ராமருக்கு நேர்மாறாக பிறந்த கிருஷ்ணர்! Sri U.Ve Damal Ramakrishnan Swami Speech on Ramar & Krishnar

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • ராமருக்கு நேர்மாறாக பிறந்த கிருஷ்ணர்! தாமல் ஸ்ரீ உ.வே. ராமகிருஷ்ணன் சுவாமி
    dhamal ramakrishnan,ramakrishnan,sri. u. ve. dhamal ramakrishnan swamy,damal u ve ramakrishnan,best tamil speech,lakshmi ramakrishnan today speech,lakshmi ramakrishnan latest speech,lakshmi ramakrishnan speech latest,narayaneeyam by dhamal ramakrishnan,upanyasam by dhamal ramakrishnan,damal,srinidhi swamy,lakshmi ramakrishnan,lakshmi ramakrishnan vs kalyanaraman,lakshmi ramakrishnan about kalyanaraman,dhamal,desamangayarkarasi latest speech
    Guru | குரு
    Devotional From Chanakyaa
    This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
    To catch us on Facebook : / guruchanakyaa
    To catch us on Twitter : / guru_chanakyaa
    To catch us on Website : chanakyaa.in/

Комментарии •

  • @redbro6
    @redbro6 5 месяцев назад +6

    ஸ்ரீ கிருஷ்ணா சரணம் 🙏 🙏🙇🙇💜❤
    சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️✅

  • @redbro6
    @redbro6 5 месяцев назад +10

    எங்கள் கண்ணன் நினைத்தால் நடக்காதது ஒன்றும் இல்லை 🥺🥺🥺🙏🙏🙇🙇💜❤✅🔥🦚😇😇
    ஜெய் சனாதன தர்மம் 🚩🔥

  • @redbro6
    @redbro6 5 месяцев назад +3

    ஸ்ரீ கிருஷ்ணா 🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🚩🕉️

  • @krishnavenugopal9627
    @krishnavenugopal9627 5 месяцев назад +2

    அருமை

  • @hemachandran5650
    @hemachandran5650 5 месяцев назад +12

    🙏🙏நிறைய விஷயங்கள் அருமையாக சொல்வார். கேட்பதற்கு பாக்கியம் செய்து இருக்க வேண்டும். 🙏🙏

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 5 месяцев назад +5

    Jai Sri krishna

  • @meerasv4542
    @meerasv4542 5 месяцев назад +3

    Arumai Swami

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 5 месяцев назад

    Adiyaen Namaskarams Swami Jai shri ram 🙏
    Jai shri krishna🙏

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад +3

    🐚☸️🦅ஜெய் ஸ்ரீ‌ கிருஷ்ணா‌🙏🌺🌺🌺🥭🍌🍊🍍🍋

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 5 месяцев назад +2

    Ram Ram Sri Ram Jai Ram

  • @jayavenkataraman6792
    @jayavenkataraman6792 5 месяцев назад +1

    கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் 🙏🌷🙏

  • @Jayalakshmy10
    @Jayalakshmy10 2 месяца назад

    Hare Krishna 🙏🏻🙏🏻🙏🏻

  • @jananidevi1004
    @jananidevi1004 5 месяцев назад +3

    Krishna lilaigalai ketpatharku ethtthanai punniyam panneno ketka ketka inimaiyaga ulladu❤🥹 sarvam sri krishnarpanam🙏🏻

