இனப்பெருக்க காலத்தில் எலி , பெண்கள் என எல்லாரும் இத சாப்பிடுவாங்க..| Actor Rajesh| kovaisathasivam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • #omsaravanabhava #actorrajesh #sathasivam #animals #animallover #nakkheeran #butterfly #elephants #dinosaur #actorrajeshinterview #kovaisathasivam #animals
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Комментарии • 172

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +153

    ஐயாவின் முகத்திலும், பேச்சிலும் காட்டின் பசுமையும் குளிர்ச்சியும் அப்பட்டமாக தெரிகிறது.

    • @sadhasivam5952
      @sadhasivam5952 Год назад +4

      நன்றி!

    • @manoranjanap.6406
      @manoranjanap.6406 Год назад

      M

    • @bala2k2
      @bala2k2 Год назад +1

      He seems to be very healthy mentally and physically... God bless....

    • @RuckmaniM
      @RuckmaniM Год назад +2

      @@bala2k2 இயற்கை ஆர்வலரை, இயற்கையே பார்த்துக் கொள்ளும்.

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 Год назад +23

    கோவை சதாசிவம் ஐயா அவர்கள் ஒரு பொக்கிசம். இதுவே நம் கல்வி. நன்றி ஐயா.

  • @abishekmoorthy
    @abishekmoorthy Год назад +36

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு பொருத்தமான ஆத்மன் இவர்.

  • @rajukili8385
    @rajukili8385 Год назад +31

    இந்த நேர்காணல் மெகா தொடர் போல தொடரட்டும்.இந்த மாமனிதர்களுக்கு என் வணக்கங்கள் 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @sankaran2895
    @sankaran2895 Год назад +72

    இந்த உரையாடல் மூலம்தான் நாம் உண்மையாண கல்விகளை படிக்கிறோம்.உங்கள் இருவருக்கும்மிக்க நன்றி.

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Год назад +11

    உங்க பதிவு பார்த்ததும் லட்டு ,மிட்டாய் பார்த்தால் சின்னபிள்ளைகள் சந்தோஷப்படுற மாதிரியான சந்தோஷம். நன்றி

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +28

    மிகவும் அற்புதமான உண்மைகளை தெரிந்துகொண்டோமப்பா.சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் நம்மில் பொங்குதே.ஓம் சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @user-ou5mq9sh1y
    @user-ou5mq9sh1y Год назад +12

    எனக்கு இதுதான் உண்மையான பள்ளி என்று தோன்றுகிறது

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 Год назад +9

    பிரபஞ்சமே உனக்கு நன்றி

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 Год назад +7

    இன்று இயற்கை தெய்வத்தை பார்த்தேன்...இயற்கை தெய்வம் பேசுவதை உங்கள் உரையாடலை கேட்டேன்...

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Год назад +17

    அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொக்கிசங்களைப்போலதான்,உங்கள் அக ஆட்சியில் இருந்து வெளிப்பட்டதும். அறியாத பல தகவல்களை உணர்வுப்பூர்வமான உண்மையோடு எடுத்து விளம்பிய அய்யா! உங்களுக்கும், ஆவனசெய்த அய்யாவுக்கும் நன்றிகள்🙏🏻🙏🏻

  • @SenthilKumar-sm7kn
    @SenthilKumar-sm7kn Год назад +5

    இயற்கை கொடுத்த அருமையான நேர்த்தியான மனிதன் நம் சதாசிவம் ஐயா அவர்கள். இவர் மிகவும் பாதுகாக்க வேண்டியவர் .போற்ற பட வேண்டியவர். நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @jeyamsasikumar3001
    @jeyamsasikumar3001 Год назад +34

    கோவை சதாசிவம் பேசும்போது, உணர்வுப்பூர்வமாக தான் அறிந்தவற்றை மற்றவர்க்கு கூறி தான் பெற்ற அறிவை மற்றவர்க்கு தெரிவிக்கிறோம் என்று நினைத்து பேச்சிலே உருக்கம் அவர் கண்களில் தெரிகிறது.
    அருமை.
    மகிழ்ச்சி.
    தொடரட்டும் அவர் அறிவுதேடல்.....

