Это видео недоступно.
Сожалеем об этом.

சாவகச்சேரி வைத்தியசாலை முன் பதற்றம்; சற்றுமுன் கைது செய்து தூக்கிச்சென்ற காவல்துறை! | UshanthanView

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июл 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Комментарии • 113

  • @Navm-ki8nn
    @Navm-ki8nn Месяц назад +39

    மக்களேஒன்றுகுடுங்கள்அச்சனவைவரவேற்கவும்

    • @vallipurampaskaran3239
      @vallipurampaskaran3239 Месяц назад

      சிறந்த பதில்கள் ஐயா ❤❤❤❤❤

  • @premnalliah9676
    @premnalliah9676 Месяц назад +28

    சிறப்பு! விழிப்புணர்வை ஏற்படுத்திய Dr. அர்ச்சுணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  • @vijivi1103
    @vijivi1103 Месяц назад +20

    Dr.அர்ஜுனா மனிதகுல மாணிக்கம் அவரை நல்லமுறையில் வரேவற்று தொல்லையின்றி பணிசெய்ய நேர்மையான உன்னத மனிதரிற்கு இறைவன் என்றும் துணையிருப்பாராக என மக்கள் அனைவரும் இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
    பிலிஸ்தியரின் படைகள் 50000படைகளுடன் தாவீது தனிமனிதனாக போர்புரிந்து வெற்றிகண்டார் அதற்கு காரணம் இறைவன் துனையிருந்தார் ஆனால் எங்கள் அண்ணனிற்கு மக்கள்ளுடன் இறைவனும் துனைநிற்பார் எல்லோரும் ஒன்று திரண்டு வாருங்கள் அவரை வாழ்த்தி வரவேற்போம்.

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Месяц назад +6

    நீங்கள் முற்றிலும் சரி அனைத்து மருத்துவர்கள் தண்டிக்க பட வேண்டும் மாபியா

  • @ThamilarasyEmmanuel
    @ThamilarasyEmmanuel Месяц назад +26

    மீண்டும் அன்புடன் வரவேற்கிறோம் வைத்தியர் அர்ச்சுனா அவர்களே 🌹🙏

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Месяц назад +15

    நன்றி ஐயா

  • @kanasri2735
    @kanasri2735 Месяц назад +18

    மனித நேயம் மலரட்டும் 🙏💪💪💪

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h Месяц назад +9

    உங்க ள் சேவையை தொடர இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤

  • @thedkannan2401
    @thedkannan2401 Месяц назад +6

    தென்மராட்சி மக்கள் விரும்பும் நடவடிக்கையில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்படவேண்டும் ""

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Месяц назад +8

    மக்களுக்காக என்றும் சிறந்த ஆளுமை கொண்டவர் DR அர்ச்சுனா Sir. சந்தோசப்படுகிறேன் மீண்டும் நம்ம அர்ச்சுனாவின் சேவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மிளிர வாழ்த்துகிறேன் அவரை🩺🩺🩺🩺🩺👌👌

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Месяц назад +17

    அர்ச்சுனவுக்கு ஆதரவாக இருக்க வும்

  • @joystharshi5211
    @joystharshi5211 Месяц назад +24

    நேற்று டக்லஸ் ஐயா முன்னிலையில் நடந்த கூட்டத்தில் dr.saththiyamoorthy dr.ketheesewaran dr .rajeeve எல்லோரும் தென்மராட்சி அபிவிருத்தி சங்கத்தினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் முழி பிதுங்கி எதிர்காலத்தில் சரியாக செய்யப்படும் என்று பதிலளித்தனர். அப்போ உங்கள் தவறுகளை புரிகிறீர்கள் .புரிந்தால் dr.arjunaa வை வேலையை செய்ய விடுங்கோவன்.விட்டால் எல்லாம் சமாதானமாக முடியும்;மக்களுக்கும் சந்தோஷம்.

    • @premnalliah9676
      @premnalliah9676 Месяц назад +4

      மேற்குறிப்பிட்ட வைத்தியர்கள் வீட்டுக்கு அனுப்பலாம்/ இடமாற்றம் செய்யலாம்!

