Shocking in chennai airport | Sun News | Congress MP | Toll Price | aero hub

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #Shocking #chennai #airport #SunNews #CongressMP #TollPrice #aerohub
    Shocking in chennai airport | Sun News | Congress MP | Toll Price | aero hub
    செயற்கை ட்ராபிக்..! தட்டிக்கேட்டால் அடிதடி..சென்னை விமான நிலையத்தில் பகல் கொள்ளை..கதறும் பயணிகள்!
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Комментарии • 221

  • @subramaniasivavisuals
    @subramaniasivavisuals 11 дней назад +65

    நவீன திருடர்கள்..

    • @SabiudeenSabiudeen-od8dh
      @SabiudeenSabiudeen-od8dh 11 дней назад

      Air port vasalil mariyal seyavum thirutu Payalunga kollai adikum government

  • @KSA82927
    @KSA82927 11 дней назад +25

    அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,,, இல்லை எனில் ஓட்டுநர்கள் ஒன்று இணைத்து விமான நிலையம் பார்க்கிங் அருகில் ஆர்பாட்டம் நடத்த வேண்டும்,, டிராவல் நிறுவனம் இருந்த கால கட்டத்தில் ஓட்டுநர்கள் ஒன்றாக இருந்தார்கள்,, எப்பொழுது ஓ லா வந்தது ஒ அன்று முதல் இவர்களிடம் ஒற்றுமை இல்லை,, இவர்களுக்கு சரியான வருமானம் இல்லை,,,

    • @funpanrombro5919
      @funpanrombro5919 11 дней назад +1

      ஓலா, uper க்குலாம், சவாரி யோட போனா டோல் காசு கிடையாது,

    • @King_luis_10
      @King_luis_10 11 дней назад

      @@funpanrombro5919ஓலா ஊபருக்கு தனியாக ஒரு வழி உள்ளது, போனில் புக்கிங்கை காட்டினாளே திறந்து விடுவார்கள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 11 дней назад +7

    இது போன்ற பல சுரண்டல்கள் அரசின் அனுமதியோடு நடக்கிறது... இதை யார் கேட்பது....வேலியே பயிரை மேய்ந்த கதைதான்.....

  • @94884dinesh
    @94884dinesh 11 дней назад +11

    Yevanum airport kulla drop pogadhinga. Outside roadla drop panitubponga. Oru 4 days veruchodirundha apo soothu kayum.

    • @theainewsguy
      @theainewsguy 11 дней назад +4

      Idhu konjo nalla idea va iruku brother. Naanum adha yosichen. Car velila vitutu nadanthu pona adhuve avungaluku periya loss. Prechana ena na namba makkal yaarum nadanthu poga konjo lazy. Idha ivunga advantage a use panikiranga.

    • @94884dinesh
      @94884dinesh 11 дней назад

      @@theainewsguy correct bro. Same time drivers yellarum unity ah irukanum. Oruthan ulla drop panna kooda toll karanuku timiru vandhrum. Makkal kita sollinpuriya vaikalam. Just 4 or 7 days ipadi panna podhum. Toll Karan soothu yeriradha paakanum.

  • @தமிழன்ராஜநாகம்

    அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது

    • @sreeniwasan
      @sreeniwasan 11 дней назад

      உயர்மட்ட நபர்களின் வெளிநாட்டு பயணங்களை திட்டமிடுவதில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது!!! உள் வளர்ச்சிகள் சுவரில் தொங்குகின்றன! ஒரு விபச்சாரியை முழு அலங்காரம் செய்து கொண்டிருப்பது போல, ஆனால் உள் உறுப்புகள் வெளிப்படையாக சேதமடைந்துள்ளன

    • @arunparamasivan81
      @arunparamasivan81 11 дней назад +3

      Arasu maayira pudungudhu..... idhu ellam arasu kannukku taeriyaadhu 😢😢

    • @rajannairnair3600
      @rajannairnair3600 11 дней назад +2

      Counter Romba Kammi , Kuwait to Saudi Pogum Bodu Nuwaiseeb Nu Oru Border Check Post Errukku 10, Counter

    • @aruljesumariyan3955
      @aruljesumariyan3955 11 дней назад +4

      கொள்ளையடிப்பதே அரசுதான்.

