" மேடம் நீங்க நைட்டில..." இப்படி பேசுனா ஜாக்கிரதை..ஏமாறும் பெண்கள் | Advocate Thulasi

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 224

  • @rasukutty8759
    @rasukutty8759 9 месяцев назад +20

    முதல் முறையாக எதார்த்தமான உண்மைகளை உடைத்து பேசி இருக்கின்றார் இந்த பெண் வழக்கறிஞர்... வாழ்துக்கள் தோழி 👍👍👌👌

  • @ரத்னா-ட2ர
    @ரத்னா-ட2ர 9 месяцев назад +48

    நன்றி மேடம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்க்கு🙏🔥👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥

  • @ganthimathi2632
    @ganthimathi2632 9 месяцев назад +19

    தெளிவான விளக்கம் கிடைத்தது சகோதிரி ❤

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 9 месяцев назад +61

    ஆங்கர் ஓன்னுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்குறார் 😂😂😂😂😂😂

  • @KaderibrahimKaderibrahim-zm7pm
    @KaderibrahimKaderibrahim-zm7pm 9 месяцев назад +9

    உண்மையாகவும் தைரியமாகவும் வெளிபடையாகவும் பேசினீர்கள் மகிழ்ச்சி .திருமணம் ஆன பெண்கள் இது போன்ற மாயவலையில் சிக்காமல் இருப்பது நலம்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi 9 месяцев назад +26

    மிக தெளிவாக பேசுகிறார் இந்த அட்வகேட்

  • @m.r.maniyarasan20
    @m.r.maniyarasan20 9 месяцев назад +15

    சரியான கணிப்பு❤❤❤❤🎉🎉🎉🎉

  • @PriyaNewton
    @PriyaNewton 9 месяцев назад +47

    What a wonderful speech ! Lot of respects to you mam !! 🎉🎉🎉🎉

    • @harisfashion5714
      @harisfashion5714 9 месяцев назад +1

      Enna respect nalu per kuda paduka ipdi oru reason shit

    • @RajanEsps
      @RajanEsps 9 месяцев назад

      எல்லாம் சில காலம்

    • @sundar-ur3oz
      @sundar-ur3oz 9 месяцев назад

      ha ha ... கூட்டு குடும்பமாக வாழும் வரை இந்த பிரச்சினை கிடையாது, தனி குடும்பமா வாழ்ற பெண்களுக்கு வேலை கிடையாது ,அவங்க மனம் இன்டர்நெட்டில் தேடுது ... Like' ம் கமெண்ட் க்கும் அலையறீங்க... புலி , நரி எல்லாம் வேட்டையாட தான் செய்யும் அதுக்கு என்ன பண்றது ...உங்க மொத்த ஜாதகம் இன்டர்நெட்டில் இருக்கிற வரைக்கும் உங்களை ஈஸியா கவர் பண்ண முடியும்...அதுவும் ஆண்ட்ராய்டு போன் வைத்திருந்தால் ரொம்ப easyaaa வந்துருவாங்க...

    • @kuttubabu6040
      @kuttubabu6040 9 месяцев назад +1

      Even men sacrifice for family... Even my aunty lost husband in young age she had work hard and rise the children... My salute to her... She is perfect women... This video women is specking non sense....

    • @sathyashrayan
      @sathyashrayan 9 месяцев назад

      hyy Newton priya.. naanum aunts ku Newton law madri thaan.. apriye magnet maadri kavarndhu izupen.. naama palagalama? hehehe..

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 9 месяцев назад +8

    அருமைமா மிக தெளிவான உரையாடல்.💯👍

  • @vijianu4647
    @vijianu4647 9 месяцев назад +41

    நான் ஓரு சைக்காலஜிஸ்ட்....நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை...

