முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை என்றால் காலையில் சிறிது அதிக நேரம் தூங்கலாம் என்று நினைப்பேன். சமீப காலங்களாக காலை வேலையை முடித்துவிட்டு எவ்வளவு சீக்கிரம் கற்க கசடற வீடியோ பார்ப்போம் என்று ஆவலாக உள்ளது. அடுத்த 30 கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும் அபிமாணிகளில் நானும் ஒருவர். வாழ்த்துக்கள் தம்பி 💐
நன்றி 🙏 எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நெறைய ஆசை ஆனால் சில நேரங்களில் வேலை மற்றும் சில காரணங்களுக்காக முடியாத நிலை இந்த காணொளி மிகுந்த மகிழ்ச்சியாக இருக்குது ஏன்ன எளிமையாக கேட்ட முடியுது கோடான கோடி நன்றிகள்💐🙏
I really enjoy listening to your podcast. It gives me strength and guidance during challenging situations and motivates me to take the next step. I’m trying to apply the insights you share. Thank you for providing such valuable book summaries and advice. ThankQ so much. Thammudu
மிகவும் அருமை இந்த புத்தகம் என்கிட்ட இருக்கு என்னவென்றால் நான் இதுவரைக்கும் படித்தது இல்லை. உங்களுடைய இந்த காணொளி பார்த்த பிறகு நான் இந்த புத்தகத்தை படிக்க போகிறேன்.மிக்க நன்றி இரண்டாவது பதிவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
நண்பரே வணக்கம் வாழ்க வளமுடன்.... நான் சில மாதங்களாக தங்களுடைய சப்ஸ்கிரைபர் ஆக இருந்து வருகின்றேன்... தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அற்புதம்...❤ ஆனால் இந்தப் பதிவு அதி அற்புதம்...🎉 அவசியம் அடுத்த பாதி பதிவையும் பதிவிடுங்கள்... தாங்கள் இந்த பதிவில் கூறியது போல தாங்கள் இந்த சேவையை முழு அர்ப்பணிப்புடன் செய்கிறீர்கள் என்பது நன்றாக உணர முடிகிறது... தங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்... வாழ்க வளமுடன் பிரதர்...😂
வணக்கம் நண்பரே, உங்கள் பயன் உள்ள பல கானொலியை விருப்பத்துடன் கேட்டிருக்கிறேன்.அவை அனைத்தும் நல்ல அனுவத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.ஆனால் இந்த கானொலி அனைத்தையும் விஞ்சிநிற்க்கிறது.இந்த காணொளியை மட்டும் ஒன்பது முறை திரும்ப திரும்ப கேட்டுகொண்டேயிருக்கிறேன்.மிகப்பெரிய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.இதை நான் உங்களிடமிருந்தான புத்தாண்டு பரிசாக பெற்றுக் கொள்கிறேன்.நன்றி நண்பரே❤ இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி....
வணக்கம், கடந்த வாரம் தான் நண்பர் அறிமுகப்படுத்தினார்,உங்களது காணொளியை, மிக நம்பிக்கை தருகிறது ஒவ்வொரு காணொளியும், நல்ல மொழிநடை, நல்ல குரல் வளம், வாழ்த்துகள்
அண்ணா இந்த பதிவில் உங்களின் எதார்த்தமான விளக்கம் மிக அருமை தொடருங்கள் அண்ணா தயவுசெய்து நன்றாக உள்ளது இந்த புத்தக சுருக்கம். இன்னொரு வேண்டுகோள் அண்ணா இந்த பதிவில் இந்த புத்தக தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் பெயரை கூறினீர்கள் இதை உங்களால் முடிந்தவரை தொடரவேண்டுகிறேன் புத்தக நூலக வாசிக்க உதவும் அண்ணா நன்றி... ❤
நம்மை நாமே உருவாக்க, சிறந்த சிந்தனை ஏற்பட,நம்மை நாமே மகிழச் செய்யும் செயல்களைச் செய்யத் தூண்டும் நல்ல உள்ளம் கொண்ட தம்பிக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤ 16:05
Mahatria Ra 's videos changed my life for good.. even now his channel is my go-to thing for all my doubts and confusions. I'll read his book.. thank you 🙏
Very turly touching way you presented dear Brother. I did not know there is so much power in those simple things of life. You have posted that letter now in to our lives. Thank you
Very nice summary, i read this book few years ago, but its so good to revise the book from your point of view and wisdom...Kindly, continue the beautiful journey, God bless the wonderful work
@@KarkaKasadaraOfficial நீங்க வீடியோ வில் அளிக்கும் Summary களை, பார்க்கும் போதே Comment களில் குறிப்பெடுத்து பின்னர் எனது டைரி யில் எழுதிக்கொள்வேன். ஆனால், அவை அழிக்கப்பட்டு விடப்படுகிறது??? ஏன் என்று அறியலாமா?
