கள் தோன்றா மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடிமக்கள் எம் தமிழ் மக்கள்........... தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா............. தமிழர் புகழ் ஓங்குக.........
தமிழ் பறை இசை கேட்கவே இனிமையாக இருக்கிறது நாடி நரம்பு துடிக்கிறது.. தயவுசெய்து இது போல் சிறுவர்களிடம் சிறு வயதில் இருந்து நம் தமிழ் பெருமையை சொல்லி கொடுத்து வளருங்கள் அப்பொழுது தான் தமிழ் பறை இசை ஓங்கி ஒலிப்பது போல் தமிழின் பெருமையும் ஓங்கி ஒலிக்கும்... வாழ்க தமிழ் 💪வளர்க நம் தமிழ்நாடு 🙏🙏🙏🙏🙏தமிழன் டா😎
அருமை நாகரீகமாக உடையணிந்து நமது பாரம்பரியமான பறை ஆட்டத்தை வெளிப்படுத்திய சிறுவர் சிறுமிகளுக்கு வாழ்த்துக்கள்.... இதைப் போன்றே நாகரீகமான ஆடைகளை அணிந்து அழிவின் விளிம்பிலிருக்கும் கரகாட்டத்தை மீட்டு எடுக்க வேண்டுகிறேன்......
ஏன்றேன்றும் பறை சொல்லும் ஆதித்தமிழர்கள் வரலாறு போர் மூரசு வீரபறை வெற்றி பறை .... மேலும் மேலும் வாழ்த்துக்கள் பறையடிக்கும் கலைஞர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தமிழர்களை தமிழர்களை தலைநிமிரசெய்த ஆதித்தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
நம்ம திருமணம் என்றாள் தண்டடைமேளம். தான் என்று ஆகிவிட்டது காலம் மாறிவிட்டது ஆனால் இந்த குழந்தைகள் கேரளம் ஆச்சரியம். படும் வகையில் இசைஅமைத்தார்கள் வாழ்த்துகள்
தமிழரின் பாரம்பரிய இசை பறை...( சாவிற்க்கு அடிப்பதை நிறுத்துங்கள், தலைநிமிர்ந்து வாழுங்கள்) கலை நிகழ்ச்சிகள் நடத்துங்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள், வாழ்த்துக்கள்.
இறப்பு என்பதை தவறான கண்னொடத்தோடு பார்ப்பதால் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது... நவீன காலம் வரும் முன்பு இறந்தவர்களை பரிசோதிப்பதற்காக பறை இசைக்கப்பட்டது.... ஆகவே பறை இசை சாவிற்கானது என்றாகி விடாது...
பறையன பாத்தா என்ன அவ்வளவு கேவளமா, எங்க பறை மேளம் இல்லாமலே எந்த சாவும் போவாதம்மா, இது போல ( பாடல் பாடுவதை) வரிகளை தவிர்க்க வேண்டும்..மற்றபடி வேறொன்றும் இல்லை. பதிவிடும் நண்பர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்...
செம அடி... அண்ணன் சீமான் அவர்களை வணங்கி மகிழ்கிறோம். எங்கள் செல்ல தாய்த்தமிழ் உறவுப் பிள்ளைகளை நம் பாட்டன் முருகன் அன்போடு வாழ்த்த வேண்டிக் கொள்கிறோம்.... வாழ்க நீவிர் பல்லாண்டு... வாழ்க தமிழ் வளர்க தமிழினப் பெருமை.... நாம் தமிழர் நாமே தமிழர்.
