சீமான் தேவர் ஜெயந்திக்கு வரக்கூடாது..| மிரட்டல் விடும் ஜாதி சங்க தலைவர்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • சீமான் தேவர் ஜெயந்திக்கு வரக்கூடாது..| மிரட்டல் விடும் ஜாதி சங்க தலைவர்!
    #seeman #thennagam #devar #pasumpon #muthuramalingathevar
    Watch More Videos:
    • திருமா செய்யும் பச்சை ... - திருமா செய்யும் பச்சை துரோகம்.. திமுகவின் தலித் அணியா விசிக??
    • சல்லிப்பய சுபவீ-யின் க... - சல்லிப்பய சுபவீ-யின் கேவலமான பேச்சு.. சீமான் மீது எவ்வளவு வன்மம்??
    • விக்கிரவாண்டியில் மூன்... - விக்கிரவாண்டியில் மூன்றாமிடத்தில் நாம் தமிழர்!! திமுக-வின் வெற்றி நியாயமா??
    • சீமானின் உருவ படத்தை எ... - சீமானின் உருவ படத்தை எ*ரித்து திமுக-வினர் போராட்டம்.. கைது செய்யப்படுவாரா??
    • சாட்டை விடுதலை.. அதற்க... - சாட்டை விடுதலை.. அதற்கு முன் நடந்த கொ*லை முயற்சி?? அசிங்கபட்ட திமுக-வினர்
    • அடுத்த கைது சீமான் தான... - அடுத்த கைது சீமான் தான்.. மிரட்டும் திமுக-வினர்.. சிரிக்கும் தம்பிகள்😂
    • சாட்டை துரைமுருகன் கைத... - சாட்டை துரைமுருகன் கைது!! காரணம் யார்?? வைரலாக பரவும் அந்த பாடல்
    • பிராடு பாண்டியன் மீது ... - பிராடு பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. கோபத்தில் குறவர் சமூகம்!
    • திமுக-வை கதறவிட்ட ரஞ்ச... - திமுக-வை கதறவிட்ட ரஞ்சித்!! இனியும் உங்க அட்டூழியத்தை தாங்க முடியாது..
    • Video - நாதக வேட்பாளர் அபிநயா மீது திமுக-வினர் தாக்குதல்..| திருப்பி அடித்து ஓட விட்ட தம்பிகள்
    • முடக்கப்பட்டது ஐ-யூட்ய... - முடக்கப்பட்டது ஐ-யூட்யூப் சேனல்.. தமிழ்த்தேசியவாதிகளை முடக்க திட்டம்?
    • புடவை வேஷ்டி பட்டுவாடா... - புடவை வேஷ்டி பட்டுவாடா செய்த திமுக-வினர்.. ஓட விட்டு விரட்டி அடித்த மக்கள்
    • திருவள்ளுவரை இழிவுபடுத... - திருவள்ளுவரை இழிவுபடுத்தும் 🌈வானவில் ஆதரவாளர்கள்..
    • சு.வெங்கடேசனின் தெலுங்... - சு.வெங்கடேசனின் தெலுங்கு ஜாதி பாசம் நல்லா தெரியுது.. தமிழர்களின் வரலாறு தெரியுமா?
    • எடப்பாடிக்கு ஆதரவாக கள... - எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்.. கதறும் திமுக-வினர்!
    • தெலுங்கில் பதவி ஏற்ற த... - தெலுங்கில் பதவி ஏற்ற தமிழக MP?? கடுப்பாகும் தமிழர்கள்.. வாய் திறக்காத திமுக-வினர்
    • திமுக-வை கதறவிட்ட திரு... - திமுக-வை கதறவிட்ட திருமா | சாட்டை மீது காவல்துறையில் புகார் | தெறித்து ஓடிய கனிமொழி
    • திருமா-வை சந்தித்த சாட... - திருமா-வை சந்தித்த சாட்டை!! முகிலை பொளந்ததற்கு காரணம் இவன் தான்?
    • முகில் கன்னத்தில் ஓங்க... - முகில் கன்னத்தில் ஓங்கி அப்பிய சாட்டை துரைமுருகன்.. வைரலாகும் புதிய வீடியோ?
    • சாட்டை துரைமுருகன் மீத... - சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டு கொடுத்த கும்பல்..
    • சாட்டை துரைமுருகன் மீத... - சாட்டை துரைமுருகன் மீது தாக்குதல் முயற்சி! உண்மையில் நடந்தது என்ன?
    • கள்ளச்சாராயத்தை வைத்தே... - கள்ளச்சாராயத்தை வைத்தே திமுக-விற்கு முடிவு கட்ட களமிறங்கிய மக்கள்..
    • மனித இனத்தை நாசமாக்குக... - மனித இனத்தை நாசமாக்குகிறதா LGBT🌈
    • எந்த கட்சிக்கும் ஆதரவு... - எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை | அறிக்கை வெளியிட்ட விஜய்?
    • நாதக-வின் அதிரடியான வே... - நாதக-வின் அதிரடியான வேட்பாளரை அறிவித்த சீமான்.. | விக்கிரவாண்டி தொகுதியில் சம்பவம் உறுதி🔥
    • திருச்சி சூர்யாவை பொளந... - திருச்சி சூர்யாவை பொளந்தெடுக்கும் தம்பிகள் | சாட்டை vs திருச்சி சூர்யா
    • Video - சீமானின் பெயரை கெடுக்க நினைத்த பத்திரிக்கையாளர் | புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்!
    • தீபக் ராஜாவை கொண்டாடலா... - தீபக் ராஜாவை கொண்டாடலாமா?? இந்த சம்பவத்தால் தமிழ் தேசியத்திற்கு பின்னடைவா?
    • Video - கட்டி பிடித்து சமாதானமாகிய காவலர்! இனியும் சண்டை நீடிக்குமா??
    • சவால் விட்ட சீமான் | த... - சவால் விட்ட சீமான் | தேர்தல் முடிவுக்கு பிறகு நடக்கவிருக்கும் தரமான சம்பவம்..
    • சீமானை ஆதரித்த TTF வாச... - சீமானை ஆதரித்த TTF வாசனுக்கு எச்சரிக்கை!! திமுக பின்புலத்தை கொண்டவருக்கு மன்னிப்பா??
    • விஜய்க்கு Waiting சொன்... - விஜய்க்கு Waiting சொன்ன சீமான்.. உருட்டி விளையாடும் ஊடகவியலாளர்கள்..
    • Video - பெண் காவலரிடம் நம்பர் கேட்ட சவுக்கு?? காவல்துறை செய்யும் மிகப்பெரிய தவறு!
    • பெலிக்ஸ் வீட்டில் திடீ... - பெலிக்ஸ் வீட்டில் திடீர் சோதனை போடவேண்டிய அவசியம் என்ன??
    • நெருக்கடி நிலையில் சீம... - நெருக்கடி நிலையில் சீமானின் ஆதரவு எதனால்?? இளைஞரின் வாழ்க்கை கெடுத்த சவுக்கு..
    • Red Pix ஊடகத்திற்கு கட... - Red Pix ஊடகத்திற்கு கடுமையான மிரட்டல்.. காவல்துறை போடும் ஆபத்தான திட்டம் !
    • தெலுங்கு தேச கட்சிக்கு... - தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவாக களமிறங்கும் பாமக.. தமிழர்களுக்கு செய்யும் துரோகம்
    • Video - சீமானின் உதவியை நாடிய அமீர்.. அமீரை பொளந்தெடுக்கும் தம்பிகள்..
    • சவுக்கு சங்கருக்கு சிற... - சவுக்கு சங்கருக்கு சிறையில் நடந்த கொடூரம் | BBC ஊடகம் வெளியிட்ட பகீர் தகவல் |
    Thenngam What's app channel : whatsapp.com/c...
    Subscribe:
    Stay informed and engaged by subscribing to தென்னகம் - Thennagam and turning on notifications to receive updates on our latest videos.
    Connect With Us:
    Follow us on social media to stay connected and join the conversation:
    Twitter: x.com/thennaga...
    Facebook: www.facebook.c...
    Instagram: www.instagram....
    Thank you for choosing தென்னகம் - Thennagam as your trusted source for political news and analysis.