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 11 дней назад +1

      அப்படியா ​@@aruljesumariyan3955

  • @plaminrajas7743
    @plaminrajas7743 11 дней назад +13

    நாட்டில் நவீன பிச்சை காரர்கள் அதிகம் ஆகிவிட்டனர் எல்லாம் கடவுளிடம் விட்டுவிடவேண்டும் (இப்போது அவருக்கும் உண்டியல் மூலமாய் லஞ்சம் போகுது )

  • @asmangpm3598
    @asmangpm3598 11 дней назад +5

    திருச்சியிலும் இதேபோல்தான் செய்கிறார்கள்😮

  • @santhanakrishnan1904
    @santhanakrishnan1904 11 дней назад +6

    Comes under Union Govt responsible for Airports Authority of India

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 11 дней назад +10

    சென்னை விமான நிலையம் மாபியாகும்பல் வசம் - தங்கக் கடத்தல் / சுங்கச்சாவடி அடாவடி வசூல், கார்கோ விமான பாதையில் பார்சல் வழியாக கடத்தல் நடைபெறுவதாக மக்கள் பேசுகிறார்கள்.

  • @khamerexplorer751
    @khamerexplorer751 11 дней назад +3

    என்னிடம் ஒரே சமயத்தில் fastag வேலை செய்யவில்லை என்று இரண்டு முறை கட்டணம் வசூல் செய்துள்ளார்கள் .

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 11 дней назад +17

    கேடிக்கு கோடிதான் முக்கியம்

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 11 дней назад +1

      Naye sudalai,dhadhi desa pakthana 200 Rupa uppi naye

    • @moorthimm5658
      @moorthimm5658 11 дней назад +5

      ​@@LakshmiVyas-b7dநீ மட்டும் என்ன 2 ரூபாய்+ மாட்டு மூத்திரத்துக்கு தானே கேடிக்கு முட்டு கொடுக்குற 😢😂

    • @abdulareef7253
      @abdulareef7253 11 дней назад

      ​@@LakshmiVyas-b7d டேய் சங்கி பயலே மூனு வேளையும் வயிறு நிறைய மாட்டு சாணியை தின்னுடா.. மாட்டு மூத்திரம் குடி டா.. உம் புத்தி கடைசி வரை இப்படியே தாண்டா இருக்கும்... அறிவுக்கும் சங்கிகளுக்கும் போட்டி தாண்டா நடக்கின்றது நாட்டிலே

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 11 дней назад +18

    சர்வாதிகார போக்கு.

    • @sreeniwasan
      @sreeniwasan 11 дней назад

      இல்லை.... அச்சுறுத்தல் மற்றும் செல்வாக்கின் கீழ் உள்ளூர் குண்டர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பது! கமிஷன் அடிப்பது!

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 7 дней назад

      apo dmk etuvum pannalaiya bro ?

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 7 дней назад

      vunga appanoda current bill entha dmk pundai katutu ?

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 7 дней назад

      50 tirudan congress

    • @sreeniwasan
      @sreeniwasan 6 дней назад

      @@balajisharathkumar9753 இந்திய விமான நிலைய ஆணையம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் மாநில அரசுடன் எந்த தொடர்பும் இல்லை. இது கூட தெரியாமல் நீங்கள் அனைத்து அரசு மானியங்களையும் அனுபவிக்கிறீர்கள். நீங்கள் ஒரு இந்திய குடிமகன் என்று கூறுகிறீர்கள். உங்களுக்கும், நீங்கள் வரும் கல்வி முறைக்கும் அவமானம்!

  • @arunparamasivan81
    @arunparamasivan81 11 дней назад +9

    We pay taxes to get harassed like this by toll plaza goons.... PM ji do something...🙏🙏

  • @Sbala16
    @Sbala16 11 дней назад +6

    Marina beach la parking charge 300 vanguranga. Actual charge 20 ta.ketta sandai podurangaaa

    • @Inscape-hb4ck
      @Inscape-hb4ck 11 дней назад

      300 ??
      What vehicle and how long did you park

    • @Sbala16
      @Sbala16 11 дней назад

      @@Inscape-hb4ck mini tourist van 14 seat just 1 hrs Sir,

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 7 дней назад

      @@Inscape-hb4ck apo dmk etuvum pannalaiya bro ?

