பாலிமர் சூப்பர் நியூஸ் உண்மையை வெளியே சொல்லி விட்டீர்கள் பாவம் அந்த ஊர் மக்கள் எப்படி பயந்து போய் இருப்பாங்க இதுக்கு இவ்வளவு நடிப்பு படமே தோற்று விடும்
அந்த பெண் இதை ரூம் போட்டு யோசித்து காவல்துறை அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் வேடிக்கை காட்டி விட்டார் திருந்த ஒரு வாய்ப்பு காவல்துறை உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏
Enakku antha veetayo ila antha kalveesum Chandra mugi pathalum bayam ila da,,, yeppa ana neenga athukku oru music 🎵 poduringala athan lighta bayam varuthu
ஒரு தெருவையே பயமுடுத்திய அந்த பெண்ணின் திறமைக்கு பாராட்டுக்கள் 🤣🤣🤣🤣🤣👏👏👏👏
நியூஸ்-ச விட நீங்க போடுற Bgm தான் highlight🤣🤣🤣
🤣
Bgm link sent panna Nala erukkum.
@@kngisivagamers2238 😂
🤣😅😂
😀😀
3 மணி நேர படத்தை 3 நிமிசத்துல முடிச்சூட்டிங்க 😅
ஹஹஹ.
Crt 🤣
Avarudha the one and only polimer 🤣🤣🤣
Super bro 👍🏻🎉🥳🥳
💯😄
இதுதான் பாலிமரின் தனித்திறன். உண்மையை வெளிப்படுத்திய உனக்கு கோடி நன்றி...😍👍👍🙏
@@குரங்குகூட்டம் ஹாய் ஹலோ..😍😍😍
@@குரங்குகூட்டம்
@@robertgnanapragasam7872 நூபறூறமபறமபனநபபறற
திகில் கிளப்பி கடைசில நகைச்சுவையாக முடிச்சுடிங்களே 😂🤣😂🤣😂😂🤣😂🤣
என்னா டுவிஸ்ட் கடைசில😄😁🤗
What the twist at a end
வீட்டு ஓனர் எவன்டா... உயிரோட இருக்கியா இல்லயா?.. அவன் அவன் வீடில்லாம தான்டா வாடகை குடுத்துட்டு இருக்கான்... இருக்கற வீட்ட ஒழுங்கா வெச்சுக்க தெரியாதா.. 🤨
Sollunga bro Uyire odu than irukom
Correct
@@ilarsdarbi2908 first clean panni olunga vai,, maintain panna koda kasu ilana vithutu po..
@@ilarsdarbi2908 நான் விலைக்கு வாங்கிகிறேன்
செம்ம டுவிஸ்ட்....😁 எண்டிங் வேற லெவல்
கேடி லேடி னு சொன்னதுமே என்ன ஒரு bgm அதுதான் பாலிமர்
எவ்வளவு பெரிய வீடு இதை யாருக்காவது உபயோகத்திர்க்கு விடலாம்
Simply sarath anna fans ✋
யார் அது
Tik tok pannuvru avru thane pa
👻👻
@@sakthisaravanan1578 illa pa ghost video etupparu youtube la simply sarath search panni paru pa
@@simplysuji1210 ok pa sry 😊okok
பாலிமர் சூப்பர் நியூஸ் உண்மையை வெளியே சொல்லி விட்டீர்கள் பாவம் அந்த ஊர் மக்கள் எப்படி பயந்து போய் இருப்பாங்க இதுக்கு இவ்வளவு நடிப்பு படமே தோற்று விடும்
அடேய் நான் ரொம்ப பயங்கரமான சம்பவம் போலனு கவனமா பாத்துட்டு இருந்தா கடைசில வச்சிங்க பாரு ஒரு டுவிஷ்ட்... 😆 வேற Level...😂😂😂
Kadaisiyana oru bgm pottan paru
உபயோகம் இல்லை என்றால் இந்த வீட்டை விற்று விடலாம் அல்லது வாடகைக்கு விடலாம். வீட்டு உரிமையாளரே நடவடிக்கை எடுங்கள்
பேய் வீட்டை யார் வாங்குவார்கள்
இவ்வளவு பெரிய வீட்டை விற்காமல் வெளியூரில் போய் உரிமையாளர் செட்டில் ஆகி விட்டார் என்றால் ஏதோ வில்லங்கம் இருக்கும்
நல்ல அபுர்வ மான செய்தி அடிக்கடி போடுங்கள் மக்களுக்கு
நல்ல விழிப்புணர்வு வரும் வாழ்த்துக்கள் நன்றி
🤦🏽♂️🤣🤣🤣என்ன சிம்ரன் இதெல்லாம்!!!
