ஆறுமுகன் பூஜித்த தவளகிரீஸ்வரர், வெண்குன்றம் மலை | Vandavasi Hill Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии •

  • @ChithiramPesuthada
    @ChithiramPesuthada  3 года назад +7

    Panamalai Talagirisvara Temple: ruclips.net/video/_dEwCMpiNWg/видео.html
    Somanatheshwarar temple: ruclips.net/video/WG5ER-S7_3Q/видео.html

    • @YathraTourist
      @YathraTourist 3 года назад +3

      காஞ்சிபுரம் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் கூழமந்தல் என்னும் கிராமத்தில் பேசும் பெருமாள் கோயில் உள்ளது மற்றொரு சிவன் ஆலயம் 1000 ஆண்டுக்கு முற்பட்ட திருக்கோயில் உள்ளது

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      @@YathraTourist ஆமாம் அண்ணா, காணொளி எடுத்துவிட்டேன். இன்னும் கோவிலை படிக்க வேண்டியது உள்ளது. ஓர்-இரு வாரங்களில் காணொளியை எதிர் பார்க்கலாம்
      நன்றிகள்

  • @magizhanmagizhan5729
    @magizhanmagizhan5729 2 года назад +5

    தோழா வந்தவாசி வென்ங்குன்றம் என்னுடைய சொந்த ஊர் என்பதில்
    நான் மிகவும் பேருமிதமடைகிறேன் மிக்க நன்றி தோழர் 🙏

  • @sivakumar1275
    @sivakumar1275 3 года назад +5

    உங்களோடு நாங்களும் மலையேறி சுவாமி தரிசனம் செய்த ஆத்மார்த்தமான அனுபவம் கிடைத்தது நன்றி மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள் 🙏

  • @Mrs.85131
    @Mrs.85131 3 года назад +4

    இந்த வீடியோவை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.🙏🙏. இதற்கு பக்கத்து கிராமத்திற்கு-புலிவாய்-சென்றிருந்தோம்... அங்கிருந்து மலைக்கோயிலை கண்டேன்...இப்பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே...💐🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      மட்டற்ற மகிழ்ச்சி. நன்றிகள்🙏

  • @YathraTourist
    @YathraTourist 3 года назад +6

    காஞ்சிபுரம் இருந்து வந்தவாசி வழியில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் கூழமந்தல் என்னும் கிராமத்தில் பழமையான சிவன் கோவில் மற்றும் பேசும் பெருமாள் கோயில் உள்ளது....1000ஆண்டு முற்பட்ட திருக்கோயில் உள்ளது இந்த கோயில் காணோலி செய்யாவும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      ஆமாம் அண்ணா, காணொளி எடுத்துவிட்டேன். இன்னும் கோவிலை படிக்க வேண்டியது உள்ளது. ஓர்-இரு வாரங்களில் காணொளியை எதிர் பார்க்கலாம்
      நன்றிகள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      பேசும் பெருமாள் கோவில் இன்னும் எடுக்கவில்லை. அனால் அங்கே இன்னொரு ஆலயம் ஒன்றை எடுத்துள்ளேன். கூடியவிரைவில் பெருமாள் கோவிலை படுத்திவிட்டு வருகிறேன் 🙏

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 3 года назад +12

    நன்றி நண்பர்களே. நீண்ட ஆயுளுடன் நீங்கள் இருந்து இதுபோன்ற இறைப்பணிகளை செய்யுங்கள். இறைவன் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்அருள்புரிய வேண்டுகிறேன்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் ஐயா!

  • @venkatesanagoram5897
    @venkatesanagoram5897 3 года назад +19

    தம்பிகளுக்கு நன்றி 70வயதான என்போன்றொர் நேரில் பார்க்க முடியாததை கண்பித்தர்க்கு

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      மிக்க நன்றிகள் ஐயா!

    • @udayakumarudayakumar9990
      @udayakumarudayakumar9990 3 года назад +2

      Nantri Muruga,Saranam,Saranam,MURUGA

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @@udayakumarudayakumar9990 nandri ayya

    • @arunadevi9946
      @arunadevi9946 3 года назад +2

      கையில் தடி வைத்துக்கொண்டு நடக்கவேண்டும் எங்களையும் பயணிக்க உதவியதற்கு நன்றி 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @@arunadevi9946 மிக்க நன்றிகள் ஐயா!

