Ilaya Nila Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 мар 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 924

  • @rj8904
    @rj8904 3 месяца назад +1165

    யாரெல்லாம் John Jerome❤️க்கு Junior SPB பட்டம் கொடுக்க விருப்பப்படுறீங்க????

    • @thangamguru9912
      @thangamguru9912 3 месяца назад +19

      நான் விரும்புகிறேன்

    • @rj8904
      @rj8904 3 месяца назад +40

      Reasons:
      1) Born Singer like SPB sir
      2) Crystal Clear Voice like SPB sir
      3) Tamil Pronunciation exactly like SPB sir, esp ல ள ழ and ன ண,etc
      4) Pet Name given by Fans :
      i)Junior SPB
      ii) Kutty SPB
      iii) Village SPB
      5) while watching பச்ச மல பூவு Everyone thought that யார்ரா இது SPB மாதிரியே பாடுறது??
      எல்லாவற்றிற்கும் மேல் பாட்டு முறையா கத்துக்காமலே superb ah பாடுறது... கத்துக்கிட்டா 'John is like SPB' ன்றது மாறி 'John is another SPB' ன்னு சொல்ல வேண்டும்

    • @user-vf6go3no3u
      @user-vf6go3no3u 3 месяца назад +13

      Yes nan❤❤❤

    • @luxurymobilezone9866
      @luxurymobilezone9866 3 месяца назад +10

      Me

    • @madhavikj5645
      @madhavikj5645 3 месяца назад +5

      @@rj8904 well said

  • @rj8904
    @rj8904 3 месяца назад +336

    Vijay TV ன் கவனத்திற்கு:
    Vijay Television Subscribe பண்ணியதே -- John❤️ க்காக
    First Episode பார்த்ததே -- John❤️ க்காக
    Super Singer Season 10 பார்ப்பது. -- John❤️க்காக
    Monday to Wednesday காத்திருப்பது -- John❤️ Promoக்காக
    Thursday to Saturday காத்திருப்பது --John❤️ ன் பாடலுக்காக
    Hotstar Subscribed -- John❤️க்காக
    First time, Morning hotstar la பார்ப்பது John க்காக
    Second time, 6.00 pmக்கு TV முன் Present -- John❤️க்காக
    Everything for John❤️...... For John's voice🔥🔥
    MIND IT!😂

  • @rj8904
    @rj8904 3 месяца назад +346

    மக்கள் தீர்ப்பு:
    பாடும் நிலா SPB Sir ன் Trophy 🏆 🏆🏆🏆🏆🏆 இளைய நிலா John Jerome க்கே🔥🔥🔥 🥳🥳🥳💐💐💐

    • @rj8904
      @rj8904 3 месяца назад +16

      Reasons:
      1) Born Singer like SPB sir
      2) Crystal Clear Voice like SPB sir
      3) Tamil Pronunciation exactly like SPB sir, esp ல ள ழ and ன ண,etc
      4) Pet Name given by Fans :
      i)Junior SPB
      ii) Kutty SPB
      iii) Village SPB
      5) while watching பச்ச மல பூவு Everyone thought that யார்ரா இது SPB மாதிரியே பாடுறது??
      எல்லாவற்றிற்கும் மேல் பாட்டு முறையா கத்துக்காமலே superb ah பாடுறது... கத்துக்கிட்டா 'John is like SPB' ன்றது மாறி 'John is another SPB' ன்னு சொல்ல வேண்டும்

    • @rj8904
      @rj8904 3 месяца назад +11

      Second சரணம் superb ah பாடியிருக்கான்.... Vijay TV din't telecast it....

    • @user-vf6go3no3u
      @user-vf6go3no3u 3 месяца назад +6

      Yes

    • @biorajaram
      @biorajaram 3 месяца назад +4

      Totally Agreed❤❤❤🎉🎉🎉

    • @karpagamjagadeesan6582
      @karpagamjagadeesan6582 3 месяца назад

      ​@@rj8904How do you know?

