ஞானப்பல்லில் இவ்வளவு வகைகள் உள்ளதா? - Types of Impacted Wisdom Tooth | Denta Kings | Dr. Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 65

  • @DentaKings
    @DentaKings  10 месяцев назад

    For Appointments Call: 9994009656
    Address:
    441b, Srinivasa Nagar Main Road,
    Ram Nagar North, Near Ramar Kovil,
    Madipakkam, Chennai - 600091.
    Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼

  • @cskcutesingleking8986
    @cskcutesingleking8986 Год назад +17

    ஐயா, நான் Blood Donation செய்ய சென்றபொழுது, மருத்துவர் என்னிடம் பல்லிற்க்கு Filling அல்லது Root Treatment எதாவது செய்துள்ளீர்களா ? என கேட்டார். அது எதற்காக ?

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +2

    பல் துலக்கப் பயன்படும் பற்பசை தேர்வு செய்வது எப்படி நாம் பயன்படுத்தும் பற்துலக்கி எத்தனை நாள்கள் பயன்படுத்தலாம் ?
    இது பற்றியும் ஒரு விளக்கம் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +2

    பல் பிரச்சனைகளுக்கும் உள் வாய்ப்புண் மற்றும் வெளிப்புற வாய்சுற்றுபுண் பற்றியும் இது பல் சிகிச்சையுடன் தொடர்பு உடையதா என்பது பற்றியும் அவை குணமாக குறிப்புகள் வழங்கும் படியும்
    கேட்டுக்கொள்கிறேன் நன்றி💛

  • @006aranganathan8
    @006aranganathan8 11 месяцев назад +1

    oru Mesioangular impacted teeth Remoe panna average ahh evalo sir avum?
    Waiting for your response thank you

    • @006aranganathan8
      @006aranganathan8 11 месяцев назад

      Reply panna konjam rmbo useful ahh irukum sir

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +3

    குழந்தைகள் அதிக அளவு சொத்தை பற்களுக்கு உள்ளாகின்றன இதனால் கடின உணவுகளை சாப்பிட சிரமப்படுவார்கள்..இதுவும் ஒரு வகை உடல் நலத்திற்கு ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும்..எனவே அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு மற்றும் குறிப்புகள் தருமாறும் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад +1

    வணக்கம் சார்
    அதி சொத்தை பல் நீக்கம் மற்றும் அதற்கு பதில் புதுப்பல் கட்டுதல் பல்லில் மஞ்சள் கறை நீக்குதல் இவை அனைத்தும் ஒரே முறையில் குறிப்பிட்ட நாள் இடைவெளியில் செய்யமுடியுமா?
    மேலும் பல்லில் கறை படிவது கூல்டிரிங்ஸ் மற்றும் டீ காரணமா என்பது பற்றியும் ஒரு பதிவு தாருங்கள் சார் நன்றி
    💛

    • @DentaKings
      @DentaKings  Год назад

      வணக்கம் ஐயா நமது காணொளிகளை தொடர்ந்து பாருங்கள் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே விடை அளித்துள்ளோம்.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Год назад

    பத்து மற்றும் பணிரெண்டாம் வகுப்புகள் படித்த பிறகு பல் மருத்துவம் சார்ந்த கல்வி கற்பதற்கு எந்த எந்த படிப்புகள் உள்ளன அதைப்பற்றியும் ஓர் அழகான விளக்கம் தரும்படி DENTA KINGS ஐ கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி

  • @priyankaRagavi
    @priyankaRagavi Месяц назад

    Hai doctor I'm hari I'm going to remove my upper right jaw wisdome tooth which pusing my last tooth ... Still waiting with feare

  • @kannandb7473
    @kannandb7473 Год назад

    Yes sir. Yennoda sonku wisdom teeth sleeping positionla irundathu. Yenga dentist surgery panni atha remove panninang. Ithu correcta?.