  • @prathishprathi7499
    @prathishprathi7499 3 года назад +8

    நன்றி தம்பிங்களா ரொம்ப கஷ்டம் ஏறுவது இறங்குவதும் செங்குத்தாக உள்ளது நீங்கள் நலமுடன் வந்தவரை🙏🙏🙏🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      ஆமாம் ஐயா, அருமையான இடம்.
      நன்றிகள்!

  • @sivakumar1275
    @sivakumar1275 3 года назад +8

    மலை படிக்கட்டுகள் ஏறி செல்ல கைப்பிடிகள் அமைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +2

      நன்றிகள்

    • @sivakumar1275
      @sivakumar1275 3 года назад +2

      @@ChithiramPesuthada நீங்கள் அங்கே சென்று எங்களுக்கு வழிகாட்டிய உங்களுக்கு நன்றிகள்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      @@sivakumar1275 நன்றிகள் 🙏

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 3 года назад +5

    TKNR.Congratulations&WISH U GODs BLESSING Appreciate Ur work.WISH YOU TWO Best Luck for the work &exploration of Hindu Dravidian Culture.DEVELOPMENT OF THE HINDU RELIGIOUS TEMPLE SHOULD Be Welcomed.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      மட்டற்ற மகிழ்ச்சி, மிக்க நன்றிகள் 🙏

  • @FindGod-withme
    @FindGod-withme 3 года назад +1

    இது என் ஊர் தான்
    இப்போது நிறைய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன முன் இது போன்று படி இல்லாமல் ஏறுவதும் இறங்குவதும் ஒரே வழி செங்குத்தான இடங்கள் பல
    மேலும் கார்திகை 🔥 தீபம் அன்று வெகு விமரிசையாக நடைபெறும்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவலுக்கு நன்றிகள் 🙏

  • @mahadevaniyer8472
    @mahadevaniyer8472 3 года назад +1

    Thanks Mr. Suresh for remembering and recollecting my experience about this temple. I am really blessed to do abhishegam and pooja on lord Tavalagiri Eswarar when I was a teen. I used to climb the hill.to do this poojai for about a week.
    During kaarthigai day a huge theepam used to light onthe top of the hill inthe evening which was visible to the villages in the radious of 20 km.During this festival lot of people used to visit this temple
    to seek blessing of lord Siva. I was one of the NCC cades to help the pilgrims and control and regulate the crowd during this period.
    Once again thank you for refreshing my thoughts through this video. Lord Shiva will bless you all for good health and wealth. Keep doing good job.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      I'm so happy on hearing this cheerful comment. Thanks much for sharing your experience.🙏

  • @ramronaldo1847
    @ramronaldo1847 3 года назад +1

    இந்த ஊர் வந்து எங்க ஊருக்கு பக்கத்து ஊர் சின்ன வயசுல இருந்தே அந்த மலை மேலே போய் மலை மேலே ஏறுவதற்கு வழி இல்ல ரொம்ப கஷ்டம் இந்த கோவிலுக்கு கூட்டிட்டு போகல இன்று உங்கள் புண்ணியத்தால் சாமியை தரிசிக்க நேர்ந்தது நன்றி

  • @abishekarc
    @abishekarc 3 года назад +1

    So much of ingenuity in that simple water channel. Hats off to the ancient Tamil society for building such structures. Good capture!!

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      True! Though we are tech geeks, We can't stand next to Our ancestor's architecture and ideology!

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 3 года назад +3

    Anbu Thambikalukku paraatukkal,+Nandrikal!Superb

  • @banumathyswaminathan5198
    @banumathyswaminathan5198 8 месяцев назад +1

    பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤

  • @subramanianr1569
    @subramanianr1569 3 года назад +3

    Super pro super nathegri Mali nanum parthuvitten anal enthe malipedam ungalal parthemyki mega nandry pro

  • @subramanianvengalathur4152
    @subramanianvengalathur4152 3 года назад +4

    thanks for the video. Om NamaShivaya!

