Un Perai Sollum Pothe - Video Song | Angadi Theru | Magesh | Anjali | GV Prakash | Ayngaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024

Комментарии • 3,4 тыс.

  • @Ayngaraninternational
    @Ayngaraninternational  7 месяцев назад +18

    Time to fall in love ❤
    #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
    ▶ ruclips.net/video/-Unj4RvwQ5g/видео.htmlsi=8daH7...
    Music - Jakes Bejoy
    Lyrics - Thamarai
    Vocals - Kapil Kapilan

  • @alexraja5181
    @alexraja5181 2 года назад +1257

    காதல் என்ற ஒன்று கரம் பிடித்து வாழ்பவரை விட கற்பனையில் வாழ்வோரே அதிகம் அதில் நானும் ஒருவன் அவள் நினைவுகளுடன்😍😍

    • @suganyar799
      @suganyar799 2 года назад +14

      Yes bro

    • @alexraja5181
      @alexraja5181 2 года назад +31

      @@suganyar799 நான் நிரையா கவிதைகள் எழுதுவன் உங்களுக்கு கவிதை பிடிக்குமா😊

    • @suganyar799
      @suganyar799 2 года назад +5

      @@alexraja5181 hmm kavithai pidikkum

    • @ffpasanga1452
      @ffpasanga1452 2 года назад +4

      Me also

    • @alexraja5181
      @alexraja5181 2 года назад +29

      @@ffpasanga1452 என்னை ரசிக்காதே உன் நிம்மதியை இழந்து விடுவாய்
      இப்படிக்கு
      காதல்😢 உண்மையா காதலிச்சா தோற்று விடுகிறோம்

  • @Raja-im9lj
    @Raja-im9lj 2 года назад +246

    உன் மார்பபோடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகல் தீரும் யாருக்கேல்லாம் இந்த வரி புடிக்குமோ அவங்க எல்லாம் ஒரு லைக் போடுங்க

    • @darlingmalli1247
      @darlingmalli1247 2 года назад

      My favt❤️

    • @harsanasree9303
      @harsanasree9303 2 года назад

      .this line and ne illai endral ennaven nerupodu venthe mannaven line super

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri Год назад

      Kolluthu bro manasa 💔💔💔💔

  • @shushadhoni07
    @shushadhoni07 Год назад +77

    நா. முத்துகுமார் தற்போது உயிரோடு இல்லை ஆனால் அவர் எழுதிய பாடல் வரிகள் பல்லாண்டு பல்லாண்டு உயிரோடு இருக்கும் .... வரியை உணர்வுகளால் வடிவமைத்த நா. முத்துகுமார் அனைவரின் உள்ளங்களிலும் இருப்பார் 🙏🏼🙌

  • @Saravanan-lb8vd
    @Saravanan-lb8vd Год назад +51

    Intha song 2024 laaa yara Ellam kepinga😘

  • @user-nx9qs4su6n
    @user-nx9qs4su6n Год назад +1586

    இந்த song யாரெல்லாம் 2023 ல கேட்குறிங்க😍 👍🥰

  • @aavani912
    @aavani912 2 года назад +117

    എന്താണെന്നറിയില്ല ഈ സിനിമയിലെ എല്ലാ പാട്ടുകൾക്കെല്ലാം ഒരു പ്രത്യേക ഫീലാണ് വസന്തബാലൻ സർ ❤❤❤

    • @assanassan6861
      @assanassan6861 2 года назад +1

      Neega eatho sollariga onnuma puriyalla

    • @AmrishAmrishNsa
      @AmrishAmrishNsa 2 года назад +5

      @@assanassan6861 itha padathila ella padalum nallaa irukku thanks vasantha balan sir

    • @asvtx
      @asvtx 11 месяцев назад

      @@AmrishAmrishNsa say TNX to gv also🥲

  • @SaThYa-pz8lx
    @SaThYa-pz8lx Год назад +154

    உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்💕.... என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்💞.......