    • @sadhasivam5952
      @sadhasivam5952 Год назад +2

      நன்றியும் - மகிழ்வும்.

  • @MM-yj8vh
    @MM-yj8vh Год назад +8

    திரு. சதாசிவம் ஐயா இயற்கையை பற்றி பேசினால்... கேட்டுக்கொண்டேன் இருக்கலாம். எல்லா விசயங்களும் தனிதுவம் ஆனவை. 👏⚘👌⚘👍💗

  • @dsc8099
    @dsc8099 Год назад +19

    அய்யா அறிவு பொக்கிஷம்.. இரண்டு அய்யாவுக்கும் நன்றி 🙏🙏🙏

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 Год назад +5

    இவர் சொல்லும் தகவல்கள் இயற்கை மீதும் விலங்குகள் பறவைகள் மீதும் அளவற்ற மரியாதை உண்டாகிறது.

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Год назад +20

    ஐயா நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ இறைவனை இரஞ்சுகின்றேன் 🙏🙏🙏

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Год назад +6

    ஐயா உங்களை வாழ்த்த வயது இல்லை ராஜேஷ் அவர்களுக்கு உங்களுக்கு உங்களுடன் பணிபுரிந்த நபர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-vq1vf8rs1c
    @user-vq1vf8rs1c Год назад +13

    எழுத்தில் வாசித்ததை உரையாடலில் கேட்டு மெய்சிலிர்த்தேன்.

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +6

    ஆத்ம வணக்கம் காடுகளும அதன் பலமும் அருமை ஆழுமை தெளிவு ஆழ்ந்த அறிவும் கொண்ட உரையாடல் வாழ்க வளர்க உங்கள் பேருரை நன்றி தொடரட்டும்

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve Год назад +7

    வித்தியாசமான ஐயாவின் வித்தியாசமான பேட்டி சிறப்பு ஐயா...

  • @rajarajathi5513
    @rajarajathi5513 Год назад +8

    மீண்டும் தொடரட்டும்

  • @SivaVicky-dm6tw
    @SivaVicky-dm6tw Год назад +1

    சொல்லும் விதம் அருமை 🙏🙏🙏

  • @suhasreevivek5473
    @suhasreevivek5473 Год назад +1

    Super sir Sema ah pesuringa Ayya....

  • @RuckmaniM
    @RuckmaniM Год назад +15

    உண்மையில் கரையான், ஒரு அற்புதமான உயிரினம்.

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Год назад +7

    நதிகள் திட்டமிட்ட நாசமாக்கப்படுகிறது ,(ஆளும் வர்கத்தினரால்)

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Год назад +2

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அருமை தோழா அருமை வாழ்த்துக்கள்

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Год назад +1

    அருமையான பதிவு அய்யா வாழ்த்துக்கள்.

  • @sivagamiharidoss2982
    @sivagamiharidoss2982 Год назад +2

    இப்பூமியில் வாழும் அருமையான மனிதரய்யா நீங்கள்.அருமையான பேச்சு

  • @annapooraniswaminathan4772
    @annapooraniswaminathan4772 Год назад +5

    அருமை எவ்வளவு தகவல்

  • @ezhilarasanvivekanandan2598
    @ezhilarasanvivekanandan2598 Год назад +1

    அருமையான அறிவியல் உண்மைகளையும் அவதார எடுத்துரைத்த இருவரும் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Год назад +2

    அப்பழுக்கற்ற குழந்தை முகம் 🙏 அறிவார்ந்த🌠 ஞானியின் வெளிப்பாடு🙏 பணிவான மனமார்ந்த வணக்கம்🙏🙏