நமது தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் எல்லோருக்கும் அணுப்பவும் கேரளத்து செணடா மேகத்தில் உள்ள மோகத்தை விட்டு நமது தமிழ் கலாச்சாரத்தை பின் பற்றவும் கேரளத்து காரனுக்கு கொடுக்கிற பணத்தை நமது தமிழனுக்கு கொடுக்கவும்
உலகம் முழுவதும் எங்கள் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்..... தமிழன் என்று சொல்லடா தலை நாமிற்ந்து நில்லடா.... தமிழன் என்பதில் பெறுமை கொள்கிறேன்.... உலகின் மிகச்சிறந்த மொழி நம் தமிழ் மொழி என்பதில் நாம் பெறுமை கொள்வோம்.... வாழ்க தமிழ்🔥🔥🔥
நான் ஒரு முஸ்லீம் இசை ஹராம் என்று எனது மார்க்கம் சொல்கிறது இருந்தாலும் தமிழனின் பெருமையை சொல்லியே ஆக வேண்டும் தமிழனுக்கு நிகரானவன் இந்த உலகத்தில் எவனும் கிடையாது ஆகையால் தான் தமிழ் மொழி பேச கூடியவன் எந்த ஜாதிகாரனாக இருந்தாலும் அலிக்கப்படுவான் காரணம் அவனிடம் மட்டுமே உல்லது அன்பு பாசம் ஈவு இறக்கம் கஸ்ட படுகிறவனுக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு அலுபவனே தமிழன் அதர்க்காக வீரமற்றவன் என்று பொறுள் அள்ள தமிழனே சிறந்த மாவீரன் பல மத மொழி கொண்டவன் இந்த தமிழினத்தை அலிக்க பார்க்கிறான் ஒற்றுமையை நாசம் செய்கிறான் இருந்தும் வெற்றி காண்பவன் சத்தியமாக தமிழனாகத்தான் இருப்பான் வாழ்க என் தமிழின உறவுகள் அனைவரும்🙏🌹💐💝👌👍
சலங்கை சேர்க்காத தப்பு அடிக்க தடை இல்லை இசுலாத்தில். நபிகளார் மக்காவிட்டு மதீனா வந்த பொழுது மக்கள் தப்பு அடித்து தான் வரவேற்றார்கள். கல்யாண வீடுகளில் நாம் தப்ஸ் என்கிற பெயரில் அடிப்பதும் இந்த தப் தான். தமிழர் வாழ்வியலுக்கும் இசுலாத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தது எனவேதான் இசுலாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் நம் முன்னோர். மதம் மாற முடியும் இனம் மாற முடியாது இனத்தால் என்றும் நாம் தமிழர்களே...
மண் வாசனை என்பது நுகரும் மண்ணின் வாசமென்று நினைக்கும் மக்களே அதல்ல மண்வாசம்..... இதுவே மண் வாசம்... வாசம் செய்யும் மண்ணின் பெருமை ....... நாம் வாசம் செய்யும் நம் மண்ணின் பெருமை........ பரவும் எட்டு திசையெங்கும் நம் தமிழ் மொழி....
எம் தமிழனின் இசை கேட்கும் போதே நாடி நரம்பெல்லாம் ஆட்டம் ஆடுகிறது....இதை ஒரு சமூகத்துக்கான இசை என பார்க்கப்படுவது வேதனை....தமிழனின் இசை....வாழ்க தமிழர் பண்பு
கேரளா மட்டுமல்ல உலகெங்கும் ஒலிக்கும் என் தமிழனின் பறை 💐
S
Semmmaaaaa😘😘😘😘😘😘😘😘
Yes kandipa
♥️
🔥🔥🔥
தூங்கும் புலியை #பறை கொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ்கொண் டெழுப்பினோம் 🔥
என்ன ஒரு வரிகள். சங்க காலம் கண்டு மெய் சிலிர்க்கிறது.
சூப்பர்
Super dailagu pro 😉👍
Semma iam proud to be tamilachi😎😎😎
சிறப்பு
எந்தன் தமிழ்நாட்டு தங்கை தம்பிகளே வளரட்டும் உங்கள் கலை உங்கள் பறை என்றும் வியக்கட்டும் இந்த உலகம்.
💜
கள் தோன்றா மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய மூத்த குடிமக்கள் எம் தமிழ் மக்கள்...........
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா............. தமிழர் புகழ் ஓங்குக.........