  • @anbumani1353
    @anbumani1353 3 месяца назад +418

    இவரின் குரல் வளத்தை வர்ணிக்க தமிழில் வார்த்தைகளும் போதவில்லை.....❤

    • @rosellcirculado3869
      @rosellcirculado3869 3 месяца назад +10

      Hoping ,be the next winner.In god’s will🙏🫶

    • @matildasandanam9281
      @matildasandanam9281 3 месяца назад +8

      Tamil pronunciation superb..and perfect

    • @sathysathy4847
      @sathysathy4847 3 месяца назад +3

      Yeah bro ...John❤❤❤❤ is our SS 10 king.....

    • @rj8904
      @rj8904 3 месяца назад +2

      Yep❤❤🎉🎉

    • @SATHISH11
      @SATHISH11 3 месяца назад +3

      Yes yes I too feel the same❤ SPB sir voice varuthu while closing the eyes and listening...

  • @devilQueen-xs3lb
    @devilQueen-xs3lb 3 месяца назад +89

    மண்ணில் இந்த காதலின்றி பாடலை ஜான் பாடிக்கேட்க ஆசையாக இறுக்கிறது ஜான் ரசிகர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா

  • @devipriya4529
    @devipriya4529 3 месяца назад +67

    புல்லாங்குழல் வாசிக்கும் அண்ணனின் திறமை அபாரம் கேக்க கேக்க இனிமையாக இருக்கிறது

  • @RAJESHM-ui8yw
    @RAJESHM-ui8yw 3 месяца назад +33

    அப்பப்போ என்ன voice உண்மைல உங்க வாய்ஸ் கேக்க அவ்வளவு அழகு.... பல தடவ உங்க song ah கேட்டுகிட்டே இருக்கலாம் அவ்வளவு அழகு தமிழ் உச்சரிப்பு ❤❤❤❤

  • @maryann2205
    @maryann2205 3 месяца назад +89

    நல்ல தமிழ் உச்சரிப்பு... Awesome John ..❤❤❤தமிழன் யென்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... 👍👍👍👍இது தாண்டா தமிழ்.❤❤❤

  • @manimoleshanthakumar8031
    @manimoleshanthakumar8031 3 месяца назад +52

    John நல்ல பாடகர் அவருக்காக தான இந்த சுப்பர் சிங்கர் பார்ப்போம் வாழ்த்துக்கள் தம்பி

  • @SanthiyaSanthiya-mk5ei
    @SanthiyaSanthiya-mk5ei 3 месяца назад +183

    புல்லாங்குழல் வாசிக்கும் அண்ணா உங்களின் இசையும் ஜானின் தேன் கலந்த குரலும் இதயத்தை வருடுகிறது வாழ்த்துகள்♥️💚🧡💜💙❤️

    • @lgnambiraja4626
      @lgnambiraja4626 3 месяца назад +4

      புல்லாங்குழல் இசை பாடல்கள் வைத்தால் நன்றாக இருக்கும். புல்லாங்குழல் வாசிக்கும் தம்பியின் திறமை மிகவும் நன்றாக உள்ளது. ஜான் ஜேரோம் எப்போதும் போல அசத்தி விட்டடா தம்பி.

    • @DevaSudha-xp5xw
      @DevaSudha-xp5xw 3 месяца назад +2

      Yessss❤🎉

  • @priyasasi8664
    @priyasasi8664 3 месяца назад +54

    இவரோடு குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤ my favourite voice ❤❤❤❤

  • @nirofx7382
    @nirofx7382 3 месяца назад +71

    நானும் நேற்றிலிருந்து john ன் பாட்டை தான் தேடினேன் இன்னைக்கு தான் போட்டிருக்காங்க. I'm also your big fan thampi.

