போகர் சித்தர் ஏன் பழனி ஆண்டவனை பழனியில் நிறுவினார் பதில் கூறும்|சித்தி தரும் சித்தர்கள்| EPI - 59|

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 61

  • @darshinik6575
    @darshinik6575 3 года назад +1

    Nanri iyya

  • @bharathib7724
    @bharathib7724 9 месяцев назад +2

    17:50 நிமிடங்களில் திருச்செங்கோடு மலை காட்டப்படுகிறது. ஆனால் எதுவும் சொல்லவில்லை.

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 года назад +3

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி கோடி தாத்தா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி யோகி ராம் சுரத்குமார் அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏 Arumaiyana villakkam Ayya. Arumai.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 5 месяцев назад

    ஐயா நீர் தமிழ்ப் பெருந்தகை.வணங்குகிறேன்🙏

  • @சுவாமிமுருகன்திருப்பணிகுழு

    திருச்சிற்றம்பலம் ஐயா அவர்களை நேரில் பார்க்க முடியவில்லை மக்கள் தொலைக்காட்சியின் மூலம் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி நன்றி சிவாயநம

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 Год назад +1

    அய்யா அவர்களின் சொற்பொழிவு அருமை.அய்யா நான் அதிகம் படிக்காதவன்.தமிழை அதிகம் கற்று ஞானம் பெற்றது இல்லை.நான் பத்தாம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் படித்தவன்.அய்யா எனக்குள் பல சந்தேகங்கள் எழுகின்றன அதை பதிவில் கேட்கிறேன்.முதலில் போகர் சீனாவில் இருந்து வந்தவர் என்றாலும் அவருடைய தாய் தந்தையர் பாட்டனார் வழிகளில் முருகனின் மூதாதையர் மரபில் இருந்து இருக்க வேண்டும் இல்லை என்றால் இது போன்ற நடக்க சாத்தியம் இல்லை.ஏனென்றால் நம் உடலில் உள்ள ஜீன்கள் இது போன்ற ஏதோ ஒரு தொடர்பில் இருந்தால் தான் இப்படி நிகழும்.ஒன்பது மூலிகைகள் பற்றி குறிப்பிடும் போது சீதை பாஷாணம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.இந்த மூலிகைகளின் துணை கொண்டு முருகர் சிலையை வடிவமைத்தவர் என்றால் ஏன் அவர் சூசகமாக சீதையின் மகன் என்று கூறி இருக்கலாம் அல்லவா? அய்யா அசுரர்களை வதம் செய்தார் என்றால் வேத காலத்தில் அசுரர்கள் என்று தான் தேவர்களை அழைத்து உள்ளனர் அசுர என்றால் பிராணன் என்று அர்த்தம்.யாரை சிறையில் இருந்து மீட்டார் முருகன்?ஆக மொத்தத்தில் தேவர்கள் கடவுள்கள் என்று யாரும் இல்லை மனிதர்கள் தான் அனைவரும் இவர்கள் அதிக ஞானம் கொண்டு இயற்கையை புரிந்து கொண்டு அதன்னோடு ஒட்டி வாழ்ந்தவர்கள்.இன்னும் சொல்ல போனால் இவர்கள் பூமியில் உலாவி கொண்டே தான் இருக்கிறார்கள்.அப்போது இந்த சக்தி படைத்த மனிதர்கள் அதிகம் இருந்து இருக்க வேண்டும்.இப்போது அது குறைந்து விட்டது.ஆனால் இல்லாமல் இல்லை ஆங்கில படம் லூசி போல்.ஆதியில் இருந்த இவர்களின் மரப்பணுக்களே மாறி மாறி பிறக்கின்றனர்.ஆல மர விழுதுகள் போல நான் சொல்வது உங்களை போல் பக்தி கொண்டவர்களுக்கு எளிதில் புரியும் இவர்களிடம் அசாத்திய திறமை இருந்து இருக்க வேண்டும் ஒரு வேளை தந்தை அப்படி இருந்து இருக்கலாம்.ராட்சதர்கள் என்று எவரும் இல்லை.தலையில் கொம்பு வாயில் கொம்பு இப்படி எதுவுமே கிடையாது உருவத்தில் நல்ல ஆரோக்கியமான திடகாத்திரமான மனிதர்கள் இருந்து இருக்கலாம் வீரியம் மிக்க உணவுகள் மூலிகைகள் இவற்றை பயன்படுத்தியதால் இப்படி ஒரு தோற்றம் அவர்களுக்கு இருந்து இருக்கலாம்.ராட்சதர்கள் என்பதற்கு நசுரஹ என்று வேத காலத்தில் அழைத்து உள்ளனர்.இது எல்லாம் சரியா? அய்யா.இதை எல்லாவற்றையும் உணர்ந்து இருந்ததால் தான் திருவள்ளுவர் கடவுள் என்று ஒன்று இல்லை என்பதை மனதில் வைத்தே அவரது திருக்குறள் நூலில் கடவுளை பற்றி எழுதவில்லை மாறாக மனிதன் தான் அனைத்து வேலைகளையும் செய்கிறான் என்பதை சுட்டிக் காட்டி உள்ளார்.திருவள்ளுவர் சொல்லியது தான் உண்மை.கடவுள் இல்லை.மனிதர்கள் தான் எல்லாம் அதிக ஞானம் கொண்டவர்கள் கடவுளாகவும் தேவர்களாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.அடங்காத குணம் கொண்டவர்களை அரக்கர்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் அழைக்கிறார்கள்.இது புத்திசாலி மனிதர்களின் வேலை.

