போலீஸ் ஸ்டேஷனில் போலீசை சுற்றி எங்கும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போலீசை யார் வேண்டுமானாலும் வீடியோ எடுக்கலாம் என சட்டம் கொண்டு வர வேண்டும் மாமுன் லஞ்சம் போன்றவற்றில் கொழுத்து இருப்பது போலீசார் மட்டுமல்ல போலீசாரின் குடும்பமும் தான்
மாணவர்களுக்கு Motivational speech தருவது போல் காவலர்களுக்கும் காவல்நிலையம் சிறைச்சாலை முதல் பொது இடம் வரை நடைபெறும் அத்து மீறல்களுக்கும் வகுப்பு எடுத்தால் நன்று.
அரசு அதிகாரிகள் என்ன தவறு பண்ணாலும் ஏன் அவங்கள மன்னித்து பணியில் அமர விடுறிங்க,, இது வரைக்கும் எந்த அதிகாரியாவது, நிரந்தரம் பணி நீக்கம், செய்வது இல்லை,, இவை அமலுக்கு வந்தா தான், எந்த அரசு அதிகாரியும் லஞ்சம் வாங்குறது,, stop பண்ணுவாங்க...
@@vinovino_9095அப்படியெல்லாம் எந்த ரூலும் இல்லை. கேரளாவில் மாம்பழம் திருடிய போலீஸை நிரந்தர பணி நீக்கம் செய்த நீயூஸை நீங்கள் பார்க்க வில்லையா? நிரந்தர பணி நீக்கம் செய்தால் தீர்ப்பாயத்தில் முறையிட்டு தன் பக்கம் தவறு இல்லை என்று நிருபித்தால் மட்டுமே மீண்டும் வேலை கிடைக்கும். ஆனால் தமிழக அரசியல்வாதி களும் அதிகாரிகளும் ஒரு நாளும் அந்த வேலையை மட்டும் செய்ய மாட்டான்கள். திருட்டுப் பயல்கள்.
அரசன் நேர்மையாகவும் ஞாய தர்மத்திற்கு கட்டுப்பட்டவனாக இருப்பாரானால், அவர் கீழுள்ள அலுவலர்களும் அதிகாரிகளும் அவ்வாரிருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அதை மக்கள் எதிர்பார்ப்பது குற்றமே.
காவல்நிலையத்திற்கு போனால் பணம் வாங்காமல் வேலை செய்கிறார்களா குடிச்ச டீ க்கு பணம் கொடுக்க முடியவில்லையா அரசாங்கம் நீங்கள் செய்கிற வேலைக்கு வேலை செய்யாமல் மக்களிடம் பணம் வாங்கிதான் வேலை செய்கிறார்கள்
Same happens in banglore too, morning 100rs collection, evening 200 collection in vegetables thalluvandi etc etc etc, to all road shop keeper's, all over south India.
Police should earn the respect of the people by being honest and sincere . Can't they not afford to buy a tea at their own cost when beggars are buying at their own cost. Every police should take oath that they will not cheat anyone . People should spread this message to as many as possible
நல்ல தொரு காவலர் நல்ல நல்ல காவல ரை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி இந்த மொள் லமாறியை காண முடியாத இடத்துக்கு நாடு கடத்தனும் ஹீ ஹீ ஹோ ஹோ ன்னான😊😊😊😊 டும் டும் டும்😊😊😊😊
ஏட்டய்யா 😄 இந்த பொழப்புக்கு நீங்களும் என்கூட சேர்ந்து பிச்சை எடுக்கலாம் 😂🤣👌வடிவேல் காமெடி செம்ம 🤣👌👌 டீ கடை உரிமையாளர் மற்றும் உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏
பிச்சை எடுப்பது தமிழக காவல் துறைக்கு உண்டான உரிமை 🔥🔥🔥🔥
☺
Sooperaa sonigaa
First Place in tamil nadu police 😁😅🤣
😂🙏👍👈👉🙏🤲🤲🚔🚔🤲🤲
Eanda promboku police ocila ellam unaku appuram eanda unaku government sambalam promboku yosi
போலீசை , பிடித்துக் கொடுத்த போலீஸ்காரர்களுக்கு நன்றி🙏
தமிழ்நாடு முழுவதும் இதுபோல நிறைய இருக்கிறது😊
மொத்தமாக அந்த போலீஸ்காரர்களை வேலை விட்டு எடுங்கள் அதுதான் தர்மம் 🙏
டீக்கடைக்காரர் மிக திறமையான புகார் செய்தார்
இனிமேல் டீக்கடைகாரர்மீது சில பொய்வழக்கு பாயலாம்.