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 3 месяца назад +121

    மக்களோட தீர்ப்பு ஜானுக்குத்தான், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

  • @roshan1033
    @roshan1033 3 месяца назад +21

    எனக்கு பிடித்த பாடகர் தம்பி john❤❤❤

  • @vijir1811
    @vijir1811 3 месяца назад +29

    தமிழ் உட்சரிப்பு அருமை❤❤❤

  • @user-wb7up4zs9c
    @user-wb7up4zs9c 3 месяца назад +34

    John பாடிய இந்தப் பாடலை தினமும் கேட்கிறேன் very relaxed my mind

  • @abukhalid9748
    @abukhalid9748 3 месяца назад +37

    சினிமா இசைஅமைப்பாளர்கள் இவரை பயன்படுத்தி கொள்ளளாமே.ஜான் திறமை உள்ளவன்.

  • @sudhihems7433
    @sudhihems7433 3 месяца назад +153

    ஜான் பாடும் பொழுது கண் மூடி கேட்கும் பொழுது SPB பாடும் பாடல் போன்று இனிமையாக இருக்கும்.வாழ்த்துக்கள்

    • @kerttanasaravanan3926
      @kerttanasaravanan3926 3 месяца назад +1

      Exactly.

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 3 месяца назад +1

      கஞ்சா போட்டுட்டு கேட்டா அப்படி தான் இருக்கும்

    • @user-qd8be5ko4r
      @user-qd8be5ko4r 3 месяца назад +1

      100% true🎉🎉🎉

    • @user-qd8be5ko4r
      @user-qd8be5ko4r 3 месяца назад +3

      ​@@amaran-ue4xn அது உன் புத்தி

  • @user-ph9kh9us2g
    @user-ph9kh9us2g 3 месяца назад +13

    John kutty super ma

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 3 месяца назад +29

    If this guy trained well, he can fill up the place of great SPB. Very strong attractive voice.

  • @augustaraju5782
    @augustaraju5782 3 месяца назад +21

    Super Johnny boy
    Hats off to your “Tamil Teacher”
    Of course you are a good student too.
    வல்லினம்,மெல்லினம்,
    இடையினம் Awesome
    ❤❤❤

  • @martinmari7391
    @martinmari7391 3 месяца назад +20

    Ne padupothu yalla kastamum marathupothu jhon ❤

  • @mugilan28
    @mugilan28 3 месяца назад +52

    ஜான் தமிழ் உச்சரிப்பு தெளிவாக கேற்கிறது

  • @trsi2000
    @trsi2000 3 месяца назад +43

    i like john voice very much .. very native and innocent voice ..

  • @kirubakaranmedical5962
    @kirubakaranmedical5962 3 месяца назад +123

    ஜான் ஜெரமியா நீங்கள் சூப்பர் சிங்கர் வெல்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sahayamalathi4471
    @sahayamalathi4471 3 месяца назад +15

    John you have to reach much more heights, want to see in top 5 singers.kutty SPB

  • @stephenraj6720
    @stephenraj6720 3 месяца назад +39

    We are from Canada 🇨🇦 but we love John song

  • @justinselvarajm5780
    @justinselvarajm5780 3 месяца назад +55

    உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஜான் உடைய அபார திறமை இதில் வெளிப்பட்டு இருக்கிறது இந்த பாடல் சுந்தரேசன் அண்ணன் அவர்கள் சுமார் வெளுத்து கட்டிட்டாரு ஜான் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் சுந்தரேசன் என்ன மாஸ்

  • @Sunshine78751
    @Sunshine78751 3 месяца назад +52

    நானும் பாடல்கள் பாடுவேன் இருந்தாலும் இனிமை நிறைந்த குரலும் லாவகமாக பாடும் விதமும் உங்கள் தனிச்சிறப்பு தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க 👏👏👌👌🎶🎶🎶 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 முருகா போற்றி கந்தா போற்றி 🙏சரவணபவ போற்றி 🙏

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt 3 месяца назад +17

    SPB sir return through JHON. 👏👏👏👏👏👏💐💐💐💐💐💐

  • @govindranganathan7419
    @govindranganathan7419 3 месяца назад +11

    John your singing Ilaya Nila song is good.Melting voice .
    God has given wonderful voice. All songs in your voice hearing is giving relaxation to mind.

