அண்ணா உங்களது ஒவ்வொரு உரையும் நிறைய தகவல்களும் என் உயிரினும் மேலான தமிழை பற்றிய தகவலாகவுள்ளன.நன்றி அண்ணா நீங்கள் ஒரு தமிழ் களஞ்சியம் அண்ணா.இனி இந்த மொழிதீண்டாமையை பொருத்துக்கொண்டிருக்க முடியாது அண்ணா.தமிழுக்கு ஏதாவது செய்வதைவிட தமிழில் ஏதாவது செய்வோம் என்ற எண்ணத்தை தங்கள் உரை என் நெஞ்சில் நாளும் விதைக்கிறது அண்ணா நன்றிகள்.
டேய் பன்னி பயலே எச் ராஜா நீ யாருடா நாயே ஜெர்மணியிலிருந்நு வந்த பிச்சகாரன். பீஹாரில் தங்கியிருந்து எங்கள் தமிழ் நாட்டிற்கு பிழைக்க வந்த பன்னி நீ எங்கள் தமிழனையே கேவலமாக பேசுகிராயா? டேய் நாய்க்கு பிறந்தவனே உடனே எங்கள் தமிழ் நாட்டை விட்டு ஓடி விடு. இல்லே நடப்பதே வேறே
Resturant Madras டேய் இன வெறியneh... தமிழ் நாட்டு மக்கள் எத்தனையோ பேரு malayalee kanadam தெலுங்குnu மாறி மாறி kalupu திருமணம் செய்து வாழ்கிறார்கள். ஜாதி மதம் eenam வெறி தூண்டி பாவம் செய்யாதீர். தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!! கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். . மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம் ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம். இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர். ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள் இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர் இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால். எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம். ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும். நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும் ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம். Jai hind
@@kumar-ju1sx டேய் கூமுட்டே எல்லாரையும் வாழ வைச்சுட்டு நாங்க என்ன பிச்சை எடுக்குறதா... முதலில் தமிழ் வாழட்டும் அப்புறம் மற்றவன் வாழட்டும்... சும்மா பைத்தியம் மாதிரி பேசக்கூடாது..
ஹெச் ராஜ வகையறாக்களின் நரித்தனம்..ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple (ஆண்டாள...் ஸ்ரீரங்க கோவிலில் வாழ்ந்து மறைந்த தேவ தாசி) என்ற வரிகள் உள்ள கட்டுரையை Bhakti movements in south india (தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்) எழுதியவர்கள், எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். நூலின் பெயர், Indian movements: Some Aspects of dissent protest and reform.அதற்கு அவர்கள் ஆதாரமாக காண்பிப்பது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ்.. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் அதற்கான ஆதாரம் இருப்பதாக எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆண்டாள் என்பதே கற்பனையான ஒரு பாத்திரம் என எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி... வைரமுத்து குறிப்பிட்ட அந்த கருத்தைவிட மிக அதிகமா தன்னுடைய நாவலில் ஆண்டாளை விமர்சிச்ச எழுத்தாளர் பா. ராகவன், அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி.. "நீங்க.. என்ன, ஆம்படையாள இன்னும் ஒத்துக்கல, ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ...." என்று ஹேராம் படத்தில் வசனம் வைத்தவர்கள் கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன், டி.ஏ. கோபிநாத் ராவ், ராஜாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா.. இவர்கள் எல்லாம் பிராமணர்கள்.. அதிலும் ஆண்டாள் சார்ந்த வைணவ பிரிவு பார்பனர்கள்.. இவர்களை எல்லாம் யாரும் கண்டிக்கவில்லை... எந்த பூணூலும் போராராடவிலையே... ஏன்??ஆனால், பார்பனர் அல்லாத கவிஞர் வைரமுத்து இவர்கள் எழுதியதை மேற்கோள் காட்டியதைத்தான் தாங்க முடியவில்லையாம்.. ஏனென்றால், அவர்கள் பிராமணர்கள், வைரமுத்து சூத்திர வகுப்பை சேர்ந்த தமிழர்... இது தான் ஆரிய - திராவிட மோதல் என்பது...மேலும், "எல்லா ஹிந்து கடவுள்களும் கிரிமினல்கள்" என்று ஹிந்து மத தலைவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சொன்னபோது ஒரு பயல் வாயை திறக்கவில்லை... பூணூல் பார்டிகள் வீதிக்கு வந்து போராடவில்லை... எச்.ராஜா போன்ற எச்சைகள் வாய் திறக்கவில்லை... இங்கே இப்போது குதிக்கும் பார்ப்பனீய அடிமைகள் வாய்மூடி இருந்தார்கள்
என் அண்ணன் சீமான் வீரம், அறிவு, அறம், வரலாற்றுதெளிவு மற்றும் தமிழினத்தின்பால் பேரன்பு கொண்ட தமிழினகாவலன் தமிழினத்தின் தளபதி எம் தேசியதலைவர் மேதகு.வேலுபிரபாகரன் போல...