Комментарии • 914

  • @palanm4851
    @palanm4851 10 дней назад +13

    நான் வலையர் சமுகம்,விடுதலை போராட்ட வேங்கை ஐயா தேவர் அரசு விழாவுக்கு செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.

  • @sm5628
    @sm5628 12 дней назад +85

    எங்கள் தமிழ் சொந்தம் ஐயா தேவர் .... அனைவருக்கும் ஆனவர் எங்கள் ஜயா..... அண்ணன் இசக்கி தேவர் புரிந்து கொள்வார்.❤❤❤❤❤❤❤ நாம் தமிழர்.

    • @moorthyv9620
      @moorthyv9620 11 дней назад +8

      தேவர்ன்னு சொன்னால் மக்கள் மனதில் வருபவர் தெய்வ திருமகன் முத்துராமலிங்கம் அவர்கள்தான்.அவரால் தேவர் சாதிக்கு பெருமை.இசக்கியால் இந்த சாதிக்கு சிறுமை

  • @Sathees2024
    @Sathees2024 12 дней назад +137

    தமிழன்டா என்ன பயம் ,நாங்க தமிழர்களாக இனைவோம்

    • @THAVASIKKANIDRIVER9080
      @THAVASIKKANIDRIVER9080 12 дней назад +3

      🎉🎉🎉

    • @StalinPandiyan
      @StalinPandiyan 11 дней назад +1

      👌👌👌👌👍👍👍👍

    • @nagarajanv5955
      @nagarajanv5955 11 дней назад +4

      முதலில் இணைவோம் என்று தமிழில் பிழையின்றி எழுதப் பழகுங்கள்.

    • @BalrajSivangnanam
      @BalrajSivangnanam 11 дней назад

      Tc re tc hv cgc❤bookmj
      Bn v n v df teen tari😅😊🎉
      😊the😊right OK😮​@@THAVASIKKANIDRIVER9080

    • @Aardra2687
      @Aardra2687 10 дней назад +1

      தமிழனுக்கும் ஒற்றுமைக்கும் என்னடா சம்பந்தம் இருக்கு?ராவணா வலையொளி ஏகலைவன், பாரிசாலன் போன்றோர் சீமானை விட்டு விலகியிருக்க காரணமென்ன?

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 12 дней назад +45

    எல்லா சமூகத்திலும் பாண்டியன் என்ற பெயர் இருக்கிறது

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 10 дней назад

      பெயரில் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்.

    • @SivaKumar-il7bk
      @SivaKumar-il7bk 8 дней назад

      ​@@senthilkumaran1661அப்ப யார் உண்மையான பாண்டியர்?

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 12 дней назад +98

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 👏👏👍👏👌 அருமையான பதிவு

    • @SundaramVelu-ci1kp
      @SundaramVelu-ci1kp 4 дня назад

      முதல்ல சீமான் தமிழனா?

  • @sathishs4791
    @sathishs4791 12 дней назад +114

    பசும்பொன்னுக்கு அண்ணன் கட்டாயம் வருவார். நீயும் அண்ணன் கூட சேர்ந்து வா மாப்பிள்ளை🎉🎉

    • @SKDream-hm6xw
      @SKDream-hm6xw 11 дней назад +6

      வா டா 😂

    • @MaruthuKarthik-z5b
      @MaruthuKarthik-z5b 11 дней назад +11

      😂 தீபாவளி வாழ்த்துக்கள்.... சீமானுக்கு பசும்பொன்னில் தீபாவளி கொண்டாடப்படும்😂

    • @_ARAVINDHKUMAR_R
      @_ARAVINDHKUMAR_R 11 дней назад +5

      ​​@@MaruthuKarthik-z5bPapom adhaiyum yaaruku deepavali 🎇🪔 nu.. 😂😂

    • @_ARAVINDHKUMAR_R
      @_ARAVINDHKUMAR_R 11 дней назад +2

      ​@@SKDream-hm6xwvandhutta pochu..😂😂

    • @vasanthathevar9506
      @vasanthathevar9506 11 дней назад +1

      Adi vankurathu yaar

  • @தென்நாட்டுகுடும்பர்

    பள்ளர் தான் பாண்டியர் மருதம் நிலக்குடி தேவேந்திர குல வோளார்❤️💚🇧🇾🔥

    • @dheenathevan5145
      @dheenathevan5145 11 дней назад +9

      Thalith palla Avan sonna poila ithum oru poi unna matra jathikaranga mathikirangala 😅😅😅

    • @selvaprakash5859
      @selvaprakash5859 11 дней назад +8

      முதலில் உனக்கு உள்ள சலுகை வேணாம் சொல்லிட்டு வெளிய வா சரியா

    • @nanalramesh
      @nanalramesh 11 дней назад

      ​@@selvaprakash5859 சலுகை என்றால் என்ன? அதற்கான விளக்கத்தை கூறவும்.

    • @abrahamarul6176
      @abrahamarul6176 11 дней назад

      ​@@selvaprakash5859ஏலே என்ன மயிறுக்கு 10.5 % இட ஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறாய்? நீயும் இட ஒதுக்கீட்டில் இருக்கிறாய் அனுபவிக்கிறாய் மறந்து விடாதே.அப்படி பார்த்தால் நீயும் தாழ்த்தப்பட்ட தலித் தான்.