    • @Riskw-mk1lo
      @Riskw-mk1lo 7 дней назад

      ​@@Sbala161 hr 300rs a 😱

  • @selvane9819
    @selvane9819 11 дней назад +9

    Yes it's simply a loot. They create artificial jam. They have thugs in the spot

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w 11 дней назад +6

    சவூதிலயும் தணியாரிடம்
    செயல்படுகிறது10 நிமிடம்தான்

    • @sreeniwasan
      @sreeniwasan 10 дней назад

      உண்மை அண்ணா. கூடுதல் கவுன்டர்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும். ஆனால் இங்கு, 30 வழிச்சாலை அமைத்தாலும், 15 வழித்தடங்களை ஆட்டோக்காரர்கள் ஆக்கிரமிப்பார்கள், விற்பனையாளர்கள் 10 வழித்தடங்களை ஆக்கிரமிப்பார்கள் மற்றும் சிறு கடிகள் / ஈட்ஸ் விற்பனையாளர்கள் மீதியை ஆக்கிரமிப்பார்கள். எந்தப் பாதை இலவசமாக இருக்கிறதோ, அதன் வழியாக நீங்கள் அலைய வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பணியமர்த்தப்பட்ட போலீஸ் பெண் காவலர்கள் தங்கள் மொபைல் போன்களை ஸ்க்ரோலிங் செய்வதிலும் தோண்டி எடுப்பதிலும் மும்முரமாக இருப்பார்கள்!!! எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொண்டோம். அதனால் பிரச்சனை இல்லை!!!

  • @Aaram2019
    @Aaram2019 11 дней назад +2

    இது ரோம்ப வருஷமா நடக்குது..

  • @secularindian1949
    @secularindian1949 10 дней назад +3

    Start agitation immediately and remove the toll gate . மக்கள் ஒன்று இணைந்தால் முடியும்

  • @sreeniwasan
    @sreeniwasan 11 дней назад +14

    இந்தச் சுங்கச்சாவடிகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பட்டியலை யாராவது என்னிடம் கொடுத்தால், அவர்களுக்குப் புரியும் மொழியில் அவர்களிடம் பேசிப் பார்த்துக்கொள்வேன்!

    • @maligakadaivgn4709
      @maligakadaivgn4709 11 дней назад +1

      அருமை தோழர் நானும் உங்களோடு கை கோர்க்கிறேன் புரியவைப்போம்

    • @MR-mw4cy
      @MR-mw4cy 11 дней назад +1

      Yepudi 🤔

    • @malaysiatamilnews
      @malaysiatamilnews 11 дней назад

      🤣🤣🤣

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 7 дней назад

      apo dmk etuvum pannalaiya bro ?

  • @syedzameer8693
    @syedzameer8693 10 дней назад +2

    Agree, need minimum half hour parking time free, who are all agree, pls support

  • @cabdriverblogtamil
    @cabdriverblogtamil 11 дней назад +1

    நீங்க இதையே இப்பதான் கண்டு பிடிக்கிறாங்க வாழ்த்துக்கள்

  • @Prakzking
    @Prakzking 11 дней назад +3

    Nothing going to change. Either stay or leave the country

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 7 дней назад

      every where you should pay tax lol nothing gona change in entire world

  • @PremKumar-vl7fv
    @PremKumar-vl7fv 4 дня назад

    same happpend for me .. athu mattum ella konja perukita vangirathu ella .

  • @gopinathanv389
    @gopinathanv389 11 дней назад +3

    Airport mafia I've encountered it and taken the photo and video
    They immediately asked to delete it and sorted the issue

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 11 дней назад +9

    மோடியின் மிக நெருங்கிய நண்பர் அதானியிடம் தான் விமானநிலையங்கள் உள்ளன.

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 7 дней назад

      apo dmk etuvum pannalaiya bro ?

    • @AbdulMalik-dm5tv
      @AbdulMalik-dm5tv 7 дней назад

      @@balajisharathkumar9753 திமுக தான் இதைத்தட்டிக்கேட்க வேண்டும்.

  • @Murugan-z6t
    @Murugan-z6t 8 дней назад

    உண்மை 👍🏻

  • @jaikumarbemba
    @jaikumarbemba 11 дней назад +1

    True...

  • @allwin1475
    @allwin1475 10 дней назад +1

    Also two wheelers not allowed inside airport I don't know why

  • @rajeshgp3796
    @rajeshgp3796 6 дней назад

    Same in coimbatore airport . Please take live video in sun tv and publish it.

  • @kamalkanth3252
    @kamalkanth3252 11 дней назад +3

    உன்ன யாருப்பா பிஜேபி கூ ஓட்டு போட சொன்னது....