@karthikeyanp1082 RUclips Auto delete.. don't worry.. i will recover it.. if u press dot between 2 words, youtube assumes it as link.. so auto deletes it.. i can recover..
Please go ahead! The way you explain things with clear examples makes it easy for anyone to understand. Not everyone has this skill, but you do! Keep doing it. Lots of blessings and wishes.
இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது.மீதமுள்ள கருத்துக்களையும் பதிவிடுங்கள்.நீங்கள் எங்களுக்காக கொடுத்த நேரத்திற்கும்,உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்.வாழ்க வளமுடன், நலமுடன்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.👍👌🙏🙂💖🌹🎉
உங்களுடைய பல பதிவுகளை Favourites என்று தனி Folder போட்டு பொக்கிசமா வச்சிருக்கிறேன் மா.... என்னால் முடிந்த வரை என் மகள், என் அன்பிற்குரிமவர்கள், Friends, Relatives என்று முடிந்தளவு Share பன்றது நீ செய்கிற இந்த செயலை Full Fill பன்ற மாதிரி எனக்கு தோனுது மா.... வாழ்க்கையில் Self Satisfy தருகிற பணியை மிக அழகாக, ஆழமாக, நேர்த்தியாக, தொடர்ச்சியாக செய்கிற மா.... என்னால் இத செய்ய முடியாவிட்டாலும் Share பன்னி Satisfy ஆகிறேன் மா....😊
Sir. Really inspired in the way you explained the concepts. More than 3 times I read the book. Whatever I learnt from the book the same thing you explained. Thank you so much. T T Rangarajan sir explained about How to attain this emotional Adulthood topic in RUclips. That's says about Acceptance and Non Acceptance. The same thing you explained. Very nice and you are doing a great initiative to drink the real juices of books. Thanks again sir.
Recent days l started to see your video's, they're really good, please make 2 videos, first your with you regular script and second with detailed explanation of the video , it would be really good to watch the detailed explanation of the book with your explanations and edit, I'm waiting
Awesome sharings from "Unposted Letters'.. Please continue with the remaining chapters.. This will be definitely useful & life changing for many.. 👌🙏💐🎉
Very good and useful topic brother, do continue to speak about the remaining parts of the book if possible. Thanks a lot for all your services that you render to all your listeners. 👍👏🙏 May God continue to bless you with more and more wisdom, knowledge , memory powers, good health and Happiness for this New year 2025 and for the coming years too. 🙏
வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு❤ part 2 போடுங்க.. அடுத்த 30 கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும் அபிமாணிகளில் நானும் ஒருவர்.
💯💯
Please continue brother🎉
முன்பெல்லாம் ஞாயிற்றுக்கிழமை என்றால் காலையில் சிறிது அதிக நேரம் தூங்கலாம் என்று நினைப்பேன். சமீப காலங்களாக காலை வேலையை முடித்துவிட்டு எவ்வளவு சீக்கிரம் கற்க கசடற வீடியோ பார்ப்போம் என்று ஆவலாக உள்ளது. அடுத்த 30 கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும் அபிமாணிகளில் நானும் ஒருவர். வாழ்த்துக்கள் தம்பி 💐
நன்றி 🙏 எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று நெறைய ஆசை ஆனால் சில நேரங்களில் வேலை மற்றும் சில காரணங்களுக்காக முடியாத நிலை இந்த காணொளி மிகுந்த மகிழ்ச்சியாக இருக்குது ஏன்ன எளிமையாக கேட்ட முடியுது கோடான கோடி நன்றிகள்💐🙏
❤️❤️
Bro super bro
15 15 15 15 heading ah explain pannunga bro. Really super. Mind la store panna time vennum
@@KarkaKasadaraOfficial, Could you please give details about the gadget, you use to read and summarise books?
I really enjoy listening to your podcast. It gives me strength and guidance during challenging situations and motivates me to take the next step. I’m trying to apply the insights you share. Thank you for providing such valuable book summaries and advice. ThankQ so much. Thammudu
Thank you for providing such valuable book summaries and advice! I would love to hear you cover the remaining 30 topics you mentioned.
