மூன்றே மாசத்துல ஆற்றோடு போனது புதிய பாலம்
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- திருவண்ணாமலையில் அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 16 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பாலம் திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் தரத்தில் குறை சொல்லும் அப்பகுதி மக்கள், அதற்கு காரணமானவர்களிடம் இருந்து அந்த பணத்தை வசூலிக்க வேண்டும் என்கிறார்கள். #Bridge #dmkGovt #dinamalar #
இதான், திராவிட மாடல். எந்த கொம்பனும் குறை கூற முடியாத, என் ஆட்சி. (விடியலின், 💪).
இது பெரியார் மண்.அப்படித்தான் இருக்கும்
😂😂😂
பெரு வெள்ளம் வந்தால் எதுவும் நடக்கும்
😊😅
Ooooooooooolal
மக்கள் திருந்தாத வரை மலர்ச்சி இருக்காது
உண்மை நண்பா.
முதல்வர் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது அவர் சொன்ன வார்த்தை தான் ஞாபகம் வருகிறது. Corruption, Commission, Collection.
@@chandrasekaranrathinam1427 சூப்பர் சார் மறக்க முடியுமா?
அப்போ இதுல கூட எதுகை மோனை ஆட்சி தானா அது தான் மக்கள் ஏமாந்து நிற்கிறார்களோ.
வெள்ளைக்காரர்கள் கட்டிய பாலம் நூறாண்டுகள் பழமை வாய்ந்தது
நம்மாளுங்க கட்ற பாலம் 100 நாட்கள் கூட தாங்காது. இந்த லட்சணத்துல தண்டராம்பட்டு ஏ.வ. வேலு ஒரு பெரிய பொறியியல் கல்லூரியே நடத்துகிறார். இவர் நிறுவனத்திலிருந்து படித்து விட்டு வெளிவரும் மாணவர்கள் எந்த தரத்தில் இருப்பார்கள்? இதற்கெல்லாம் காரணம் அரசாங்கத்தில் ஊழல் ஒரு பொருட்டல்ல என்று வாக்காளர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டதுதான்.
அப்படினா ஸ்டாலின்கிட்ட இருந்துதான் வசூலிக்கனும் .
என் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு கிட்ட இருந்து வசூலிக்க கூடாதா
இது போன்ற சம்பவம் பீகாரில் நடக்க கேள்வி பட்டோம், தற்பொழுது தமிழ்நாட்டில் நடக்கிறது.. இப்படியே வருசம் ஒரு பாலம், பள்ளிகூடம், அரசு கட்டிடங்கள் இடிந்தால் வல்லரசு கனவு கானல் நீர் ஆகிடும்...
அடடே அமெரிக்காவில் கூட இப்படி நடந்தது இதை சொல்ல கேவலமாக இல்லை?
உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 16 கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும்.
நடிகையை இரு தனிப்படை அமைத்து கைது செய்யத்தான் நீதிமன்றமும் அரசும். மற்றதிற்கு அதுவும் திராவிட மாடல் அரசை எதிர்த்து நடவடிக்கை....... NO NO NO NO.
லஞ்சத்தை விசாரிக்க ஆரம்பித்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மற்றும் ஆளும் கட்சியில் உள்ளவர் அனைத்து நபர்களும் ஜெயிலுக்கு தான் செல்ல வேண்டி இருக்கும் பரவாயில்லையா😂😂
நண்பரே இந்த வேலை ஒப்பந்ததாரர் இஷ்டத்திற்கு செய்வது இல்லை தமிழக அரசாங்கம் அமைத்த குழு என அறிக்கை கொடுக்கிறது அதுபடி தான் ஒப்பந்ததாரர் பாலம் அமைப்பார். இதற்கு முழுக்க முழுக்க காரணம் திமுக அரசு
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பாண்டி, அது போல எதற்கு எடுத்தாலும் காண்டரக்ரட்தான் கண்ணுக்கு தெரிவார்கள், வடிவமைப்பு பொறியாளர், கமிசன் பெற்ற நல்லவர்கள், சரியாக நிர்வகிக்க தெரியாத புத்திசாலிகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாது
இதுதான்டா
விஞ்ஞான ஊழல் ஸ்டாலின் ,
மக்களே இதோடு இந்த ஆட்சிக்கு சமாதி கட்டுங்க
கர்மவீரர் காமராஜர் ஐயா கட்டிய தொட்டில் பாலம் 60 ஆண்டுகள் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது
இதுவும் அந்த மாதிரி தான் கட்டினாங்க ஆனா கொஞ்சம் சிமெண்ட் பத்தல அவ்வளவுதான்
@@DuraiPalam, தொட்டில் பாலத்தில் 1 லட்சம் கன அடி க்கு மேல் வெள்ளம் வந்தால் போச்சே போச்சே காமராஜர் ஊழல் பண்ணிட்டார் அப்பிடின்னு ஒப்பாரி வைப்பாங்க. தொட்டில் பாலத்தம்டா பூகம்பம் வந்திருந்தால்?. அந்த ஆள் ஆட்சில சாப்பிட அரிசி இல்ல. போய் ஒழுங்கா avarai😄ஏன் தோற்கடிச்சாங்கன்னு படிங்க. டேய் வளருங்கள்.
