Это видео недоступно.
Сожалеем об этом.

#மரவள்ளிமாவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • மிகவும் குறைந்த விலையில் கால்நடை(மீன் மாடு ஆடு பன்றி நாட்டுக்கோழி பண்ணைகளுக்கு உகந்தது,) தீவனத்தை மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம்
    பீர் மால்ட் 40 கிலோ மூட்டை ரூ 300
    மரவள்ளி மாவு 40 கிலோ மூட்டை ரூ 200
    மக்காச்சோளம் 30 கிலோ மூட்டை ரூ 300
    கலப்பு தீவனம் 50 கிலோ மூட்டை ரூ 350
    சூப்பர் நேப்பியர் பசும் பில் கிலோ ரூ 1
    சூப்பர் நேப்பியர் விதை கருணை 50 பைசா
    எஸ் கே கால்நடை தீவனம்
    விழுப்புரம் பாண்டிச்சேரி இடையில்
    திருக்கனூர் அருகில்
    தொடர்புக்கு
    திரு. கலையரசன்
    தொலைபேசி : 7010564182

Комментарии • 87

  • @muralir6095
    @muralir6095 Год назад +2

    அருமை

  • @elumalai6178
    @elumalai6178 Месяц назад +1

    மணப்பாறை கிடைக்குமா

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 года назад +5

    சிறப்பு, இங்கு விலை மாவு 2.80 மட்டுமே

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka 3 года назад

      Enga

    • @user-om8mp9gf1g
      @user-om8mp9gf1g 3 года назад +4

      @@masonubu-fuokuaka திருவண்ணாமலை

    • @senthilkumaran8881
      @senthilkumaran8881 3 года назад +1

      @@user-om8mp9gf1g திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்க கிடைக்கும்

    • @senthilkumaran8881
      @senthilkumaran8881 3 года назад +1

      @@user-om8mp9gf1g தொடர்பு எண் கிடைக்குமா

    • @palanie788
      @palanie788 8 месяцев назад

      ​@@user-om8mp9gf1g திருவண்ணாமலை தொடர்பு எண் கிடைக்குமா சார்

  • @petermaniraj1331
    @petermaniraj1331 3 года назад +9

    திருநெல்வேலியில் கிடைக்குமா

  • @sivakumarveeraragavan5093
    @sivakumarveeraragavan5093 3 года назад +4

    வேலூர் அடுத்த குடியாத்ததம் பகுதிக்கு கிடைக்குமா

  • @msjss
    @msjss 11 месяцев назад +1

    180.200.250. Nu சொல்லிட்டு இப்ப 400 500nu eamma mathi sollura?

  • @saisabari2028
    @saisabari2028 3 года назад +4

    ஈரோடு மாவட்டத்தில் இது எங்கே கிடைக்கும். தயவுசெய்து தொலைபேசி எண்ணை பகிரவும்

  • @dragongamingffmukil9860
    @dragongamingffmukil9860 Год назад

    🙏🙏

  • @vikeyvikey3557
    @vikeyvikey3557 Год назад +1

    Pudukottai unda

  • @alagupandi544
    @alagupandi544 3 года назад +6

    மதுரை மாவட்டதில் கிடைக்குமா

  • @lakshmipathy3222
    @lakshmipathy3222 3 года назад +3

    Thiruvanamalai district Arani kidaikuma

  • @SubasNambi
    @SubasNambi 3 года назад +1

    They don’t even respond in WhatsApp. My personal experience. But now I have question if I have to feed 1kg /litre milk and the feed cost is already 13/14 per kg including transport. But where as you can feed pellet 1/2kg. Again from 1kg wet feed I am not sure about water quantity. #JustAsking

  • @manokutty8050
    @manokutty8050 3 года назад +3

    Thambi rmba valinchi pesringa......avanga details sollatum....ningale details sollathinga

  • @anumanthananumanthamn6765
    @anumanthananumanthamn6765 2 года назад +2

    சகோ பீர் மால் வைத்து மாட்டுத் தீவனம் தயாரிக்கபயிற்சிகள் எங்கு எடுக்கவேண்டும் சகோ

  • @ramporke2856
    @ramporke2856 3 года назад +1

    Neenga yentha district

  • @cakamaleshk3961
    @cakamaleshk3961 3 года назад +3

    Bro 20 litre hf matukku eglo kodukanam sollunga pls

  • @jeyapanjavarnamp5628
    @jeyapanjavarnamp5628 3 года назад +2

    மதுரை மாவட்டம் கிடைக்குமா

  • @sivamurugan1061
    @sivamurugan1061 3 года назад +2

    Whether the given number in description is real I see them lot of videos about sk cattle in other youtube channel different number