    • @ThenuThenu-1998
      @ThenuThenu-1998 9 месяцев назад +1

      Hiii நிஜமா வா பா அப்போ நீங்க சில சந்தேகங்களுக்கு பதில் சொல்ல முடியுமா

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr 9 месяцев назад

      என் கணவர் என்னை ஒரு உபயோக பொருட்களா பார்க்குறாற் வேளை செய்துட்டு சாப்பாடு அவ்ளோ தான் வேறு எதுவும் வாங்கித்தர மாட்டாங்க வெளியே கூட்டிட்டு போக மாட்டாங்க மனசு விட்டு பேசமாட்டாங்க இத்தனைக்கும் தனி குடும்பம் அவர் அட்டூழியம் என் நகை முதலீடு வைத்து பிழைக் ரார் யாரிடமாவது சொன்னால் எந்த கெட்ட பழக்கமில்லை விடு நான் கேட்பதெல்லாம் உன்மையான அன்பு போன் கூட எங்க அம்மா வாங்கி குடுத்தது வீட்ல Wi-Fi connection இருக்கு அதுல தான் யூஸ் பன்றேன் ஒடிபி சேனல்ல வீட்ல உக்காந்துட்டு டிவி பார்த்துட்டு இருப்பாங்க 😭😭பசங்களும் அப்பாவை பாத்தா பயம் வளந்துட்டாங்க 😢தெரிஞ்சு தப்புசெய்றவங்கள என்ன செய்யமுடியும் ப்ளீஸ் சொல்லுங்க 😭

    • @ThenuThenu-1998
      @ThenuThenu-1998 9 месяцев назад

      @@RUclipsO0fr kavala padathinga onnum panna mudiyaathu avangala ungalukku nambikka itunthaa padichji itunthaal sambathichji vala mudium ennala thaniyaa nu thonuchjinaa antha family vifdu veliya vanthudunga neenga illatha oru life unga husband vala mudiyaama thavichji poi unga kidda vanthaa athu pasam work tension la kuda avaru appadi nadanthu itukkalaam oruvelai avaru varalanaa saniyan vidduchji nu happy yaa vazhunga

    • @YoutubeO0fr
      @YoutubeO0fr 9 месяцев назад +1

      @@vijianu4647 நன்றி தோழி 🙏🏻

    • @Anbu652
      @Anbu652 9 месяцев назад

      Okay ​@@ThenuThenu-1998

  • @thavamurugan5051
    @thavamurugan5051 9 месяцев назад +4

    இந்த சகோதரி சொல்வத அனைத்தும் உண்மை. இதன் மூலம் சில பெண்கள் விழிப்புணர்வு அடைந்தாலே மிக்க சந்தோசம்

    • @ahalyaj5355
      @ahalyaj5355 8 месяцев назад

      இது ஆண்களுக்கான விழிப்புணர்வு பதிவு தான் சஹோ

  • @Lankanow
    @Lankanow 9 месяцев назад +3

    நன்றி மேடம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்க்கு🙏🔥👏👏👏👏👏👏

  • @kdnn5375
    @kdnn5375 9 месяцев назад +6

    Amazing interview... Every one should see this clip,especially married couple should watch together.
    Thanks madam.

  • @yesumary7723
    @yesumary7723 9 месяцев назад +9

    Super vakil madam neenga soluvathu yellamey romba correct mam super speech arumai

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 9 месяцев назад +8

    Salute you madam, that you expressed your worries on this communities .

  • @VijayKumar01234
    @VijayKumar01234 9 месяцев назад +11

    Anchor mind voice:
    நாம பண்ணறது எல்லாத்தையும் அப்புடியே சொல்லறாளே... சரி... தெரியாதமாதிரியே முட்டுகுடுப்போம்...

  • @nandhunsr1202
    @nandhunsr1202 9 месяцев назад +22

    1000% true wordss❤❤❤❤

    • @naveenkumar1989S
      @naveenkumar1989S 9 месяцев назад

      Hi nandhu

    • @sundar-ur3oz
      @sundar-ur3oz 9 месяцев назад

      ha ha கூட்டு குடும்பமாக வாழும் வரை இந்த பிரச்சினை கிடையாது, தனி குடும்பமா வாழ்ற பெண்களுக்கு வேலை கிடையாது ,அவங்க மனம் இன்டர்நெட்டில் தேடுது ... Like' ம் கமெண்ட் க்கும் அலையறீங்க... புலி , நரி எல்லாம் வேட்டையாட தான் செய்யும் அதுக்கு என்ன பண்றது ...உங்க மொத்த ஜாதகம் இன்டர்நெட்டில் இருக்கிற வரைக்கும் உங்களை ஈஸியா கவர் பண்ண முடியும்...அதுவும் ஆண்ட்ராய்டு போன் வைத்திருந்தால் ரொம்ப easyaaa வந்துருவாங்க...