  • @veerathamizhachiii4667
    @veerathamizhachiii4667 2 года назад +904

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்......கவிஞரின் கவி திறமை மெய் சிலிர்க்க வைக்கிறது..❤

    • @sasir6533
      @sasir6533 2 года назад +13

      Na.muthukumar anna lyrics 💋😭

    • @mrifai7792
      @mrifai7792 2 года назад +2

      Yes Bro correct

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 года назад

      Mmmmmm

    • @PJsk-ns2vi
      @PJsk-ns2vi 2 года назад

      @@sasir6533 pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppppp

    • @PJsk-ns2vi
      @PJsk-ns2vi 2 года назад

      @@sasir6533 pppppppppppppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppp0pp

  • @akilant2051
    @akilant2051 Год назад +82

    இந்த song யாருக்கெல்லாம் ரொம்ப நினைவுகளை ஏற்படுத்தியது 😔😒🎶

  • @user-bb8cj9bn9r
    @user-bb8cj9bn9r Год назад +36

    காதலை காமத்திற்காக மட்டுமே பண்ணும் நிறைய பேர் மத்தியில் இப்படி ஒரு பாடல் கேட்பது மனதுக்கு பிடித்துள்ளது

  • @nature-2060
    @nature-2060 2 года назад +145

    நா.முத்துக்குமார் இல்லையென்றாலும் அவரின் வரிகள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன

  • @marathamilanmedia1
    @marathamilanmedia1 Год назад +47

    திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வேலைக்காக சென்னை சென்று அவதிப்படும் தென்மாவட்ட மக்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்
    தயவுசெய்து இனி வரும் காலங்களில் தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள் ....இப்படிக்கு தென் மாவட்டத்தின் ஒருவன் ...🪄💯

  • @nishanlogi9639
    @nishanlogi9639 Год назад +84

    உன் காதால் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை பெண்ணே....

  • @dhanalakshmii7986
    @dhanalakshmii7986 2 года назад +1186

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் நியாபகம் வருகிறது மற்றும் கண்களில் கண்ணீர் வருகிறது 😔😔😔😭😭😭😢😢😢

  • @sasikumar.r2523
    @sasikumar.r2523 2 года назад +34

    நா.முத்துகுமாரின் வரிகளுக்கு என்றும் ஈரம் அதிகம்❤️✍️😔

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 Год назад +24

    இந்த பாடலின் இசையமைப்பாளர் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர் 😘😘😘

  • @jamesjegan2574
    @jamesjegan2574 2 года назад +835

    காதலிக்காதவர்களையும் காதலின் அருமையை உணர்த்தும் அழகான பாடல்...

  • @umstamizh5198
    @umstamizh5198 2 года назад +453

    90's kids
    வளர்ந்து வரும் காலங்களில் ...
    சொல்லிய காதல்
    சொல்லாத காதல்
    சேர்ந்த காதல்
    சேராத காதல்
    அனைத்து காதலுக்கும் இந்த பாட்டு ஒரு ............
    2022 watching...

  • @tamilpaiyan147
    @tamilpaiyan147 Год назад +50

    நீ இல்லை என்றால் என்னாவேன்...💞
    நெருப்போடு வெந்தே மண்ணாவேன்...💞

  • @simonchelladurai1705
    @simonchelladurai1705 2 года назад +32

    G V Prakash😍he is melody king 👑❤️

  • @fathimasafna6735
    @fathimasafna6735 3 года назад +515

    ♡♡உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்.... ♡♡
    My fvrt lyrics...❤❤

  • @jifinkj1387
    @jifinkj1387 2 года назад +31

    സൂപ്പർസ്റ്റാറുകൾ ഇല്ലാതെ വൻവിജയമായി തീർന്നു

  • @Tamilmagan_2004
    @Tamilmagan_2004 Год назад +22

    அவளின் மெல்லிய அழகான அன்பை தொலைத்துவிட்டு தேடுகிறேன் மீண்டும் கிடைக்காத என்று....!

