காசில்லைனா நாய விட கேவலமா பாக்கிறாங்க தம்பி 😭| Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

Комментарии • 141

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 4 месяца назад +15

    கிருஷ்ணா சொன்ன ஆலோசனை சிறப்பு.சகோதரி நீங்கள் கதைக்கிற கதையிலைதான் வெளிநாட்டு மக்களை ஈர்க்க வேண்டும் அப்பத்தான் உதவி கிடைக்கும் .
    கிருஷ்ணா உங்கள் திறமைக்கு நீங்கள் தமிழ் பிரதமராக வரலாம் மூன்று மொழியும் தெரிந்த நீங்கள் அதோடு உங்கள் கதைத் திறமை யாராலும் இப்படி அறிவுரை சொல்ல மாட்டார்கள் கிருஷ்ணா வந்தால் சிறப்புத்தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Amoosacream
      @Amoosacream 4 месяца назад +1

      President ha varuhira chance irukku

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 4 месяца назад +3

    கிருஷ்ணா அக்காக்கு சுயதொழிக்கும் அந்த பிள்ளைக்கு படிப்பு செலவுக்கும் உதவி செய்தாழம் நல்லம் ❤❤❤❤

  • @rinthiyagirtharan9249
    @rinthiyagirtharan9249 4 месяца назад +8

    சரியானவர்களிக்கு சரியான உதவியை செய்வதற்கும் ஒரு சாமர்தியம் வேண்டும்
    You are doing it வேற லெவல்

  • @nilogee
    @nilogee 4 месяца назад +8

    ❤ வாழ்த்துகள் மகன் ❤ உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் ❤

  • @rajavinothan4482
    @rajavinothan4482 4 месяца назад

    வாழ்வாதாரத்தின் மூலமாக இந்த கடனை அடைக்க முடியாது. உதவிய உள்ளத்துக்கு நன்றிகள்.

  • @suventhiransuventhi549
    @suventhiransuventhi549 4 месяца назад +4

    இவங்களை எனக்கும் தெரியும் தம்பி நல்லா இருந்தவங்க இப்போ இவங்கட நிலை மிகவும் மோசம் தான்.நல்ல மனசு கொண்டு உதவி பண்ணுங்க

  • @ranifernando4459
    @ranifernando4459 4 месяца назад +6

    மனம் நோகும்படி கேள்விகள் கேட்க வேண்டாம் ஏனெனில் எங்களைப்போல் தனிப்பெண்களின் மனவேதனை மற்றவர்களுக்கு தெரியாது .எங்களோடு கதைக்கிறவர்கள் மன நோகாதபடி கதைத்தால் மனதிற்கு ஆறுதலையும் சந்தோஷமாயும் இருக்கும்.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 4 месяца назад +6

    கிருஸ்ணா கவலை உள்ள ஒவ்வொருவும் கண்ணீர் முடிந்து விட்டது இனி அழ முடியாது ❤

  • @AfmNashaer
    @AfmNashaer Месяц назад +1

    😢😢😢😢😢😢😢😢

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 месяца назад +5

    கடன் காசுக்கு எல்லாம் வட்டி முதல் எல்லாம் கட்டுவதானால் என்ன செய்வது. அவ்வினம் கஸ்ரத்துக்கு சாப்பிட உதவி செய்யுங்கள். மற்றது உங்களது விருப்பம். S.k. team ikku valthukkal.

  • @jeyajesuthasan5447
    @jeyajesuthasan5447 4 месяца назад +8

    இலட்சக்கணக்கான கடன் அடைக்க உதவ முன்வந்தீர்கள் என்றால்கஷ்டம் சிறிய கடனுக்கு உதவி செய்து பிள்ளையையும் யோசிக்க விடாமல் பாதுகாருங்கள் தம்பி

  • @vig478
    @vig478 4 месяца назад +6

    உங்கள் வீட்டுக்கு வந்த உடனே அழவது ஏன் என்றால் ஆலயத்திற்கு சென்ற உடன் அழகை வரும் அதே போள கிருஸ்னாவை கண்டவுடன் அழுகிறார்கள் கடவுளை கண்டதும் அமைதியாகி விடுகின்றனர்கள்.

  • @thillainathan5809
    @thillainathan5809 4 месяца назад +2

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை மணம் புரிந்து கொள்ளும் உதவி தேவை மிக மிக நண்றி சேவைகள்

  • @Sivamalinimali
    @Sivamalinimali 4 месяца назад +1

    மகன் நீங்கள் சொன்ன ஆலோசனை சிறப்பு

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 месяца назад +4

    கிருஷ்ணா நீங்க மிக அழகாக இருக்கிறீங்கள்❤

  • @jayanapiratheep2169
    @jayanapiratheep2169 4 месяца назад +2

    அண்ணா நான் உங்களின் பரம விசிறி ❤❤❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் தம்பியா வாழ்க வளமுடன்.

