பிரம்மன் நம் தலையில் எழுதிய விதியை மாற்றுவது எப்படி ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #Umadevarajan#Brammah#
    இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த சேனல
    SUBSCRIBE பண்ணிடுங்க
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Комментарии • 100

  • @baskaravenkatesh4444
    @baskaravenkatesh4444 Год назад

    Ohm gurvesaranam🙏🙏🙏muruga...

  • @pankajam2k17
    @pankajam2k17 4 года назад +4

    உமா அம்மா.. புராணங்கள்
    மூலம் மனதைப் பக்குவப்படுத்தும் விதமான
    பேச்சு மிகவும் நன்று.. !

  • @kannanpalasanthar6580
    @kannanpalasanthar6580 4 года назад +1

    மிகமிக..அருமை.அம்மா

  • @balakrishnan7999
    @balakrishnan7999 4 года назад +17

    "அர்த்தமுள்ள இந்து மதம்"
    1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
    2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
    3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
    4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
    வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
    5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
    6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
    கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
    7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
    8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.
    👉மரமும் கடவுள்,
    👉கல்லும் கடவுள்,
    👉நீரும் கடவுள்(கங்கை),
    👉காற்றும் கடவுள் (வாயு),
    👉குரங்கும் கடவுள் அனுமன்,
    👉நாயும் கடவுள் (பைரவர்),
    👉பன்றியும் கடவுள் (வராகம்).
    9. நீயும் கடவுள்,
    நானும் கடவுள்...
    பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
    10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்,
    பெண் ஆசையை ஒழிக்க
    👉இராமாயணம்,
    மண் ஆசையை ஒழிக்க
    👉மகாபாரதம்,
    கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
    👉பகவதம்,
    அரசியலுக்கு
    👉அர்த்தசாஸ்த்திரம்,
    தாம்பத்தியத்திற்கு
    👉காம சாஸ்திரம்,
    மருத்துவத்திற்கு
    👉சித்தா, ஆயுர்வேதம்,
    கல்விக்கு
    👉வேதக் கணிதம்,
    உடல் நன்மைக்கு
    👉யோகா சாஸ்த்திரம்,
    கட்டுமானத்திற்கு
    👉வாஸ்து சாஸ்திரம்,
    விண்ணியலுக்கு
    👉கோள்கணிதம்.
    11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
    12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
    "கொல்லாமை " "புலால் மறுத்தல்",
    ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
    13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
    13. முக்தி எனப்படும் மரணமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.
    14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
    15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.
    இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......
    இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமை
    கொள்வோம்....
    🙏🙏🙏🙏

    • @nagarathinammani7279
      @nagarathinammani7279 4 года назад

      இந்துவான சைவமதமாக
      இருப்பது நாம் செய்த புண்ணியம்🙏🌿🌿🌿🙏

  • @baskaravenkatesh4444
    @baskaravenkatesh4444 Год назад

    Ohm annaye guruvesaranam🙏🙏

  • @manavalanmano8041
    @manavalanmano8041 4 года назад +2

    Amma.super

  • @rajendhranr6519
    @rajendhranr6519 4 года назад

    உலகம்+வாழ்க்கை, உலகவாழ்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது போன்ற சொற்பொழிவுகள் மேன்மை படுத்தும் அருமையான இவற்றைஎல்லாம் நம் வளரும் குழந்தைகள் மனதில் விதைத்தால் நல்லவண்ணம் வளருமே

  • @abcok926
    @abcok926 2 года назад +1

    🚩🚩🚩🙏🚩🚩🚩

  • @sivamainer2995
    @sivamainer2995 2 года назад

    சிவாயநம

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 4 года назад +6

    Excellent speech mom. Thank you so much for your advice

  • @krvinoth18
    @krvinoth18 4 года назад +2

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

    • @dayalaselan1686
      @dayalaselan1686 3 года назад

      அப்படியானால் உலக ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம் பகவத்கீதைதானா யாரேனும் விளக்கம் சொல்வீர்கள்? சொன்னால் பன்றிகள் பல.

