Balaji Haasan community ( Telegram Link ) - Free Group U will get max benifit t.me/balajihaasansalem 2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ராசிபலன் எதன் அடிப்படையில் கணிக்கப்பட்டது - Balaji Haasan 2024 - மேஷ ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/PSPMSHg2ONU/видео.htmlsi=98Ts5osp0bHZ10GG 2024 - ரிஷப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan. ruclips.net/video/4ioLCvmqxMQ/видео.htmlsi=nRNyqSN0hVMt18uP 2024 - மிதுன ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/QEzTMlcaY9o/видео.htmlsi=GB3wtrv4_P5ZSApA 2024 - கடக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/zbTsMfdtNIo/видео.htmlsi=lRHAyCyICCMQ1dAu 2024 - சிம்ம ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/nXKnnyqnWK4/видео.htmlsi=uJmQkYnn5uZwOtSf 2024 - கன்னி ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/hvClyvWAN6Y/видео.htmlsi=_eEb2GXB7pR3Z48O 2024 - துலாம் ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/0Z1EpkZUzRA/видео.htmlsi=yUhw-RTrxkyyS_AL 2024 - விருச்சிக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/0rGSQp3dF5s/видео.htmlsi=ke7NwBHGRJFmtxq5 2024 - தனுசு ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/haKICcNG2ww/видео.htmlsi=mWhzhQVVZ09vWETH 2024 - மகர ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan. ruclips.net/video/Zwd2aCw9YTA/видео.htmlsi=Uz9mpskUOkcFiUFK 2024 - கும்ப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan ruclips.net/video/89pNy9VLY6I/видео.htmlsi=eI2-N6TgxNJhKZto
தம்பி பாலாஜிக்கு நன்றி. உங்களுடைய கணிப்பு எனக்கு உண்மையாகி விட்டது.என் மகளுக்கு அரசாங்கத் தொழில் எதிர் பார்த்தேன்.அது கிடைத்து விட்டது.எனக்கு சந்தாேஷமே உங்கள் காணொளியை பார்ப்பதற்கு முன்பே.மற்றற்ற மகிழ்ச்சி. நீங்கள் கூறிய வார்த்தையில் ஒன்றான கடவுளை நம்புங்கள் அவரால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று,அது முற்றிலும் உண்மை.இப்பிரபஞ்ச ஆசியோடு வளர வேண்டும்.❤
போன வருஷம் சொன்ன Breakup, job is gone, high level depression, weight 10% increase எல்லாம் நடந்துச்சு bro including hair loss start ஆயிருக்கு... Mesham... நீங்க சொன்ன மாதிரியே 2023 மோசம்😢 ஒரு நம்பிக்கையோட 2024 க்குள்ள போவோம்😊
Anna neenga last year sonna break up,frnds vittutu porthu, depression and dark circles Vara sonninga athu varaikum yellam nadanthuchu .....💯♥️neenga sonnathula manasu la vachutu tha 2023 la enoda move irunthuchu...❣️and athuku 1st enoda thanks ah sollikuren Naa🙏🏻💌nalla oru guide ah irunthinga...neenga sonnathellam enaku mind la ninnuchu athunalayae athigama Naa yethuvum last year expectations vachukama tha move pannen...athunala enaku baathipu avlava illa.. I mean Vara kastathalam accept pannikura mindset la irunthen...so thank you so much Anna🙏🏻💌 great job🤍
Waiting for தாந்திரீக பரிகாரம். நான் ஒரு ஆசிரியர். என் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற பரிகாரம் செய்தேன். தேர்வு முடிவு அன்று எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி பாலாஜி அவர்களே.
உண்மையா உங்கள் பரிகாரம் சூப்பர் உடனுக்குடன் பலன் கிடைத்தது ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும் மேஷ ராசி தொட்டீயம் மருதகாளியம்மன் & அசலதிபேஸ்வர் போனஉடன் எனக்கு கோவிலில் இருந்துவெளியே வருவதுக்குகள் எனக்கு எதிர் பார்த்த பலன் வந்துவிட்டது ரொம்ப ரொம்ப நன்றி Sir
பாலாஜி நண்பா... நான் எந்த யூடியூபில் ஜாதகம் பார்க்க விரும்பமாட்டேன், ஆனால் உன் ஜாதகப்பலனை மட்டுமே ரசித்து பார்ப்பேன், நடக்குதோ இல்லையோ... கேட்க நல்லா இருக்கும்😊😊
மேஷம் அஸ்வினி 21.6.76வாழ்கையே போராட்டம் எதுசெய்தாலும் தவறு மற்றவர் சொல் எதிலும் தோல்வி கடன் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் தவிக்கும் நிலை 😢😢😢😢😢
நான் வெளி நாட்டில் கட்டிட தொழில் civil foreman வேலை செய்கிறேன் தொழில் நிரந்தரம் இல்லாமல் கஷ்ட படுகிறேன் தயவு கூர்ந்து தாங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் வாய்பு அளிக்குமாறு மிக்கவும் தயவுகூர்ந்து கேட்டு கொள்கிறேன்
Mr.Balaji Hassan, thanks for the video, it's very simple, direct and easy to follow, you are a person with a big heart, lead a healthy and prosperous life.