😂😂😂😂
😊😊😊😊😊👌👌👌👌
என்னது ஒரு ஊரே தூங்க விடாமல் செய்ய ஒரு கல் போதுமா வாங்க ட்ரைபண்ணி பாக்கலாம் 😂🤣🤣🤣🤣
முதல்ல சின்னதும் பெருசுமா நிறைய கல்ல எடுத்துகிட்றலாம்.
அப்படியே யார் கண்ணுக்கும் படாம ஓரமா ஒளிஞ்சி நின்னுகிறலாம். அப்பரம் எடுத்து வீசலாம்
கடைசி வரை யார் அந்த சந்திரமுகி என்று காட்டவே இல்லை.
சந்திரமுகி படத்தில் அந்த பாம்பு ஏன்தான் இருக்கு சொல்லப்படவில்லை அதுபோல்தான் இதுவும்
@@raravindstr682 ஆம் உண்மை
கடல் நீரும் உப்புதான் கண்ணீரும் உப்புதான் இந்த வீடியோவ பாத்தது என் தப்புதான்
🤣🤣🤣
யோவ் பாலீ BGM வேற லெவல் 🧐🧐🧐🧐😄😄😄😄
2:30 திகிலில் ஆரம்பிச்ச பாலி காமெடியில் முடித்துவிட்டார்👻☠️😂🤣
🤣🤣🤣
சிறப்பு 😀😀😀😀😀😀😀😀
I was expecting something serious
Finally u end with comedy 🤣😂🤣
She is a vigilante like Batman... Superwoman...
2nd half bgm vera level poli😜😜😜
இதுதான் மத்த சேனலுக்கும் பாலிமர் இருக்கும் உள்ள வித்தியாசம்
Call simply sarath and his team 🔥😂✨
🤣🤣🤣
😂😂😂😂😂😂
Oru video potura vendiyathu thaan
எங்க ஏரியா தா ...
இது உண்மை 🔥
பாலி நல்லா இருக்கு உன்னோட மியூசிக்....சூப்பர்......
ரா ரா ரா ரா சரசுக் ரா..... பிலி, சுனியம் , வயித்துல மருந்து வைக்கிறது....
என்னது சூனியம் வைப்பியா🤯
music director கு oscar award கொடுங்க
Yes
Ama bro 🤣
எப்படியாவது video va fulla பாக்க vachuruvinga 😴
Sreemathi case pathi vaiya thirakama irukiya velraj and polimer tv😡😡😡😡😡😡
Money makes man blind
Vera laval music 🎵
யானை மேல பானை இல்ல பானைக்குள்ள பூனை இல்ல இது எதுவுமே உண்மை இல்லை அகில உலக லெஜெண்ட் சரவணா ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்.
Story vida music supera irukkey
first half ல அப்படியே நம்ப வெசிடிங்களே பாலிமர்......... நீங்க வேற லெவல்
🤣🤣🤣the final music is osm
Intha first yea solama athuku munadi BGM lam pottu peariya movie setup Mari panniga paru nenga veara level😅😅💥💥
கடைசி வரை திகில் படம் மாதிரியே கொண்டு போய்ட்டு கடைசியில Climax காமெடி ஆக்கிட்டீங்களே Scooby doo Climax மாதிரி இருக்கு
Antha background music romba azhaga pannirukinga ✌️
இதை வைத்து ஒரு படம் எடுங்க நல்ல தான் இருக்கும் இல்லை னா சந்திரமுகி 2 rahava லாரன்ஸ் கிட்ட சொல்லி எடுக்க சொல்லுங்க...