Athunalathan kovil Ulla kuta SC and ST ya vitamatrunga ...neeng ennadana Tamilar panpadu mannankattinu solluriga poi padinga boss
Ipo ellame maariruchu boss
@@kasikannan6613 ungalukku theriyathaa
@@rajarajan6866
Boss entha oorla Mari erukku . Nan enku yaraiyum kuraivsollala ...I mean ethai Ellam thukkipottutu poi padinga nuthan solluren ...ungalukku ennum puriyala
Pudukkotai mavattam
Ramnadu mavattam
Sivagngai mavattam
Paramakudi mavattam
Ennum north District .. vanniyarukkum VS paraiyarkkum engu otrumai erukku ? enga Ellam egapatta sathiya pagupadu plus ...extra erukku.
Athukkuthan childkku ellam Nalla puthiya solli padikka sollanum ...ethu ennum adimaithanatha mattum than valakkum avoid for that culture .
First priority education ✅
@@rajarajan6866
Raja Rajan entha oorla Mari erukkunu sollunga papom .
Puriyathavargalukku nalu nallavijayatha sollikudunga ...ennna ketta ethu sutha ambakku ...first priority education my opinion
கேரளத்தின் செண்டை மேளமே மிரண்டு போகும் நம் தமிழரின் பறையிசையைக்கண்டு...
வாழ்த்துகள்... கேரளாவில் இருந்து சண்டா மேளம் வந்த காலம் போய் தமிழ் நாட்டில் இருந்து கேரளாவிற்கு சென்று தமிழரின் இசையை பறை சாற்றி உள்ளீர்கள்...
அதுவும் வீரத்தின் இசை என்று சொல்லுங்கள்
PpI
அன்னா செத்தவன கூட எழுந்திருந்து ஆட வைக்கும் நம்ம பறை இசை
Mass mass mass vera leval🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@@பிரியாணிபிரியன்பிரியாணிவெறியன் பறை இசை 🌠🌠
பறை இசை தமிழிசை.. உயிரில் கலந்த இசை..பிணத்தையும் எழ வைக்கும் இசை..சிறு குழந்தைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நன்றி
பறை இசை ஆடாதவரையும் ஆட வைக்கும்
கோழையும் வீரணாகும் இந்த பறை இசை. சிறுவர்களுக்கு வாழ்துகள்
தமிழர்களின் அடையாளம் பறை இசை, கவலை, துன்பம் மறக்க வைக்கும் இசை.
என்னை அறியாமல் ஆட துடிக்கிறது என் கால்கள் நம் தமிழ்பறை இசை கேட்டவுடன் வாழ்க தமிழ் வளர்க பறை இசை தமிழன் என்று சொல் தலைநிமிர்ந்து நில்
தமிழ் என்கின்ற பறை மேளம் ஆட்டமும் அனைத்து நாட்டிலும் அரங்கேற்றம் ஆகட்டும் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 👍
ஆடாதவரையும் ஆட்டிவைக்கும் தமிழ் இசையடா. வாழ்க என் தமிழ்.
அருமை தமிழன்ன சும்மாவா
வளர்க!வாழ்க!!தமிழர்பாரம்பரிய
இனசகனலதப்பட்டம்!!
@@dhanalaxmisasikumar2920 mmmmnjkjvbbbb huh
Llp
Yes i m malaysian ..but ithu melam hengga naduleyum iruku tiruvila time la urime mellam adikurape pabipangga ..
தமிழ் பறை இசை கேட்கவே இனிமையாக இருக்கிறது நாடி நரம்பு துடிக்கிறது.. தயவுசெய்து இது போல் சிறுவர்களிடம் சிறு வயதில் இருந்து நம் தமிழ் பெருமையை சொல்லி கொடுத்து வளருங்கள் அப்பொழுது தான் தமிழ் பறை இசை ஓங்கி ஒலிப்பது போல் தமிழின் பெருமையும் ஓங்கி ஒலிக்கும்... வாழ்க தமிழ் 💪வளர்க நம் தமிழ்நாடு 🙏🙏🙏🙏🙏தமிழன் டா😎
உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் தமிழர்களின் பறை இசை வாழ்த்துக்கள்
தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்😍
👍👍👍
❤️
வளமான
வாழ்த்துக்கள்
தமிழர்
பண்பாட்டு கலைகளை மீட்டெடுக்கும்
எம்
இளந் தமிழினமே!.........
