யாழில் நடந்த சம்பவம் | வீட்டுக்குள் புகுந்த வித்தியாசமான கள்ளன் | Akkuddiyum pichumaniyum

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Akkuddiyum pichumaniyum
    #jaffna #trending #jaffnayoutubers #comedy #akkuddi #pichumani #valvaisulax #kajan #shortvideo #hariharan #hariharan #hariharansongs #trending #valvaisulax #valvettithurai #jaffnalifestyle #jaffnalifestyle #jaffnayoutubers #shortvideo #canada #shortvideo #srilankanewstamiltoday #shorts #akkuddipichumani #trending #tamannaah #topvideos #tamannaah #jaffnalifestyle #trending #valvaisulax #jaffnalifestyle #valvettithurai #jaffnayoutubers #shortvideo #canada #srilankanewstamiltoday #trending
    #tamannaah #jaffnalifestyle #trending #jaffnayoutubers #shortvideo #shorts #srilankanewstamiltoday #shortsfeed #sandy #bala #ரச்சிதா #ஹரிகரன் #jaffna #viyaitv #misic #trending #london #akkuddipichumani #music #hariharansongs #hariharan
    #india #celebrity #cinema #trendingstatus #jaffnatoday #srilankanvlogs #dd #valvaisulax #trending #jaffnayoutubers

Комментарии • 144

  • @sharu-travel
    @sharu-travel 8 месяцев назад +23

    இதுல Highlight.. அண்ணே நீங்க கல்யாணம் கட்டிடிங்களோ என்று அக்கா கேட்டது தான்😂

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 8 месяцев назад +11

    குட்டியம்மா நடிப்பு நன்றாக இருக்கிறது.

  • @skranjaniskranjani5447
    @skranjaniskranjani5447 8 месяцев назад +4

    குட்டிமா ❤ நடிப்பு ❤

  • @KayaDvish
    @KayaDvish 8 месяцев назад +13

    சிரிப்பு தாங்க முடியல நன்றிகள் அண்ணா மிகவும் அருமை 🎉🎉🎉

  • @selvisundar3322
    @selvisundar3322 8 месяцев назад +6

    பிச்சுமணிக்கு கரி பூசி இருக்க நல்ல அழகாக இருக்கு 😂😂😂😂

  • @laxpcf6232
    @laxpcf6232 8 месяцев назад +6

    வணக்கம் தம்பிகளா சிறப்பான நகைச்சுவை அந்த சின்ன தங்கையும் சிறப்பாக செய்திருந்தால் நடிப்பில் உச்சம் தொட்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @prasanthprasanth1133
    @prasanthprasanth1133 8 месяцев назад +2

    சூப்பரோ சூப்பர் இந்த விடியோ

  • @sivamanickam7891
    @sivamanickam7891 8 месяцев назад +6

    முடியல தம்பிகளா இன்னும் ஒரு நாள் பிச்சு போறணையில் இருந்திருந்தால் பழுத்துத்தான் விழுந்திருப்பார்.
    சத்தியமா சிரிச்சு நொந்து போனம்.
    உங்களின் காணொளிகள் மனதிற்கு மருந்தாக இருக்கிறது.
    அனைவரின் நடிப்பும் அருமை வாழ்த்துகள்❤❤❤❤❤❤😂😂😂😂😂😂👏👏👏👏👏👏

    • @GracerajamRajam
      @GracerajamRajam 7 месяцев назад

      என்னடாப்பா உங்கள் கூத்து கும்மாளம் மொத்தமாக நான்கு பேர்ட நடிப்பும் சூப்பர் பாவம் பிச்சுவ பிச்சி போட்டிட்டீங்களே சபாஷ்

  • @gurusumuthusekar9307
    @gurusumuthusekar9307 7 месяцев назад

    பிச்சுமணி அக்குட்டி சிறுமி முகம்தெரியாத அக்கா எல்லோரின் நடிப்பும் அற்புதம் அருமை

  • @dkbrothers8202
    @dkbrothers8202 8 месяцев назад +3

    நல்ல நகைச்சுவையாக இருந்தது, குட்டிப்பெண் நடிப்பும் சிறப்பாக இருந்தது ❤❤❤❤❤❤❤

  • @vigneswaranvasantha3577
    @vigneswaranvasantha3577 8 месяцев назад +2

    அருமை அருமை சின்ன மகள் நடிப்பு சிறப்பு 😅 மொத்தத்தில் யாவரும் தத்துரூபமாக காடசியில் பங்காற்றியமை 😂சிறப்பு.