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz Год назад +5

    .Good speech continues sir congratulations thanks

  • @mingguevara9436
    @mingguevara9436 Год назад +4

    வணக்கம் ராஜேஷ் அய்யா, 90 இல் பிறந்தவன் நான் , நீங்க இருவரும் பேசுவது கேட்கும் போது என் தாத்தா ஞாபகம் வருகிறது, அவர் இராணுவ வீரர் இந்தியா சீன போரில் பங்கேற்றவர் , அஸ்ஸாம் பகுதியில் உள்ள கண்டாமிருகம் , யானை மற்ற விலங்குகள் , இமயமலை அங்க பார்த்தவை பற்றி அவர் இப்படி நிறைய விடயங்கள் சொல்லி கொண்டே இருப்பார் கேட்டல் நேரம் போவது தெரியாது, கிராமத்தில் இருக்கும் பொழுது. I miss him so much 😢 ,

  • @gandhichipssd3582
    @gandhichipssd3582 Год назад +3

    ஐயா கேள்வி அற்புதம் ஐயாவின் பதிலும் அற்புதம் இயற்கை சார்ந்து வாழ்ந்தால் நிச்சயம்மக இயற்கை துணை நிற்கும்

  • @a.rajagogulnatha.rajagogul2343
    @a.rajagogulnatha.rajagogul2343 Год назад +2

    தமிழ் பேச்சி அழகாக உள்ளது 🙏🙏🙏🙏

  • @djeamarierayar9405
    @djeamarierayar9405 Год назад +2

    வணக்கம் சார்
    உரையாடல் அருமை. இவருடைய பேச்சில் இயற்கையை நேசிக்கும் பண்புகள் வெளிப்படுகிறது.
    திரு.ராஜேஷ் சாருக்கு மிக்க நன்றி. மேன்மேலும் தொடரட்டும் உங்கள் பணி

  • @rudhrashiva8632
    @rudhrashiva8632 Год назад +1

    நன்றி ராஜேஷ் ஐயா 🙏🙏

  • @prabhabalu9683
    @prabhabalu9683 Год назад +7

    நல்ல முறையில் பல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @viswanathvishwa9502
    @viswanathvishwa9502 Год назад +5

    Special content 🎉... worship nature.

  • @angavairani538
    @angavairani538 Год назад +8

    இருவருக்கும் வணக்கம்
    மிகவும் சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...❤

  • @mythreyivenkatesh705
    @mythreyivenkatesh705 Год назад +4

    Nice ஸ்பீச்

  • @dhanarajap1065
    @dhanarajap1065 Год назад +2

    அருமை!! மகிழ்ச்சியினை வெளிப்படுத்த வார்த்தைகளை தேடுகிறேன் 🙏

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Год назад +1

    இங்கே எதற்கெடுத்தாலும் வெளிநாட்டு நிறைய உதாரணமாக காட்டுகிறார்கள் முருகப்பெருமான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் கண்டுபிடித்தது விமானம் வாயு பலூன் சூரிய சோலார் பேனல் என்று ஏராளமான கண்டுபிடிப்புகள் தமிழன் கண்டுபிடித்தது எல்லாம் வெளிநாட்டினர் தனதாக்கிக் கொண்டான் என்ன செய்வது இப்பொழுது தான் உண்மை தெரிகிறது😢

  • @saibaba172
    @saibaba172 Год назад +8

    மிகவும் பயனுள்ள தகவல்🌷👌

  • @GuitSiva
    @GuitSiva Год назад +1

    Nandri.. 👌🙏Vaazhga Valamudan🙏

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 Год назад +4

    இவருடைய காணொளிகளை முழுமையாக அமையாததால் , நிறைய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியவில்லை.
    முடிந்தால் தொடர்ந்து அவருடைய ஆழமான தாக்கத்தை எங்களுக்குள் பதியம் செய்யுங்கள்.திரு. ராஜேஷ் அவர்களே.
    காத்திருக்கும் மாணவன்.இவன்.
    நன்றி🙏💕