  • @osgaming1515
    @osgaming1515 2 года назад +332

    காதலிச்சு கரம்பிடிச்சவனுக்கு சொர்க்கம்.காதல்ல தோல்வி பட்டவனுக்கு நரகம். (காதல் ஒர் அங்காடி தெரு)😔

  • @YouthaPkm
    @YouthaPkm 3 года назад +1591

    உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்.......என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்.........

  • @RealityOfLife-sk1qd
    @RealityOfLife-sk1qd 3 года назад +3785

    இந்த பாட்டு கேட்கும் போது, என்னுடைய காதலி நினைவு வருகிறது..... ஆனால் அவள் இன்று என் மனைவி.....

  • @msramugodedit17
    @msramugodedit17 Год назад +6

    Semma song 🎵🎵🎵GV Music super😍நா முத்துக்குமார் வரிகள் 💓💓💓💓💓💓💓

  • @arumugamp9666
    @arumugamp9666 2 года назад +8

    What a song pa...😌😙Etha song kekum pothu yaru yaruku la en feeling varuthu...💖

  • @kavin9623
    @kavin9623 3 года назад +971

    ஆண்:
    உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
    நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
    உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
    நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
    நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
    பெண்:
    உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
    நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
    நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
    (இசை)
    ஆண்:
    நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
    கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
    பெண்:
    நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
    முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
    ஆண்:
    என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
    எனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …
    பெண்:
    நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
    நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
    ஆண்:
    உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
    பெண்:
    நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
    ஆண்:
    உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
    பெண்:
    நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
    ஆண்:
    நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
    (இசை)
    ஆண்:
    உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
    உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
    பெண்:
    உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
    என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
    ஆண்:
    உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
    அதைத் தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே
    நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
    நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
    ஆண் பெண் இருவரும்:
    உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
    உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
    நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
    உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
    நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
    நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

    • @devisubash1367
      @devisubash1367 3 года назад +8

      Wow lovely song nice lines

    • @venkateshvenkatesh5629
      @venkateshvenkatesh5629 3 года назад +24

      சூப்பரா வரிகள் பொருள் எழுதி எழுதி இருக்கீங்க இதை மாறி எல்லா பாடல்களுக்கும் வரிகளை எழுதி அனுப்புங்க நன்றி

    • @KarthiKarthi-gb2dj
      @KarthiKarthi-gb2dj 3 года назад +4

      அருமையான பாடல், நன்றி நண்பா.👌👍😀

    • @ashash8943
      @ashash8943 3 года назад +4

      ₴Ʉ₱ɆⱤ

    • @vinothkumarn1309
      @vinothkumarn1309 3 года назад +5

      Super song

  • @saraswathik9389
    @saraswathik9389 3 года назад +401

    😍உன் மார்போடு😘 சாயும்🥰 அந்த மயக்கம் 💖போதும் என் மனதோடு ❤️சேர்த்து 🤗வைத்த 🤗வழிகள் தீரும்..😚😚☺️..My crazy fvrt line❤️❤️❤️😘😘😘😘😘😘 I love this line moreeeeee😉😉😉😉😉💕💕💕💕💕💕💕

  • @aravindkumarkumar.i5239
    @aravindkumarkumar.i5239 Год назад +12

    உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை....... Lovely miss you da 😘😘😘😘😘😘

  • @JP-bd6tb
    @JP-bd6tb 2 года назад +18

    பாட்டு கேட்டுக்கொண்டு கமண்ட் பார்ப்பது ஒரு சின்ன சுகம் தான்..
    எனக்கு இந்த பாடல் ரொம்ப ரொம்ப புடிக்கும்....
    Thamil big fan from Kerala...🌴

  • @shreyajothi
    @shreyajothi 3 года назад +23

    Shreyaghoshal Voice la kekkum podhu Semma Feeling akuthu ☺️♥️♥️🤗

  • @user-ue4pw2od9s
    @user-ue4pw2od9s 3 года назад +2315

    😭...உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை... பெண்ணே !! பெண்ணே!!!😭