  • @anandrajan196
    @anandrajan196 5 месяцев назад +1

    இன்று நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சினைகளுக்கும் சாபக்கோடானது இந்த நாட்டில் காலம்காலமாக கற்பிக்கப்பட்ட புராணக்கதைகளும் கடவுள்களும் தான். பல கடவுள்கள், பல பொண்டாட்டிகள், பல்வேறு நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், சாதி, தீண்டாமை, விதவை போன்ற எல்லாவற்றையும் தோற்றுவித்த பெருமை இந்த கடவுள்களையே சேறும். சிறு குழந்தைகள் முதல், வயதான பாட்டிகள் வரை பாலியல் வண்புணர்வுக்கு ஆளாகிறார்கள். ஆனால் கற்பு, கற்பு என்று காலம்காலமாக பெண்களுக்கு போதிக்கிறார்கள். கணவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருந்தாலும் மணைவி அவனை தெய்வமாக வணங்கவேண்டுமாம். இன்று பொருக்கிகள், கஞ்சா, பாலியல் குற்றவாளிகள் இப்படி ஏராளமான செயல்களுக்கு காரணம் ஆண்களுக்கு எந்த கட்டுபாடும் விதிக்காத மட்டமான மதம் தான் காரணம். புராணத்தில் விஷ்னு என்ற கடவுளின் செயல்களை பார்த்தால் இவன் பரசுராமனாக பிறந்து இவனது தாய் ரேனுகாதேவி நிமர்ந்து ஒரு கந்தர்வனை பார்த்தால் அவளது கற்பு கெட்டுவிட்டாக அவளது கணவன் சொல்லி மகன் பரசுராமன் அவளது தலையை வெட்டிவிடுகிறான். தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தபோது இதே விஷ்னு மயக்கும் மோகினியாக உருமாறி அசுரர்கள் முன்பு ஆடி அவர்களை ஏமாற்றினான். ராமன் ஏகபத்தினி விரதன், ஆனால் கிருஷ்ணனுக்கு 16100 பொண்டாட்டிகள். என்ன அயோக்கியத்தனம். சரி அதிலாவது நல்ல செய்தி உண்டா? இராவணனன் சீதையை கடத்தியதால் சீதையை ராமன் காட்டில் துரத்தினான். நரகாசுரன் என்ற அசுரன் 16100 இளவரசிகளை கடத்தி சிறைபடுத்தினானாம். கிருஷ்ணன் அவனை கொன்றவுடன் அந்த பெண்கள் தங்கள் நாட்டுக்கு செல்லமுடியாது தங்களை தங்கள் குடும்பதினர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று சொன்னார்களாம். அதனால் இந்த பொறுக்கியே அத்தனை பெண்களையும் கல்யாணம் செய்துகொண்டானாம். ஆக இந்த கதைகள் மக்களுக்கு என்ன நீதி போதிக்கிறது, ஒரு ஆண் ஒரு பெண்ணை கெடுத்தால் மற்றொரு ஆண் அவளை திருமணம் செய்துகொள்ளமாட்டான். பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்கள் வெளியே சொன்னால் தங்கள் வாழ்க்கை பாதிக்கும் என்று புகார் கொடுக்கமாட்டார்கள். இதனால் ஆண்கள் துணிந்து பெண்களை பாலியல் வண்புணர்வு செய்வதற்கு காரணம். புத்தர், இயேசு, காந்தி, வள்ளலார், சாக்ரடிசு போன்றவர்கள் மக்களுக்கு நன்மை தீமை பற்றி போதித்தனர். ஆனால் இந்த நாட்டில தோன்றிய கடவுள்கள் எல்லாம் அரசகுடும்பத்தில் பிறந்து அந்தணர்களுக்காக வாழ்ந்து சாதி, தீண்டாமை, கற்பு, விதவை போன்றவற்றையே புகுத்தினார்கள். சரி, இந்த கதைக்கு வருவோம். கிருஷ்ணன் சிறுவயது முதல் ராதையோடு ஆடிபாடினானாம். ஆனால் அவளை திருமணம் செய்துகொள்ளவில்லை. ராதை என்னவானால் என்று யாருக்கும் தெரியாது? கிருஷ்ணன் ருக்மணி, சத்தியபாமா, சாம்பவதி என 16100 பெண்களை மணமுடித்து ஒவ்வொரு மணைவிகளுக்கு ஒரு அரண்மனை கட்டிகொடுத்தானாம். அதில் இவனே பல வடிவங்களாக மாறி ஒவ்வொரு மணைவிமார்களின் வீட்டிலும் ஒரு கிருஷ்ணன் இருந்தானாம். அப்படியானால் கடைசியில் ஒருவேடனின் அம்பு எய்து கிருஷ்ணன் இறந்துவிட அவனது மணைவிமார்கள் எல்லாம் சிதையில் விழுந்து இறந்தார்களாம். இங்கே ஒரு கேள்வி, ஒரு கிருஷ்ணன் தானே இறந்தான். ஆனால் 16100 பெண்களின் வீட்டிலும் இருந்த கிருஷ்ணர்கள் எப்படி மறைந்தார்கள்? இறந்தது எந்த மணைவியின் கிருஷ்ணன்? மீதியுள்ள மணைவிகளின் அரண்மனையில் இருந்த கிருஷ்ணர்கள் எல்லாம் எப்படி மறைந்தார்கள்?

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 5 месяцев назад

    Narayana narayana Sri krishna saranam

  • @anandkanaga4378
    @anandkanaga4378 5 дней назад

    கண்ணா காக்கும் கடவுளே எமையும் காத்து அருள்ஙாய்!!
    கோநித்திய கல்யாண லட்சுமி
    வராகப்பெருமாளே கல்யாணப்
    பாக்கியம் தந்திடுவாய் வராகப்
    பெருமாளே!!!

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 5 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @perumayeekrishnan6057
    @perumayeekrishnan6057 5 месяцев назад

    Namaeshgaram guruji hare krishna perumayee

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад +2

    பாரதத்தில் பிறக்க புண்ணியம் செய்திருக்க‌ வேண்டும்..

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 5 месяцев назад

    Anandhakodi Namaskarams Gurujii

  • @kamalathiagarajan3482
    @kamalathiagarajan3482 5 месяцев назад

    🙏🙏

  • @hrithiandsanjanasworld1722
    @hrithiandsanjanasworld1722 5 месяцев назад

    Jail sri Krishna

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 5 месяцев назад

    Radhe krishna

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад +1

    தமிழகத்தில் பிறக்க‌ அதைவிட அதிகமாக புண்ணியம்‌ செய்திருக்க. வேண்டும் அய்யா.

  • @amsivasubramaniaam2401
    @amsivasubramaniaam2401 5 месяцев назад

    Sarva Alankaram krishna

  • @sdevd4564
    @sdevd4564 5 месяцев назад

    Bakkiyam

  • @gokulj7299
    @gokulj7299 5 месяцев назад

    அகிலத்திரட்டு அம்மானை படிப்பதோ‌ கேட்பதோ‌ எல்லாவற்றையும் விட அதிகமாக புண்ணியம்‌ செய்திருக்க‌ வேண்டும் அய்யா.