Congrats sister and brothers
😍😍😍
பறை இசையில் எம்மை பரவசம் அடைய செய்த தம்பி தங்கைகளுக்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்🙏👍❤️
💯
தமிழன் என்று சொல்வதற்கே பெறுமை
"பெருமை"
Perumai spelling wrong ya...
Mokkai
😂😂😍😍
பெருமை
தமிழினத்தில் எங்கும் ஓயாத பறை இசை..........எங்களை நடன ஆட வைக்கும் பறை ஆட்டம்🙏🙏🙏
கேரளா கொட்டு என்ன .இந்த தமிழனின் பறை இசைக்கு ஆடாதவன் எவனும் இல்லை.. அருமை..
ஓ நானே எழுந்து அடிட்டேன் செம்ம அடி சிவபெருமான் கொடுத்த பறைஇசை ஒரு வரம்🙏🙏🙏🙏
தமிழின இசை.....🔥😍
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது....😍
📶📶📶💕💕💕
உலகம் எங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் நம்தமிழ் பரை
தமிழ் பறை
தமிழ் பறை
ruclips.net/video/VzQg7WGTzmI/видео.html
பரை அல்ல "பறை"
அருமை நாகரீகமாக உடையணிந்து நமது பாரம்பரியமான பறை ஆட்டத்தை வெளிப்படுத்திய சிறுவர் சிறுமிகளுக்கு வாழ்த்துக்கள்.... இதைப் போன்றே நாகரீகமான ஆடைகளை அணிந்து அழிவின் விளிம்பிலிருக்கும் கரகாட்டத்தை மீட்டு எடுக்க வேண்டுகிறேன்......
அட அட அட... சிறார்களின் என்ன ஒரு ஆட்டம்... பாரம்பரிய இசை வாழ்க🌾🌾🌾
தூங்கும் புலியை பறைகொண்டு எழுப்பினோம் ,
ஈழ மண்ணைத்தாண்டி உலகெங்கும் கேட்கும் பறை
வாழ்க தமிழகத்தாய்
ஈழத்தமிழன்
தமிழ் வெல்லும் நண்பா
இந்த இசைக்கு ஆடமா இருந்தா அது கண்டிப்பா இறந்து போனவரா தான் இருக்க முடியும்....என்ன இசை ....வாழ்க தமிழ்....வளர்க இசை....
Super nice
Mm unnmaithan
,,super
Suppar good 👍👍💐
என் முப்பாட்டன் இசை என்ன சும்மாவா?
நம் தமிழனுக்கு கிடைத்த வெற்றி.
நம் இசை வாழ்க..
💕💕🔺🔺😍😍
Ella pakkamum irukkum Kalai ithu ,tamilan oda Kalai😎
ஆட்டத்துடன் ரசிகர்களின் ரசனையையும் பதிவிடுக
நல்வாழ்த்துக்கள்
எங்க பா?
இந்த குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 💐
Kerala... நன்றிகள் அண்ணா
@@ThreeTamil which district
@@ThreeTamilthe
💕💕😍😍
கோவிலில் விழாவின் போது இந்த பறை ஒலியை கேட்ட பத்து மாத குழந்தையான என் பேத்தி என் இடுப்பில் இருந்தவாறே குதிக்க ஆரம்பித்து விட்டாள்
SEMMA 💯 super
Wow sweet
@@dhanakarthik3710
B
BbbbbbbVvvvvvmmmmmff.