டீ கடைகாரர் பல முட்டல் மோதல்களுக்கு பிறகு தான் இப்படி புகார் முயற்சியில் இறங்கி இருப்பார் 😂😂😂
உடனே நடவடிக்கை எடுத்தஅதிகாரிகளுக்கு மிக்க நன்றி
அந்த 7000மும் போலிஸ் பணம் கிடையாது.மாமுல் வாங்கி கொடுத்தது இதுக்கும் விசாரனை நடத்துங்க
😂😂😂😂
Crt'u
😂😂😂
😂😂😂😂
எதற்கு இப்படி செய்ய வேண்டும். உழைப்பவர் களிடம் தன் வீரத்தைக் காட்டுகிறார்கள்.
நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள்
கேக்குறதுக்கு ரொம்ப அவமானமா இருக்குது இதை தமிழ்நாடு பூரா பரப்பி விட்டீங்க
போலீஸ் ஸ்டேஷனில் போலீசை சுற்றி எங்கும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போலீசை யார் வேண்டுமானாலும் வீடியோ எடுக்கலாம் என சட்டம் கொண்டு வர வேண்டும் மாமுன் லஞ்சம் போன்றவற்றில் கொழுத்து இருப்பது போலீசார் மட்டுமல்ல போலீசாரின் குடும்பமும் தான்
இதில் மாவட்ட கண்காணிப்பாளருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி நான் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🤝👌
மாணவர்களுக்கு Motivational speech தருவது போல் காவலர்களுக்கும் காவல்நிலையம் சிறைச்சாலை முதல் பொது இடம் வரை நடைபெறும் அத்து மீறல்களுக்கும் வகுப்பு எடுத்தால் நன்று.
அரசு அதிகாரிகள் என்ன தவறு பண்ணாலும் ஏன் அவங்கள மன்னித்து பணியில் அமர விடுறிங்க,, இது வரைக்கும் எந்த அதிகாரியாவது, நிரந்தரம் பணி நீக்கம், செய்வது இல்லை,, இவை அமலுக்கு வந்தா தான், எந்த அரசு அதிகாரியும் லஞ்சம் வாங்குறது,, stop பண்ணுவாங்க...
Super
neenga kekurathu niyayam thaan aana exam eluthi velaiku vanthavana veliya vittu neeka mudiathunnu oru rule irukaam bro
@@vinovino_9095அப்படியெல்லாம் எந்த ரூலும் இல்லை. கேரளாவில் மாம்பழம் திருடிய போலீஸை நிரந்தர பணி நீக்கம் செய்த நீயூஸை நீங்கள் பார்க்க வில்லையா? நிரந்தர பணி நீக்கம் செய்தால் தீர்ப்பாயத்தில் முறையிட்டு தன் பக்கம் தவறு இல்லை என்று நிருபித்தால் மட்டுமே மீண்டும் வேலை கிடைக்கும். ஆனால் தமிழக அரசியல்வாதி களும் அதிகாரிகளும் ஒரு நாளும் அந்த வேலையை மட்டும் செய்ய மாட்டான்கள். திருட்டுப் பயல்கள்.
இந்தியாவில் அதற்கு வாய்ப்பு இல்லை.
Yes
போலீஸ் ஸ்டேஷன் எதிரில் டீ கடை வைக்காதிங்க...கடன் தான் போகும்
Naseera ஆமா செல்லக்குட்டி சரியா சொன்னிங்க 😼
10 ருபாய் கொடுத்து டீ குடிக்க வக்கில்லை 😂😂😂 த்தூ 🤬🤬🤬
அடுத்து காவலர்கள் அந்த தேனீர் கடைக்காரருக்கு எப்படி ஆப்பு வைக்கலாம்னு யோசனையில் இருப்பார்கள்
இதுவும் மோசடியே. குற்றவாளிகளை தண்டித்த போலீஸ் க்கு வாழ்த்துக்கள் 🌹
Naenayena.dog.esaisoru.naregu
Narigalum.niruguam.gamisanugu.gamisanugunum??!?!
பணம் கொடுத்தது மட்டுமல்லாமல் போட்டோக்கு போஸ் கொடுத்தீங்களே அங்க நிக்கிறீங்க ஐயா தமிழ்நாடு போலீஸ் புகழ் ஓங்குக il
எங்கள் விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் போலீஸ் இதே செயல்களில் ஈடுபடுகின்றனர் .
Goverment la money தரலயா,,, ஏன் இப்படி பிச்சை எடுத்து வயிறு வழக்குறீங்க என்ன பொழப்பு
நடவடிக்கை எடுத்த அதிகாரி அவர்களுக்கு நன்றி
அரசன் நேர்மையாகவும் ஞாய தர்மத்திற்கு கட்டுப்பட்டவனாக இருப்பாரானால், அவர் கீழுள்ள அலுவலர்களும் அதிகாரிகளும் அவ்வாரிருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் அதை மக்கள் எதிர்பார்ப்பது குற்றமே.