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад

    👍👌👍👍👌

  • @AbithaBalamurugan
    @AbithaBalamurugan 5 месяцев назад

    கோவில்பட்டி வருமா

  • @senkuttuvant1171
    @senkuttuvant1171 2 года назад +1

    கோழிக்கு தீவனமாக கொடுக்கலாமா

  • @godbless5891
    @godbless5891 Год назад

    Dharmapuri ku kidaikuma anna

  • @ilmumus6703
    @ilmumus6703 2 года назад

    Indha food muyalukku kudukkalama

  • @murugesanrevathi9485
    @murugesanrevathi9485 2 года назад +1

    சேலம் மாவட்டத்திற்கு வருமா

  • @ManojkumarManojkumar-uu9gf
    @ManojkumarManojkumar-uu9gf 3 года назад +3

    ஊரின் பெயர்

  • @sethuprakashs6660
    @sethuprakashs6660 3 года назад +1

    Sivakasi ku varuma

  • @SMTCREATION15
    @SMTCREATION15 3 года назад +1

    FAT and SNF eppadi iruku milk la increase or decrease ah? Please🙏 sollunga

  • @prakashmurugan9702
    @prakashmurugan9702 8 месяцев назад

    thanjavur anupuvingala

  • @eswaraamoorthi1972
    @eswaraamoorthi1972 3 года назад +1

    Coimbatore 45 kg rs 300

  • @SMTCREATION15
    @SMTCREATION15 3 года назад +1

    Salem kidaikkuma

  • @gowrip6050
    @gowrip6050 3 года назад +5

    ஆனால் அனுப்ப முடியாது என்று சொல்கிறீர்கள்

  • @deepanb9302
    @deepanb9302 3 года назад

    Chennai la kadikuma

  • @user-tj6vh1do6b
    @user-tj6vh1do6b 3 года назад

    திருநெல்வேலி லா கிடைக்குமா

  • @manivannan7937
    @manivannan7937 2 года назад +1

    கடலூர் மாவட்டம் வடலூரில் இருக்கிறோம் உங்களால் வடலூருக்கு டெலிவரி பண்ண முடியல இதுல வீடியோ வேற????

  • @dr.sivaraman
    @dr.sivaraman 3 года назад +1

    Dharmapuriku anupa mudiyuma

  • @nathinkannan
    @nathinkannan 3 года назад

    தேனி மாவட்டத்தில் கிடைக்குமா

  • @rajagangatharan9903
    @rajagangatharan9903 3 года назад

    சேலம் மாவட்டம் துக்கு கிடைக்குமா?

  • @barathbarath1134
    @barathbarath1134 3 года назад

    Namakkal ukkum venum

  • @rajachannel2050
    @rajachannel2050 3 года назад +1

    nanba unga View's kkaga vivasayi kku keattathu pannathinga plz nanba

  • @gunasekar1058
    @gunasekar1058 3 года назад

    Anna enga mattukku,,,,thonda vinguthu na,,,loose motion aguthu ga enna pannalam

  • @praveenpr945
    @praveenpr945 3 года назад +5

    விதைகள் இயக்கம் யூடியூப் சேனல்கு வணக்கம் ஒரு 2 years முன்னாடி பீர் waste poison அப்புடினு unga சேனல்ல oru வீடியோ இருக்கு இப்ப நீங்கலே பீர் waste நல்லது மாறி கட்டுறிங்க .......
    ஃபைனல்லா பீர் waste ஆடு மாடுக்கு குடுகலாமா......

    • @saravanakumar9750
      @saravanakumar9750 3 года назад

      திருச்சி மாவட்டம் கிடைக்குமா?

    • @josephelcin6456
      @josephelcin6456 3 года назад

      இவன் பெரிய உருட்டு

  • @rajadurirajaduri3355
    @rajadurirajaduri3355 3 года назад

    அட பதுறுகள இன்னும் கொஞ்சம் நாள்ல நம்ம மண்ணுல எதுமே வெளயதே..........??????

  • @lakshmananabalaji3208
    @lakshmananabalaji3208 3 года назад

    For aavin milk supplier don't use this feed no lactometer less then 25 and for fish water get polluted

  • @iambad-gn4sv
    @iambad-gn4sv 3 года назад +1

    Coimbatore ku transport iruka

  • @loklokeshji4635
    @loklokeshji4635 3 года назад

    வேலூர் மாவட்டம் கலப்புத் தீவனம் கிடைக்கும்

    • @loklokeshji4635
      @loklokeshji4635 3 года назад +1

      ஐந்து மூட்டை கிடைக்குமா வேலூர் மாவட்டம்

  • @AbithaBalamurugan
    @AbithaBalamurugan 5 месяцев назад

    உங்கள் நம்பர் அனுப்புங்கள்

  • @Selva_KumaR10
    @Selva_KumaR10 3 года назад

    En nanba ennoda comment delete pannitinga villakam thara mudiyuma

  • @LISH_vlogs
    @LISH_vlogs 7 месяцев назад

    Please don't use இதுல 1 Kg தீவனத்து கு 200g மணல் இருக்குது நா இவங்க கிட்ட எடுத்து Sale பன்ன எல்லாமே திரும்ப கொடுத்துடாங்க

  • @VijayKumar-xp2mp
    @VijayKumar-xp2mp 2 года назад +2

    Brother unga mobile number kidaikkuma

  • @rajachannel2050
    @rajachannel2050 3 года назад +1

    yarum vangathinga

  • @lakshmananabalaji3208
    @lakshmananabalaji3208 3 года назад

    Waste of using this feed

  • @vetrivetrivel.g5582
    @vetrivetrivel.g5582 2 года назад

    Worst product

  • @josephelcin6456
    @josephelcin6456 3 года назад +1

    உருட்டு பயங்கரமா இருக்கே.... அவன் பெரிய உருட்டு காரனா இருக்கானே

  • @prakash9240
    @prakash9240 Год назад

    நாகர்கோயில் கிடைக்குமா

  • @mayan1432
    @mayan1432 3 года назад

    தேனி ல் கிடைக்குமா