ராம் ராம். இனிய பாடல், இதமான இசை, அழகான சூழல், அற்புதமான படைப்பு, அனுசரணையான வாத்திய போஷணை, எளிய நடையில் வார்த்தைகள், மனதைக்கவரும் குரல், மஹானைப் போற்றும் துதி அனைத்தும் ஒன்று சேர, மஹாபெரியவாளின் அடியார்களுக்கு இது ஒரு தெவிட்டாத பக்தி வெள்ளம். வாழிநீ பல்லாண்டு ஸ்வாமி. கவி கண்ணன்.
Thank you, Swami, you fill our heart with Bhakti as you sing with so much reverence and devotion to Maha Periyaval. We are truly blessed to know you and your team Hara Hara Sankara Jaya Jaya Sankara
Tears rolling down my eyes. No words to express my joys hearing your beautiful melodious voice. God bless you to sing more and more and keep the devotees happy. Kambangudi Suresh guruswamy, Bangalore 🙏 🙏 🙏 🙏
Namaskaram Swaminathan ji, Jai Sri Krishna Thank you so much of your beautifully sung the excellent song "Karunai Deivamai Kanchiyile" Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
Periyawa padham charanam Sir awesome voice sathyama sollaren kannuku munnadi periyawa la nirithitel 🙏🏼🙏🏼kekkum porachave manasu periyawa kitta transmit aayeduthu many many thanks for such a beautiful song with lyrics 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🍎🍎🍎🍎🍎periyawa charanam
Awesome 👏 and simply fantastic. Can’t say more. The background theme and the music and Bhakti with which it has been rendered is a complete bliss 🙏Looking forward to the full album eagerly 😊 Periyava Saranam 🙏🙏🙏
அண்ணா அருமை
மஹா பெரியவா மலரடிகள் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mahaperiyava Thiruvadigale Sharanam
Maha periyava thiruvadi saranam saranam 1:53
Maha periyava thirvadi saranam
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
பசு தேடும் கன்றாய் வாடுகின்றேனே
உண்மையிலே நான் இப்போ இப்படி தான் இருக்கேன்
அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்🙏🙏🙏
வரிகள் வேண்டும் அருமை குரல்
காஞ்சி மகா பெரியவா 🙏🙏
Most wonderful music sir.
பெரியவா தான் தஞ்சம். திருவடிகளே சரணம். மனதை தொட்ட இசையும், குரலும். 🙏🙏
ராம் ராம். இனிய பாடல், இதமான இசை, அழகான சூழல், அற்புதமான படைப்பு, அனுசரணையான வாத்திய போஷணை, எளிய நடையில் வார்த்தைகள், மனதைக்கவரும் குரல், மஹானைப் போற்றும் துதி அனைத்தும் ஒன்று சேர, மஹாபெரியவாளின் அடியார்களுக்கு இது ஒரு தெவிட்டாத பக்தி வெள்ளம். வாழிநீ பல்லாண்டு ஸ்வாமி. கவி கண்ணன்.
நாங்கள் சுவாமிகள் போட்ட பாட்டு தான் பாடிஇருக்கிறோம்
Came across this Divine composition today. Powerful lyric.
உனைப்பாட அருள்
செய்வாய் ஜெயசங்கரா என்
உயிர்தன்னில் கலந்திட்ட
சிவசங்கரா....
கனிவானமுகம்காணக்
காத்திருந்தேன் இரு
கரம்கூப்பிக்கண்மூடித்
தவமிருந்தேன
அருள்ஞானப்பார்வையீலே
எனை அணைத்தாய்
என் அல்லலெல்லாம்
தீர்த்துவைத்தாய் ஆதிசங்கரா....
காஞ்சியில் எழுந்ருளும்
என்குருவே
கருணையின் திரு
உருவேமறைபொருளே
வாஞ்சையில் ஆசிதரும்
வேதச்சுடரே
வாழ்வினில் அமைதி
தரும் தேவவடிவே......