  • @rudranathgunarathnam215
    @rudranathgunarathnam215 8 месяцев назад +2

    செமயா இருக்கு இன்னும் எதிர்பார்க்கின்றோம் ❤

  • @iyoobdeen7005
    @iyoobdeen7005 8 месяцев назад +2

    சிறுமியின் நடிப்பு சிறப்பு....

  • @kseelan1000
    @kseelan1000 8 месяцев назад +2

    அருமையான நடிப்பு ❤️

  • @SukumarUthayan
    @SukumarUthayan 8 месяцев назад +2

    வேற லெவல் நகைச்சுவை🎉

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 8 месяцев назад +2

    அருமையான காணொளி விழிப்புணர்வு மிக்க காணொளி வாழ்த்துக்கள் பிச்சு மணி அக்குட்டி நடிப்பு வேற வேற லெவல்😊😊😊😊

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 8 месяцев назад +10

    அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் சிரிக்க சிந்திக்க
    உங்களின் கலைப் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள்
    கண்ணம்மா சபாஷ் சரியான போட்டி 👌👌👌👌

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 7 месяцев назад

    😂😂😂😂😂 ஐயோ, யாரு சாமி நீங்க 😂😂😂😂😂

  • @MauranMau-v3k
    @MauranMau-v3k 8 месяцев назад +2

    அருமையான பதிவு அண்ணா எப்படி இப்படி எல்லாம் யோசிக்க தோணுது உங்கள் நகைச்சுவை பார்த்தால் கவலைகள் தீரும் இரண்டு பேருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ❤

  • @StylishDinoDinoch
    @StylishDinoDinoch 7 месяцев назад

    அடிப்படிச்ச பான 😂😂😂😂😂 என்ன நாத்தமப்பா சனியனுகள்😂😂😂😂😂😂

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 8 месяцев назад +2

    கவலைகள் மறக்க நல்ல காணொளி

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 8 месяцев назад

    நல்ல கல்வன் சாப்பிட்டு விட்டுக்கில் இருந்திருக்கிறான் நல்லா அடியுங்கள் நல்ல நடிப்பு ❤👌

  • @tonisatkunam989
    @tonisatkunam989 8 месяцев назад +2

    Very very, super next step acting keep it up bro

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 8 месяцев назад

    Vera leval sripu thangale. வாழ்த்துக்கள்

  • @MrGowri
    @MrGowri 8 месяцев назад

    மிக அருமை தம்பிமாரே ... கிருவின் நடிப்பும் சிறப்பாக மெருகேறி வருவது தெரிகிறது.

  • @antonetshya
    @antonetshya 8 месяцев назад

    அருமையான பதிவு தம்பியாக சூப்பய் ❤❤❤❤🎉👍👍👍🙏

  • @rosemarypaul532
    @rosemarypaul532 8 месяцев назад +5

    The small girl acted very well. Really nice 😊

  • @vasukip3286
    @vasukip3286 8 месяцев назад +4

    வித்தியாசமான முயற்சி. வாழ்த்துக்கள்.

    • @DaniKannan
      @DaniKannan 8 месяцев назад +1

      😅😅😅

  • @FathimaShifna-k3o
    @FathimaShifna-k3o 7 месяцев назад

    Eppa ellam na sad a irupeno appo ellam na open panradhu akkuttiyum Pichumaniyum RUclips channel than & this video na 20 timeskum mela pathuten thank you so much ipdi makkala sirika vekkuradhuku❤ 😂😂😂

  • @santherakandenjeyaranjani782
    @santherakandenjeyaranjani782 8 месяцев назад +2

    Super 🤩 🙌👏👌👍❤️😅

  • @KeerthigaPirathas
    @KeerthigaPirathas 8 месяцев назад +2

    Super anna😂😂😂😂

  • @NarojanNanthakumar
    @NarojanNanthakumar 4 месяца назад

    சூப்பர் அண்ணா

  • @sarojinidevykumaravelu4864
    @sarojinidevykumaravelu4864 8 месяцев назад

    நடிப்போ நடிப்பு அருமை.

