பட்டுப்புழு வளர்ப்பு | Sericulture Business |20 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில்| nanbatv

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #tamilbusiness #pattupulu #nanbatv
    பட்டுப்புழு வளர்ப்பு | Sericulture Business |20 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில்| nanbatv
    பட்டுப்புழு வளர்ப்பு
    வளர்ப்பு முறை
    பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் முழுவதிலும் மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் 5-10 முறை அறுவடை செய்யலாம். இதன் இடைவுளி 70-80 நாட்கள் ஆகும்.
    மல்பெரி சாகுபடி
    மல்பெரி ரகம்
    வி-1 மற்றும் எஸ்-36 ஆகிய இரு ரகங்களும் அதிக மகசூலைக் கொடுக்கக்கூடிய பட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இரகங்கள் ஆகும். பட்டுப்புழுக்கள் நன்கு வளர, இந்த இரு ரகங்களும் நல்ல சத்தான இலைகளை கொடுக்கின்றன. இவ்விரு ரகங்களைப்பற்றி விவரமாகப் பார்ப்போம்.
    மல்பரி நடவு முறை
    இணை வரிசை நடவு முறையைப் பின்பற்றினால், தற்பொழுது உள்ள முறையைவிட நல்ல பலன் கிடைக்கும். இம்முறையில் தற்பொழுது உள்ள 90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ என்ற இடைவெளியை காட்டிலும், (90 + 150) செ.மீ X 60 செ.மீ இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது.
    இம்முறையில் இடைவெளி அதிகமாக இருப்பதால், விசைக்கருவி கொண்டு இடைஉழவு செய்வதற்கும், அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும், சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும்.
    ஒரு ஏக்கரில் அதிகமான செடிகளை நடவு செய்யலாம்.
    சுலபமாகவும், வேகமாகவும் இலைகளை எடுத்துச் செல்ல முடிவதால், ஈரப்பதம் குறைவதைத் தடுக்கமுடியும்
    தண்டு அறுவடை செய்யப்படுவதால் 40% வேலையாட்கள் குறையும்.
    SOURCE FILE : ta.vikaspedia....
    Sincere Thanks to
    Ponnuthyi & Vadeivel oorar Poosaripatty..Dindigul
    PRODUCTION : #nanbavijay
    Cinimatography : #niraikadal
    Follow us On:
    NanbaTV RUclips
    / nanbatv
    NanbaTV Facebook
    / nanbatv
    NanbaTV Instagram
    / nanbatv
    NanbaTV Twitter
    / nanbatv
    NanbaTV Web
    www.nanbatv.com

Комментарии • 24

  • @GanesanGanesan-ik1yb
    @GanesanGanesan-ik1yb 3 года назад +7

    Interesting , nangalum ithappatthi padissurukkom, super👍👍😄

  • @mubsianwar2269
    @mubsianwar2269 2 года назад +4

    அக்கா, பட்டு புழுல மாதம் எவ்வளவு வருமானம் எடுக்கலாம்.
    உங்க நம்பர் கொடுக்க முடியுமா.

  • @kannathasanp5580
    @kannathasanp5580 3 года назад +2

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க

  • @ramamoorthia4506
    @ramamoorthia4506 2 года назад +3

    Enga veetla irukkara setla niraya erumbu matrum eli thollai yennapanrathu

  • @sblack156
    @sblack156 2 года назад +1

    Sister Good morning
    நா பட்டு புழு வளர்க்க ஆசை இருக்கு பட்டு புழுவும் மல்பெரி செடியும் எங்க கிடைக்கும்

  • @jegathesmoorthy3121
    @jegathesmoorthy3121 2 года назад +3

    Enakum pattu pulu valarka interest iruku ungal set vanthu parkalama.

  • @perinbadhas7989
    @perinbadhas7989 2 года назад +3

    Madam very good idea 👍

  • @vivekvikki4605
    @vivekvikki4605 2 года назад +2

    Super ma 💙💙💙

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 Год назад

    2 வருசம் முன்னாடி நல்ல தொழில். இப்ப கேள்விக்குறி ஆகும் பட்டு வளர்ப்பு..

  • @kottaisamym
    @kottaisamym Год назад

    Risk high business

  • @harshaharshsvg5414
    @harshaharshsvg5414 3 года назад +2

    Sir which district

  • @sudhakarana4260
    @sudhakarana4260 2 года назад +4

    Plz nampar. Medam

  • @harshaharshsvg5414
    @harshaharshsvg5414 3 года назад +2

    Give address

    • @NanbaTV
      @NanbaTV  2 года назад

      please visit description ...

    • @karthika1948
      @karthika1948 2 года назад

      திண்டுக்கல் (மாவட்டம் ), வேடசந்தூர் (வட்டம் ), அய்யலூர் (வழி ), சுக்காம்பட்டி (கிராமம் ), செக்கணத்துப்பட்டி.