  • @rarunachalam4544
    @rarunachalam4544 5 лет назад +8

    Most respected Sir,
    Profound Knowledgeable person Dr .So So Me Sundaram. God is in his tongue. Enlightened Lackhs of people. Enlighten Tamil mass about God. Rampant corruption in Tamil nadu is due to spread of vested interested people against God. Your speeches are divine blessing. Hope God will give an opportunity to meet you. Every Night I am hearing your speeches.

  • @ravichandrank4296
    @ravichandrank4296 3 года назад +2

    🙏ஓம் போகர் பெருமான் போற்றி ஓம்🙏ஓம் சட்டி சாமிகள் போற்றி ஓம் 🙏

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 5 лет назад +3

    He narrates extremely well. He makes you think and analyse the topics in depth speaking in classical Tamil. Hope others learn from his style.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 года назад

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.

  • @dharshinidharshu7870
    @dharshinidharshu7870 2 года назад +1

    உங்கள் குரலுக்கு நான் அடிமை....ஐயா

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 года назад

    Guruve saranam nanri ayya om muruga saranam gurumuruga saranam

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 4 года назад +1

    I pray Lord Muruga to give you long life so that we can hear you.where else we have people with such abundant knowledge in Tamil.🙏🏾🙏🏾

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 года назад +1

    ஓம் கணபதி அம்மையப்பனே சிவமே போற்றி சரணம் ஐயப்பா சாமி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 திருவடிகள் சரணம் சரணம்

  • @gunasekarguna4289
    @gunasekarguna4289 2 года назад

    Nanri ayya

  • @viveknathannathan3639
    @viveknathannathan3639 2 года назад

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga 🙏🏻🙏🏻🙏🏻

  • @periyavabalganesh9105
    @periyavabalganesh9105 3 года назад +1

    வாழ்த்துக்கள் நன்றி

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 5 лет назад +1

    சிறப்பு ஐயா💐💐💐💐💐

  • @Smashon-zs2rx
    @Smashon-zs2rx 4 года назад +1

    Great👌👍🤗

  • @DevotionalPP
    @DevotionalPP 3 года назад +1

    🙏🙏 Siva Kumara Charanam Sivayanama Thiruchirrambalam 🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 5 лет назад +3

    Sir, you are great, great

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 5 лет назад +1

    நன்றி ஐயா

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 5 лет назад +8

    அப்பாவிடம் கதைகேட்டதுபோல் இருந்தது நன்றி ஐயா

    • @govindaramasamy1925
      @govindaramasamy1925 5 лет назад

      திருவண்ணாமலை சட்டி சாமியும் இவங்களமோ..