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m Месяц назад

      ஆம் உண்மை பார்த்தேன் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திரு திரு என முழித்துக் கொண்டு இருந்தானுகள் திருடனுகள்

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Месяц назад +7

    மீண்டும் அர்ச்சணா மீண்டும் மக்கள் துணை நின்று பணியில் அமர்த்துங்கள்🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷🇫🇷

  • @Nilakannu
    @Nilakannu Месяц назад +12

    ஐயா நீங்க பேசுங்க தெய்வமே Dr Archchuna please மக்களே ஒன்று கூடுங்கள்

  • @sobanajesudasan2101
    @sobanajesudasan2101 Месяц назад +16

    மக்களே உங்கள் வைத்தியர் அர்ச்சுனாவை
    வரவேற்றகவும்
    உங்களுக்கு தானே சேவைசெய்ய
    தானே வருகின்றார் 🙏🏻🙏🏻

  • @abir1290
    @abir1290 Месяц назад +5

    Welcome back Dr , Archchuna
    Support to Dr . Archchuna

  • @rajanirasiah3883
    @rajanirasiah3883 Месяц назад +8

    DR, GOD IS WITH YOU

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Месяц назад +6

    பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம். போராட நாள் குறித்தோம்.
    எறி குண்டு வந்தாலும் இரு கைகொண்டேற்போம் .
    எதற்கும் நாம் துணிந்து விட்டோம்.

  • @navarajamuthu9474
    @navarajamuthu9474 Месяц назад +7

    நல்லவருக்கு நாட்டில் இதுதான் நிலைமை

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Месяц назад +9

    ஊடக சுதந்திரம் இல்லை நாட்டிலே

  • @user-dl3gj3iu3z
    @user-dl3gj3iu3z Месяц назад +4

    தயவுசெய்து திருகோணமலை வைத்தியசாலையின் கொடுமைகளையும் ஊழல்களையும் ஒழிக்க. உதவுங்கள்

  • @Kele-nw6bs
    @Kele-nw6bs Месяц назад +14

    Wel come Dr Arjuna

  • @theesanpuvanam4956
    @theesanpuvanam4956 Месяц назад +12

    தொடர்ச்சியாக தம்பி பதிவுகளை போடவும் 🙏

  • @premnalliah9676
    @premnalliah9676 Месяц назад +14

    வைத்தியத்துறையில் கூட்டுக்களவாணிகள்!

  • @Nilakannu
    @Nilakannu Месяц назад +5

    Welcome back Dr🙏🏻🙏🏻🙏🏻

  • @user-bf1ey8bq3o
    @user-bf1ey8bq3o Месяц назад +9

    Welcome

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Месяц назад +9

    Welcome back

  • @JeusthisanJeusthisan
    @JeusthisanJeusthisan Месяц назад +4

    வாழ்த்துக்கள் அதிகாரி அவர்களே

  • @Sharmila-yp6pr
    @Sharmila-yp6pr Месяц назад +5

    ❤❤❤❤will come sir

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 Месяц назад +2

    Thank you sir

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps Месяц назад +6

    Suppar. Makkal. Onru. Serbam Seruvam

  • @user-bf1ey8bq3o
    @user-bf1ey8bq3o Месяц назад +7

    Welcome to jaffna

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 Месяц назад +2

    God bless you Sir💐💐💐

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Месяц назад +2

    அப்படி என்றால் பொலிஸ் ஊழலை ஊக்குவிப்பு செய்கின்றதா?

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Месяц назад +1

    Wel Come Dr arjuna❤❤❤ France Mathy

  • @dyneciousarulrajgnanapraga1674
    @dyneciousarulrajgnanapraga1674 Месяц назад

    நீதியுடன் கூடிய நிறைவான பணி தொடர வேண்டும். ஒவ்வொரு பொதுமகனும் சமூக அக்கறை கொண்ட பெருமகனாய் நியாயமான முறையில் அணிதிரள வேண்டும். நன்றி ஐயா.

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 Месяц назад +3

    Doctor Arjuna ❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 Месяц назад

    நல்ல ஒரு டாக்டர் அர்ச்சனாவை Chavachcheri யில் இருந்து வேலை செய்ய விட வேண்டும்

  • @user-bf1ey8bq3o
    @user-bf1ey8bq3o Месяц назад +7

    ❤❤❤

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Месяц назад +1

    ❤🎉
    Sirappu🎉

  • @vickivicki2770
    @vickivicki2770 Месяц назад +6

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m Месяц назад

    மகிழ்ச்சி வாழ்த்துகள் தம்பி அருச்சுனா

  • @karthikesukumarasamy6544
    @karthikesukumarasamy6544 Месяц назад +2

    இவர் என்ன டக்ளஸ் புராணம் பாடுகின்றார் டக்ளசே அடுத்தவனகாணியை அட்டையபோட்டவன் இவன்எப்போது தமிழ்மக்களுக்கு துணையாக இருந்தவர்

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Месяц назад +3

    Shame for the country.

