ஏழரை ரூபாய் மாத சம்பளத்துக்கு நடிகராக வேலை செய்த சீர்காழி கோவிந்தராஜன் | Episode - 104

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Sirkazhigovindarajan #mgr
    ஏழரை ரூபாய் மாத சம்பளத்துக்கு நடிகராக வேலை செய்த சீர்காழி கோவிந்தராஜன் | Episode - 104
    For Advertisement & Enquiry : uvaads@yahoo.co.in
    contact no : 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    subscribe us on :
    www.youtube.co....
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 16

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +1

    அவர் பாடிய விநாயகர் அகவலும், முருகன் பக்தி பாடல்களும் தினமும் கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது 🙏

  • @StanislausIrudayarajAthimoolam
    @StanislausIrudayarajAthimoolam 3 года назад

    தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல்கள் மிக இனிமை.அவருடைய குறல்,அவர் பாடிய சினிமா & பக்தி பாடல்கள்,இந்த உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களின் பொக்கிஷம்!.

  • @ramkikumar2820
    @ramkikumar2820 5 лет назад +9

    வெண்கலக்குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் என் மனம் நிறைத்த தெய்வபக்தி பாடகர்...

  • @kalaimahalbalasubramani1375
    @kalaimahalbalasubramani1375 3 года назад

    அருமையான தகவல்கள்

  • @yogeshwarans502
    @yogeshwarans502 4 года назад +1

    அருமை ஐயா

  • @vaseer453
    @vaseer453 4 года назад +1

    அரிய பலதகவல்களை இப்படி சுவாரஸ்யமாக கூறுவதில் சித்ராவுக்கு நிகர் சித்ராதான்!அதிலும் சீர்காழியைப் பற்றி நான் இதுவரை அறியாத பல புதிய புதிய தகவல்களை திரு.சித்ரா அவர்களின் மூலமாக அறிந்தேன்.
    ஆ.ராஜமனோகரன் திருப்பத்தூர்(மாவட்டம்)

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 5 лет назад +1

    தன்னுடைய தந்தை பெயரையே மகனுக்கு சூட்டி ஆழகுபார்த்திருக்கிறார் நீயெல்லால் தெய்வமில்லை பழனிமலைமுருகா சீன்னஞ்சிறுபென்போலே போன்ற பாடல்கள் அறுமை

  • @b.l.u.efiyah8488
    @b.l.u.efiyah8488 5 лет назад +2

    பல்லாண்டு வாழ்க சித்ரா லட்சுமணன் ஸாரும், Touring Talkiesன் சேவையும், இந்த long overdue பதிவுக்காக!!
    ஆண்மை ததும்பும் குரல்வளத்தில்
    Silky Smooth Softnessஐ தங்கத்தில் வைரமாகப் பதித்து நமக்குக் கிடைத்த அருட்கொடைகள் மூன்று:
    திருச்சி லோகநாதன்
    சீர்காழி கோவிந்தராஜன்
    Ghantasaalaa Venkateswara Rao
    இதில் சீர்காழி கோவிந்தராஜனின்
    தனித்தன்மை அவரது Rich Varietyயான பல்சுவைப்பாடல்களும்,
    அவரது இணையற்ற குரல் வீச்சும்:
    நினைத்த மாத்திரத்தில் கண்களில் இருந்து நீர் வழிந்திட வைக்கும்
    "நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே"&"பகவானே மௌனம் ஏனோ,இது யாவும் நீதி தானோ"(இந்த இருபாடல்களும் MahaaMaestro T.R.பாப்பா இசையில் பிறந்த immortal gems!!) to
    "சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு சும்மா சும்மா கூவுது" to "இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு" to "(காலத்தை மாற்றினான்) மனிதன் மாறவில்லை அவன் மயக்கம் தீரவில்லை" to "குற்றால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா","கூத்தாடும் கொண்டையிலே தொங்குதடி மல்லியப்பூ","சாட்டை கையில் கொண்டு காளையிரண்டு ஆடுதுபாரு ஓடுதுபாரு"&
    "இரவு நடக்கின்றது,என் இதயம் மலர்கின்றது"(இந்த 4 dazzling diamondsம் MahaaMaestro T.R.பாப்பாவின் அற்புதப் படைப்புகள்)
    to "பியூட்டிஃபுல் மார்வலஸ் எக்ஸெலன்ட் வெரி வெரி எக்ஸெலன்ட் நாம் பிறந்திருக்க வேண்டியது இங்லண்ட்" to " கேட்டது கிடைக்கவில்லை நினைத்தது நடக்கவில்லை" to " விநாயகனே வினை தீர்ப்பவனே" to "மாட்டுக்கார வேலா ஒன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா"என சீர்காழியாரின் ராஜாங்கம் இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது!! அந்த legendன் குரலில் ஒரு பாடலாவது தனது படத்தில் இருப்பது தனக்கும், தன் படத்துக்கும் Prestigeஎன்று1960கள் முடியும் வரை அனைத்து Heroக்களாலும் தனிமதிப்பு தரப்பட்ட மஹானுபவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்! அவரது தரத்திற்கு சமதையான பாடல்காட்ச்சிகளைத் தரத்தவறியவர் MSV மட்டுமே.

    • @gowthamraj4543
      @gowthamraj4543 4 года назад

      Beautiful article. Real tribute to that legend.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 5 лет назад +2

    Super singer

  • @rajkishorekumar
    @rajkishorekumar 5 лет назад +2

    Was waiting for your video on this legend. Thank you sir

  • @sridharannarayanan
    @sridharannarayanan 5 лет назад

    Cannot forget his song சிரிப்புத்தான் வருகுதையா song ponvayal film

  • @eashwarank42
    @eashwarank42 4 года назад

    Chitra sir bolywood old cinemas pathi video podunga sir. Pls.

  • @KUTTISEVURUkuttisevuru
    @KUTTISEVURUkuttisevuru 5 лет назад +2

    ஊனம் ஒரு தடையில்லை மாற்றுத்திறனாளிகள் நடத்தும் youtube சேனல்

  • @yogeshwarans502
    @yogeshwarans502 4 года назад +1

    அருமை ஐயா