    • @amalrajraj5898
      @amalrajraj5898 11 дней назад

      அவன் ஒரு விளம்பர பைத்தியம்

  • @premdoss6507
    @premdoss6507 12 дней назад +70

    கட்டபொம்மு நாயக்கர் எப்படி வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனார் இந்த கேள்விக்கு இசக்கி பதில் சொல்வாரா

    • @Nayakkar102
      @Nayakkar102 12 дней назад +17

      மலையாளி சைமன் செபாஸ்டின் எப்படி செந்தமிழன் சீமான் ஆனான் இந்த கேள்விக்கு சைமன்செபாஸ்டின் பதில் சொல்லுவானா

    • @premdoss6507
      @premdoss6507 12 дней назад +14

      @@Nayakkar102 செபாஸ்டின் என்றாலும் தமிழன் தமிழன்தான் புரிகிறதா பொம்மு

    • @JayaChandran-oi6gw
      @JayaChandran-oi6gw 12 дней назад

      ​@@Nayakkar102unakku eppadi un appan unaku appan aanan appadithan

    • @balasubramanian9761
      @balasubramanian9761 12 дней назад

      Esakki komali fraud

    • @AruMugam-hn1og
      @AruMugam-hn1og 11 дней назад

      ​@@premdoss6507Sari aprm

  • @narayanasamy3594
    @narayanasamy3594 12 дней назад +51

    இன்று என் தம்பி விஷ்ணு பேசியதை வரவேற்கிறேன்.சீமான் அண்ணனை பசும் பொன்னுக்கு வரக்கூடாது என்று பேசிய நபருக்கு இதைச் சொல்ல அதிகாரம் இல்லை.என்றோ பிறந்தோம் இன்று வளர்ந்தோம்.என்பதைப் போல் அரசியலை
    படித்துப் பிறந்த குழந்தைகள் யாவரும் இல்லை என்பதை மக்கள் எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்.நாம் தமிழர்💪💯

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 10 дней назад

      இனத்தின் விடுதலை எங்கடா? முட்டாள்தனமா இருக்கு....

  • @duraisamaiyal5284
    @duraisamaiyal5284 12 дней назад +33

    ஒ இவரா இவர் திமுகவுக்கு வேலை செய்பவர்

    • @muniyasamy9940
      @muniyasamy9940 12 дней назад

      Oh niya urukku 4 peru athulam ni oru aala

    • @jaganathanb4852
      @jaganathanb4852 12 дней назад +1

      ​@@muniyasamy9940ho neeya oorla 4 Peru adhula goppan yaaru 😂

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 12 дней назад +17

    மூனுசீட்டுக்கு முட்டி போட ஆரம்பித்துவிட்டார்கள். தேவர் அய்யா தமிழர்கள் சொத்து.நாம் தமிழர் .

  • @palanisamy4903
    @palanisamy4903 12 дней назад +19

    தம்பி விஷ்ணு அருமையான பேச்சு வாழ்த்துக்கள்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 12 дней назад +72

    சிறப்பு தம்பி 👍👌 தென்னகம் விஷ்ணு.

  • @Muthusamy-gp5zz
    @Muthusamy-gp5zz 8 дней назад +6

    பசும்பொன்னுக்கு கண்டிப்பா அண்ணன் சீமான் கண்டிப்பா வரணுமே

  • @PrabhuKudumbar
    @PrabhuKudumbar 11 дней назад +6

    அருமையான பதிவு சகோதரா 👌👍🎏🌾❤💚

  • @Senthamil-studios
    @Senthamil-studios 12 дней назад +23

    தேவர் ஐயா தேசிய தலைவர் என அனைவருக்கும் புரிகிறது ஆனால் தேவர் ஐயா பெயரை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு தேவர் ஐயாவின் அருமை புரிய மாட்டேங்குது கூடிய விரைவில் இசக்கி ராஜா புரிந்து கொள்வார்

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 11 дней назад

      மறவர்களே. பாண்டியன்.
      ஆதி. போர்க்குடி. மன்னர் வம்சம்.
      இப்போ. வந்நத. அடிமைகள். எல்லாம். நான். பாண்டியன். என்றால்.
      மறவருக்கு. கோபம். வரும். தன் குல மன்னரை. விட்டு கொடுக்க. மாட்டோம்.
      சீமான். பேச்சை. வாபஸ். பேர வேண்டும்.
      சீமான். அடி. வரலாறு. தெரியாது. அவர்கள். முன்னோர்களும். ஆதி காலத்தி. பாண்டிய மறவர்களால். பாதிக்க பட்டவர்கள்.
      அதான் பள்ளர்களுடன் சேர்த்து. கொண்டு. ‌
      பாண்டிய. மறவர்களை. பலி. செய்கிறார். ‌இது தான். உண்மை.
      நீங்கள். எத்தனை. நாம் தமிழர். கட்சிகள். வந்தாலும். மறவர். எதிர்பு. கிழம்பும்.
      சீமான். பொய். வரலாறு. பேசி. வருகிறார்.
      2000 ‌வருசமா. பண்ணை. அடிமை யாக. இருந்த மக்கள். நாங்கள். பாண்டியர். சொல்ல. காரணம். என்ன. தான். பிறந்த. சாதியை. மறைக்கிறான். ஒரு சமுகம்
      அவன்களுக்கு. சப்போரட். செய்கிறார். சீமான் ...

    • @jalk671
      @jalk671 10 дней назад +2

      நீ புரிந்து கொள்ளும் காலம் விரைவில்

    • @Senthamil-studios
      @Senthamil-studios 10 дней назад +2

      @@jalk671 நான் புரிந்துகொள்ள என்ன இருக்கிறது

    • @SivaKumar-il7bk
      @SivaKumar-il7bk 7 дней назад

      ​@@Senthamil-studiosசீமானின் தேவர் தேவேந்திரர் பிரித்தாளும் சூழ்ச்சி

  • @BalaMurugan-xj1jm
    @BalaMurugan-xj1jm 12 дней назад +21

    உண்மையான பதிவு விஷ்ணு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @Alagumuthu379
    @Alagumuthu379 12 дней назад +55

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

    • @Aardra2687
      @Aardra2687 9 дней назад +2

      நேற்று - பாரிசாலன்.
      இன்று - ஏகலைவன்.
      நாளை யாரோ?

  • @MuniyaSamy-vv7px
    @MuniyaSamy-vv7px 10 дней назад +5

    நான் ஆப்பநாடு மறவர்தான் என்றும் பிரபாகரன் தம்பி சீமான் பின்னால்

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 12 дней назад +16

    தம்பி இவனுங்க மூஞ்சியிலே எவ்வளவு காரித் துப்பினாலும் துடைத்துவிட்டு சீமான் அண்ணன் முதுகை சொரிவார்கள்.