  • @devikumar2457
    @devikumar2457 3 года назад +2

    Anna Unga Videos Elamea Paakura Supera Iruku Anna Anga Pogamudiyalanalum Nerla Paartha Maathiri Feel Aaguthu Anna Thank u So Much Anna

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      மிக்க மகிழ்ச்சி!

    • @devikumar2457
      @devikumar2457 3 года назад +1

      Anna Kanchipuram Irunthu 10 KM la Maamandur Endra Oor Irukku Anga Kuda Malai Onu Irukku Anna Anga Palavargal Kaalathil Kattapata Sivan Kovil Kalvettu Palavargal Vaazhntha Idam Irukku Anna Athaiyum Konjam Video Eduthu Podunga Elarukumae Use Fula Irukkum Anna

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @@devikumar2457 Thanks for the info
      here is my video for this
      ruclips.net/video/CLZVEARbq4k/видео.html
      ruclips.net/video/UFXJvVvQsEE/видео.html
      ruclips.net/video/1zqRJw7GyYg/видео.html

    • @devikumar2457
      @devikumar2457 3 года назад +1

      @@ChithiramPesuthada Ok Anna

  • @indiraninowordstoexpressfe7721
    @indiraninowordstoexpressfe7721 3 года назад +4

    Interesting but for us difficult to climb up. I really thanks❤🌹🙏... Bow to engaged in the marvellous work

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +8

    இன்னும் நிறைய கோயில்களபடம் பிடித்து போடவும்

  • @rajakumari1640
    @rajakumari1640 10 месяцев назад +1

    Super bro engu engal oorill erupathu mathiri ergu thanks your vedio

  • @kuralmurasuelamathi
    @kuralmurasuelamathi 3 года назад +2

    எங்கள் பாட்டன் முப்பாட்டன் வணங்கிய எங்கள் ஊர் தவளகிரீஸ்வரரை கண்ணில் காண்பித்து விட்டீர்கள் சகோ! மிக்க நன்றி🙏 சிறுவயதில் பல வருடங்கள் கார்த்திகை தீபத்திருநாள் அன்று இந்த மலை ஏறி இருக்கிறோம், அதுவும் பழைய பாதையில். நீங்கள் திரும்பி வரும் வழியில் ஒரு தொட்டியில் தண்ணீர் வருகிறது,எங்கே இருந்து வருகிறது என்று தெரியவில்லை என்று சொன்னீர்கள். சிறு வயதில் மலை ஏறும்போது பாறைகள் நடுவில் ஒரு சுனையைப் பார்த்திருக்கிறோம். அதன் அருகில் செல்ல முடியாது. பாறைகளால் தொட்டி போல் ஆன இடத்தில் விழுந்துகொண்டிருக்கும், கீழே போகும்போது தான் மறுபடி தெரியும். பழைய பாதையில் மலை ஏறும்போது அந்த சுனை தெரிய வாய்ப்பு இருக்கிறது.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      அருமையான பகிர்வு சகோ. அடுத்தமுறை செல்ல நேரிட்டால் கண்டிப்பாக நீங்கள் சொன்ன இடத்தை காண முயல்வேன். மிக்க நன்றிகள் 🙏

    • @kuralmurasuelamathi
      @kuralmurasuelamathi 3 года назад +1

      🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @@kuralmurasuelamathi 🙏

    • @dharanigunasekaran316
      @dharanigunasekaran316 2 года назад

      I'm Mm.

  • @gayathriarumugam7891
    @gayathriarumugam7891 3 года назад +2

    Very very happy to see the temple .TQ so much brother 🙏

  • @senthilkumaranm8118
    @senthilkumaranm8118 3 года назад +1

    அற்புதம் நண்பரே!
    வாய்க்கால் அழகாக இருந்தது

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 2 года назад +1

    We climbed many times while we were small boys. During festivals time sugar cane, Palmyra shoots, and toys will be sold on the ways. You are finding difficult. Old path 👣 is easy but little long distance takes more time.

  • @neelas6857
    @neelas6857 2 года назад +1

    Very nice. I'm really enjoying I'm also able to have dharsan of Thavalagireeswarar whic I've not even heard of. One small advise. You don't mention "தெரியல. தெரியல" Often. It does not sounds good. Ignore if toy don't want my advise please. 🙏🙏

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 3 года назад +3

    I can see ur effort in your videos clear and informative. Really amazing. Keep going 👍🏻

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      Thanks for the motivational message. Will work towards that. Ty!

