அந்த சர்ச் பார்த்துவிட்டு வந்தவுடன் லிஃப்ட் கொடுத்தாரே கார் ஓட்டுநர்...❤ அது தான் மனிதாபிமானம்... அதைவிட அவருடைய பேச்சு அணுகுமுறை புன்னகை இவை யாவும் அந்த இறைவனையே எனக்கு ஞாபகப்படுத்தியது.....🙏 நல்லவர்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் ❤❤❤
பிஜி நாட்டு பதிவு மிகவும் பிடித்து இருக்கிறது ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதெல்லாம் அந்த நாட்டு மக்கள் மற்றும் நமது வம்சவளி மக்கள் பிஜி இந்தியர்கள் நம் நாட்டு நம் ஊர் மக்களை போலவே இருந்தனர். அவர்கள் கலாச்சாரம் உணவு வகைகள், நடைமுறைகள் மனத்திற்கு நெருக்கமாக உள்ளது .அந்நியமாக தெரியவில்லை Overall i love ❤️Fiji ❤️ உங்க உழைப்பு வீண் போகவில்லை வீண் போகாது பிரதர் ❤️ எங்களை மகிழ்விக்க நீங்கள் எடுக்கும் முயற்சி அளப்பறியது. கோடான கோடி நன்றி பிரதர் லவ் யூ குமார் ப்ரோ ❤️
வணக்கம் குமார் அண்ணா. நீங்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டின் கலாச்சாரம், உணவு, மருத்துவம் என அனைத்து தகவல்களையும் சேகரிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். பிஜி நாடு முடிவடைவதில் வருத்தமாக உள்ளது.
Hi Kumar...I am Chandrasekhara Rao. This is the First time I am subscribing for a youtube channel in my life. After watching your entire Antartica trip first, then Russia. West Indies, South Africa and now Figi. You are just an amazing, dash & daring and true to your heart guy. Your videos are so real and that forced me to watch so many of your expeditions. I am from Tiruvallur and feel I am travelling to all your places because of your raw content. Me and my wife watch together. Hats off to you man and wish you all the best and lots of good luck. Equal Thanks to your wife for allowing you to follow your passion and doing the editing of videos along with taking care of your family. Please do make a visit to my home in Tiruvallur. THANKS SO MUCH.
15 நாட்களாக பிஜியை சுற்றி காண்பித்து,பிஜி மக்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக விளக்கிய விதம் அருமை,அடுத்து சாலமன் தீவுகளை சுற்றி பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம், எங்க வீட்டுப் பிள்ளை குமாருக்கு மிக்க நன்றி,வணக்கம்.❤🎉💯👍🙏
உங்கள் பயணங்களில் மிகவும் அருமையான மக்கள், அருமையான சூழல், இயற்கையை சார்ந்த வாழ்வியல் , அனைவரும் ஆங்கிலத்தில் புரியும் வகையில் பேச்சு அனைத்தும் அருமை. அமைதியான வாழ்வுக்கு Fiji. வாழ்க வளமுடன்.