மயிறு வெட்டுனா காசு குடுப்பீங்களா?அங்கேயும் கடனா.
Kottukamattan
@@lakshmiviyas7980good keep it up
மயிரகூட குடுக்கமாம்னுங்க
சூப்பர் டீ .😂😂😂. மாஸ்டர்
நன்றி தந்தி tv u covered public news
இது நம்ம சட்டத்தில் எழுத படாத ஒன்று
காவல் துறையின் அவமான சின்னங்கள் இந்த காவலர்கள்
இன்னும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இது போன்ற சூழ்நிலை தான் இதுபோன்ற ஒரு சிலர் இருப்பதால் நேர்மையான அதிகாரிகளுக்கும் கெட்ட பெயர்
இந்த சம்பவங்கள் சென்னையில் ஏராளம் ஏராளம்.
புத்திசாலிதனமான செயல் இது தான் ஜனநாயகம்
இந்த மாதிரி நடந்து கொண்டால் இப்படித்தான் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் டீ கடை நண்பரே
இதற்கு பொடாட்டியை கூட்டிகுடுத்து பிழைக்கலாம்..இது லஞ்சம் வாங்கும் கிரிமினல் நாய்களுக்கும் பொருந்தும்
kaasu kuduthaa athaium seivaanga
தமிழக ஆட்சியாளர்களே அப்படி.. அதனால் போலீசாரும் இப்படி... அதனால் இவர்களிடம் நியாயம் தர்மம் எதிர்பார்ப்பது எப்படி...??
திருச்சி சத்திரம் பேருந்து நிலைய தள்ளுவண்டி கடைகளில், நிறைய போலீஸ் மிரட்டி வாங்கி திண்பதோடு, வீட்டுக்கு பார்சலும் வாங்கிச் செல்கிறார்கள்
ஓசி டீ ஓசி பிரியாணி.ஒசி சாப்பாடு
பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
ஓ.சி. சோரு
டீக்கடை என்ன ஆகுமோ கடவுள்தான் காக்க வேண்டும்.
காவல்நிலையத்திற்கு போனால் பணம் வாங்காமல் வேலை செய்கிறார்களா குடிச்ச டீ க்கு பணம் கொடுக்க முடியவில்லையா அரசாங்கம் நீங்கள் செய்கிற வேலைக்கு வேலை செய்யாமல் மக்களிடம் பணம் வாங்கிதான் வேலை செய்கிறார்கள்
அரசுதான் இதை தரவேண்டும்
பாவம் அவர்கள் என.நினைக்கவேண்டும்
அற்புதமான மனிதநேயமிக்க அமைச்சர் அவர்கள்.
Daily ஹோட்டல் ல டிபன் லஞ்ச் சென்னை fulla இப்படிதா நடக்குது 🤣🤣🤣🤣🤣🤣
இது சில காவலர்களுக்கு பழக்கம்
Sorry pala
இதுக்கு பிறகு அவங்களுக்கு எந்த குடைச்சல் கொடுக்காமல் இருந்தால் சரி
காவலர்களுக்கு இந்த அவமானம் தேவையா கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை அனைத்தும் தேவை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் காவல்துறையினர்
பிச்சை எடுத்து டீ குடிக்கலாமே
காவல்துறை பயிற்சியில் பிச்சை எடுப்பது ஒரு அங்கமோ... 😭😭 பயிற்சியின் முதலில் பிச்சை எடுப்பது போல எப்படி பிச்சை எடுக்கலாம்
Valthukkal 🎉🎉🎉
லஞ்சம் வாங்குபவர்கள் அவர்கள் வேலையை நிரந்தரமாக பறிக்க வேண்டும்
அடுத்த மாசம் இந்த இடத்துல அந்த கடை இருக்காது,,,, ஏதாவது பிரச்சனை பண்ணி சட்டம் ஒழுங்குக்கு இடையூறா இருக்குன்னு காலி பண்ண சொல்லிடுவாங்க!!!!!!!!!
இனிமே சம்பந்தமே இல்லாம அவங்க மேல கேஸ் போடுவதற்கு இல்லை எதையாவது ஒரு இடத்தில் அவங்க மாட்ட வைப்பதற்காக முயற்சி பண்ணுவாங்க...
Avargal meedhu poi case varamal irunthal seri
Same happens in banglore too, morning 100rs collection, evening 200 collection in vegetables thalluvandi etc etc etc, to all road shop keeper's, all over south India.
அவரின் பிழைப்பிற்கு பணம் கொடுத்து உதவுங்கள் இல்லையேல் மகா கேவலம் உங்களுக்கு தான் வருந்துகிறேன் வேதனைபடுகிறேன்
உங்கள இனி நிம்மதியா கடை நடத்த விட மாட்டானுங்க இவனுங்களுக்கு பிச்சைக்காரன் பரவாயில்லை
நன்றி. விடியல்
புகார் அளிக்க வரும் மக்களின் தலையில்தான் இத்தகைய செலவுகளை வைப்பார்கள். எதற்கும் செல்வமும் அவரது மனைவியும் ஜாக்கிரதையாக இருக்கவும்.