  • @kanniyamman
    @kanniyamman 3 года назад +2

    Nanum endha koil ku poi eruka neraiya arputhangal nadandhuthu pora vazhilaye first time tha pona mega sakthi vaitha koil sivan arputhangal nadathi kattunaru maraka mudiyathakoil om namashivaya 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      நன்றிகள். திருச்சிற்றம்பலம் 🙏

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 года назад +1

    Rompa rompa super bro naan neril
    Parpathupol unerkiren.thanks.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      மட்டற்ற மகிழ்ச்சி, நன்றிகள் 🙏

  • @leenabaskar3202
    @leenabaskar3202 3 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏

  • @pavi7926
    @pavi7926 3 года назад +2

    Super anna. Om nama shivaya

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 3 года назад +2

    நன்றி தம்மி என்போன்ற. வயசானவங்களுக்கு

  • @c.k.venkatesanc.k.venkates3259
    @c.k.venkatesanc.k.venkates3259 9 месяцев назад +1

    All people welcome to Temple for Thavalagiri Eswarer.

  • @Hacker_Rog
    @Hacker_Rog 3 года назад +1

    Lots of thanks for this video

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +2

    Omsrithavalakirishwarayanamaha

  • @shaileshkumarsingh8484
    @shaileshkumarsingh8484 2 года назад +1

    Amazing. Very beautiful.

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 3 года назад +1

    Yes the way you are getting down was used by us fifty years ago when we were students.

  • @js.sathish9261
    @js.sathish9261 3 года назад +4

    இந்த கோவில் பல்லவர் மன்னன்னால் கட்டப்பட்டது 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவலுக்கு நன்றிகள்!

    • @js.sathish9261
      @js.sathish9261 3 года назад

      @@ChithiramPesuthada இந்த கோவில் வெண்குண்றம் குயவர் குலத்தைச் சேர்ந்த மக்கள் நிர்வகித்து வந்தார்கள் சொன்னார்கள் ஆனால் இப்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது . இந்த கோவில் சமீபத்தில் சமுக விரோத சக்திகள்லால் இடித்து மீண்டும் கட்டப்பட்டது என்று கேள்வி பட்டேன் உண்மையான தகவல்ல ? நான்பரே 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @@js.sathish9261 இடித்து கட்டப்பட்டதாக நான் எங்கேயும் பார்க்க முடியவில்லை. நன்றிகள் 🙏

  • @BucketLists
    @BucketLists 3 года назад +1

    Bro actually I also did vlog about this mountain but you telling more information great work bro 👏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      thanks brother. I seen your video way long and your drone shots are admirable, hence I taken a new angle video for this vlog. Thanks for your comments again brother 🙏

    • @BucketLists
      @BucketLists 3 года назад

      @@ChithiramPesuthada 👍

  • @navaratnamratnajothi6552
    @navaratnamratnajothi6552 3 года назад +1

    TKNR.Take Care.All mighty Will HELP U both.

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +2

    இருவரும் புண்ணியம் செய்து இருக்கிறீர்கள்

  • @satheeshbalaji1877
    @satheeshbalaji1877 3 года назад +3

    Boss enga orula irukkura maha devamalai kovil video podunga

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Will plan and let you know satheesh. Thanks for the info!

  • @anirudhraghavan7576
    @anirudhraghavan7576 3 года назад +1

    Bro approximately how many steps in each of the two paths. What are the special days on which there be atleast some crowd? Kindly advise.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      We didn't counted as the height eats the energy. Use old path (the way we return back from the temple). 60% there won't be much steps in this path. Prathosham and Karthigai Deepam , you can find crowd. Better go non-season to enjoy the journey. May be during Sep-Feb morning time would be the right choiCe to enjoy the climate 🙏

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    மிக பிரமாதம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @kasthurij5289
    @kasthurij5289 3 года назад +2