  • @sivapalanponniah4258
    @sivapalanponniah4258 Месяц назад

    All prefer to have people friendly doctors in their areas, and strongly expect govt will certainly take action to ensure same. Hope for the best, will wait & see, what happens next ?👍

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Месяц назад

    #Operation Dr Archuna,god bless

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Месяц назад +7

    பொலீஸ் அராஜகம்

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Месяц назад +6

    வாகனத்தில் இருந்து கதைப்பவர் யார்? தம்பி குறிப்பிடவும்.

    • @vithiytamilinfo9710
      @vithiytamilinfo9710 Месяц назад +1

      avan oru paraiyan daglas ku vadam pidikiraan

    • @verrimaran5037
      @verrimaran5037 Месяц назад

      எத்தனையோ ஏழைகளின் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி கொள்ளை அடித்து தன்னுடைய சொந்த மகனையே மறைத்து வைத்து விட்டு கடத்திசென்றதாக ஊடகங்களுக்கு முழுபொய்யை சொன்ன மிகப்பெரும் மோசடிப் போராளி தம்பிராசா

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Месяц назад +4

    வணக்கம் தவறுகளை புரிந்த (2009;பின்) யாழில் வைத்திசர்லையில் பல உயிர்களை எடுத்தில் வைத்தியர்களை தொங்க போடவும்★nandri. .France. .erundhu:15:7:2024★ ★★★♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣★★★★★★★★★★★★★★★★★★★★

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 Месяц назад +1

    வைத்தியர் அருச்சுனனின் கைகளைப் பலப்படுத்துவோம். ஆனால் இங்கே பேட்டி வழங்கிக்கொண்டிருப்பவரை இந்த விடயங்களுள் மூக்கை நுழைக்க விடாதீர்கள். இவர் எப்போதும் குழப்பங்கள் செய்வதையே வேலையாகக் கொண்டவர். எங்கேயாவது புகுந்து அந்த விடயத்தை மேலும் குழப்பி தனக்கு விளம்பரம் தேடுவதே இவரது வேலை. எனவே இவரைச் சற்று தள்ளி வையுங்கள்!

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 Месяц назад

    கள்ள ஓட்டு கள்ள அமைச்சர் very sad
    லஞ்சம் வாங்கும் போலீஸ்
    எங்கே இருக்கிறது சட்டம்

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Месяц назад

    உன்மை உன்மை அருமை ஐயா ❤❤❤❤❤❤

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Месяц назад +1

    Dr அர்ச்சனா கை விடாதீர்கள், நன்றாக கூறினார்

  • @gopalakrish3838
    @gopalakrish3838 Месяц назад +2

    Dr Archuna 🔥🔥🔥🔥🔥✌️💪

  • @LaksmanRosalin-ul1ry
    @LaksmanRosalin-ul1ry Месяц назад

    Thanks sir

  • @jkumaranvjsarmaa314
    @jkumaranvjsarmaa314 Месяц назад +1

    அப்போ நீங்ள் ஏன் அமைச்சர் டக்ளஸ் ஐயாவைச்சந்திக்கவில்லை

  • @GopinathAmbalavanapillai
    @GopinathAmbalavanapillai Месяц назад +4

    சும்மா பிரச்சனையை ஊதிப் பெருக்காமல் உங்கள் அலுவல்களைப் பாருங்கடா.

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 Месяц назад +1

    அடக்குமுறை in Srilanka

  • @sasitharankandiah5897
    @sasitharankandiah5897 Месяц назад +3

    So minister Douglas iss behind scene. This man reiterate his importance good move. ARanil - Douglus joint operation towards election.

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Месяц назад +2

    இது உளளுக்கும் பயித்தியம் பிடித்த நேர்மையான அதிகரிக்கும் இடையே உள்ள பிரச்னை. 😭😭😭

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Месяц назад

      Unaku menrala en unaku arsuna Mel kolai vere niyum maruthuva mapeya ulal kuddaneya elaikalen eraththam kudekum kolalaikara paveya athu than unaku nallathu sejjum arsanavai pudekavellai

    • @kasinathannadesan5524
      @kasinathannadesan5524 Месяц назад

      @@mekalathamohanraj473 Thamby what are you trying to say. Aruchunan madness.