TO NAKKHEERAN . as your magazine name suggest that it was taken from the great Tamil poet NAKKHEERAN . the NAKKHEERAN was the one who worshiped lord murugan and SIVAN..
எனக்கு சாதி,மதம்,கடவுள் இதையெல்லாம் தான்டி மனிதர்களை நேசிக்கும் நல்ல தலைவர்கள் தேவை என்று நினைப்பவன்,நல்ல சிந்தனை,தைரியம் உள்ள இரு தலைவர்கள் தழிழ்நாட்டில் இருக்கிறார்கள்,அதுவும் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள்,இவர்கள் இருவரும் ஒன்றினைந்தால்,இந்நாட்டின் மன்னர்கள்,ஒருவர் புரட்சியாளர் தொல்.திருமாவளவன் அவர்கள்,இன்னொருவர் செந்தமிழன் சீமான் அவர்கள்,இவர்கள் இருவரும் இல்லாமல் சத்தியமாக இந்தநாடு உருப்படாது,இந்த இருவர் எதிர்காலத்தில் நிச்சயம் இந்த நாட்டை ஆள்வான்கள்.
இறைவா! என் அருமை அன்பு உறவுக்கு நன்றி! வணக்கம், அரசியல்ல இது எல்லா சகஜம் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி தங்கைகளே! அப்படி நீங்களும் சொல்லி விட்டு போய்விட்டாள் எப்படி என்று குழம்பிப் போய் விடும் நிளை. இந்த நிலையில் இருந்து மாற்றங்கள் வேண்டும். நன்றி! வணக்கம்.
அருமையானப் பேச்சு... ஆனால்... அவர்கள் அநாகரிகமாகப் பேசுவார்கள்.. நாம் ஒருபோதும் அவர்கள்ப் போல் அல்லாமல்.. நாம் தமிழ்.. தமிழர்கள். நமக்கு தான் அதிகம் பொறுப்புகள் உண்டு.... அவர்களையும் கடந்து செல்ல வேண்டிய நிலை... நமக்கு இருக்கிறது...!! நன்றி அண்ணன்.
மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் எப்படியாவது கலகம் உண்டு பண்ண நினைக்கும் இந்த கயவர்களை கண்டுகொள்ளாதீர்கள் ...தமிழகம் பின்னோக்கி செல்ல அனுமதிக்காதீர்கள் ....அமைதி காணுங்கள் ....தமிழகத்திற்கு போதாத காலம் இது...துரோகிகளால் நடந்தேறிய அவலம் இது....பொறுமை காணுங்கள் .....துரோகிகளையும் நயவஞ்சகர்களையும் கருவறுக்கும் நேரம் இது.....நல்ல தமிழ் தலைவனை காணும் வரை விழித்திருங்கள் கருணாநிதியையும் ,ஜெயலலிதாவையும் திட்டினோம் ...அனால் அவர்கள் நிறைய தவறு செய்துள்ளார்கள் ...அது மறுப்பதற்கன்று ...ஆனால் அவர்கள் இருக்கிறன்ற காலம் வரை தீய சக்திகள் அண்டவில்லை(அதுவும் அவர்களால் இருக்கலாம் ...ஆனாலும் அவர்களுக்குள்ள ஒரு பெயரின் காரணமாக செய்யா திருந்தார்கள் )....இன்று துரோகிகளால் நடந்தேறியுள்ளது ...காலம் கனியும் வரை காத்திருங்கள்....நாக்கு பிறழாத வரைக்கும் உனக்கு பிரச்சனை இல்லை ...ஆடு வெட்டிய பிறகு துள்ளி முடிக்கும் வரை எவ்வாறு அமைதியாக இருப்பீர்களா அதுவரை இவர்களை கண்டுகொள்ளாதிருங்கள் தானாக அடங்கும் வரை ..... இவர்களை அரசியலில் இருந்து அப்புற படுத்த வேண்டும் .....அப்புற படுத்துவது ஜனநாயகம் விரோதம் என்றால் ...அவர்கள் அரசியல் அநாதை ஆகும் வரை அமைதி வழியை பின்பற்றி அரசியல் வெற்றி காணுங்கள் ...அரசியல் வெற்றியே நம்மையும் நமது சமூகத்தையும் காக்கும் ...அதுவரை அமைதியோ அமைதி .... இப்படிக்கு இரு அன்பன் .