கிடைச்ச 40 நிமிஷத்திலேயே ஒரு இடத்தில் அழகாக explore பண்ணி காட்டுறீங்க சூப்பர் ப்ரோ உங்க dedication ku hats off நண்பா உங்க கூட சேர்ந்து பிஜி travel பண்ணிட்டு இப்ப விட்டு கிளம்புறப்ப நாங்களே என்னமோ பீல் பண்ற மாதிரி ஆக்கிட்டீங்க போங்க bro
அழகான கடல், அழகான சர்ச், லிப்ட் கொடுத்து உதவும் அழகான மனிதர்கள், நம்ம ஊர் சகோதரர்கள்.... மொத்தத்தில் இந்த காணொளி அருமை அண்ணா. பிஜி மிக திருப்திகரமான பயணம். நன்றி அண்ணா. அடுத்து சாலமன் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤️❤️
என்ன குமாரு எந்த நாட்டுக்கு போனாலும் உதவி செய்ய தமிழ் நண்பர்கள் மற்றும் அந்த நாட்டின் நண்பர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இந்த உலகை சுற்றி காட்டும் தம்பி குமாருக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் தென்காசி தர்க்கராஜா
வணக்கம் சகோ குறுகிய நேரத்தில் அற்புதமான சர்ச் பற்றி அற்புதமான தகவல் ❤ உங்களுக்கு உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் அதனால் தான் கடவுள் உங்களுக்கு எல்ல வகையிலும் உதவி செய்கிறார் சிறப்புமிக்க இந்த பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤💐
ஆஹா குமார் சூப்பர்👍👌 பிஜியில் மட்டுமே 15 பாகங்கள் உண்மையிலேயே சூப்பர் 👌👍💐🎉 வாழ்த்துக்கள் 🎉 குமார்💐🎉🎁 வேறே எந்த ஒரு Travel சேனலும் இந்த அளவுக்கு பண்ணினது இல்லை கிரேட் குமார்🎁🎉💐
❤ I have enjoyed your Fiji travel. It is a splendid programme like your travel to Bolivia, Cuba, Papua New Guinea. Sometimes I wonder why you are risking yourselves so much. Once see the outcome it is awesome. Speciality of your vlog is exploring unknown places yet very good ones. Keep it up. Awaiting your episode of Solomon Islands.
Kumarji nice .You are very spl.Takig risk and showing viewers all rural areas.you deserve spl appreciations. We feel as if travelling with you.we may not able to go all places.The beauty of the world is wonderful.Natures beauty we enjoy All the best
Really I appreciate you Kumar , because your videos will be like stressed out medicine,I am working in abroad ,I LL watching your videos properly on timing Kumar ,good keep follow 🎉
🇫🇯 பிஜில ஒன்னும் இல்லையா? தேடல் இருந்தா! மெனக்கெட்டு இறங்கினா? வெறி கொண்டு உழைச்சா! எல்லாமே பண்ண முடியும்! அதுவும் பட்ஜெட்ல!!!. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
Fiji full series link
Ep1: ruclips.net/video/Gtkeyax2FJo/видео.html
Ep2: ruclips.net/video/WD-oYd4lOz4/видео.html
Ep3: ruclips.net/video/K2m0T4H6ZIE/видео.html
Ep4: ruclips.net/video/BUhiyO2uDa4/видео.html
Ep5: ruclips.net/video/P2k0X4jfnv0/видео.html
Ep6: ruclips.net/video/9WWwEsnneig/видео.html
Ep7: ruclips.net/video/Autae8j0VnY/видео.html
Ep8: ruclips.net/video/m7V46N0ebP8/видео.html
Ep9: ruclips.net/video/BLygVGqqnqI/видео.html
Ep10: ruclips.net/video/ZM68tecIMlA/видео.html
Ep11: ruclips.net/video/LqjaVSEqNeI/видео.html
Ep12: ruclips.net/video/zgdiDcFEx4M/видео.html
Ep13: ruclips.net/video/y70dYJsOpvo/видео.html
Ep14: ruclips.net/video/CxTl-NoMJS8/видео.html
Ep15: ruclips.net/video/PQpENXs_GHk/видео.html
@@BackpackerKumar 15 நாட்களாக பிஜியை சுற்றி காண்பித்த எங்க வீட்டுப் பிள்ளை குமாருக்கு மிக்க நன்றி,மீண்டும் சாலமன் தீவுகளில் சந்திப்போம் வணக்கம்.❤️💯👍🙏
Bro salamon island kum Jews oda salamon temple kum connect irukua next episode la explain pannunga😊😊😊
🎉🎉🎉❤❤❤
Tamil trekker தாக்கப்பட்டார்
Nice video
கிடைத்த கொஞ்ச நேரத்தில் எங்களுக்காக காண்பித்தமைக்கு ( சர்ச்) நன்றி குமார் அவர்களே
நன்றி அண்ணா
Dedicated person.