  • @manoharmm9272
    @manoharmm9272 Год назад +3

    அனைத்து கல்வியாளர்களும் குழந்தை செல்வங்களுக்கு மான் பதிவு அருமை

  • @suseelamami5093
    @suseelamami5093 Год назад +4

    அருமையான பதிவு

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Год назад +1

    இயற்கைதான் நம்மை வாழவைக்கிறது மனிதனின் முயற்சியில் ஒரு புல்லைக்கூட உருவாக்க முடியாது சதாசிவம் ஐயா போன்றவர்களை இளைய சமூகம் அறிந்துகொள்ள வேண்டும் விவசாயம் படிக்கும் மாணவர்கள் கட்டாயம் அய்யா அவர்களை சந்தித்து உரையாட வேண்டும் இயற்கையை விட்டு விட்டு என்ன படித்து ஆகப்போகிறது

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 Год назад +4

    தகவல் சுரங்கமய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👍😌

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 Год назад +10

    மிகவும் அருமையாக பயனுள்ள தகவல்களை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி, கரையான் புற்றின் ரகசியமும் யானைகளின் வாழ்வியல் முறைகளையும் அவற்றை பின்பற்றும் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வியல் முறையும் பிரமிக்க வைத்தது.

  • @vicky-yp4mx
    @vicky-yp4mx Год назад +1

    ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மிகவும் அருமையானபதிவு

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 Год назад +4

    Beautiful talk.great knowledge.sir.

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Год назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @govardhanangiri3600
    @govardhanangiri3600 Год назад +1

    நன்றி ஐயா, குழந்தைகளுக்கு இதை கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வோருவரின் கடமை

    • @sadhasivam5952
      @sadhasivam5952 Год назад

      நன்றி! சேர்ப்போம்!

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 Год назад +3

    Useful message. Thank you. Super super

  • @abidhaparveen5014
    @abidhaparveen5014 Год назад +4

    Excellent message shared
    Hats off to you both

  • @muralivangumuney2101
    @muralivangumuney2101 Год назад +1

    The best.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +1

    இவர் ஒவ்வொரு பள்ளிகளிலும் பேச வேண்டும் அல்லது இவரின் அனுபவங்களை புதகமாக்கி நூலகங்களில் வைக்கவேண்டும்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 Год назад +1

    இன்னும் நிறைய தகவல்கள் தரவேண்டும் ஐயா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி🙏

  • @kalaivaniv13
    @kalaivaniv13 Год назад +4

    Rajesh sir is one of the Encyclopedia........

  • @user-wm2wp5ig1s
    @user-wm2wp5ig1s Год назад +2

    மேற்கு தொடர்ச்சி மலை. தொடர்பாக பாதர்
    ‌ஜெனித் காஸ்பர் பற்றி தழிழ் மொழி பற்றி பேசி இருக்கிறார்.நினைவூட்டிய ஐயாவிற்கு நன்றி

  • @krishkannan4413
    @krishkannan4413 Год назад +3

    Amazing👍 knowledge📚 bro.

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 Год назад +4

    Very informative conversation covering about nature, and all kinds of life forms which we ordinarily don't really care about.

  • @devanesan14
    @devanesan14 Год назад +2

    அருமை🎉

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 Год назад +3

    Sadasivam sir ku kattai patriyum vilangugalai patriyum pesumpodhu avalavu santhosham , perumai.. fantastic..pokisham..

  • @kanagachitra6132
    @kanagachitra6132 Год назад +3

    We know so many new things in your conversation. Thank you so much

  • @janarthanannatarajan983
    @janarthanannatarajan983 Год назад +1

    நல்ல உரையாடல்...

  • @natarajansp6653
    @natarajansp6653 Год назад +2

    நன்றிங்க ஐயா 🙏

  • @mkchandran2882
    @mkchandran2882 Год назад +2

    பாட புத்தகங்களில் சேர்க்கவேண்டிய செய்திகள்! தற்போது அரசியல் வாதியின் வரலாறு¡அல்லவா பாட நூல்களில் சேர்க்கப்படுகிறது!! பின் எப்படி நாடு செழிக்கும்?