Vera level editing
Bore adikum pothu ellam polimer channel la intha Mari news patha pothum 😥😥😅😅😅
Arumai
இது 💯 சதவீதம் உண்மை..
Background bgm semmaa 😅😅
Yaru ya nenga, antha Story ketta kuda bayam varala,ana nenga podura music pathu tha bayam varuthu 😳😳😳😳😳😳😳
I seriously watching. But finally twist. Super police
Bgm & voiceover awesome,
Last la twist fun oo fun 😂😂😂
Super avunga photo edhum podala
காவல் 🔥🔥👮👮💪💪💪
எல்லாத்தையும் விட நீங்க போடுற bgm than highlight😅😅😅
Enna app la edit pannuvinga
Ghost vedio maari start panni music lam pottu,ending comedy ya over panitinga paa.
Yennaya music idhu😳😁😂
Enna padam ithu....🤔
Music semma
@polimernews twist though 😄😂👌🏻
Tingara tingara ting ting ta ta taaaa tingara tingara ting ting..
Bgm vera lvl😂😂😂😂😂😂
How many are from Cuddalore 👍
Engappa andha Fayaz thamizhan, Trichy 143, spooky Gowtham 🧐😎🔥
Semma twist pa😂🤣🤣🤣🤣🤣
Naan kooda romba thigilaana news nu paatha last la comedy ya mudinchuruche....🤪🤪🤪
Background music arumai arumai,
Intha polimer channel music editor kandu pudigappa Chandramugi 2 ku ungalatha kupudragga yennama music podran
அந்த பெண் இதை ரூம் போட்டு யோசித்து காவல்துறை அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் வேடிக்கை காட்டி விட்டார் திருந்த ஒரு வாய்ப்பு காவல்துறை உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏
Music ah paaru🤦♀️🤦♀️
😄😄😄
எங்க வீட்டு பக்கதிலும் இதே போல ஒருத்தி இருக்க
Sema
That 2:30🤣🤣🤣🤣🤣..bangam ya yov..na romba serious ah parthutu irundha
Ahhhha arumai😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌
பாம்புகள் வரும் அளவு வீட்டை வைத்து இருக்கும் வீட்டு உரிமையாளர் அதனை சுத்தம் செய்யணும்.
Vera level music poli🤣🤣🤣🤣🤣
Yanda news vaasikuringala Ilana jaishankar padathuku background music composer pannuringala
02:30 வேற level da polimer 😂😂😂 கடைச்சியா வச்சான் பாரு டுவிஸ்ட் 😂
En da unaku thumbnail vera edum kidakala la...
Neenga than da editor 😸😂 Athulayum antha Background music Ku than kasu 😸😂...
Nalla yosanai👍🤷♂️
Thriller movie mathiri start panni last ah comedy movie mathiri mudichitinga 🤣 😂
Enakku antha veetayo ila antha kalveesum Chandra mugi pathalum bayam ila da,,, yeppa ana neenga athukku oru music 🎵 poduringala athan lighta bayam varuthu
Simply Sarath anna next exploring area kedachachu 😂
Last twist✌️😜😂
Semma comedy news vera leval 👌🏻👌🏻👌🏻
Bgm super bro
Call Gray wolf team vasu brother
Vera level prank panni Iruka paapa🤣🤣🤣
Simply sarath Anna ponga 🤩🤩🤩🤩Inga
Polimer background music 🤩🔥🔥🔥
நன்றி 🙏🙏🙏🙏🙏 பாலிமர்
Yappa super ahh potinga bgm 😂😂😂
என்னடா திகிலா கொண்டு போய் கடைசில காமடியா முடிச்சிட்டீங்க...
Simbly sarath please coming to my oore cuddalore intha prachana enga oore la nadanthutu irukku
Mass kaa nee
Simply Sarath
திரைக்கதை வசனம் இயக்கம் இசை __ பாலிமர் 😩😩😩😩
OT la entha area ahh ithuu
இந்த மாதிரி வீட்டில் நான் தனியாகவே போய் தூங்குவேன் பேயை நேரில் சந்தித்து பேசுவோம்
Climax twist laam vekkureengalea..