பரோட்டா சூரி அண்ணனின் I Madurai Ayyan mess I Tastee with Kiruthiga

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 1,4 тыс.

  • @funvideosgk4238
    @funvideosgk4238 3 года назад +1139

    ஏழையா இருந்த சூரி அண்ண ஓட்டலில் ஒரு ஏழை கூட சாப்பிட முடியாது போல😊

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 года назад +63

    பணக்காரர்களின் ஹோட்டல். ஏழைகளுக்கு பார்க்கத்தான் முடியும்.‌ சூரிக்கு நேரம்தான்.

  • @gowrisankarstephen2463
    @gowrisankarstephen2463 4 года назад +412

    கண்ண அப்டி உருட்டி முழிக்காதமா பயமா இருக்கு...😊😊😊

  • @MrSaravanakarthik
    @MrSaravanakarthik 3 месяца назад +1

    Your eyes, smile, face reactions and spontaneous speech everything is most beautiful.

  • @sugumar.k5134
    @sugumar.k5134 4 года назад +550

    ஐயோ😂😂😂😂😂😂 ஆத்தாடி உன் கண்ணு என்ன அப்படி மேலயும் கீழயும் போயிட்டு வருது பயமா இருக்கு

    • @rajaa8890
      @rajaa8890 4 года назад +31

      Sathiyama payama iruku namba comments like poda mata mutta kanni

    • @BrundaVas
      @BrundaVas 3 года назад +11

      Azhagu nnu nenachu appadi panra

  • @aahahaha2774
    @aahahaha2774 3 года назад

    நான் அனில், கேரளா. அருமையான காணொளி, அருமையாக வழங்கப்பட்டுள்ளது.👍🙏

  • @vk.pitchairajiraji3072
    @vk.pitchairajiraji3072 3 года назад +73

    அம்மன் டீ ஸ்டால் மற்றும் அம்மன் ஹோட்டல்ல ஒரு ஏழை கூட சாப்பிட முடியாது இவங்க விலை அப்படி

  • @nethajia7603
    @nethajia7603 3 года назад +3

    நடிகர் சூரி ரசிகன் நான் ஆனாலும் அனைத்தும் விலை அதிகம் சுவையான உணவகம் இல்லை மக்களிடையே வருத்தமாக மதுரையில் சூரி சார் சற்றே கவனதிற்க்கு

  • @TheMageswar
    @TheMageswar 3 года назад +2

    எலும்பு உறியிற குளோசப் சாட் 👌

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 4 года назад +3

    சகோதரி இதைப் பார்க்கும்போதே சாப்பிடத்தோன்றுகிறது.. மிகவும் அருமை சகோதரர் சூரி அவர்களின் உணவு வகைகள்... எல்லாவற்றையும் விட உங்களின் கண்கள் சேர பாட்டன் கொடியின் மீன் போல சிறியதாய் இருப்பது தான் மிகப் பெரிய குறை... மற்றபடி எல்லாமே சிறப்பு....வாழ்த்துக்கள் சகோதரி...

  • @nithyasanthi8441
    @nithyasanthi8441 4 года назад +2

    Akka pakkum pothe saptanum thonuthu . Ana unga expression kagave Nan unga videos ah pakuran avlo cute ah iruku natural beauty ninga love u so much♥️♥️

  • @srinandhini1100
    @srinandhini1100 4 года назад +272

    Hayayo... ஆத்தா அந்த கண்ண உருட்டி உருட்டி பாகாத மா... உனக்கு Subscribe கூட பனோட்ரோம் 🙏

  • @SivaSankar-vr5tw
    @SivaSankar-vr5tw 3 года назад +23

    சூரி அண்ணன் அருமையான நகைச்சுவை நடிகர்.. அவர் நடிப்பு திறமையால் முன்னுக்கு வந்தவர். அவர் ஹோட்டல் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @maduraimanninmainthargal8596
    @maduraimanninmainthargal8596 4 года назад +30

    சிறப்பு, மதுரை உங்களையும், உங்கள் குழுவினரையும் அன்புடன் வரவேற்கிறாேம்.