    • @kalamegamkalamegam9768
      @kalamegamkalamegam9768 11 дней назад +1

      சீமான தமிழ்நாட்டுல எல்லா பேரும்தான் மூஞ்சில காரித்துப்புறாங்க
      எல்லாத்தையும் தொடைச்சுட்டுதான் திரியிறான்

  • @shivayshiva9866
    @shivayshiva9866 12 дней назад +24

    நாம் தமிழர் ❤

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 12 дней назад +15

    தம்பி விஷ்ணு அவர்களே தமிழர்கள் நாம் எல்லோரும் ஒற்றுமையில் நம் உரிமைகளில் பாசத்தில் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் வரலாறுகளில் நாம் பங்கு போடக்கூடாது இதுதான் முக்குலத்தோர் எங்களுடைய கருத்து

    • @dharsanselva3769
      @dharsanselva3769 8 дней назад +1

      முக்குலத்தோர் ஒன்றுகிடையாது

    • @seyalarasu5124
      @seyalarasu5124 2 дня назад

      நீங்கள் மறவர்கள் காத்து நின்றவர்கள் ஏற்கிறோம் யாரை காத்து நின்றீர்கள் இன்று யாரை அளிப்பதாய் சபதமே இருக்கிறீர்கள்

  • @Gnanarajrajrajraj1234
    @Gnanarajrajrajraj1234 9 дней назад +3

    அருமையான பதிவு தமிழராய் ஒன்றிணைவோம் நாம் தமிழர்

  • @tenkasirajendran
    @tenkasirajendran 12 дней назад +69

    எங்கள் அண்ணே வருவார்

  • @gkp3465
    @gkp3465 12 дней назад +86

    இசக்கி உன்னை கசக்கி எரிய போறாங்க

    • @muniyasamy9940
      @muniyasamy9940 12 дней назад

      Appitya yaru Yara kasakuranu papam maravanukku uiru mirukku samamda mutithal un Annan Niumvanthuttu thirumbi pooiruvikala kadathal varudam eps kku enna atchu admk katchikku entha Nilama unka Annan enkalukka satharanam pooi orama oompoo

    • @balasubramanian9761
      @balasubramanian9761 12 дней назад +3

      Very good

    • @muniyasamy9940
      @muniyasamy9940 12 дней назад

      @@gkp3465 seeman thambikala 10 nimisam maravanda unkala motha mutiumada vina vettu pattu seththuratha kada

    • @muniyasamy9940
      @muniyasamy9940 12 дней назад +5

      @@balasubramanian9761 Ennada oompona good

    • @Sathishkumar-ir3wz
      @Sathishkumar-ir3wz 12 дней назад

      ஏண்டா போய் படிங்கடா.

  • @JohnjesurajaJohnjesuraja
    @JohnjesurajaJohnjesuraja 12 дней назад +31

    நாம்அனைவரும்தமிழர்கள்......

  • @KaruppiaKaruppia-v7p
    @KaruppiaKaruppia-v7p 10 дней назад +3

    அருமையான பதிவு எல்லோரும் அண்ணன் தம்பிதான் நான் தேவேந்திர குல வேளாளர் ஆனால் எங்கள் ஊரில் மாமன் அண்ணன் தம்பிகளாக போகிறோம்🙏🙏🙏

    • @yaromanithan828
      @yaromanithan828 10 дней назад

      பள்ளன் பாண்டியன்.
      புண்டை வேளாளர்.

  • @RajanRamasamy-nk7pw
    @RajanRamasamy-nk7pw 12 дней назад +41

    தம்பி தென்னகம் விஷ்ணு நாம் தமிழர் அருமை தம்பி❤❤❤❤❤❤

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD 12 дней назад +23

    தமிழனாய் இணைவோம்
    தமிழனாய் வாழ்வோம்.
    தமிழை வழவைப்போம்
    தேவர் சித்தர் தமிழனுக்கு சொந்தமான மகான்.

  • @ADHIBAR
    @ADHIBAR 12 дней назад +13

    கல்லை கண்டால் நாயை காணோம் நாயை கண்டால் கல்லை காணோம் இப்போ இரண்டும் ஒரு சேர கிடைத்திருக்கிறது.தேவர் சமுதாய இளைஞர்கள் பயன் படுத்திகொள்ளவும்..

    • @ganesh8892
      @ganesh8892 12 дней назад +7

      தமிளர்களாய் வருகிறோம்

    • @ADHIBAR
      @ADHIBAR 12 дней назад +1

      @@ganesh8892விளங்கும் அது தமிளர்களாய் இல்லை தமிழர்களாக .

    • @johnjeyaseelan847
      @johnjeyaseelan847 12 дней назад +4

      ​@@ganesh8892
      தமிழர்களாய்

    • @murugan4022
      @murugan4022 12 дней назад +1

      தவராகபதிவிடாத

    • @SasiKumar-yc4lf
      @SasiKumar-yc4lf 11 дней назад

      பெருக்கியின் பதிவு.

  • @thangapandi5540
    @thangapandi5540 6 дней назад +1

    💥வருகின்ற தடைகளையும் தாண்டி தமிழனாக மாறுவோம். 2026 ல் வெற்றியை சந்திக்க நேரிடுவோம் ❤️

  • @e.esakkirajarajathiraja5395
    @e.esakkirajarajathiraja5395 10 дней назад +7

    சீமானுக்கு செருப்படி விழும்... இப்படிக்கு ராமநாதபுரம் முக்குலத்தோர் மக்கள் 💥🔰🙏🏻

  • @muralemorgan1611
    @muralemorgan1611 12 дней назад +54

    இசைக்கு ராஜா தமிழ் தோல் பேர்த்திய பிறமொழிகாரனா இருக்காலாம்.

    • @BharathiRaja-sj9yg
      @BharathiRaja-sj9yg 11 дней назад +2

      ஐயா தம்பி பிறமொழி காரர் என்ற பெயருக்கு சொந்தக்காரர். உங்கள் அண்ணன் சைமன் செபாஸ்டியன். தம்பி

  • @devasahayam9479
    @devasahayam9479 12 дней назад +40

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

    • @govindanraja5330
      @govindanraja5330 11 дней назад +6

      வாய்ப்பில்லை ராசா...

    • @JeyakumarG-e7m
      @JeyakumarG-e7m 11 дней назад

      ​@@govindanraja5330உண்மை

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 11 дней назад

      ​@@govindanraja5330வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது 😊

    • @godsonstrff8605
      @godsonstrff8605 11 дней назад

      ஊம்ப கூட முடியாது ராசா😂😂

  • @subbarajkadarkarai929
    @subbarajkadarkarai929 12 дней назад +20

    தம்பி நீ வேற லெவல் பா சூப்பரா பேசின உன்னைப் போல் இளைஞர் நம் சமுதாயத்திற்கு தேவை. எல்லோருக்கும் அறிவை புகட்டி விட்டாய். வாழ்த்துக்கள்.

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 10 дней назад

      இவன் உண்மையாக சமூகத்தை சேர்ந்தவனாக இருக்க மாட்டான்

  • @karuthapandian1570
    @karuthapandian1570 12 дней назад +40

    இசக்கி ராஜா போல சிலரால் தேவர் சமுதாயம் பாதிக்கப்பட்டது பல😊

  • @SuthanPandi-s9s
    @SuthanPandi-s9s 12 дней назад +5

    உங்களின் மீது உள்ள மதிப்பு எனக்கு மென்மேலும் உயர்ந்து உள்ளது சகோ ❤️

  • @Arasa왕
    @Arasa왕 11 дней назад +3

    I'm a Tamil vaniga chettiyar. Seeing Maravar caste people uniting with pallar is the best ❤. Tamil people should unit as one. We shouldn't fight.