அது நம்ம குருதியிலயே ஊரிடுச்சு
Super
Veara level king of music நம்ப தமிழ் இசை மிஞ்ச முடியாது... தமிழ் வணக்கம்🙏
😍😍
இந்த இசை சிவனேடே இசை உலக எங்கும் கலக்க வாழ்த்துக்கள் தமிழன்
Paraina summava.....👍👍👍👍vera level ma........sema👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
❤😁தப்பாட்டம் இதான்யா சரியான ஆட்டோ😄.........🥁🎵🎶🎵🎶🎶🎵🎶🎶🎵🎶
பறை என கூறுங்கள் 💪
நம்ம தமிழர்ரொட இசை நாடி நரம்பு சிலுக்கூது வாழ்த்துக்கள் நண்பா அணைவருக்கூம்
ஏன்றேன்றும் பறை சொல்லும் ஆதித்தமிழர்கள் வரலாறு போர் மூரசு வீரபறை வெற்றி பறை .... மேலும் மேலும் வாழ்த்துக்கள் பறையடிக்கும் கலைஞர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தமிழர்களை தமிழர்களை தலைநிமிரசெய்த ஆதித்தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
சூப்பர் இசை தப்பு தாளம் அருமை உலக அளவில் புகழ் பரவட்டும்
All Tamilar Together support our great leader brother seeman naam tamilar katchi pls vote podungga.🙏🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
ரொம்ப நல்லா இருக்கு இதுமாதிரி பாரம்பரிய கலையை வந்து எல்லோரும் விரும்பி கருப்பனும் மூடிய தமிழ் பாரம்பரிய விடக்கூடாது வாழ்த்துக்கள்
உலகம் போற்றும் தமிழனின் கலை 👍👍👍👍👍
என் தங்கங்களே!
உங்கள் பறையோசை
உலகம் முழுதும் ஒலிக்கட்டும்!
தமிழனிடம்
இவ்வளவு திறமையா என்று
உலகம் ஆச்சரியக் கடலில் மூழ்கட்டும்.
வாழ்க!
💕💕😍😍💕💕
கேரளாவே மிரளவைக்கும் என் தமிழ் இசை பறை ஒலிக்கும்
தமிழ்ன்டா தாய் தமிழ்க்கு
வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍
என் தமிழ் இசை இறந்து போனவனை உம்
எழுந்து ஆட செய்யும் வீர இசை என் பறையர் இசை 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
👌👍🌸🌸🌸👏👏👏👏💐💐💐🌻🌻🌻🌺🌺🌺🌷🌷🌷🌹🌹🌹🌹💮💮💮🌳🌳🙏🇮🇳🙏
ஆம்
உண்மை
மரணவீடுகளில் இதைஅடிப்பதற்குகாரணமே இறந்தவரே ஒலியிக்கேட்டு மறுபிறவி எடுத்து உண்டாம் என்முன்னோர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது
@@நாதன்நாதன்-ப6ற பறை இசை என்றும் அழியனிலை கொண்ட ஈசனின் இசை மிண்டெழும் 🔥🔥🔥
நம்ம திருமணம் என்றாள் தண்டடைமேளம். தான் என்று ஆகிவிட்டது காலம் மாறிவிட்டது ஆனால் இந்த குழந்தைகள் கேரளம் ஆச்சரியம். படும் வகையில் இசைஅமைத்தார்கள் வாழ்த்துகள்
அருமையான பயிற்சி பயிற்சியாளருக்கு ம் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்
இதுதான் நம் பாரம்பரிய இசை
மனதுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது
வாழ்த்துக்கள் கலைஞர்களே
தமிழ் மொழிக்கும் உயிர் இருப்பது உங்கள் இந்த பதிவில் நான் மெய் சிலிர்த்து ❤️🔥 தமிழ் வாழ்க 🙏
தமிழரின் பாரம்பரிய இசை பறை...( சாவிற்க்கு அடிப்பதை நிறுத்துங்கள், தலைநிமிர்ந்து வாழுங்கள்) கலை நிகழ்ச்சிகள் நடத்துங்கள்.வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள், வாழ்த்துக்கள்.
சரியாக சொன்னீர்கள் நன்பா
உ ண்மைதா ன் இக்கலையை இறப்பிற்க்கு மட்டுமே என்று ஏன் நினைக்க வேணடும்
இறப்பு என்பதை தவறான கண்னொடத்தோடு பார்ப்பதால் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது... நவீன காலம் வரும் முன்பு இறந்தவர்களை பரிசோதிப்பதற்காக பறை இசைக்கப்பட்டது.... ஆகவே பறை இசை சாவிற்கானது என்றாகி விடாது...