  • @kavisri3209
    @kavisri3209 4 года назад +8

    Life nalla njoy panringa sisyy....cute expression 😍😍

  • @rathikarathika4849
    @rathikarathika4849 3 года назад +4

    Yaarukellam intha video paathathum nonveg sapadanum Pola iruku 😊

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 3 года назад

    ரொம்பப்பேசுறிங்க ஆனா அது ரசிக்கும்படியாத்தான் இருக்கு. வாழ்த்துக்கள்.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 года назад +5

    அய்யன் சூரி பிரதர் சூப்பரே சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🥀

  • @natural1641
    @natural1641 10 месяцев назад

    Neenga saappiduradhulaye naanga saapta feeling❤❤

  • @enjoytheday1800
    @enjoytheday1800 4 года назад +23

    எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சென்னைக்கு வந்த சூரி இன்று மல்டிகசின் உணவகம் வைக்கும் அளவிற்க்கு வளர்ந்துவிட்டார் வாழ்த்துக்கள் சூரி வந்தாரை வாழவைக்கும் சென்னை

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 3 года назад +1

    Suri annan hotel review ungaludhu dool enna oru unmayana pechu. Ungaludhu. Whatever reviews u do is just lovely

  • @khalikutty5027
    @khalikutty5027 3 года назад +147

    இந்த ஹோட்டளை வெளியில் இருந்து பார்க்கத்தான் முடியும் உள்ள போகமுடியாது 😔

  • @ssubash4431
    @ssubash4431 3 года назад +2

    Nice...My Niece kiruthiga...keep rocking 😎

  • @cheenikutty
    @cheenikutty 4 года назад +8

    இன்னைக்கு தான் உங்கள் வீடியோ முதல் முறையாக பார்த்தேன்... மிகவும் அருமை 👌 இப்படிக்கு மதுரை ப்ரியா 🙏

  • @RAMESHKUMAR-kb2iv
    @RAMESHKUMAR-kb2iv 3 года назад +1

    சூரி அண்னே ஏழைகள் சாப்டுற மாதிரி பாருங்கன்னே நீங்க எப்டி வந்திங்க காதல் படத்துல பாட்டுல வந்திங்க 👍👍👍

  • @prakashpcbdesigner9966
    @prakashpcbdesigner9966 4 года назад +4

    Ipo than unga vid first pakuran. Semma expression. Unga vid pathathume solla mudila.. sapta akanum udane nu thonuthu.. u look cute and ur eyes. Keep it up.

  • @raghavimaya9338
    @raghavimaya9338 4 года назад +1

    Eppavume kitchen LA cooking pannura videos pakurathu Ellame same styles than Ella ladies life LA kitchen LA cook pannurathu neenga vera level

  • @ranjuvlogstamil
    @ranjuvlogstamil 3 года назад +4

    Ottiyaanam😳...kaasumaala👀.....neththichutti😱....Vera level poanga sis😂😂

  • @narmathadevi1420
    @narmathadevi1420 4 года назад

    Nowadays unga eyes expressionkaagave unga videos paaka aarambichuten sister..
    Nice..

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam4669 3 года назад +42

    மதுரை ஸ்பெஷல் அயிர மீன் எங்கே தங்கச்சி? ஆனால் எல்லாமே அதிக விலைதான்னு சொல்ல மறந்துட்டியே தங்கச்சி.

  • @Kalai-hl3sx
    @Kalai-hl3sx 4 года назад +1

    சூப்பர் தங்கச்சி அருமையா குரும்புதனமா பண்றிங்க வாழ்த்துக்கள்

  • @bigilarun4261
    @bigilarun4261 4 года назад +56

    எல்லாம் எங்க
    கண்ணு முன்னடி சாப்டு
    வயிறு வலிக்க போது
    அக்கா நான் பர்ஸ்ட் டைம்
    பாக்குற
    ஒரு லேடி ரீவ்வு பண்றது
    மேலும் மேலும் போக
    என் வாழ்த்துக்கள் அக்கா

  • @anandbksongkumar3100
    @anandbksongkumar3100 4 года назад

    Onge Muttekannu romba alaga
    Irukku. Onge thuru thuru petchi
    Romba alaga irulku.
    Sapudave poranda maharasi. 💝💝💝💝...