  • @palanikumar1998
    @palanikumar1998 2 года назад +43

    இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய முதல் காதல் கண்முன்னே தோன்றுகிறது.... ❤️❤️❤️😭😭😭

  • @athulbajith9487
    @athulbajith9487 2 года назад +50

    Music ❤️
    Bgm ❤️
    Feel ❤️
    School days 🥰

  • @silenteyekiller0531
    @silenteyekiller0531 3 года назад +424

    உன் காதல் ஒன்ரை தவிர‌ என்‌கையில் ஒன்றும் இல்லை🥺🥺....My fav line in this song...💞✨

  • @YouthaPkm
    @YouthaPkm 3 года назад +355

    All lyrics for heart touched.......♥️♥️♥️intha song a kekuravangalam like podunga ......and comments pannunga....👇

  • @user-qy8su7fg9t
    @user-qy8su7fg9t 2 года назад +24

    GV Prakash 😍😍😍

  • @emmanuelthambithurai500
    @emmanuelthambithurai500 3 года назад +235

    இதயம் ♥️ கொல்லும் வார்த்தைகள் நிறைந்த மொழி எம் தமிழ் மொழி, 💯 😘

  • @sasidheena3115
    @sasidheena3115 2 года назад +98

    கவிஞர் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் மிகவும் அருமை 🤍🤍🤍

  • @sarathis6396
    @sarathis6396 2 года назад +17

    இன்று இசையும் ஒருவித போதை தான் ✨✨✨

  • @vinoraj9944
    @vinoraj9944 2 года назад +9

    இந்தப் பாடலில் ஏதோ ஒரு மயக்கம் இருக்கும ஒரு நாளைக்கு மட்டுமே 50 முறையாவது கேட்பேன்

  • @Thoufeek9263
    @Thoufeek9263 2 года назад +92

    (மறக்க முடியுமா பழைய நினைவுகளை வாழ்ந்திடுவோமா பழைய நாட்களை) இப்பாடலைக் கேட்கும் பொழுது பழைய நினைவுகளில் வாழுகிறேன்

    • @SantSanthiya
      @SantSanthiya Год назад

      ஐ லவ் யூ உங்க போன் நம்பர் தருவீங்களா

  • @sakthiammu9057
    @sakthiammu9057 3 года назад +52

    நீ பேரழிகில் போர் காலத்தில் எண்ணை வெண்றாய்.. 😊

  • @AmalES007
    @AmalES007 Год назад +48

    90 kids knows the exact feeling of this song❤️❤️❤️

  • @Riya88488
    @Riya88488 4 месяца назад +3

    இந்த பாடல் யாரெல்லாம் 2024-ல கேட்குறிங்க...🤍🔥

  • @thamaraieshwari2048
    @thamaraieshwari2048 3 года назад +240

    School padikum pothu rasichi rasichi ketta Song.

  • @shirink1657
    @shirink1657 2 года назад +21

    1:03❤️Unnodu vaazhathaane uyir vaazhum poraatam... ❤️ എനിക്ക് ഈ പാട്ടിൽ ഏറ്റവും ഇഷ്ട്ടപ്പെട്ട Line 😣☹️😣

  • @naveennaveen7074
    @naveennaveen7074 Год назад +48

    Long distance love panravangaluku theriyum avangala pathala valikal thirum 😘💯💯

  • @a.ragulanbazhagan8385
    @a.ragulanbazhagan8385 2 года назад +24

    My favourite lyricist Na.MUTHUKUMAR ❤️

  • @athikesavan1339
    @athikesavan1339 3 года назад +548

    உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே.....❤️

    • @aishwaryaaishu2600
      @aishwaryaaishu2600 3 года назад +17

      Un marbodu sayum antha mayakam pothu yen manathodu serthu vaitha valikal thirum😭😭