உன்விழியில் அருள்
வெள்ளம் ஆதிசங்கரா
உன்பார்வை இருள்
நீக்கும்ஞானசங்கரா
உன் விழியில் மழை
பொழியும்தேவ
சங்கரா
உன்கருணை என்
வாழ்வுவஜெயசங்கரா
ஜெயஜெய சங்கர
ஹரஹரசங்கர
ஜெயஜெய சங்கர
ஹரஹர சங்கர
கணியூரான்
9894815196
இந்ததப்பாடலை
உங்கள் குரலில்
கேட்க மகா பெரியவா
அனுக்கிரகம்
வாழ்த்தும் ஆசியும்
Mahaperiyava thiruvadikal saranam
Super.....very nice. Beautiful voice
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா போற்றி !தென்னாட்டுடைய பெரியவா போற்றி எந்நாட்டவர்க்கும் குருவே போற்றி போற்றி!
Endha mathiri unga yella songs kum lyrics kodutha periyawa charanam 🙏🏼🙏🏼🙏🏼
Jaya jaya sankara hara hara sankara Maha periyava saranam 🕉️🙏🍀🦜🌹🙏
கருணை கடல் மகாபெரியவா திருவடியே சரணம் சரணம் சரணம்..
Thank u so much for the divine song sir.
Very touching words.
Pranams.
The day will never end without listening your akshara paamalai on periyava.
Arumai Arumai Arumai 🙏
Jaya Jaya Shankara Hara Hara Shankara
Om Maha periyava saranam 🙏🌹🙏
Ahaaa
Hara Hara Sankara Jaya jaya sankara Mahaperiyava saranam 🙏🙏🙏🙏🙏
Thoroughly enjoyed. Superb renditions. Thank you for providing such a golden song!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Good singing. Periyava Saranam 🙏 Jaya
இனிமையான குரலில்
இதயம் சிலிர்க்கவைக்கும்
இசையோட்டம் வாழ்த்தும்
ஆசியு
பல்லவி:
கருணைத் தெய்வமாய்க் காஞ்சியிலே
பிறவிப்பிணி தீர்க்கும் அருமருந்தே
அனுபல்லவி:
பற்றிய பாவம் பனிபோல் அகலப்
பரிவுடன் அருள்ஒளி பொழிந்திடவே என்றும் (கருணை)
சரணம்:
புண்ணிய பாவம் அறியாமல் உழன்றேன்
பசு தேடும் கன்றாய் வாடுகின்றேனே
தஞ்சம் என்றுன்னைச் சரண்புகுந்தேனே
தருணம் இதுவே ஆட்கொண்டு அருளிட (கருணை)
V very beautiful rendition. Divine and melodious.
Thanks for posting lyrics
Varagooran narayan annna live long nicely u have given lyrics swaminathan anna song live both long with all strength
Thank u sir for sharing the lyrics. 🙏
Romba nandri sir lyrics thanthathuku🙏🙏🙏
Maga periyava saranaM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அனுஷம் special ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
Periyava thunai
Sree maha periyava thiruvadi sharanam 🌹🌹🌹🙏🙏🙏
மஹா பெரியவா முன் கேட்பதுபோல் இருந்தது..வளர்க தங்கள் தொண்டு..
Jaya jaya sankara hara hara sankara 🌹🙏🪷🙏🌹🙏
Thank you, Swami, you fill our heart with Bhakti as you sing with so much reverence and devotion to Maha Periyaval. We are truly blessed to know you and your team
Hara Hara Sankara Jaya Jaya Sankara
Ramranmperiyavaarthiruvadisaranam
Arumai and Pramadam
Sri maha periyava sharanam
மணதிற்க்கு அமைதியான பாடல் நன்றி
Rathekrishna superb🙏🙏🙏🙏🙏
Omsri suriya namkaga
சூப்பர் ஸ்வாமி SWI
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்
Om shree mahaperiyava saranan
ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great
Tears rolling down my eyes. No words to express my joys hearing your beautiful melodious voice. God bless you to sing more and more and keep the devotees happy. Kambangudi Suresh guruswamy, Bangalore 🙏 🙏 🙏 🙏
ஓம் ஸ்ரீ மஹாபெரியவா பாதமே சரணம்
Super lyrics and super Revathi Raga rendering sir.