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    Super,💐👍

  • @thanikodicm8028
    @thanikodicm8028 Год назад +4

    Excellent sir ❤

  • @kanda1176
    @kanda1176 Год назад +3

    புற்று மண் 😮

  • @renukaravi9193
    @renukaravi9193 Год назад +2

    வாழ்க வளமுடன்

  • @umaparamasivam9656
    @umaparamasivam9656 Год назад +2

    Super

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Год назад +5

    Great education about nature. Thank you.
    Sir, why not give the louder mike to the guest as you have a louder voice so that we can listen clearly.
    In your enthusiasm, you do not realise that your interruptions are far too many and too loud.
    If you consider, your style of presentation will certainly be more pleasurable to listen to.
    It will become knowledge with please. Thank you.

  • @masikaruppu4515
    @masikaruppu4515 25 дней назад

    ஐயாவுக்கு ஒரு வேண்டுகோள் - உங்கள் அளவுக்கு இயற்கையோடு அளவளாவும் ஞானம் கொண்டோரோடு மட்டுமே உரையாடுங்கள்.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +3

    வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @Vallalarmaanavar
    @Vallalarmaanavar Год назад +2

    சிறப்பு

  • @ravikathprabhakar8958
    @ravikathprabhakar8958 Год назад +1

    Superb explain sir.....🙏🙏🙏

  • @Omvaalai
    @Omvaalai Год назад

    நல்ல கருத்து 🙏

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 Год назад +1

    G0d is great

  • @gowthamanworld3762
    @gowthamanworld3762 Год назад +2

    Super sir

  • @MamariTrading
    @MamariTrading Год назад +1

    ஐயா இந்த இயற்கையை பற்றி 3ம்,5ம்,8ம் வகுப்பு மாணவ செல்வங்களுக்காக அரசு சார்பில் புத்தகம் எழுதலாமே!!!

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Год назад +1

    🙏🙏🙏

  • @balakrishnabalu4704
    @balakrishnabalu4704 Год назад +1

    🙏

  • @meithiagu
    @meithiagu Год назад

    kovaisathasivam you are great

  • @erprabhakaran
    @erprabhakaran Год назад +1

    தாய் மொழி கல்வி ரொம்ப முக்கியம்

  • @user-bt5jk6jd9s
    @user-bt5jk6jd9s Год назад

    A great presentation from the two two great gentlemen , Previously a teacher and now an Actor and a presenter Mr Rajesh & the other Great gentleman Kovai Sathasivam.

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 Год назад +13

    இது தான் அரசியல் அறிவு.. மக்களின் அரசியல்

  • @srimuniyappan6657
    @srimuniyappan6657 Год назад +1

    🎉🎉🎉 super 😊😊

  • @venkatachalam845
    @venkatachalam845 Год назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramprita
    @ramprita Год назад +2

    Education system should Go through a thorough change.

  • @SradhaandElsa
    @SradhaandElsa Год назад

    Arumai ayya

  • @sarathcinna1001
    @sarathcinna1001 11 месяцев назад

    ஓம் சரவணபவ...❤😘💚

  • @manisekar5126
    @manisekar5126 Год назад +2

    யானைகள் பல மைல்கள் கடலில் நீந்தி சென்று தன் இணையோடு கூடுவதாக உள்ள செய்தி சரியா ஐயா!

  • @sakthi.msakthi.m3595
    @sakthi.msakthi.m3595 Год назад +5

    சார் ஐயா அவர்களின் வீடியோக்கள் குறைந்தபட்சம் 50 வீடியோக்கள் ஆவது தாருங்கள்.

    • @sadhasivam5952
      @sadhasivam5952 Год назад +1

      உங்கள் வேண்டுதலுக்கு நன்றி!

  • @shanmugham2022
    @shanmugham2022 Год назад +2

    👍

  • @ravichandran7234
    @ravichandran7234 Год назад +1

    எங்கள் ஊரில் இன்னும் புற்றுமண்ணை வைத்து மண் அடுப்பு தயார் செய்யும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது.காரணம் நெருப்பு எரியும்போது அடுப்புவெடித்துகீரல் வராது.அவ்வளவு உறுதியானது முற்றும்.