அண்ணா உங்களது ஒவ்வொரு உரையும் நிறைய தகவல்களும் என் உயிரினும் மேலான தமிழை பற்றிய தகவலாகவுள்ளன.நன்றி அண்ணா நீங்கள் ஒரு தமிழ் களஞ்சியம் அண்ணா.இனி இந்த மொழிதீண்டாமையை பொருத்துக்கொண்டிருக்க முடியாது அண்ணா.தமிழுக்கு ஏதாவது செய்வதைவிட தமிழில் ஏதாவது செய்வோம் என்ற எண்ணத்தை தங்கள் உரை என் நெஞ்சில் நாளும் விதைக்கிறது அண்ணா நன்றிகள்.
சீமான் கனவு நிட்சயம் பலிக்கும்.
மகிழ்ச்சி கடலில் தமிழ் மண்
குளிக்கும்.
I
Super 👌👌👌
சீமானை மிஞ்ச எவராலும் முடியாது. நாம் தமிழர் கட்சி வெற்றி உருதி கூறுவோம்
தமிழை பிழை இல்லாம பேசுங்க (உறுதி)
சீமான் அவர்கள் பேசியதை
நான் வரவேற்கிறேன்
டேய் பன்னி பயலே எச் ராஜா நீ யாருடா நாயே ஜெர்மணியிலிருந்நு வந்த பிச்சகாரன். பீஹாரில் தங்கியிருந்து எங்கள் தமிழ் நாட்டிற்கு பிழைக்க வந்த
பன்னி நீ எங்கள் தமிழனையே கேவலமாக பேசுகிராயா? டேய் நாய்க்கு பிறந்தவனே உடனே எங்கள் தமிழ் நாட்டை விட்டு ஓடி விடு. இல்லே நடப்பதே வேறே
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
தமிழனுக்கென்று ஒரு தேசம் அமையும்....
உங்கள் மேடை பேச்சை கிண்ணஸ் புத்தகத்தில் இடம் பெற வாழ்த்துக்கள்
இஸ்லாம் என் வழி இன்ப தமிழே என் மொழி... நாம் தமிழர்...
Ajmal Khan 💓💓💓
அஜ்மல் கான்
Neyum nanum irukkam Nanpa thamilanai kakka....
UN kuroothiyum en. Kuroothiyum. Ore neram......vazkaila tmilam.......
Supar
வாழ்த்துகள் சீமான்
தமிழின பொக்கிஷமே எங்கள் அண்ணன் சீமான் வளர்க நாம் தமிழர்
தெறிப்பேச்சு அண்ணா.............💪🏻💪🏻💪🏻👌🏻👌🏻👌🏻
நாம் தமிழர்! நாம் தமிழர்! என்று சங்கே முழங்கு 💪💪💪....... வீர வணக்கம் 🙏
lLLLl
.
.
இந்த அளவுக்கு சத்தியம் பேசும் தலைவன்.., இந்த தலைமுறைக்கு கிடைத்த வரம்.