  • @uthayansella1666
    @uthayansella1666 4 месяца назад +3

    மனம் நொந்து இருக்கும்போது என்ன செய்வது மகள் தான் பாவம் சின்ன வயசில படிக்க வேணும் படிக்கிறதா வீட்டு யோசனையா ஏதோ வழிகாட்டுங்கள்.

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini 4 месяца назад +1

    God bless you ❤❤🎉❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 4 месяца назад

    😢😢😢😢😢😢😢God bless you ❤❤❤ Tanks you so much helping

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤ super thampeyankal

  • @handsofmercy
    @handsofmercy 4 месяца назад +3

    Krishna, பெண்கள் ஒரு கட்டத்தின்மேல் அழமாட்டார்கள். காரணம் அவர்கள் கஷ்டத்தில் அடிபட்டு அடிபட்டு மனம் கடினப்பட்டு (used) மனதுக்கு பயிற்சியாகிவிடும். முடிந்தால் அவர்கள் வேலைக்கு உதவவும்.
    அருமையான பார்வையாளர்களே தயவுசெய்து இந்தப்பிள்ளையும் தாயும் நின்மதியாக வாழ வளிசெய்தால் நிச்சயமாக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். விதவை, தகப்பனில்லாத பிள்ளை வாலிப்ப்பிள்ளை, கடன்காரர் வீட்டிலும், றோட்டிலும் அவமானப்படுத்துவார்களே! இது தான் இன்றய உலகம். தயவுசெய்து உதவுங்கள். உங்களால் முடியும். எத்தனைவிதவைகளைக் காப்பாற்றினீர்கள். தயவுசெய்து இந்த இருளை நீக்கி, விளக்கேற்றிவிடவும். நன்றி கடவுளின் ஆசீர் உங்களுக்கு உண்டாகட்டும்.

  • @BTSREDROSE-d3k
    @BTSREDROSE-d3k 4 месяца назад +1

    I really appreciate your work ❤ You did your perfect job

  • @PathmaraniJohn
    @PathmaraniJohn 4 месяца назад +2

    மும்மூர்த்திகளுக்கு வாழ்த்யதுக்கள்

  • @jenittajeni7679
    @jenittajeni7679 4 месяца назад

    Pavam Avankalukkku uthavunkal thevayana kudumpam uravukale uthavungal uthavija uravukalukku mikka Nanri valththukkal thampingala

  • @jiniponniah530
    @jiniponniah530 4 месяца назад

    Haii every one. To day video is heart touching and this family helping for thank you krishna. Jathu and krishna english conversation so funny. Sk team blessing take care

  • @ShanthiShanmugarajah-nl4rn
    @ShanthiShanmugarajah-nl4rn 4 месяца назад

    Thank Jesus 🎉❤

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 4 месяца назад

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @ThangavelMagalingam
    @ThangavelMagalingam 4 месяца назад

    யாரும் வறுமை மீது விளையாடவேண்டாம்

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 4 месяца назад +4

    வாழ்வாதாரம் செய்து கொடுப்பது நல்லது.தயவு செய்து கடன் அடைக்கும் அலுவல் விசர். கிருஷ்ணா team வாழ்க வளமுடன்.

  • @SmilingBakedCustard-pm2gn
    @SmilingBakedCustard-pm2gn 4 месяца назад +1

    கிருஷ்ணா அக்காவின் கதை உப்பு புளி இல்லாத கறி

  • @karanparam
    @karanparam 4 месяца назад +2

    கிருஷ்ணா நீங்க சரியா கஷ்டப்பட்டு அக்காக்கு உதவி செய்ய நிக்கிறீங்க அக்காவுக்கு விளங்கவே இல்லை

  • @RajeethaRajeetha-x8c
    @RajeethaRajeetha-x8c 4 месяца назад

    Hi Krishna.. Ningal live👍 a video poodurathaal thaan unga video naangal virumpi paarkiranaangal.🤗🤗🤗🤗

  • @jeganmorin4151
    @jeganmorin4151 4 месяца назад +1

    God bless you brother's ♥ ❤❤

  • @YaliniYalini-g9n
    @YaliniYalini-g9n 4 месяца назад +1

    Anna eanakku unkala rompa pidikkum eappavume unka video paththidu than thunkuvan Anna unkala nerula pakkanum eandu kananala Asa Anna I miss you

