Introduce myself PRAVEEN PREM RAJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #karaikudi #basevoice #deepvoice #tallpeople #ownvoice #karaikudivoice #londontamil #ukstudentlife

Комментарии • 743

  • @ammus6018
    @ammus6018 Год назад +284

    அழகான அருமையான வார்த்தைகள்.தங்களின் குரல் மட்டும் அல்ல நீங்களும் ஈர்க்க தான் செய்கீறிர்கள்.வாழ்க்கை மிகவும் அற்புதமான ஒன்று . நீங்கள் நண்பர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லுகீறிர்கள்.நண்பா உன் குரல்காவே இங்கே காத்திருக்கீறார்கள் என்று நினைக்கீறிக்ளா இல்லை உங்கள் நல்ல மனதிற்கு காவும் தான் ❣️❣️

  • @dhanalakshmi.s4087
    @dhanalakshmi.s4087 Год назад +61

    நீங்கள் தேர்ந்தெடுத்த துறை
    சார்ந்த படிப்பில் பல சாத னைகள் செய்ய வாழ்த்துக்கள் brother 🎉🎉🎉

  • @sivarajneethu
    @sivarajneethu Год назад +20

    நாம் எதை செய்தாலும் குறை கூற ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும் அதை நாம் பெரிதாக என்ன கூடாது கடந்து செல்ல வேண்டும்.....
    நீங்கள் கலக்குங்க சகோ

  • @anandchitra
    @anandchitra Год назад +16

    போற்றுவார் போற்றறும் தூற்றுவார் தூற்றட்டும் நம் வேலையினை நாம் பார்ப்போம் தம்பி.வாழ்க வளமுடன்

  • @rathimathuris7262
    @rathimathuris7262 Год назад +82

    Your voice is excellent. I saw you 1st in neeya naana show. I started searching about u. Ur voice videos all are superb and mesmerizing. I am addicted to ur voice. All the best for ur career👍

  • @rajendransavitha7383
    @rajendransavitha7383 Год назад +72

    I'm addicted to your voice 😍😍😍😍😍😍😍

  • @blessinvimala442
    @blessinvimala442 Год назад +26

    Hey Tall Guy, Just ignore negativity. They can just talk, but nothing . Ur making it dream to get achieve. Hey all the best for ur studies and career.

  • @60.yuvapriya.h45
    @60.yuvapriya.h45 Год назад +118

    Your voice is amazing bro.Just ignore the negative comments.All the best for your career bro👍

  • @GIRIARULYOUTUBECHANNEL
    @GIRIARULYOUTUBECHANNEL Год назад +37

    யார் என்ன சொன்னாலும் உங்க வேலைய பாருங்க தம்பி 😊 வருங்காலத்தில் உங்கள் படைப்புகளை காண ஆர்வமாக இருக்கிறோம் 😊 இந்தியாவின் பெருமையை நிலை நாட்டுங்கள் 👍 நல்ல நண்பர்கள் உங்களுக்கு அமைவார்கள்😇 எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நினைத்த வெற்றி கிடைக்கும் வரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறந்துவிடும் எனவே தொடர்ந்து முன்னேறுங்கள் 😊 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @JeevithaAnandhi
    @JeevithaAnandhi Год назад +34

    Happy 😊 to hear about you ❤️
    All the best for your dreams 🔥
    And be safe take care ☺️

  • @keerthi2826
    @keerthi2826 Год назад +72

    Look at the way how he handles negativity ❤️👍👍

  • @jdfashionmart
    @jdfashionmart Год назад +8

    Yes.. Because am also one of the university student in the UK.. Busy place.. But inga elathukum respect irku...."high class-low class" difference parks matanga...Bus,train,room very expensive. Survive agarthuku konjam time agum..."Croydon" area la Tamil athigam irkaanga.. Nanum angatha irken

  • @wickywickyrajwickneshraj2378
    @wickywickyrajwickneshraj2378 Год назад +1

    தம்பி நீங்க அழகாக இருக்குறீங்க. எதிர்மறையான விமர்சனங்கள் உங்களை மேலும் வளர்க்கும். God bless you & God be with you on time. Go on ❤️❤️❤️❤️

  • @WaveringSoul
    @WaveringSoul Год назад +2

    Eppidraa ivvalavu happy ya oruththar iruppaaru endu romba naal kelvi enakkum irunthichu. its suprising to hear 5:30 this.

