Asuran - Kathari Poovazhagi (Video Song) | Dhanush | Vetri Maaran | G V Prakash | Kalaippuli S Thanu

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2019
  • Listen to it Exclusively in Gaana - gaana.com/album/asuran-tamil
    'வெற்றி மாறன்' இயக்கத்தில் 'கலைப்புலி தாணு' அவர்களின் தயாரிப்பில் 'தனுஷ்' நடித்துள்ள; 'அசுரன்' படத்தில் இருந்து 'கத்தரி பூவழகி' பாடலின் காணொளி .
    பாடல் : கத்தரி பூவழகி
    இசை : G.V.பிரகாஷ் குமார்
    பாடியவர்கள் : வேல்முருகன், ராஜலக்ஷ்மி, நெப்போலியா
    பாடலாசிரியர் : K.ஏகாதேசி
    Presenting The Official Video Song of 'Kathari Poovazhagi' from 'Asuran'; Starring Dhanush & Produced by 'Kalaippuli S Thanu' Presents 'V Creations'; Directed by 'Vetri Maaran'.
    Song : Kathari Poovazhagi
    Music : G.V. Prakash Kumar
    Singers : Velmurugan, Rajalakshmi, Napolia
    Lyricist : K. Ekadesi
    ---------------------------------------------------------------------
    Now Set Your Favorite Callertunes of 'Kathari Poovazhagi'
    Kathari Poovazhagi
    Airtel - Dial 5432117197042
    Vodafone - Dial 53711566575
    Idea - Dial 5678911566575
    BSNL - SMS BT 11566575 to 56700
    Kathari Poovazhagi (Karagaatam Aadudhu)
    Airtel - Dial 5432117196971
    Vodafone - Dial 53711566599
    Idea - Dial 5678911566599
    BSNL - SMS BT 11566599 to 56700
    Kathari Poovazhagi (Maiyaala Kann Eludhi)
    Airtel - Dial 5432117197005
    Vodafone - Dial 53711566576
    Idea - Dial 5678911566576
    BSNL - SMS BT 11566576 to 56700
    ---------------------------------------------------------------------
    Cast : Dhanush, Manju Warrier, Abhirami, Ken Karunas, Teejay Arunasalam, Prakash Raj, Pasupathy, Aadukalam Naren, Balaji Sakthivel, Subramania Siva, Pawan.
    Directed by : Vetri Maaran
    Music : G. V. Prakash Kumar
    Cinematography : R Velraj
    Written by : Poomani (Author of 'Vekkai')
    Editing : R Ramar
    Art Director : Jacki
    Stunt Choreography : Peter Hein
    Costume Designer : Perumal Selvam
    Stills : Robert
    PRO : Riyaz K Ahmed
    Designs : Sasi & Sasi
    AP Paalpandi, T Udhayakumar and V Shanmugam
    Produced by : Kalaippuli S Thanu
    Banner : V Creations
    Digital Partner : Divo
    In Association with Divo
    / divomovies
    / divomovies
    / divomovies
    #Asuran #Dhanush #VetriMaaran #GVPrakashKumar #KalaippuliSThanu #VCreations #ManjuWarrier
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 5 тыс.

  • @hwi.bob737
    @hwi.bob737 5 месяцев назад +90

    2024ல யார் எல்லா இந்த பாடலை ரசிச்சி கேக்குரிங்க

  • @TAMILARASAN-yz7oz
    @TAMILARASAN-yz7oz 4 года назад +602

    இந்த மனுஷன்(தனுஷ்) எந்த கெட்டப் போட்டாலும் அழகா இருக்காப்லயே👌😍🥰🥰💓🌹

  • @anies9161
    @anies9161 3 года назад +492

    Dhanush is extremely talented actor
    Asuran one of the best movie of vetri maran.

  • @saranraj5312
    @saranraj5312 3 года назад +2408

    2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃

  • @gokultom1104
    @gokultom1104 4 года назад +120

    அசுரன் வேற லெவல் மூவி தனுஷ்க்கு ஈடா வேற எந்த நடிகனும் பண்ண முடியாது இந்த கதாபாத்திரத்தை..... சிவசாமி தனுஷ்

  • @rscreation8194
    @rscreation8194 4 года назад +427

    Padam vera level nu solravanga
    Like ah therikavidungapa
    👌👌

  • @thatgirl0307
    @thatgirl0307 3 года назад +658

    I am from West Bengal.. I can't understand the language.. But still I frequently listen this song.. This is one of my favourite songs..

  • @gangapushanam5913
    @gangapushanam5913 3 года назад +30

    நான் குளிக்கும் தாமிரபரணி
    கண் தூங்காம வாங்கின
    வரம் நீ😇😇😇

  • @tamilking6172
    @tamilking6172 4 года назад +918

    ஆடுகளம் - ஒத்த சொல்லால
    அசுரன் - கத்தரி பூவழகி

  • @sankarselvam2118
    @sankarselvam2118 4 года назад +5024

    அசுரன் படம் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதுனு சொல்றவங்க லைக் பன்னுங்க 👍👍

  • @Vinothkumar-bh8of
    @Vinothkumar-bh8of 3 года назад +179

    Parai ( drums in Tamil Nadu) incredibly used in this song.