Seri muditu poo
Sivan murugan tamil kadavul nu nee nerla pathiya.
vijay krishna சங்கி புண்ட
Avanukku therinthathu, YAAZHMATHI, THEJASREE........!
சீமான் ஒரு வரம்
இதனாலத்தான் இவங்கள இறைவனின் முன்னிலையில் கையில் தட்டேந்தி பிழைக்க கடவுள் சாபம் இட்டுல்லான்! புறிந்தால் சரி!
அருமையான பதிவு
Seeman should be the next CM of TN
தமிழன் என்றால் தமிழில் பதிவு செய்யலம்மே நண்பா......
Seeman is the best ❤️
Seeman Sir is the future of Tamil Nadu Politics .... Kudos to you sir, you are the only politician in TN who has his heart in the right place
தம்பி சீமான் அவர்களே எனக்கு 50 வயது ஆகிறது ஆனாலும் இது போன்ற தமிழ் நாட்டில் உள்ள இந்த வரலாற்றை எவனும் இது கூறவில்லை யே வாழ்க நாம் தமிழர்.......
Thamilanda 💪💪💪
தாய் மொழியின் அறுமை இப்ப தான் தெறிகிறது அண்ணா....
அருமை...
i couldnt see any leader who can give a peach with full of information,,clarity and with braveness,,,hats off,,,Vaalgha Naam tamilar.
அண்ணன் சீமானும் அண்ணன் திருமாவும் ஒன்று சேர்ந்து அரசியலில் பயணிக்க வேண்டும் .👍
தமிழின் பொக்கிஷம் அண்ணன் சீமான்
Super Brother SeeMan keep it up. Real Tamilans behind you.
Excellent speech by Seeman.
Super bro
💪நாம் தமிழர்
Even I am live in Sri Lanka that I cannot find this much of true evidence about Sinhalese. Well-done velour Seeman.. I am happy with you.
Super speech .....valzga nan tamilar .......vunmaiyana speech .....nalla oru thalaivan
Sema speach anna superr
சீமான் மக்களுக்கான மிகசிறந்த தலைவன்
Seeman is our gift...we support him...
super... quality and well educated about our culture ...great sir
Seeman is best for Tamil Nadu cm
Hats off to you seeman sir Vaalga Tamil.. You're rocking
தமிழன் என்றால் தமிழில் பதிவு செய்யலம்மே நண்பா......
Vanakkam cm Sir from Sweden
super
Resturant Madras 💓💓💓💪thamilada
Semma bro
Resturant Madras டேய் இன வெறியneh... தமிழ் நாட்டு மக்கள் எத்தனையோ பேரு malayalee kanadam தெலுங்குnu மாறி மாறி kalupu திருமணம் செய்து வாழ்கிறார்கள். ஜாதி மதம் eenam வெறி தூண்டி பாவம் செய்யாதீர். தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன்.
ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து
அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!!
கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள்.
கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள்.
கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். .
மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம்
ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம்.
இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர்.
ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள்
இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர்
இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால்.
எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம்.
ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை
ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும்.
நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்
தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும்
ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி
எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம்.
Jai hind
@@kumar-ju1sx டேய் கூமுட்டே எல்லாரையும் வாழ வைச்சுட்டு நாங்க என்ன பிச்சை எடுக்குறதா... முதலில் தமிழ் வாழட்டும் அப்புறம் மற்றவன் வாழட்டும்... சும்மா பைத்தியம் மாதிரி பேசக்கூடாது..
சிறப்பு அண்ணா..... நாம் தமிழர் ....
Super speech !