  • @nirmalal6848
    @nirmalal6848 3 месяца назад +31

    அருமையான வாய்ஸ் ஜான் ஜெரோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤🎉🎉

  • @balakaruppyah7963
    @balakaruppyah7963 3 месяца назад +12

    John just ur face lakhs views in few hours namma veetu payyan brother kinda feeling PPL love u unconditionally

  • @user-ny6hd1db3v
    @user-ny6hd1db3v 3 месяца назад +39

    ஜான் அருமை 🎉🎉

  • @maheshwariv8267
    @maheshwariv8267 3 месяца назад +26

    ஜான் சூப்பர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @arumugamchennai4043
    @arumugamchennai4043 3 месяца назад +14

    எஸ் பி பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் ஆன்மா விண்ணில் இருந்து உனக்கு ஆசி வழங்கும் என்பதில் பெருமை கொள்கிறேன் நான் இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் தம்பி ஜான்

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 3 месяца назад +129

    செம்மடா நம்பி , நீ பாடும்போதுதான்எஸ்பி சார் ஃபீல் லருது, என் இதயத்தில் உனக்குமட்டுமே ஏஸ்பிபி ட்ராஃவி, உன்னோட தமிழ் உச்சரிப்பு மேன்லிவாய்ஸ், யாருக்கும் இல்லை ,

  • @innasimuthu1889
    @innasimuthu1889 3 месяца назад +17

    நல்ல குரல் வளம் மற்றும் திறமையுடன் பாடுவது மிக அருமை வாழ்த்துக்கள்

  • @thangavelbalasubramanian1145
    @thangavelbalasubramanian1145 3 месяца назад +2

    Super voice.dedication+ involvement+ sincere attention+ simplicity.Its keeps your victory.God bless you.

  • @indiraindira6319
    @indiraindira6319 3 месяца назад +38

    Trophy unaku kidaikanumnu romba ethrparthen my favourite singer pa nee

    • @vsoundarib
      @vsoundarib 3 месяца назад

      Naanum rombo eidirpaarttean

  • @sankarms1392
    @sankarms1392 3 месяца назад +19

    🥰🥳John fan's like me neenga periya singer varuvinga john Tamil nadu unga song wait panduthu😘😘😘❤❤❤

  • @deepak8631
    @deepak8631 3 месяца назад +23

    John's mesmerizing voice killed me... U r the really trophy winner

  • @harishkapappar11-a49
    @harishkapappar11-a49 3 месяца назад +9

    Super John nice performance

  • @umaanbu3174
    @umaanbu3174 3 месяца назад +58

    ஜான் கண்ணா உனக்காக தான் நாங்கள் SS 10 பார்க்கிறோம்.vijay tv கங்கு ஒரு வேண்டுகோள்.ஜானை நிராகரித்தால் Vijay tv ஐ வெறுத்து பார்ப்பதை நிறுத்தி விடுவோம்.

  • @madhu3priyanka160
    @madhu3priyanka160 3 месяца назад +13

    My favourite john 🎉🎉🎉🎉🎉

  • @JohnPaul-xe9wl
    @JohnPaul-xe9wl 3 месяца назад +13

    John best singer in future❤❤

  • @SenthilKumar-gl5gs
    @SenthilKumar-gl5gs 3 месяца назад +17

    Awesome awesome John ur mesmerizing voice ❤❤❤

  • @iniyarubirubi6434
    @iniyarubirubi6434 3 месяца назад +4

    Na john oda paatu ellame daily kettutu than thoonguven...enakku avlo pidikkum john songs ...oru play liste vachirukken..
    🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @thangamguru9912
    @thangamguru9912 3 месяца назад +55

