அபி சித்தர் இறுதியாக வந்த காளைகளை பிடிக்கவிடாமல் தடுத்த அனைவருக்கும் நன்றி.மதுரை மண்ணுல 🐅 புலியை அவிழ்த்தால் கூட பிடிப்பார் அபி . அபி யின் வீரத்திற்கு பாராட்டுக்கள்
Karthi....MLA moorthi தொகுதி so அரசயல் panitaga DMK.....so 1 prize announcement karthi...sivanganga payan win pana not use MLA ...so cheating for arusyal 😊
அபிசித்தருக்கும் பரிசு கொடுத்து இருக்கணும். உயிர் மீது ஆசை இல்லாத இவர்களை பரிசு கொடுத்து பாராட்டி இருக்கலாம். அரசுக்குபணம் இல்லையா. வேதனை யான தருணம். நினைக்கவே நெஞ்சு பதறுது 😢😢
அபிசித்தருக்கு கொடுத்த பரிசை அவர் வாங்க மறுத்து விட்டார்... அவர் DRS- Third umpir கேட்டு உள்ளார் .அபி பிடித்த மாடுகளை மற்றவர்களும் பிடித்து தொற்றி கொள்ள இருவர் பிடித்ததால் மாட்டுக்குதான் வெற்றி என்று விதிப்படி அறிவித்ததால் அடியின் முயற்சி வீண் ஆகி விட்டது ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம இடம் கிடைத்தது. அபியும் வீரன் தான் மாற்று கருத்து இல்லை...
இருவருக்கும் ஆளுக்கொரு கார் பரிசு கொடுத்திருக்கலாம். இந்த விடியா அரசுக்கு மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும். என்னுடைய இந்த விருப்பத்தை நிறைவேற்ற தமிழகஅரசிடம் கோரிக்கை மனு கொடுங்கள் நானும் கொடுக்கிறேன்
கார்த்தி மிகவும் அருமையாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் காளைகளை அடக்கி வெற்றியும் பெற்றுள்ளார். மிகவும் திறமையான வீரர். கார்த்தி தம்பிக்கு என் அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள்.
உயிரை பணயம் வைத்து விளையாடும் இந்த ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மதுரை மக்களுக்கு வாழ்வாதாரங்கள் வேலை வாய்ப்புகள் மதுரையில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுரையின் நிலைமை இப்படியாகத்தான் இருக்கிறது. மதுரையில் பல தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும் மக்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அந்த மக்களை மகிழ்விக்க வேண்டும். இதற்கு யார் முயற்சி எடுப்பார்களோ அவர்களுக்கு மதுரை மக்கள் ஆதரவு தர வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். தமிழ்நாடு அரசு மதுரையில் யார் தொழில் தொடங்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு பல சலுகைகள் அளித்து உதவி செய்தால் தென் மாவட்டங்கள் வாழும். இல்லையென்றால் மதுரை மக்களின் நிலைமை கஷ்டமாக மாறும். இதைக் குறித்து சோசியல் மீடியாக்கள் ஒரு சர்வே எடுத்து தமிழக அரசுக்கு அறிவித்தால் நன்றாக இருக்கும்.
அபிசித்தர் சிவகங்கை சீமையின் மைந்தன் ஆனால் கார்த்தி மதுரையின் மைந்தன் அதனால் தான் அவருக்கு 1பரிசு வழங்கப்பட்டது.. காரணம் அவர் அமைச்சரின் தொகுதி என்பதால் தான்....
