CURRENT போனாலும் கவலை இல்லை || Omega Digital Ups || Solar Lithium Battery Inverter ||

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Factory visit address:
    Stalwart Solar Energy Promoters Private limited,
    2/36-1, Duraisamy Layout,
    Pallapatti, Salem-636009
    contact 99447 06699/ 77088 55311
    Calling time 9.30am to 6.30pm
    Google location map:maps.app.goo.g...
    Disclaimer:
    இந்த நிகழ்ச்சி ஒரு விழிப்புணர்வு வானொலி மட்டுமே பொருளை வாங்குவதற்கு முன்பு நன்றாக உள்ளதா என்பதை பரிசோதித்து பிறகு வாங்கிக் கொள்ளவும் service சம்பந்தமான அனைத்தும் கம்பெனியே சாரும் சர்வீஸ் மற்றும் பணம் சம்பந்தமான எதற்கும் சகலகலா டிவி பொறுப்பு ஏற்க முடியாது.
    Omega Digital Home UPS is India's first-ever smart inverter with built in lithium ferrous phosphate battery in it. It can also be used as solar inverter for home.
    Join my channel as a member:
    / @sakalakalatv
    E-Wheeler Channel Link:
    / @ewheeler
    Ammu Times Channel Link:
    / @ammutimes
    For Making Commercial Ad-Films:
    Arunai Sundar,
    sakalakalatv@gmail.com
    Check out my Ad-Film making video:
    Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
    Part 2: • WATCH FULL VIDEO || Ho...
    *DISCLAIMER*
    The content displayed on this video belongs to "Sakalakala Tv" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. Sakalakala Tv does not take any responsibility for the mishaps, losses or damages.
    மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ சகலகலா டிவிக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
    #lithiumbatteryinverter #lithiumsolar #sakalakalatv
    #Omega ups
    #solarinverterups
    #inverter
    #ups

Комментарии • 1,9 тыс.

  • @chandruasp
    @chandruasp 3 года назад +9

    இந்த காணொளியை காண தொலைத்தொடர்பு இன்றி தவித்துக் கொண்டிருந்தேன் காணொளியின் அறிக்கை மட்டும் கிடைத்தது அதற்குப் பின்னர் வயல்வெளியில் நல்ல தொலைத்தொடர்பு கிடைக்கும் இடத்தில் சென்று நிதானமாக அமர்ந்து பொறுமையாக இந்த காணொளியை முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை. மிகச் சிறப்பான அம்சம் கொண்ட காணொளியாக அமைந்துள்ளது அருமையான தொகுப்பு வாழ்க வளமுடன்

    • @selvaselva4310
      @selvaselva4310 3 месяца назад

      Worst product don't go for it .. service also very worst

  • @gunarathnam2575
    @gunarathnam2575 3 года назад +3

    ஆமாம் ஸார்.எனக்கும் அதேதான் தோன்றியது. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ள தகவல்கள். எனவே ஆடியோ கிளாரிட்டி முக்கியம். உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி*

  • @venkatpoy
    @venkatpoy 3 года назад +41

    வெகு நாட்களாக எதிர்பார்த்த ஒரு அருமையான ப்ராடக்ட். மிக்க நன்றி சார்!

    • @selvaselva4310
      @selvaselva4310 3 месяца назад

      Worst product don't go for it .. service also very worst

    • @venkatpoy
      @venkatpoy 3 месяца назад

      @@selvaselva4310 What happened sir? Did you buy one? What's wrong?

    • @vsmraj
      @vsmraj Месяц назад

      @@selvaselva4310 Why? What happened?

  • @TechMarudhuTamil
    @TechMarudhuTamil 3 года назад +1

    Above contact both no not rechargeable . Any other options?
    Need one solar set . I'm TVM

  • @RajuRaju-wi9mu
    @RajuRaju-wi9mu 3 года назад +48

    உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் மக்களுக்குப் பயன்படும் விதமாக நல்ல அரிய தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கு நன்றி

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 года назад +3

    மின்சாரம் ஒரு நிமிடம்கூட இல்லையென்றால் இந்த உலகம் இயங்காது.இந்த மின்சாரத்தை சூரிய ஒளியில் உற்பத்தி செய்து வீடுகளுக்கு பயன்படுத்தும் முறையை விளக்கியதற்கு உங்களுக்கு கோடி நன்றிகள்.தொடரட்டும் உங்கள் சிறப்புமிக்க பணி.