சார் கனித மாதிரி ,, முதல்வர் ஸ்டாலின் 2 வருடம் தன் நிலைபார் என்ரு .. அதெ பொல தான் நடக்குது ,, ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ரு சார் மட்டும்தான் சொனதது சரி
Balaji Haasan community ( Telegram Link ) - Free Group U will get max benifit
t.me/balajihaasansalem
2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ராசிபலன் எதன் அடிப்படையில் கணிக்கப்பட்டது - Balaji Haasan
2024 - மேஷ ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/PSPMSHg2ONU/видео.htmlsi=98Ts5osp0bHZ10GG
2024 - ரிஷப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan.
ruclips.net/video/4ioLCvmqxMQ/видео.htmlsi=nRNyqSN0hVMt18uP
2024 - மிதுன ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/QEzTMlcaY9o/видео.htmlsi=GB3wtrv4_P5ZSApA
2024 - கடக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/zbTsMfdtNIo/видео.htmlsi=lRHAyCyICCMQ1dAu
2024 - சிம்ம ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/nXKnnyqnWK4/видео.htmlsi=uJmQkYnn5uZwOtSf
2024 - கன்னி ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/hvClyvWAN6Y/видео.htmlsi=_eEb2GXB7pR3Z48O
2024 - துலாம் ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/0Z1EpkZUzRA/видео.htmlsi=yUhw-RTrxkyyS_AL
2024 - விருச்சிக ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/0rGSQp3dF5s/видео.htmlsi=ke7NwBHGRJFmtxq5
2024 - தனுசு ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/haKICcNG2ww/видео.htmlsi=mWhzhQVVZ09vWETH
2024 - மகர ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan.
ruclips.net/video/Zwd2aCw9YTA/видео.htmlsi=Uz9mpskUOkcFiUFK
2024 - கும்ப ராசிக்கான ஆங்கில புத்தாண்டு பலன் - Balaji Haasan
ruclips.net/video/89pNy9VLY6I/видео.htmlsi=eI2-N6TgxNJhKZto
Hi
enga kitta vaanguna kadan thirumba varumaa 🙂☺️
Link is not open sir
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் like பண்ணுங்க.... ❤❤
🎉
❤️❤️
Aswini 2patham
🎉அஸ்வினி 4 ஆம் பாதம்
தம்பி பாலாஜிக்கு நன்றி. உங்களுடைய கணிப்பு எனக்கு உண்மையாகி விட்டது.என் மகளுக்கு அரசாங்கத் தொழில் எதிர் பார்த்தேன்.அது கிடைத்து விட்டது.எனக்கு சந்தாேஷமே உங்கள் காணொளியை பார்ப்பதற்கு முன்பே.மற்றற்ற மகிழ்ச்சி. நீங்கள் கூறிய வார்த்தையில் ஒன்றான கடவுளை நம்புங்கள் அவரால் மட்டுமே சரி செய்ய முடியும் என்று,அது முற்றிலும் உண்மை.இப்பிரபஞ்ச ஆசியோடு வளர வேண்டும்.❤
போன வருஷம் சொன்ன Breakup, job is gone, high level depression, weight 10% increase எல்லாம் நடந்துச்சு bro including hair loss start ஆயிருக்கு... Mesham... நீங்க சொன்ன மாதிரியே 2023 மோசம்😢 ஒரு நம்பிக்கையோட 2024 க்குள்ள போவோம்😊
Enakum ellame nadanthuruchu😐
@@subashini2520 ashwini நட்சத்திரம் thana😌
Same happend
@@subashini2520ashwini na apdi than
Athe than Athe athan yelam yenakum nadanthuche😢😢😢😂😂😂😂😅
Anna neenga last year sonna break up,frnds vittutu porthu, depression and dark circles Vara sonninga athu varaikum yellam nadanthuchu .....💯♥️neenga sonnathula manasu la vachutu tha 2023 la enoda move irunthuchu...❣️and athuku 1st enoda thanks ah sollikuren Naa🙏🏻💌nalla oru guide ah irunthinga...neenga sonnathellam enaku mind la ninnuchu athunalayae athigama Naa yethuvum last year expectations vachukama tha move pannen...athunala enaku baathipu avlava illa.. I mean Vara kastathalam accept pannikura mindset la irunthen...so thank you so much Anna🙏🏻💌 great job🤍
மேஷ ராசி பரணி நட்சத்திரம்.... நன்றி தம்மி...