கிடைத்த சிறிது நேரத்திலும் "சர்ச்" காட்ட நீங்கள் கொண்ட ஆர்வம் வியக்கவைத்தது.
இதென்ன பிரமாதம் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் வாருங்கள் சர்ச்சில் பல நாடகங்களை காட்டுவோம்
குமார் எங்கு சென்றாலும் ஒரு தமிழர் உதவி செய்யகிறார் சூப்பர் மலேசிய தமிழன்
ப்பா.... ஒவ்வொரு இடமும், அவ்வளவு அழகு...
Visual treat ....
We can connect easily the places where u start and end...
FiGi 💞💞👌
ஈடு இணையற்ற பயணம், இது அசதாரனம் உங்களால் மட்டுமே முடியும், அருமை வாழ்த்துக்கள்...! சகோதரா.....
நன்றி சகோ
அந்த சர்ச் பார்த்துவிட்டு வந்தவுடன் லிஃப்ட் கொடுத்தாரே கார் ஓட்டுநர்...❤ அது தான் மனிதாபிமானம்... அதைவிட அவருடைய பேச்சு அணுகுமுறை புன்னகை இவை யாவும் அந்த இறைவனையே எனக்கு ஞாபகப்படுத்தியது.....🙏 நல்லவர்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள் ❤❤❤
கண்டிப்பாக
அடுத்த பதிவில் சந்திப்போம் நண்பா ❤❤❤
அந்த ஓட்டுநர் செய்த செயல் மனிதாபிமானத்தை அனைவரிடமும் விதைத்து விட்டது...💯❤️🙌🏽
👍
பிஜி நாட்டு பதிவு மிகவும் பிடித்து இருக்கிறது
ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதெல்லாம் அந்த நாட்டு மக்கள் மற்றும் நமது வம்சவளி மக்கள் பிஜி இந்தியர்கள் நம் நாட்டு நம் ஊர் மக்களை போலவே இருந்தனர்.
அவர்கள் கலாச்சாரம் உணவு வகைகள், நடைமுறைகள் மனத்திற்கு நெருக்கமாக உள்ளது .அந்நியமாக தெரியவில்லை
Overall i love ❤️Fiji ❤️
உங்க உழைப்பு வீண் போகவில்லை வீண் போகாது பிரதர் ❤️
எங்களை மகிழ்விக்க நீங்கள் எடுக்கும் முயற்சி அளப்பறியது.
கோடான கோடி நன்றி பிரதர்
லவ் யூ குமார் ப்ரோ ❤️
வணக்கம் குமார் அண்ணா. நீங்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டின் கலாச்சாரம், உணவு, மருத்துவம் என அனைத்து தகவல்களையும் சேகரிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான். பிஜி நாடு முடிவடைவதில் வருத்தமாக உள்ளது.
மக்கள்.தொகை.ஆச்சி.ஆளும்முரை.
சொன்னால்,பரவாயில்லை
மிக மிக அழகான இடங்கள் அழகான கடல்கள் குமாருடன் நாங்கள்
Hi Kumar...I am Chandrasekhara Rao. This is the First time I am subscribing for a youtube channel in my life. After watching your entire Antartica trip first, then Russia. West Indies, South Africa and now Figi. You are just an amazing, dash & daring and true to your heart guy. Your videos are so real and that forced me to watch so many of your expeditions. I am from Tiruvallur and feel I am travelling to all your places because of your raw content. Me and my wife watch together. Hats off to you man and wish you all the best and lots of good luck. Equal Thanks to your wife for allowing you to follow your passion and doing the editing of videos along with taking care of your family. Please do make a visit to my home in Tiruvallur. THANKS SO MUCH.