  • @ganeshrvgk
    @ganeshrvgk 3 года назад +40

    Camerawomen, why are keep on zooming in and out, it is very difficult to see what's going on in the inverter, please understand. While doing the editing please review how you have taken the video. Irritating background music, without no music, your video is good. The product is simply amazing !!!

  • @prabhubalukuppusamy6173
    @prabhubalukuppusamy6173 2 года назад +13

    If omega manufacture add one more detail in display that is output backup time according to load. it will be more usefull to manage load, like some inverters are showing these details.

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 года назад +40

    Yes.இதத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
    Leadacid battery அதிகபட்சமாக 6வருடங்கள். Distilled water ஊத்தியே பணம் செலவு.Backup,charging time, Low efficiency என பல குறைபாடுகள்
    Market ல் உள்ள (பெரும்பாலும் China) Lithium po4 charge controler பொருந்தாத,உத்தரவாதமில்லாத BMS உடன் Battery வாங்கி பொருத்த தயக்கம்.
    ஆனால் இது போன்ற Factory fitted Inverter with inbuilt Lithium po4 நம்பிக்கையை தருகிறது.
    கோவையில் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
    LI1250model ல் 1000watts load proof செய்து காட்டி்னீர்கள். Super.
    இந்த model solar panel க்கு பொருந்துமா?
    எனில் எவ்வளவு watts & volt panel தேவை என்று சொல்லுங்கள்.

    • @selvaselva4310
      @selvaselva4310 3 месяца назад

      Worst product don't go for it .. service also very worst

  • @happybeatz1143
    @happybeatz1143 3 года назад +3

    Sir super technology + future+ green energy environment +compact super technology congratulations 💐sir in Cuddalore any dearler of this product please inform sir thank you

    • @selvaselva4310
      @selvaselva4310 3 месяца назад

      Worst product don't go for it .. service also very worst

  • @prakashsam6968
    @prakashsam6968 3 года назад +12

    25k worth product sir, nice video thank you.

  • @jaganathanjaganathan8888
    @jaganathanjaganathan8888 3 года назад +21

    எதிர்காலதிற்கு ஏற்றவகையில் வளமானகண்டுபிடிப்புக்கு நன்றிகள்

  • @SelvarajSelvaraj-ol6mg
    @SelvarajSelvaraj-ol6mg 2 года назад +3

    சுந்தர் சார் வணக்கம் உங்கள் சேவைக்கு நன்றி நன்றி இன்னமும் குறைந்த விலைக்கு கிடைக்க இன்வைட்டர் கம்பனிகள் உடன் பேசுங்கள் உங்கள் சேவை மேலும் மேலும் வளரட்டும்.

  • @dhayadpi2798
    @dhayadpi2798 3 года назад +3

    To
    The manufacturer
    1. 200W incandescent bulb from our market consumes maximum 160W(if voltage is 230 the current across it is 1.4A,power factor of incandescent bulb is near to 1 ,so pf can be ignored)
    Hence, 5 bulbs consumes only 800W.
    2. 1/4Hp =187W not 480W.
    3. U use lfp battery without bms,in case the inverter malfunctions then battery is under danger.
    Also no cell balancing occurs.

  • @bharathv3
    @bharathv3 3 года назад +12

    Please make inverter under 12k - 14k with 7 hours back up will be more than enough for most of Indian city's Great Innovation keep up the good work.

    • @janprabu
      @janprabu 3 года назад +1

      25k is bit costly. 15 k they can get more buyers.

  • @WaynePereira36
    @WaynePereira36 3 года назад +1

    Good product good information however very poor response. Not sure after you buy what customer service will be available.

  • @gchat777
    @gchat777 3 года назад +4

    Arunai Sundar Speech is always Good & More Practical with realistic speech to public with real-time examples...