மறுபடியும் டிராவிட மாடல் சிறப்பு.
இதான்டா
விஞ்ஞான ஊழல்
மழையில் ஆற்று பாலம்கரைந்துவிட்டது உடையவில்லை. பாலம்ஸ்டாராங்தான்.
ஆய்வு செய்த அதிகாரிகள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிந்தால் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி உண்மை கண்டறிய வேண்டும்.
அரசாங்கத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் உங்களுடைய ஆட்சி மிகவும் பெருமையாக உள்ளது
கரிகால சோழன் 2000ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய திருச்சி கல்லணை
இன்றும் பொதுமக்களுக்கு உதவுகிறது
இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் வியாதிகள் அரசியல் வியாதிகள் எல்லோருடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்து உடனே விற்று உடனே பாலம் கட்ட வேண்டும்
எத்தனையோ ஆயிரம் கோடிகளை ஊழல் மூலம் சம்பாதித்த போதே எந்த நீதிமன்றமும் அதை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வில்லை அபராதம் மட்டும் விதித்து அனுப்பி விட்டார் கள் திருத்த படவேண்டியது சட்டத்தை தான் மக்களும் திருந்த வேண்டும்
அய்யா மக்களுக்காக திட்டங்கள் இல்லை திட்டாங்களுக்காகத் தான் மக்கள்
அதை கட்டிய அமைச்சர் காண்டிராக்ட்டர் பெயரும் சேர்த்து இடிந்த பாலத்திற்கு அருகில் கல்வெட்டு வையுங்கள்
உண்மை சொன்னதுக்கு நன்றி மக்களே
ஊழல் ஸ்ட்ராங் பாலம்
Ullal strong pallam weak
Athathanappppaaaa nangalllummmm sollrommm setha savam stalin kitttaaa, fool dont waste building pen statue for your father in sea using 80 cr , it will be made nowhere by nature , unnecessary people tax money 80 cr nuuu, ketka matengaranneeee komali
Yenda admk democratic party any one can catch CM chair , pure democracy
Dmk only karunanithi family can catch - disputed or dynastic or dynastified democracy
Arasan Setha savam stalina polla thanthannnn siranthavan, yellam therinthavannnuuuu. aramentalllaaa iruntha avanukkkuuuu vote potttuuuu 5 yrs kiridam koduthaaaa makkal thannnn madaiyarkkkalllll
😂
35 percent joker Setha savam dynasty varisu stalin say or shouts in democracy ; on oppenent party 30 percent holder EPS and 10 percent pmk Ramadoss
They just blabber, dont have work or i just ignore them,
This fool d😅idnt realise he just have only 5yr contract signed by 35 percent people , after that has to come to street begging for our votes like beggar , that is democracy meaning 😅
Kadal pennavukkuuu iyarkai( fenjal storm) kodukkummm serupadi echarikai😂
Pallam udainthathukkkuuu
Appadi sollamatanuhaaa, 16 crore plus nanga oru 4 c pottuu thannnuuuu solluvanuhaaa
Or
45 percent thannnnn pallam. set achhhhuuuu ,innum 55 percent set aharathukkkullllla malaiiiii peithuuuuui adithuuuuuu selllapatathuunnnnuuuu paid broker TN mediassss laa debate nadathiiiii kooovuvanuhaaaa
Kamarajar kai suthum anavar, uthamar
Karunanidhi kootammm kakossilll kodaaa kasu pakka ninaikkum kootammmm, kadaintheduthaaa kollaiyarkkal
( Proof: Annaduraiyoda suya mariyathaiii katchi DMK vaiyeee thirudi thangaloda kudumbha muthal mariyathai partyaaaaa matriii kondavarkkkalll)
ஆனாலும் காசுவாங்கிவிட்டு திரும்பஓட்டுபோடுவேம்.....
40/40 வாழ்க திராவிட மாடல் வாழ்க
16 கோடி ரூபாய். யார் அப்பன் வீட்டு காசு?