  • @Shaz-Girl
    @Shaz-Girl 4 месяца назад +23

    இந்த அக்காவின் மகளை அவருடைய அக்காவிடம் ஒப்படைத்து விட்டு வெளிநாடு போய் 2.3 வருடம் இருந்தால் கடனை கட்டலாம் இந்த அக்காவுக்கு உதவி செய்து கொடுத்தாலும் கடன் கட்டி முடிப்பது கஷ்டம் யோசித்து நல்ல முடிவு எடுக்கனும்

    • @karanparam
      @karanparam 4 месяца назад +1

      லண்டனுக்கு வந்தா நல்லா உழைக்கலாம்

    • @y.kayali7147
      @y.kayali7147 4 месяца назад +3

      ​@@karanparamநீங்கள் எடுத்து விடுங்கோ

  • @ashachelvan3584
    @ashachelvan3584 4 месяца назад

    anbu chella magangale 🤲🤲🤲🤲🤲❤️❤️❤️

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 4 месяца назад

    வணக்கம் தம்பிகள்

  • @KumanRajee
    @KumanRajee 4 месяца назад

    Unmai than akka

  • @SinthuSutharsan
    @SinthuSutharsan 4 месяца назад

    Anna ippadi oru nilamaila erunthu thaan naaum vanthanaan .🙏🙏🙏

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 4 месяца назад

    நீங்க சொல்வது நூறு வீதம் உண்மை தம்பி.
    தவறெனின் மன்னிக்கவும்.எனக்கேதோ அந்த திரும்பத் திரும்ப சைன் வைத்து கடனேறியது என்பதில் குழப்பமிருக்கு.
    ஆனால் இவரின் அமைதியான பேச்சு அவரின் சுபாவமா இருக்கலாம்.
    ஆனாலும் நீங்க சொல்வதுபோல் அரச உதவிபெறும் நிறுவனமாயின் ஏற்கெனவே கேள்வி தயாரித்த படிவத்தில் ஆம்,இல்லை,3 தென்னை,4 பலா என்று பயன்தரு மரங்களையும் எழுதி சைன் வைத்து வந்தால் கண்டு கொள்ளுங்கோ என்று அவங்களும் ஃபோமை வாங்கியிட்டுப் போனபின் வாழ்வதுபோலன்று.
    திரும்பச் செலுத்தத் தேவையில்லாத எழுத்துக்களன்றி உணர்வுகளால் பதியப்பட வேண்டிய தருணமிது.
    ஏதோ..
    நாங்களும் அதையிதைச் சொல்லி உதவுபவர்களையும் குழப்புவது போலில்லாமல்,ஏதுமறியா அந்தப் பிள்ளையின் தலையில் ஏறியிருக்கும் சுமையையெண்ணிப் பார்ப்பது சாலச்சிறந்தது.

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 4 месяца назад

    கடன் கட்ட வேண்டாம். எல்லாரும் கடன் காணி வட்டி என்று தான் வருகினம். சாப்பாட்டு உதவினால் போதும். படிப்புக்கும் உதவினால் போதும். ஊரில் உள்ள எல்லாரிம் கடன் வேண்டிவிட்டு கூப்பிடுவினம். கடன் கட்ட வூண்டும். காணி வேண்ட வேண்டும். வீடு வேண்டும். கடவுளே என்ன சொல்ல எங்கள் மக்கள்களை. கிஷ்ணா சிந்தித்து செயல்படவும்.

  • @ranifernando4459
    @ranifernando4459 4 месяца назад

    தம்பி போன் பண்ணினால் ,ஆன்சர் பண்ணுங்க.எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.பண உதவி செய்யாவிட்டாலும் சரி ர உதவி செய்யலாம் அல்லவா.உங்களால் அந்த உதவியை செய்ய முடியும் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறேன். ப்ளீஸ் ப்ரதர்

  • @papithasuresh6389
    @papithasuresh6389 4 месяца назад

    Enkko thalai suththuthu enthakathayakkekka

  • @VignesSutha
    @VignesSutha 4 месяца назад +1

    அந்த பெண் பிள்ளைக்காக சரி இந்த குடும்பத்துக்கு உதவி செய்து kodunkal

  • @VenistaSoosainathar
    @VenistaSoosainathar 4 месяца назад

    Nenka erukka payamen👍💐👌💪🏼

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 4 месяца назад

    They don't need money but they could go to work some one doing very hard work.