தமிழ் வென்றே தீரும். நாம் தமிழர்
Seeman Avial super super speech👌🙏🙏🙏💐💐💐💐
வைரமுத்து மன்னிப்பு கேட்கும்வரை இந்து கோவில்களில் தமிழில் தான் அர்ச்சனை செய்வோம்.
p.somusundaram Sundaram romba nallathu Tamil tha pannanum. Sekiram seiyya paaru
allready thamilil than thevaram ,thiruvasagam kovilil padikkirarkal.manthirangal maddume samaskiruthathil solla padukirathu. ivan seeman christuvan missionary adimai. onnume thriyamal koovuran. thamilarkalai thoondi, thamil nattil indiavukku ethirana mana nilayai uruvakki , indu mathathai alippathe nokkam. kastappaddu kovilkalai kaddi, iwalavu nalum samaskiruthathilum thamililum em munnorkal valipadu seithu vanthirukirarkal. kovilukku uriyavarkal avarkal.avarkalathu valipaaddu murayai maatra intha missionary naaikku enna urimai ullathu ? ivan pesuvathai keddu kai thaddi rasikkum unmaiyana thamilan eppadi padda emaliyaka iruppan? matham marinavan eppadiyo pogaddum. namathu kalacharam , valipadukalai pathukakkum urimaiyum, kadamayum namakku irukirathu.mukkiyamaga ivanai ponra nayavanchakarkalidam irunthu. thayavu seithu hindu saiva thamilarkal ivan pinnal pogatheerkal. athu unmaiyana hindu saiva mathathukku uriya em muppaddan kalukku seiyum throgam , paavam. antha kalathil samaskiruthathai oru theiveega moliyaga avarkal thamil moli udan serthu valipadditku pavitharkal. thamilil maddum valipaadu nadaththa avarkalukku theriyatha ?anthalavu muddalkala avarkal ?
Vera level 👍
naam thamizhar.. 💪💪💪..
Super 👌👌👌 neenga oruthar that unmaya pesuringa
சீமான் பேச்சில் தெளிவுபெறவேண்டும் அதிலும் அரசியல் நாகரிகம் வேண்டும் பேச்சில் விவேகம் வேண்டும் நல்ல சிந்தனையும்
நல்ல செயல் வேண்டும்
Wonderful
Arumai arumai good leader seeman sir
Really super bro
வீரத்திற்கு பெயர் போனது காமராஜர் நான் பிறக்கும் போது அவர் இறந்துவிட்டார் அண்ணன் சீமான் வடிவில் அவரின் வீரத்தை பார்க்கிறேன்
வாழ்க என் தமிழ் மொழி 💪💪
Good speach Mr Seeman
Suppr anna
அருமையான பேச்சு ஆம் தமிழ்இனம்மட்டுமே தனிஇனம்! நாங்கள் கலப்பினம்இல்லை !என்றும்வெல்லும் எம்தமிழ் இனம்!
வாழ்க தமிழ் வழர்க
எம்பெருமை
தமிழின் வரலாற்று சான்றுகளை கூறிய சீமானுக்கு நிகர் சீமானே super bro
seeman hats off...... good... luck..... we all support NTK.
Seemaan super
அருமை அண்ணா
Continue your speech... nangal inum neraiya katrukola vendum
We Support NTK for ours green Healthy future Generations
எவ்வளோ அழகா புரியவைக்கிறார்...I Support சீமான் அண்ணா😍😍😍
என் உயிர் அண்ணே 😍😍😍
Love your speech sir great
Seeman means MASS
சாக துணிந்து நிற்பவன் தான் தலைவன் தளபதி எல்லாமே...உண்மை, உண்மை. அது தான் தமிழர்களின் வரலாறு.
சிமான் தான் முதல்வர்
DEAR SEEMAN.....you are really a good man ....long live.