  • @krethiknithinrksb2747
    @krethiknithinrksb2747 11 дней назад +6

    Another way of SCAM IN THE NAME OF TOLL ..

  • @krithuparthiban4323
    @krithuparthiban4323 5 дней назад

    Yes

  • @klojpm
    @klojpm 6 дней назад

    Go for consumer protection council online complaint

  • @rshajahan72
    @rshajahan72 11 дней назад +1

    அதானி இடம் கொடுத்து விட்டார்கள் விமான நிலையை பராமரிப்பு ஒப்பந்தத்தை யாரும் ஏதும் செய்ய முடியாது.

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 11 дней назад +3

    தமிழகரசும் வேடிக்கை பார்க்கிறதா??

  • @karthikbala3432
    @karthikbala3432 9 дней назад

    இதைத்தான் மதுரையிலும் செய்கிறார்கள். ஐந்து நிமிடத்திற்கு மேலே போனால் காசு கேட்கிறார்கள்

  • @aruncharles1816
    @aruncharles1816 11 дней назад +3

    ஏர்போர்ட்டுக்கு போறோம் விமானத்துக்கு டிக்கெட் எடுத்தாச்சு தோலுக்கு தேவையில்ல தோலை வந்து அகற்ற வேண்டும் முதலாக டோல் வந்து ஸ்டாப் பண்ணுங்க

  • @manoharvellaichamy
    @manoharvellaichamy 7 дней назад

    அந்த Aero Hub நிறுவனம் ஒரு தமிழ் நடிகருக்கு சொந்தமானது என்று கூறுகிறார்களே

  • @heroofcomments8956
    @heroofcomments8956 11 дней назад +1

    இந்த எழவு எல்லாம் இந்த நாட்டுல மட்டும் தான் நடக்குது😂

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 11 дней назад +1

    தனியார் மயம் என்றால் Wright for admission is reserved. என்று அர்த்தம்

  • @dhanapaldeivasigamani7136
    @dhanapaldeivasigamani7136 6 дней назад

    Not possible it is as per discussion of air authority. Because of bribe from the agent.

  • @vijayschumi
    @vijayschumi 11 дней назад +3

    Treating consumers as jokers

  • @shannat4566
    @shannat4566 8 дней назад +1

    Fast track drivers & company 200% frauds. I have also made many complaints

  • @deivasigamani508
    @deivasigamani508 11 дней назад +3

    Why CM can't do something in this issue 😒 ?

  • @anbudev7119
    @anbudev7119 7 дней назад

    NH4 high way la only fast tag use only.....
    That airport how to use fast tag....
    Automatically debit.....
    Worst worst

  • @73giriprasad
    @73giriprasad 11 дней назад

    because of this vehicles are parked in the GST road and its very difficult for vehicles moving in main road .

  • @vishnukumarsiemnit
    @vishnukumarsiemnit 6 дней назад

    Better to remove toll gate in airport.

  • @RKPRAKASH2612
    @RKPRAKASH2612 6 дней назад

    Really விமான நிலையம் நவீன திருடர்கள்

  • @harishm2362
    @harishm2362 11 дней назад +1

    Yes TN got should interfere . Or else just walk out and board the cab there

  • @jadongeorge8688
    @jadongeorge8688 7 дней назад

    Why everything is privatised?

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch 11 дней назад +1

    Have amount chennai airport

  • @keepgoing6430
    @keepgoing6430 11 дней назад

    Must protest differently, 1000 people should take luggage and walk...

  • @senthamarai_kannan.
    @senthamarai_kannan. 9 дней назад

    Toll should use ai instead of people in future.

  • @saranmep2470
    @saranmep2470 10 дней назад

    Trichy la bike kum paisa vaanguraanga

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 9 дней назад

    By united efforts you can definitely eliminate this toll gate troubles.
    There is one information that only in Tamilnadu Cheating boldly as people are obedient and soft in nature.

  • @sathishchandard8710
    @sathishchandard8710 4 дня назад

    But govt is not taking action... even MP not speared....

  • @veralevel7695
    @veralevel7695 11 дней назад +2

    Central Government Controla irukkuradhunala SUN TV Pesuran State Government charge pandra parking, tasmac extra charge & etc etc., yellam konjamachum pesuveeya SUNNU...