15 நாட்களாக பிஜியை சுற்றி காண்பித்து,பிஜி மக்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக விளக்கிய விதம் அருமை,அடுத்து சாலமன் தீவுகளை சுற்றி பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம், எங்க வீட்டுப் பிள்ளை குமாருக்கு மிக்க நன்றி,வணக்கம்.❤🎉💯👍🙏
No one would have explored FIJI like this..Thanks for the wonderful Fiji episodes..
உங்கள் பயணங்களில் மிகவும் அருமையான மக்கள், அருமையான சூழல், இயற்கையை சார்ந்த வாழ்வியல் , அனைவரும் ஆங்கிலத்தில் புரியும் வகையில் பேச்சு அனைத்தும் அருமை. அமைதியான வாழ்வுக்கு Fiji. வாழ்க வளமுடன்.
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
கப்பல் பயணம் அருமை சர்ச்
சூப்பர் கடல் அருமை வாழ்த்துக்கள்
கிடைச்ச 40 நிமிஷத்திலேயே ஒரு இடத்தில் அழகாக explore பண்ணி காட்டுறீங்க சூப்பர் ப்ரோ உங்க dedication ku hats off
நண்பா உங்க கூட சேர்ந்து பிஜி travel பண்ணிட்டு இப்ப விட்டு கிளம்புறப்ப நாங்களே என்னமோ பீல் பண்ற மாதிரி ஆக்கிட்டீங்க போங்க bro
Fiji. ep. 15.அழகான.இடங்கள்.
கடல் பயணம் சூப்பர். வாழ்த்துக்கள். குமார். 👍🌻🚢🛳🛳
ஹாய் குமார் தம்பி. போன எபிசோட் ரெம்ப நல்லா இருந்தது செம செம செம. உங்கள் பயன முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி சகோதரா🌹👍🎉
நன்றி அக்கா
Dear Mr. Kumar, You had nice ferry journey and also you got good friends where ever you travel. God Bless You. PPK RAO
அழகான கடல், அழகான சர்ச், லிப்ட் கொடுத்து உதவும் அழகான மனிதர்கள், நம்ம ஊர் சகோதரர்கள்.... மொத்தத்தில் இந்த காணொளி அருமை அண்ணா. பிஜி மிக திருப்திகரமான பயணம். நன்றி அண்ணா. அடுத்து சாலமன் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ❤️❤️
வணக்கம் நீங்கள் தான் பட்ஜெட் பத்மநாதன் ஆயிருச்சே
அருமை குமார் சகோ அட்டகாசமான வீடியோ அருமையான நாடு பிஜி தீவு உங்களுக்கு உதவிய தமிழ் நண்பர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் 👍🙏💐💐💐🎉🎉
அருமை சிறப்பு பார்க்க பார்க்க மனம் கொள்ளை போய்க்கொண்டே இருக்கிறது அருமை செந்தில் குமார் ❤❤
Really super brother
Amazing videos
Thank you for sharing 🙏
From Malaysia
என்ன குமாரு எந்த நாட்டுக்கு போனாலும் உதவி செய்ய தமிழ் நண்பர்கள் மற்றும் அந்த நாட்டின் நண்பர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கும் இந்த உலகை சுற்றி காட்டும் தம்பி குமாருக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் தென்காசி தர்க்கராஜா
Thank you broo for showing wonderful Fiji country, cites and culture. all the episodes are fantastic broo ❤️🔥..
Thanks brother
உங்கள் துணிவு,விடாமுயற்சி,
அர்ப்பணிப்பு எல்லாவற்றையும் அருமையான காணொளிகளில் அவதானிக்கமுடிகிறது.
நன்றி,நன்றி .
குமார்.
I started following your channel during the Antarctica season, and since then, I have never missed any of your videos, Anna. I love all your videos!