Tamil people money.
சும்மா ஒரு மாடல் காக கட்டி பார்த்தோம் அவ்வளவுதான் இனிமேல்தான் ஒரு 500 கோடி ரூபாய் ஒதுக்கி நல்லா தரமா கட்டலாம்னு எண்ணியிருந்தோம் அதுக்குள்ள இப்படி ஆயிப்போச்சு😢😢
@@ragavendran4589 Stalin and DMK ministers are thieves and fraudsters.
மக்கள் வரி பணம்
போச்சா அனைத்தும் திருவண்ணாமலை அமைச்சர் நன்றி இப்படி ஒரு திட்டத்திற்கு வேண்டும்
மத்திய அரசு தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
பொட்டை பா.ஜ.க அரசு. அது வேடிக்கை பார்க்கும்.
தரம் தாழ்ந்த வாக்கு வங்கி அரசியலயில் கவனம் மக்கள் பிரச்சினையில் அல்ல கொள்ளையடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்..!!
அமைச்சர் வேலையை உடனடியாக வடகொரியா அனுப்பவும்,
அங்கெல்லாம் எங்க சூடு வாங்கினே தெரியாது😮😮
திருவண்ணாமலை மக்கள்
வரும் தேர்தலில் திமுகவுக்கு ஓட்டுப்போட வேண்டுமா? என இந்த பாலத்தை மனதில் வைத்து நல்ல முடிவுக்கு வரவேண்டும்.
டெல்லியை கவனித்துக் கொண்டு
இருந்ததால்
தமிழ்நாட்டை கவனிக்கவில்லை.
திமுகவுக்கு ஓட்டு போட்ட திருவண்ணாமலை மக்களுக்கு புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😂😂😂
பாலம் கட்டிய நிறுவனத்தில் இருந்து 16 கோடி ரூபாய்யை வாங்கி புதிய பாலம் கட்டவேண்டும்
மழை வராதுனு நினைச்சோம். எதிர்பாராத விதமாக மழை வந்து விட்டது
லஞ்சம்.மக்கள் முக்கியமல்ல மாடல் ஆட்சி தான் முக்கியம் பணம் தான் முக்கியம்
இது தான் திராவிட மாடல்
பாலாறு குறுக்கே ஆற்காடு ராணிப்பேட்டை ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு மத்திய அரசு சாலை மேம்பாட்டு நிறுவனம் மூன்று பாலங்களை அமைத்துள்ள என்ன தரமாக உள்ளது தெரியுமா ஆனால் விடியல் ஆட்சியில் கட்டிய பாலம் ஒரு மழைக்கு தாங்கவில்லை இதுதான் இவர்கள் லட்சணம்
மத்திய அரசை ஆள்வது நேர்மையானபாஜக கட்சி.அதுக்கெல்லாம் இவங்க ஓட்டுபோடமாட்டாங்க.500 1000ரூபாய் கொடுப்பவங்களுத்தான் ஓட்டு போடுவாங்க.முக்கியமா சிறுபான்மையினர் திமுகவிற்கு சிந்தாம சிதறாமல் ஓட்டு போட்டுடுவாங்க.அவங்களுக்கு மாநிலம் மக்களைவிட மதந்தான் முக்கியம்
எ. வ. வேலுவுக்கு என்னது? சேறா(சகதி )? அல்லது வேறு ஏதுமா?
Immediately suspend chief engineer to assist engineer
கோர்ட் தலையிட்டு அதிகாரிகளிடம் தொகையை வசூலிக்க வேண்டும்.
இது தாண்ட விஞ்ஞான ஊழல் மக்கள் சிந்து செயல் பட வேண்டும்
எங்கடா பாலம்😢
ஊழல் ஊழல் ஊழல் ஊழல் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்ட வரை ஊழல். இதற்கு யார் பொறுப்பு?