  • @ranjiranji8928
    @ranjiranji8928 4 года назад +3

    Wow sisy ❤️😍super intro🔥🔥❤️🤗

  • @umadevisiva112
    @umadevisiva112 4 года назад +1

    Wow so cute your speech athoda unga kanna uruttikittu romba azhaghaa irukkumaa

  • @rathinamkathirvel.krathina225
    @rathinamkathirvel.krathina225 4 года назад +71

    சூரி அண்ணண் டீக்கடையில் வேனும்னா டீ வடை சாப்பிடலாம், அய்யன் ஓட்டலில் சாதாரண மக்கள் சாப்பிட முடியாது

    • @balaishu531
      @balaishu531 4 года назад +15

      Athu onnumilla pangu payapulla periya aala aayitaapla athaan saathaaramana aalunga tea kudicha pothum panam ullavan mattum thaan entha maari sapdanum nu mudivupannitaapla. Panam Yara nallavana iruka vitruku solunga. But sooriyum entha maari oru nilaiyila irunthuthaan ponarunu unaranum

  • @senthilkumarc5384
    @senthilkumarc5384 4 года назад

    சூப்பர் வாழ்ததுக்கள், கொஞ்சமா சாப்பிட்டாலும் நிறைய சபிட்டிங்க, சிறப்பு...

  • @தமிழ்தமிழ்-ந2வ
    @தமிழ்தமிழ்-ந2வ 4 года назад +3

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 😍😍😍

  • @bakrudeen100
    @bakrudeen100 3 года назад

    good expression in your face. ..keep it up. ...

  • @mr.tamizhan4737
    @mr.tamizhan4737 4 года назад +83

    பாப்பா எங்கள பார்க்க வச்சே சாப்பிடுறீங்க

  • @mrrowdyandmisssrowdy8368
    @mrrowdyandmisssrowdy8368 4 года назад +1

    அருமை சகோதரி மீண்டும் சந்திப்போம் 👌👌👌👌👌🌱🌱🌱🌱🙏🙏🙏🙏

  • @narmadhav3019
    @narmadhav3019 4 года назад +10

    Only watching for your cute expression sis💗💗💗

  • @PandiyammalPandiyammal-xy8vb
    @PandiyammalPandiyammal-xy8vb 8 месяцев назад +1

    Ayyan meals veg podunga.........

  • @redtalksmedia
    @redtalksmedia 4 года назад +3

    Veral Level Ultimate

    • @tastywithkiruthiga
      @tastywithkiruthiga  4 года назад +1

      Thank you 😊

    • @redtalksmedia
      @redtalksmedia 4 года назад

      @@tastywithkiruthiga Welcome Sis and also Rahamaniya Briyani Video Super Sister. My all time Favourite Rahamaniya Mutton Briyani and my native is Ambur.

  • @nandhakumar3503
    @nandhakumar3503 4 года назад +1

    Nan saputu irugken pola irugku supar

  • @vaishuanandababu8224
    @vaishuanandababu8224 4 года назад +7

    Vera level akka 😋😋 ungalala than egg with briyani sapduren

  • @SafrinFoodbook
    @SafrinFoodbook 4 года назад +1

    Super da semmaiya erukku da unga video nega sapedradhu un kannu expraction ellama super keep rocking 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍

  • @SvGMathi
    @SvGMathi 4 года назад +38

    4:10 Kanngal azhaga irukku...😍but over expression pannum pothu payama irukkuma...Sry

  • @santhiyar5717
    @santhiyar5717 3 года назад

    Akka Nenga sapduratha pathey enaku vairu full aeruchu ka... Spr ka....

  • @alaudeensabneer5418
    @alaudeensabneer5418 4 года назад +4

    Nice... sister!!unka videos rompa nalla irukku..then,unka smile nicely.. continue your smile ❤️❤️

  • @chennai6372
    @chennai6372 3 года назад +1

    Even if I am stomach full.
    When I see your video. Ill start hungry

  • @TheMechsathish
    @TheMechsathish 4 года назад +21

    Kattu kattu nu katringle akka 😄😪🤤🤤

  • @rajas2095
    @rajas2095 3 года назад

    அழகா பண்றிங்க sister 👌👌

  • @g.harshikag.harshika4163
    @g.harshikag.harshika4163 4 года назад +13

    Hi aunty, I'm Deepshika (studying 8th std) I'm ur big fan aunty.....