  • @Comeon_77
    @Comeon_77 12 дней назад +28

    தமிழர்கள் அனைவரும் பாண்டியர் என்று சொல்லியிருந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம் ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும் தான் பாண்டியன் என்று சொல்வதுதான் நாங்கள் எதிர்க்கிறோம்
    இப்படிக்கு : பாண்டிய மறவர் 🎏💛♥️🗡️

    • @ganesh8892
      @ganesh8892 12 дней назад +9

      யோவ் அவரு பேச ஒழுங்கா கேளு அவர் தமிழர்கள் எல்லோரும் பாண்டியன் தான்

    • @seranseran7327
      @seranseran7327 12 дней назад +4

      @@ganesh8892 பள்ளத்தில் எப்புறா பள்ளன் வந்தான் அதை முதலில் சொல்லும்

    • @Gopi2008-x4m
      @Gopi2008-x4m 12 дней назад +3

      அண்ணே என் கேள்விக்கு பதில் சொல்னேநம்ம அரண்மனை எங்கன இருக்கு மதுரையில் இருக்கும்மஹால் யாருடையது

    • @Gopi2008-x4m
      @Gopi2008-x4m 12 дней назад +3

      அப்பத்தா வேலு நாச்சியார் மூத்தவர் ஜான்சி ராணி மூத்தவரா

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 12 дней назад

      சீமான் கட்சியினர் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர சோழ பாண்டிய வம்ச மன்னர் பரம்பரையில் இணைப்பது தவறு.
      தமிழ் மன்னர்கள் ஆந்திரா கர்நாடகா ஒரிஸா தாண்டி வட। இந்தியா வரையில் அந்நிய இனத்தை சேர்ந்தவர்கள் மன்னர்களின் வாரிசுகள் இளவரசிகளை மணந்தவர்கள். மன்னர்கள் வாரிசுகள் இளவரசர்கள் அனைவருமே ஆரிய திராவிட கலப்பினமாகவும்,அனைத்து தமிழ் குடி சாதிகளின் சங்கமமாகவும் மாறி பல தலைமுறைகளாக மண்ணை ஆண்டனர்

  • @thavasikani2240
    @thavasikani2240 12 дней назад +174

    இசக்கி ராஜா அண்ணன் சீமானை வைத்து நல்லா விளம்பரம் தேடுகிறார்

    • @shunmugamvel9245
      @shunmugamvel9245 12 дней назад

      உங்க நொண்ணன் தாம்ல மேடைக்கு மேடை தேவமாருக்கு எதிராக பேசி விளம்பரம் தேடுறான்.😂

    • @தமிழ்வேட்டை-ர9ந
      @தமிழ்வேட்டை-ர9ந 11 дней назад +5

      நான் முதல் மிருகம், பிறகு மனிதன், பின்பு தமிழன். இவைகளுக்கு அடுத்த நிலைதான் ஒலி அடிப்படையில் வந்த குடிப்பெயர். ஒரே இடத்தில் இருந்துதான் பல தொழில்கள் செய்து பல குடிகளாக பிரிந்தோம் இதற்குப் பின்புதான் பாண்டியா, ராஜராஜ சோழனா. இந்த நிலையில் தான் நாம் மனித வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இசக்கி இப்ப நாம என்ன சாதி என்று சொல்லலாம் நியாயப்படி அவன் செய்யும் தொழில் படி பார்த்தால். தேசத் துரோகி சாதி இப்படி ஒவ்வொருவரும் அவரவர் செய்யும் தொழிலை வைத்துத்தான் சாதி உருவானது என்று என்பது அந்த முட்டாளுக்கு இதற்கு மேல் விளக்க முடியாது அவ்வளவு. அவன் படித்து இருக்கிறானா இல்லையா என்றெல்லாம் தெரியாது. கட்டாயம் பள்ளிக்கு போயிருந்தால் ஒரு அளவாவது அடிப்படை அறிவாவது இருந்திருக்கும் பாவம் அந்த பரதேசியின் பெற்றோர்கள் எப்படி எல்லாம் துடிக்கிறார்கள் இவனைப் பெற்றதற்காக மிகவும் வேதனைப்பட்டு தற்கொலை செய்தாலும் செய்து கொள்வார்கள். அவன் குடும்பம் எப்படி துடிக்கு இந்த நாசமா போனவன் இடம் மாட்டிக் கொண்டோமே என்று துடிப்பார்கள். சரி நீயே பாண்டியர் என்று வைத்துக்கொள்வோம். உன்னால் என்னடா செய்ய முடியும் முடியும். நீயோ அறிவில்லாத தற்குறி முட்டாள் முண்டம். கரடி மாதிரி இருந்து கொண்டு பாண்டியர் என்ற சொல்லில் அவர் வம்சத்தையே இழிவுபடுத்துகிறார் இதற்கே உன்னை இசக்கி கசக்கி நசுக்கிஎரிய வேண்டும் இவன் மொகர கட்டைக்கு பாண்டியரா.

    • @மாயோன்மறவர்
      @மாயோன்மறவர் 11 дней назад +19

      சீமானும் விளம்பரத்துக்காக தான் பசும்பொன் வருகிறார்

    • @thavasikani2240
      @thavasikani2240 11 дней назад +12

      @@மாயோன்மறவர் சகோதரா சீமான் விளம்பரம் தேடவில்லை நானும் முத்துராமலிங்கத் தேவரை சாதீய தலைவராகதான் பார்த்து கொண்டு இருந்தேன் சீமான் ஒரு மேடையில் முத்துராமலிங்கத் தேவரை குறித்து அருமையாக பேசினார் அதன்பிறகு எனக்கு முத்துராமலிங்கத் தேவர்மேல் இருந்த தவறான எண்ணம் நீங்கியது இப்போது தேவரை தமிழ் இன தலைவராக பார்க்கிறேன்

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 11 дней назад

      ​@@thavasikani2240சீமான். பள்ளன். ஏன். டா. தூக்கி. பிடிக்க. வேண்டும். ஓட்டு க்காக
      2000. வருசமாக. பண்ணை. அடிமைகள்.இருந்து பள்ளன். எப்படி. பாண்டியன் ஆக முடியது ...அங்கதான். வழிக்குது...

  • @Gopi2008-x4m
    @Gopi2008-x4m 12 дней назад +6

    ஆரியமும் திராவிடமும் ஒன்று இது அறியாத வாயில் மண்ணுசொன்னவர்விடுதலைப் போராட்ட வீரர் எங்கள் தமிழ் தேசிய ஐயாபசும்பொன் முத்துராமலிங்கம்தேவர் ஐயாஇன்று முதல்வர் ஒருஒரு செய்தியை பகிர்ந்துள்ளார்பாடகர் ஒருவர் நினைவு பிரிந்து வாழும்மக்களுக்கு😥😢

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 12 дней назад +9

    தற்குறி தம்பி என் தாய் மட்டும் தான் பத்தினி என்று சொன்னால்...அடுத்தவன் தாய் எல்லாம் தவறானவர்கள் என்று தானே அர்த்தம்....அதேபோல் தான் பள்ளர்கள் தான் பாண்டியர்கள் என்று சொன்னால் மற்றவர்கள் எல்லாம் பாண்டியர்கள் இல்லை என்று தானே அர்த்தம்.....இப்போது பாண்டியர்கள் யார் என்று அவளிடம் யாராவது கேட்டார்களா....அவனுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை....