வணக்கம் சகோ குறுகிய நேரத்தில் அற்புதமான சர்ச் பற்றி அற்புதமான தகவல் ❤ உங்களுக்கு உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நீங்கள் ஒரு அற்புதமான மனிதர் அதனால் தான் கடவுள் உங்களுக்கு எல்ல வகையிலும் உதவி செய்கிறார் சிறப்புமிக்க இந்த பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ❤💐
கப்பலின் மேல்தளத்தில் இருந்து பசிபிக் கடலைப் பார்ப்பது சுகமான அனுபவம் நாமும் குமாருடன் சேர்ந்து பயணிப்பது போல் இருந்தது.
Catholic church அருமை🎉🎉
அருமையான காணொளி சகோ 👌👍 பிஜீ தீவுகள் அருமையாக இருந்தது ❤️
ஆஹா குமார் சூப்பர்👍👌
பிஜியில் மட்டுமே
15 பாகங்கள்
உண்மையிலேயே
சூப்பர் 👌👍💐🎉
வாழ்த்துக்கள் 🎉
குமார்💐🎉🎁
வேறே எந்த ஒரு
Travel சேனலும்
இந்த அளவுக்கு
பண்ணினது இல்லை
கிரேட் குமார்🎁🎉💐
மிக்க நன்றி அண்ணா
See u in soloman islands,very beautiful lands,good.tamil people helped u very nice of them ❤👌👍🎒er
Mikka nanri
Great all 15 episode about fiji neat and clean vlog kumar anna ❤
You have given good information about Fiji indians . super. Congratulations for your next trip to Solomon Islands. Kalakkunga sir ❤❤❤❤❤❤
❤❤❤❤🎉🎉🎉🎉🎉சூப்பர் தம்பி 🎉🎉🎉🎉
Sema episode Kumaru ! God bless you for make us travel well with you ... 🙂
எங்க வீட்டுப்பிள்ளை குமாருக்கு மாலை வணக்கம்.🙏
நன்றி அண்ணா
Bye bye Fiji. Nice country and nice people. Good luck Kumar. Take care.
Sir 15 day va supera safepa allathaium comsathu.fiji indiargal namma tamilargal annaivarum ungalukku othavikallkku romba romba thanks 👍👍👍👍 sir..... murugan temple,marriyamman Kovil,charshgal allamey super.... entha thivugal Pacific eningaluku class aduthu puriavashukum ..... nanringal Kumar sir ❤ next waiting Solomon thivugal Kumar sir....na logulsk..... covai ❤
Nice video Kumar bro.
Fiji Islands super semma bro.
Fiji Islands exploring video super.
கடல், பீச் மிகவும் அருமை அனைத்தும் சூப்பர்
Excellent adventurous journey lovely 😊☺️🥰 way of life.Thanks 🙏so much for sharing enjoy Kumar 🌼💛🤲
❤ I have enjoyed your Fiji travel. It is a splendid programme like your travel to Bolivia, Cuba, Papua New Guinea. Sometimes I wonder why you are risking yourselves so much. Once see the outcome it is awesome. Speciality of your vlog is exploring unknown places yet very good ones. Keep it up. Awaiting your episode of Solomon Islands.
Arumai... Kumaaru... Episode... ❤.. ly...
Hi Brother 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்.
உங்கள் கண்ணன் பல்லாவரம்.
