வண்டி மீதி Driver மீதி🤦🥲||Sivakasi Reached-ங்க💖🚛||

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 99

  • @mohamedishak7515
    @mohamedishak7515 Год назад +4

    உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டும்

  • @noushetsharuk1103
    @noushetsharuk1103 Год назад +6

    ஹாய் புரோ
    ஏற்று இறக்கு கூலி பார்டி கொடுத்தால் சர்க்கரை இனிக்கும்.
    காலம் தான் தொழிலை காப்பாற்ற வேண்டும்.

  • @johnbashababu5090
    @johnbashababu5090 Год назад +2

    இடது பக்க கண்ணாடியை மாற்றங்கள் சற்று மங்கலாக தெரிகிறது

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +3

    7.12 😱😨 omg Nov இன்னா னா இது 1200 அப்போ அந்த ட்ரிப் full உழைப்பு தேய்மானம்... 💯👎 Tata ace le 30km 1200 வாடகை டீசல் - 200 = 1000 profit 💪🔥 manasu கஷ்டமா இருக்கு அண்ணா better days coming don't feel bro

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +1

    12.28 note the face😈✍️ revenge இருக்கு 💪🔥

  • @MuthuMuthu-z4w
    @MuthuMuthu-z4w Год назад +2

    ரயில்வே கோட் லோட்மேன்

  • @prasanna-susi
    @prasanna-susi Год назад +7

    Km ku 50 ruba kanakuku poirukinga bro...10wheel ku kuda indha vadagai ku ponna meedhi agadhu bro..ipdiye pona namma polapu..enanu nu soldradhu nu therla bro.

  • @johnbashababu5090
    @johnbashababu5090 Год назад +3

    சூப்பர் சூப்பர் பிரதர் ❤❤❤❤❤

  • @vasimcarsauto362
    @vasimcarsauto362 Год назад +3

    வண்டி ஓட்டாதிங்க நானும் லாரியை ஓட்டுவது இல்லை ஆட்டோவுக்கே 20 ரூபாய் ஒரு கிலோமீட்டர் வாடகை
    Car 25 ரூபாய்/ km
    Suv 35 ரூபாய்/km
    நான் சொன்ன அனைத்திலும் toll parking எல்லாம் பார்டி தருவார்.
    ஏன் லாரி தொழிலை இப்படி வைத்து இருக்கிங்க

  • @kajamaideen8265
    @kajamaideen8265 Год назад +1

    1 ton ku sugar ku 800 hundred da evlo kammiya aduku pesama vandiya veetula ye nippati vachu irukalam vandi theaimanam koraium

  • @johnbashababu5090
    @johnbashababu5090 Год назад +3

    கவனமாக பயணம் செய்யவும் பிரதர்

  • @johnbashababu5090
    @johnbashababu5090 Год назад +2

    நானும் லாரியில் ஐந்து வருடம் கிளீனராக ஓடினேன் என்னிடம் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் உள்ளது ஏதேனும் எனக்கும் வேலை வாய்ப்புகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்

  • @Shivakumar-xy2hj
    @Shivakumar-xy2hj Год назад +1

    Thanks for sharing! I have started listening to your stories. Don't worry! There is always 'Next trip'.

  • @shyammohan2638
    @shyammohan2638 6 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @Pappannan-h9s
    @Pappannan-h9s 8 месяцев назад +1

    ❤❤❤

  • @mohamedishak7515
    @mohamedishak7515 Год назад +1

    Bro loading unloading cut panalae lorry business nalla irukum bro diesel rate ta vida ipolam toll gate rate nalla eritu pothu ena reason kaga toll rate increase pandranga? 2012-2023 vara same vadakai ku than namba lorry ya otitu irukom kaevalama iruku sugar load ungaluku halting agala bro incase halt aagi iruntha totally waste. Please avoid ( கோழி தீவனம், சர்க்கரை லோடு, கல் மாவு, ) this type load because 1 RS kuda meethi aagathu. Lorry owner nilamai ellam paavam so think and do the business.

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Год назад +2

    நன்பரே, மறுபடியும் கிணற்று தவளை போல் சிவகாசி to ராஜஸ்தான். சலிப்பு தட்டவில்லை ?

