Hi sis en cat pregnant ah iruka kalah suthi suthi vara but nadandha kadikura vtlah newborn irukanga n kids irukanga avangalaya poori vidura apo apo.😢😢😢
@@shamiandsangichannel sis mother in law veetukula kutty poda vida matranga. Nanga village la irukom so veliya portigo or veliya irukura attalila erikura, roomkula viduradhu ilanu... Last time ye veetu kula kutty potutanu rmba thititanga 😞😞 i feel very helpless. Ava en first baby maari ena panradhune thrla.
Akka ennoda black cat kutty poturuku akka 1 mnth aairuche. Yesterday enga amma black punna and 3 kutty ah poi oru 300 meter thali vitutu vanthutaga. Na today mrng poi patha anga illa aprm evening poi theadi patha apavum illa akka athu enga akka poi ruku veetuku vanthuruma. Ipo amma vum feel pandraga akka enaku kastama iruku akka. Cat thirumba vanthuruma akka plz solluga akka. Black cat and 3 kutty vanthuruma plz akka romba pain ah iruku akka solluga 💔🤧🥺🥀😩
அக்கா எங்க பூனை 8 months ஆகுது பொறந்து நீங்க சொல்ற எல்லா simptoms உம் இருக்கு ஆனா வாமிட் மட்டும் பண்ல வயிறும் lite டா பெருசா ஆனா மாரி இருக்கு... அதனால ஒன்னும் பிரெச்சன இல்லையே... அப்புறம் எங்க வீட்லயே male cat உம் வழக்குரோ male cat அத போய்ட்டு தொல்லை கொடுத்துட்டே இருக்கு என்ன பண்றதுனு தெரில தனியா கூண்டுல வெக்கலாம இல்லை male cat வெக்கலாமா please சொல்லுக கா
Akka yen female cat 5 month aguthu. Apo apo velila poitu varuthu ava stomach a thotaale kadikura Yana va iruku ka plz replay sariya sapda mattengura face a thavara yanga thottalum keeri vedura
Male cat ku athu pregnant ta irukarathu theriyama irukkum ,cat pregnant ta irukanganu theringiduchina matting ku try pannathu .pesama vitrunga kitta poi smell pannittu poidum ,ethuvum pannathu .
Namma channel la female cat heat cycle, pregnancy pathium ,family planning importance pathium 2 du videos ippo last ta potta video ku munnadi recent potruken poi parunga athumathiri irukanu parunga ,athumathiri illana marubadi comment podunga nan pesuren ok va
சகோதரி எங்கள் வீட்டில் ஒரு பெர்சியன் பூனை உள்ளது அது எல்லோரிடமும் நல்லா வந்துகிட்டு இருந்தது ஆனால் இப்ப யாரையும் தொட விட மாட்டேங்குது தொட்டால் சீறுது ஆனால் அதுவா வருது வந்து இறை கேக்குது பாக்குது எல்லாம் செய்து ஆனால் நம்ப தொட்டால் ஓடுது நைட் எல்லாம் கத்துது எதனால் அப்படி பண்ணுது கொஞ்சம் சொல்லுங்கள்
4 மதத்திற்கு மேல் வயது ஆகி விட்டது என்றால் அது மாதம் ஒரு முறை பருவம் அடையும் அந்த நேரங்களில் அப்படி சீரும், கத்தும், சில நேரங்களில் அதிக நேரம் தூங்கும், இது ரொம்ப ரொம்ப நார்மல் sis .6 to 7 days ஆனதும் நன்றாக பழகும்.