  • @aranenallainathan193
    @aranenallainathan193 4 месяца назад +1

    She struggles a lot,so her mind set same like a stone

  • @paramanathansureswaran6797
    @paramanathansureswaran6797 4 месяца назад

    God bless you❤

  • @MathikaranMathi
    @MathikaranMathi 4 месяца назад

    ❤❤❤❤❤ hi kirushna kavithais akkini vanakgal ❤ uingala pidikgala einru solla uingal ethyriyal maddume mudium ❤ uingal amma uingala petramaykku sainthosap pada veindum ❤ avaingalukku ninga seyum velay mulam ethum uingala apaththu varum eiru avaingaluku payam athygam ❤athu pasam ❤ athanal vidijovukku var virumpamal irukgalam ❤ uingalay virumphum uravugalukgaka athu patri oru vidijo phoduinga ❤

  • @SuthaSopa
    @SuthaSopa 4 месяца назад

    Appava parththathu santhosam

  • @kunalanjayami9288
    @kunalanjayami9288 4 месяца назад

    😭😭😭😭

  • @NishanthiniNishanthini-cx9ko
    @NishanthiniNishanthini-cx9ko 4 месяца назад

    Colour maathtiddanka eilai Krishna nenka taan colour maththiddinka pola

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 4 месяца назад

    Hi Three brothers, god bless you

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 4 месяца назад +5

    அக்கினி இளமைத்திறப்பு😅இன்னொருக்கா சொன்னா நாங்க சிரிச்சு செத்திருப்போம்😅😅

  • @Sasikala-dn8ei
    @Sasikala-dn8ei 4 месяца назад +1

    Enakum nithirathan varuthu ajio

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 4 месяца назад

    Hi Krishna verry good ❤❤❤❤

  • @ThirusaThiru-n7z
    @ThirusaThiru-n7z 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤thambi❤❤❤

  • @Vijay_12-v2i
    @Vijay_12-v2i 4 месяца назад +10

    Akkini fans

  • @PriyaPriya-x1r
    @PriyaPriya-x1r 4 месяца назад +2

    En unkada ammava video la kaddurenka illa reson enna

  • @نبيذه
    @نبيذه 4 месяца назад

    நன்றி

  • @alagesraja
    @alagesraja 4 месяца назад +1

    இந்த அக்கா கடன் கட்டி முடிப்பாவா? அந்த பெண் பிள்ளை பாவம் எப்படி வாழப்போறார். நினைக்கவே மனம் வேகுது. கடவுள்தான் கன் முளிக்க வேண்டும்.பிள்ளையின் கல்வியை உயர்த்திவிடுங்கோ தம்பியவ.

  • @gnanamragu5963
    @gnanamragu5963 4 месяца назад

    Thambis ♥♥♥🙏💪👍

  • @KanagarajSKanagaraj-w1r
    @KanagarajSKanagaraj-w1r 4 месяца назад +2

    தம்பி கமெண்ட்ஸ் வந்தா பாப்பிங்க நெனச்ச

  • @Shaz-Girl
    @Shaz-Girl 4 месяца назад

    Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤

  • @sivasethuarunachalam1498
    @sivasethuarunachalam1498 4 месяца назад

    Hi brother 🎉🎉🎉🎉

  • @BalanRajah
    @BalanRajah 4 месяца назад

    🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐

  • @thevarasathushyanthan1143
    @thevarasathushyanthan1143 4 месяца назад +1

    ❤❤❤Qatar

  • @josephconstantine9970
    @josephconstantine9970 4 месяца назад

    Not sure helping people with loans is advisable. Very strange that the daughter is asking these questions when millions more people live with similar circumstances 😢

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev 4 месяца назад

    ❤Nanri.makan ❤Nanri.makan ❤Nanri.makan ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @Rinosahamed-nc1yz
    @Rinosahamed-nc1yz 4 месяца назад

    Hi brother,s🎉🎉🎉

  • @buharymohamed1437
    @buharymohamed1437 4 месяца назад +1

    எங்கள் சீதவி கிருஸ்னா தம்பி நல்லா இறிக்கனும்

  • @ushavaratharajan6863
    @ushavaratharajan6863 4 месяца назад +2

    Hi Krishna கவணம் , Yadhu வோடை கதைக்கும்போது விளக்கமாக கதையுங்கள்.