    விஜய் டிவி இளைய நிலா பொழிகிறதே full song telecast பன்னுங்க

  • @thirumagalannamalai8274
    @thirumagalannamalai8274 3 месяца назад +16

    Anna vera leaval 💜 voice 🎉

  • @user-im3yq9ly8r
    @user-im3yq9ly8r 3 месяца назад +12

    Outstanding Performance ❤👌👍

  • @rithumargreat04
    @rithumargreat04 3 месяца назад +10

    I can hear him sing all day brooo ❤❤❤❤ love you John 🔥💓

  • @user-wb7up4zs9c
    @user-wb7up4zs9c 3 месяца назад +9

    John excellent beautiful voice same spb sir voice 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 3 месяца назад +14

    John Hai... Nicely Singing 👌👍💐💐

  • @kalaiselvi7423
    @kalaiselvi7423 3 месяца назад +10

    John very beautifull voice

  • @Arjun-lq4zp
    @Arjun-lq4zp 3 месяца назад +20

    John brother super ❤❤❤❤❤🎉🎉

  • @senthilbabu8376
    @senthilbabu8376 3 месяца назад +10

    வாழ்த்துகள் ஜான் தம்பி

  • @sneka.mghschinnasemur8839
    @sneka.mghschinnasemur8839 3 месяца назад +13

    John ..... He is my super singer❤❤❤❤❤

  • @sathysathy4847
    @sathysathy4847 3 месяца назад +18

    Hey man, enna voice man idhu..appa appa samy...ketka ketka inimaiya iruku.... especially ending portion semma, no words to describe..love you man❤❤❤❤❤❤❤....

  • @user-wb7up4zs9c
    @user-wb7up4zs9c 3 месяца назад +28

    John பாடிய இந்தப் பாடலை head phone போட்டு கேளுங்கள் vera level John all' the best👏🏼

  • @kS-dy3nl
    @kS-dy3nl 3 месяца назад +10

    John super 👌

  • @gangahettiarachchi5549
    @gangahettiarachchi5549 3 месяца назад +5

    Your the best mebe you first in the supar singr iam sri lanka good lake

  • @user-er6zt4db1b
    @user-er6zt4db1b 3 месяца назад +4

    Beautiful song. Very nice composition...Mr. Raja.

  • @Sai-ml9jm
    @Sai-ml9jm 3 месяца назад +3

    What a lovely lovely nd wonderful performance john anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 3 месяца назад +58

    Always Rocking performance.....nammaku trophy ilanalu straight ah final la title winner agurom❤ johneyyy🎉🥰👏... Engaluku netha kutty spb ❤🔥

  • @kamalkumarjranjan1954
    @kamalkumarjranjan1954 3 месяца назад +14

    John no words to say
    God bless you with all the happiness.
    May all your dreams come true..
    ❤❤❤❤

  • @user-gi3je2rf1g
    @user-gi3je2rf1g 3 месяца назад +16

    Thanks Vijay TV for the full version . Very Happy Now :) John very good singing as usual got addicted !! You are the true SPB trophy winner, you will have his blessings and go places in future !!

  • @ANBARASANMANI-du2uu
    @ANBARASANMANI-du2uu 3 месяца назад +1

    Super John bro I will saport u❤❤❤❤

  • @pathmanathanshanthi7266
    @pathmanathanshanthi7266 3 месяца назад +10

    Super john❤❤❤

  • @SmilingMastiff-nz3sm
    @SmilingMastiff-nz3sm 3 месяца назад +11

    John❤❤❤❤ethuva.erunthalum.neehappya.paatanum.i.like.u.john❤❤❤❤

  • @ammuman7981
    @ammuman7981 3 месяца назад +6

    ❤❤❤❤Yes next spb John Jerome only love to hear his voice keep rocking John we are always here for you to listen your voice ❤❤❤❤

  • @sathysathy4847
    @sathysathy4847 3 месяца назад +23

    Hey Jhon boy ❤❤❤❤lovely performance...keep it up .காதுக்கு குளிர்ச்சியாக இருந்தது...live 100 years man...