அக்கா என் பூனைக்கு டார்க் பிங்க் கலரில் தான் தெரிந்தது ஆனா அதுக்கு ரொம்ப முடி இருக்கிறதுனால முடியெல்லாம் நல்லா வெளிய இருந்து பார்க்கையில் நல்ல லைட்டா இருக்கிற மாதிரி தெரியுது ஆனா நல்ல நாட்டில் பார்த்ததை டார்க் பிங்க் கலர்ல தெரியுது அப்படின்னா பிரக்னண்டா இருக்கா இல்லையா
அக்கா வணக்கம் ஆண் பூனை வளர்க்கிறேன் 2மாதம் ஆகப் போகிறது ரொம்ப சுட்டி ஆனால் தொடர்ந்து துரத்தி துரத்தி கடிக்கிறான் என்ன செய்வது என்று கூறுங்கள் தயவுசெய்து
Hi dear how are you. Fine good information. But its too late for me. Bcs my blacky delivered 3 fully black kittens on 12th july Browne 3 colorful kittens on 19th july sonu 2 kittens on August 6th.. all are fine except 1. One of the blacky kitten passed away yesterday. I'll tell you later
Unga vedio pathittu irukumbothu Akka e cat ooda motion part la kitten ooda vaalu theriyethu e cat ethuvume react panna matengiruthu na enna pannrathu e cat tukku 6to7 months a stomach perusa irruku ana kutti poda Matta kudhu
Hai sister pregnent a இருந்தா bleeding எதும். இருக்குமா நம்ம வீட்டு குட்டி black cat 8 months old heat aagi 15 days aachu bleeding oppo one week a irukku என்ன வா இருக்கும் பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
@@shamiandsangichannel I am fine sis how are you ? heat time la bleeding irukkumaa sis vera oruthavanga sonnaanga heat la irukkum nu adhaan bleeding aagudhu Ore confusion a irukku 😨
Sila cats ku drop drop pa light ta athumathiri irukkum but continues bleeding irukkathu .neengathan 15 days aguthunu solringalae so heat cross pannitanga .ithu sariyagidum don't worry sis
Ennoda cat ippa mate ahi 1 month aguthu, mate ahi. Week la irunthe romba thanni kudikiranga around 500ml per day same time romba urin pass pannuranga itha ethachum problem a?
Hii brother. Normal la food eduthukkuranga,nalla thoonguranga,normala nalla pazhaguranga na ethuvum problem illanga .thank you so much for your comment 🙏 😊
@@shamiandsangichannel innum oru sandengam oru aan punai paladarawa wera wera pen poonai udan mate pannuavathal aan poonaikku pathippu ethum undaguma? Pirakkum kuttigal balaheenama pirakkuma.
Namma channel la cat birth control videos part 1 , 2 , 3 nu 3 nu videos potruken parunga ,athula ungalukku ethachum doubt iruntha comment pannunga pa solren .
Akka en punna kutty vomit edukala ana nipples konjam perisa iruku avanga konjam kutty Puna ka ... avanga vairu konjam perisa than iruku neenga sona mari avanga thungitu than irupanga apo en punna kutty um pregnant ah than irukangala sis ana avanga vomit lam edukala ithan 1st tym akka
அக்கா என் வீட்ல ஒரு பெண் பூனை இருக்கிறது அது ஐந்து மாதங்கள் தான் ஆகிறது ஆனால் அது வயிறு சிறிது பெரியதாக உள்ளது எனக்கு வயிற்றில் குட்டி இருக்கும்போது தோணுது அக்கா அது என்ன காரணமாக அதனுடைய நுரையீரல் பக்கம் கொஞ்சம் அதிகமாகவே குண்டாக இருக்கிறது குட்டிய ஏதாவது உள்ளே கருவறை உண்டா எனக்கு சொல்லுங்கள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அது குட்டியா அல்லது சாதாரண சதையா சொல்லுங்கள் 🥰🥰🥰🥰
Sis our two cats are male. Both are very calm and friendly. But today suddenly they were fighting each other. They give sound. Both are separate. What can I do. Pls clarify why they fighting.