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw 12 дней назад

      சூப்பர். சைமன் கேவலமானவன். விஷாணு அவனுக்கு முட்டுத்தாரான்

    • @SubaelevatorsSubaelevators
      @SubaelevatorsSubaelevators 11 дней назад +4

      ஏன்டா தற்குறி காணொளியை முழுமையாக பாருடா அப்புறம் பதில் சொல்லு

    • @Prajan.pPrajan.p
      @Prajan.pPrajan.p 11 дней назад

      தற்குறி முண்டம் அனைவரும் பாண்டியர்கள் என்று தானே அழைத்து சொல்லி இருக்கிறார் முழு காணொளியை பாரு வெட்டி ஒட்டி போடுவதை பார்த்து விட்டு தண்டம் மாதிரி பேசாதே உபிகள் உலகமே தனி உலகம்

  • @manishdravid5717
    @manishdravid5717 11 дней назад +2

    பொம்பளை பொரிக்கித்தனம் செய்யாத
    துரோக சிந்தனை இல்லாத கண்ணியம் மிக்கவர்கள் மட்டுமே பசும்பொன் திருக்கோவிலுக்கு வரவேண்டும்.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 12 дней назад +12

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க
    மகிழ்ச்சி பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @thangamariyapan5497
    @thangamariyapan5497 12 дней назад +8

    தம்பி கடைசி பாண்டியர்கள் நாடார்களாம் இப்படியும் பேசுறாங்க நாம் எல்லாரும் தமிழர்களே

    • @NallavanukunallavanRowdy
      @NallavanukunallavanRowdy 12 дней назад

      யார் என்ன வேணாலும் பேசட்டுங்க ஒரு குறிப்பிட்ட ஜாதி தான் பாண்டியன் இவர் எப்படி சொல்லலாம

  • @bilalhanifa3538
    @bilalhanifa3538 12 дней назад +9

    அண்ணன் சீமான் ❤️❤️❤️❤️

  • @ponudurais1209
    @ponudurais1209 12 дней назад +6

    தம்பி விஷ்ணு தாங்கள் ம தி ப்பு க்கு உ ரிய வர் நாம் எலலோரும் தமிழ் தாயின் வயிட்டில் பிறந்த குழந்தைகள் ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு

    • @nagarajanv5955
      @nagarajanv5955 11 дней назад

      அது வயிற்றில்

    • @Aardra2687
      @Aardra2687 9 дней назад +1

      தமிழர்களுக்குள் ஒற்றுமை என்பதே கிடையாது. நேற்று பாரிசாலன், இன்று ஏகலைவன் நாளை யாரோ ?

  • @poovarasanpj_NTK
    @poovarasanpj_NTK 12 дней назад +9

    நாம் தமிழர் கட்சி ❤

  • @SathiyamurthyMurthy
    @SathiyamurthyMurthy 12 дней назад +21

    Arumai♥️💚♥️💚

  • @sakthivels3391
    @sakthivels3391 11 дней назад +2

    சீமான் சொல்லுவது சரிதான்.தமிழ்குடியை ஒற்றுமையாய் வழி நடந்த நாம் உரிமையை பாதுகாக்க வேண்டும்.

  • @RajaChithra-hm7jh
    @RajaChithra-hm7jh 12 дней назад +18

    ஆதி பறையன் எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் அருமையான பதிவு

  • @karuppiahr9048
    @karuppiahr9048 12 дней назад +14

    வணக்கம் அண்ணா
    அண்ணன் சீமான் அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க போராடி வருகிறார்
    சில சில்லறைகள் சில்லரைக்காக செயல் படுவது வேதனையளிக்கிறது
    இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்

  • @LakshmananLakshmanan-e7e
    @LakshmananLakshmanan-e7e 11 дней назад +2

    தமிழர் அனைவரும் பாண்டியர் தான் நாம் அனைவரும் சகோதரரே நமக்குள் பகை உணர்வு வேண்டாம் 💚💚💚💚❤️❤️❤️❤️நண்பா சிறப்பாக சொன்னிங்க வாழ்த்துக்கள் 👍👍

  • @npnp1368
    @npnp1368 10 дней назад +2

    தம்பி விஷ்ணு,மதுரையில் "பாண்டிய வெள்ளாளர் "தெரு இருக்கிறது தம்பி. எனவே வெள்ளாளரும் பாண்டியரே.

  • @suraisudha9152
    @suraisudha9152 8 дней назад +1

    சிறந்த அரசியல் புரிதல் .. ஐய்யா தேவர் அவர்கள் அனைவருக்கும் சொந்தம் என்ற ஆகச்சிறந்த ஆளுமையான பேச்சு..மிக்க நன்றி தோழா 🙏

  • @StephenKumar-nm4lm
    @StephenKumar-nm4lm 12 дней назад +14

    நான் ஆசாரி சமூகம் எனது சமூகத்தில் பலருடைய பெயர் பாண்டியன் என்று இருக்கிறது

  • @kumar-mm3ro
    @kumar-mm3ro 7 дней назад +6

    பசுபொண் சீமான் வந்த வெடு உறுதி🔰🤺

    • @greenjove2829
      @greenjove2829 5 дней назад +2

      அப்படி வந்துட்டாருன்னா, நீ ஒரு மயிரும் புடுங்க முடியலன்னா, நீ என்னனு ஒத்துகிறுவ.??😅😅

    • @rajapandi7501
      @rajapandi7501 День назад

      Pola sunni

    • @Suriya_Pandiyan_0619
      @Suriya_Pandiyan_0619 День назад

      ​@@greenjove2829வந்து பாருங்க டா 🤫👿

  • @udayanmurugesan6663
    @udayanmurugesan6663 12 дней назад +10

    சபாஷ்... சிறப்பு தம்பி❤

  • @letchumananletchu3435
    @letchumananletchu3435 12 дней назад +6

    திராவிட மாடல் பாய்ஸ் பல அல்லகைகளை வெச்சி பல நாடகம் அடுது இதுவும் அதில் ஒன்று. மக்களை பொது நாட்டு பிரச்சனை பேசுவதில் இருந்து மேடை மாத்த மாஸ்டர் பிளான்.
    அர்ஜுன் ரெட்டிகாரு மற்றும் மது ஒலிப்பு நாடகம் நாம் தமிழர் கட்சி பிரபலம் ( famous) ஆகுவதை தடுக்க மற்றும் நாட்டு பொது பிரச்சனை , திராவிட மாடல் அதிகாரத்தில் இருக்கும் கெலுட்டு கிலவன்கள் காலை ஏடுக போகிறார்கள் என்ற அதிருப்தி, துணை அமைச்சர் இதை மேடை மாத்ததான். நடக்குது பேரும் நாடகம்.

