5hp bore well air compressor full service!....

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июн 2023
  • Sri Selvanayaki Amman Engeneering work's & bore well crane service kangayam!..
    AP.Thirukumaran
    9788641819
    8610008489

Комментарии • 29

  • @parthibanudayar9663
    @parthibanudayar9663 8 месяцев назад +1

    Simple way practical assembly. Good.😊

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  8 месяцев назад

      நன்றி ங்க நன்பரே!..

  • @alagumalaim6348
    @alagumalaim6348 8 месяцев назад +1

    Supper bro very ecy explain thenkyou thenkyou ❤

  • @user-cq5lt5sl9w
    @user-cq5lt5sl9w 5 месяцев назад

    🎉🎉🎉 great brother

  • @Mohanraj-kp6vv
    @Mohanraj-kp6vv 5 месяцев назад +1

    Compressor spares எங்க வங்கனு ப்ரோ

  • @KalimuthuCP
    @KalimuthuCP Месяц назад

    இப்படி அனைத்து ஸ்பேர்ஸ்களும் மாற்றி கம்பரசர் சர்வீஸ் செய்வதற்கு என்ன செலவு ஆகும்

  • @moorthyesu9364
    @moorthyesu9364 11 месяцев назад +1

    👌

  • @Anand-ih8vz
    @Anand-ih8vz 2 месяца назад +1

    1.5HP elgi compressor 2003 model - enda oil podunam ?

  • @speed2x964
    @speed2x964 2 месяца назад +1

    தண்ணீர் தொடர்ந்து வருகிறது இதற்கான புட்ஃபால் என்ன விதம் எங்கு வாங்குவது

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  Месяц назад +1

      சாதாரண கம்பரசர் pvc பைப் ஃபுட்பால் தானுங்க தண்ணீர் மேலேயே இருப்பதால் இப்படி வருகிறது ங்க!..

  • @sasidharanm1881
    @sasidharanm1881 4 месяца назад +1

    ஆயில் கசிவு அதிகமாக உள்ளது அதற்கு என்ன தீர்வு நண்பா

  • @mramasamy8625
    @mramasamy8625 11 месяцев назад +1

    போர்வெல் சப்மெர்ஷிபல் மோட்டார் சிறந்தா‌ ஏர்கம்பர்சன் சிறந்தா பராமரிப்பு செலவு அதிகம் வராதது எது என்று கூறுங்கள் சரியாக

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  11 месяцев назад +1

      வணக்கம் நண்பரே!...
      அதிக ஆழம் உள்ள போர்வெல்களுக்கு சப்மெர்சிபில் மோட்டாரே சிறந்தது!..
      வீடுகளுக்கு சப்மெர்சிபில் மோட்டாரே சிறந்தது
      ஏனெனில் கம்பரசர் மாட்டினாள் பைப்லைன் களில் கப் என சொல்லும் உப்பு படிமம் படிந்து அடைத்துவிடும் இதை எடுக்கவும் ஆசிட் இருக்கு சில இடங்களில் பைப்லைன் முழுவதும் மாற்றும்படி யாகவும் அமைந்துவிடுகிறது இதனால் வீடுகளுக்கு முடிந்தவரை சப்மெர்சிபில் மோட்டாரே சிபாரிசு செய்கிறோம்!...
      (நிலத்தொட்டியில் கம்பரசர் தண்ணீர் விட்டு பிறகு தொட்டி மோட்டார் வழியாக மேல் தொட்டிக்கு பம்ப் செய்தால் இந்த பிரச்சினை வர வாய்ப்பு குறைவு)
      பராமரிப்பு என பார்த்தாள் சப்மெர்சிபில் மோட்டார்க்கு தண்ணீரில் மண் கழந்து வராத வரை ஏதும் இல்லை
      கம்பரசருக்கு ஆயில் அளவு அடிக்கடி சரிபார்க்க வேண்டும்
      குறிப்பிட்ட நாட்களில் மாற்றவேண்டும்!..
      பழுதாகி வரும் செலவுகள் கம்பரசரைவிட போர் வெல் மோட்டார் தான் அதிக செலவு வரும்!...
      வீடுகளுக்கு 600 வரை single பேஸ் அதற்கு கீழே three பேஸ் சப்மெர்சிபில் மோட்டார்களே சிறந்தது!...
      விவசாயத்திற்கு 700அடி வரை உள்ள போர்வெல்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 3000லிட்டர் போதும் என கருதுபவர்களுக்கு கம்பரசர் சிறந்தது
      700அடிக்கு கீழேயும் தண்ணீரில் அளவு அதிகமாக வேண்டும் என்பவர்களுக்கு சப்மெர்சிபில் மோட்டாரே சிறந்தது!....
      நன்றி!.....

