"இயற்கை வளங்கள் கடவுளின் கொடை.அதை அழிக்க நினைப்பவன் வம்சம் மண்ணோடு மண்ணாகும் LORD KRISHNA , BUT MORE LAND ?????????" விவசாய நிலம் - சாகுபடி எங்கே ?? 1% சதவீதம் கூட வருவாய் இல்லை விவசாயத்தை அழித்துவிட்டு பிச்சைதான் எடுக்கணும் விவசாயம் ஒவ்வொரு கண்ணீரும் சரிதங்கள் படிக்கும் முடிந்தால் எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் விவசாயி | seeman | TODAY NEWS இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் விவசாயிகளும் மக்களும் லாபம் பெறுவதில்லை - ஆனால் - வர்த்தகர்கள் இந்தியாவில் பெரும் லாபம் ஈட்டுகிறார்கள்
இவர்களிடம் பல ஏக்கர் சொத்துக்கள் உள்ளன... தைரியமாக வேலையை விட்டுவிட்டு.. இந்த மாதிரி புளுத்திதனம் செய்கிறார்கள். நாட்டில் என்னை போன்ற பலரின் வாழ்க்கை படிப்பினால் தான் மாறியுள்ளது.. இது போன்ற உதாரணங்களை தவிர்க்க வேண்டும். இந்திய பொருளாதாரம் உண்மையில் விவசாயத்திற்கு எதிராக தான் வளர்ந்து வருகிறது.. முட்டாள் தனமாக எல்லோரையும் தவறாக வழிநடத்தாதீர்கள். இந்தியாவின் எதிர்காலம் கல்வியில் மட்டுமே உள்ளது.
சகோதர அவர் படித்து ஐடி யில் வேலைசெய்து நல்ல சாம்பத்தியம் பான்னிட்டு பின் இந்த கீறைவிற்பனைக்கு வந்து இருக்கிறார் அவர் எப்படி உங்களுக்கு உதவ முடியும் யோசியுங்கள் அவர் ஒரு ஏற்றுமதி செய்பவர்கள் பயிற்சி நிலையம் நடத்தவில்லை
hai sun news நான் ஒரு விவசாயி என்கிட்ட கொஞ்சம் நிலம் இருக்கு. எங்குட சுற்றி இருக்குறவங்க ஏல்லோரும் வெறும் நெல் விவசாயம் மட்டும் செய்து போட்ட பணத்தை மட்டும் எடுப்பது இல்லலாமல் அதிகமா நஷ்டத்தையும் சந்திக்கிறாங்க நானும் நஷ்டத்தையே சந்திக்கிறேன். so இது போன்ற இலாபம் இட்டக்கூடிய விவசாயம் செய்ய நான் ஆசை படுகிறேன் எனக்கு உதவும் வகையில் அவருடைய phone number தருமாறு கேட்டுகொள்கிறேன். ஏனென்றால் அவரிடம் கீரை விதைகள் வாங்குவதற்கும் மற்றும் கீரை விவசாயம் செய்வதற்கான நுனுகங்கள் கேட்டு தெரிந்து கொள்வதற்கு எதுவாக இருக்கும். தயவுசெய்து உதவி பண்ணுங்கள் 🙏🙏🙏🙏
Very good innovation.. we are using it.. order pana 2 days la product deliver panitanga..coffee tea ku badhil ipadi keerai soup kudicha good for health
இந்த தகவல் பாராட்டுக்கு உரியது உங்கள் விற்பனை யின் பெயர் என்ன எ சென்னை மில் எல்லா கடைகளில் கிடைக்குமா விபரங்கள் தெரிவிக்கவும் மிக்க நன்றி தங்கள் முயற்சிக்கு 👍👍👌👌👏👏
எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கு எல்லோரும் செல்ல வேண்டியதுதான் ஒரு நாள் எல்லோரும் விவசாயத்தை விட்டு எல்லா வேலைகளுக்கும் சென்றார்கள் விவசாயம் அத்தனை கடினமான வேலைதான் ஒருவராக செய்யும் வேலை கிடையாது எல்லா வேலைகளும் உணவுக்கு தானே
IT ல வேலை பாத்து சம்பாதிச்சு வீடு, சொத்து, கார் லா வாங்கி செட்டில் ஆகி அப்றம் SAVINGS கொஞ்சம் வச்சுக்கிட்டு போர் அடிக்குதேனு எந்த ரிஸ்க்கும் இல்லாம 5 RS கீரைய VALUE ADD பன்றேன்னு 100 RS க்கு விக்கிற இந்த மனுஷனுக்கும் சொந்த மண்ணுல கஷ்டப்பட்டு விதைச்சு பொழப்ப ஓட்டுற விவசாயிக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு. இந்த மாதிரி ஆளுங்களால தான்... சாதாரண விவசாய பொருட்கள் எல்லாம் பேக்கிங், VALUE ADD, REFRIGERATED, HYGIENE ன்னு கதையெல்லாம் சொல்லி சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு எல்லா சமையல் பொருள் காய்கறி பழங்கள் ன்னு எல்லாம் விலைஏறி கெடக்கு.......... இதுக்கும் பல பேரு சில்லறைய செதற விட்டுட்டு இருப்பானுங்க
உங்களை போன்ற இயற்கை விவசாய விஞ்ஞானிகள் தான் இந்த தலைமுறைக்கு மிக மிக தேவை....