நீதி அரசர்கள் இது போல் மக்கள் பணம் வீணடிக்க படுவதை பார்த்து கொண்டு இருக்காமல் தாமாக முன்வந்து மக்கள் வரிப்பணத்தை வீன் அடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்
அரசாங்க கட்டுமானங்கள் இடிந்து விழுந்தால்..... தரம் இல்லாமல் கட்டிய உரியவர் மீது மிக கடுமையான நடவடிக்கை உரியவர் மீது எடுக்கணும்..... By velan professor
இது இது தான்... எந்தவொரு கொம்பநாலும் குறை சொல்ல முடியாது இது தான் உண்மையான விடியல் ஆட்சியின் கீழ் சாதனை படைத்தார் TN C M.... And PWD Min.... 🤓😄😀😄😀
மக்கள் வரிப்பணம் பாவம்😢😢😢
இப்போது அதிமுக ஆட்சி என்றால் இந்த பாலம் விஷயத்தை அனைத்து செய்தி ஊடகங்களும் பெரிதாக பேசி இருக்கும்
அரசை எதிர் பார்க்காமல் நாமே நம் தேவை களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
வசூல்ராஜாக்களிடம் வசூலா? நல்லா இருக்கு உங்க நியாயம் 😁😁
திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இது தான்
Height is not only the problem the basement quality and professionalism is missing
Patient இறந்தால் doctor a எவ்வளவு அசிங்கப்படுத்துராங்க.engineer,commission vaangina minister மேல் என்ன ஆக்ஷன் எடுப்பானுங்க
வரி பணம் வின் இல்லை அவணங்க வளர்ச்சி ஊழல் அனைவரும் திகார் ஜெயில் போடணம் சாகும்வரை
18 கோடி பட்ஜெட் அதில் கட்டிங் கமிஷன் பர்ஸன்ட்டேஜ் என்று ஆளாளுக்கு வெட்டி துண்டு போட்டால் கடைசியில் கயிறு தான் கட்டி தொங்கு பாலம் தான் அமைக்க முடியும்! இதுவும் வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருந்தா பல உயிர் சேதாரம் ஆகி இருக்கும் ! தீமையும் ஒரு நன்மைக்கே 🙄
நாங்கள் கட்டிய வரிப்பணம் ஆற்றோடு போன மாயமென்ன?
யார் இந்தப் பாலத்தைக் குத்தகையாளர்? யார் அந்த அரசாங்க அதிகாரி? யார் அந்த அரசியல்வாதி? சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் பட்டியல் போட்டு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பாலத்தைக் கட்ட அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தக்கூடாது. கட்டிய குத்தகையாளர் மட்டுமே பணத்தைப் போட்டுக் கட்ட முடிக்க வேண்டும்
பொதுவாக ஒரு பாலம் கட்ட கூடிய இடம் எப்படி இருக்கிறது எவ்வளவு உயரம் கட்ட வேண்டும் என்ன கட்டுமான பொருள்கள் பயன்படுத்த வேண்டும்.இது ஒரு அரசாங்கத்துக்கு தெரியாதா அதுவும் கட்டுமான வல்லுனர்கள் , IAS அதிகாரிகள் , ஒப்பந்ததாரர் , கண்காணிக்க அரசு அதிகாரிகள் . கடவுளுக்கு தான் வெளிச்சம். அமைச்சர் , முதல அமைச்சர் - இயற்கை மீது இந்த விஷயத்தில் பழி போட்டால் ஏற்று கொள்ள முடியாது. கூட்டணி கட்சிகள் வாயை திறக்கவில்லை 😊
மக்களே திருந்துங்கள்!!
😁😁தரம் இல்லாத அதிகாரி
😠😠இருக்கும் வரை நடந்த தீரும் 😡😡 அமைச்சர் பதவி நிக்க வேண்டும்
கரிகாலன் கட்டிய அணை இன்னும் இருக்கிறது, கள்வர் கட்டும் பாலங்கள் பழுதடைந்தன... அதுதான் வித்தியாசம்..... இயற்கை ஊழலை ஆராய்ந்தது
உபி, மபி, பீகார் லா மழை பெஞ்சு ஒடஞ்சா தான் பொங்குவாங்க இது தமிழ் நாடு தான் நம்ம உபிஸ் லா point வரட்டும் னு wait பண்ணுவாங்க... இதோ ஹிந்தி எதிர்ப்பு 😂😂
அவன் வீடு, நிறுவனங்களை எல்லாம் இப்படியா கட்டுகிறான்? இதற்கு கடுமையான தண்டனை வரும் வரை விடிவுகாலம் இல்லை.
சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் யார்யார்.. ஊடகங்கள் அவர்களிடம் அறிக்கை கேட்கலாம்
ஏப்பா சட்ட படி நீதிமன்றங்களுக்கு போங்க
Taxpayers money not wasted it is in the pockets of of DMK.
திமுக ஏன் இத்தனை பாலம் கட்டுகிறது என்பது இப்போது புரிகிறது. தகவலுக்கு நன்றி துணை முதல்வர்...