Two days separate pannathum ippo frd aitanga. thank you sis. Kitten backside red da iruku scratch mathiri. Athuku yenna panrathu. Yen athu mathiri iruku
Thanks for your video akka very use full video yen cat pregnant yaa earuka I am so happy akka my 2 year dream akka thank for you next video laa yen name solldrengalaa akka pls my name dillsath sadikbasha 😍😍😘😘
எங்க வீட்ல தெருவில் விடப்பட்ட ஒரு பூனைக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோம். எனக்கு தெரிந்து அந்த பூனை வயது இரண்டரை மாதம் தான் இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. ஒரு இடத்தில் படுத்தே இருக்கிறது. எதுவும் சாப்பிடவில்லை. சத்தமே வருவதில்லை. தூக்கினால் லேசாக கோபத்தில் சீறுகிறது. பாசமாக இருக்கவில்லை. முன்னாடியெல்லாம் மடியில் வந்து படுக்கும். வெளியே சென்றால் கதவை திறந்ததும் ஓடி வரும். இப்போதெல்லாம் அப்படியில்லை. இரண்டு இரண்டரை மாத பூனை குட்டி கருவுற்றிருக்குமா? 😢
அக்கா என் பூணை 6 மாதம் ஆனா ஆண் குட்டி மஞ்சள் காமாலை என்று சொல்லாறங்க டாக்டர் வயிறு கெட்டு போயிருக்கு சொல்கிறர் டிரப் 3 நாள் போட் கிறோம் நான் 26த் தேதி தான் உங்கள் வீடி யோ பாரத்தேன் குப்பை மேனி செடி பரித்து போட் டேன் மற்ற பூணை சப்பி ட்டதது இந்த பூணைக்கும் கொடுங்க்லம கொஞ்சம் சொல்லுங்க அக்கா
குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி நன்றாக அலசி வேருடன் கொடுங்கள். LIV 52 என்ற syrup பூனை மற்றும் நாட்களுக்கான மருந்து மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் அதையும் வாங்கி தினமும் 2 ml மாலையில் கொடுங்கள் இதை 1 மாதம் கொடுங்கள்.
Yes mam my papa is pregnant. I am very happy.😍😍😍
Super sister ❤ 😊
Spr Akka neega sollna mari tha en Cat panuchu naa kandu pudichuta akka epo en Cat ahh nalla pathukuran akka thank you so much ❣️🥺💯🐱💙🐾
Ella punai um nalla padiya kutti podanum 💓
என் பூனாச்சி மாசமா இருக்கா ❤அழகு பார்க்கவே சந்தோஷமா இருக்கு
😍
Akka enga poona kooda 5 month aaguthu athu romba thoongum and wait gain aachu unga video romba helpful la errunthuchu.❤❤❤
Yesterday my male cat death ayiduchi 😢 and female cat stomach mattum light ah konjam kizha irangi iruku ennala guess panna mudiyala sis
Pregent da irugera mathre irugu ana sapededenadaguthu❤❤❤❤ sister solluga😢
Akka என் பூனை பிறந்து 6 மாதம் ஆகுது ஆனல் அது வளர்ச்சி இல்லை ஏன் அக்கா
Hi sis en cat pregnant ah iruka kalah suthi suthi vara but nadandha kadikura vtlah newborn irukanga n kids irukanga avangalaya poori vidura apo apo.😢😢😢
Room la separate panni vainga sis.neenga enga irukingalo antha place la kutti podra vara avala vidathinga .neenga mattum avala handle pannunga .food, water ethuva irunthalum neenga mattum seinga .kids kitta allow pannathinga .
@@shamiandsangichannel sis mother in law veetukula kutty poda vida matranga. Nanga village la irukom so veliya portigo or veliya irukura attalila erikura, roomkula viduradhu ilanu... Last time ye veetu kula kutty potutanu rmba thititanga 😞😞 i feel very helpless. Ava en first baby maari ena panradhune thrla.
Ok sis . Avala veliyae safe fa vachi pathukonga .proper food mattum kudunga .kuttingala naai kadikkama pathukonga meethi ellathayum amma cat pathupanga .newborn kittens sa amma cat pathukkum
Akka en chella ponai kanamal poivitathu 7month female kutty therumbi varuma😢 please 🙏
Pakkathula thedi parunga irukkum .vanthuvidum bayapada vendam
Thanks akka ungal varthai aruthala irukku@@shamiandsangichannel
Mam engal veettu poonai (kanmani) kutti pottu iranthu vittathu ipppotuu aval pal kattikonndu sappidamal valiyal thudikkiral enakku azhugaiya varugirathu enna seivaathu endru enakku udane thagaval kodunga en poonaiya kappatravendum
Hi sis..en kitta 9 month female persian iruku but athu inum heat ku vandha mathiriye therila...atha pathi konjo solla mudiyuma sis
Sila cats late ta varuvanga ,vanthangana symptoms irukkum .pen poonaigal en kaththukirathu ,female heat cycle symptoms pathi neraya videos potruken parunga athula ethavathu symptoms irukkanu kandu pidinga ma