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 месяцев назад +5

    Detailed research செய்து பேசிக் கொண்டு இருக்காங்க advocate சகோ 🔥💯😊👌

  • @Dineshkk-l6g
    @Dineshkk-l6g 9 месяцев назад +5

    ஆசைக்கு அளவு இல்லை என்றால் அழிவு ஆரம்பம்

  • @goodMbadM
    @goodMbadM 9 месяцев назад +18

    very nice.. If a msn has affair its man's mistake and if a women has affair its again man's mistake. nice.

    • @rahanthuva
      @rahanthuva 9 месяцев назад +3

      Athee than 😂😂 ambula vera ponna paththa avanuku arippu nu solluvaga athuve ponnu pannina purusan husband nalla pathukala 😂

  • @swaminathaniyer5792
    @swaminathaniyer5792 9 месяцев назад +13

    Simple. Every husband should know the talents of his Mrs and to appreciate the talents of her in appropriate time(s).
    It can prevent so many issues in between them and in family.

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 9 месяцев назад +2

    Fantastic ma’am… you catch the essence of the Abirami case… her husband was stayed outside on particular day… so many hidden fact… good talk ma’am….

  • @sundrisworld
    @sundrisworld 9 месяцев назад +12

    Men should respect their wives and appreciate them. She has opened my eyes. I always believe it is in the women's hands. Now she has let me see the other side. It is very important to occupy yourselves with useful things. Thanks for the upload.🤔

  • @rajusugan7609
    @rajusugan7609 9 месяцев назад +5

    Excellent explanation for women Hat's off

  • @VijayVijay-fn7nf
    @VijayVijay-fn7nf 9 месяцев назад +2

    Madam after marrige life ku thelivana advoice TQ your speech madam

  • @athiathi8575
    @athiathi8575 9 месяцев назад +78

    Crct ta solrnga mam.. v2la hus carring irundhalay yalla ponugalu vera yandha pakkamu poka mataga..

    • @harisfashion5714
      @harisfashion5714 9 месяцев назад +6

      Athuku oru meivaya

    • @heroguy8643
      @heroguy8643 9 месяцев назад +2

      Muthalla pengal metro City la richest paiyyana mattum thaan marriage pannanam nu ninakkama, age height , qualification la strict preferences vachukkaama oru nalla paiyyanai marriage panikkanam romantic life lead pannanam nu ninakkattam

    • @feenice
      @feenice 8 месяцев назад

      Of course that's right

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 9 месяцев назад +3

    Experiance is speaking the truth.

  • @feenice
    @feenice 8 месяцев назад +1

    Yes of course that's right 100/ tru 👍🏻 மொத்தத்தில் கணவன் மனைவி இருவருக்கும் மனதளவிலும் உடலளவிலும் தேவை என்பது ஒன்று தான் தயவு செய்து கணவன் மனைவி இருவரும் அவரவர் தேவைகளைப் புரிந்து கொண்டு இணைந்து வாழ்வது குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும் நல்லது மனைவியிடம் குறைந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு வெளியில் செல்லும் ஆண்கள் இன்பம் அனுபவிக்க முடியும் ஆனால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது இதே தான் மனைவிக்கும் இந்த கால கட்டத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதே இல்லை புரிந்து கொண்டு இணைந்து வாழ்ந்தால் குடும்பத்தில் நிம்மதி சந்தோஷம் என்றும் நிலைத்து நிற்கும் இப்பொழுது இருக்கும் காலகட்ட வாழ்க்கை முறை மனதில் இருக்கும் எண்ணங்கள் உடல் தேவை பணத்தேவை இரண்டு மட்டுமே தான் குடும்பம் என்பது இரண்டாம் பச்சம் தான்

  • @VanavilVaram
    @VanavilVaram 8 месяцев назад +1

    The anchor purely anti loverr...... But performance like a kid......
    Madam 1000 percent true
    words .... Took a huge respect......