அருமை சகஃ
உங்கள் வர்ணனையும் விளக்கமும்
உங்களுடன் உடன் பயணிப்பதைப் போன்ற உணர்வு
Really nature's paradise...searching words to express the beauty of Fiji..well done Mr.Kumar
Authentic உலகம் முழுவதும் காட்டும் குமார் அண்ணா புகழ் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
First 🥇 like 🎉
Next comment 🎉🎉
On share 🎉🎉🎉
Fiji episode 15
South Pacific 🎉 super kumar 🎉😂❤
Keep exploring, we also explore with you ❤
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...BPK ...❤
Bro
You are the real explorer
Very nice and appreciate your initiative
ப்ரோ இந்த எபிசொடடும் மிக அருமை அந்த சர்ச் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது அடுத்த country சாலமன் தீவு பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்
அழகான கடலினிலே ஓடம் .மன்னிக்கவும் ஒரு நாள் லேட்❤❤❤❤❤
Super ❤ well done 🎉
ஹாய் குமார் 👑
சூப்பர் 👍
நன்றி 💐
வாழ்த்துக்கள் 🎉
🎉கன்னி தீவு சிந்துபாத் போல நீங்கள் உலகை சுற்றி பார்த்து எங்களையும் மகிழ்விக்கீறிர்கள்
சூப்பர் குமார் அண்ணா நல்லமா ❤❤குநைட்❤
Super bro best wishes for next season 🎉
இந்த ஃபிஜி பயணம் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா❤
Kumarji nice .You are very spl.Takig risk and showing viewers all rural areas.you deserve spl appreciations. We feel as if travelling with you.we may not able to go all places.The beauty of the world is wonderful.Natures beauty we enjoy All the best
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Vaa thalaiva vaa 🎉🎉🎉 thank you sir ❤❤❤❤❤❤
பிஜி series ultimate Anna ❤❤
Fuji people are very kind enough and by your epidode give complete picture of fuji islands .thanks for your efforts
M.murugesan
என்ன தலைவரே.. இது என்ன பூமி பந்தா... இல்ல கிரிக்கெட் பந்தா.. இந்த சுத்து சுத்தரீங்க...🎉🎉🎉❤❤
அண்டார்டிகாவை ஞாபக படுத்தி ட்டீ ங்க,குமார் தம்பி;அதிலிருந்து தான் பார்க்கிறேன்,🎉🎉🎉
Great Fiji exploration 🎉 keep rocking Kumar brother 💐
Super...... thanks lot for showing us
All natural super excited to seeing ur video bro 😂❤
Excellent video Bro..great work
Fiji was a great treat and different experience thanx to குமார் Bro
Really I appreciate you Kumar , because your videos will be like stressed out medicine,I am working in abroad ,I LL watching your videos properly on timing Kumar ,good keep follow 🎉
Thanks brother
Bye bye Fiji.... congrats kumaru....❤❤❤❤
superb bro ....really u r a hero...but ur wife is great to allow u to explore...thank u sissy
குமார் தம்பி ❤சர்ச்❤ இருந்து பெண் கள் பாடல் வரிகள் ❤❤❤❤❤
வணக்கம் நான் உங்கள் சதீஸ் 🎉🎉🎉🎉❤❤❤❤
Really super bro 🎉🎉🎉🎉
Neenga travel panna country laye Fiji la dhan snorkeling super ah iruntuchu ❤❤
Keep rocking anna🎉🎉
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
❤❤a❤❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரா
Waiting over. 💖 . Kumar anna
அருமை குமார் அடுத்த
வீடியோ வில்
We traveled with you kuma. Keep it upr
Kumar sir,Pacific ocan island nature heartely ,eyes capturing vilogs hatsoff-Try for capturing tron shots that will be addives. 🎉
வாழ்த்துக்கள் bro 🎉
Super video kumar bro waiting for nxt country SI😊😊
Super! Keep it up!!
குமாரு 6:00 மணிக்கு ரெடியாக இருக்கிறேன் உங்களுடைய ஒவ்வொரு சீரியல் ரொம்ப அல்டிமேட்
நன்றி அண்ணா
உங்கள் வீடியோ தவறாமல் தினமும் பார்க்குறேன்
உதவி செய்த நண்பர்களுக்கு நன்றி குமார் உன் வெற்றி பயணங்கள் தொடருட்டும்
Vera lavel video in Fiji annan waiting salomom thivu Nellai suresh
Satisfied FIJI, I don't fiji before watching u r video 📷, thank u
the song was cool & nice to hear inside the church
Semma super kumaru
Beautiful church and soulful song sung by Students❤
வாழ்த்துகள் அண்ணா ❤❤❤❤❤
அருமை நண்பா ❤