  • @aaravstyle5355
    @aaravstyle5355 Год назад +5

    Last type is mine semma pain remove pannumbothu and they put stitches athu athukumela Vali valikuthunu pona teeth edukanum nu sonanga ipo teeth edukrathuki munadi iruntha Valiye parvala nu thonuthu

  • @sivashakthi7356
    @sivashakthi7356 Год назад +1

    Doctor ithunala kannam ull pakutjiyil katipatta enna agum

  • @bhuvanikumaran4086
    @bhuvanikumaran4086 Год назад +2

    Yes doctor wisdom tooth removal romba pain😢

  • @HariPriya-wy5kh
    @HariPriya-wy5kh 2 месяца назад

    I have a partially erupted whether i want to remove or not

  • @raksharijirakshariji4573
    @raksharijirakshariji4573 10 месяцев назад

    இப்ப தான் ஞானப்பல்ல புடுங்கிட்டு வந்தேன். பல்லு தாடை எலும்புக்குள்ள வளர்ந்து இருக்கு வெளிய கொஞ்சுண்டு நீட்டிட்டு இருந்தது. ஆனா ஈறு வீங்கிட்டு கண் தலை எல்லாம் ரொம்ப வலி. உங்க வீடியோ பாத்ததுக்கு பிறகுதான் தைரியமா பல் சர்ஜரிக்கு போனேன்.

    • @jayaanu91
      @jayaanu91 3 месяца назад

      தையல் போட்டாங்களா. தையல் போட்ட பிறகு கன்னம் விக்கமா இருந்துச்சா. பல் குசுச்சா. எத்தனல சரி ஆகுச்சி

  • @DhanaLakshmi-fb3pt
    @DhanaLakshmi-fb3pt Год назад

    ஞானப் பல்லை எடுக்கலாமா?அதை எடுத்தால் எதுவும் பிரச்சனைவராதா?

    • @DentaKings
      @DentaKings  Год назад

      Already video published kindly check

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 Год назад

    Root morphology important to extraction of impacted tooth 🦷

  • @rayeesthecheif
    @rayeesthecheif Год назад +1

    Ennaku, ipo thaan kandu pidichu irukanga, swelling, cyst irruku

  • @nrmedia9531
    @nrmedia9531 Год назад

    ஐயா நான் ஒரு வாரத்திற்கு முன்பு தான் இது போன்ற பல்லை பிடுங்கினேன் இண்ணும காயம் ஆரவமில்லை விரைவாக குணமடைய என்ன செய்ய வேண்டும்

    • @DentaKings
      @DentaKings  Год назад +1

      ஒரு வாரத்திற்கு மேல் காயம் ஆறவில்லை என்றால் உடனே உங்கள் பல் மருத்துவரை பாருங்கள்.

    • @nrmedia9531
      @nrmedia9531 Год назад

      @@DentaKings ஐயா நான் ஆப்பிரிக்கா விள் உள்ளேன் இதனால் சரியான மருந்து வசதிகள் இல்லை தற்பொழுது வேறு மருந்து பரிதுரைத்துள்ளார்

  • @maryjency1991
    @maryjency1991 Год назад +1

    Enaku 4 tooth um remove pana solitanka. Pain irukuma edutha aprm 😢😢😢???

  • @lakshmi7291
    @lakshmi7291 Год назад

    Enaku pal soththai iruku .hospital pona apa avanga versigichai panamatom nu pal eduthuda solranga .ipa na pal edukanuma ilati ver sigichai vera hospital poitu paniklama?yarachum therinja solunga .doctor enaku oru solution venum sollunga plz

    • @DentaKings
      @DentaKings  Год назад

      வேர் சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு பல் சொத்தையா இருந்தால் பல்லை எடுக்கத்தான் முடியும்.

  • @papitharamamoorthi4345
    @papitharamamoorthi4345 Год назад

    Hi
    Ennakku upper wisdom tooth remove panniyasu.
    Now lower wisdom tooth la sothai irukkunu solluranga
    Surgery mulama edukkanum solluranga
    But n ku pain ethum illa
    Epo nan antha sothai enna pannanum
    N ku surgery alavukku poga vennamum ninaikiren

    • @DentaKings
      @DentaKings  Год назад

      ruclips.net/p/PLTghoEZLw2GTRbTm1OfuW7MSbY13WBCqX

  • @sasikumar5822
    @sasikumar5822 16 дней назад

    I have horizontal wisdom tooth sir. Last week i had surgery and removed that. But ipo light ah pain antha teeth remove panuna edathula iruku. How to cure that