  • @mathivanan5740
    @mathivanan5740 2 года назад +25

    நெஞ்சு காய காய தேடி தேடி சொல்லி தரும் நல்லதை வெள்ளை உள்ள சுந்தர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    • @selvaselva4310
      @selvaselva4310 3 месяца назад +1

      Worst product don't go for it .. service also very worst

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 года назад +24

    அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்...

  • @uksmedicals8269
    @uksmedicals8269 3 года назад +8

    Sir, andha battery manufacturer factory'a oru visit adingha please, because that will create more entrepreneur and confidence.

  • @laijugeorgh6348
    @laijugeorgh6348 2 года назад +2

    Thirumbi vandittange intha video..... Romba nandri 🙏

  • @குணேஷ்
    @குணேஷ் 3 года назад +12

    எனது நீண்ட நாள் எதிர்பார்த்த
    நல்ல கம்பனி யுபியஸ்
    வாழ்த்துக்கள் நண்பா

  • @mrramasamy2121
    @mrramasamy2121 3 года назад +2

    Anna itha inverter solar LA connecte Panni current Te ilamal
    Use panna mudiyuma

  • @nowafarmer5398
    @nowafarmer5398 3 года назад +3

    A classic example of a presumed "good product" ... but no proper response from the Vendor.!! This is why most of the business fail to scale beyond a level. Why advertise , when you cannot even pick up the phone and provide a proper response. Companies like this should have a clear "go-to-market" strategy. I can understand the initial rush of calls ...but that's an opportunity to gain customers trust. How do you expect a customer to trust a company who does not even pick up calls .?

  • @anishmm7104
    @anishmm7104 3 года назад +2

    You are a true Indian, thinking good for people. With quality made in india products will boost out economy. Both customer and manufacturer having mutual benefits. Super boss for your wonderful service.

  • @swissbala
    @swissbala 3 года назад +10

    Very good UPS, it will be very useful as you expect 8hrs powercut daily in near future.

  • @KAVAPA.1990
    @KAVAPA.1990 3 года назад

    Electric vehicle ku back up power use panna mudiyuma

  • @bharathimohan6069
    @bharathimohan6069 3 года назад +9

    I checked with company technical staff. They don't have Solar products. I am looking for Lithium battery to connect to my home solar system which is not available.

  • @dayalanraja4361
    @dayalanraja4361 5 месяцев назад

    Hallo Sundaram sir, I am ur subscriber I'm Recommend my brother OMEGA 1KVA inverter 2 year before Purchase But not working properly Repeatedly problem facing what can I do please suggest me

  • @hoppes979
    @hoppes979 3 года назад +36

    ஒரு வேளை தப்பி தவறி தீய முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்த ups batteries எல்லாம் உபயோகமா இருக்கும்...என்னா 18 மணி நேரம் கரெண்ட் கட் ஆகும்...

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx Год назад +2

      D MK Win

    • @jmjselvin3276
      @jmjselvin3276 9 месяцев назад

      தாயோளி hoppes979

    • @nitin7218
      @nitin7218 8 месяцев назад

      Lol.. adhaan ippo Inverter vanga try panren😂.

    • @navaneethakrishnanp5533
      @navaneethakrishnanp5533 2 месяца назад

      உண்மை சகோ,,,இப்ப எனக்கு தேவைபடுது​@@nitin7218

    • @palanisamyk-br1ky
      @palanisamyk-br1ky 2 месяца назад

      இப்ப உனக்கு இதை
      வாங்க துப்பு இருக்கான்னு பார்றா வென்னை..