இவுங்க தடுப்பு அணை கட்டவில்லை பாலம் தான் கட்டப்பட்டது இது முற்றிலும் தரமற்ற பாலம் தான்
இது திராவிட பாலம் நல்லாட்சிபாலம்...எல்லாம் சாபக்கேடு
நல்லது நடந்ததென்று மகிழ்ச்சி கொள். மக்கள் பயன்பாட்டில் மக்கள் உபயோகப்படுத்தும்போது பாலம் உடைந்திருந்தால், மக்கள் உயிர் என்னாவது? ஏ.வா.வேலுவா வந்து உயிர் கொடுப்பான்? வேலு கடவுளின் ஊழியன். உயிர் எடுக்க தன்னாலான உதவி செய்யும் தாளாளர்.
இன்றைய அரசாங்கத்தின் உறுதிக்கு சான்று
எதற்கு அவர்களிடம் அந்த பணத்தை வசூலிக்க வேண்டும் பணத்தை வாங்கி விட்டு வாக்களித்த உங்களிடம் தான் அந்த பணத்தை வசூலிக்க வேண்டும்
மத்திய அரசிடம் தான் நஸ்டம் கேட்பார்கள்
தமிழ்நாட்டில் உள்ள பொட்டை மீடியாக்கள் எதிலும் இது வரவில்லையே😮😮😮
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவல ஆட்சி
விடியாத திமுக ஆட்சியின் அவலங்கள் ஆட்சியின் சாட்சிகள் இவை🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Patch work
Super
திராவிட ஆட்சியின் ஊழலுக்கு முன் உதாரணம் ,தமிழக மக்களே சிந்தித்து ஓட்டளியுங்கள்
ஏன்டா RSB இதைபத்தி ஒரு டீபேட் வைங்கடா பார்ப்போம்😂
பாலம்(சிமென்ட்)நன்றாக செட் ஆவதற்குமுன் மழை வந்துவிட்டது😅😅😅😅ஊழல்(கமிஷன்)தான்
இந்த பாலம் உடைப்பு மீது அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே இனிவரும் எல்லா டெண்டர் செயல்பாடுகளும் இருக்கும்.
திராவிட மாடல் சாதனை மக்களின் பணம் சுவாக
தமிழ் நாட்டில் திராவிட கழகங்களின் ஆட்சி மக்களுக்கு மலச்சிக்கல் போல
அய்யா சிமெண்டுண்ணு நெனச்சோம் அது எம் சாண்டுன்னு இப்பதான் தெரிஞ்சு
மக்கள் திருந்தாதவரையும்
அப்படிதான்
நடக்கும்..
என்னசெய்யமுடியும்?
இப்படி ஒரு தலைவரை தேர்ந்தெடுத்தால் அப்படிதான் போகும்
அரசியல்வாதிகள் வீடு எப்படி கட்டியுள்ளார்கள்...
👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏
தமிழக மக்கள் தேர்ந்தெடுத்த தர்க்குரி ஆட்சி😂😂
Government getting.......... that's the problem
மக்கள் எக்கேடுகெட்டுப்போனல் என்ன , ஒப்பந்ததாரர்களுக்கும் , அரசியல்வாதிகளுக்கும் சேர வேண்டிய கமிஷன் சேர்ந்துவிட்டது, மீண்டும் பாலம் கட்டுவார்கள், கமிஷன் எடுப்பார்கள்😢, எனவே அரசை தேர்ந்தெடுப்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!!!!
Adutha Murai avangaluku marakama vote podunga adutha murai nalla poduvanga
If bridge is built with quality, BRIDGE WOULD NOT HAVE COLLAPSED. SEVERAL BRIDGE CONSTRUCTED STILL REMAIN. TAX PAYERS MONEY WASTED. I THINK CORRUPTION
நீதிமன்றம் முன்வந்து வழக்கு பதிவு செய்து பாலத்தை மீண்டும் கட்டுவதற்க்கு வழி சேய்ய வேண்டும்
Vellakaaran kamaraj jeyalalitha katna ethume onnume agala ethuvarai❤
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலும் பதில் சொல்ல வேண்டும்
ஊழலில் கட்டப்பட்ட திராவிட பாலம்.
பாலம் உடைந்து போன காரணத்தை கேட்டால் அசந்து போயிடுவீங்க.
பாலம் கட்டிகுடத்தவனே இதற்க்கு முழுபொறுப்பு திரும்ப கட்டிகுடுக்கனும்...
Contractor and certifying government officials are to punished. New bridge to he rebuilt by contractor by his own cost
Very good idea. 👏.
Correctly said
இது போல் இஞ்சினீர்களை வைத்து ஒரு டேம் கட்டி மொத்தமாக எங்களை முடித்து விடுங்கள் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்