    • @creativitykiller007
      @creativitykiller007 11 дней назад +1

      1 month ku apdithan irukum aprm sari aagidum

    • @sasikumar5822
      @sasikumar5822 11 дней назад

      @@creativitykiller007 now it's cured brother

    • @sasikumar5822
      @sasikumar5822 11 дней назад

      @@creativitykiller007 but ipo oru deep hole iruku teeth edutha edathula

    • @creativitykiller007
      @creativitykiller007 11 дней назад +1

      @@sasikumar5822 thaiyal pirichu pun aarura varaikum apdithan bro feel aagum naaka vachu ethum panna vendam kandipa sari aagidum enakkum apdithan irunthuchu ipo ellame sari aagiduchu

    • @sasikumar5822
      @sasikumar5822 11 дней назад

      @@creativitykiller007 stiches yesterday remove panitanga

  • @dhivyamurugesan6138
    @dhivyamurugesan6138 Год назад

    Hi sir yanku cap podanum

  • @deivaarivu7765
    @deivaarivu7765 2 месяца назад

    சார் ஞானப்பல் எடுத்த பிறகு வாய் கோனமா போறமாறி தெரியுது அதுபோல் ஒருபக்கம் மதமதப்பா இருக்குசார்

    • @DentaKings
      @DentaKings  2 месяца назад

      அப்படி ஆகாது

  • @tamiliniyan9938
    @tamiliniyan9938 Год назад

    Very painful

  • @rayeesthecheif
    @rayeesthecheif Год назад

    Now i am facing biopsy (l

  • @samymobilecare
    @samymobilecare Год назад

    Same problem for me 😅

  • @dhanyay8871
    @dhanyay8871 Год назад

    3rd one

  • @safrinagarbatti9741
    @safrinagarbatti9741 Год назад +1

    சர்ஜரிக்கு பிறகு வாய் அதிக திறக்க முடியல

    • @xozeintk8093
      @xozeintk8093 Год назад

      Oh neega panigala, maybe konja nall kaluchi sariya pogum pola

  • @velayuthamt6076
    @velayuthamt6076 Год назад

    மருத்துவரே எடுக்காமல் விட்டால் என்ன ஆகும்

    • @divyajanaibharathi4318
      @divyajanaibharathi4318 Год назад +1

      நல்லா முழுவதும் முளைத்து வளர்ந்துட்டா பிரச்சினை இல்லை. வளரவில்லை அப்படினா பக்கத்தில் உள்ள பற்களை நெருக்கடி செய்யும் வீக்கம் வலி ரொம்ப அதிகமா இருக்கும். தாங்கமுடியாத வலி. அதையும் சகித்துக் கொண்டு விட்டுட்டா அந்த இடமே டேமேஜ் ஆகும்

    • @velayuthamt6076
      @velayuthamt6076 Год назад

      @@divyajanaibharathi4318 ok

    • @velayuthamt6076
      @velayuthamt6076 Год назад

      ​@@divyajanaibharathi4318ஐயா எனக்கு ஞானப்பல் தாடைக்கு parallelஆக வளர்ந்து உள்ளது. இதை சரி செய்து கொள்வேன் அருகில் உள்ள பல் மருத்துவரிடம் சென்று. என் கேள்வி என்னவென்றால் என் குழந்தைக்கு இந்த பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்... eagerly waiting for your reply

  • @amayaammu3666
    @amayaammu3666 Год назад

    enaku horizontal ah eruku😥

  • @eshuragu1584
    @eshuragu1584 Год назад

    😢

  • @tmgfv4575
    @tmgfv4575 Год назад

    ☺️☺️☺️😒

  • @ushasakthi6745
    @ushasakthi6745 Год назад +1

    பாதி முளைச்ச விஸ்டம் டூத் ரிமு பண்ணனுமா?

  • @nsnippu3461
    @nsnippu3461 Год назад

    Koncham pesanum

  • @nsnippu3461
    @nsnippu3461 Год назад

    Pls doctor

  • @nsnippu3461
    @nsnippu3461 Год назад

    You numeber

    • @DentaKings
      @DentaKings  Год назад

      WhatsApp your queries to 9994009656