@shamiandsangichannel link share pannunga
@basibasi2212 description la irukkum ma
Idhu ellam naatu ponaika sis persian kum apdithana
Apdithan
அக்கா என்னுடைய பூனை பிறந்து ஐந்து மாதங்கள் ஆனது ஆனால் ஒரு பெண் பூனை குட்டி போடும் போது எத்தனை மாதங்கள் கழித்து குட்டி போடு😼😼😸
உங்களுக்கு video போடுகிரேன் brother
Minimum 8to9month
Akka ennoda black cat kutty poturuku akka 1 mnth aairuche. Yesterday enga amma black punna and 3 kutty ah poi oru 300 meter thali vitutu vanthutaga. Na today mrng poi patha anga illa aprm evening poi theadi patha apavum illa akka athu enga akka poi ruku veetuku vanthuruma. Ipo amma vum feel pandraga akka enaku kastama iruku akka. Cat thirumba vanthuruma akka plz solluga akka. Black cat and 3 kutty vanthuruma plz akka romba pain ah iruku akka solluga 💔🤧🥺🥀😩
Thank you so much
🙏
Sister enga cat age 1year 3month ahuthu but einnum sapadu saptathey ella sweet norukku theeni mattum sapduthu milk kuttiya erukkupothu thaan kudichathu eppo athum kudikka mattuthu chicken kuda oru piece thaan sappuduthu eppudinu therla sapadu ellamaye cat rompa perusa erukku enna sis sappadu sapudum
Sweets kudukathinga brother. Chicken boil panni kudunga .Whiskas 1plus cat food mudinja kudunga .
This video was really useful ☺️
அக்கா எங்க பூனை 8 months ஆகுது பொறந்து நீங்க சொல்ற எல்லா simptoms உம் இருக்கு ஆனா வாமிட் மட்டும் பண்ல வயிறும் lite டா பெருசா ஆனா மாரி இருக்கு... அதனால ஒன்னும் பிரெச்சன இல்லையே... அப்புறம் எங்க வீட்லயே male cat உம் வழக்குரோ male cat அத போய்ட்டு தொல்லை கொடுத்துட்டே இருக்கு என்ன பண்றதுனு தெரில தனியா கூண்டுல வெக்கலாம இல்லை male cat வெக்கலாமா please சொல்லுக கா
Ohh ippo athu pregnant ah iruka illaya
enga papa innu kutty Potala 2 vati male cat oda senthutu ana innu kutty Potala enna panna solluinga please mam...😭😭😭
Age sis
@@shamiandsangichannel 11/2 age aaguthu
Kandippa avanga don't worry sister. Ungalukkaga video podren sis
@@shamiandsangichannel thanks ka..
My cat is second time pregnant 😃
Super sister 👍💞
Thanks a lot 🙏
Akka en poona kuty ku pinnadi blood varuthu ka period maari yennanu therila ka, neenga soldra pragnancy symptoms um iruku
Akka cat romba suru surupagathan irukku aanal saapaadu vaithal sapida mattingidhu female cat enna enna saapaadu kudupadhu sollunga please 😭😭😭
Cat ku age enna pa
Yes video🎥 really use madam👩
Thanks a lot bro 🙏❤.
Akka cat ethana masathula kutty poda oosi podanu sollunga
Akka yen female cat 5 month aguthu. Apo apo velila poitu varuthu ava stomach a thotaale kadikura Yana va iruku ka plz replay sariya sapda mattengura face a thavara yanga thottalum keeri vedura
One week apdithan irukkum piragu sariyagidum don't worry sister 😉
@@shamiandsangichannel tq so much sister 🥰
Unga puna pregnant irundhucha ?
Poonai valathanum tu asaiya iruku but adhu kadikrathunala pasangaluku infection agumonu payamarku sis adhu kadicha enna pandrathunu sollunga sis
Kadikkathu sis
ethaana naalu mam mating vidanum 3days poothuma mam ean cat ah three days vitu prichitom
0k pa .
Akka na 2cat valakure female cat 2kume same ammatha ana one rmpa soft ah quit ah iruku innonu semma rugged ah iruku attach ahamatekithu ... Country cat tha .... Epty palahurathu niga vachurukinga sampal colour ponatha rmpa rugged behave pannuthu .. please oru video potuga
en female cat um romba aggressive thn naan mate aagathu nu nenechen but today mate aagidichi but athu male kuda palaga 2days aachu
Yen Poona kutti ku 6 month old.epavum nala sapdum active ah irukum.konja naal ah neraya male cat thedi varudhu ipdhuvum apapa veliya poitu varudhu.ipa 4 days ah sapdala, thungite iruku , kupta pakathula varadhe ila.ena pbm
Pregnant ta irukka vaaippu athigam .arambathil unavugal sapida mattanga .