    Excellent thambegodhelpforyouthankmassag

  • @kanthimathinathan5908
    @kanthimathinathan5908 3 года назад +1

    நன்றியுடன் பாராட்டும் ஆர்வம் தொடரவேண்டும்

  • @sivasubu5132
    @sivasubu5132 3 года назад +1

    Hi suresh jeeva samathi - jeeva sannithi sollunga

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      இனி வரும் காணொளி தொகுப்பில் கவனத்தில் கொள்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @vijayalakshmib4645
    @vijayalakshmib4645 3 года назад +4

    Thanks a lot ❤️❤️❤️

  • @kandasamys8215
    @kandasamys8215 3 года назад +2

    சிவாய நம

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @DGArt
    @DGArt 3 года назад +2

    Bro tomorrow polama allowe pannuvangala athavathu (27/04/2021)

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      There is no date and time restrictions

    • @DGArt
      @DGArt 3 года назад +1

      @@ChithiramPesuthada thanks bro

  • @ரவிரவி-ள8ங
    @ரவிரவி-ள8ங 3 года назад +4

    சிவ சிவ

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +2

    Arumai

  • @satheeshbalaji1877
    @satheeshbalaji1877 3 года назад +3

    Yenna boss jolly trukking ah

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      ithu unaku jolly trekking maathiri theriyutha, vaayen oru visit povom 😆😜

  • @chandrumurugan5088
    @chandrumurugan5088 6 месяцев назад +1

    Thank you

  • @umapathymanohar
    @umapathymanohar 3 года назад +4

    bro oru drone parcel .... nice photography 🙌🙌

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 3 года назад +1

    Ivarai vananginal skin desege ne gum en athu ithikam

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவலுக்கு நன்றிகள் 🙏

  • @jaysphere7519
    @jaysphere7519 Год назад +1

    Good job, guys. You guys are doing great work, not many at your age keen on this kind of effort. Keep it up.

  • @gayathriarumugam7891
    @gayathriarumugam7891 3 года назад +1

    Give me a chance to back voice 🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Definitely, please share your details with cookwithbabyma@gmail.com.

  • @anithagopu555
    @anithagopu555 3 года назад +3

    Parvathamalai pokiringala brother

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Not yet sister, 1500 itself body not in control. For 4,500 definitely I need to make my health comfortable. But, yes I’m planning to visit post summer. Thanks for reminding me Anitha Gopu!

  • @gayathriarumugam7891
    @gayathriarumugam7891 3 года назад +1

    Give me a chance to back voice br🙏

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Please send your contact details to cookwithbabyma@gmail.com

  • @priyaav1434
    @priyaav1434 Год назад +1

    Indha temple pengal pogalama anna

  • @vijayanand895
    @vijayanand895 3 года назад +1

    Nice தரிசனம்.. திருச்சி வாங்க...

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      திருச்சியில் நிறைய இடங்கள் உள்ளது. கண்டிப்பாக வருகிறேன் அண்ணா. நன்றிகள் 🙏.
      இடத்தை கூறினால் மிகவும் நன்று 🙏

    • @vijayanand895
      @vijayanand895 3 года назад +1

      @@ChithiramPesuthada திருச்சி அருகே உள்ள குடுமியான்மலை, கொடும்பாளூர் மூவர் கோவில், சித்தன்னவாசல் குகை ஓவியங்கள். மேலும் கல்லணை முதல் திருவையாறு வரை காவேரி கரையில் பல்வேறு கோவில்கள் உள்ளன. கோவிலடி (108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்), திருமுடி நாதர் (தேவாரப் பாடல் பெற்ற இத்தலம்), திருக்காட்டுப்பள்ளி, தில்லை ஸ்தானம், ..... நிறைய கோவில்கள் இருக்கிறது. வாருங்கள்

    • @vijayanand895
      @vijayanand895 3 года назад

      @@ChithiramPesuthada weekend வாங்க bro car iruntha best... Puthukottai side niraya temple இருக்கு... Parkkalam unga contact send me bro

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад +1

      @@vijayanand895 மகிழ்ச்சி. நன்றிகள் செய்திகள் தந்தமைக்கு. WhatsApp 9841559338 எண்ணிற்கு குருந்தகவளை அனுப்புங்கள் அண்ணா!

    • @vijayanand895
      @vijayanand895 3 года назад

      @@ChithiramPesuthada நன்றி சகோ மகிழ்ச்சி அனுப்புகிறேன்.