  • @vigneshkolanji2805
    @vigneshkolanji2805 Год назад +2

    அன்னா என் பெயர் விக்னேஷ் ஓட்டுனர் Dubai Indian இன்னும் எத்தனை பேரிடம் மோசடி செய்து பிழைப்பு நடக்கும் தெரியலை

  • @gowtham.m3438
    @gowtham.m3438 Год назад +1

    Bro load booking office la turn potrathuna enna kojam explain pannuga bro

  • @arivalagang1448
    @arivalagang1448 Год назад +2

    Gate Amount monthly Business panravanga dha kattanum union la nama edhukku kudukkanum

  • @padmanabang5634
    @padmanabang5634 Год назад +2

    நீங்க tonnukku கூட வாங்க வேண்டும்

  • @annaidass5607
    @annaidass5607 Год назад +1

    Nkl to sivakasi empty pona labam thambi

  • @murugeshwaran4480
    @murugeshwaran4480 Год назад +1

    Tn95karan vanakam nanba

  • @williamraj2771
    @williamraj2771 Год назад +1

    Adha bro enaku romba nala doubt otha namba eduku kasu kudukanu load pannavo unload pannavo 🥲 1200medhi ana adhoda vali irrukehh car la kuda oru alauvku profit pakalam bro

  • @saravanans7625
    @saravanans7625 Год назад +1

    Hi bro you are all video watching super all the best💐💐💐💐

  • @mahadevadeva6860
    @mahadevadeva6860 Год назад +1

    Hi bro TN 70 Hosur ❤❤❤❤

  • @saravanans7625
    @saravanans7625 Год назад +1

    Super super 🌹🌹

  • @HarigeethapuramHaripad
    @HarigeethapuramHaripad Год назад +1

    💝💙 from Kerala Alappuzha

  • @statuztamila353
    @statuztamila353 Год назад +1

    Nxt sivakasi varra po sollanum bro
    Maranthuraathinga

  • @rajeshwari3817
    @rajeshwari3817 Год назад +1

    சங்கரன் கோயில் LOA புடிங்கிக்கொண்டுள்ளார்களா.

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  Год назад

      நகராட்சிங்க

    • @rajeshwari3817
      @rajeshwari3817 Год назад

      @@TamilTruckVlogs கோபிச்செட்டிபாளையம் இதுவும் நகராட்சி தான். இங்கு அது போல் வசூல் செய்வதாக தெரியவில்லை யே.

  • @Freedom-70s
    @Freedom-70s Год назад +1

    Corruption corruption corruption the bane of Tamil Nadu and these so called corrupt politicians, sorry bro hope for a change in government and people

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Год назад +1

    சயனைட் தான்

  • @manojkumarsivasamy4376
    @manojkumarsivasamy4376 Год назад +3

    அன்னா அடுத்த வீடியோல லாரி புக்கிங் ஆப்பீஷ் ல எப்படி லோடு புக்கிங் கிடைக்குதுன்னு சின்ன தொகுப்பு போடுங்க(TN & OTHER STATES ALSO)

  • @franklinthomas6252
    @franklinthomas6252 Год назад +1

    You are absolutely correct. Loading & Unloading charges must be paid by the sender & receiver and not by transporter..i.e Lorry owners... Also that Municipality fellow is a thief.. not authorised by Govt.. must be local rowdy authorised..

  • @jayadhithya-uj6ts
    @jayadhithya-uj6ts Год назад +1

    Bro Good evening, இந்த முறை தமிழகத்திலா?

  • @noushetsharuk1103
    @noushetsharuk1103 Год назад +2

    பொருமை காக்கவும்.
    இதுவும் கடந்து போகும்.

  • @sbhuvanas1738
    @sbhuvanas1738 Год назад +1

    😢😢😢

  • @arivalagang1448
    @arivalagang1448 Год назад +1

    Hi bro saptingala

  • @KDSRoatways
    @KDSRoatways Год назад +1

    Amount ellarm kutukka mutiyathu unnala mutincha tha paathuko apti nu bold a pesunga bro

  • @saravanans7625
    @saravanans7625 Год назад +2

    Hi bro you are face video 🤔🤔

  • @naveenkumar.d235
    @naveenkumar.d235 Год назад +1

    Tq so much bro

  • @Freedom-70s
    @Freedom-70s Год назад +2

    Corruption corruption corruption Tamil Nadu should be renamed as corruption Nadu

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 Год назад +1

    Hi❤KL. 10

  • @karthickm2126
    @karthickm2126 Год назад +1

    enga town la kuda vanguranga

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 Год назад +1

    2.31 view 🫂💯✨❤️💕🙏🙏🙏

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Год назад +1

    Hi anna

  • @naveenkumar.d235
    @naveenkumar.d235 Год назад +1

    Hi bro

  • @gokulkarthi3978
    @gokulkarthi3978 Год назад +1

    Namakkal ah bro nenga

  • @k.m.s.balajimuthusamy.5113
    @k.m.s.balajimuthusamy.5113 Год назад +2

    Bro contact number kotunga

  • @naveenks7380
    @naveenks7380 Год назад +1

    Hi bro