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @avudayappanksivayanma.guru3165
    @avudayappanksivayanma.guru3165 4 года назад +6

    அருமைஅம்மா.தங்கள்சொற்பொழிவு

  • @parthasarathyjeyadevan538
    @parthasarathyjeyadevan538 4 года назад +7

    அம்மா, உங்களின் பேச்சு மிகவும் அருமை அம்மா.

  • @loganathank774
    @loganathank774 3 года назад

    Madam your explanation is great and is turning point of life of people. Jai SriRam.

  • @notes6789
    @notes6789 4 года назад

    Excellent presentation. Must listen completely. Radhe Krishna.

  • @lakshmikrishnamurthy4488
    @lakshmikrishnamurthy4488 4 года назад +1

    No words to express my feelings.Your discourse is so touching.

  • @gvidhya6411
    @gvidhya6411 4 года назад +2

    Am ***Soooo blessed bcz I know about this video, my Karma****
    Mom..... Tooooo OSM, great, fantastic,.........ect
    Amazing explanation of *****Life Faith*****
    I feeling in **Happy Tears**
    My most kind request ***Your job will be continue in end of the life***
    நின் புகழ் ........தர்மத்தை பரப்பியே......ஓங்குக அம்மா....

  • @bairavibairava3317
    @bairavibairava3317 2 года назад

    Kuppaiku vaalvu vanthal,pasatha seiyum,Amma unga karuthu melanathu

  • @spock_james2577
    @spock_james2577 4 года назад +6

    1st comment

  • @devikaraja9928
    @devikaraja9928 4 года назад +3

    Thank u amma.

  • @suryaagraphics-wk1xd
    @suryaagraphics-wk1xd 4 года назад +1

    Madam excellent speech, excellent explanation. God is with you and your family mam. Om Sai Ram.

  • @PerumalPerumal-xq6mk
    @PerumalPerumal-xq6mk 3 года назад

    TksAmma

  • @devikaraja9928
    @devikaraja9928 4 года назад +3

    Good SpeechI like

  • @ramamoorthykandhasamy117
    @ramamoorthykandhasamy117 4 года назад

    வாழ்த்துக்கள் அம்மா

  • @saraswathiasndnz897
    @saraswathiasndnz897 4 года назад

    ஓம் லம் சுசுமுநாய நமக

  • @meenakshiraghunathan7621
    @meenakshiraghunathan7621 4 года назад

    Excellent

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 3 года назад

    அம்மா காந்தி பெர்ணாட்ஷா கதையை படித்து விட்டு தான் அகிம்சைவழியிலான போராட்ட முன்னேடுத்தார். பெர்ணாட்ஷா தமிழில் இருந்து தான் அகிம்சையை கற்றுக்கொண்டதாக தெரரிவித்து உள்ளார்கள் ஆகவே பகவத்கீதையில் எங்கே அகிம்சை வழி முறை சொல்ல பட்டுள்ளது

  • @sssenthilvel5583
    @sssenthilvel5583 4 года назад +1

    Very nice akka

  • @pssnarayananpssnarayanan2413
    @pssnarayananpssnarayanan2413 4 года назад +1

    Super Amma

  • @lakshmikrishnamurthy4488
    @lakshmikrishnamurthy4488 4 года назад

    Very very excellent speech.I like this discourse very much.Thank u.

  • @sundaramoorthy4724
    @sundaramoorthy4724 4 года назад +2

    MY Karma directed me to see this kanoli. I am blessed .

