சௌபாக்யம் பெற தினமும் கேட்க வேண்டிய பழனி தல திருப்புகழ் Hyderabad Dr B Siva Solo Thiruppugazh Songs
HTML-код
- Опубликовано: 23 янв 2025
- #கருவினுறு#நாதவிந்து,திடமிலி#Thidamili#NadhaVindhu#thimira Uthathi#திமிரஉததி#VachanaMiga#வசனமிக#அபகாரநிந்தை#Aba garaNintai#OruPozhuthum#ஒருபொழுதும்#VarathamaniNee#வரதாமணிநீ#UlagaPasupasam#உலகபசுபாச#Arumugam#ஆறுமுகம்#அருத்திவாழ்வோடு#TamarumAmarum#தமரும்அமரும்#SivanarManam Kulira#சிவனார்மனம்#Karuvinuruvagi#
Hyderabad Dr B Siva Solo Thiruppugazh Songs
பழனி திருப்புகழ் தொகுப்பு - 4
1. கருவினுறு - Karuvinuruvagi 00:00:32
2. சிவனார் மனம் - Sivanar ManamKulira 00:04:06
3. தமரும் அமரும் - Tamarum Amarum 00:09:50
4. அருத்தி வாழ்வோடு - Arutthi Vazvotuu 00:11:10
5. ஆறுமுகம் ஆறுமுகம் - Arumugam Arumugam 00:13:31
6. உலக பசுபாச - Ulaga Pasupasam 00:16:02
7. வரதா மணி நீ - Varathamani Nee 00:18:15
8. ஒரு பொழுதும் - Oru Pozhuthum 00:19:16
9. அபகார நிந்தை - Abagara Nintai 00:21:59
10. வசனமிக - Vachana Miga 00:25:14
11. திமிர உததி - thimira Uthathi 00:26:52
12. திடமிலி - Thidamili 00:28:59
13. நாத விந்து - Nadha Vindhu 00:31:11
ஐயா என்ன ஒரு இனிமை ஐயா பல்லாண்டு வளமும் நலமும் பெற்று வாழ்க ஐயா
எனக்கு ராகம் தாளம் தெரியாது...ஆனால் 30 திருப்புகழ் பாட தெரியும்.
இந்த பாடலை நான் மயூரன் மியூசிக் எனும் சேனல் பார்த்து வேறொரு ராகத்தில் பாட கற்று கொண்டேன். ஆனால் நீங்க பாடிய ராகத்தில் கேட்கும் போது இன்னும் வியப்பில் ஆழ்த்தியது.....
நன்றிகள் கோடி.வாழ்க வளமுடன்....
Om muruga potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nice Murugha saranam
Saravanabava❤
மிகவும் அழகான குரல் வளம் மற்றும் அருமையான உச்சரிப்பு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🎉🎉🎉🎉
Super
Super...ommurga
தண்டுடைத் தலைவன் தாளில் தாழ்ந்தால்,
தரணியெங்கும் தாளாது தாங்கிப்பிடிக்குமே அவன் கைத்தலம்... ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இந்த தொகுப்பு வெளியிட்டமைக்கு.,,
மனமார்ந்த நன்றி தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும்
காவடி சிந்து பாடல்கள் அனைத்தும் அருமை....
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா
❤ARUMAI ARUMAI AIYA 🎉🎉NANRI 🎉🦚🙏
ஓம் முருகா திரப்புகழால் உனைப் புகழ்ந்து பாடிய அருணகிரிநாதரைப்போலவே நீயே கதியென தினமும் உன் திருப்புகழ்பாடியே எமையும் தினம் உனை நினைக்கவைத்த பக்தர் டாக்டர் சிவா ஐயா பலநலமும்பெற்று பல்லாண்டு காலங்கள் உன்னருளால் வாழ்கவென வாழ்த்துகிறோம் முருகா
திருமுருகன் திருவடியார்கள் திருவடிக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்.. உடலில் ஆரோக்கியமும் பொருளாதார ஆதரவும் கிடைக்கும் வரை முருகன் திருவருளால் இந்த திருப்புகழ் பாடல்களை அடியாருக்கு எடுத்துச் செல்லும் தொண்டு தொடரும்..
l like it
I like it
நன்றி வணக்கம்
OMSARAVANABAVA
அருமை அய்யா ஶிவாய நமঃ
Muruga saranam.
Om Katheergamam Muruga Potri
Iya ungal thanatapgam mega nantru oom Saravanapa muruga
வேற லெவல்❤❤❤❤❤
🙏🙏
Arumai 🎉
அற்புதம் ஐயா. மிக்க நன்றி வணக்கம்.
❤️
உளம் உருகும்படி பாடுகிறீர்கள் ஐயா.
எல்லாம் முருகன் திருவருள்
முருகா சரணம் 🙏
அருமையான பதிவு சிவா❤
Super
வாழ்க வளமுடன் நலத்துடன்