Yaar vetri tholvinnu சொன்னாலும் கார்த்தி அண்ணதான் mass மதியம் தான் வந்தாரு அபிசித்தர் morning ah வந்து சாயங்காலம் வரைக்கும் விளையாடி 18 காளைதான் இதுல அபிக்கு கலத்துல மூணு நபர் support vera எப்பவுமே கார்த்தி அண்ணதான் real king
அரசியல் விளையாட்டு கார்த்தி முதல் பரிசு ..நியாபடி அபி சித்தர் உண்மையான முதல் பரிசு தந்து இருக்க வேண்டும்..அமைச்சர் மூர்த்தி தன் சொந்த தொகுதி சேர்ந்த கார்த்தியை வெற்றி பெற வைத்தது ஓட்டுக்காக..just is for abi sitthar. உதய நிதி விளையாட்டு துறை அமைச்சர் என்ற முறையில் உடனடி தீர்வு காண வேண்டும்
Abi kuda eallaruma sanda potanga but yarum karthi kuda sanda podala abi ha pudika vidudala atha nejam but nega la vathu unmiya peasuviga nu pathom all media same captain sona maritha pola 😂😂😂😂.unga mela eavalo nambika iruntha thu superb ha peasuniga samma all media same 🎉🎉🎉🎉
Nega pota video la 1:50 mins la paruga abi ha eanna panuraga nu na mor la irunthu patha but last 1 hour game karthi ku tha panaga abi kuda sanda tha potanga negala paruga
எவ்வளவு பேர் பார்த்தாங்க எவ்வளவு பேர் வீடியோ எடுக்காங்க இதுல யாரும் முதல் பரிசு னு கூட சொல்ல தெரியல அவ போட்டியை சரியான நபர்களைக் கொண்டு நடத்தவில்லை இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளுக்கு இந்தப் போட்டியை நடத்திய யாவரும் அதில் பங்கு கொள்ளக்கூடாது
அபி சித்தர் இறுதியாக வந்த காளைகளை பிடிக்கவிடாமல் தடுத்த அனைவருக்கும் நன்றி.மதுரை மண்ணுல 🐅 புலியை அவிழ்த்தால் கூட பிடிப்பார் அபி . அபி யின் வீரத்திற்கு பாராட்டுக்கள்
சிவகங்கை சீமை மண்ணின் மைந்தன் அபிசித்தர்
எதற்கு நன்றி. காளைகளை பிடிக்க விடாமல் தடுத்தத்திற்கா 😭
Karthi....MLA moorthi தொகுதி so அரசயல் panitaga DMK.....so 1 prize announcement karthi...sivanganga payan win pana not use MLA ...so cheating for arusyal 😊
@@rajalakshmic7120 மதுரை மண்ணின் பாசத்தையும் வீரத்தையும் கண்ட நாம் அவர்களின் தவறை உணர்ந்த நன்றி மட்டும் பரிசளிப்போம்
@@rajalakshmic7120அவர்கள் திருடர்கள் என்று வெளிப்படுத்தி கொண்டதற்காக இருக்கலாம்.
👑 அபிசித்தர்♥️
உயிரை துச்சமென நினைத்து வீரத்தை நிரூபிக்க களத்தை தொட்டு வணங்கி காளையை அடக்கும் ஒவ்வொரு வீரனும் முதல் பரிசுக்குத் தகுதியானவர்கள் தான்❤ வாழ்க எமது வீரம்
கார்த்திக் 🌟 🎊 அபிசித்தர்🎊🌟 வாழ்க வளமுடன் வாழ்க பலநூறு ஆண்டுகள் 💯💯👍
உயிரைப் பணயம் வைத்து மாடுபிடி வீரர்கள்
கார்த்திக், அபிசித்தர், இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉💐💐🎇🎇 வாழ்க வளமுடன்❤❤
Justice for abi chithar
அன்புத் தம்பி அபி சித்தருக்கு தான் முதல் பரிசு வழங்கி இருக்க வேண்டும்.... 👍🏻
தமிழர்களின் வீர விளையாட்டை சிறப்பித்தது காட்டிய கார்த்திக் அபி சித்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்
அபிசித்தருக்கும் பரிசு கொடுத்து இருக்கணும். உயிர் மீது ஆசை இல்லாத இவர்களை பரிசு கொடுத்து பாராட்டி இருக்கலாம். அரசுக்குபணம் இல்லையா. வேதனை யான தருணம். நினைக்கவே நெஞ்சு பதறுது 😢😢
அபிசித்தருக்கு கொடுத்த பரிசை அவர் வாங்க மறுத்து விட்டார்... அவர் DRS- Third umpir கேட்டு உள்ளார் .அபி பிடித்த மாடுகளை மற்றவர்களும் பிடித்து தொற்றி கொள்ள இருவர் பிடித்ததால் மாட்டுக்குதான் வெற்றி என்று விதிப்படி அறிவித்ததால் அடியின் முயற்சி வீண் ஆகி விட்டது ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம இடம் கிடைத்தது. அபியும் வீரன் தான் மாற்று கருத்து இல்லை...
BOTH ARE KING 👑
Real winner abi sither
கார்த்தி சிறந்த வீரர்
Cricket வீரனா இருந்தா ஒருத்தனுக்கே பல கோடி குடுப்பானனுங்க..