  • @padmanabanraju2481
    @padmanabanraju2481 4 года назад +4

    💐💐💐👌🙏

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад +1

    SWEET SPEECH SUNDER ONLY

  • @rajaramnad665
    @rajaramnad665 4 года назад

    அம்மா அருமை அருமை

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 4 года назад

    Super

  • @thilagavathi9443
    @thilagavathi9443 4 года назад

    அற்புதம் அம்மா

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад

    SWEET SPEECH

  • @ccbabu6326
    @ccbabu6326 4 года назад

    Surukkama, theliva gnanam koduppathu thaan deivega 'Thamil moli'. Salutations to Tamil nadu.

  • @ramulakshmi2290
    @ramulakshmi2290 4 года назад

    My best wishes to sister.

  • @kasirajan8905
    @kasirajan8905 4 года назад +9

    அம்மா அடுத்த பிறவியில் நான் உனக்கு மகனாக பிறக்க வேண்டும்

  • @prakasams1608
    @prakasams1608 4 года назад +2

    Super speech

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 3 года назад

    Sarvam kirushna arpanam

  • @ramaswamys7737
    @ramaswamys7737 4 года назад

    I want to know about sivasankar baba which place where when timing how to go pl let me know lam in Adyar let me know address t y g m

  • @tjnada1997
    @tjnada1997 4 года назад

    Amma unkal thirupatham thoddu vanakukiren aasirvathiyunkal

  • @s.m.b4957
    @s.m.b4957 4 года назад

    வணக்கம். ஆன்மீகப்பேச்சிஅருமை.நன்றி .வணக்ம்.10-01-2020/ௐ/~12:42-hr.

  • @mysorethirumalachar5264
    @mysorethirumalachar5264 4 года назад

    SUNDER SPEECH SWEET ONLY

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 года назад

    அஷ்டாங்க யோக உடலில் ஆதாரத்தில் ஆறு மூர்த்திகள்
    நம் உடலில் உள்ளது அதீதமாக்கு வதில் , மூலாதாரம் - கணபதி
    அ ன்ன குடல் - பிரம்மா, மோத்திர குடல் -விஷ்ணு, நெஞ்சுருத்திரன்
    சங்கு மகேஸ்வரன், நெற்றி சதா
    சிவன் - ஆவது உடல் கூத்து விளையாட்டத்தில் உண்டாவது
    எந்த முறையில் பிரம்மா உங்கள் உடம்பில்யாராகும், இது ஒது வார்கள் கதையை மிஞ்சும் வெட்டி பேச்சு என்று சொல்வதில் கூறை உண்டா?
    பிரம்மம் உடலில் எது தெரியாமல்
    சொல்வதை. இன்று படிப்பறிவில் சிந்தித்து பார்
    சிவவாக்கியர், பட்டிணத்தார் பாடல் கூறுவது படி புரியும் i

  • @vetrivelanp3685
    @vetrivelanp3685 4 года назад

    Ammaa win paadhangalil paaraattu pookal samarpanam. ..

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    amma house

  • @vishalkumar.t.s1980
    @vishalkumar.t.s1980 4 года назад +1

    குட் ஸ்பீச்

  • @SureshKumar-yq5tz
    @SureshKumar-yq5tz 2 года назад

    O

  • @marimarimarimari7122
    @marimarimarimari7122 4 года назад +11

    ஆன்மிகம்ஏணாக்குரொம்பபிடிக்கும்உங்கள்பேச்சிமிகவும்பிடிக்கும்

  • @SureshKumar-yq5tz
    @SureshKumar-yq5tz 2 года назад

    MP0

  • @soonasix7534
    @soonasix7534 4 года назад

    அம்மா வணக்கம்! தயவுசெய்து ழ உச்சரிக்கவும். அதுதான் நல்ல தமிழ்.

  • @MARIMuthu-rg6yu
    @MARIMuthu-rg6yu 3 года назад

    As by by by.