பறையன பாத்தா என்ன அவ்வளவு கேவளமா, எங்க பறை மேளம் இல்லாமலே எந்த சாவும் போவாதம்மா, இது போல ( பாடல் பாடுவதை) வரிகளை
தவிர்க்க வேண்டும்..மற்றபடி வேறொன்றும் இல்லை. பதிவிடும் நண்பர்களுக்கு நன்றி, வாழ்த்துக்கள்...
@@chandrasekar6508 இது தமிழ் நாட்டின் இசை இங்கு சாதிகள் ஏற்றுக் கொள்ள படாது. யாரும் கீழும் மேலும் இல்லை
அடிக்கும்போது ஆடி ... கேட்டுக்கும் போதும் ஆட வைப்பது பறையின் சிறப்பு 🙂
ஆடாதவரையும் ஆட்டிவைக்கும் பறை இசை ,நம் தமிழர் இசை
உலகெங்கும் ஒலிக்கட்டும் நமது பறைஇசை வாழ்த்துகள்...செல்வங்களே....
அருமையான வாசிப்பு என் தமிழ் உறவுகளுக்கு என் வாழ்த்துக்கள்
தமிழ் போல் வளர்க தமிழர்களின் இசையான பறை இசை...
Bro Neenga antha samugama bro ?
I think erukkathunu ninaikiren ...pavam bro pathikkapattavargalai mealum thevai ellatha appreciate panni athukkulla mutakkathiga .
Childhood Ellam poi padikka sollunga
Ungalukku punniyama erukkum
தரமான அடி.....💪...சிறப்பான சம்பவம் தம்பிகளா.....
O
😍😍😍💪💪💪
இறந்தவர்களையும் எழுப்பும் எங்கள் பறை குழுவிற்கு வாழ்த்துக்கள்
ஒரு சிறப்பான நிகழ்ச்சி 👍😘 தமிழின் பெருமை சூப்பர் 👍👏👏🤝🤝🙏
அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் செல்வங்களே
தமிழ்க் கன்றுகளின் துள்ளல் இவர் மானினமோ மயிலினமோ...
வாழ்த்துகள் வளரிளம் தமிழினமே....
அருமை யான பதிவு சிறுவர்கள் அசத்தலாக இசை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🙏🤝😎👨✈️
😍😍
, very very fantastic..... . What a Tamil Beauty in Kerala........ Congratulations to composers.......
Thamilanda
அடிங்கடா தங்கங்களா.... என் தமிழ் இசையை கேட்டாலே போதும்.... மனதில் மகிழ்ச்சி மட்டுமே தங்கும்.....
😍Vera level 😘உலகமெங்கும் தமிழனின் பறை ஒழிக்கட்டும் 🔥🥁🥁🥁
வாழ்த்துக்கள் எப்போவும் நம் தமிழ் பண்பாடு மறைய நம் இடம் கொடுக்கக்கூடாது நன்றி
😍😍💪💪🙏🙏💕💕
எத்துணை நடனங்கள் இருந்தாலும் மிக சுலபம் ஆன ஒரு உடற்பயிற்சி இதில் இருக்கின்றது.. அருமை...
பறை தமிழன் பாரம்பரியம் சொல்லும்..என்ன அழகு
💥💥❤️❤️
கேரளா மட்டுமல்ல உலகெங்கும் ஒலிக்கட்டும் என் தமிழின பறை 💐
என் செல்வங்களே என்ன அடி. என்னை நான் மறந்தேன் அற்புதம் வாழ்க பறை இசை சிவபெறுமான் ஆசி என்று உண்டு பறை இசைத்த என் பிள்ளைகளுக்கு வாழ்க வளமுடன்
சங்ககிரி. முரட்டுக்காளைஸ் Drams சார்பாக வாழ்த்துக்கள் இதுதான் நம் கலை இதுதான் நம் தமிழ் பெற்றெடுத்த பிள்ளைகள் செம sema🤝🙏🙏🤝
தமிழ் சங்கே முழங்கு எட்டுத்திக்கும் பரவட்டும் தமிழன் இசை பறை
செம அடி... அண்ணன் சீமான் அவர்களை வணங்கி மகிழ்கிறோம். எங்கள் செல்ல தாய்த்தமிழ் உறவுப் பிள்ளைகளை நம் பாட்டன் முருகன் அன்போடு வாழ்த்த வேண்டிக் கொள்கிறோம்.... வாழ்க நீவிர் பல்லாண்டு...