  • @mangalavani1912
    @mangalavani1912 Год назад +2

    Hello ......! Praveen. எப்படி இருக்கீங்க? உங்க voice செம்ம. .... உங்களை 1st நீயா நானா ஷோ ல தான் பார்த்தேன். உயர்ந்த மனிதனா தான் தெரிஞ்சிங்க. குணத்துல. பிறகு உங்களோட family எனக்கு அதிகம் பிடிச்சது. உங்க அண்ணா and அண்ணி ட ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு. அண்ணா மாதிரி தான் நீங்களும் wedding பண்ண போறீங்களா? இந்த vedio ல நீங்க கால் ஆட்டிடே பேசுறீங்க praveen . குறையா நினைக்க வேண்டாம் . அது கூடாத பழக்கம் nu என்னோட பாட்டி சொல்லுவாங்க. மற்றபடி Wishing you all the very best praveen. நீங்க best ah வருவீங்க. வாழ்த்துக்கள்

  • @archanaarc752
    @archanaarc752 Год назад +12

    Unique voice..... All the best for ur fantabulous future...

  • @Divyasree21
    @Divyasree21 Год назад +12

    Frnds kidaikala nu yen feel panringa pa😞... Ninga feel panratha paatha romba kastama iruku 💔 Don't worry...India la unga fans evlo per irukom atha ninachu happy ya feel pannunga.... UK life just for two years thaan.... Return namma ooruku thaane vara poringa... Appa thaan ipothaiku ungaluku frnd... Ellamae appa kitta share panunga... Oru stage ku aprm appa kitta ethume share panniruka maatinga... Innum two years ku aparam kooda share pannanum nu ninachalum mudiyathu... life apdi aakirum... So intha two years appa kooda happy ya spend panrathuku god ungalukaha kodutha precious time nu ninachukonga... Ini ethukahavum worry panna koodathu sad ah video podavum koodathu... Epavum Happy face oda mattum thaan ungala nanga pakanum Ok ❤️

  • @msostylish4680
    @msostylish4680 Год назад +18

    I can relate you when I went through my uni time in London. Good luck to you. You're blessed to stay together with Ur Dad.

  • @Divyasree21
    @Divyasree21 Год назад +2

    Negative comments ellam kandukavae koodathu pa......ninga happy ya irukuratha paathu 1 person happy ya feel pananga na 1000 persons jealous ah feel pannuvanga..... So positive comments Ungaluku nirayavae iruku... Atha mattum read panunga happy ya irunga.... Ungalukaha support panna evlo per irukumpothu yen athellam mind panringa ninga

  • @monkey_style3112
    @monkey_style3112 Год назад +5

    Your really kind hearted💕

  • @saishiyami777
    @saishiyami777 Год назад +20

    It is very natural for tall people to have a excitement when they look at tall people and want to compare their height. I have tried it several times without their knowledge❤😉

  • @djrobert1185
    @djrobert1185 Год назад +2

    Frnds illaya??
    Appa irukkanga ,ithuku mela enna venum❤️
    Naa Dubai la work panren, ambivert
    Naanum lonelyaa feel panren, especially engappava romba miss panren 🥺

  • @bhavithra6086
    @bhavithra6086 Год назад +4

    Mr. Smiling Face
    🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @pattupattu3478
    @pattupattu3478 Год назад +1

    தம்பி தவறாக கமெண்ட்ஸ் போடுபவர்கள் பற்றி பேசவே வேண்டாம் உயர்வை நோக்கி முன்னேறுங்கள் அது தான் இவர்களுக்கு கவுக்கடி.
    Dr,Piriyatharshini, DGO

  • @VlsKitchen25
    @VlsKitchen25 Год назад +4

    Anna Unga voice bigg boss voice madhiri iruku..😍😍😍❤️❤️❤️

  • @shaktis1404
    @shaktis1404 Год назад +2

    Thambi, Nalla padi... enjoyyy... Be Happy as you are... Never mind negative people. God Bless you

  • @divyaprincy2687
    @divyaprincy2687 Год назад +1

    Unga voice veda unga smile semma bro na unga smile ku than unga viedo pakurene yeivlo kasatama eruthalum unga Viedo pakurapa our smile ennaku vanthuruthu yeilla viedo super bro 💖💖💖

  • @pratheepan.t1739
    @pratheepan.t1739 Год назад

    உண்மை தான் எப்பவும் நம்ம படுற கஷ்டம் நம்ம சொன்னால் தான் உணர முடியும். இது வாழ்க்கைங்க அடிகள் பல கண்டால் தான் அடித்தளம் பதிக்க முடியும். என்ன சகோதரா..