Complete family man ya also need your support our country 👍
"இயற்கை வளங்கள் கடவுளின் கொடை.அதை அழிக்க நினைப்பவன் வம்சம் மண்ணோடு மண்ணாகும் LORD KRISHNA , BUT MORE LAND ?????????"
விவசாய நிலம் - சாகுபடி எங்கே ??
1% சதவீதம் கூட வருவாய் இல்லை விவசாயத்தை அழித்துவிட்டு பிச்சைதான் எடுக்கணும் விவசாயம் ஒவ்வொரு கண்ணீரும் சரிதங்கள் படிக்கும் முடிந்தால் எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் விவசாயி
| seeman | TODAY NEWS
இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் விவசாயிகளும் மக்களும் லாபம் பெறுவதில்லை - ஆனால் - வர்த்தகர்கள் இந்தியாவில் பெரும் லாபம் ஈட்டுகிறார்கள்
உண்மையில் பாராட்டுகுறிய நல்ல சகோதரர். உங்கள் முயற்சி மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே.
Pou
Super bro
Poda loosu
@@palanitamizh ipdi soldrathuke varuvanga
very good
இந்த மாதிரி எல்லாரும் விவசாயம் செய்தால் இயற்கை உணவு சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் அருமை சகோதரரே
இவர்களிடம் பல ஏக்கர் சொத்துக்கள் உள்ளன... தைரியமாக வேலையை விட்டுவிட்டு.. இந்த மாதிரி புளுத்திதனம் செய்கிறார்கள். நாட்டில் என்னை போன்ற பலரின் வாழ்க்கை படிப்பினால் தான் மாறியுள்ளது.. இது போன்ற உதாரணங்களை தவிர்க்க வேண்டும். இந்திய பொருளாதாரம் உண்மையில் விவசாயத்திற்கு எதிராக தான் வளர்ந்து வருகிறது.. முட்டாள் தனமாக எல்லோரையும் தவறாக வழிநடத்தாதீர்கள். இந்தியாவின் எதிர்காலம் கல்வியில் மட்டுமே உள்ளது.
அவன் சல்லி வேர் வேல பாத்து சல்லி வேர் நிறுவனம் நடத்தி பல கோடி ருபாய் பாத்து இருப்பான் இதல்லாம் அவனுக்கு ஜஸ்ட் டைம் பாஸ் .
@@ajaysreenivasan9585 absolutely true 👍
உணவை தரம் உயர்த்தி தரம் குறையாமல் தரும் நண்பருக்கு.... இயற்கை உணவக விவசாயியின் வாழ்த்துக்கள் 👍🙏
பணம் படைத்தவகள்
எது செய்தாலும் சாதனை
பணம் இல்லாத
ஏழை விவசியால்
எது செய்தாலும்
சோதனையும்
வேதனையும் தான்
மிச்சம்
True
Exactly true sir.
True
True
True
உங்களைப் போன்ற படித்த விஞ்ஞானிகள் எங்களை போன்ற ஏழை எளிய அனைத்து விவசாயிகளுக்கு நல்ல ஒரு வழிகாட்டிகளாக இருப்பீர்கள் இருக்க வேண்டும்🙏🙏👍🏻🌹🌹🤝🤝
சகோதர அவர் படித்து ஐடி யில் வேலைசெய்து நல்ல சாம்பத்தியம் பான்னிட்டு பின் இந்த கீறைவிற்பனைக்கு வந்து இருக்கிறார் அவர் எப்படி உங்களுக்கு உதவ முடியும் யோசியுங்கள் அவர் ஒரு ஏற்றுமதி செய்பவர்கள் பயிற்சி நிலையம் நடத்தவில்லை
@@mansinghmansingh8981 விவசாயிகளிடமிருந்து கீரை வாங்கலாம்.