ஏமாற்றிவிடலாம் என்று என்னி இருப்பார் இது தேவையா?போலீஸ்
இனியா ஏமாற்றமல் இருக்க முயற்ச்சி செய்யவும்😅😅😅
Vazthukkal
He must be dismissed immediately
இனி அவன் டீ கடைய காலி பன்னீருவாய்ங்க
டீ கடை பார்த்தல் அவர்களே கஷ்டப்பட்டு தொழில் செய்கிறார்கள் அதுலே இது வேற !!
சூப்பர் அப்ப சம்பளம்
Police should earn the respect of the people by being honest and sincere . Can't they not afford to buy a tea at their own cost when beggars are buying at their own cost. Every police should take oath that they will not cheat anyone . People should spread this message to as many as possible
Salute for kallakurichi DSP
இது புதுசு இல்லை இது தமிழ் நாட்டில் நடந்து வருகிறது காவல் துறை அருமை
Beggars police has no shame 😂
😂
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் உண்டு;ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம் பாடல் பேக்கிரவுண்ட் சாங்க் வச்சா என்ன?
This is injustice, for all the hardship of the small shop owner, dept need to give 1 lakh. Serious action need to be taken on those police/rowdies.
இந்த அசிங்கம் தேவையா
Power of gvt job
அதிகாரம் மிக வலிமையற்றது சிந்தித்து வாக்களிக்க வேண்டும் வேண்டும் நாம் தமிழர் 🇰🇬
இது மட்டுமல்ல இரு சக்கர வாகனங்களில் லிப்ட் கேட்டு பிச்சை எடுப்பது உண்டு. 😡
Asingama irukku😢
Good. at least action taken.
சாட்சியொட பொற்றுகணுங்க நடவடிக்கை எடுக்குமா
அப்ப இவ்வளவு நாள் காசு கொடுக்காமல் இருந்ததை ஒத்துக்கிட்டாங்க
உரிமக்குரல் உரிமைக்கதலரால் ஹம்ம ஹம்ம😊😊😊😊
They all need to transfer... Otherwise the poor shop owner can't live peacefully at that place
இரண்டாவது முறை ஓசி டீ கேட்கும்போதே அந்த டீ ல poison கலந்து கொடுத்து இருக்கலாம்
கௌரவமான பிறப்பு கௌரவமாக வாழும், மற்றவை திருடியோ புடுங்கியோ வாழும் இது விதி அப்படித்தான் இருக்கும்.
இதுதான் விடியல் ஆட்சி
TN police
Echa police karan
Pichakaranuva
Dismiss செய்யணும்
P.M modji & home minister Amit shah also knew this is happening in whole India, but no laws against the police
நல்ல தொரு காவலர் நல்ல நல்ல காவல ரை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி இந்த மொள் லமாறியை காண முடியாத இடத்துக்கு நாடு கடத்தனும் ஹீ ஹீ ஹோ ஹோ ன்னான😊😊😊😊 டும் டும் டும்😊😊😊😊
👍👍👌🏻
தங்கமே சாப்பிட்டாலும் தொடைக்கு கீழ் சென்றாள் அது என்ன
காவல்துறை அதிகாரிகள் இதை செய்யலாமா
Super manithan.... very good action annan...
Super vidial
Dismiss them all.. யூனிபோர்ம் போட்டுக்குட்டு பிச்சை எடுக்கலாம்
ஏட்டய்யா 😄 இந்த பொழப்புக்கு நீங்களும் என்கூட சேர்ந்து பிச்சை எடுக்கலாம் 😂🤣👌வடிவேல் காமெடி செம்ம 🤣👌👌 டீ கடை உரிமையாளர் மற்றும் உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏
good
இன்னும் அந்த டீ கடை இருக்கான்னு அப்பப்ப பாத்துக்கோங்க SP sir...
தப்பு சேய்யற ஒவ்வொரு காவலரையும் பதவி நீக்கம் செய்து புதிய படித்தவர்களை வேலைக்கு சேர்க்க வேண்டும்
மூத்தரம் குடிக்கும் போது நன்றாக இருக்கிறது. பணம் கொடுக்க வலிக்குதாடா? இவர்கள் மீது மோசடி வழக்கு பதியலாமே?
Tamil Nadu govt take action immediately
police 90 percentage tamil nadu muluvathum inthuthaan nadanthuvarukirathu,
இதுவும் ஒரு வகை திருட்டு தான்...
இது மானங்கெட்ட ஜென்மங்க...த்து 🗣️