  • @daniel-ht2rj
    @daniel-ht2rj 2 года назад

    Ellam sathu pota work aaguma .. mixer than pada paduthu invetor illa

  • @AshwinKrishn
    @AshwinKrishn Год назад +8

    I bought this based on this video. The backup is great, but it has its kinks. There is no battery level indicator, it shows charging current, but not how much battery charge is left, its upto you to do the math based on battery voltage. There is a four line LCD, but the top line is reserved to show the company name which is a very important piece of information according to the manufacturer for some reason. You wont forget that you are looking at Omega Digital UPS , even if you fail to see the giant printed sticker above the display or the company logo in the bottom. There is no AVR, if the input line voltage is low/high, the UPS wont switch to backup mode. The battery randomly chooses to go into charging mode even though no backup was being used. The charging light is a bright blue light, that is annoying in the night. There are automotive style fuses that juts out in the back panel, that can snag and break if you are using this actually as a portable power source. Overall, very little thought went into actually designing this product. PROS: good backup, charges up quite quick, can actually run a 1/2 hp motor offgrid to fill a 1000l tank.

    • @elangosaran7131
      @elangosaran7131 Год назад

      Where u bought this inverter bro?

    • @naveenchandrasekaran6782
      @naveenchandrasekaran6782 Год назад

      Agreed. Laser printer will not work with his. Color printer works perfectly.
      Charge remaining time is not shown that is the only disadvantage as per me

    • @aravindchef
      @aravindchef Год назад

      Price

  • @babu4lovee
    @babu4lovee 3 года назад

    Boss, nice and useful information. But they are not picking up the call.. I am trying from the day one from your post

  • @vipinpaul28
    @vipinpaul28 2 года назад +6

    We won't use ups for individual products. Explain how it works for complete home when powercut.

    • @muthus6719
      @muthus6719 2 года назад

      first its main use for full home inverter.. if u want u can use it for individual products

    • @muthus6719
      @muthus6719 2 года назад

      ruclips.net/video/a79covoD04A/видео.html

  • @YoutubeSewy
    @YoutubeSewy Месяц назад +1

    Best on grid,off grid solar energy systems are made in India 🇮🇳.

  • @rajasekaran3193
    @rajasekaran3193 3 года назад +5

    Sundar sir you are really great, ungalaku mattum thaan inthu pondra nalla kandupidipukalin arimugam mum,Nalla payanulla thagavallgalum ungalllaal mattumae thara mudiyum,u r really a good Person 👍

    • @shahulhameed1616
      @shahulhameed1616 3 года назад

      M
      மக்களுக்கு சரியான தகவல்களை கொடுக்கும் அருனை சுந்தர் சேவை தொடர இறைவனிடம்வேன்டுகிறேன்

  • @HisMinistriescbe
    @HisMinistriescbe Год назад +1

    For church PA system I want use, suggest me which inverter is to buy and price please

  • @Karthi-tamila
    @Karthi-tamila 3 года назад +11

    உங்க வீடியோ பார்த்துதான் PURE EV வண்டி வாங்குனேன் சூப்பர் அண்ணா இதுவும் நல்ல பதிவு 💐💐💐🌹🌹🌹😍😍😍

    • @SIVAMASTROTCHANNEL
      @SIVAMASTROTCHANNEL 3 года назад +2

      PURE என்ன மாடல் என்ன விலை கொஞ்சம் விளக்கம் குடுங்க நானும் வாங்கலாம்னு இருக்கேன்

    • @asmtharaa3251
      @asmtharaa3251 3 года назад +1

      Yanna bike vanguninga?

    • @abdulmohideen4891
      @abdulmohideen4891 3 года назад +1

      7

    • @Karthi-tamila
      @Karthi-tamila 3 года назад +1

      @@SIVAMASTROTCHANNEL entrance + ,66k price,2 month old and 4 hour charge panuna 75 km in single use.two month current pill 40 rupees only try pannunga super ah irukku👍

    • @Karthi-tamila
      @Karthi-tamila 3 года назад

      @@asmtharaa3251 entrance + ,pure ev brand

  • @vigneshdcse
    @vigneshdcse 3 года назад +1

    Does they sell one inverter for home ?

  • @opentalktamila3908
    @opentalktamila3908 3 года назад +11

    Always mass anna...கடமைக்கு செய்யாம நேர்மையா ,நேர்த்தியா செய் ரிங்க .சூப்பர்

  • @sugadev
    @sugadev 3 года назад +1

    Lithium inverter does have cooling fan facility available? To avoid heating issues of internals.

