விற்பனை வாய்ப்பிருந்தால் ஏக்கருக்கு 30 லட்சம் வருமானம் தரும் முள் சீதா சாகுபடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 111

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 2 года назад +3

    நானும் இந்த செடிகளை 18 மாதங்களுக்கு முன்பு நடவு செய்துள்ளேன் இப்பொழுது நன்றாக வந்துள்ளது பூ பூக்க துவங்கியுள்ளது எனினும் அடுத்த முறை தான் அதை காய் காய்க்க விடுவேன் இப்பொழுதே விட்டால் செடி வீக் ஆகிவிடும் எனது நண்பர் ஒரு மரம் வைத்திருந்தார் அதிலிருந்து கிடைத்த விதைகளை வைத்து செடிகளை உருவாக்கி எனது நண்பர் எனக்கு கொடுத்தார் நல்ல பராமரிப்புடன் வளர்த்து வருகிறேன் இன்னும் ஆறு மாத காலத்தில் பழம் எதிர்பார்க்கலாம்🌱🌱🌱

    • @Ragusv-uh4sl
      @Ragusv-uh4sl 4 месяца назад

      Can you have fruits
      I wil send money
      My relatives affected cancer
      I need this

  • @shanazwazeer9093
    @shanazwazeer9093 2 года назад +2

    Mul sheetha very benefit Friut
    Cancer ku romba nallathu annaa
    Neega podra ovaru pathivum romba nalla Visayam annaa it's very good trees

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +2

    சூப்பர் அருமை தோழரே 👌

  • @SelvamSelvam-kd4bw
    @SelvamSelvam-kd4bw 2 года назад +4

    Anna nan mulseetha saptoruken na..super erukum..

  • @சித்தமர்மதேசம்

    அருமையான தகவல்கள் இதுபோல் இன்னும் நிறைய தகவல்களை மக்களுக்கு எடுத்து சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад +4

    மேற்கொள்ள வேண்டிய நல்ல தகவல். இம் மரம் எல்லா இடங்களிலும் எந்த செலவில்லாமல் நன்றாக வளரும். கேனசர் வந்த பின் இந்த இலை கஷாயம் குடிப்பது பழங்களை சாப்பிடுவதை விட அன்றாடம் எடுத்துக் கொள்ளும்போது வருமுன் காக்கலாம். சர்க்கரை நோயாளிகள் இலை கஷாயம் தினம் எடுத்தால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். வாரத்தில் 2 அல்லது 3 முறை எடுத்ததுக் கொள்ளலாம். எங்கள் ஊரில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில் நிறைய மரங்கள் உள்ளன. உள்ளூர் கடைகளில் விற்பனை இல்லை வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. விழிப்புணர்வு இல்லாததால். நமக்கு வேண்டுமென்றால் அங்கு பணிபுரிவோரிடம் சொல்லிபெறலாம். விலை குறைவாக தரப்படுகிறது. மக்கள் நலன் பேணும் நிறுவனம்

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 2 года назад +2

    Super Nanba surpriseaaa irukku

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 года назад

    നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ....

  • @sobhanamt
    @sobhanamt 2 года назад +3

    I like this fruit

  • @mohanapriyad2719
    @mohanapriyad2719 Год назад +2

    Hello sir, how can we get this fruit from your farm my husband diagnosed with cancer so need this fruit

  • @nithiladanapal7698
    @nithiladanapal7698 2 года назад +6

    பூக்கள் காய்ந்து விழுந்து விடுகிறது.அதற்கு என்ன காரணம்?அதை சரியாக்க என்ன செய்ய வேண்டும்?

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 2 года назад +2

    Super bro, All the best

  • @thejasviny4033
    @thejasviny4033 4 месяца назад

    Dear sir, our tree has flowers but its drying up,pls advice whats we can do

  • @KalaiSS
    @KalaiSS 2 года назад +2

    Nice vlog,

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад

    DHARANI, POONAMALLEE 56 Very Very Good

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t 2 года назад +7

    எங்கள் வீட்டிலும் முள் சீத்தாப்பழம் மரம் 4 இருக்கிறது

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +2

    Supper

  • @gsdreamworld
    @gsdreamworld 2 года назад +1

    சூப்பர் bro

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB 2 года назад

    Arumai

  • @thangambaby4105
    @thangambaby4105 2 года назад +2

    1 fruit what price?? 1 kg how. Much???