இருவருக்கும் ஆளுக்கொரு கார் பரிசு கொடுத்திருக்கலாம். இந்த விடியா அரசுக்கு மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும். என்னுடைய இந்த விருப்பத்தை நிறைவேற்ற தமிழகஅரசிடம் கோரிக்கை மனு கொடுங்கள் நானும் கொடுக்கிறேன்
Abisithar thann reall winner 🏆🥇
Karthick, Abi Sithar, Dhivagar great
கார்த்தி நன்றாக மாடு பிடிப்பர் ❤ நான் நேரில் பார்த்தேன்
கார்த்தி மிகவும் அருமையாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் காளைகளை அடக்கி வெற்றியும் பெற்றுள்ளார். மிகவும் திறமையான வீரர்.
கார்த்தி தம்பிக்கு என் அன்பான மனமார்ந்த பாராட்டுக்கள்.
மிகவும் ஒரு அருமையான தொகுப்பு... Excellent statement.... Hat's off news tamil...🎉
அபி சித்தர் சூழ்ச்சியால் தோற்றார்
சுத்தி நின்ன அனைவரும் கார்த்திக்கு மட்டுமே support செய்தனர் no 83 தவிர
WINNER தம்பி கார்த்தி
both are legends..awesome talented
உயிரை பணயம் வைத்து விளையாடும் இந்த ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மதுரை மக்களுக்கு வாழ்வாதாரங்கள் வேலை வாய்ப்புகள் மதுரையில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுரையின் நிலைமை இப்படியாகத்தான் இருக்கிறது. மதுரையில் பல தொழிற்சாலைகளை ஆரம்பிக்க வேண்டும் மக்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அந்த மக்களை மகிழ்விக்க வேண்டும். இதற்கு யார் முயற்சி எடுப்பார்களோ அவர்களுக்கு மதுரை மக்கள் ஆதரவு தர வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். தமிழ்நாடு அரசு மதுரையில் யார் தொழில் தொடங்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு பல சலுகைகள் அளித்து உதவி செய்தால் தென் மாவட்டங்கள் வாழும். இல்லையென்றால் மதுரை மக்களின் நிலைமை கஷ்டமாக மாறும். இதைக் குறித்து சோசியல் மீடியாக்கள் ஒரு சர்வே எடுத்து தமிழக அரசுக்கு அறிவித்தால் நன்றாக இருக்கும்.
அபிசித்தர் சிவகங்கை சீமையின் மைந்தன் ஆனால் கார்த்தி மதுரையின் மைந்தன் அதனால் தான் அவருக்கு 1பரிசு வழங்கப்பட்டது.. காரணம் அவர் அமைச்சரின் தொகுதி என்பதால் தான்....
Both are great sports persons... keep it up guys... be safe
Both karthi, 🎉Abichithan,💫
I love abichithar❤️
2 perum semma paa🔥🔥
Yaar vetri tholvinnu சொன்னாலும் கார்த்தி அண்ணதான் mass மதியம் தான் வந்தாரு அபிசித்தர் morning ah வந்து சாயங்காலம் வரைக்கும் விளையாடி 18 காளைதான் இதுல அபிக்கு கலத்துல மூணு நபர் support vera
எப்பவுமே கார்த்தி அண்ணதான் real king
Abi chithar real winner 🔥🔥🔥
abi❤
அபி ❤️
அபிசித்தர் 💯🎉
முதல் பரிசு பகிர்ந்து அளித்திருக்கலாம்
அபி சித்தர் bro ❤️
சித்தர் 👍
கார்த்தி 👎
அபி சித்தர் கங்கு வாழ்த்துக்கள் 🎉
Ivarkalukku ... Fire or forest department la vela kodukanum arasu ....❤
Politics in jallikattu... minister moorthy is the winner ❤❤❤
Abi sittharukku thaan muthal parisu kodutthirukka vendum.
அடுத்த முறையாவது அரசியல் தலையீடுகள் இல்லாமல் கமிட்டி முன்னெடுத்து நடத்தினால் நன்றாக இருக்கும்
அரசியல் விளையாட்டு கார்த்தி முதல் பரிசு ..நியாபடி அபி சித்தர் உண்மையான முதல் பரிசு தந்து இருக்க வேண்டும்..அமைச்சர் மூர்த்தி தன் சொந்த தொகுதி சேர்ந்த கார்த்தியை வெற்றி பெற வைத்தது ஓட்டுக்காக..just is for abi sitthar. உதய நிதி விளையாட்டு துறை அமைச்சர் என்ற முறையில் உடனடி தீர்வு காண வேண்டும்
அபி சித்தர் 👏
காளைகளை அடக்கிய காளையர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்கள் தான்
Abi siddar mass
Iruvarumey tamil veerargal, vazhthukkal veerargaley🥰🥰🥰
Intha real hero nu varthaya vachi oru vadai kuda vanga mudiyathu. Yarochi oruthar than winner. Avaru yaarunu rendu perayum vachi revaluation panni sollanum.