  • @gam3827
    @gam3827 4 года назад

    @ஸ்வர்ண குமாரசாமி :
    உத்தமமான பேச்சு இது. இதில் இருக்கும் நல்ல விஷயங்களை அறிந்து பயன் பெறுவோம்.
    நமது மதம் அசைவம் எல்லோருக்கும் கூடாது என்று சொல்லவில்லை. ராஜச தாமச குணம் மிகுந்தவர்கள் , அதர்க்கேட்ட்ற தொழிலை செய்து உலகமாயிகிற இறைவனை வழிபாடு வந்தால், அவர்கம் ராஜச தாமச குணம் மிக்க உணவை உன்னலாம் . அதனால் தான் க்ஷதிதிரியர்களும் , கோவில் சாராத தொழில்களை செய்யும் தொழில் வல்லுனர்களான சூத்திரர்களும் மட்ரவர்களும் அசைவம் சாப்பிடலாம் என்று வகுத்தது. அந்த காலத்தில் காடும் மிரூகங்களும் அதிகம் ஆதலால் வேட்டை ஆடுதல் தர்மமாக இருந்தது , மிருகங்களின் எண்ணிக்கை அதிகமாகள் இருக்கவே. கொன்றால் தருமம் தின்றால் போச்சு என்ற என்ற தர்மப்படி உரோமம் இல்லாத மிருகங்களை உண்ணும் அனுமதி பெட்டர இனத்தவர்கள், உண்ணலாம். அவர்களது உழைப்பினால் தர்மம் சார்ந்த வாழ்க்கை யினால் அது அவர்களுக்கு செரித்தது. ஆனால் எப்போது ஜ்னானத்தில் இறைவனை அறிவதில் அதிக ஈடுபாடு வருகிறதோ, அவன் அசைவதே விட்டே தீர வேண்டும். சாத்வீகம் இல்லாமல் சூக்கும அறிவு வராது. முன் பிறவியில் யோகியாக இருந்து கர்ம வினையினால் அசைவ உணவை உண்ணும் குலத்தில் பிறந்த எவரோ ஒருவருக்கு பிறவியிலேயே ஜ்ஞானம் இருக்கலாம். அனால் அது எல்லாருக்கும் பொது அல்ல. இதிலே பிராமன நிந்தை எதற்கு. சைவ உணவு எப்போதும் கிடைககாத , சில பிரதேசங்களில் பிராமணரும் அசைவம் சாப்பிட அனுமதி உண்டு. தன உயிரை காப்பது முக்கிய தர்மம் ஆகையால்.. உத்தம வாழ்க்கை வாழ்ந்த பிராமணரை நிந்தை செய்து பாவத்தை பெருக்கி கொள்ள வேண்டாம். காரணம் இல்லாமல், நமக்குள் ஒருவரான ஒருவரை வெளி நாட்டுக்காரன் பேச்சை நம்பி நிந்தை செய்து நமது நாட்டில் பெருகும் பொறாமை நம்மை அழிக்கிறது. உண்மையில் நமது நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி ஏப்பம் விட்டு கொண்டிருப்பவர்களை நாம் அறியாமல் ஏமாந்தோம். உடல் வலிமை இல்லாத இம்சை செய்யாத தேவைகளை குறைத்து வாழும் சாதுக்களை இகழ்ந்தோம்.மனிதர்கள் எல்லோரும் தவறு செய்வது இயல்பு. அந்த தவறுகள் ஏற்படாமல் தர்ம நூல்களை பின்பற்றி வாழ்ந்தவர்கள் பிராமணர்கள். அப்படி தவறு ஏற்ப்பட்டால் அதனை உணர்ந்து பிராயச்சித்தம் செய்து கொண்டார்கள . தன்னுடைய வித்தையை விற்காமல், தானத்தையே நம்பி வாழ்ந்தார்கள் . அப்படி பெரும் ஒவ்வொரு தானத்திற்கும் பிரதியாக பல ஆயிரம் முறை ஜபம் செய்து பிராயச்சித்தம் செய்தார்கள். அந்த தவத்தினால் நமது நாடு நன்றாக இருந்தது. பிராமணர் அல்லாதாரும் உத்தமமானவர்கலாக இருந்தார்கள்.

