அதிர்ஷ்டம் தரும் திருமணம் மற்றும் காதல் ரேகைகள் | Marriage Palmistry|Indian astrology predictions
HTML-код
- Опубликовано: 24 авг 2021
- அதிர்ஷ்டம் தரும் திருமணம் மற்றும் காதல் ரேகைகள் | Marriage Palmistry | |2022 predictions astrology | Indian astrology predictions
கை ஜோதிட முறையின் படி ஒவ்வொரு ரேகைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். அந்த வகையில் திருமண ரேகை என்று சொல்லக்கூடிய இந்த ரேகையின் மூலம் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய திருமணவாழ்க்கை அவன் காதலில் ஏற்படக்கூடிய வெற்றி அவனுக்கு எத்தனை திருமணங்கள் நடக்கும். மேலும் இந்த திருமண ரேகை இருந்தால் என்ன பலன் திருமண ரேகை இல்லை என்றால் அதனால் ஏற்படக்கூடிய வாழ்க்கையில் உண்டாகும் மாற்றங்கள். இந்த திருமண ரேகை எங்கு அமையும் இது போல பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோல பார்க்க போறோம்.
Happy Vasu : / @happyvasu4737
#ttamiltechnology #Marriage_Palmistry #Astrology #palmistry #zodiac - Наука
எனக்கு இதில் நம்பிக்கை இல்லை, எல்லாம் இறைவனின் நாட்டம்படிதான் நடக்கும்
கை ரேகை பத்தி full video podunga anna...
Thanks enakku romba உபயோக பட்டுச்சி
Sir What u said is absolutely right(correct)
Made for each other, a straight line without cut.
Anna really thanks anna I am so happy🤩💝I am lucky anna ennoda husband kedachathuku athu ennaku apovey therinja vesiyam than😄😊😊
Ennaku Single Kodu athuvum straight ha Eruku 🥰
Tq U Bro Ur Advice Ethalam Nadha Nalla Erukum 😂
Thank you for your information sir, please give information about child birth or children.
Super Nanba
Thank you
இரண்டு ரைகை உள்ளது.இரண்டுக்கும் இடையில் சிறிய ரேகை இருந்தால் என்ன பலன் ஐயா
இதையெல்லாம் நம்பிக்கொண்டு நேரத்தை வவீணாக்காதீர். எண்ணம் போல் தான் வாழ்க்கை
Simma rasi kalvi palangal eppadi erukkum marrum kalluri pangal sollungga magam nadchathiram
Supper bro ❤
Dark line 2 and * am lucky😍😍
எனது திருமணம் ரேகை திக்க உள்ளது,ஆனால் சிறிதும்மாக உள்ளது.இதை பற்றி அறிய விரும்புகிறேன்
Thank you anna
Ennaku nera ore oru kodu iruku engayum valayavum illa yethuvum illa nera iruku ❤️
A straight line without cut and start symbol
One long kodom
Short kodom iruntha bro...
👍
💯💯💯True ennakum 4 palmistry eruku
Enaku 2 lines iruku sir. But first line konjam vitu vitu aalkatti viralukku pakkathula poguthu sir
Anna yenaku 3 regei eruku 3 yu theliva eruku Anna then 1 and 3 regei kila erunthu eruku but 2 regai sendar la erunthuu arambichirukuuu epdi so na etha enanu purinchikanumnu theriyala so plz tell me
Ennudaya hand la cntr la oru kodu thn iruku 🥰 Adhum nera iruku🤩
Fact anna
எனது வலது கையில் சுண்டுவிரல் அருகில் இரண்டு ரேகைகள் உள்ளது கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
Enakum 1 tha irukku
I like it 👌👌
எனக்கு 3 கோடு இருக்கிறது அதில் 1 பெரியதாக இருக்கிறது மற்ற இரண்டும் மிக சிறியதாக உள்ளது இதற்க்கு என்ன அர்த்தம் சொல்லுங்க
எனக்கு இதில ரொம்ப நம்பிக்கை இருக்கு அண்ணா
Enaku ithaya rekaikum sundu viral kum naduvula three lines irukku. Antha three lines la yum center la vara line konjam length ah irukku.. Ithuku enna meaning.. Ennoda marg life yeppadi irukkum nu konjam sollunga..
correct
Enaku sundu viral Pakkam aluthama oru regayum adhuku keela mellidha oru regayum iruku. Idhuku mean enna?
Bro made for each other sonningala andha madhiri dhan regai iruku😍😍😍
🤗 enakum
Jolly dhan ungaluku
Two lines Anna love la problem irucku sariguma broo
எனக்கு இரண்டு ரேகை உள்ளது.அந்த இரண்டு ரேகையும் மெல்லியது.ஒன்று சிறியது மற்றொரு ரேகை கொஞ்சம் பெரியது
Left hand side two marriage line. Right hand side one marriage what's the meaning sir
Enakku moonu rekhai iruku bro...1 and 3 starting irunthu varthu,,,2nd one renduthukkum naduvula irunthu konjo mela irunthu varuthu.....neega sonathu ethum ila ipd iruku ithuku ena Artham bro
In the hand all the main 3lines are not joined
How it works
Sanyasi nu sonninge athuku yathuna pariharam irukka please sollunge reply pannunge
Thick kaa irruku bro
Sir enaku naduvila periya rekayum, irandu pakkam siriya rekayum irukirathu, enakku eppadi endu Sollunka please.