மிகவும் அருமை இந்த புத்தகம் என்கிட்ட இருக்கு என்னவென்றால் நான் இதுவரைக்கும் படித்தது இல்லை. உங்களுடைய இந்த காணொளி பார்த்த பிறகு நான் இந்த புத்தகத்தை படிக்க போகிறேன்.மிக்க நன்றி இரண்டாவது பதிவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ரொம்ப நன்றி கிருஷ்ணா....😊நிறைய நேரங்கள்ள உங்க speech தான் எனக்கு motivationala இருக்கு...🤍🤍
❤️❤️
இதுவரரை நீங்கள் பேசியதில் முதல்தரமான எனக்கு பிடித்த வீடியோ இது நன்றி
❤️❤️
Yes, I agree with you. ❤❤
நண்பரே வணக்கம் வாழ்க வளமுடன்....
நான் சில மாதங்களாக தங்களுடைய சப்ஸ்கிரைபர் ஆக இருந்து வருகின்றேன்...
தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அற்புதம்...❤
ஆனால் இந்தப் பதிவு அதி அற்புதம்...🎉
அவசியம் அடுத்த பாதி பதிவையும் பதிவிடுங்கள்...
தாங்கள் இந்த பதிவில் கூறியது போல தாங்கள் இந்த சேவையை முழு அர்ப்பணிப்புடன் செய்கிறீர்கள் என்பது நன்றாக உணர முடிகிறது...
தங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்...
வாழ்க வளமுடன் பிரதர்...😂
வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு❤
வணக்கம் நண்பரே,
உங்கள் பயன் உள்ள பல கானொலியை விருப்பத்துடன் கேட்டிருக்கிறேன்.அவை அனைத்தும் நல்ல அனுவத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.ஆனால் இந்த கானொலி அனைத்தையும் விஞ்சிநிற்க்கிறது.இந்த காணொளியை மட்டும் ஒன்பது முறை திரும்ப திரும்ப கேட்டுகொண்டேயிருக்கிறேன்.மிகப்பெரிய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது.இதை நான் உங்களிடமிருந்தான புத்தாண்டு பரிசாக பெற்றுக் கொள்கிறேன்.நன்றி நண்பரே❤ இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி....
அருமை...
எளிமையான விளக்கங்கள்..
பொருமையுடன் அழகான விளக்கங்கள்..
அடுத்த 30 அத்தியாங்களின் எதிர்பார்ப்புகளுடன்...
Thanks for the valuable content. Very much useful 👌
Thank you for the super thanks
வணக்கம்,
கடந்த வாரம் தான் நண்பர் அறிமுகப்படுத்தினார்,உங்களது காணொளியை,
மிக நம்பிக்கை தருகிறது ஒவ்வொரு காணொளியும், நல்ல மொழிநடை, நல்ல குரல் வளம்,
வாழ்த்துகள்
அண்ணா இந்த பதிவில் உங்களின் எதார்த்தமான விளக்கம் மிக அருமை தொடருங்கள் அண்ணா தயவுசெய்து நன்றாக உள்ளது இந்த புத்தக சுருக்கம். இன்னொரு வேண்டுகோள் அண்ணா இந்த பதிவில் இந்த புத்தக தமிழ் மொழி பெயர்ப்பு நூலின் பெயரை கூறினீர்கள் இதை உங்களால் முடிந்தவரை தொடரவேண்டுகிறேன் புத்தக நூலக வாசிக்க உதவும் அண்ணா நன்றி... ❤
நம்மை நாமே உருவாக்க, சிறந்த சிந்தனை ஏற்பட,நம்மை நாமே மகிழச் செய்யும் செயல்களைச் செய்யத் தூண்டும் நல்ல உள்ளம் கொண்ட தம்பிக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤ 16:05
Bought this book , after listening ur words. Will cover the remaining chapters. Thanks a lot for ur inspiring work. Keep going to grate heights.
I love mahatria's oration..very hilarious and thought provoker... thank you man for giving sir's book summary.,I 💕
Mahatria Ra 's videos changed my life for good.. even now his channel is my go-to thing for all my doubts and confusions. I'll read his book.. thank you 🙏
Very turly touching way you presented dear Brother. I did not know there is so much power in those simple things of life. You have posted that letter now in to our lives. Thank you
வாழ்க்கைக்குத் தேவையான அருமையான பதிவு அடுத்த பகுதியை கேட்க எதிர்நோக்கி இருக்கிறேன்
அற்புதம்...அருமையான பயனுள்ள தகவல்கள் உள்ள வீடியோ... நன்றிகள் பல...ப்ரோ...❤❤🙏🏻👍
❤️❤️
Thanks anna நிறையபுதிய விஷயங்களை பதிவு செய்யுங்கன் வாழ்க வளமுடன் 💐
Soper ❤❤❤I love it thank you so much ❤
😊❤️
Im beginning to love this guy he has an amazing trick to steal others time and make it into an art 🎉
Daily unga kural illama en day illa...