  • @kpramaswamy7149
    @kpramaswamy7149 4 года назад +2

    Electric scuter

  • @rasirajanvedarethinam2468
    @rasirajanvedarethinam2468 4 года назад

    இந்தக் கதையெல்லாம் எப்படி தயாரிக்கிறீர்கள்?

  • @raghavendraragamaha2707
    @raghavendraragamaha2707 3 года назад

    Up lu

  • @phuvivelusamy1328
    @phuvivelusamy1328 4 года назад

    M
    MN

    • @ganesankailasam9360
      @ganesankailasam9360 4 года назад

      ஸரஸ்வதி கடாக்ஷம் பூராவும் உள்ள

  • @m.rajeshwari621
    @m.rajeshwari621 4 года назад

    Mela serappu mekka makelsg

  • @elumalaiamudha2143
    @elumalaiamudha2143 4 года назад

    Sari krishna namaka

  • @Pramadabhavan
    @Pramadabhavan 4 года назад

    என்ன... தலை எழுத்தா?
    தலை எழுத்து என்று ஒன்றும் இல்லை.. நம் மன எழுத்து பாசிட்டிவ் ஆக இருந்தாலே போதும்...கதை கேட்க இனிதாக உள்ளது

    • @gowrishankarsridevi382
      @gowrishankarsridevi382 4 года назад

      G age 25 adadhan appadi thalaieluthu undu nambugal jai sri ram endru sonnal marum

  • @swarnasamy
    @swarnasamy 4 года назад +3

    உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு
    ஆனால அசைவம் உண்பவர்கள் இராட்சத குணம் சைவம் உண்பவர்கள் சாத்வீகம் என்பதை நான் ஏற்க மாட்டேன்
    நான் ஒரு சமூக சேவகி இதில் பல மக்களை சந்திக்க நேர்ந்தது
    பிராமணரும் தவறுகள் பல செய்தனர்
    அசைவம் உண்பவர்கள் மிகவும் நல்லவர்களாக தானம் தரும்ம் செய்தனர்
    இது என்னை பொருத்த வரையில் நான் உணர்ந்தது
    என் கருத்து அவ்வளவே

    • @thirivaraulrajagopal7357
      @thirivaraulrajagopal7357 4 года назад

      தர்ப்பை பில் வீட்டில் வைத்து இருக்கலாமா நன்மையா தீமையா

  • @selvibeastly4074
    @selvibeastly4074 4 года назад +5

    நீங்க சொல்வதெல்லாம் சரி, நீங்க பெரிய மஹா கவியாக இருங்க அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை, உங்கள் இருக்கையின் பின் பிள்ளையார் சிலை இருக்கிறதே? அவர் முகத்துக்கு நேரே உங்கள் தலையை வைத்து ஆட்டிக் கொண்டு இருக்கிறீகளே இதை என்னவென்று சொல்வது. ஏன் உங்களுக்கு கணபதியை பிடிக்காதா? அல்லது உங்களுக்கும் அவருக்கும் சண்டையா? இதை வித்தியா கர்வம் என்று சொல்லலாமா? இதற்க்கும் ரெடியாக ஒரு மோசமான பதில் வைத்து இருப்பீர்களே? அதையும் இங்கே சொல்லுங்கள்.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 года назад +1

    சசிகலா புஷ்பா தங்கையா நீங்கள்? அதே ஜாடை

    • @rajendhranr6519
      @rajendhranr6519 4 года назад +1

      Oruvarai pol 7 Peru undu ungal sevikkum kannukkum? nallathu poie seravillaiye

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 4 года назад +1

      rajendhran r என் கேள்வி க்கும் உங்கள் பதலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? நானும் பலபுராணங்களை படித்த ஆன்மீக வாதிதான்

  • @ramariti8353
    @ramariti8353 4 года назад +2

    Super

  • @aruna2224
    @aruna2224 4 года назад +1

    Super speech