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 года назад +1

    விஸ்வகர்ம சொல்வது உமக்கு வாயில் வராதோ வாயில் சனியா? தமிழ் சித்தர் ஆவார்.

  • @mohank.k7154
    @mohank.k7154 3 года назад

    Mikka Mandri Iyya

  • @kandaswami7863
    @kandaswami7863 5 лет назад +2

    Aya neengal needodi valkavalamudan kpk shwaijji mumbai

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 3 года назад

    Om Sri sadgruve Sara Nam
    Om murugha Om murugha Om murugha

  • @chinnadurai2501
    @chinnadurai2501 5 лет назад +2

    Om satti sami pottri 🙏

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏💐💐💐💐😊

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 5 лет назад +3

    சட்டி சாமி சித்தரே....போற்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад

    Om Saravana Bhavaa

  • @naveen.c4265
    @naveen.c4265 4 года назад

    Satti saami sithare om namaha

  • @prabhusivam3773
    @prabhusivam3773 5 лет назад +1

    போகர் 7000 சப்தகாண்டம் 6ம் பாகம் தெளிவாக கூறுகிறது...எழுதி கொடுப்பதை பேசுவது உங்களை போன்றோருக்கு அழகு அல்ல.

  • @prabhusivam3773
    @prabhusivam3773 5 лет назад +6

    அவர் ஒரு தமிழ் சித்தர். தவறாக சித்தரிக்க வேண்டாம்... அவர் தமிழர் என்ற அடையாளத்தை மறைக்க வேண்டாம். எங்கள் தமிழ் உணர்வை கலங்கடிக்க வேண்டாம்

  • @prabhusivam3773
    @prabhusivam3773 5 лет назад +1

    அய்யா தாங்கள் கூறும் விசியங்கள் தவறாக உள்ளது. அவர் ஒரு தமிழ் சித்தர். போகர் 7000 நூலில் படித்துள்ளேன். அவர் எந்த மரபை சேர்ந்தவர் முதல் கொண்டு குறிப்பிடப்பட்டு உள்ளது..

  • @jayamoorthy2295
    @jayamoorthy2295 5 лет назад +2

    அய்யா மண்ணிக்கவும் விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்களம் விழுப்புரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் அய்யா

  • @dinakararutperunjothi780
    @dinakararutperunjothi780 4 года назад

    What to do now those are stolen now

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 5 лет назад

    👌

  • @shandxvalgatamilan3926
    @shandxvalgatamilan3926 5 лет назад +1

    Bohar not born in China....
    Wrong information....

  • @balasubramanianp1611
    @balasubramanianp1611 3 года назад

    Sitharkal...siderkal. palakodi
    ..

  • @rbalutps
    @rbalutps 5 лет назад +1

    It's pathetic to know viewership it's very less for such videos on Sithars

  • @dhuraisaamys3
    @dhuraisaamys3 3 года назад

    Vo

  • @al.solaiyappanal.solaiyapp9452
    @al.solaiyappanal.solaiyapp9452 2 года назад

    ஆயிரம் கோயில் கட்டினாலும் புண்ணியம் உண்டு சாமி

  • @murugesanmurugesanbeer6327
    @murugesanmurugesanbeer6327 5 лет назад

    On

  • @kannanpnkappukannam3135
    @kannanpnkappukannam3135 5 лет назад +1

    OOM murugaiya

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 3 года назад

    அவர் தமிழ் சித்தர் தவறாக கூற வேண்டாம்.

  • @millindindave2748
    @millindindave2748 4 года назад

    अल्लाह मालिक

  • @தமிழன்டா-ல9ச
    @தமிழன்டா-ல9ச 5 лет назад

    தாத்தோவ்... அவரு தமிழரு. வாயில வடை சுடாம இரும்.