At first time I like his speech
Semma anna superb always great
தமிழன்டா 💪💪💪
நாம் தமிழராய் இனைவோம் வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக
ஹெச் ராஜ வகையறாக்களின் நரித்தனம்..ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple (ஆண்டாள...் ஸ்ரீரங்க கோவிலில் வாழ்ந்து மறைந்த தேவ தாசி) என்ற வரிகள் உள்ள கட்டுரையை Bhakti movements in south india (தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்) எழுதியவர்கள், எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். நூலின் பெயர், Indian movements: Some Aspects of dissent protest and reform.அதற்கு அவர்கள் ஆதாரமாக காண்பிப்பது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ்.. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் அதற்கான ஆதாரம் இருப்பதாக எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆண்டாள் என்பதே கற்பனையான ஒரு பாத்திரம் என எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி... வைரமுத்து குறிப்பிட்ட அந்த கருத்தைவிட மிக அதிகமா தன்னுடைய நாவலில் ஆண்டாளை விமர்சிச்ச எழுத்தாளர் பா. ராகவன், அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி.. "நீங்க.. என்ன, ஆம்படையாள இன்னும் ஒத்துக்கல, ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ...." என்று ஹேராம் படத்தில் வசனம் வைத்தவர்கள் கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன், டி.ஏ. கோபிநாத் ராவ், ராஜாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா.. இவர்கள் எல்லாம் பிராமணர்கள்.. அதிலும் ஆண்டாள் சார்ந்த வைணவ பிரிவு பார்பனர்கள்.. இவர்களை எல்லாம் யாரும் கண்டிக்கவில்லை... எந்த பூணூலும் போராராடவிலையே... ஏன்??ஆனால், பார்பனர் அல்லாத கவிஞர் வைரமுத்து இவர்கள் எழுதியதை மேற்கோள் காட்டியதைத்தான் தாங்க முடியவில்லையாம்.. ஏனென்றால், அவர்கள் பிராமணர்கள், வைரமுத்து சூத்திர வகுப்பை சேர்ந்த தமிழர்... இது தான் ஆரிய - திராவிட மோதல் என்பது...மேலும், "எல்லா ஹிந்து கடவுள்களும் கிரிமினல்கள்" என்று ஹிந்து மத தலைவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சொன்னபோது ஒரு பயல் வாயை திறக்கவில்லை... பூணூல் பார்டிகள் வீதிக்கு வந்து போராடவில்லை... எச்.ராஜா போன்ற எச்சைகள் வாய் திறக்கவில்லை... இங்கே இப்போது குதிக்கும் பார்ப்பனீய அடிமைகள் வாய்மூடி இருந்தார்கள்
nice speech
சீமான் பேச்சு பார்பனுக்கு வயத்துல புளியகரைக்கும்.வாழ்க வளர்க
Seeman anna great speach..thiravidam aliye vendiye onru
மானுடவியல் வரலாறு பற்றி அறியத்தலைப்படும் போது மட்டுமே தமிழர் தம் தொன்மை புரியும். எனவே தான் திரு.சீமான் அவர்களின் உரையில் உள்ள வரலாற்று உண்மை புரியும்
என் அண்ணன் சீமான் வீரம், அறிவு, அறம், வரலாற்றுதெளிவு மற்றும் தமிழினத்தின்பால் பேரன்பு கொண்ட தமிழினகாவலன் தமிழினத்தின் தளபதி எம் தேசியதலைவர் மேதகு.வேலுபிரபாகரன் போல...
TO NAKKHEERAN . as your magazine name suggest that it was taken from the great Tamil poet NAKKHEERAN . the NAKKHEERAN was the one who worshiped lord murugan and SIVAN..
தமிழ் நாட்டு தமிழர்கள் விழிப்புடன் வாழவேண்டும் .இல்லையே ????????
உங்களின் உணர்வுக்கு வாழ்த்துக்கள் .
நாம் தமிழர்.....
kumar குமார் ....no Brother...u totaly wrong...cl panuga detail ah pesalam....
Yena speech kekumbodhu odambu nadungudhu. Mass speech .
Naam Thamizhar nichayam vellum.
Well said mr.seeman
எனக்கு சாதி,மதம்,கடவுள் இதையெல்லாம் தான்டி மனிதர்களை நேசிக்கும் நல்ல தலைவர்கள் தேவை என்று நினைப்பவன்,நல்ல சிந்தனை,தைரியம் உள்ள இரு தலைவர்கள் தழிழ்நாட்டில் இருக்கிறார்கள்,அதுவும் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள்,இவர்கள் இருவரும் ஒன்றினைந்தால்,இந்நாட்டின் மன்னர்கள்,ஒருவர் புரட்சியாளர் தொல்.திருமாவளவன் அவர்கள்,இன்னொருவர் செந்தமிழன் சீமான் அவர்கள்,இவர்கள் இருவரும் இல்லாமல் சத்தியமாக இந்தநாடு உருப்படாது,இந்த இருவர் எதிர்காலத்தில் நிச்சயம் இந்த நாட்டை ஆள்வான்கள்.