Avlo therinjikiren ❤✨
மிக மிக அருமையான பதிவு… ஆவலுடன் அடுத்த பதிவிற்காக… 🙏
Vera level bro 🙏📝😀♥️🔥
part 2 போடுங்க ப்ரோ🎉
part 2 போடுங்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ....💗💗💗💗
நன்றி தம்பி ❤ வாழ்க வளமுடன் 💖💐🙏🙏🙏
Deivame Anna Neenga Yenga Anna irunthinga ivalavu naala, lifeoda yeathartham ivalavutha😊.
Miga arumai, unga video anaithum oru pokisham, romba sindhika vaikum, intha padhivin thotarchigaaka kaathu irukiran, miga nandri
Kandipa seekiram varum 😊
Fantastic. Thanks a lot for indepth clear discussion. Please share the balance chapters..
Kandipa
Next partku waiting...... bro, thank you 🤗
Sure
தங்களுக்கு நன்றி...தங்களின் பதிவுகள் அனைத்திற்கும் நன்றி🎉இந்த பிடித்திருக்கிறது தாங்கள் மீதி பதிவை பதிவிடவும்
Kandipa
Please add the second portion too Bro. Proud of your contributions and you are a Monk too for many people. Do this service continuously. 🙏
The examples that you took to explain things are❤️🔥❤️🔥💓
So nice sir. Gets self-realisation. Please continue. Thank you.
வாழ்க்கைக்கு தேவையான அருமையான பதிவு❤ part 2 போடுங்க அண்ணா..🙏🏻🙏🏻
Very nice summary, i read this book few years ago, but its so good to revise the book from your point of view and wisdom...Kindly, continue the beautiful journey, God bless the wonderful work
வார்த்தை வரிகள்... உயிரினுள் ஊடுருவி... உள்ளுணர்வில் உற்சாகம் அளிக்கிறது...❤
வாழ்க்கையை எளிதாக அறிந்து கொள்ள, 💚 உதவுகிறது. 💙
எனது கமெண்ட்ஸ் களை கழிக்கிறீர்கள்... என்றாலும் குறிப்பெடுத்து என் அறிவில்... அசை போட்டுக்கொள்ள...
🎉கற்க கசடற 🎉 திசையில்.. அலைகிறேன் Sir 🙏🏽
❤️❤️
🤔🤔
@@KarkaKasadaraOfficial நீங்க வீடியோ வில் அளிக்கும் Summary களை, பார்க்கும் போதே Comment களில் குறிப்பெடுத்து பின்னர் எனது டைரி யில் எழுதிக்கொள்வேன். ஆனால், அவை அழிக்கப்பட்டு விடப்படுகிறது??? ஏன் என்று அறியலாமா?
@karthikeyanp1082 RUclips Auto delete.. don't worry.. i will recover it.. if u press dot between 2 words, youtube assumes it as link.. so auto deletes it.. i can recover..
Need part 2 please. It's like you're saying for me personally.
Very much needed at this point to refresh ourself
அருமை உங்களது பதிவு ஒரு தெளிவு கிடைக்கிறது ❤
❤️❤️
உங்கள் பணி வரவேற்கதக்கது வாழ்க வளமுடன் நலமுடன்
I like this sir, please continue the rest of the chapter. I heard this video twice. Thanks
Please go ahead! The way you explain things with clear examples makes it easy for anyone to understand. Not everyone has this skill, but you do! Keep doing it. Lots of blessings and wishes.
This is one of the best videos Please do the second part of it..
Nalla iruku,Need next 30 chapter
Sure
Romba arumaiyana arambam and neraivu irunthathu bro remaining part m pesunga bro...😊
Loved this episode. You are doing an amazing job brother. Love from California
Like it, as usual. Do post the next part. Thank you from the bottom of my heart for your spendid job / service!
EXXELLENT❤️ will be back after listening... ❤️❤️❤️
❤️❤️
Thank you, Thank you very much. I need part 2.🙏
Please continue.... love it....