    • @vijayt4255
      @vijayt4255 3 года назад +5

      👌🏼

    • @renukas4474
      @renukas4474 3 года назад +3

      @@aishwaryaaishu2600 ooooooooooooooooooooooooooooooooooooooll

    • @renukas4474
      @renukas4474 3 года назад +1

      Lllllllll lllll lol lol lol lol lol to leave lllll 😂 to lllllloloooooooolloooloooollooooolllll loll lpllllllllllllo"llllplpllllllllll"l"lllllpllpllplplllllooll0llolp🐱🐱🐶🐶🐶l you are l"llllllllllllllllllllllllll"lll"lllllllllllllllllllllllpllllllllllllllllllllll

    • @renukas4474
      @renukas4474 3 года назад

      😐😐😐😣😐😣😣😣😣😣😣😣😣i😐😣😣😣😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐😐

  • @pitchipaty5978
    @pitchipaty5978 3 года назад +211

    இதயம் தொட்ட வரிகள்😥😥😥😥

  • @varunk4072
    @varunk4072 2 года назад +3

    Gv annanuku oru salute. Semma music and semma composing. Playlist la irukura mukkiyamana songs kudutha gv ku romba romba thanks.

  • @harisbeach9067
    @harisbeach9067 2 года назад +92

    ഈ പടം കണ്ണ് നനയാതെ അല്ലാതെ കാണാൻ പറ്റില്ല.. "സൂപ്പർ സ്റ്റാറുകൾ ഒന്നും ഇല്ലാതെ
    പുതു മുഖ നടനെയും നായികയേയും വെച്ച് സൂപ്പർ ഹിറ്റ്‌ വിജയം നേടിയ സിനിമ.!😍💖

  • @sweetyrm3503
    @sweetyrm3503 3 года назад +546

    Yaruku Allam favourite song edhu avamgalam like painnuga frds 😉😉

  • @harikeerthana1278
    @harikeerthana1278 3 года назад +58

    Malayalis aarumille?? 🙄😊
    Love this song ❤️❤️

  • @Thangam90
    @Thangam90 2 года назад +15

    இதெல்லாம் பாடல் அல்ல உணர்வுகள்...

    • @Thangam90
      @Thangam90 2 года назад

      கவிஞனுக்கு வாழ்த்துகள்....

  • @nirunirupan5664
    @nirunirupan5664 2 года назад +2

    Semma song unpers sollumpothu🌷🌷🌷🌷🌷💔💔💔💔💔💘💘

  • @Naveen-tn4nu
    @Naveen-tn4nu 3 года назад +161

    En papa ku romba pudicha song... Thanking for Song Lyrics...😍😘😘😍😍😘😘

  • @user-vw1mi4jn4j
    @user-vw1mi4jn4j 3 года назад +2111

    இந்த பாட்டை இன்னும் யாரைல்லாம் கேக்குறீங்க

  • @VeerakumarR-rm4oq
    @VeerakumarR-rm4oq 3 месяца назад +2

    நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள் மிகவும் அருமை 🎉🎉🎉

  • @hemalathar2452
    @hemalathar2452 Год назад +15

    உன் மார்போடு சாயும் மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதைத் தாண்டி ஒன்றும் இல்லை அன்பே அன்பே ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vmtamilchennal4320
    @vmtamilchennal4320 2 года назад +14

    உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்... VM I miss you mama

  • @bhuvis7240
    @bhuvis7240 3 года назад +914

    2021 la eintha song pakuravainga oru like potuinga

  • @rameshshiny268
    @rameshshiny268 2 года назад +1

    Intha song enakku rompa rompa pidikkum my favorite songs and lines

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq Год назад +6

    வரிகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sugankrishna824
    @sugankrishna824 3 года назад +15

    என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்களோடு 🌹

  • @samysamy3849
    @samysamy3849 3 года назад +64

    G.V. Best for melody 😍

  • @shyanshalom298
    @shyanshalom298 2 года назад +13

    என் உலகம் தனிமைக்காடு. நீ வந்தாய் பூக்களோடு.. இனி தொடரும் கனவுகளோடு..