@@shamiandsangichannel thx for the reply but ipo adhuku abortion aaiduchu.kastama iruku
Ok sister, feel pannathinga .cats lifelong kutti pottukittae irupanga .
Thnk medam
Hello sister ...enga cat kutty pottu 6 maasam aachu...ipo again inaiku kutty poda pora kathitey iruka...but munnadi potta kuttiya ava kadichu vaikiraa ...kaluthula pidichu kadikuraa...ena pandrathu sollunga pls...ipo seprate ah vachi irukom ..but ithhku ena solution nu sollunga...
one week konjam separate panni vainga .piragu seathuppa .ippo labor pain piragu kutti potta tired irukkum marubadi kadippa ,so kitta vidathinga pa
@@shamiandsangichannel thank you sister
@@shamiandsangichannel sister cat kutty potuta ....2 days aaga poguthu ... Separate aa thaan vachurukom...but munnadi potta kutty ah thedi kathi kathi kooptutey irukka...ava pakkathula ponathum adikura kadichu vaikiraa avala ...yen ipdi pandra separate panni vachum thedi vanthu ipdi panitu iruka ena pandrathu sollunga pls
Mam cat delivery ku aprm Mom cat ku ena food kodukalm mam soluga plz
Milk kudippangana 3 days ku milk mattum pothum .
Romba pasiya feel panrangana cat food, meen pesangi satham kudukkalam pa
@@shamiandsangichannel Thank-you mam ♥️
Mam pregnant anathum male cat thirupi thirupi matting ku thedi varuthu ena pananum
Male cat ku athu pregnant ta irukarathu theriyama irukkum ,cat pregnant ta irukanganu theringiduchina matting ku try pannathu .pesama vitrunga kitta poi smell pannittu poidum ,ethuvum pannathu .
enga veetu catku motion pogum pothu kutty kuttya worms rmba varuthu...athunala cat,healthku ethum pbm varuma...ithuku ena panrathu
Deworming pannunga .video namma channel la ella video description laum irukkum parunga doubt iruntha comment podunga
Sister ennota cat vomit pannutha illaiyanu theriyalla night veettukku varathu aana neega sonna mari affectiona irruku athota age 6 moths.naan 7th std aasaiya irrukku please reply pannuga
Kutti podum ma
Sis cat kathite irruku athu ethunala
Namma channel la female cat heat cycle, pregnancy pathium ,family planning importance pathium 2 du videos ippo last ta potta video ku munnadi recent potruken poi parunga athumathiri irukanu parunga ,athumathiri illana marubadi comment podunga nan pesuren ok va
சகோதரி எங்கள் வீட்டில் ஒரு பெர்சியன் பூனை உள்ளது அது எல்லோரிடமும் நல்லா வந்துகிட்டு இருந்தது ஆனால் இப்ப யாரையும் தொட விட மாட்டேங்குது தொட்டால் சீறுது ஆனால் அதுவா வருது வந்து இறை கேக்குது பாக்குது எல்லாம் செய்து ஆனால் நம்ப தொட்டால் ஓடுது நைட் எல்லாம் கத்துது எதனால் அப்படி பண்ணுது கொஞ்சம் சொல்லுங்கள்
4 மதத்திற்கு மேல் வயது ஆகி விட்டது என்றால் அது மாதம் ஒரு முறை பருவம் அடையும் அந்த நேரங்களில் அப்படி சீரும், கத்தும், சில நேரங்களில் அதிக நேரம் தூங்கும், இது ரொம்ப ரொம்ப நார்மல் sis .6 to 7 days ஆனதும் நன்றாக பழகும்.
அக்கா என் பூனைக்கு டார்க் பிங்க் கலரில் தான் தெரிந்தது ஆனா அதுக்கு ரொம்ப முடி இருக்கிறதுனால முடியெல்லாம் நல்லா வெளிய இருந்து பார்க்கையில் நல்ல லைட்டா இருக்கிற மாதிரி தெரியுது ஆனா நல்ல நாட்டில் பார்த்ததை டார்க் பிங்க் கலர்ல தெரியுது அப்படின்னா பிரக்னண்டா இருக்கா இல்லையா
பூனையின் வயசு என்ன இருக்கும்
Only water mattum than edukudhu
எங்க வீட்டு பெண் பூனை யூரின் போனா ஆண் பூனை அதை நக்கிடுது எதனால் அப்படி செய்கிறது டாக்டரிடம் போய் காண்பிக்க வேண்டுமா.
