E luna | kinetic green shoroom | madurai | ebike review | பேட்டரி வண்டி |
HTML-код
- Опубликовано: 7 ноя 2024
- Barsha motors
No 8 Fathima college opposite
madurai 625018
contact number
8110858601
842858000
தங்கள் நிறுவனம் மற்றும் தங்கள் கடை குறித்த காணொளி நமது சேனலில் இடம்பெற
channel number
wahtsapp
9500365383
call
7904521154
#ebike
#ebikes
#ebikeshop
#ebikestagram
#ebikesaha
#ebikebattery
#ebikeconversion
#ebike2023
#ebikelife
#ebikemodifiye
#ebikestore
Anna.how much price and how long warranty also rep
Nice...u got talented camera man
❤
இந்த வண்டியை வாங்கி 4 மாதமாக பயன்படுத்துகிறேன் நாமக்கல்ல பாக்குறதுக்கு மட்டும் நல்லா அழகா இருக்கும் பார்த்த உடனே பிடிக்கும் ஆனால் 40 டு 45க்கு மேல் வேகம் போகாது மீட்டர் 50 காட்டும் செக் பண்ணி பார்த்தா 40க்கு 45 மேல் போகாது 30 பாயிண்ட் சார்ஜ் இருக்கும் போது கூட வண்டி மூன்றாவது மூடிலும் கூட 30 தாண்டாது நான் பலவிதமாக மைலேஜ் செக் செய்து விட்டேன் 60 டு 65 மைலேஜ் வரவில்லை ஃபுல் சார்ஜ் இருக்கும் போது100 கிலோ வெயிட் வைத்து சாதாரணமேடு கூட ஏறும் பொழுது வேகம் 30 தாண்ட மாட்டேங்குது கம்பெனி தரப்பு இடம் இருந்து சர்வீஸ் கிடைக்கவில்லை இது சத்தியம் இதுபோன்று வண்டி வாங்கும் வேண்டும் என்று நினைப்பவர் ஒரு ஆண்டு வெயிட் செய்து tvs xl ev வருகிறது அதை வாங்கினால் அவர்களிடம் இருந்து நமக்கு நல்ல சர்வீஸ் கிடைக்கும் மேலும் இந்த வண்டி வாங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்போம் அவர்கள் சொல்வது போல நன்றாக மைலேஜ் வருகிறதா 30 பாயிண்ட் சார் இருக்கும்போது கூட 150 கிலோ வைத்து மேடு ஏறும்போது 50 கிலோமீட்டர் ஸ்பீட் போகுதா என ப்ரூப் செய்து காட்டினாள் உண்மை புரியும் இது சத்தியம் 9442728538
ஆம்! நானும் ஏமாந்து விட்டேன். நாளை Call செய்கிறேன்.
Superrruuuuu 🎉
How much
ஏப்பா இந்த ஈ லூனா வண்டி சோ ரூம் எப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் ஆரம்பம் ஆகும் மதுரையில் வாங்கி பயன் படுத்தினால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அங்கு சென்று வருவது கடினம் ஆகவே திண்டுக்கல் வாழ் மக்கள் சார்பில் நான் என் கருத்தை பதிவு செய்கிறேன் எனவே விரைவில் திண்டுக்கல் மாநகரில் ஒரு சோ ரூம் வந்தால் எங்களுக்கு உதவியக இருக்கும் நன்றி வணக்கம்
Bro. Ozotec bheem e bike review bro thanks
இந்த வண்டி பிப்ரவரி மாதம் வாங்கினேன்.
குறைகள்:
1) Battery யை கழற்றி charge செய்ய தனி கேபிள் வாங்க வேண்டும். அதன் விலை ₹160
2) Motor sound காதை அடைக்கும். Horn அடிக்க தேவை இருக்காது.
3) 110Km Range என்பது வாகனத்தை தள்ளிக் கொண்டே சென்றால் மட்டும் கிடைக்கும்.
4) Light on செய்து வாகனத்தை ஓட்டினால் Range 60 யை தாண்டாது.
5)பிரேக் பிடித்தால் அதிக பேட்டரி காலியாகிவிடுகிறது.
6)மோட்டார் இருக்கும் பகுதியில் அதிகபடியான ஆயில் குப்பைகள் தேங்குகிறது. இந்த ஆயிலை அடிக்கடி Topup செய்ய வேண்டியுள்ளது.
7) 5 வருட வாரண்டி என்று கூறினார்கள். ஒவ்வொரு சர்வீஸ்கும் ஆயில் மாற்ற கட்டணம் உண்டு.
❤😂. Rs...
இந்தாவண்டின்விலைஎன்ணாவிலை
Superrruuuuu 🎉