  • @ulso7904
    @ulso7904 4 месяца назад

    Kirshna. Kavithas Yathu. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @piraveenauthayakumar1285
    @piraveenauthayakumar1285 4 месяца назад

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 4 месяца назад +1

    Krishna. Thambia. Chela. Piillikail. Thankailinudya ugirimaijikkirarikail. Eiippadijana. Amma Appavinail piillikalinudya vailikkai????????Nanraga. Unmy than soillukirikail. Appa oru cheru. Tholilali. Eipadijana. Thoilji. Vythuviiddy. Poieviiddar. Ammaviitkum. Oru poikku. Nenkail parthu cheijungail. Kaisdamthaan. Piilli pavam. Thanks. Lo

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 4 месяца назад

    👍👍👍

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 4 месяца назад +2

    அக்கா உங்களை கத்தி அழட்டாம்.

  • @vinonanthan2726
    @vinonanthan2726 4 месяца назад

    Hi sutha

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 месяца назад +8

    புருஷன் கேட்டால் கையெழுத்திட்டார் அவர் என்னத்துக்கு என்று கூட தெரியாமல் மனைவியாக இருந்தவா????

    • @anujans3330
      @anujans3330 4 месяца назад

      Because srilanka spcial jaffna

  • @GPulenthiren
    @GPulenthiren 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @SindhuOmesh
    @SindhuOmesh 4 месяца назад

    Hi bro ❤❤❤❤❤❤🎉

  • @SaruyanSaru-u4h
    @SaruyanSaru-u4h 4 месяца назад

    ❤❤❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm 4 месяца назад

    😄😄😄😄

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 4 месяца назад

    👍👍👍👍

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 4 месяца назад

    🌺🙏🌺

  • @nairoseheisfromindia7804
    @nairoseheisfromindia7804 4 месяца назад

    Ammava kattunka. Bro

  • @nishajeya5097
    @nishajeya5097 4 месяца назад

    😅

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 4 месяца назад

    Hiok🎉🎉🎉❤❤❤❤

  • @NiroNiro-wi6iz
    @NiroNiro-wi6iz 4 месяца назад

  • @GowriThamendran
    @GowriThamendran 4 месяца назад

    இந்த அக்காவுக்கு வாழ்வ தரம் குடுத்தால் நல்லம் மற்ரது வயதானவரரை பரமரிக்கும் வேலையிருந்தால் எடுத்து குடுங்கள் கடன் கட்ட வேண்டாம் அந்த பிள்ளைதான் பாவம் உங்கள் சேவை தொடரட்டும் கிருஸ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤🎉🎉🎉👍👍

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa 4 месяца назад

    திரையில்உங்ள்நம்பர்போடுறதில்லையே

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 4 месяца назад

    இவவின் கதை ஒரு புரியாத புதிர்

  • @MohammadJameen-xw7nk
    @MohammadJameen-xw7nk 4 месяца назад +10

    கிருஷ்ணா சுகமா நீங்கள் கோல் அடித்தால் ஆண்சர் பண்ண மாட்டீர்கல் ஏண்

    • @SuthaSopa
      @SuthaSopa 4 месяца назад

      Unmaythaan

    • @SuthaSopa
      @SuthaSopa 4 месяца назад

      Naankalum adichchanankal

    • @vallipurammanorasan6693
      @vallipurammanorasan6693 4 месяца назад

      நீங்க தமிழ் கேள்விப் பேப்பரிலை சொற்களை ஒழுங்கு படுத்தி வசனத்தை உருவாக்குக.
      எண்டது மாதிரி இருக்கு.
      வடிவா எழுதுங்கோவன்.நீங்க ஒழுங்கா எழுதாட்டி பிறகு கிருஷ்ணா என்னைத்தான் திட்டும்.😊

    • @vallipurammanorasan6693
      @vallipurammanorasan6693 4 месяца назад

      ​@@SuthaSopaஎன்னத்திலை அடச்சனீங்கள்?
      நீங்க பருத்துறை வந்து கிருஷ்ணா வீட்டு வேலித்தகரத்திலை அடிச்சீங்களேயெண்டால் எடுப்பார்(பாப்பார்)

  • @Ulanvar
    @Ulanvar 4 месяца назад

    ❤❤❤❤❤😢😢😢🇱🇰🇱🇰

  • @buharymohamed1437
    @buharymohamed1437 4 месяца назад +2

    உங்கட வீடுகட்டின பாத்து செறியன சந்தோசம்

  • @MuhammadMufaris-q1p
    @MuhammadMufaris-q1p 4 месяца назад

    Hi Anna

  • @PiranaPiranavan
    @PiranaPiranavan 4 месяца назад

    Hi

  • @RKA3002
    @RKA3002 4 месяца назад

    God bless you Kirish , Kavi , Yathu ❤❤❤

  • @ManoKumaran-w9q
    @ManoKumaran-w9q 4 месяца назад +1

    Ne athikam kathaikirai ne Elam perinatal paruppa