Hi sis my kittens ku ippo 7 months awanga enna age aawum kutty poda
Akka cat kathuma breganet symbtom
Heat la kathum ma
Pregnant na iruntha namakku kathi theriyapaduthum .but 2 dukkum different ennana heat la thodachiya kathum kathittae irukkum .Pregnant na appopo kathi sollum .
அக்கா வணக்கம் ஆண் பூனை வளர்க்கிறேன் 2மாதம் ஆகப் போகிறது ரொம்ப சுட்டி ஆனால் தொடர்ந்து துரத்தி துரத்தி கடிக்கிறான் என்ன செய்வது என்று கூறுங்கள் தயவுசெய்து
பூனை குட்டிக்கு பல் முளைக்கும் brother அதனால்தான் கடிக்கும், நன்கு பழகிவிட்டால் கடிக்காது. இப்போ கொஞ்சம் கைகளை காட்டாமல் விளையாடுங்கள்.
Shami and sangi channel thank you akka
Hi dear how are you. Fine good information. But its too late for me. Bcs my blacky delivered 3 fully black kittens on 12th july Browne 3 colorful kittens on 19th july sonu 2 kittens on August 6th.. all are fine except 1. One of the blacky kitten passed away yesterday. I'll tell you later
I'm fine akka ,how is your health. Thank you so much for your comment 🙏 😊. I'm really happy when I'm seeing your comment.
@@shamiandsangichannel காலை வணக்கம் என் பிரியமே
Unga vedio pathittu irukumbothu Akka e cat ooda motion part la kitten ooda vaalu theriyethu e cat ethuvume react panna matengiruthu na enna pannrathu e cat tukku 6to7 months a stomach perusa irruku ana kutti poda Matta kudhu
Cat Pregnant ah irukum podhu kulika vekkalama
Vendam
Okay sis
Akka apa Enna panuradhu romba ratham kasivu varudhu 5 day ya sapudala
Pregnant illama abortion agiduchi, pregnancy ippothan kanndu pidichingala
5days sa Retham kasivu varuthunu solringa .ippo verum kasivunu solringa .enna details venum ungalukku sis
Akka kitty ku edhum noi edhum irukuma akka blood vandhu nakula irundhu varudhu akka idhuku edhum thrivu iruka akka please please help me akka spelling mistake irundha sorry please yea kitty ya kapathunga
Instagram vanga sis.i will help you
Akka unga Instagram I'd please
Mam intha video pakaruku munadi en cat romba kathikita aprom roll aikita irundhuchu intha video pathathu aprom dhan enna nu pirinjudhu
Endha month aprm pregnant agum cat? Like 3 month 4 month andha mari
4 month ku mela
My cat poranthu 5 month than aguthu.. ava appa cat mating pandrathuku avala suthu suthi vanthute irunthan.. na pakkum pothu apadi nadakka vedala nanga illatha neram ethachum appa cat pannitana theriyala..epo kutti cat ku stomach konjam perusa iruku.. ava pregnent ha iruka vaippu iruka sister..5 month than aguthu..cat poranthu ethana masam kalithu pregnent aga vaippu iruku sister konja solldringala.. ava kutti 5 month than aguthu.. apadi pregnant ha iruntha enna pannalam
Hi sis .pregnant 100 % irukka vaippu irukku sis .cats ku relationships theriyathu .so continue pannunga .ini ethuvum panna mudiyathu .healthy food kudunga sis .
Ok Sis 👍
@@shamiandsangichannelbrother and sister cats mate aagita problem ah...கொஞ்சம் சொல்லுங்க please
Thank you mam
Hi akka en 2month cat enna kiri blood vandhuchu adhuku enna seiyanum plz reply pannuga
Negathala keeri vittuducha pa
Ethuvum agathu bayapada vendam .nalla soap pottu hand wash pannunga .manjal vainga pothum .