  • @balkrishr3572
    @balkrishr3572 3 года назад +5

    லீத்தீயம் பேட்டரி ஊன்வெர்ட்டரில் சோலார் 330w பேனல் எத்தனை வைக்கலாம்.

  • @friendscluba4776
    @friendscluba4776 3 года назад +1

    Hi sir, how to take dealership

  • @sundhukumar
    @sundhukumar 3 года назад +7

    Never seen a invertor like this...👍
    Kudos bro...unga channel oru encyclopedia...

    • @selvaselva4310
      @selvaselva4310 3 месяца назад

      Worst product don't go for it .. service also very worst

  • @nageshtagadur
    @nageshtagadur 3 года назад

    everything ok,... but why background music/ noise,...highly disturbing

  • @gurusamyn9451
    @gurusamyn9451 3 года назад +16

    Super sir , live testing proof

  • @rajarams5988
    @rajarams5988 3 года назад

    This is a purely technical field and the explanations and salient features are being explained. Why should you put in some random noise called music ? It is just unwanted noise drowning the narrative.
    Indians are mad about noise. Weddings..noise..funerals noise..grihapravesam..noise..girl attaining puberty...noise. religious festival ..noise.

  • @mohanraj231
    @mohanraj231 3 года назад +4

    Can we use this battery for hybrid inverter (solar +power)

  • @regularjoe9032
    @regularjoe9032 3 года назад +1

    Can this handle lighting strikes? In rural areas this is a big problem!

  • @sudhirpadmaja
    @sudhirpadmaja 2 года назад +8

    please remove the background music. or reduce its volume. there is no clarity due to the background music... 😐

  • @sabarigirinathanv.r.977
    @sabarigirinathanv.r.977 3 года назад +2

    Tried calling both the numbers but it says"Switched off or Not Reachable" 😒🙁

  • @kanipicha7530
    @kanipicha7530 3 года назад +5

    It is very useful for DMK period,Thank you

  • @hisathees
    @hisathees Год назад +1

    Hello sir i bought an omega ups march 2022 1250 model within one year I got over the heat issue while charging when I called, they asked us to send ups to there place for upgrade bms they have to install. In ur video influence I bought but now only they update bms please be aware and ask them or else hold the video sometimes because do t want to buy without safety future watching ur video. They charged me for 1500 bms upgrade

    • @karikalan3899
      @karikalan3899 Год назад

      How did you send UPS bro. How much cost it took

    • @hisathees
      @hisathees Год назад +1

      @@karikalan3899 thru parcel service they have tie up

  • @kannanswaminathan403
    @kannanswaminathan403 3 года назад +64

    Solar inverter (+) battery ஆகியவற்றின் விலை குறித்து தெரிவிக்கவும்.

    • @elumalaika9887
      @elumalaika9887 2 года назад +3

      விவசாயம் செய்வதர்கு BL DC ( or )solar மோட்டார் இருந்தா சொல்லுங்க சார்

    • @karthigokila8210
      @karthigokila8210 2 года назад +1

      Sir price?

    • @karthigokila8210
      @karthigokila8210 2 года назад +2

      Battery Rate sir

    • @lakshmisoundservice2606
      @lakshmisoundservice2606 2 года назад +1

      Ok

  • @kumars3798
    @kumars3798 3 года назад +1

    Sir price please variant wise?mppt solar option available in 1k watt model?

  • @rgopalakavitha
    @rgopalakavitha 3 года назад +5

    Bro vankitan 24500 price varuthu
    Vara level

    • @rammc007
      @rammc007 3 года назад +2

      சகோ இந்த inverter எதுக்கு use ஆகுது
      எனக்கு இன்னும் புரியல
      என்னுடைய டவுட் என்னான
      இதுல நாம டிவி, ஃபேன், tube light எல்லாம் use பண்ணிகளாம
      இது எவ்வளவு நேரம் வேலை செய்து
      எத்தனை லைட், fan connecting செய்யலாம் என்ற விவரங்களை சொல்லவும்
      நன்றி

    • @thebatteryhouse411
      @thebatteryhouse411 3 года назад

      @@rammc007 For TRICHY,SIVAGANGA, PERAMBALUR, NAMAKKAL, PUDUKKOTTAI, MADURAI please contact me on
      Mail id: thebatteryhousetrichy@gmail.com
      Phone:79046 12138

  • @thirunavukkarasuk6213
    @thirunavukkarasuk6213 3 года назад +1

    How to get the inverter for individual home owners for their own house

  • @bijusalam7131
    @bijusalam7131 3 года назад +4

    Sir...pl. inform the price, distributor and availability at the State of Kerala

  • @shantaram580
    @shantaram580 3 года назад +1

    Sir, can it be used for computers ?