    • @mramasamy8625
      @mramasamy8625 11 месяцев назад +2

      @@AP.THIRU1819 ஏர் கம்பர்சர்‌ தான் முதலில் விவாசாயத்திற்கு மாட்டி இருந்தேன் அதில் ஆயில்‌, பெல்ட்,பேரிங் கருப்பு ஓஸ் இரண்டு வருடங்களுக்கு மேலானல் உப்பு கட்டி விடும் ஆஸிட் எல்லாம் சுத்தமாக எடுக்காது‌ வேறு ஓஸ் வாங்க வேண்டும் ஏர் ஓஸ் வெடிப்பு என ஏகப்பட்ட பிரச்சினைகள் சப்ரிஸன் மோட்டார் மாட்டிய பின் பிரச்சினை இல்லாமல் 10 வருடமாக ஓடி கொண்டு உள்ளது , சிங்கிள் ஃபேஸ் மோட்டார் வோல்ட் ஏச் குறைவாக இருந்தால் மோட்டார் சாட்டர் ஆஃப் ஆகாமல் அடிக்கடி காயில் போகும் என்கிறார்கள் 3பேஸில் அது போல நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் இது சரியா வீட்டு உபயோகத்திற்காக கேட்கிறேன்

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  11 месяцев назад +2

      நான் ஆசிட்இல் க்ளீன் செய்யலாம் என கூறியது வீடுகளில் பைப்லைன்இல் அடைத்திடும் உப்பு படிமத்தை!...
      போர் ஓஸ் முழுவதும் க்ளீன் செய்ய ஆசிட் வாங்கும் பணத்தில் புது ஓஸ் வாங்கிவிடலாம்!...
      வீடுகளுக்கு 600அடிவரை single phose அதற்கு கீழே three phose சப்மெர்சிபில் மோட்டாரே சிறந்தது
      சிங்கிள் ஃபேஸ் க்கு voltag 240க்கும் குறையாமல் வரவேண்டும் இல்லை என்றால் மோட்டார் ஸ்டார்ட் ஆகாமல் ஆம்பியர் அதிகரித்து காயில் பழுதாகி விடும் என்பது உண்மையே!..
      Three phose மோட்டார் களில் இதுபோன்ற பிரச்சினைகள் வராது எனவே தங்கள் வீட்டிற்கு three phose மோட்டார் மாட்டுங்கள் அதுதான் சரியான தீர்வாக இருக்கும்!..
      நன்றி!...

  • @ManojKumarMahakud
    @ManojKumarMahakud 5 месяцев назад +1

    5ho compreature oilsil size

  • @kadhalmannan2639
    @kadhalmannan2639 8 месяцев назад +1

    Doble Compressor bet With Ajastable Compressor எப்படி செய்வது அதைப்பற்றி ஒரு Video Upload Please Sir🙏🙏🙏🙏🙏🙏

  • @stalinsubbiah3238
    @stalinsubbiah3238 8 месяцев назад +1

    இது என்ன வகை கம்பிரசர்

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819  8 месяцев назад

      5hp போர் வெல் ஏர் கம்பரசர் ங்க!..

  • @manie9048
    @manie9048 7 месяцев назад

    paint name enna anna

  • @Saileshformpalavoor
    @Saileshformpalavoor 2 месяца назад

    5 hp compresar 2nd irukka

  • @MuwanguziKetra
    @MuwanguziKetra Месяц назад +1

    Thanks but can i get yo watsup number fo more asistancr