  • @abishraja7540
    @abishraja7540 3 года назад +1

    Akka nega sapdumothu ennaku achiuruthu 🤤🤤🤤🤤

  • @m.kathiravankathir4503
    @m.kathiravankathir4503 4 года назад +45

    வயிறு ஒரு குப்பை தொட்டி அல்ல தேவையான தரமான ஒரு சொட்டு எடுத்து சாப்பிட்டால்

  • @jayenthirasubramanian4301
    @jayenthirasubramanian4301 4 года назад +2

    Unga eye 👁 kannu thanga yennaiya kolluthu.
    Basically I’m pure vegetarian.
    Irunthalum unga fan. 😍🤩😻😘🥰

  • @ammukutti116
    @ammukutti116 4 года назад +163

    Enna erundhalum... Soru video la enga Irfan Anna va aduchukka mudiyathu 🤣🤣🤣

  • @vigneshvero7525
    @vigneshvero7525 4 года назад

    Kasu thimirunu soldrvanga kandipa irupanga athukaga 5 Peru irukom kandipa waste Panna mattomnu sonninga parunga super. Reaction super sis.

  • @DDFARMSANDTRADERS
    @DDFARMSANDTRADERS 4 года назад +11

    நீ என்ன வேனும்நாளும் பண்ணு ஆனா கண்ணு மட்டும் உறுட்டாத பாப்பா பார்க்க அசிங்கமா இருக்கு

  • @ChakraIndianFoods
    @ChakraIndianFoods 3 года назад +1

    Wow superb ❤️❤️❤️👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @mayilaanji
    @mayilaanji 4 года назад +3

    கண்ணு பிரியாணி சாப்பிடும் போது கேசரியும் சாப்பிடு சுப்பராக இருக்கும்.

  • @vasanthamoorthyg5452
    @vasanthamoorthyg5452 3 года назад +1

    For all types of biryani tomatoes will be used.

  • @m.bharath4951
    @m.bharath4951 4 года назад +77

    ஆத்தா சிரிக்காத குழந்தை பயப்பட்ரான்

  • @vickytrolls1830
    @vickytrolls1830 3 года назад +1

    Yaaru enna vena sollatum neenga kandukathinga. Supera iruku video. Kannu alaga iruku , keep rocking

  • @nazurudeenmohamedgani217
    @nazurudeenmohamedgani217 4 года назад +29

    என்னது தக்காளி போட்ட பிரியாணியா? அம்மாடி எல்லா பிரியாணியிலும் தக்காளி சேர்ப்பாங்கம்மா. தக்காளி சாதமே பிரியாணி மாதிரித்தான் இருக்கும்

  • @ASMROFFICIAL6637
    @ASMROFFICIAL6637 4 года назад +1

    Neenga sapdum pothe vai ooruthunga...vayuru valika pothu ungaluku☺☺☺

  • @sagayarajappavou5813
    @sagayarajappavou5813 3 года назад +3

    ஒசுல சாப்பிட்ட எல்லாம் நல்லாத்தானே இருக்கும் 😄😄😄😄

  • @suriyayash2751
    @suriyayash2751 2 года назад

    Unga voice Kuu adimai akka... I love you voice akka ...🥰🥰❤️

  • @allkeralaassellovers7623
    @allkeralaassellovers7623 4 года назад +5

    First time IAM seeing ur video really super explanation like a kid 😊 like and comment from Kerala*

  • @francisannadurai5099
    @francisannadurai5099 3 года назад

    Sis kindly drink raddish juice regularly.

  • @செந்தில்குமார்-ப1ர

    நாக்கு எச்சி ஊறுது சிஸ்டர்ஸ்😋😋

  • @p.punnagai2841
    @p.punnagai2841 3 года назад

    Madurai ku vanthigana...... meenakshi Amman Kovil .....girras ku opposite .... panipuri kadai irukum....try pannuga