இந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது.மீதமுள்ள கருத்துக்களையும் பதிவிடுங்கள்.நீங்கள் எங்களுக்காக கொடுத்த நேரத்திற்கும்,உழைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்.வாழ்க வளமுடன், நலமுடன்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.👍👌🙏🙂💖🌹🎉
Superb.. Really useful and crystal clear
நன்றி சகோதரர் ❤
It is so useful son. Please upload more videos like this. Thank you so much for your hard work & providing such a valuable service.🙏🏼
Such a nice narration with a calm voice. Keep it up bro. Expecting the remaining chapters too
Best video in your channel... Congratulations dear ❤🎉
Thanks bro...supera paesuringa👌❤waiting for part 2...
It's really well said and clear, waiting for the continuation Anna
Nalla erukku bro.... Next 30 chapter podunga...❤
Exallent nalle speech please continue brother 🎉🎉🎉
Wow.. Super... Very Nice .. 🙏🤝👍
Much needed one👏.. Pesurathuku correct sentence and words epdi create panringa? It's Fabulous✨
After listening to u r audio i feel like starting my book reading habit again.
சூப்பர் நண்பா மிக அற்புதமா பதியு மிக்க நன்று
உங்களுடைய பல பதிவுகளை
Favourites என்று தனி Folder போட்டு பொக்கிசமா வச்சிருக்கிறேன் மா....
என்னால் முடிந்த வரை
என் மகள், என் அன்பிற்குரிமவர்கள், Friends, Relatives என்று முடிந்தளவு Share பன்றது நீ செய்கிற இந்த செயலை Full Fill பன்ற மாதிரி எனக்கு தோனுது மா....
வாழ்க்கையில் Self Satisfy தருகிற பணியை
மிக அழகாக, ஆழமாக, நேர்த்தியாக, தொடர்ச்சியாக செய்கிற மா....
என்னால் இத செய்ய முடியாவிட்டாலும் Share பன்னி Satisfy ஆகிறேன் மா....😊
Really liked part -1 , waiting for part -2
Sir. Really inspired in the way you explained the concepts. More than 3 times I read the book. Whatever I learnt from the book the same thing you explained. Thank you so much. T T Rangarajan sir explained about How to attain this emotional Adulthood topic in RUclips. That's says about Acceptance and Non Acceptance. The same thing you explained. Very nice and you are doing a great initiative to drink the real juices of books. Thanks again sir.
We love your every content ❤❤ need part2
Super please do second Part ❤❤❤ Thank you
Bro your summary explanation is very neat and clear explanation thank you so much 😊
Waiting for the 2nd half......awesome.....well done sir....vanakkam
Yes brother....entha book na paduchi eeukan super ha eeukum❤
🔥🔥
அருமையான புத்தகம் பதிவு செய்து இருக்கிறீர்கள்.👍
😊❤️
Thanks sir 👍❤
ஏற்றுக் கொள்கிறேன் 🎉
Really mesmerizing. I want part 2 🎉
eagerly waiting for part2 bro.. pls upload....❤
Recent days l started to see your video's, they're really good, please make 2 videos, first your with you regular script and second with detailed explanation of the video , it would be really good to watch the detailed explanation of the book with your explanations and edit, I'm waiting
Very nice.. expecting next 30 episodes.. 🙂
Wow wow really good truth...... 🙏🏽brother
Very nice❤.... Please do second part 2...
Very interesting and useful. Please give part 2
Great delivery! It was clear, engaging, and impactful. Keep it up!"
😊❤️
Best understanding. Waiting for the next 30🎉
Sure
Greatest understanding
😊😊
Very inspiring 🎉 great video please do the next part
Awesome sharings from "Unposted Letters'.. Please continue with the remaining chapters.. This will be definitely useful & life changing for many.. 👌🙏💐🎉
Excellent one. Pl do the next part.🎉🎉🎉
வாழ்க்கையில 'வாழ்க'..அவ்ளோதான்.
நன்றி🎉🎉🎉
11:10 🎉❤
Thank you so much bro 🎉❤😊 continue waiting 👍
Sure
ரொம்ப புடிச்சு இருக்கு அண்ணா காணொளி ❤
😊😊
the way you articulate big fan 🤍 and thank you for this ✨
❤️❤️
Very good and useful topic brother, do continue to speak about the remaining parts of the book if possible.
Thanks a lot for all your services that you render to all your listeners.
👍👏🙏 May God continue to bless you with more and more wisdom, knowledge , memory powers, good health and Happiness for this New year 2025 and for the coming years too.
🙏
அருமை சகோதரா❤❤❤
Really inspired
Please talk to the remaining part
Excellent brother. Thanks for your motivated words.
❤️❤️