  • @kalyanneethi9577
    @kalyanneethi9577 12 дней назад +20

    🇰🇬 நாம்தமிழர் 🇰🇬

  • @nagarajp9750
    @nagarajp9750 12 дней назад +9

    ❤❤❤❤❤❤

  • @palaniselvams6489
    @palaniselvams6489 11 дней назад +1

    👍💯 சரியான பதிலடி கொடுத்தீர்கள் நண்பா உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @justindasan5778
    @justindasan5778 12 дней назад +6

    Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @anbalagandharmaraj1169
    @anbalagandharmaraj1169 8 дней назад +1

    தேவேந்திர குல வேளாளர் இளைஞர் என்ற முறையில் உங்கள் புரிதலுக்கான பேச்சுக்கு நன்றி......

  • @HariKrishnan-yl3ci
    @HariKrishnan-yl3ci 12 дней назад +5

    நாம் தமிழர் வணக்கம் பறையர் சமுதாயம் முதல் பாண்டிய வம்சம் யார் என்றால் நில வாங்க பாண்டியன் வம்சத்தை சேர்ந்தவர்கள் சாம்பவர் நில வழங்க பாண்டியன் யார் என்றால் ராவணன் என்றால் லிங்கேஸ்வரன் வம்சத்தை சார்ந்தவர்கள் பறையர்கள் தமிழ் விந்துக்கு பிறந்தவன் புரிந்து கொள்வான் உணர்ந்து கொள்வான் ஏற்றுக் கொள்வான் நன்றி வணக்கம்

  • @muruganmurugna4556
    @muruganmurugna4556 11 дней назад +2

    அண்ணா உங்கள் கருத்து ரொம்ப உண்மையான கருத்து இந்த வீடியோவை இசைக்கு ராஜா அண்ணன் பார்க்கவும் வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sakthivelperumal31
    @sakthivelperumal31 12 дней назад +4

    அருமையான பதிவு தம்பி.... நாம் தமிழர்....

  • @siva-ty5vp
    @siva-ty5vp 11 дней назад +2

    வருடாவருடம் அவரு வரக்கூடாது இவரு வரக்கூடாது என கூறுவது தவறு

  • @rameshkiran4070
    @rameshkiran4070 7 дней назад

    தெளிவான பதில் உங்களுக்கு ஒரு ராயல் சலியூட் சகோ

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 10 дней назад +1

    இலங்கை தமிழருக்கு நம்பிக்கை துரோகி இந்த சீமான்.

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr 12 дней назад +6

    தமிழ் உறவே உன்னை போல் அணைத்து தமிழ் உறவுகளும் இப்படி நினைத்தால் தமிழனுக்கு சாதி மதம் தேவை இல்லை ஒரே சொல்லு நாங்கள் தமிழன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டிர்கள் அருமை

  • @jacopprasanth9511
    @jacopprasanth9511 11 дней назад +1

    🇧🇫 பள்ளர்கள் தான் பாண்டியர்கள் 👍🏻

  • @SandowSandowmani-pp2hc
    @SandowSandowmani-pp2hc 12 дней назад +15

    அப்படியா தம்பி அரசு சொல்லும் வரை சீமானை வாயை பொத்திக்கொண்டு இருக்க சொல்லு நானும் நாம் தமிழர் கட்சியில் பனிரெண்டு ஆண்டுகள் பயணிக்கிறேன் நான் திருவைகுண்டம் தொகுதி சீமான் அண்ணன் செந்தில் பள்ளர் பேச்சியை கேட்டுக்கொண்டு பேசுகிறார் செந்தில் பள்ளர் கரிகாலன் நாராயணன் போன்றவர் மறவர்கள் தமிழினத்தின் துரோகிகள் என்று பொய்யாக பேசிவருவது சீமானுக்கு தெரியாதா எப்படி தம்பி இதுல நானும் முக்குலத்தோர் தான் என்று சாட்டை துரைமுருகனும் நீயும் வெட்கமே இல்லாமல் பிறந்த குடிக்கு துரோகம் செய்து வருகிறீர்கள் எங்கள் ஊரில் 240 ஓட்டு நாம் தமிழர் கட்சியிக்கு விழுந்தது இப்போது அனைவரும் சீமான் மீது கோபத்தில் உள்ளார்கள் தம்பி கரிகாலபள்ளர் நாராயணன் போன்றவர்கள் தேவர் சமூகத்தை எவ்வளவு இழிவாக பேசிவருகிறார்கள் என்று போய் பாரு

    • @Comeon_77
      @Comeon_77 12 дней назад +5

      மள்ளர் அல்ல செந்தில் பள்ளர் மள்ளர் என்பது மறவர் குறவர் பண்பு பெயர் ❤

    • @muthumuniya9817
      @muthumuniya9817 12 дней назад

      விஜய நகர அரசு க்கு கீழ் வரி வசூலிக்க, இராணுவ ஏஜென்டாக, பாளையக்கரானாக இருந்த அவமானத்தைவிடவா சக தமிழ் குடி பாண்டியர் னு ஏற்கிறது அவமானமாக இருக்கோ

    • @SubaelevatorsSubaelevators
      @SubaelevatorsSubaelevators 11 дней назад +1

      நீ 240 ஓட்டை பத்தி பேசும்போதே தெரிகிறது நீ யார் என்று. த்து

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu 11 дней назад +1

      👌👌👌👌👌 செம. இவனுங்க திருந்த மாட்டானுங்க. இப்ப பேசுறவனே தேவர் சமூகமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு

    • @sivavenba8266
      @sivavenba8266 10 дней назад

      பள்ளர்களே உண்மையான பாண்டியர் என்பதை நிறவியுள்ளோம் பத்து லட்சம் ரூபாய் சவால் விட்டுள்ளோம் சவாலை முறியடித்து காட்டுங்கடா களவாணி பரம்பரை மறவறே

  • @muthumuniyandimuthu8906
    @muthumuniyandimuthu8906 12 дней назад +14

    செபஸ்டீன் சைமன் பசும்பொன் வரவேண்டாம்.

    • @brucelee4971
      @brucelee4971 12 дней назад +5

      நீ அங்கே இருக்கவேண்டாம்😂
      கோபாலபுரத்தில் போய் கழுவுற வேலையைப்பாரு😂

    • @SubaelevatorsSubaelevators
      @SubaelevatorsSubaelevators 11 дней назад +4

      நீ கோபாலபுரத்திற்கு போய் வாரிசுகளுக்கு குண்டி கழுவு

    • @tamilrockers2467
      @tamilrockers2467 11 дней назад +2

      அப்போ கூட்டதில் பெட்ரோல் குண்டு போட வேண்டியதுதான்😂😂

  • @balacivil18
    @balacivil18 12 дней назад +11

    பாண்டியர்கள் யாரு னு
    அரசு தெளிவாக்கணும்
    அப்பறோம் என்ன pumdaiku
    குடிகாரன் சைமன்
    குறிப்பிட்ட சமூகம் னு சொல்றான் 👍

  • @devasahayam9479
    @devasahayam9479 11 дней назад +2

    அருமைத் தம்பி விஷ்ணுவுக்கு புரட்சி வாழ்த்துக்கள்...