தம்பி
Anna nanum barani tha unga number tahrigala epdi eruoanu therichukaum@@ringsazweddingplanners6029
மிகவும் சிரமப்பட்டு வருக்கிறேன் தங்களிடம் ஜாதகம் பார்க்க அனுமதி தருமாறு கேட்டு கொள்கிறேன்
Waiting for தாந்திரீக பரிகாரம். நான் ஒரு ஆசிரியர். என் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற பரிகாரம் செய்தேன். தேர்வு முடிவு அன்று எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். மிக்க நன்றி பாலாஜி அவர்களே.
உங்க நல்ல எண்ணத்துக்கு வாழ்த்துகள்
அண்ணா கடந்த வருடம் 2023 நீங்கள் சொன்னது போல நடந்திச்சு 😢😢
மேஷம் ராசி பரணி நட்சத்திரம் 4பாதம் அண்ணா நான் ❤
மேஷ ராசி பரணி நட்சத்திரம்💥🥳
Same here ❤
Same here.. mesha rasi barani natchathiram simma lagnam
Same
@@Anithashorts_18 ❤️
உண்மையா உங்கள் பரிகாரம் சூப்பர் உடனுக்குடன் பலன் கிடைத்தது ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் சேவை மேலும் தொடர வேண்டும் மேஷ ராசி
தொட்டீயம் மருதகாளியம்மன் &
அசலதிபேஸ்வர் போனஉடன் எனக்கு கோவிலில் இருந்துவெளியே வருவதுக்குகள் எனக்கு எதிர் பார்த்த பலன் வந்துவிட்டது ரொம்ப ரொம்ப நன்றி Sir
மேஷம் ராசி பரணி நட்சத்திரம் சார் நன்றி சார் 🙏🏻 நன்றி
பாலாஜி நண்பா... நான் எந்த யூடியூபில் ஜாதகம் பார்க்க விரும்பமாட்டேன், ஆனால் உன் ஜாதகப்பலனை மட்டுமே ரசித்து பார்ப்பேன், நடக்குதோ இல்லையோ... கேட்க நல்லா இருக்கும்😊😊
பாஜி என்மகன் பரணி நீங்க சொன்னது கேட்க நல்லா இருக்கு நன்றி பிஜி மூதாதவனா மூலம் அது மா பார்க்கிறேன்
அனைத்தும் அருமை. இந்த வீடியோவில் 2023ம் ஆண்டில் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் என்று சொல்கிறீர்கள். அதை சரி செய்யவும்.
நல்லதே🌹நடக்கும்.......
இனிய🌹இரவு வணக்கம்......🎉
Already eye pressure problem. Have to see doctor now. Hair started grey. Barani~
மேஷம் அஸ்வினி 21.6.76வாழ்கையே போராட்டம் எதுசெய்தாலும் தவறு மற்றவர் சொல் எதிலும் தோல்வி கடன் கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் தவிக்கும் நிலை 😢😢😢😢😢
Same🙌🥺💔
Same
தங்களுக்கு என் 🎉புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் சகோதரா
வணக்கம் பாலாஜி🙏 என்மகள்பத்தாம்வகுப்புபடிக்கிறாள்பலன்சொல்லுங்கள்
17.02.1994வியாழக்கிழமை பெருமாள் முருகன் அருமை ஐயா கேரளா பாயிண்ட்101 விஷால் விஜய்ரிஷப ராசி மீனம் பச்சை பச்சை எட்டு மணி 80 ரெண்டு மணி 2
❤ ,பார்க்கலாம்
நன்றி பாலாஜிSir Mannai PS
தலைவா தாந்த்ரீகம் பரிகாரம் போடுங்க தலைவா
6.53 nadatha nalla erukum sir❤
Thank you sir
Karthigai natchathiram benefits solunga
அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤ பாலாஜி அவர்கள் நன்றி ❤
தங்களிடம் ஜாதகம் பார்க்க வாய்ப்பு கிடைக்குமா?
bro I've seen you in Adhithya TV i'm not interested in Astrology but your face creates an impact so its wonderful day to start with your smile
Thank u bro
Aswini nachatiram.. thank you
Thanks 🙏🏼
Annae nee vara level po..🤗❤️❤️
Thank you brother.