  • @muhammedfarshad9466
    @muhammedfarshad9466 2 года назад +19

    Haricharan + Shreya goshal + Naresh iyer =Heaven💕

  • @poobathiarur4458
    @poobathiarur4458 3 года назад +683

    எத்தனை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க தோனும் சலிக்காத பாட்டு

  • @prolibin3715
    @prolibin3715 2 года назад +26

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்

  • @remokamal1720
    @remokamal1720 Год назад +20

    உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை... அதை தாண்டி ஒன்றுமே இல்லை... பெண்ணே பெண்ணே 💕

    • @MaaranCb
      @MaaranCb 10 месяцев назад

      Semma

  • @sanjuadiyaprathu4294
    @sanjuadiyaprathu4294 Год назад +8

    എത്ര ഇഷ്ടം ഈ പാട്ട് ..വർഷങ്ങൾക്ക് ശേഷവും ....

  • @tnjenithyt6050
    @tnjenithyt6050 3 года назад +252

    All time favorite song😘😘😘😘😘😘😘😘😘😘😘 un marboodu sayum antha mayakam pothum 😭😘😘😘😘😘😘😘

  • @Shivani-tl4pp
    @Shivani-tl4pp 3 года назад +88

    💞💞 i love this song .. saranmanju உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் .என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும் ....i love you chellakutty saran

  • @GaneshRaj-xl3it
    @GaneshRaj-xl3it Год назад +4

    இந்த பாட்டை கேக்கும் போதூ என் உயீர் காதலி வாசுகி love u chella kutty

  • @menaka.meenumeenu5348
    @menaka.meenumeenu5348 Год назад +2

    Enakku entha song kega solla romba kashtama erukum😢I miss you

  • @emurugan9136
    @emurugan9136 4 года назад +73

    un Kadhal thavrai varai ondrim ellai sema lines..........🥰🥰👌👌👌

  • @srikannansivamsri4795
    @srikannansivamsri4795 2 года назад +5

    😍எனக்கு எல்லாமே என் பொண்டாட்டி தான்🥰என் உலகமே அவ தான்...🥰♥️AK♥️

  • @kavinesh8002
    @kavinesh8002 2 года назад +24

    3.49 அந்த டைம் ல ஒரு கை வரும் பாத்தவங்க லைக் பண்ணுங்க

  • @AbdulAbdul-fu3lw
    @AbdulAbdul-fu3lw Год назад +4

    மிகவும் எனக்கு பிடித்த பாடல் இந்தப் பாடலை நான் கேட்கும் போது எனக்கு பழைய ஞாபகமா வரும்

  • @geethaanjali7101
    @geethaanjali7101 3 года назад +488

    Yean lifela Marakamudiyatha song😔🥺🥺 உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை பெண்ணே பெண்ணே.....My favourite line 🥰😍😍

  • @riyahanseojun77
    @riyahanseojun77 3 года назад +463

    I'm a malayali I don't know tamil but I like this song

  • @jeganinthu5255
    @jeganinthu5255 2 года назад +3

    Miss you jegan.. Eppadiyo vilaki poirai.. Nan unakkaga wait pannuvanda..

  • @satheeshkumar8560
    @satheeshkumar8560 Год назад +9

    இந்த படம் வரும் போது காதல் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டத்தில் நானும் ஒருவன்..

    • @pandian1913
      @pandian1913 Год назад

      நானும் தான்

  • @dhulakshinidhulakshini7283
    @dhulakshinidhulakshini7283 3 года назад +29

    உன் காதல் ஒன்றை தவிர என் கையில் எதும் இல்லை ❤️

  • @mutthulakshmi348
    @mutthulakshmi348 3 года назад +87

    Na love pannurappa intha song feell panni keappean ippo avaru ennoda haspand da vanthuttaru enkitta

  • @kilikilimachaz8067
    @kilikilimachaz8067 2 года назад +1

    അടിപൊളി movie ആണ് .. ഒത്തിരി ഇഷ്ടാണ് ഈ പാട്ടു

  • @srdlorrydriver7570
    @srdlorrydriver7570 2 года назад +6

    என் அன்பு காதலி தீபா அவர்களின் நினைவுகூரும் இந்த பாடல்

  • @bhagavathsubramanion5309
    @bhagavathsubramanion5309 2 года назад +8

    Intha song ku uyir kodukrathe athoda lyrics thaan. NA.MUTHKUMAR - LEGEND..Miss you ...