  • @sathish.trichy
    @sathish.trichy 3 года назад +28

    ஐயா நமது தமிழ் இளைஞரின் கண்டுபிடிப்பான ரதம் எலெக்ட்ரிக் E- Vehicle தற்போதைய நிலை என்ன...அது எந்த நிலையில் உள்ளது என தங்களுக்கு ஏதும் தெரியுமா ஐயா...??ஏன் எனில்
    தங்களை போன்றவர்களால் தான் அவர்களை மீண்டும் அடையாளப்படுத்தப்படும்...

  • @selinfrancispf7248
    @selinfrancispf7248 3 года назад +2

    Keralaavil kidakkuma, enge

  • @KiranKumarMReddy
    @KiranKumarMReddy 3 года назад +5

    Is it "Online UPS" or "Off line UPS"?
    What is the stand by power consumption from mains?.

    • @vizmohanan
      @vizmohanan 3 года назад

      It is an online UPS as shown in the demonstration. The input AC voltage of 300+VAC was shown being regulated at the output.

    • @runaway2266
      @runaway2266 3 года назад +1

      Its offline ups With under/over volt protection. standby consumption will be 1% or less i think. just bought one, will post review soon..

    • @vigneshwaranseenivasan3258
      @vigneshwaranseenivasan3258 2 года назад

      @@runaway2266 Hi Sir. how is the product performance. Local vendors are brainwashing to purchase lead acid battery for same price. What is your opinion about this product.

  • @arunsathish2841
    @arunsathish2841 3 года назад +1

    How much years warranty applicable for inverter and battery?

    • @rameshbaburamamurthy2441
      @rameshbaburamamurthy2441 3 года назад

      4 years

    • @thebatteryhouse411
      @thebatteryhouse411 3 года назад

      OMEGA DIGITAL UPS
      For TRICHY,SIVAGANGA, PERAMBALUR, NAMAKKAL, PUDUKKOTTAI, MADURAI please contact me on
      Mail id: thebatteryhousetrichy@gmail.com
      Phone:79046 12138

  • @palaniappansomasundaram4477
    @palaniappansomasundaram4477 3 года назад +29

    அவர பேச விடாம ஆர்வ கோளாறுல கூடவே பேசி தல வலி வந்துருச்சு. போன வேலை என்னவோ அத செய்யுங்கள்

  • @sunicr
    @sunicr 3 года назад +1

    Is it safe to built this inverter/ups batt.without BMS..unit?

  • @abdulsalam1968
    @abdulsalam1968 3 года назад +16

    மியூசிக் சவுண்டை கம்மி பன்னுங்க Bro.

  • @urbanmonkey749
    @urbanmonkey749 Год назад +1

    Car washer use pannalama?

  • @kameshgupta4194
    @kameshgupta4194 3 года назад +11

    Sir please add sub titles it will usefully for other state viewers

  • @kumaranvelu6242
    @kumaranvelu6242 3 года назад +1

    Mr Arunai Sundar , the contact numbers are switched off for so many days .... I need to contact them for inverter and solar heater ... I like to switch to these technologies inspired by seeing lots of videos of your channel...but these kind of poor customer dealings I not expecting from the sellers ..... Plz double verify their capabilities before taking shoot .....will save all our energies .....

  • @Tamilentertainment1005
    @Tamilentertainment1005 3 года назад +8

    Super bro. Middle class people use பன்ற மாதிரி inverter எவ்வளவு ? ஒரு fan and light

    • @shanu.sarfu.umaira
      @shanu.sarfu.umaira 3 года назад +1

      2 Fan + 2 Light - price 12,000-/-

    • @jasminjafer9583
      @jasminjafer9583 3 года назад

      எத்தனை மணிநேரம் வேலை செய்யும்.