வாழ்க தமிழ்
வளர்க தமிழினப் பெருமை....
நாம் தமிழர்
நாமே தமிழர்.
எத்திசைக்கும் பறை இசை முழங்கட்டும் இது ஆதி தமிழின் இசை வாழ்த்துக்கள் அன்பு செல்வங்களே உலகெங்கும் பரவட்டும் பறை
அழகு அழகு அருமை மனசு நிறைய ஆனந்தம் எல்லோரும் ஆட தூண்ட செய்யும் இசை வாழ்த்துக்கள் செல்லங்கள் வணக்கம் செல்லங்கள் 😍❤❤🌹🌹🌹💞💞🙏🙏🙏
Like option இல்ல அதனால் நா comment பண்றேன்
அருமை அருமை சொல்றதுக்கு வார்த்தையே இல்ல ❤️
தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று பறை,, ஏலே வெழுத்து கட்டுல
கேரளாவில் கலக்கிய தமிழர் தப்பாட்டம்! அதுவும், நம்ம ஊர் அழகு சிங்கங்கள்! கலக்கிட்டீங்க...💪
Tha.....mass da...thamizhanu sonnalea...👍🔥🔥🔥
உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் ஆட்டம் சவுண்ட்.. பார்🔥🔥🔥🔥
நமது தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் எல்லோருக்கும் அணுப்பவும் கேரளத்து செணடா மேகத்தில் உள்ள மோகத்தை விட்டு நமது தமிழ் கலாச்சாரத்தை பின் பற்றவும் கேரளத்து காரனுக்கு கொடுக்கிற பணத்தை நமது தமிழனுக்கு கொடுக்கவும்
Give the address or phone number.
ruclips.net/video/VzQg7WGTzmI/видео.html
@@unnaipoloruvannaz1478 I
kerala has to come here and we have to go there. this is what cultural transmission. welldone boys.
ஆம்.. நல்லது
வீரத்தமிழன் பெற்றப்பிள்ளைகள் வெளுத்துக்கட்டியது
௮ருமை
நாம அவர்களின் செண்ட மேளத்தை ரசிக்கிறோம் அவர்கள் நம்ம பாரம்பரிய மேளத்தை ரசிக்கிறார்கள்.
தமிழனின் பெருமை தப்பட்டா இசை கலைஞர்கள் வாழ்த்துக்கள் இளசிங்கம்
😍😍
பழைய சோறும் பறை இசையும் நம் இரத்தத்தில் ஊறியவை
இதனுடன் உறுமியும் சேர்த்து இசைத்தால்..... இன்னும் அருமையாக அமைந்திருக்கும் 👌🔥
Ama pro
Ultimate music in the world🌏 👏👏🙏🙏👏👏🙏👏👏👏
100% true 💪💪💪
🤝🤝🤝🤝
👌👌👌💪💪💪🙏🙏🙏
கொட்டடா பறை எட்டுத்திக்கும் எதிரொலிக்க. வாழ்த்துகள்.
உலகம் முழுவதும் எங்கள் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்.....
தமிழன் என்று சொல்லடா தலை நாமிற்ந்து நில்லடா....
தமிழன் என்பதில் பெறுமை கொள்கிறேன்....
உலகின் மிகச்சிறந்த மொழி நம் தமிழ் மொழி என்பதில் நாம் பெறுமை கொள்வோம்....