Great speech.
இறைவா!
என் அருமை அன்பு உறவுக்கு நன்றி! வணக்கம்,
அரசியல்ல இது எல்லா சகஜம் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி தங்கைகளே!
அப்படி நீங்களும் சொல்லி விட்டு போய்விட்டாள் எப்படி என்று குழம்பிப் போய் விடும்
நிளை. இந்த நிலையில் இருந்து மாற்றங்கள் வேண்டும்.
நன்றி! வணக்கம்.
super Anna ....
அருமையானப் பேச்சு... ஆனால்... அவர்கள் அநாகரிகமாகப் பேசுவார்கள்.. நாம் ஒருபோதும் அவர்கள்ப் போல் அல்லாமல்.. நாம் தமிழ்.. தமிழர்கள். நமக்கு தான் அதிகம் பொறுப்புகள் உண்டு.... அவர்களையும் கடந்து செல்ல வேண்டிய நிலை... நமக்கு இருக்கிறது...!! நன்றி அண்ணன்.
Naam thamilar 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
good speech seeman Anna
நீண்ட நெடிய காலமாக அழுத்தப்பட்ட எரிமலையின் சீற்றம் சீமான் என்னும் நெருப்பாக சீறிப்பாய்கிறது
என்னடா இது. இதே சீமான் தான் சிவனை மிகவும் தரக்குறைவாக பேசினான். ஆனால் இங்கே சிவன் இவனுடைய பாட்டானாம்.
Ivan loose
Super amna
அண்ணா நான் உங்க பக்கம்
HALLO DEAR BROTHER
YOUR SMILE IS VERY VERY
PRECIOUS AND PRESTIGEOUS
தன்மான தமிழன் சீமான்
Soman sir speach very nice vazheha dravida nadu.
Seeman Anna 💪💪💪💪💪💪
மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் எப்படியாவது கலகம் உண்டு பண்ண நினைக்கும் இந்த கயவர்களை கண்டுகொள்ளாதீர்கள் ...தமிழகம் பின்னோக்கி செல்ல அனுமதிக்காதீர்கள் ....அமைதி காணுங்கள் ....தமிழகத்திற்கு போதாத காலம் இது...துரோகிகளால் நடந்தேறிய அவலம் இது....பொறுமை காணுங்கள் .....துரோகிகளையும் நயவஞ்சகர்களையும் கருவறுக்கும் நேரம் இது.....நல்ல தமிழ் தலைவனை காணும் வரை விழித்திருங்கள்
கருணாநிதியையும் ,ஜெயலலிதாவையும் திட்டினோம் ...அனால் அவர்கள் நிறைய தவறு செய்துள்ளார்கள் ...அது மறுப்பதற்கன்று ...ஆனால் அவர்கள் இருக்கிறன்ற காலம் வரை தீய சக்திகள் அண்டவில்லை(அதுவும் அவர்களால் இருக்கலாம் ...ஆனாலும் அவர்களுக்குள்ள ஒரு பெயரின் காரணமாக செய்யா திருந்தார்கள் )....இன்று துரோகிகளால் நடந்தேறியுள்ளது ...காலம் கனியும் வரை காத்திருங்கள்....நாக்கு பிறழாத வரைக்கும் உனக்கு பிரச்சனை இல்லை ...ஆடு வெட்டிய பிறகு துள்ளி முடிக்கும் வரை எவ்வாறு அமைதியாக இருப்பீர்களா அதுவரை இவர்களை கண்டுகொள்ளாதிருங்கள் தானாக அடங்கும் வரை .....
இவர்களை அரசியலில் இருந்து அப்புற படுத்த வேண்டும் .....அப்புற படுத்துவது ஜனநாயகம் விரோதம் என்றால் ...அவர்கள் அரசியல் அநாதை ஆகும் வரை அமைதி வழியை பின்பற்றி அரசியல் வெற்றி காணுங்கள் ...அரசியல் வெற்றியே நம்மையும் நமது சமூகத்தையும் காக்கும் ...அதுவரை
அமைதியோ அமைதி ....
இப்படிக்கு
இரு அன்பன் .
Super Seeman...
I like your speech.super sir