  • @baladhana5494
    @baladhana5494 8 месяцев назад

    Correct 💯 Super Mam Intha Kala Manitharkal Therinthu Kolla Ventiya Visiyam Super Sister 💐🙏

  • @tamilsong738
    @tamilsong738 9 месяцев назад +4

    100% correct mam very clear explain

  • @ungalveera3
    @ungalveera3 9 месяцев назад +5

    இது ஒரு நல்ல பதிவு 🫡🫡

  • @T.SsenthilkumarT.senthilkumar
    @T.SsenthilkumarT.senthilkumar 9 месяцев назад +2

    Sir itha conversation na Ella Chanel laa relay pannalam. Palaruku safty aha irukum

  • @adarvan.s3371
    @adarvan.s3371 9 месяцев назад +7

    Good messages to all the women

  • @punitha8662
    @punitha8662 9 месяцев назад +16

    Anchor is acting as innocent..Like he don't know anything 😂

  • @P2H_television
    @P2H_television 9 месяцев назад +5

    My better suggestion, husband and wife should exchange their mobile passwords. This relationship will not ruin.

    • @heroguy8643
      @heroguy8643 9 месяцев назад

      Love today movie lite😂

  • @sweety6860
    @sweety6860 9 месяцев назад +2

    Na sumatha video paka vanthen but en future ku helpful ah irukum yaru flirt panalum kandukakudathunu ❤

  • @mohideenkadher1444
    @mohideenkadher1444 9 месяцев назад +1

    Mam Excellent every married women should watch this 👌

    • @srianandhi8088
      @srianandhi8088 9 месяцев назад

      Married aana mens mukkiyam A pakkanum

  • @darkmirror9300
    @darkmirror9300 9 месяцев назад +2

    Last 5 min this interview super ❤ i really love

  • @Deliverypartner_Parttime
    @Deliverypartner_Parttime 9 месяцев назад +2

    12.18 அரவிந்த்சாமி: டேய், என்ன ஏன்டா உள்ள இழுக்குறீங்க....

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 9 месяцев назад +6

    The anchor enthusiasms Vera level😂….

  • @NikDeep-vl4qg
    @NikDeep-vl4qg 9 месяцев назад +4

    Neenga solra ovvoru varthayum unmai mam

  • @yesumary7723
    @yesumary7723 9 месяцев назад +13

    Excellent mam god bless you

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 8 месяцев назад

    Hat's off Mam🙏💞🙏.An eye-opener fa each n every woman 👍💝💖💞🤎💙💛💜🧡💚❤️🖤💞💖💝.

  • @prashara
    @prashara 9 месяцев назад +1

    Semma Urrutu Intha Amma, As an Adult Man or Woman you are responsible for your actions. Madam have you heard about "self responsibility"

  • @mahawinvlogs
    @mahawinvlogs 6 месяцев назад

    21:30 is true..true. salute to you, mam 👍👍

  • @CKRAJA-cl1em
    @CKRAJA-cl1em 9 месяцев назад +29

    அடேய் ஹேங்கர்..
    ஒன்னுமே தெரியாத பச்சை புள்ள மாதிரி கேள்வி கேட்குறியே நியாயமா..?

    • @defineyoursel
      @defineyoursel 9 месяцев назад +1

      அவன் எப்பவும் அப்படிதான்

  • @viralfetchviralfetch
    @viralfetchviralfetch 9 месяцев назад

    this anchor is very much intrerested in questing about aunties

  • @DK-rf1ub
    @DK-rf1ub 9 месяцев назад +2

    Sila Pengal seiyum thavarugalai yaarum kethpathu ilaiye😂😂Muttu madam

  • @Msv466
    @Msv466 9 месяцев назад +12

    Anchor 😂😂😂😂😂😂... sirappaana aaalu neee 😮😮

  • @darkmirror9300
    @darkmirror9300 9 месяцев назад +1

    Because of here mentally.. she have to be strong..