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl 12 дней назад +6

    Super thambi❤🎉 we came one family chran cholan pandian genaration🎉❤🎉

  • @sivayesu-my1jv
    @sivayesu-my1jv 11 дней назад +2

    சிறப்பான பேச்சு

  • @suppiahmarithamuthu6783
    @suppiahmarithamuthu6783 12 дней назад +3

    அந்த நமிழனை
    இந்த தமிழன்
    சொதம் என்றாலும் குற்றம்
    தூக்கிப் பேசினாலும் குற்றம்
    எந்த நாள்தான் மாறுவான்
    என்றுதான் ஒருமை
    காணுவான்

    • @suppiahmarithamuthu6783
      @suppiahmarithamuthu6783 12 дней назад +1

      சொந்தம் என்றால் குற்றம்
      தூக்கிப் பேசினால் குற்றம்

  • @Odcshop26Odcshop26
    @Odcshop26Odcshop26 11 дней назад

    அருமையான பதிவு அண்ணா . தேவேந்திர குல வேளாளர் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா . நீங்கள் பின் காலத்தில் அனைத்து சமுகத்தாலும் போற்றபடுவீர்கள்

  • @Xshaaaaaaaaaaa
    @Xshaaaaaaaaaaa 12 дней назад +3

    அண்ணன் சீமான் அண்ணி கயல்விழி வாழ்க வாழ்க வாழ்க

  • @bagavathiselvaraj6271
    @bagavathiselvaraj6271 7 дней назад

    I support and appreciate your speech...

  • @pulens5444
    @pulens5444 12 дней назад +3

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @ashokkrishnan1820
    @ashokkrishnan1820 12 дней назад +10

    அரசாங்கம் தானே தெளிவுபடுத்தவேண்டும்...அது சரி...
    அப்புறம் எதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட்டு பாண்டியர் என்று சொல்லவேண்டும்....
    இது குசும்புல்ல...

    • @MasteropStock
      @MasteropStock 12 дней назад +3

      பள்ளர்கள் தான் பாண்டியர்கல்லு சொன்னாரு தேவேந்திரர்னு சொல்லவில்லை 😂😂😂

    • @muniyasamy9940
      @muniyasamy9940 12 дней назад +1

      ​@@MasteropStockpoda komali ponda ethavathu pesanum pesatha

    • @balacivil18
      @balacivil18 12 дней назад

      ❤❤

  • @BalasaraswathiBalasaraswathi
    @BalasaraswathiBalasaraswathi 11 дней назад +2

    சீமான் வர கூடாது வந்தால் சாவு உறுதிசெய்யப்பட்டுள்ளது

  • @muthukuttystauts1006
    @muthukuttystauts1006 12 дней назад +3

    Sema arumai super anna👌👍❤🎉

  • @pandieruleswaran2712
    @pandieruleswaran2712 10 дней назад

    நாம் தமிழர் கட்சியில் கடந்த பத்து ஆண்டுகளாக பயணிக்கிறேன் ஆனால் சீமானின் செயல்பாடுகள் தமிழர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துகிறார் எல்லோரும் தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்று தான் நம்முடைய எதிரி திராவிடர்கள் என்று உணர்ந்து செயல்படுங்கள் , நாம் தமிழர் கட்சிக்கு சகோதரி காளியம்மாள் தலைமை ஏற்க்க வேண்டும்.

  • @SumanM-e8c
    @SumanM-e8c 12 дней назад +3

    எல்லாம் திராவிட சதி

  • @thangamuthuvishnu9248
    @thangamuthuvishnu9248 10 дней назад

    தமிழர்களாக ஒன்றினை வோம் 🤝

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 12 дней назад +4

    💐💐💐

  • @harishg7392
    @harishg7392 12 дней назад +14

    கருணாநிதி குடும்பம் தமிழா்களை வஞ்சிக்கிறது

  • @ChennaiWala
    @ChennaiWala 11 дней назад +2

    ஏழாம் படைவீடு அய்யா பசும்பொன் சித்தர் திருக்கோவில் வர அனைவருக்கும் உரிமை உண்டு 🙏

  • @AdhiKavi-qq4ku
    @AdhiKavi-qq4ku 12 дней назад +5

    Sirappana video Vishnu

  • @R.subbulakshmiR.subbulakshmi
    @R.subbulakshmiR.subbulakshmi 11 дней назад +2

    எங்க சமுதாயத்தை சேர்ந்த அண்ணன் திரு கரிகாலன் மல்லர் வரலா ற்று ஆவனம் இருக்கு விவாதிப்போம் வாங்க வரமட்டிகிரர் இதிலிருந்து என்ன தெரிகிறது பொய் சொல்கிரர் அந்த குழப்பத்த உண்டு pannukirarar

  • @siva4000
    @siva4000 12 дней назад +8

    சீமான் ஒரு குறிப்பிட்ட சமூகப்பெயரை மட்டுமே மருதநிலக்குடி என்றும் பாண்டியர் என்றும் குறிப்பிடுவது தவறு.

    • @jeyasekarduraisamy6785
      @jeyasekarduraisamy6785 12 дней назад +5

      @@siva4000 ellorum bandiyer ballar entuthan sonnar

    • @murugan4022
      @murugan4022 12 дней назад +1

      படிடாபரமா

    • @siva4000
      @siva4000 11 дней назад +2

      தமிழ் இலக்கணத்தின் பொருள் இலக்கண அகத்திணைக்கான கருப்பொருள் அட்டவணையில் மருதநிலத்தின் மக்கள் உழவர், உழத்தியர் என்றுதான் உள்ளது. எந்த சமூகப்பெயரும் இல்லை. வேண்டுமானால் அகத்திணை கருப்பொருள் இலக்கணம் படியுங்கள்.

    • @jeyasekarduraisamy6785
      @jeyasekarduraisamy6785 11 дней назад

      @@siva4000 pallu pattu padikkavum

  • @kumarsenthil754
    @kumarsenthil754 10 дней назад

    புலி வீரன் தென்கம் விஷ்ணு வாழ்த்துகள்

  • @balamani5412
    @balamani5412 12 дней назад +3

    Naan devender Kula velalar anal pasumpon muthuramalinga devarai vanankuvom avar pugalai potruom vaalka devar devender vanakkam 🙏💐💐🌹🌹🌹

  • @Thirumalaikumarthirumala-nj8qq
    @Thirumalaikumarthirumala-nj8qq 9 дней назад

    நம் நாட்டின் மண்ணுக்காகவும் பெண்ணின் உரிமைக்காகவும் எவன் போராடுகின்றன அவனை உண்மையான பாண்டியன் அவனை உண்மையான மறவன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் இந்த மண்ணிற்காக கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி போன்ற பெண்ணின் இனத்திற்காக போராடியவர் எங்கள் அண்ணன் சீமான் அவர பாண்டியன்

  • @sutharsan2396
    @sutharsan2396 12 дней назад +3

    எல்லாரும் பாண்டியன் என்று சொன்னால் எந்த பிரச்சினை இல்லை ஆனால் சீமான் பல்லர் மட்டுமே பாண்டியன் என்று சொல்கிறார் நல்லா அவர் பேசிய வீடியோ நல்லா பாருடா

  • @dineshbabu659
    @dineshbabu659 7 дней назад

    Gud speech my brother