga.. !!!!!!!!!!!!!!!
Unga form video poduga anna
Sago.. Ippothaikku vaippu ellai sago, konjam naal agattum
என்ன ஐயா செலவு இல்லை என்று சொல்லி விட்டு
தீவனம்
கொட்டகை
மருந்து இது எல்லாம் செலவு இல்லையா 😂😂😂
இது எல்லாம் எப்படி சரியாக சொல்லவும்
Bro... Kozhi valarthareengala??? Ella valarthi experience irukka??? Food podama yentha uyir um vaaalathu... Sapidama uyiroda irukka mudiyuma??? Shed than farming laye athigamana cost pidikarathu... Investment la 75% shed work than selavu agum... Athu ellama 0% valakaranga nu thelivaaa video la solli irukken...!!! Inga shed yethuvum podama than valakkaranga...Verum tittle la mattume parthuttu sollatheenga sago....Marupadi oru murai video parunga puriyum... Mudunja Ithe madiri kozhi valarthu parunga, neengale oru video poduveenga.. !!!!!!!!!!!!!!!
😮😮😮😮😮😮🤔🤔👍👍
Nambur sollungga send pannungga
@prithivprasanth3624 number in video
அண்ணா என்னிடம் பெருவிடை சண்டை சாவல்
உள்ளன இதை எப்படி வியாபாரம் பண்ணுவது என் ஊர் 1:44 சீர்காழி
சேவலை சந்தைகளில் விற்கலாம் அல்லது நேரடையாக வியாபரிகளிடம் விற்கலாம்...
காட்டுப்பூனைசல்லியம் தொந்தரவுகிடையாதா
இல்லைனு வீடியோல சொல்லி இருக்காரே...
Farm Contact number pls
Video la irukku sago