  • @Revathykarthick7373
    @Revathykarthick7373 2 года назад +4

    Bro soursop nu Pronounce panunga Nala irukum

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +1

    Supper brother

  • @santhoshsandy560
    @santhoshsandy560 2 года назад +1

    Anna enga very pakathula iruku anadha maram mul sitha

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 2 года назад +1

    Superb

  • @baskaransubramani2097
    @baskaransubramani2097 2 года назад +1

    Good sir

  • @threeroses5113
    @threeroses5113 2 года назад +1

    Engaveetla indha maram iruku

  • @gokulkannan1925
    @gokulkannan1925 2 года назад +1

    Anna Palam nalla irukum polaye, video pathilenthu sapada start panitinga, video end vara 😉

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      ஆம் நண்பா எனக்கு பழங்கள் என்றாலே ரெம்ப பிடிக்கும்

  • @prakashsudha1999
    @prakashsudha1999 2 года назад +2

    Intha palam stage 4 ku sapta benifit ah sir

    • @prakashsudha1999
      @prakashsudha1999 2 года назад +1

      Like pannitu ans solunga bro

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      குணமாக்கும் வாய்ப்பு குறைவு ஆனால் சிறிய ஆதரவு கொடுக்கும்

  • @-dskvillagelifevlogs1158
    @-dskvillagelifevlogs1158 2 года назад +1

    Good information bro...Harvest fresh form ithu enga irukunga bro...

  • @SuperChinnaraja
    @SuperChinnaraja 2 года назад +1

    G nan 1 Hector erukku

  • @varshan08
    @varshan08 2 года назад +1

    Dragon fruit pathi video pannunga anna...

    • @doctorfarms
      @doctorfarms Год назад

      DOCTOR FARMS RUclips CHANNEL

  • @chinnakannu6609
    @chinnakannu6609 Год назад

    4:25

  • @poonguzhalim4347
    @poonguzhalim4347 2 года назад +2

    Bro I have 7 trees in my house.. it is 5 years old... Trees are very healthy.. but no fruits.. wat to do..

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +3

      Seeds or cutting

    • @thamaraiselvanviswanathan5007
      @thamaraiselvanviswanathan5007 2 года назад +3

      Bro our tree gave us fruit in 3years

    • @poonguzhalim4347
      @poonguzhalim4347 2 года назад +2

      @@thamaraiselvanviswanathan5007 seeds bro.. fruits varudhu but just one or two..

    • @thamaraiselvanviswanathan5007
      @thamaraiselvanviswanathan5007 2 года назад

      It's a seed tree only..... We are getting avoid yield....around 1 fruit upto 2.5kgs.... minimum of 100-120 fruits per crop

    • @thamaraiselvanviswanathan5007
      @thamaraiselvanviswanathan5007 2 года назад +1

      More over I have given nearly 20-25 saplings to my relatives & friends....may be since the tree is placed near fish pond....it is giving more yeild I think...

  • @amsnaathan1496
    @amsnaathan1496 2 года назад +2

    கோவை பெரியநாயகன்பாளையத்திலும் மிகப்பெரிய முள்சீத்தா பண்ணை உள்ளது

    • @thangambaby4105
      @thangambaby4105 2 года назад

      Kovai, mul cheetha, fruit, pannai, engkullathu??3

    • @madhankumar.r3591
      @madhankumar.r3591 2 года назад

      Enga iruku bro na periyanaicken palayam tha

    • @jayj8540
      @jayj8540 2 года назад +1

      இடம் எங்கே Sir...?

    • @CoconutIndia
      @CoconutIndia 9 месяцев назад

      Bro address is there?

    • @lakshmananparamasivam7381
      @lakshmananparamasivam7381 3 месяца назад

      இடம் எங்கே உள்ளது. அட்ரஸ் அனுப்புகள் Sir

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 7 месяцев назад

    விதைகள் கிடைக்குமா சகோ?

  • @kalaisollumkathai1778
    @kalaisollumkathai1778 2 года назад +1

    பழம் 1 kg விலை எவ்வளவு ? Sir நல்ல பதிவு

  • @pradeepraja6187
    @pradeepraja6187 2 года назад +14

    எங்க வீட்ல மலை சீத்தா மரம் இருக்கு..

  • @vasanthraj3589
    @vasanthraj3589 Год назад

    1 kg evalo bro

  • @harisanthos1708
    @harisanthos1708 2 года назад +1

    ❤❤❤

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t 2 года назад +3

    வேலூர் மாநகத்தில் 300 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கின்றனர்

    • @RajKumar-dv7yw
      @RajKumar-dv7yw 2 года назад +2

      வேலூரில் எங்கு கிடைக்கும்

  • @smraja5256
    @smraja5256 Год назад

    Fruits available in natham dindigul

    • @farhanafarhana8806
      @farhanafarhana8806 Год назад

      Anna naangalum natham tha ithu kedaikuma

    • @smraja5256
      @smraja5256 Год назад

      @@farhanafarhana8806 ippa fruits session mudinchu.