  • @raguboopathi121
    @raguboopathi121 9 месяцев назад +2

    Comment la நிறைய ஆண்டி லவர் கமண்ட் பண்றது தெரிகிறது

  • @umavelkumar7710
    @umavelkumar7710 9 месяцев назад

    Correct mam ..u talk true' one 🥺💔🙏

  • @princess7970
    @princess7970 9 месяцев назад +1

    This vedio va pakuravanga ellarum paaka mattum seiyama ungalku therinja arinjavsnga men women ellarukum anuppunga ithu ellarukum oru vilipunarva erukkum

  • @தமிழன்என்றுசொல்லடா-வ5ழ

    பெண்ணை பூக்களுடன் ஒப்பிடக்கூடாது ஏன்னா எந்த தேனீயையும் மறுப்பதில்லை 😀😀😀

  • @muthukumar7356
    @muthukumar7356 6 месяцев назад

    50% depends on husband and other 50% on wife.. we can't blame one partner

  • @ntk9555
    @ntk9555 9 месяцев назад +3

    இந்த நேர்காணல் தேவையற்றது
    ஆண்கள் பாவம்

  • @sabariharish9079
    @sabariharish9079 8 месяцев назад

    Tnx madam super 🙏🙏🙏🙏🙏

  • @ShahiraShahira-v8z
    @ShahiraShahira-v8z 6 месяцев назад

    Migavum nalla padhivu ❤

  • @brivlogs..387
    @brivlogs..387 9 месяцев назад

    Appo kudumba kastathukaga velinaatla vela seira husband enna pannanum... Ponnungalukku mattumtha paasam eakkam ellameva pasangalukuu illaya madam

  • @heroguy8643
    @heroguy8643 9 месяцев назад +5

    She is not wrong, but who said women only need love? If so why then lots of women have strict preferences for location, salary, age, height, field of work & want to marry only the ones who are perfect & reject all others? First women should consider marriage as a license to have romance, intimacy with man (husband) & not a quick way to upgrade status or move to big city also stop having strict preferences. Also no rule to have kids in marriage it is upto the couples

  • @Mommywordskowsi
    @Mommywordskowsi 9 месяцев назад +5

    Super speech mam...👌

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 9 месяцев назад +5

    வெட்டி முண்டம் வீனா போன தண்டம் 🤣🤣🤣🤣 செம கலாய்😂

  • @nageswariamu3133
    @nageswariamu3133 9 месяцев назад +4

    😭😭100%corract madam

  • @maheswariganesan9480
    @maheswariganesan9480 Месяц назад

    ❤ love you sister u r AWESOME

  • @NancyKishore-t6x
    @NancyKishore-t6x 9 месяцев назад +1

    Hats off mam ❤

  • @srivallikandharsenai547
    @srivallikandharsenai547 6 месяцев назад

    ஆகா பல உண்மைகள் உடைகிறது......

  • @Activated_All
    @Activated_All 9 месяцев назад

    If ppl think it's too late and nothing is in our control, for them I say there is nothing called too late, start loving, caring your wife Atleast for a children's future.

  • @towerbass
    @towerbass 9 месяцев назад

    ❤❤❤❤❤❤
    சூப்பர்
    சூப்பர்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

  • @HappyLadyikey
    @HappyLadyikey 9 месяцев назад +1

    Good, 👍

  • @niyasnadhir
    @niyasnadhir 9 месяцев назад

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏true talk well talk madem hat"s off

  • @samynathan5509
    @samynathan5509 9 месяцев назад +3

    அப்ப ஆன்டீக காட்டிட்டு ஆடுரது தப்பில்லை கமென்ட் பன்றவங்க தப்பா?

    • @crescendos_art
      @crescendos_art 6 месяцев назад

      Unga wife aaduna apo valikumla 😅

  • @KavitharasuKavitharasu-i5g
    @KavitharasuKavitharasu-i5g 7 месяцев назад

    Super.👍👍👍👍💯💯💯

  • @v8balakrishnanbala123
    @v8balakrishnanbala123 9 месяцев назад +5

    super

  • @Akshithanu
    @Akshithanu 9 месяцев назад

    Super sis supera peasarenga❤

  • @shreelakshmiinternationalt6527
    @shreelakshmiinternationalt6527 9 месяцев назад +5

    Madam நீங்க தெளிவாக பேசியிருக்கிங்ச

  • @thiruperumal7006
    @thiruperumal7006 9 месяцев назад

    Wow super mam...