எல்லா வளம் இருந்தும் என் தாய்நாடு பொருளாதார வீழ்ச்சிலயே உள்ளது..வேதனையான விசயம்
இதுவும் கடந்து போகும்.
பாருங்க நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் விவசாயம் காட்சி தொழிலாக மாறிவிட்டது.
இவரின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது
👍👍
@@shivasundari2183 👍👍🤝🤝
Please your phone no vvvvvvargent
உண்மையாக இவருடைய சிறந்த செயலை பாராட்ட வேண்டும்
He is like Actor ஜெயம் Ravi
adhukaga keera kada open panna vaazha mudiyuma 🤣🤣
@Anonymous Yov avan pala varushama software industry la uzhaichu pala latcham sethurukkan
@Anonymous indha aalu IT company vechurkaaru paa. Yosichu paaru
@Anonymous yes unmai than. Marukkavey illa
உங்கள் மகனுக்காக எடுத்த முடிவு. இன்று வெற்றிக்கொண்டாடமாக அமைந்தமைக்கு நன்றி 🙏
கீரைக் கடை நல்ல முயற்சி 👍👍
His face resembles like actor jeyam ravi sir
Ssss naanum peranmai Jayam Ravi nu nenachu thaan ulla vanthen
மிக அருமை
In fact your unique endeavor is something that is very much needed on this day not only for you but also for every human being.Thank you very much .
நல்ல முயற்சி பாராட்டு க்கள் தம்பி
இப்படியும் ஒரு தொழில் தொடங்கலாம் அப்படி என்று தெள்ளத்தெளிவாக சொல்லிட்டீங்க நன்றி🙏
முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்..💐💐💐💐💐
வீட்டு விவசாயம் தேவை
வீட்டு விவசாயம் நாட்டுக்கு வீட்டுக்கு பொருளாதாரத்துக்கு நல்லது.
மென் மேலும் வளர வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் பாதுகாப்பு செய்ய வேண்டும் நன்றி
I am also interested in agriculture I also want to study bsc agri one day I will become a successful farmer
Super bro. I am farmer, I proud of you.
excellent bro!
Thanks for a information
இப்போலாம் விவசாயம் பண்ணா ஆச்சரியமா நியூஸ்ல போடுறானுங்க
Agri is excellent & primary to all but marketing & making profit is difficult but someone is trying their best.
அருமை என் இனிய நல்வாழ்த்துகள்!
வாழ்க வளமுடன்
🙌🙌👍👍
GREAT SIR🙏🏻🙏🏻🙏🏻
Thank you for the video
யப்பா இது பல ஆண்டுக்கு முன்னாடி RUclips ல் வந்தது இப்போ தான் சன் நியூஸ் ல் வருகிறது 😂😂😂😂😂
விவசாயம் காப்போம் 👌👌👌👏👏👏💪💪💪👍👍👏👏
Wonderful job continue
hai sun news நான் ஒரு விவசாயி என்கிட்ட கொஞ்சம் நிலம் இருக்கு. எங்குட சுற்றி இருக்குறவங்க ஏல்லோரும் வெறும் நெல் விவசாயம் மட்டும் செய்து போட்ட பணத்தை மட்டும் எடுப்பது இல்லலாமல் அதிகமா நஷ்டத்தையும் சந்திக்கிறாங்க நானும் நஷ்டத்தையே சந்திக்கிறேன். so இது போன்ற இலாபம் இட்டக்கூடிய விவசாயம் செய்ய நான் ஆசை படுகிறேன் எனக்கு உதவும் வகையில் அவருடைய phone number தருமாறு கேட்டுகொள்கிறேன். ஏனென்றால் அவரிடம் கீரை விதைகள் வாங்குவதற்கும் மற்றும் கீரை விவசாயம் செய்வதற்கான நுனுகங்கள் கேட்டு தெரிந்து கொள்வதற்கு எதுவாக இருக்கும்.