  • @acahmed3775
    @acahmed3775 2 года назад +20

    Outstanding film this film makes me crying😭 100% natural film😍♥️.

  • @sivaram9949
    @sivaram9949 2 года назад +3

    2010 la irthu enaku intha songa avlo pidikum ❤️...one of the my fvrte luv song ...epo kettalum ennaval frst luv tha Ninaivu varum..En lifela adhiga time ketta song...apo antha timela mbile ringtone and callertone vchu luv valartha kalam marakka mudiyathu epavum 💔❤️

  • @thiyagarajayasodhiniyasodh9908
    @thiyagarajayasodhiniyasodh9908 Год назад +2

    Indha song yaarukkellam fevourite💘💘 fevourite naa like pannunga 👍👍

  • @adithyanananya1732
    @adithyanananya1732 3 года назад +358

    உன் மர்பொடெ சாயும் அந்த மயக்கம் போதும் என் மன்தோட் சேர்த்துப் னவத்க வலிகள் தீரும்

  • @athulsaji7169
    @athulsaji7169 3 года назад +72

    Un perai sollum pothae ull nenjil kondaattam
    Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
    Nee paarkkum pothae mazhai aaven oh hoo..
    Un anbil kanneer thuli aaven
    Nee illai endraal en aaven oh hoo..
    Neruppodu vendhae mann aaven
    Female : Un perai sollum pothae ull nenjil kondaattam
    Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
    Nee illai endraal en aaven oh hoo..
    Neruppodu vendhae mann aaven
    Male : Nee perazhagil por nadathi ennai vendraai
    Kan paarkkum pothae paarvaiyaalae kadathi chendraai
    Female : Naan pennaaga pirandhadharkku artham sonnaai
    Mun ariyaadha vekkangal neeyae thandhaai
    Male : En ulagam thanimai kaadu nee vandhaai pookkalodu
    Ennai thodarum kanavugalodu pennae pennae
    Female : Oh nee illai endraal en aaven oh hoo..
    Neruppodu vendhae mann aaven
    Male : Un perai sollum pothae ull nenjil kondaattam
    Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
    Female : Oh nee paarkkum pothae mazhai aaven oh hoo..
    Male : Un anbil kanneer thuli aaven
    Female : Nee illai endraal en aaven oh hoo…
    Male : Neruppodu vendhae mann aaven
    Male : Un karungoondhal kuzhalaagathaan ennam thondrum
    Un kaadhoram uraiyaadithaan jenmam theerum
    Female : Un maarbodu saayum andha mayakkam podhum
    En manadhodu serthu vaitha valigal theerum
    Male : Un kaadhal ondrai thavira en kaiyil ondrum illai
    Adhai thaandi ondrumae illai pennae pennae
    Nee illai endraal en aaven oh hoo…
    Neruppodu vendhae mann aaven
    Male & Female : Un perai sollum pothae ull nenjil kondaattam
    Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam
    Nee paarkkum pothae mazhai aaven oh hoo..
    Un anbil kanneer thuli aaven
    Nee illai endraal en aaven oh hoo..
    Neruppodu vendhae mann aaven
    Mmhmm…hmm..hmm..mmhmm..hmm..hmm
    Mmhmm..hmm..hmm..mmhmm..hmm..hmm
    Aaa ….aaaahh..aaaaa…..aaaaaahhh….

  • @niyazniyaz3031
    @niyazniyaz3031 Год назад +4

    2023 inunm itha song like PanukA

  • @mathishanthi2771
    @mathishanthi2771 Год назад +1

    எனக்கு வாழ்கை பிடித்த பாடல் எவ்வளவு கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு நல்ல பாடல்