  • @ammutanishka
    @ammutanishka 3 года назад +5

    Arumai suresh

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 3 года назад +3

    Omnamasivaya

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @kumar-bv4zz
    @kumar-bv4zz Год назад +1

    Night allowed unda?

  • @alexandertv3927
    @alexandertv3927 3 года назад +1

    ஒளிப்பதிவு இயக்கம்அருமை

  • @gayathriarumugam7891
    @gayathriarumugam7891 3 года назад +1

    TQ so much brother 🙏.

  • @c.k.venkatesanc.k.venkates3259
    @c.k.venkatesanc.k.venkates3259 9 месяцев назад +1

    Sir, my place Salukkai melside near,k.venkatesan, Cinema and serial artist.

  • @kosalramanp5242
    @kosalramanp5242 3 года назад +1

    Superb 👍🙏

  • @mohanraj2294
    @mohanraj2294 3 года назад +5

    எங்க பக்கத்து ஊர்

  • @winworldsun4718
    @winworldsun4718 3 года назад +1

    2 ways Entrance and Exit...

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Omsrichandikeshwarayanamaha

  • @delhibabuvaradharajulu7899
    @delhibabuvaradharajulu7899 3 года назад +1

    சாமி விக்ரகத்தை எல்லாம் flash போட்டு close up ல் காட்டினால் நலமாக இருந்திருக்கும்.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      எல்லாம் இங்கே பார்த்திவிட்டால், கோவிலுக்கு யார் வருவார்கள் என்பது கேள்விக்குறியே!
      மூலவரை நான் காண்பிப்பதை தவிற்பேன். ஆனால் கோவிலின் நிலை வைத்து, நான் மூலவரை இக்காணொளியில் இணைத்தேன் 🙏

  • @MsManivasan
    @MsManivasan 3 года назад +1

    எங்கள் ஊர்

  • @rajakodik3195
    @rajakodik3195 3 года назад +1

    Very good news

  • @magesht1981
    @magesht1981 3 года назад +4

    Superb work.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Shivansuper

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Omsrimurugasaranam

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Omsrinandhikeshwarayanamaha

  • @lakshmik4614
    @lakshmik4614 3 года назад +2

    சார் எங்க ஊர் பக்கத்தில் இருக்கு சக்தி வாய்ந்த சிவன் கோவில் நான்

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      தகவலுக்கு நன்றிகள். தாங்கள் கூறும் சிவன் கோவில் எங்கு உள்ளது?

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 года назад +1

    the shoes worn by you at 14 minutes may be slippery. Take care.

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Yes sir! Need to plan in proper for next videos. Thanks for your kindness

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Kattiyaarasanperiyaarivali

  • @vijayanand895
    @vijayanand895 3 года назад +1

    டெம்பிள் buddy

  • @anubalaanubala7203
    @anubalaanubala7203 3 года назад +3

    Koturavu vanki today news

  • @divyasidirdivyasidir7844
    @divyasidirdivyasidir7844 3 года назад +1

    Nice bro

  • @muthukannanr506
    @muthukannanr506 3 года назад +1

    Peasefull temple diyanam seyya ugantha idam

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Vinayarjammunnumalaimelavandhuthaniyaukkanthutttar

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Annamalaoyarsaranam

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Neengaright...poojapanravareppudipovarpavam

  • @Arthi-i3k
    @Arthi-i3k 3 года назад +1

    Enga ooru na poi erukan

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    1300yearstemple

  • @rajamep7300
    @rajamep7300 3 года назад +1

    Seriously risk

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      Not a risk, until you climb with precautions. Thank you!

    • @rajamep7300
      @rajamep7300 3 года назад +1

      @@ChithiramPesuthada Om shivayah namah

    • @ChithiramPesuthada
      @ChithiramPesuthada  3 года назад

      @@rajamep7300 திருச்சிற்றம்பலம் 🙏

  • @elangoiyyappan3530
    @elangoiyyappan3530 3 года назад +2

    My area bro

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Chappslpodamaporathunallathu

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Pidikkakudakambhiilla

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Highriskoldway

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Parvathilittle

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Roombharisk

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 года назад +1

    Buthighrisk