  • @DrAmu312
    @DrAmu312 Год назад +7

    You are right it's hard to make friends at abroad and life is really really hard 😔
    I'm addicted to your voice 😍😍

  • @snekajeni2016
    @snekajeni2016 Год назад

    உங்கள் குரல் முகம் பேச்சு எல்லாமே அனைவரையும் ஈர்க்கதான் செய்கிறது சகோ குறை சொல்பவர்களை பற்றி கவலை கொள்ளாமல் சந்தோசமாக இருக்கவும் வாழ்த்துக்கள் 😍😍👍🙏

  • @asharani2327
    @asharani2327 Год назад +1

    God always with u. This is my first command.

  • @ganthipriya2282
    @ganthipriya2282 Год назад +1

    Neenga sirikkum pothu romba azhaga irukkinga 🥰😍😍

  • @prabha4973
    @prabha4973 Год назад +8

    Anna unga voice super... ❤❤❤

  • @valliv8458
    @valliv8458 Год назад +6

    Enakku antha height comparison video romba pudichuthu bro,,,, comedy ya irunthuchi,,,,,,keep it up bro,,,,,,

  • @athidhyaperiyasamy6729
    @athidhyaperiyasamy6729 Год назад

    Your's voice magnetic.......when I hear first.... again again hear.....so magnetic.....

  • @mythilimurugan4626
    @mythilimurugan4626 Год назад +10

    அருமையான வார்த்தைகள் அருமையான குரல் take care and all the best for your studies

  • @sunitas4585
    @sunitas4585 Год назад +3

    I had a cousin bro like u, he was 6.7ft.... Wen ever i see ur video i missh him so much... I completely lost him during corona, couldn't even see his face one last time

  • @durgaramesh7163
    @durgaramesh7163 Год назад

    Unga kitta irundhu positive aana words dhan varudhu, thanks bro

  • @avanthiashmi4816
    @avanthiashmi4816 Год назад +1

    அழகிய பேச்சு

  • @rramya8439
    @rramya8439 Год назад

    Super Nice ........Appa eapti irukkanga eanna panranga....... Best life irukku Ungaluku All the best👍💯

  • @devisri9983
    @devisri9983 8 месяцев назад +1

    Bro ur voice magic...i like you...god bless you

  • @jeevithap6686
    @jeevithap6686 Год назад +1

    Kurai solvulubavar, neenga ethu seithalum kuraithan soluvanga. May be avanga ungala pathu poramai poduranga pola. Do ur best, Good luck be happy 😊

  • @allinallavi6995
    @allinallavi6995 Год назад +1

    Oru camerava munadi vechittu thaniya pesuradhey oru theramai bro🤩. Super👏👏👏

  • @manimanigandan3732
    @manimanigandan3732 Год назад +1

    Anna yar yanna sonnalum neenga positive va yaduthukunga, Neenga yarunu ungaluku therium No problem,Ungaludiya Dream ku ungaludaiya sis Best Wishes All Tha Best

  • @jeyachitra6919
    @jeyachitra6919 7 месяцев назад

    Not only your voice but also your way of talking is also so sweet .

  • @sathyasathyadevi3955
    @sathyasathyadevi3955 Год назад

    உங்க பேச்சு எதார்த்தமாக உள்ளது.❤️👍

  • @tina92shawn
    @tina92shawn Год назад +2

    Bro, na enga UK vandhu 3 years aguthu, I am working here, so enakum enum friends amaiyala..... Nenga sona madri communication oru problem because India ku anga ula communication enough, but when you come to UK, we will definitely need to work on that. Friends ilanu ninaikathinga, here people are so independent namaalavuku caring ah irukamatanga

  • @sivaselvi3888
    @sivaselvi3888 Год назад +1

    Naaga ungaluku eppavum support panuvom 👍 Live happy❤️

  • @jayalakshmiravi2132
    @jayalakshmiravi2132 10 месяцев назад

    Praveen kural kadavul kodutha varam feel like proud appadiye parthiban voice so

  • @kannanm510
    @kannanm510 Год назад

    நண்பா வணக்கம் உங்களுடைய youtube சேனலை கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்களுடைய தெளிவான தமிழ் பேச்சு மற்றும் உங்களுடைய குரல் உங்களுடைய நிதானம் கோபமின்மை உங்களுடைய வீடியோ போன்றவற்றைப் பார்த்தேன் மிகவும் அருமை பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பா💐🤝

  • @eswarilaxmanan6533
    @eswarilaxmanan6533 Год назад +2

    Super chlm ur voice attitude 😍😇

  • @rajapreethi7560
    @rajapreethi7560 Год назад +1

    Nalla padinga... yeneku abroad poi padikanum asaa... gods gift... study well broo

  • @arul1489
    @arul1489 Год назад +1

    Good Prem. You have got very good attitude towards the negative people. Go on to the heights. God bless you.