2 perum winner
Mass 🎉
Abi kuda eallaruma sanda potanga but yarum karthi kuda sanda podala abi ha pudika vidudala atha nejam but nega la vathu unmiya peasuviga nu pathom all media same captain sona maritha pola 😂😂😂😂.unga mela eavalo nambika iruntha thu superb ha peasuniga samma all media same 🎉🎉🎉🎉
Nega pota video la 1:50 mins la paruga abi ha eanna panuraga nu na mor la irunthu patha but last 1 hour game karthi ku tha panaga abi kuda sanda tha potanga negala paruga
Both are equal 💪
அலங்காநல்லூர்க்கு மட்டும் அல்ல இந்த தமிழ்நாட்டுக்கு ரியல் ஹீரோ தான்..
❤️
அபி சித்தர் வெற்றி பெற்றவர்
காளையை அடக்கினார்கள் காளை அடங்கியது😅😅😅😅
Prachanai karthiyo abichitharo illa indha kedu ketta arasiyalvathinga than
🦶🦶🦶🦶🦶
abisitharuku thaan muthal parisu
மாட விடுங்கடா பாவம் தொல்ல பண்ணாத காளைய
உயிர விடுமா தொல்லை பண்ணாத உடம்ப
@@suradell நீ விடு உயிர
சமமா செய்தி போட்டாகணுமே!... என்ன செய்ய நியூஸ் தமிழ்?!
எவ்வளவு பேர் பார்த்தாங்க எவ்வளவு பேர் வீடியோ எடுக்காங்க இதுல யாரும் முதல் பரிசு னு கூட சொல்ல தெரியல அவ போட்டியை சரியான நபர்களைக் கொண்டு நடத்தவில்லை இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளுக்கு இந்தப் போட்டியை நடத்திய யாவரும் அதில் பங்கு கொள்ளக்கூடாது
இரண்டுவேறும் முதல் இடம் மக்கள் மனதில்... சுண்டக பரிசு... உங்க வீரத்துக்கு முன்னால
Why Karthi only green t shirt
Both are real hero! If I am the minster, I would order another car and give it to Abhi, So 2 first price and then second, third price.
Abisithtar winning price
Jallikattu ku support pannathe நாட்டு மாடு அழிய கூடாதுனா அத புரிஞ்சா சரி
எத்தனை காளை அடிக்கினாலும் என்னோட ஆட்டை அடக்க முடியாது
அமைச்சருக்கும் கமிட்டிக்கும் அசிங்கமா தெரியலையா chiiiiiiii கருமம் பிரண்ட்
Da samy🙏
Dmk enga vanthalum anga prachanaithan
Rendu perumey Veeram niraindhavaragal 🔥💯
எ
Nethu rendu per erandhutanga indha jallikattula idhu thevaiya.
Politics sports kulla vara koodathu
Music with over sound not good for your health
😂😂😂😂
2 perum veeran da
Idhleyum politics a marinevil poradiyavargalukky arpanam😅
வீரம்
Real winner abi because last 5 kaalai vitruntha avar tha otherwise first te abi athigama irukapa stop pannirukalm karthi first aanathum stop panitanga
விளையாட்டு துறை அமைச்சர் சிறந்த முடிவு எடுப்பார் என்பதை எதிர் பார்க்கிறோம்...
Ponkata.tai.poei.valla.ya.parukata.vetula.sota.tenutu.oruvalyum.pakuratu.ketiyatu..jalikatula.poe.mata.ataka.vantuinka😆😆😆😆
போய் வேலய பாருங்கடா போய் படிங்க இத ஒரு விலையாட்டா பாக்கனும்
வீர விளையாட்டிலும் உங்களுடைய அரசியல் &ஜாதியதாண்டா வச்சு பரிசு கொடுக்குறீங்க
ரெண்டு பேருமே ஒரேசாதிதான். அவனுகளுக்குள்ளையே இப்போ சண்ட 😅
Enna cast @@kalamegamkalamegam9768
Evanukum vaipu iela ievamgale veladunum ena da iedhu vebharamada elarukum vaiepu kuDumga
அபிசித்தர்தான் உண்மையான மாவீரன்.
Abhi sidhar than 1st
Karthik mass
Abi❤