  • @rahanthuva
    @rahanthuva 9 месяцев назад +2

    Ellathukum ambula than karanam ponnuga appavii apadi thane 😂😂

  • @nandhababy107
    @nandhababy107 9 месяцев назад

    உண்மை உண்மை

  • @niyamify
    @niyamify 9 месяцев назад +3

    Anchor sir...😂😂 Onum theriyadha paiyan madiri reaction.. ne ethana ponunga kita route vitrupaa😅

  • @JahirJahirhussain-y6z
    @JahirJahirhussain-y6z 9 месяцев назад +1

    Super.advice😂

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. 9 месяцев назад +1

    Neenga First poitu Instagram la poitu paarunga videos ellam

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 6 месяцев назад

    பெரியார் விருப்பட்ட தமிழகமாக மாறிவருகிறது. Enjoyment without responsibility என்றார் பெரியார்

  • @GomathiRameshgomathi-km8pk
    @GomathiRameshgomathi-km8pk 9 месяцев назад

    Super Mam 👏👏👏

  • @nishaatanisha3064
    @nishaatanisha3064 9 месяцев назад

    Correctu 😊

  • @RameshRamesh-mq3pl
    @RameshRamesh-mq3pl 8 месяцев назад

    Super

  • @shanmugaraja1546
    @shanmugaraja1546 9 месяцев назад

    Unmai sisder

  • @sivashankarimohankumar3271
    @sivashankarimohankumar3271 5 месяцев назад

    17:34 anchor reaction😂😂

  • @HEMAJ-r5i
    @HEMAJ-r5i 9 месяцев назад

    Fact fact😮😢

  • @nandhiniramesh3453
    @nandhiniramesh3453 9 месяцев назад

    super mam.

  • @Lankanow
    @Lankanow 9 месяцев назад

    அட்வகேட்டா..! - சாரிப்பா நா தப்பா நெனச்சிட்டேன்...!

  • @balamuruganv8592
    @balamuruganv8592 4 месяца назад

    Anchor bossu...onnumey theriyatha mathiri kekuriye paaa

  • @selvis1897
    @selvis1897 9 месяцев назад +6

    1st viwe form kochiii

  • @FASMIVLOG912
    @FASMIVLOG912 9 месяцев назад

    Correct a sonninga

  • @vbhuvana7873
    @vbhuvana7873 9 месяцев назад +1

    Fact

  • @KamalCoachversity
    @KamalCoachversity 9 месяцев назад +3

    Ridiculous interview with closed mindset. Show me a instance where she had condemned Women for illicit behaviour in this interview.
    She has all rights to condemn guys who approach other's wives but she had also accused husband at same intensity and tempo which is wrong. But, here the main lead of this entire concept is a Woman who is involved in illegal affair. So, no condemn shown on Woman but she is open enough to blame Husband. Just do a reverse role - What if a husband gets into illegal relationship and his wife is innocent here. She cannot give the same advice to woman like "Manaivi neenga thaanga kanavana paarthukanum..
    Veetula neenga santhosham kodukathathu nala thaanga unga kanavan poraan..
    Unga kanavankita manasuvitu pesunga, adhukaga dont check his mobile ". She will not give this similar advice to a woman. Appo mattum "That husband is matured, eazhu kazhuthai vayasu aaguthu, he should know how to be honest in relationship"
    Fake feminist spotted! This interview fails to educate a woman how to be honest in a relationship in which husband is true in it. Rather, this accuses Men for everything.
    Galata pink is for woman only but same time, pls encourage woman empowerment and own the mistake and see how one correct it .

  • @vijiviji5703
    @vijiviji5703 9 месяцев назад

    Super 🎉🎉

  • @ekambarameshvar5785
    @ekambarameshvar5785 9 месяцев назад +1

    பெண் பிள்ளைகளுக்கு அறிவில்லை ஆண் சொன்னால் அடக்குமுறை

  • @crescendos_art
    @crescendos_art 6 месяцев назад

    Anchor ku onnume theriyadhula😂😂😂😂😂

  • @DK-rf1ub
    @DK-rf1ub 9 месяцев назад

    Enaku ennamo evanga evangaloda story solrangalonu thonuthu😂