@@shamiandsangichannel ama
Mam romba thanks madam, nan yennada ivalo sapdrale nu solikite irupen na yeppo muzchalum, veetukku vanthalum yenkitta matum romba konchikite irupa nanum romba thollaya pandranu nenchen innikitha nan vairu yen ivalo perusaieukkunu thotu pathen piraguthan ull kuti movement thenchithu, udane video search panni parthen nenga sonathu correct madam
😍🙏
Hai sister pregnent a இருந்தா bleeding எதும். இருக்குமா நம்ம வீட்டு குட்டி black cat 8 months old heat aagi 15 days aachu bleeding oppo one week a irukku என்ன வா இருக்கும் பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
Hiii sis nalla irukingala sorry for the late reply. Earlier obotion irukkalam sariyagidum don't worry sis .
@@shamiandsangichannel I am fine sis how are you ?
heat time la bleeding irukkumaa sis vera oruthavanga sonnaanga heat la irukkum nu adhaan bleeding aagudhu
Ore confusion a irukku 😨
Sila cats ku drop drop pa light ta athumathiri irukkum but continues bleeding irukkathu .neengathan 15 days aguthunu solringalae so heat cross pannitanga .ithu sariyagidum don't worry sis
@@shamiandsangichannel ok sis thank you
Akka cat kutti seekiram poturum Oru one week la poturum apdina enna systems irukum epdi kandupidika Nama cat seekiram Kutty poda poguthunu
I'm having doubt please clear it
Ennoda cat ippa mate ahi 1 month aguthu, mate ahi. Week la irunthe romba thanni kudikiranga around 500ml per day same time romba urin pass pannuranga itha ethachum problem a?
Hii brother. Normal la food eduthukkuranga,nalla thoonguranga,normala nalla pazhaguranga na ethuvum problem illanga .thank you so much for your comment 🙏 😊
@@shamiandsangichannel innum oru sandengam oru aan punai paladarawa wera wera pen poonai udan mate pannuavathal aan poonaikku pathippu ethum undaguma? Pirakkum kuttigal balaheenama pirakkuma.
Yes bro .
Pothuwa oru aan poonai oru murai oru pen poonai udan mate ahina thirumba eppothu innoru pen poonai udan mate pannurathu.. Eththinai natkal vitta mating podurathu🙏
Cat kutty podakudathu adhuku enna seiyanum sollunga please akka
Namma channel la cat birth control videos part 1 , 2 , 3 nu 3 nu videos potruken parunga ,athula ungalukku ethachum doubt iruntha comment pannunga pa solren .
Akka en punna kutty vomit edukala ana nipples konjam perisa iruku avanga konjam kutty Puna ka ... avanga vairu konjam perisa than iruku neenga sona mari avanga thungitu than irupanga apo en punna kutty um pregnant ah than irukangala sis ana avanga vomit lam edukala ithan 1st tym akka
Sissy my cat vayirupakkam thota kovam vardhu .. aprom 9 day en puna kutty veetukku vandhirukalla pona month le edhavdhu pregnant ayiruka vaypu irukumma .. dovt vayirpakkam thoottalla kovam vardhu what reason ha irukum
இதே தான் எங்கள் வீட்டு பூனை க்கும். வயிறு பக்கம் தொட்டு தூக்கினால் லேசாக கோபம் வந்து சீறுகிறது
சகோதரி அவர்களே பூனை அழுகிறது போலவே சத்தம் போட்டு கீழே கிடந்து உருண்டு புரளுகிறது இந்த அறிகுறி என்ன என்று தெரியவில்லை இதற்காக என்ன செய்ய வேண்டும்?
Normal sis
Akka yea catku ratham kasivu
பூனை குட்டி போட்ட பின் மறுநாள் இரத்தம் வருமா 😟 வந்தால் என்ன பண்ணுவது சொல்லுங்க
தானாகவே நின்றுவிடும்
My Cat is Pregnant but it vomiting in yellow colour ..., what need to do..
Plz reply
Normal
@@shamiandsangichannel ok thank u
Hi akka cat Insects eppudi remove pannuradhu du plz solluga
Cat ku enna age pa
@@shamiandsangichannel two month
Erina EP nu himalaya product la shampoo kedaikum antha shampoo pottu kulikka vainga matham oru murai .kulicha piragu nalla towel vachi thovattitu pean seepu vachi seevi vidunga pothum .