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Месяц назад

      @@kasinathannadesan5524 நீங்கள் தமிழ் தானே தமிழில் எழுதுங்கள் நான் சுத்த தமிழான்

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 Месяц назад +1

    கள்வன் ketheeswaran
    கள்வன் மயூரன்

  • @amuthys5022
    @amuthys5022 Месяц назад +4

    People come out

  • @FatimaHensman
    @FatimaHensman Месяц назад +1

    Must stop interfereing the smooth wokk of the staff

  • @jkumaranvjsarmaa314
    @jkumaranvjsarmaa314 Месяц назад +1

    அர்ச்சுனாவுக்காக நீங்கள் ஏன் சாவகச்சேரி நீதிமன்றத்தை நாடவில்லை.எம்பிமார் நலன்விரும்பிகள் பிரதேசசபை என்பன ஏன் நீதிமனனறத்தை நாடவில்லை

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 Месяц назад

    Chavachcheri யுள் பஸ் doctor only allowed

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Месяц назад +3

    10 பாதாதைகள் தொங்க விட்டு இருக்கலாம் .... 20 ENGLISH BANNARS YOU COULD HANVE HANGED... THERE..

  • @kulakutty6525
    @kulakutty6525 Месяц назад +1

    Duglas வாழ்க

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад

    நன்று ஐயா 😂😂😂

  • @ratnarajahsundararajah2824
    @ratnarajahsundararajah2824 Месяц назад +2

    money mafiah Police publica hospital adichu Kaasu phone parechu innum kodukamal porekki mayooranai kaithi seiya mudiyalai appaavi makkalai Police kaithi seiyava Government ranil slarey kodukkiraar 😢

  • @rabelushananthini
    @rabelushananthini Месяц назад +1

    1:34

  • @AplashApilash
    @AplashApilash Месяц назад +1

    Arssuna Avarai varavetkirom avar pani thodara dakkilas ija viranthu sejalppadunkal

  • @user-wq9iw8gu3j
    @user-wq9iw8gu3j Месяц назад +1

    ella.doctors.kankanda theivam💅🙏🙏

  • @jenajeya5253
    @jenajeya5253 Месяц назад

    Political Drama

  • @user-vc9ve8we5c
    @user-vc9ve8we5c Месяц назад +1

    NEEDHI KETTAL KAIDHU. APPADI ENDRAL ULALUKKU..KALLANUKKU AASIRWAADHAM...POLICE PADHUGAPPU... URUPPADUMAA NAADU.&MAKKAL

  • @anujananu8175
    @anujananu8175 Месяц назад +1

    Avarukku ethum problem na 2 laks people ponka ellarem kaithu panrankala nu papppam😂😂

  • @AkilanAki-dx9vf
    @AkilanAki-dx9vf Месяц назад +1

    Dakkilas seiyamaddan

  • @subramaniyamthayanantham9219
    @subramaniyamthayanantham9219 Месяц назад +1

    இவரும் அர்சனா மாதரி பிரபல்யம் அடைய. ஆசைப்படு குறார்

  • @verrimaran5037
    @verrimaran5037 Месяц назад +5

    இவரையே நம்பி வந்த அர்ச்சுனாவின் முதல் மனைவிக்கு என்ன நடந்தது ?இவரின் இரண்டாவது மனைவி எங்கே ?அந்த அபலை பெண்ணுக்கு இவரால் நடந்த அட்டுழியங்களை வெளியிட்டு நீதி கேட்க எந்த முகநூல் போராளியும் முன்வரவில்லை தனிமனித ஒழுக்கம் இல்லாதவன் தான் மருத்துவ உலகத்தை திருத்த முடியுமா ?

  • @vickivicki2770
    @vickivicki2770 Месяц назад +1

    Kenappayale poda.

  • @chrisworsley2778
    @chrisworsley2778 Месяц назад

    Why Tamil people do bad things against Tamil? Absolutely shocking characters we see

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Месяц назад +12

    பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம். போராட நாள் குறித்தோம்.
    எறி குண்டு வந்தாலும் இரு கைகொண்டேற்போம் .
    எதற்கும் நாம் துணிந்து விட்டோம்.

  • @kanagasabairani3660
    @kanagasabairani3660 Месяц назад +7

    Welcome

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 Месяц назад +1

    அப்படி என்றால் பொலிஸ் ஊழலை ஊக்குவிப்பு செய்கின்றதா?

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr Месяц назад +4

    பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம். போராட நாள் குறித்தோம்.
    எறி குண்டு வந்தாலும் இரு கைகொண்டேற்போம் .
    எதற்கும் நாம் துணிந்து விட்டோம்