தயவுசெய்து உதவி பண்ணுங்கள் 🙏🙏🙏🙏
Great great keep it up bro
Super tamilla God bless you
மிக அருமை ஆனால் தயவு செய்து ரசாயன உரங்களை பயன் படுத்தாதீர்கள் 🙏🙏
Very good innovation.. we are using it.. order pana 2 days la product deliver panitanga..coffee tea ku badhil ipadi keerai soup kudicha good for health
Peranmai padathula vara jayam ravi madhiri irukkaru
சீமான் அவர்கள் முன்னெடுத்த அரசியல் முளைக்கத் தொடங்கி விட்டது வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
Loosada neenga...PM MODI JI idhai thaan solraar...nee seemaan ngarae!!!
crt sir
😂😂😂😂
All the best sir superb,,😍
Congratulations 👍
நல்ல முயற்சி நண்பர
Congrats bro. Good initiative. All the best 🌷
God Bless 🙏🙏🙏🙏🙏🙏🙏
Congratulations bro 🤜
சூப்பர் சகோ
Good
Hey great job man
Very good initiative. Keep it up.great work sir.last week I watched this video on suntv news👏👏💐👌👍
Valthukal. God bless u
Super sir. Great
வாழ்த்துக்கள் சகோ👍🏼
இந்த தகவல் பாராட்டுக்கு உரியது உங்கள் விற்பனை யின் பெயர் என்ன எ சென்னை மில் எல்லா கடைகளில் கிடைக்குமா விபரங்கள் தெரிவிக்கவும் மிக்க நன்றி தங்கள் முயற்சிக்கு 👍👍👌👌👏👏
🌹👌🌹 சிறந்த பதிவு
Wow super
Congratulations bro
வாழ்த்துகள் நண்பரே....
smart idea.congrats.
Well done jai hind
Dear,. My appreciation for your efforts and activities. Can you send the items by courier?. If so, let me have the details. Thanks.
Super Anna romba thanks
super bro keep going rock god bless you
👌👍
சூப்பர் வாழ்த்துக்கள்
Super 👍👍👍
இயற்கையை பயன்படுத்தி இயற்கையாக வாழ்வோம் ।.....
சூப்பர் தலைவா
Whaooooo..idea..all the best
Wonderful
There is no any details of the product...brand name , availability , contact number etc
👏❤️🔥
Congratulations
Is it available in online
வாழ்த்துக்கள் அண்ணா
Congrats broo...ennoda neraya naal idea...ungaluku problem illana enaku guide pannuga bro ... proper ah epdi start pandrathunu ...
Hello sir ur effort s good but we r not in Cbe. We stay near erode how can we reach ur products
👏👏👏👏👏👏👏💛👍
Suprb sir frm malaysia ,nareshsurya
நல்ல குணம்
கொஞ்ச நாளில் ஏன்டா விவசாயத்துக்கு வந்தோம்னு யோசிப்பாரு...
உண்மை
செம
Hats of you bro me too
Salute sir
GREAT
U look like peranmai Jayam Ravi 😍 & congratulations to your work ✨
How you get your products
👏🏽 👏🏽 👏🏽 👏🏽 👏🏽 👏🏽....☺️
Valga valamutan
Super bro
ரோம்ப மகிழ்ச்சியாக இறுக்குது
எங்கிருந்து வந்தோமோ அந்த இடத்திற்கு எல்லோரும் செல்ல வேண்டியதுதான் ஒரு நாள் எல்லோரும் விவசாயத்தை விட்டு எல்லா வேலைகளுக்கும் சென்றார்கள் விவசாயம் அத்தனை கடினமான வேலைதான் ஒருவராக செய்யும் வேலை கிடையாது எல்லா வேலைகளும் உணவுக்கு தானே
Superb
Very good ana
Super sree sir
👏
Super
வாழ்த்துக்கள்
Sir Sama Super 👏👏🙏
V Good 👍
Happy bro
IT ல வேலை பாத்து சம்பாதிச்சு வீடு, சொத்து, கார் லா வாங்கி செட்டில் ஆகி அப்றம் SAVINGS கொஞ்சம் வச்சுக்கிட்டு போர் அடிக்குதேனு எந்த ரிஸ்க்கும் இல்லாம 5 RS கீரைய VALUE ADD பன்றேன்னு 100 RS க்கு விக்கிற இந்த மனுஷனுக்கும் சொந்த மண்ணுல கஷ்டப்பட்டு விதைச்சு பொழப்ப ஓட்டுற விவசாயிக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு.
இந்த மாதிரி ஆளுங்களால தான்... சாதாரண விவசாய பொருட்கள் எல்லாம் பேக்கிங், VALUE ADD, REFRIGERATED, HYGIENE ன்னு கதையெல்லாம் சொல்லி சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு எல்லா சமையல் பொருள் காய்கறி பழங்கள் ன்னு எல்லாம் விலைஏறி கெடக்கு..........
இதுக்கும் பல பேரு சில்லறைய செதற விட்டுட்டு இருப்பானுங்க
Correct ah Sonninga bro.
Padichavan thaa inga periya fraud ah irukanga😂😂😂