வாழ்க தமிழ்🔥🔥🔥
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா செம்ம சூப்பர்
நான் ஒரு முஸ்லீம் இசை ஹராம் என்று எனது மார்க்கம் சொல்கிறது இருந்தாலும் தமிழனின் பெருமையை சொல்லியே ஆக வேண்டும் தமிழனுக்கு நிகரானவன் இந்த உலகத்தில் எவனும் கிடையாது ஆகையால் தான் தமிழ் மொழி பேச கூடியவன் எந்த ஜாதிகாரனாக இருந்தாலும் அலிக்கப்படுவான் காரணம் அவனிடம் மட்டுமே உல்லது அன்பு பாசம் ஈவு இறக்கம் கஸ்ட படுகிறவனுக்கு உதவி செய்ய முடியவில்லையே என்று கண்ணீர் விட்டு அலுபவனே தமிழன் அதர்க்காக வீரமற்றவன் என்று பொறுள் அள்ள தமிழனே சிறந்த மாவீரன் பல மத மொழி கொண்டவன் இந்த தமிழினத்தை அலிக்க பார்க்கிறான் ஒற்றுமையை நாசம் செய்கிறான் இருந்தும் வெற்றி காண்பவன் சத்தியமாக தமிழனாகத்தான் இருப்பான் வாழ்க என் தமிழின உறவுகள் அனைவரும்🙏🌹💐💝👌👍
@@TECHGENIUSES1988 மகிழ்ச்சி மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே 🤝👌👍
Nee edhukku idha sollara?
வாழ்த்துக்கள் சகோ மார்க்கத்தை விட மனிதம் போற்றும் உங்கள் மனிதம் வாழ்க
alika paduvan..naka vadee..
சலங்கை சேர்க்காத தப்பு அடிக்க தடை இல்லை இசுலாத்தில். நபிகளார் மக்காவிட்டு மதீனா வந்த பொழுது மக்கள் தப்பு அடித்து தான் வரவேற்றார்கள். கல்யாண வீடுகளில் நாம் தப்ஸ் என்கிற பெயரில் அடிப்பதும் இந்த தப் தான். தமிழர் வாழ்வியலுக்கும் இசுலாத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தது எனவேதான் இசுலாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் நம் முன்னோர். மதம் மாற முடியும் இனம் மாற முடியாது இனத்தால் என்றும் நாம் தமிழர்களே...
மண் வாசனை என்பது
நுகரும் மண்ணின் வாசமென்று
நினைக்கும் மக்களே அதல்ல
மண்வாசம்.....
இதுவே மண் வாசம்...
வாசம் செய்யும் மண்ணின்
பெருமை .......
நாம் வாசம் செய்யும் நம்
மண்ணின் பெருமை........
பரவும் எட்டு திசையெங்கும்
நம் தமிழ் மொழி....
நாடோங்கும் முழங்கட்டும் பறையின் இசை...வாழ்க பறை வெல்க பறை.......
எம் தமிழனின் இசை கேட்கும் போதே நாடி நரம்பெல்லாம் ஆட்டம் ஆடுகிறது....இதை ஒரு சமூகத்துக்கான இசை என பார்க்கப்படுவது வேதனை....தமிழனின் இசை....வாழ்க தமிழர் பண்பு
பறை இசையை கேட்டாலே உடல் முழுவதும் மயிர் சிலிர்க்கிறது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤸🤸🤸🏃🏃🏃🔥🔥🔥
உங்கள் செய்திகள் உண்னமைத்தான் நண்பர்களே
Sema👌😍
chancey illa👌😍
தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டுகளை மறந்ததின் விளைவு இன்று தமிழர்களை ஆட்சி செய்ய வட நாட்டவர் தேவை படுகிறார்கள் ...
This is really true
எமது பறை வாழ்க😍😍வாழ்த்துக்கள்💗💗
🙏🙏
ஆதி முதல் அந்தம் வரை மனித குலம் இருக்கும் வரை பறை என்ற இசைக்கு அழிவே இல்லை இது தமிழர்களின் பாரம்பரிய இசை கருவி என்பதில் பெருமை கொள்வோம்
Idhu thappattam illa Right attam. TAMILANUKU NEEKAR TAMILANEA. SUPER THANK YOU SO MUCH.