  • @moonshadowspring
    @moonshadowspring 8 месяцев назад

    Omgoshhhhh 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣cant stop laughing 👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @balasingamtheepan3238
    @balasingamtheepan3238 8 месяцев назад +6

    வேற லெவல் நகைச்சுவை வாழ்த்துக்கள் 😂♥️👍👏👌💯🤝💥🎉

  • @vithubalan.5883
    @vithubalan.5883 8 месяцев назад

    அற்புத கலைஞர்கள்..❤

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 8 месяцев назад

    மிகவும்அருமை

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 8 месяцев назад

    When I was 10 years Tamil story still I can remember lovely 🎉 keep it up

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 7 месяцев назад

    சுப்பர்

  • @ammukuttylove3277
    @ammukuttylove3277 8 месяцев назад

    செம குட் சீன்ஸ்

  • @SelvamanyNavaratnarajah
    @SelvamanyNavaratnarajah 8 месяцев назад

    Very good. Acting. Pichu. Nalla Kaalam. Kaluith Thu Natambu. Araamail. Veiddiitku Thu. Thambikala thanks. Lo Anty

  • @mrs.s.vijavarathan1423
    @mrs.s.vijavarathan1423 8 месяцев назад +2

    Super annakkal ❤
    Soooo nice

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 8 месяцев назад

    வாழ்த்துக்கள், தொடரட்டும்.

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 8 месяцев назад +2

    Woooooow Super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 8 месяцев назад

    அருமையாக உள்ளது🙏

  • @subasivasuba2994
    @subasivasuba2994 8 месяцев назад

    Epppidi intha paanaiya eduththingal pavam pichu 😂😅

  • @kadsankisha7133
    @kadsankisha7133 8 месяцев назад

    Veera level ennum video podunka 😂😂😂

  • @Panutamil
    @Panutamil 8 месяцев назад +2

    பாக்கியம் ரசிகர் மன்றம் சார்பாக பிச்சு மணிக்கு வாழ்த்துக்கள்😊

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 8 месяцев назад

    PILLAI NADIPU VERA LEVEL

  • @YokeswaranYova-p6y
    @YokeswaranYova-p6y 8 месяцев назад

    😄😄😄😄😄மாடிக் கிட்டர் ஒரு தரு அவர் காப்பாத்தோனும் கத்தர் 😄😄😄😄

  • @sivajirajraj8
    @sivajirajraj8 8 месяцев назад +4

    😂😂😂😂😂😂😂 முடியல 😂😂

  • @sukanthansukanthan7605
    @sukanthansukanthan7605 8 месяцев назад +1

    Vera leval 😂😂 super😂😂😂😂😂😂😂😂😂

  • @arthykannan3736
    @arthykannan3736 6 месяцев назад

    Very nice 😂

  • @SathasivamSatha-l6k
    @SathasivamSatha-l6k 8 месяцев назад

    விழிப்புனர்வு கருத்தை சிறந்த நகைச்சுவையோடு வழங்கி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள் வாழ்த்துக்கள். நன்றி

  • @gowriguru8857
    @gowriguru8857 8 месяцев назад

    Very good and cool.

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 8 месяцев назад

    சூப்பர்,

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 8 месяцев назад +2

    Superb ❤❤❤❤❤

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 8 месяцев назад

    Both acting supper

  • @thanabalasingamumasuthan8055
    @thanabalasingamumasuthan8055 8 месяцев назад