@@shamiandsangichannel pean seepu catku veraya iruka vaga
Namma use panra seepu pothum sis .light ta seevi vidunga
அக்கா என் வீட்ல ஒரு பெண் பூனை இருக்கிறது அது ஐந்து மாதங்கள் தான் ஆகிறது ஆனால் அது வயிறு சிறிது பெரியதாக உள்ளது எனக்கு வயிற்றில் குட்டி இருக்கும்போது தோணுது அக்கா அது என்ன காரணமாக அதனுடைய நுரையீரல் பக்கம் கொஞ்சம் அதிகமாகவே குண்டாக இருக்கிறது குட்டிய ஏதாவது உள்ளே கருவறை உண்டா எனக்கு சொல்லுங்கள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அது குட்டியா அல்லது சாதாரண சதையா சொல்லுங்கள் 🥰🥰🥰🥰
பெண் பூனைகள் 4 மாதத்தில் குட்டிகள் போட தகுதி அடைகிறார்கள். அப்போ அது குட்டிகளாக இருக்கும், அடுத்த மாதம் குட்டி போடலாம்.
உங்களுக்கு என்ன வீடியோ போட வேண்டும்.
பெண் பூனைகளை பத்தியும் அதன் குட்டிகளை பத்தியும் கொஞ்சம் விவரங்கள்
@@shamiandsangichannel க்
Ok pa
எத்தனை மாத்தில் குட்டி போடும்
Akka en cat only eat pure pet cat food mattum than saappudum..rice and other food not eat.. delivery time la problem varathula...please say..
Problem ethuvum varathu
Sis our two cats are male. Both are very calm and friendly. But today suddenly they were fighting each other. They give sound. Both are separate. What can I do. Pls clarify why they fighting.
Separate them for 2 days sis
Ok. Thank you
Two days separate pannathum ippo frd aitanga. thank you sis. Kitten backside red da iruku scratch mathiri. Athuku yenna panrathu. Yen athu mathiri iruku
Thanks for your video akka very use full video yen cat pregnant yaa earuka I am so happy akka my 2 year dream akka thank for you next video laa yen name solldrengalaa akka pls my name dillsath sadikbasha 😍😍😘😘
Mam romba sathama epavum kathita iruku
Hi cat ethana months kuu pregnant avanga
Hai sis yapdi irukkinga
Hiii sister mikka nanri .nan nalla iruken ,neengal nalla irukingala .ungalin comment padithathil mazhichi adaigiren
Adhuku Enna panuradhu
Ethuvum seiyya vendam sister.
Ama sis Ninga sonna mari tha cat pannuthu
I am think my cat pregnant
😊
2 female kitten
5 months kitten 20 days bafore one missing 3 days before second missing reason
Female cats 4 months la mature aiduvanga ,veetla male cat illana kutti podrathukaga male cat ta thedi veliyae poravanga angayae irunthuduvanga ,90 % Female cats marubadi veetukku vanthuduvanga ,sila nerangalil varamalum pogalam .ithuthan mukkiyamana reason .2 nd vibathu erpadalam ,3 kadatha pattirukkalam bro .
எங்க வீட்ல தெருவில் விடப்பட்ட ஒரு பூனைக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோம். எனக்கு தெரிந்து அந்த பூனை வயது இரண்டரை மாதம் தான் இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. ஒரு இடத்தில் படுத்தே இருக்கிறது. எதுவும் சாப்பிடவில்லை. சத்தமே வருவதில்லை. தூக்கினால் லேசாக கோபத்தில் சீறுகிறது. பாசமாக இருக்கவில்லை. முன்னாடியெல்லாம் மடியில் வந்து படுக்கும். வெளியே சென்றால் கதவை திறந்ததும் ஓடி வரும். இப்போதெல்லாம் அப்படியில்லை. இரண்டு இரண்டரை மாத பூனை குட்டி கருவுற்றிருக்குமா? 😢
நன்றாக பழகுங்கள். போக போக நன்றாக உங்களிடம் வரும், பேசும்.
Wait panni parungagal sis
Sorry sister spelling mistake aiduchu
அக்கா பூனை கத்தி கிட்டே இருக்கு
Ennoda cat today dhaa mat agirukki
Akka my name your videola varanum pls! Pls! Pls
Ok pa name sollunga
உங்கள் பெயர் என்ன தம்பி வெறும் தனபால் ல இல்லை தபால் தனபால் ல சொல்லுங்கள்.
தனபால்