    • @PurushothR-x8z
      @PurushothR-x8z 11 дней назад +2

      Yen neega bjp ya apo😂

    • @veralevel7695
      @veralevel7695 11 дней назад

      @@PurushothR-x8z Naan BJP yum illai Yevanukkum PP odhuravanum illai.Yendha katchiyum namakku nalladhu seivadhillai. Indha SUN tv central government issue nna koovi koovi soldran. State gvernment issue nna vaala surutti vachukkuran. Why?

    • @PurushothR-x8z
      @PurushothR-x8z 11 дней назад +1

      @@veralevel7695 maximum tollgate central government kita iruku avagala than solanum veara yara sola airport toll la aniyayam pandraga athu theriyuma ungaluku

    • @veralevel7695
      @veralevel7695 11 дней назад

      @@PurushothR-x8z Accepted. Inge yella governmentum aniyayam pandraenga but indha SUN tv yellathaiyum sollannum illa. Central Governmenta mattum kutham sonna? Tamil Nadu Government pandradhaiyum suttikattannum thanney? adhanney pathiraigai dharmam?

    • @PurushothR-x8z
      @PurushothR-x8z 11 дней назад +2

      @@veralevel7695 sir neega soldra content veara ithu veara Epo ena prachanayo atha thana peasanum ithula Ena tv prachana apudi na Thanthi tv la central issue poduvagala

  • @nrsivaraman
    @nrsivaraman 8 дней назад

    TN Govt, ithuku porattam nadathanum...MP ke intha nilamai na epdi... Chumma news la pota mattum sari agiduma...Parliament la itha raise pannunga..anga sound kudunga...

  • @nztamilmotovlogs
    @nztamilmotovlogs 11 дней назад +1

    I hope this news reporter realises that she doesn’t work for a start-up company but for a brand. I hope the news channel management calls out and ask them to dress professional. 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @s.sathiyanarayanan4214
    @s.sathiyanarayanan4214 8 дней назад

    Its happening more than 1 year......

    • @balajisharathkumar9753
      @balajisharathkumar9753 7 дней назад

      it is happening from more than 20 years when airport industry started

  • @DeepaHarish-2024
    @DeepaHarish-2024 11 дней назад

    Each time I will have fight with them for 10rs change ,they easily say no change and ask us to leave our 10 or 20rs change .every month I visit airport

  • @KrishnaKumar-eh2de
    @KrishnaKumar-eh2de 11 дней назад +1

    They are showing arrogant behavior and collecting extra money even after automatically deducting in fastag mainly to the private cars without any mercy. At night time they are looting more as we are in urgent to go or cannot escalate the issue to higher officials or Airport or Govt. authority. Twice I experienced the same double collection.

  • @Abdul-ec1fm
    @Abdul-ec1fm 6 дней назад

    இப்படி கொள்ளை அடித்தால் சும்மா பேசி கொண்டு இருக்க கூடாது அடித்து உடைக்க வேண்டும்

  • @deepaklakshmanan3944
    @deepaklakshmanan3944 6 дней назад

    Aerohub guy is impounding and locking the cars illegally

  • @mohanrms3919
    @mohanrms3919 7 дней назад

    புதுசுபுதுசா கொள்ளைஅடிக்கறாங்க

  • @docblog8996
    @docblog8996 11 дней назад +1

    Collection govt.

  • @csurendhran6794
    @csurendhran6794 11 дней назад

    Government what r doing?

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 11 дней назад +1

    Bjp knows only tolls and tax , tolls are created only in TN no recent tolls in Gujarat.

  • @p.r9809
    @p.r9809 10 дней назад

    😮😮😮 ஒப்பந்தம் மும்பை காரன் ...

  • @naseerkhan9368
    @naseerkhan9368 11 дней назад

    டோக்கன் வாங்கவும். Fastag hide பண்ணவும்

  • @kalyanig3093
    @kalyanig3093 11 дней назад

    China china amount pudungkuna yarum கவனிக்க matanunga nuu

  • @akfaisel
    @akfaisel 10 дней назад

    இதே கூத்து திருச்சியிலும் நடக்கிறது

  • @LTech4U0
    @LTech4U0 7 дней назад

    Super nadu super sattam

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 11 дней назад

    Keep privatization everything...

  • @Vickie_gaming
    @Vickie_gaming 11 дней назад

    First eduku toll??

  • @balanvelaventhan9558
    @balanvelaventhan9558 10 дней назад

    Trichy airport more worse

  • @ashokvijayashokvijay3518
    @ashokvijayashokvijay3518 11 дней назад

    Aerohib actor suriya owner

  • @acharyan6907
    @acharyan6907 11 дней назад

    Right from coming out of exit gate in the airport ORDEAL starts. Elderly people suffer the most. From getting taxi to toll gate problems countless
    Take lesson from western countries how organised they are. We are going backwards by many decades. NO PROGRESS.