    சூப்பர்

  • @kuberdhivi
    @kuberdhivi 8 месяцев назад

    😂😂😂😂 super annas

  • @NakarasaSri
    @NakarasaSri 8 месяцев назад

    Super super super

  • @SagiRavi-n5d
    @SagiRavi-n5d 8 месяцев назад

    Superrr👍

  • @tharsanatharu1316
    @tharsanatharu1316 8 месяцев назад

    Sema😂

  • @SivaKumar-bt6hv
    @SivaKumar-bt6hv 8 месяцев назад

    கழுத்த வெட்டி பானய எடுக்கவும்😂😂😂❤❤🎉

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan 8 месяцев назад

    Little girl super 🎉

  • @SriThevan-h3c
    @SriThevan-h3c 8 месяцев назад

    அண்ணா.அநவருக்கும்நன்றி

  • @archanabridal1607
    @archanabridal1607 8 месяцев назад

    Super ❤😅

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 8 месяцев назад +1

    So you are very good l am very happy

  • @NitharsanAppan
    @NitharsanAppan 8 месяцев назад

    Super 👍👍👍👍👍👍

  • @shanthini5699
    @shanthini5699 8 месяцев назад

    Super 😂😂😂👌👌👌

  • @kirupaarul9657
    @kirupaarul9657 8 месяцев назад

    Super Super enjoy

  • @SubramaniyamSatheeskanth
    @SubramaniyamSatheeskanth 7 месяцев назад

    Suppar suppar

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 8 месяцев назад

    பிச்சுமணி ரசிகர்கள் மன்றம் யாழ்ப்பாணம் ❤️

  • @kajanthinikaja-zs8nt
    @kajanthinikaja-zs8nt 8 месяцев назад

    Haha nalla joke

  • @SriThevan-h3c
    @SriThevan-h3c 8 месяцев назад

    தங்க.மிக்கநன்றி.அம்மா

  • @kajanthinikaja-zs8nt
    @kajanthinikaja-zs8nt 8 месяцев назад

    Haha super joke😂😂

  • @kavithashanmugavadivel4037
    @kavithashanmugavadivel4037 8 месяцев назад

    வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @sbnkeeran
    @sbnkeeran 8 месяцев назад

    Pichchu mani 😂😂😂

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 8 месяцев назад +2

    Super nadipu❤❤

  • @sivasami8428
    @sivasami8428 2 месяца назад

    BEST BRO

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 8 месяцев назад

    😂😂😂😂 iyyo iyyo mudiyla

  • @PrashaKalaichelvan-z1o
    @PrashaKalaichelvan-z1o 8 месяцев назад +2

    Super 👌 😂😂😊

  • @rukshinirajendram1796
    @rukshinirajendram1796 8 месяцев назад

    Ayoo😂😂😂😂😂

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 8 месяцев назад +2

    Skating very well

  • @TharsiniTharsini-v6k
    @TharsiniTharsini-v6k 7 месяцев назад

    😂😂😅

  • @saraswathysathasivam5856
    @saraswathysathasivam5856 8 месяцев назад

    😂😂😂😂😂😂😂super 👌 👍

  • @mithushan6647
    @mithushan6647 8 месяцев назад +2

    3 per irrukira veetula ethukkula 30 idiyappaam😂

  • @mrs.s.vijavarathan1423
    @mrs.s.vijavarathan1423 8 месяцев назад +2

    Pichchumani anna paanai poddirukka pajama eillaja?

  • @ரதிசன்
    @ரதிசன் 7 месяцев назад

    ❤️❤️❤️👍

  • @manchus7995
    @manchus7995 8 месяцев назад

    Pichchumani enke toilet ponavar ??? Super thanks

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f 8 месяцев назад

    Very nice 👍

  • @Robertashmiofficial123
    @Robertashmiofficial123 8 месяцев назад +4

    Im first pin my comment please and super video🎉🎉❤

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 7 месяцев назад

    👍👍👍💯💯💯🤔🤔🤔🤔

  • @VPSellaT
    @VPSellaT 8 месяцев назад +2

    Sema sema❤❤ my pain killers ❤

  • @subhasranjan6010
    @subhasranjan6010 8 месяцев назад

    Super

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 8 месяцев назад

    நான்கு பேரும் அல்டிமேட்

  • @lingeswaranvaithilingam6702
    @lingeswaranvaithilingam6702 8 месяцев назад

    இன்றுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு

  • @Jeevarani-cz9og
    @Jeevarani-cz9og 8 месяцев назад

    😅😅😅😅😅😅

  • @KengatharanRathinasabapathy
    @KengatharanRathinasabapathy 12 дней назад

    Support your sanal

  • @VPSellaT
    @VPSellaT 8 месяцев назад +1

    Bloopers video podunga anna