    • @SanthiSanthi-x6p
      @SanthiSanthi-x6p 10 месяцев назад

      தற்போது இந்த பழம் கிடைக்குமா? என் ஊர் திண்டுக்கல்.

  • @viswanath4427
    @viswanath4427 8 месяцев назад

    Sir send address,we want this fruit,for medicine

  • @gnanaraj5621
    @gnanaraj5621 2 года назад +1

    தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊ எ

  • @Rubeekutty
    @Rubeekutty 2 года назад +1

    பன்னீர் மரக்கன்று கிடைக்குமா sir

  • @h.nithyamargrate6958
    @h.nithyamargrate6958 2 месяца назад

    Hello brother tell me address

  • @தருண்சருண்
    @தருண்சருண் 2 года назад +2

    அண்ணே கொத்தமல்லி விதை கிடைக்குமா நீங்கள் வீடியோ போட்டிங்களா அந்த விதை

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад +1

      நண்பா அது விதைகள் மூலம் முளைப்பதில்லை

    • @தருண்சருண்
      @தருண்சருண் 2 года назад

      ஓகே சரிங்க அண்ணா

  • @mmstar7566
    @mmstar7566 Год назад

    இந்த மரம் தஞாவூர் பகுதியில் வளருமா?

  • @rgrramesh4122
    @rgrramesh4122 2 года назад +1

    வீடியோ குரலில் முகவரி இல்லை ஊர் பெயர் இல்லை.முழுமையடையாத வீடியோ மற்ற விவசாய வீடியோவைப் பார்க்க முயற்சிக்கவும் மற்றும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      Description அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது இவர்களது பண்ணை வீடியோ பார்த்தால் தான் புரியும்

  • @RajkumarRajkumar-jd6eg
    @RajkumarRajkumar-jd6eg 2 года назад +1

    ஹலோ வணக்கம் ப்ரோ என்கிட்ட ராமர் முள்ளு சீதா பழம் கிடைக்கும் எனக்கு கிலோ ஒன்றிற்கு நூறு ரூபாய் கொடுத்தால் போதும்

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 года назад +1

    He is malayalee.

  • @urdenesh
    @urdenesh 2 года назад +3

    முதல் வார்தையிலே முடிச்சீடிங்க!
    விற்பனை வாய்ப்பிருந்தால்!
    முள் சீதா சாப்பிட்டு கேன்சர் சரியானவர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      எந்த நோயும் குணப்படுத்தது வரும் முன் காக்கும்

    • @sudhatech3933
      @sudhatech3933 2 года назад

      How u r taking medicine n expanding ur life span like that it extents ur life

    • @poonguzhalim4347
      @poonguzhalim4347 2 года назад +1

      S.. na eruken...

    • @chitrasachin3094
      @chitrasachin3094 2 года назад +1

      Yes , my brother affected by cancer, taking treatment & this fruit also, now days 100/- oky.

    • @prakashsudha1999
      @prakashsudha1999 2 года назад +2

      @@poonguzhalim4347 ena cancer entha stage

  • @sakthivels1830
    @sakthivels1830 2 года назад +1

    Malayalam boy

  • @kohilasakthi8083
    @kohilasakthi8083 2 года назад +3

    முதலில் எந்த ஊர் என்று சொல்லுங்கள் பிறகு மற்றவரை சொல்லலாம் கோமாளித்தனமாக வீடியோ போடாதீர்கள் ஊர் மற்ற தகவல்களை முதலில் சொல்லுங்கள் பிற தகவல்களை சொல்லாமல் நீங்கள் தேவையில்லாத பேசாதீர்கள் பிறருக்கு உபயோகம் உள்ளது போல் முதலில் பேசுங்கள் வீடியோ போடுங்க போட வேண்டாம்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      நன்றி நண்பா புதிதாக பார்த்தால் ஏதும் புரியாது நான் தெளிவாக முதலில் கூறி இருப்பேன் இவர்களை பற்றி ஒரு முழு வீடியோ பதிவிட்டுற்ளேன்

    • @kohilasakthi8083
      @kohilasakthi8083 2 года назад +1

      @@ulavaninkural எந்த ஊரில் கிடைக்கும் விலை எவ்வளவு அவர்கள் தொடர்பு கொள்ள போன் நம்பர் இருந்தால் சொல்லவும்

    • @ulavaninkural
      @ulavaninkural  2 года назад

      Discribtion எல்லாம் தகவலும் கொடுத்துள்ளேன் விலை பற்றி வீடியோவில் கொடுத்துள்ளேன்

  • @KalaiSS
    @KalaiSS 2 года назад +1

    Superb