  • @MeenaMeena-mn6fk
    @MeenaMeena-mn6fk 4 года назад +22

    Naanga madura kaaranga enga ooru madurai 😎 Ella saapatum superaa erukkum 🔥

  • @pudhiyapoluthu4617
    @pudhiyapoluthu4617 4 года назад +1

    👌👌Super sister melum subscribers kidaika enathu Vaalthukkal... 🤝

  • @aarthyaarthy7085
    @aarthyaarthy7085 4 года назад +8

    Super sister continue ur job😍

  • @sesumariyalmariyal1749
    @sesumariyalmariyal1749 4 года назад +1

    Unga kanna pakkum pothu payama eruku

  • @Rakesh-do5js
    @Rakesh-do5js 4 года назад +8

    Akka inikkii sound effects nd the actions lam semma funnuu🤣🤣🤣🤣🤣🤣💯💯💯💯💯💯

  • @uvaraniuvarani9155
    @uvaraniuvarani9155 3 года назад

    Intha hotel entha etethule eruku sister

  • @senthilpandi.l3805
    @senthilpandi.l3805 4 года назад +19

    Dear sister I am a Chef in Abu Dhabi. Your risk and hardwork okay. But kindly open talk to the restaurant reviews. I am ur follower. Aana idhuvaraikum neenga panuna food review hotelsoda plus matume soldringala thavira minus enanu solla matingringa.5 star hotela kooda plus minus irukum. Pls open talk for the restaurant review.kindly show the bill for your episode. Thank you mam

    • @tastywithkiruthiga
      @tastywithkiruthiga  4 года назад

      Thank you for your feedback but mostly I try to say negative in a polished way u Shall notice it in all the video.

    • @samnaz8879
      @samnaz8879 4 года назад

      @@tastywithkiruthiga d

  • @p.vijayakumar3293
    @p.vijayakumar3293 4 года назад

    My all the best Akka showing non stop food views channel Akka and my all the best you will got lot of the subscriber and my support is always with your channel it's nice video akka you always post lot of the food video and I'm already told you the comment non stop food views

  • @Manikandan-sz3xw
    @Manikandan-sz3xw 4 года назад +5

    2:06 வாய்ப்பில்லை🤗😜

  • @mulawfersview
    @mulawfersview 3 года назад

    Super nice video 👍

  • @raghunathrenganathan4916
    @raghunathrenganathan4916 4 года назад +3

    Eye balls romba open pandringa sis...konjam kurachingana innum alaga irukum...unga expressionsku....review nice...😀

  • @balaramanujam_pk9759
    @balaramanujam_pk9759 4 года назад +2

    Superb😍👌👌👌👌👌👌👌👌

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 3 года назад +18

    இப்போ ரவுண்டு கட்டி சாப்பிடுரது ok... காலைல உன் நிலைமையா நினைச்சி பாரு💤

  • @kmsaifullah82
    @kmsaifullah82 4 года назад +2

    Sister goat muttai potdradillai adhan mutta vaikale hmmmm. Super video....

  • @chinnanachimuthunataraj5158
    @chinnanachimuthunataraj5158 4 года назад +6

    Ur eye speaks a lot .... Sister

  • @shameem4733
    @shameem4733 3 года назад +1

    Amma thaye! Ore neratthil yaarum chicken,mut ton, fish ..setthu saappittathu illai.neenga ippadi kaattuvathu kelikkotthu ! Anyhow unga muyarchikku vaazhtthukkal.

  • @samadshaikh36
    @samadshaikh36 4 года назад +4

    Arumaiyanapathivu vazthukkal sagothari vazgavalmudan 🙏 abdulsamath from Dubai 👍❤️❤️

  • @elayarajajensen9446
    @elayarajajensen9446 3 года назад

    சூப்பர் சகோதரி

  • @Vijayyyyyyyys
    @Vijayyyyyyyys 3 года назад +4

    Azhaga irukana nu pathukuren...
    Azhaga than irukinga 😍😍

  • @chintoosaetigal3103
    @chintoosaetigal3103 4 года назад +1

    Jii...unga kanna oorutti oorutti paakurathu romba alaga iruku

  • @rajuboy2740
    @rajuboy2740 4 года назад +1

    உங்க ரியாக்சன் சூப்பர்

  • @nithareditz176
    @nithareditz176 3 года назад +3

    Mutta kanna yendi neeyum uruti kaatura... 🎶

  • @thalasiva4401
    @thalasiva4401 4 года назад +1

    தங்கச்சி அருமை வாழ்த்துக்கள் 💐

  • @sevvanthisevvanthi9213
    @sevvanthisevvanthi9213 3 года назад +9

    அளவுக்கு மீறி சாப்பிட்டால் அமிர்தமும் நஞ்சு 😂😂😂

  • @parimalseenivas4509
    @parimalseenivas4509 3 года назад

    Enjoysister😍😍😘

  • @viswanathanradhakrishnan3131
    @viswanathanradhakrishnan3131 4 года назад +7

    First time , iam watching your video..women food reviewer.. amazing work

  • @lifelife1627
    @lifelife1627 4 года назад +1

    Yesterday i am try briyani awesome must try briyani