  • @ilyasahmed8822
    @ilyasahmed8822 3 года назад

    Superb sir thank my god bless you can you make 0.5 hp motor video it will be more happy bcs already we have seen in video 1/4 hp motor is giving water out put

  • @johnvictor6499
    @johnvictor6499 3 года назад +9

    What is the cost for 2kw, 3kw in build inverter

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj 3 года назад

    உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்க்கிறேன்.நல்லதகவல்கள் நிறைய கிடைக்கிறது. நல்வாழ்த்துகள் ❤️
    நீங்கள் அணியும் தொப்பி நன்றாக உள்ளது.காவி கலர் தொப்பி எங்கு கிடைக்கும் என தெரிவிக்கவும் நன்றி 🙏

  • @aravindhansp5378
    @aravindhansp5378 3 года назад +18

    Evaroda business may 2 la erunthu sema ya oda poguthu yallarum oru order ra pani vainga

  • @_29997
    @_29997 3 года назад +2

    Hi sir, its run surge current equipment? Please explain. I think not running because transformer capacity low.

  • @ItzVijayshankar
    @ItzVijayshankar 3 года назад +17

    15 hours confirm ah oduma? did you test it? With how much percentage load does it runs 15 hours?

    • @tamilanx
      @tamilanx 3 года назад +12

      Its works just like an ups for PC... for 15hr with load around 600w u need around 10000w battery. battery will be the main price drain which he did not mention. All he did was test heavy appliances for few minutes which is useless. For 15 hours u need to stack batteries for like 700-800 kilos

    • @tamilanx
      @tamilanx 3 года назад +1

      @Wizz Tech If u use more appliance more battery...less appliances few batteries

    • @elumalaipalanimalai1579
      @elumalaipalanimalai1579 3 года назад +1

      Adhiyama college of eng

  • @WaynePereira36
    @WaynePereira36 3 года назад +1

    How about individual usage will you supply

    • @thebatteryhouse411
      @thebatteryhouse411 3 года назад

      OMEGA DIGITAL UPS
      For TRICHY,SIVAGANGA, PERAMBALUR, NAMAKKAL, PUDUKKOTTAI, MADURAI please contact me on
      Mail id: thebatteryhousetrichy@gmail.com
      Phone:79046 12138.

  • @sarathchandran313
    @sarathchandran313 3 года назад +40

    What about retail selling? If we want to buy and set up one on our home how to order?

    • @krishnaaguptha9889
      @krishnaaguptha9889 3 года назад +7

      Please reply many retail home consumers are interested to place orders. 👍🏻🙏🏻

  • @ArunKumar-wf5mn
    @ArunKumar-wf5mn 3 года назад +1

    Is it available on Chennai

  • @gopalch4170
    @gopalch4170 3 года назад +7

    Sir. You have mentioned price but what about warrenty period. Inverter specification are very impressive.

    • @rameshbaburamamurthy2441
      @rameshbaburamamurthy2441 3 года назад

      4 years onsite warranty

    • @thebatteryhouse411
      @thebatteryhouse411 3 года назад

      OMEGA DIGITAL UPS
      For TRICHY,SIVAGANGA, PERAMBALUR, NAMAKKAL, PUDUKKOTTAI, MADURAI please contact me on
      Mail id: thebatteryhousetrichy@gmail.com
      Phone:79046 12138..

  • @Venkat6728
    @Venkat6728 3 года назад +1

    How much cost now and how to buy in Chennai

  • @don.sameer4134
    @don.sameer4134 3 года назад +11

    Yaarum .entha mathre video.podala..🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilvideos4209
    @tamilvideos4209 3 года назад

    Please say how to buy single inverter for home use

  • @prakashfca
    @prakashfca 3 года назад +33

    Nobody picking up the phone. Pls ask them call back or share reachable number.. It will be a great help..