  • @rasiganvijay242
    @rasiganvijay242 Год назад +2

    நண்பா நானும் லண்டன் லதான் இருக்கேன் விரைவில் சந்திப்போம்❤️

  • @NishanthMjn
    @NishanthMjn 8 месяцев назад

    morgon freeman maathiri ungalukku deep voice bro...super voice bro ungalukku !!! ❤❤❤❤❤❤

  • @lakshmiv6589
    @lakshmiv6589 Год назад

    Anna ungalai oru time pakkamum....enna parththu ject smile pannuga pothum.... I am happiness 😍❤️

  • @kdqueen5707
    @kdqueen5707 Год назад +1

    Ungaluku unga voices kum samanthame ila na but cute na neenga..❣️✨😊☺️

  • @xiao_addicts
    @xiao_addicts Год назад +2

    Health pathukoga bro safe ah irukanga life achieve panna all the best bro 💐💐

  • @samayalwithvlog
    @samayalwithvlog Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @varieties842
    @varieties842 Год назад +4

    Unga parents ungaluku naala support panuranga so neenga nenachatha ungala seiya mudiyathu ... Well done bro future la unga parents naala pathukonga ... Enakum sontha ooru karakudi thaan .... Aana ipo anga ila

  • @sathyanagarajan4313
    @sathyanagarajan4313 Год назад

    Romba nalla voice and unga fan agiten sir vera leval neenga

  • @rajeekrishnitha7003
    @rajeekrishnitha7003 Год назад

    Naanga Singapore la dhan irukkom. Unga machine life nalla enagluku theriyudhu. Time kidaikira gap la video poduradhuku happy. 🎉🎉🎉

  • @vinobas1240
    @vinobas1240 3 месяца назад

    Superb Praveen , Happy to hear about u😊

  • @cauveryvillagefarm6242
    @cauveryvillagefarm6242 Год назад

    ப்ரோ நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க

  • @murugeshsaim5887
    @murugeshsaim5887 Год назад

    Anna....neenga eno niraiya video podunga nanga support pandrom I love you anna.......

  • @sinogamingyt8002
    @sinogamingyt8002 Год назад +2

    Bro nama ena panalum atha criticize panrathukunu silar irupanga athulam thatti vittutu ponga explain pana venam.. avangaluku sonalum puriyathu... Live the moment happily bro as always 🎊🎉🎁

  • @mgvani5685
    @mgvani5685 Год назад

    Son God bless you.your voice is soothing and crystal clear to hear.

  • @jagajothi9740
    @jagajothi9740 Год назад

    அருமையான குரல் சூப்பர்

  • @Sakthi-yr8ew
    @Sakthi-yr8ew Год назад +1

    நல்லா இருக்கீங்களா என் பேரு சக்தி காரைக்குடி ஹோட்டல்ல பில்லிங்ல இருந்தேன் ரொம்ப சந்தோசம் வாழ்த்துக்கள்

  • @angayarkanni6069
    @angayarkanni6069 Год назад

    Ungalin yatharthamana pechu romba super 👍😁😊😊😊

  • @aravindp9703
    @aravindp9703 Год назад +2

    Semma voice bruhh!!

  • @fathimaafroze2057
    @fathimaafroze2057 Год назад +2

    Thanks for your motivation about height people becoz iam also a Height person like you

  • @pri_dharsh
    @pri_dharsh Год назад

    Way of your speech is good😊Ignore negativities🔥 Happy 2023✨

  • @a.dhivyaa.dhivya4966
    @a.dhivyaa.dhivya4966 Год назад

    Friends la make panraththula easy tha anna try your best 😇with full of love and care . We always support you anna .

  • @ardent20honey74
    @ardent20honey74 Год назад +5

    Oh man🤭 your voice 😻 all the very best for your future 👍

  • @thiyasarav6102
    @thiyasarav6102 Год назад +2

    Ainga padikanuna evlo amount venum bro..enata ticket eduka kuda kasu ila detail ah solunga naa try pana poren

  • @monnikaselvakumar
    @monnikaselvakumar Год назад +4

    All the best for your future career.....🥺💯✌️🤩

  • @kailasharumugam5226
    @kailasharumugam5226 Год назад +1

    Super na , I am also from Karaikudi and I am in London right now as well.