Anna enakk oru doubt nama marriage pannuravanga name namma ullam kayila erukkumame unmaya Anna
Yanaku onu theriyala centre line konjam sundu veral varaikum iruku matha rendu line short ta irruku ithuku enna artham sluga la pls
Tirumana rekaila neraya kurukku kodu eruku apdi eruntha
Bro Sundu viralukku pinnadi lite ah iruntha ena agu ....?
Romantic person
I am first comments
Yes you are super
One line cut anan❤❤
2 lines erukku, 2nd line la star* erukku🤩, but 1st line la kilai erukku
En Kai sunndu viral kku keela straight aah la orae ori thirumana reagai tha irukku irukku sir
Anna en kaila 3 line iruku ennoda love success aaguma plz reply Anna
Sundu viralil 4 line irukku athu yenna palan sollunga pls
Enakku naduvil oru rehai irukku anna kathal thirumanam nadakkuma anna sollunga anna please
2 அண்ணா 🙏
Enaku Ellam kodum iruku apo en life eppadi irukum
Two line.... Straight ha iruntha...
My hand la all line parallel laa eruku confusion naa eruku Enna pana pro reply plz
எனக்கு இரண்டு கோடுகள் இருக்கிறது அண்ணா
Hi sir,
3 lines irukku center line madum dark matra 2 um rompa light a irukku appdina enna palan sir......
Eanakum anna
Anna Unga name spr anna 😍😍😘
Bro enaku orey oru kodu than iruku bro left hand la Aputina athuku enna artham bro
எனக்கு ஒன்று இரண்டு இருக்கு அண்ணா
Sir enaku rehai end la diamond shap la iruku aptina
ஒரு கோடு. அதுவும் அழுத்தமாக உள்ளது ❤️😉
First line smalla eruku but second line large second line turn varuthu turing light line turn tha eruku ethuku solunga brooo
Enakkum
Ennakku single kodu left handla irukku athuvu romba kuttya irukku athukku Enna palan bro
எனக்கு இரண்டு ரேகைகள் உள்ளன இரண்டும் அழகாக மெல்லியதாக இருக்கிறது அதற்கு என்ன பலன்
Enakum than pa❤
@@adhivishnu8794 உங்களுக்கு திருமணம் ஆச்சா
Enakum tha 🥰
@@ramuthaim8146 👍
May two good wives aa irukumo🧐
👍👌🌹🌹🌹
வாழது கைல 2இருக்கு சார்
What if we have mole on that line ?can please me
3 lines
My ✋ 1 one
Enakku oru koduthan irukku light'a keela vallanchu irukku 😒😊😊😎🙏
2 kodu irukku Brother
Enuku 3 regai....eruku.......
1.)Azhuthama.....kuty ha pathila stop agituchi.....
2.) 2nd and 3rd regai....same size....... straight line......but..... first regai....athula....pathitha eruku....athuvum straight line..
ஐயா கையில் ரேகை இல்லை என்றால் என்ன என்பதை கூறவில்லை ஐயா
Hello ithala muttal thanam
Redu kodu iruka straight iruka aprm kodu nera star iruka anna aprm kodu melisa iruku enaku life line Ku pakkathula iruka
Enaku Kai neriya regaiya irukku . Ipidi irutha life romba kolapama irukunu solranga .unmaiya sir
Same😅thing
3line
இப்ப நீங்க சொன்னது எல்லாமே இருந்த என்ன செய்வது
எனக்கு அழுத்தமான ஒரே ரேகை சுண்டு விரல் நடுவில் முடிவடைக்கிறது இதற்கு என்ன பலன்
Sri for me 2 Line
Brother enakku 2 regaihal irukku
Kuzanthai epo Pirakum ragai solunga
சார் எனக்கு பெரிய கோடு 1 சிறிய கோடு ஒன்று உள்ளது என்ன பலன் ஐயா
Enakum
1deep line my right hand
Anna antha 3kodu erutha eppo marriage
Oru Kodu irukku bro
எனக்கு இரண்டு கோடுகள் உள்ளது ஐயா
ஊர் ஊராகப் போய் இரண்டாக பிரிந்து 1 சுண்டு விரலையும் ஒன்னொன்னும் இதய ரேகை இலும்
Girl kku podunko
எனக்கு 2கோடு இருக்கிறது என்ன அர்த்தம் சொல்லுங்க
I have two lines
Enakku marage raigai ella
எனக்கு இதய ரேகை பக்கத்துல வளஞ்சு ஒரு கோடு இருக்கிறது. 20 வயதில் திருமணம் ஆகிவிட்டது. 23 வயதில் இருந்தே நான் பிரிந்து தனியாக வசித்து வருகிறேன். சுண்டுவிரல் பக்கத்தில் நீளமாக ஒரு கோடு இருக்கிறது அது தெளிவான நீண்ட கோடாக இருக்கிறது. அப்படி என்றால் இரண்டு திருமணம் நடக்கும்.?????
I have to 2 lines
Ponnu endha hand la pakkanum enakku rendu side vera mari regai irukku....
Enku 4 regai iruku na love marriage panlama