  • @user-lg2kn7uj1i
    @user-lg2kn7uj1i 3 месяца назад +9

    Super john. U will shine dont worry about all these people

  • @user-iw2td1tw1q
    @user-iw2td1tw1q 3 месяца назад +7

    Woow super John congratulations

  • @user-bl5dn2gz6q
    @user-bl5dn2gz6q 3 месяца назад +6

    John super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Malathi-tq5pg
    @Malathi-tq5pg 3 месяца назад +9

    John suuuuuuuper

  • @anbumani1353
    @anbumani1353 3 месяца назад +23

    ❤ Mesmerizing voice ❤

  • @porselvan5503
    @porselvan5503 3 месяца назад +6

    Super cute voice. John ❤

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 3 месяца назад +10

    I love John ❤

  • @saleemameerangani
    @saleemameerangani 3 месяца назад +17

    Super john

  • @sarassaras5398
    @sarassaras5398 3 месяца назад +7

    The best ......John👏👏👏👏👏

  • @vijayalakshmi-ug2ul
    @vijayalakshmi-ug2ul 3 месяца назад +6

    John superrrrr

  • @mahalaksmigovindaraj8949
    @mahalaksmigovindaraj8949 3 месяца назад +39

    ஜான் உன்னுடைய குரல் தேன் மாதிரி காதில் பாய்கிறது. எஸ்.பி.பி.தெய்வ த்தி ன் குரலாக கேட்கிறது.மென்மேலும் வளர என்மனமாற வாழ்த்துகிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

    • @jayarohini9964
      @jayarohini9964 3 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MohanMohan-lu7us
    @MohanMohan-lu7us 3 месяца назад +6

    I like. John super voice good lauk

  • @kovaisampathrathinam2294
    @kovaisampathrathinam2294 3 месяца назад +4

    Spb trapy real winner john👏👏👏👏👏keep rocking john🎉🎉🎉🎉

  • @kanimozhikanimozhi7137
    @kanimozhikanimozhi7137 3 месяца назад +3

    John very sweet voice super super da

  • @user-pk2bz1sq8e
    @user-pk2bz1sq8e 3 месяца назад +5

    John from the beginning of super singer 10 i have liked all of your song❤❤❤❤❤❤😊😊😊 when i hear your song all of my worries is gone❤❤❤❤❤❤❤jugdes please let him go to the finals🎉🎉🎉❤❤❤❤

  • @RajaKutty-ud4vj
    @RajaKutty-ud4vj 3 месяца назад +20

    Super da kutty spb ❤❤❤❤

  • @hey346
    @hey346 3 месяца назад +14

    John you rockd john like always 👌

  • @sriram.v5910
    @sriram.v5910 3 месяца назад +4

    Spb sir voice reagain memory john voice

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 3 месяца назад +6

    John voice is very nice.

  • @thirupathi836
    @thirupathi836 3 месяца назад +8

    John mass voice ❤❤❤❤❤❤❤

  • @deviethan907
    @deviethan907 3 месяца назад +5

    ❤❤❤ super John may god bless you dear🎉

  • @op.smiley.jeeva.07
    @op.smiley.jeeva.07 3 месяца назад +6

    John bro super bro

  • @ranjitharogithsarvesh1993
    @ranjitharogithsarvesh1993 3 месяца назад +5

    Super John

  • @manikandanmuthuraman5567
    @manikandanmuthuraman5567 3 месяца назад +7

    John bro dont worry about trophy.....pls practice well and sing with smile dont take stress.....we people all are with you ....smile and sing happily we are always withyou don't worry about elimination.......we will keep on supporting you.....

  • @JosephineMary-vm2hh
    @JosephineMary-vm2hh 3 месяца назад +3

    Sema superb John. Your voice very nice.

  • @narayananr622
    @narayananr622 3 месяца назад +17

    Melodies voice. ❤

  • @jeevidhasri9515
    @jeevidhasri9515 3 месяца назад +4

    John Vera level ❤❤❤❤

  • @shashanktrainvideo
    @shashanktrainvideo 3 месяца назад +16

    My fav John