  • @narayanankrishnamoorthyrao8201
    @narayanankrishnamoorthyrao8201 11 дней назад

    CCP should take immediate action.

    • @sreeniwasan
      @sreeniwasan 11 дней назад

      அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இது முற்றிலும் மத்திய அரசின் செயல்பாடு! நீ படிக்கவில்லையா? கருத்து தெரிவிக்கும் முன் பார்க்கவும். ( CCP அவர்களின் செயல்பாட்டில் சட்டப்பூர்வமாகத் தேவையானதைக் கூட செய்வதில்லை! ). இதை அவர்கள் கிழிப்பார்களா?

  • @syedmohamed8022
    @syedmohamed8022 5 дней назад

    Inefficient Chennai traffic police and AAI Chennai loots passengers and cab drivers

  • @krishnamoorthymurugan3560
    @krishnamoorthymurugan3560 11 дней назад

    Looting the public is not just restricted to toll gates! nowadays it is a story of parter in progress transforming as sleeping partner!

  • @kaleelrahman8736
    @kaleelrahman8736 11 дней назад

    Jai modi ji

  • @john74979
    @john74979 11 дней назад

    Ivanga panna Indha news eh Varadhu veliya

  • @manikandan-cs5uw
    @manikandan-cs5uw 7 дней назад

    Mika kuppiyana air port

  • @johnbosco507
    @johnbosco507 11 дней назад

    பீ ப் பீ ப் பீ (PPP - private public partnership - நாட்டை யு‌ம் மக்களையும் சுரண்டும் நவீன யுக்தி!

  • @bahsjagakagska-n8b
    @bahsjagakagska-n8b 11 дней назад

    Periya pudingigal endru nenaipu 😂

  • @mohanraj1986
    @mohanraj1986 11 дней назад +1

    Sanghees kala ithukum muttu kotunga..

  • @Voraciousvoyager
    @Voraciousvoyager 11 дней назад +1

    If the airport was managed by state government , we wouldn’t have seen this news byte .
    Shameless 200

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 11 дней назад

    Agency ellam tamil karan kollai adikkiran😢

  • @prakashsj8679
    @prakashsj8679 11 дней назад

    Division news 😅

  • @BalaSubramaniyan-ud5ph
    @BalaSubramaniyan-ud5ph 11 дней назад +1

    தெய்வதாயபையன் aerohub owner 😡😡😡😡😡

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 7 дней назад

    Vehicles coming in for dropping passengers have to exit airport within ten minutes. But due to traffic in the toll gate vehicles exceed the time limit of ten minutes and there by have to pay toll gate fees. Only two counters are opened for exiting vehicles and this creates artificial traffic bottle neck at toll gate. This is nothing but day light robbery. There is no one to question this robbery.

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 10 дней назад

    Suttu thallu

  • @vigneshp7309
    @vigneshp7309 11 дней назад +1

    Government fails

  • @Rafeeq2224
    @Rafeeq2224 9 дней назад +1

    மோடிக்கு ஓட்டு போட்டவங்க கதறுங்க இப்போ

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 7 дней назад

    samaniya makkal etuku ku ac car la varuvangaa panakaran mattum ta varuvan 🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅😆😆😆😆😆

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc 11 дней назад

    To viewers, please don't be distracted by this video, Sun Tv is doing it because they are not getting any benefit from this airport toll contract

  • @ArunAS06
    @ArunAS06 11 дней назад

    Vidiyalo vidiyal...

  • @Explore-world-
    @Explore-world- 11 дней назад

    Dravidian model 😅

    • @giripalanisamy8642
      @giripalanisamy8642 11 дней назад +5

      Explore world seems to be exploring the world without even knowing basic things such as AAI is not in the jurisdiction of State Government.

    • @mohammedmugsinkani1850
      @mohammedmugsinkani1850 11 дней назад

      Mutta punda😂

    • @TravelTasteTech
      @TravelTasteTech 11 дней назад +3

      Sir eh .. try to understand Airport and its contract comes by AAI governed by central govt

  • @sreeniwasan
    @sreeniwasan 11 дней назад

    If some one can give me the list of workers employed at these tolls, I shall take care of them by talking to them in a language that they can understand!