    • @nathantilak201
      @nathantilak201 3 года назад +2

      Now today they are attending phone by a girl. Again she told to contact after two days. ???

    • @ManiKandan-ej5pn
      @ManiKandan-ej5pn 3 года назад +2

      Yes. No response. I called them a girl picked and said owner will contact. No response after that.. number is switched off

    • @nathantilak201
      @nathantilak201 3 года назад +3

      @@ManiKandan-ej5pn understand that they have already alloted distributor for tiruvarur district. Also they are going to give as many dealer in same location ???

    • @sheikabdulla2028
      @sheikabdulla2028 3 года назад +3

      @@nathantilak201 not responding sir, 4 days before i call this number she told owner will call back. But still not call received and also phone is all time busy.

    • @nathantilak201
      @nathantilak201 3 года назад +2

      @@sheikabdulla2028 now also sent sms and no reply bro

  • @gurueswaran9666
    @gurueswaran9666 2 года назад +1

    Vedikka vaippu irukkaa???

  • @abdhulkadar115
    @abdhulkadar115 3 года назад +44

    கிச்சா start
    ... கிச்சா off...😂😂

  • @kalaichelvan8382
    @kalaichelvan8382 2 года назад +2

    தங்கள் தொடர்பு கொண்டதற்கு நன்றி

  • @ssreeraj8824
    @ssreeraj8824 2 года назад +3

    Will this work as UPS? or just inverter ?

  • @krishnamoorthyj9600
    @krishnamoorthyj9600 3 месяца назад

    I need a power solutions for MY PC/DESKTOP
    1. Monitor 20inch = [ 30W ]
    2. CPU/PC - [Consumes = 170W ]
    3. Power loss = [ 100W ]
    Total = 300W (Average)
    Max power backup needed = 5 Hours
    Give your suggestions, which one can I purchase for this Requirements?

  • @mohandass4817
    @mohandass4817 3 года назад +4

    Sir all inverter does this work. Only battery makes the difference. So don't think people are fools to believe whatever u say is correct

    • @videorascals
      @videorascals 2 года назад

      Inverters which work on lead acid batteries have a different charging algorithm which requires float charge so they continue to charge the lead acid batteries even after it is fully charged. Lithium ferrophosphate battery requires a low charge starting volt and stop volt algorithm so battery alone does not determine the inverter. Method by which inverter charges a battery is important.

  • @jeevanjeevan8535
    @jeevanjeevan8535 3 года назад

    Nice. But one question? This LFPO4 battery working in with BMS or with out BMS sir.

    • @rameshnatarajan5266
      @rameshnatarajan5266 3 года назад

      Call the above numbers during office hours we have dedicated manpower to attend the calls after lockdown

  • @mohanprabu369
    @mohanprabu369 3 года назад +5

    Salute to your commitment for self sustainable lifestyle

  • @JayJay-lc6zi
    @JayJay-lc6zi 3 года назад

    Enga vetla 120 v than input varuthu, ithuku oru nalla mainline stabilizer sollunga...adikadi current cut ahi varum... low and high voltage mari mari varuthu...ac ,fridge, washing machine. Ethume work aha matamguthu....ithu ellathaum thangura mathiri oru nalla stabilizer sollunga.....

  • @vkvk1328
    @vkvk1328 2 года назад +3

    GREAT Product

  • @srragul2412
    @srragul2412 3 года назад +1

    Arumayana padhivu boss yae

  • @chandup8675
    @chandup8675 2 года назад +4

    Price sir?

  • @selvipakathuvedu1233
    @selvipakathuvedu1233 3 года назад

    GOOD JOB, HOW MUCH BRISE

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 3 года назад +4

    The Entrepreneur is so simple and temperant.

  • @nishadsn06
    @nishadsn06 3 года назад +1

    For kerala, how about any after sales service if any?

  • @shreyasdevananda9599
    @shreyasdevananda9599 3 года назад +5

    Contacted via Whatsapp on 21st April itself, got a response as "we will reply one by one at the earliest". Even after a follow message there's no reply from their end till now. I think they were in a hurry to introduce the product to public but didn't think how it works practically after the promotion.