Periava Charanam
Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻
Sankara Sankara Jaya Sankara
Divine performance Swaminathanji.Feeling so blessed.whoever hear this song,tears will come👌👏
Really I feel tears to hear the song very very true Sri maha Periyava saranam 🙏🏼🙏🏼
Valga
🙏🏻🙏🏻
Sri Mahaperiyava Padhame Gathi
Arumai Arumai Arumai. Very divine
Super jersey sir
Omsri maha periyava saranam Happy song Arumai excellent kamachiamma 🙏🙏🙏
ராம் ராம். மிகவும் அருமை. சந்தோஷம். ராம் ராம்
Beautiful rendition. Thank you so much for your amazing bhajan yesterday at CR, temple.
மிகவும் நன்று.
ஜெய ஜெய சங்கர ஹர ஹர sankara🙏👌
Arumai
Fantastic lyrics and singing!!🙏🙏👏👏👌👌
Very beautiful
மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா... என்ன ஒரு சுகம் மிகவும் உயர்ந்த தரத்தில் பதிவு ❤️❤️❤️🙏🙏🙏
Very nice
Namaskaram Swaminathan ji, Jai Sri Krishna Thank you so much of your beautifully sung the excellent song "Karunai Deivamai Kanchiyile" Maha Periyavaalin Thiruvadigale Charanam Hara Hara Sankara Jaya Jaya Sankara!
Wonderful song. Very touching
Super
Om Sri Maha Periyava Padame Thunai🙏🙏🙏
very soothing and melodious. With clear pronunciation and devotion you have sung. Mahaperiyavalukku azhagana paamaalai.
Fantastic video and song. Keep up your great work sir!
Excellent Composition and fantastic, smoothing rendition ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💐
Periyawa padham charanam Sir awesome voice sathyama sollaren kannuku munnadi periyawa la nirithitel 🙏🏼🙏🏼kekkum porachave manasu periyawa kitta transmit aayeduthu many many thanks for such a beautiful song with lyrics 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🍎🍎🍎🍎🍎periyawa charanam
அருமை
Awesome 👏 and simply fantastic. Can’t say more. The background theme and the music and Bhakti with which it has been rendered is a complete bliss 🙏Looking forward to the full album eagerly 😊 Periyava Saranam 🙏🙏🙏
Very nice voice and wording ...VICKY
Wonderful. காஞ்சி காமாட்சியே போற்றி.
Great rendition divine music mind blowing lyrics
Nantri avalavu sonnalum pothathu
Hara Hara Sankara Jaya Jaya Sankara Kanchi Sankara kamakoti Sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thankyouverymuch 🙏Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏
Beutiful song
Arputham very divine very soothing 🙏🌹🙏
Arumai, Arumai🙏 Periyava Sharanam🙏🙏
Very divine soulful singing on Maha Periyava.
Jaya jaya Sankara
Hara Hara Sankara
Periyava Sharanam!
Anna 🙏🙏🙏🙏
In tears
Great singing with lots or devotion and bhavam towards Maha Priyava!!
Pleasant singing with touching words
Wonderfully sung with immersive devotion.🙏🏽
Arputham arputham arputham 🙏🙏🙏🙏
Periyava anugraham paripooranam 🙏🙏🙏🙇🙇🙇
Sublime Devotion in the rendition
Super. Nice song
very nice
Thank you for the lyrics of Sri Mahaperiava Akshara Malai. 🙏🙏🙏
Awesome Bro
Jai sadguru
Great Devine lyrics and very melodiously sung by swaminathan ji....Ram ram