Thanks bro advanced happy new year god balss you
நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான் ஆனால் இந்த சேனலை நன்றாக பார்த்து வருகிறேன் அத்தனையும் உண்மைதான் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் உண்மைதான்
God+you thank you anna
🎉 நற்பவி ❤
Superrrr thambi Bala Nan mesham romba kastam eniyavathu nallathu nadakkattum
Ji, Last year love failure sonniga, this year love success agum ah? Avangaley vanthu pesuvangalaa
Nanri ayya
நன்றி🙏💕
🎉நன்றி
Life la rombha struggles sir unga wordz konjam aruthala eruku💚
Thank, you
Thank you bro for your continuous efforts 🙏🙏🙏🙏🙏
Super,100 +100 ❤
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉
Thank you🙏
நல்ல தகவல் நன்றி 💐💐💐💐
Tysomuch❤
Thanks brother ❤❤❤
Mesha rasi aswini nachathirm ❤Intha video matum #38 tranding la poitu irku 😅 mesha rasi yalarum inga tha irkenga pola
காம இச்சை என்னும் வார்த்தை பயன் படுத்தாமல். கணவன் மனைவிக்கு இடையே தாம்பத்யம் என்று நாகரிகமாக சொல்லி இருக்கலாம் நண்பா..
Thank you for your understanding and acceptance.
Thank you
Sir enga kitta vanguna kadan thiripi tharuvangala this year please slunga i am meesha rasi ashwini nachatram please sollunga sir😢
Suits for mesha lagna bro
Happy new year .valga valamudan .ulagial sir,❤
Me Meenam,sani guru ragu kethu peyarchi ethuvum nallathu nadakurathaa sollala intha varusham matum nallava erukapothu😂😂nallaruku nu sonna athunadakala,negatives crct ta nadakuthu
என் துணைவியார் மேஷம் ராசி
ஐயா, வணக்கம் , நன்றி, நாங்க வெளிநாட்டுல இருக்கோம். இங்கே கோவில் இல்லை. என்ன செய்வது.
Erry good❤❤❤
Anbalagan
Mesham
Krithigai 1 paatham
Supper ❤
Bro magaram rasi podunga bro please😢😢😢😢😢😢
மேஷம் ராசி கார்த்திகை நட்சத்திரம் ஹோட்டல் தொழில் துவங்கலாமா
மேஷம்,பரணி.. govt exam கிடைக்குமா bro
Thank you so much for your efforts and sharing your knowledge.❤
Was waiting for vedios sir
நான் வெளி நாட்டில் கட்டிட தொழில் civil foreman வேலை செய்கிறேன் தொழில் நிரந்தரம் இல்லாமல் கஷ்ட படுகிறேன் தயவு கூர்ந்து தாங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் வாய்பு அளிக்குமாறு மிக்கவும் தயவுகூர்ந்து கேட்டு கொள்கிறேன்
நன்றி 🙏
Super bro🎉
Mesham mesham aswini natchatram thulam laknam, 30.1 .93,12.10 am born,Friday born, epolithu IT job kedaikum? 2nd baby chance Eruka, husband thanusu rasi , pooradam
Sir, en peru lakshminarayanan, ashwini, virutchikam laganam, nan ethanaivathu paatham, ennanu solla mudiyuma??
Waiting Waiting Waiting...
❤❤thankubro
நன்றி சார்
Dear Balaji Hasan Sir
My wishes and Blessings to you. May God Bless You Forever 🙏
TQ sir
Thank you so much for the information sir
Mr.Balaji Hassan, thanks for the video, it's very simple, direct and easy to follow, you are a person with a big heart, lead a healthy and prosperous life.
Thala mesha raasi business start panalama venama
Thank you for your prediction 🙏
Anna 2024 la love for Aries plz say
2024அம் ஆண்டு வாழ்த்துக்கள் ❤❤❤ஐயா நன்றி ஐயா நன்றி
Thank you so much Anna
Hi Good afternoon sir 🙏🏻🙏🏻
Thank you for your speech sir it is very useful for me entha varusam best ah amaiyanunu nan kadavul la vendikaran
4:12
super
Super super super super super super super super 👏👏👏👏
Thanks ayah
Super sir
தாந்திரீக பரிகாரம் வீடியோ எப்போது வெளியாகும் அண்ணா🙏
Happy new year Balaji hassan
Thanks bro
Aswini star , 1 padham... ,need your opinion privately.
சார் கனித மாதிரி ,, முதல்வர் ஸ்டாலின் 2 வருடம் தன் நிலைபார் என்ரு .. அதெ பொல தான் நடக்குது ,, ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ரு சார் மட்டும்தான் சொனதது சரி
தலைவா பரிகாரம் வீடியோ போடுங்க