  • @jesusjude6994
    @jesusjude6994 9 месяцев назад +1

    Technionn University pathi podunga bbro

  • @victoriafaith4154
    @victoriafaith4154 Год назад +1

    Thanks for your humble intro

  • @maddy-wy4be
    @maddy-wy4be Год назад

    Yo nee paesurathu nala hard ah iruku pa and looks familiar to madurai Karan voice and height video la neenga pota video steps la nala potaenga 😎😎 and neenga pota voice over la life ah pathi paesunadhu super ah iruku and nee podu pa enoda positive comments unaku tha and nanu support panrae 😎😎😎😎

  • @dharshiniram6647
    @dharshiniram6647 Год назад

    The way you're being positive is very nice

  • @littlepets7672
    @littlepets7672 Год назад

    Bro positive iruntha négatif irukkathan seiyum négatif iruntha thaan lifela munnukku varamudyum ❤️

  • @geetha.s1949
    @geetha.s1949 Год назад +1

    as a well wisher ah ungaluku oru advise solra ninga pesum podu ninga naraya lonely aluvinga nu nanaikura and unga mind negative la pogudu nanaikura so positive comments or negative comments ellathaiyum padinga apram evlo negative iruku evlo positive iruku nu analyse panna mudiya so positive 10 irunda negative 5 irukatha seiyum appo edu adigamo adula focus panunga negative kinjam konjama koranji illama poidum and 1 morething negative kandipa irukanum appotha namaku muneranum nu thought varum illana ore edathula stop ayiduvom

  • @sportyprem3847
    @sportyprem3847 Год назад +2

    Bro please London la snow vantha video aduthu upload pannuga

  • @bhuvanakala2803
    @bhuvanakala2803 Год назад +1

    💫Anna ✨

  • @Sultan_Squad
    @Sultan_Squad 9 месяцев назад

    Your voice is amazing bro.Just ignore the negative comments.All the best for your career bro👍
    Agreed this comment - 100% True

  • @Arunkumar-bt4cu
    @Arunkumar-bt4cu Год назад +1

    Nanum Karaikudi bro 🙌🙌

  • @anandhi.kamalesh2947
    @anandhi.kamalesh2947 Год назад

    அழகான குரல் தம்பி

  • @Namjini1215
    @Namjini1215 Год назад +2

    உங்களுக்கு தெரியல எத்தன பொண்ணுங்க ரசிகைகள் இருக்காங்கனு..... அட ச்ச இந்த குடைய நாம மடக்காம போய்ட்டோமே😞

  • @kalaa111
    @kalaa111 Год назад

    Ippothan intha video parthan.nalla irunthichu.congratulation pa

  • @heistplayz2009
    @heistplayz2009 Год назад

    Bro un voice Vera level 😍😍😳😳Rolex voice mari irukku😳😲

  • @Sathyapraveennayon
    @Sathyapraveennayon Год назад +1

    உங்க intro சூப்பர் brother🔥

  • @freefireboy3696
    @freefireboy3696 Год назад

    Crazy on ur voice bro.. I watched tat show agn nd agn jat fr ur voice.

  • @narmathasintha7380
    @narmathasintha7380 Год назад +1

    Weldon speech brother, ignore negative comments 👍👍👍

  • @suba.23
    @suba.23 Год назад

    Hai Praveen...nice to see you. Keep posting your Videos.
    Happy to see them. All the best for your Wonderful Future.

  • @MrSugarlink
    @MrSugarlink Год назад

    My dear
    thanks for this video intro. I love your time with kids game (andha police tirudan game) nice....
    Regards
    Shaikh Rafeek

  • @mohanashok3842
    @mohanashok3842 Год назад

    Don't worry dear. U just rock ur way.

  • @jaidharshan6423
    @jaidharshan6423 Год назад +5

    I'm from Andaman and Nicobar Islands I'm new subscriber of ur channel really I'm addicted to ur voice really unga voice super ha iruku......
    More motivation vedio poduga .....
    All the best .... Achieve more n more success in ur life 🥰

  • @kowsalyaramesh2084
    @kowsalyaramesh2084 Год назад

    Hiiii praveen ..i am kowsalya...name sollurenu thappa eduththukathinga ..ungalavita age kammitha but neenga tha sollirunthinga ellarum bronu kupturanganu athan....Hii praveen don't worry.... Neenga and unga voice 2me enakku pidikkum ...lucky ur voice and naanum lucky tha unga voice ah kekka mutithu..love you so much..recently atited you and ur voice...praveen neenga +unga kitta irukkura ellame enku viyappa irukku...ungaloda intha selfcofidente romba ve viyappa irukku ..love you