  • @Mr.Tamizhan2026
    @Mr.Tamizhan2026 2 года назад +29

    இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் மீண்டும் காதல் செய்ய தூண்டுக்கிறது😇

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel3870 4 года назад +74

    பொல்லாத பூமி பொலி போடும் ஆள- வீடியோ பாட்டுக்கு அதிக waiting.
    Next அத போடுங்க 😍😍😍

  • @munskumudha9792
    @munskumudha9792 4 года назад +1254

    ஆங்கிலம் களப்பு இல்லாததே... தமிழ் கேட்பதற்கு அருமையாக இருக்கு.

  • @Vivoraja-ef8ws
    @Vivoraja-ef8ws 3 года назад +280

    தேசிய விருது பெற்ற படம் வாழ்த்துக்கள்

  • @RajKumar-2000
    @RajKumar-2000 Год назад +170

    2023 ல யார் எல்லா இந்த பாடலை ரசிச்சி கேக்குரிங்க🎉❤

  • @sankarm1421
    @sankarm1421 4 года назад +2498

    Asuran best song 🔥
    Kathari poovazhagi = Like 👍
    Yen minukki = Comment 💬

  • @lovelyheart6929
    @lovelyheart6929 4 года назад +554

    GV Prakash fav laa oru 👍 like podu ponga... 😍

    • @aishubalu986
      @aishubalu986 4 года назад +1

      Avana nadikkaama music mattum compose Panna sollunga I hate gv Prakash

    • @harrisjayarajfanharrisjaya1377
      @harrisjayarajfanharrisjaya1377 4 года назад +3

      @@aishubalu986
      Sis sarvam thaala mayam & sevappu manjal pachhai semma movies

  • @YouthaPkm
    @YouthaPkm 3 года назад +242

    எங்கிருந்து பா எடுக்குறிங்க பாடல் வரிகளை...Vera level ...💕

    • @doordie5711
      @doordie5711 3 года назад +12

      இது திருநெல்வேலி தூத்துக்குடி பாஷைல

    • @deekesh7321
      @deekesh7321 3 года назад +9

      @@doordie5711
      பாஷை இல்ல நண்பா மொழி.

    • @k.selvamanimani820
      @k.selvamanimani820 2 года назад +2

      I will uh

    • @k.selvamanimani820
      @k.selvamanimani820 2 года назад +2

      @@doordie5711 is a very good good good good good
      I have to go back and and have now now got my my 80 back and 8888looo8

    • @eniyathendral2728
      @eniyathendral2728 2 года назад +3

      தமிழ் வழி கல்வி படித்த கவிஞர்கள் தான் இப்படி அழகான வரிகள் எழுத முடியும் என்று நினைக்கிறேன்

  • @dhanushcrazy2519
    @dhanushcrazy2519 3 года назад +414

    2021 இந்த வருஷம் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறீங்க ❤️👍

  • @ramajayam3402
    @ramajayam3402 4 года назад +622

    ரொம்ப நாட்களுக்குப் பிறகு. நல்ல நடிப்பும் நல்ல பாடல்களும் கொண்ட படத்தைப் பார்த்த திருப்தி அசுரன் கொடுத்தது

  • @ROLEX_9798
    @ROLEX_9798 4 года назад +527

    அசுரன் படம் வெறித்தனம்னு சொல்ரவங்க லைக் பன்னுங்க 👆👍🔥🔥🔥

  • @ft.lingaaa
    @ft.lingaaa 3 года назад +379

    Want a rich look: call DHANUSH
    Want a traditional look : call DHANUSH
    Want a classy look: call DHANUSH
    Want a mass look : call DHANUSH
    Want a weird look : call DHANUSH
    Finally...
    DHANUSH LOVERS💓👇🏻👇🏻👇🏻

  • @balausil8388
    @balausil8388 8 месяцев назад +6

    என் மாமன் மகளை திருமணம் செய்ததற்கு அப்புறம் இந்த பாடலை கேட்கும் போது இன்னும் சூப்பரா இருக்கு 🎉❤😊

  • @vanithapitchaipandi8002
    @vanithapitchaipandi8002 4 года назад +1321

    இந்த பாட்ட கேட்டாலே காலுத்தரையிலேயே நிக்கமாடேங்குது 👌👌👌👌👍👍👍

  • @sunsurya2249
    @sunsurya2249 4 года назад +64

    Dhanush Veriyanlam like pannunga

  • @jaibarath3255
    @jaibarath3255 2 года назад +8

    காதலி காதல அக்ஸப்ட் பண்ண உடனே இந்த பாட்ட கேக்கணும்னு தோணும் 🤩🤩

  • @user-kj5pw3uy6s
    @user-kj5pw3uy6s 10 месяцев назад +5

    I am from Andhra Pradesh , I am big fan of Asuran movie and danush

  • @deencalldeen499
    @deencalldeen499 4 года назад +460

    Theatre la paarthavaagala like podugaa paapom 🤝🤝🤝🤝🤘👌

    • @varunan9280
      @varunan9280 4 года назад +1

      2 times parthen theatreala

    • @manidfc4852
      @manidfc4852 4 года назад +3

      8 time theater LA Intha song keturuken bro

    • @yuvanrajaraja6822
      @yuvanrajaraja6822 4 года назад +1

      Super songs vetrimaran sir nenga vera level sir asuran movie super👌👌

    • @ragul9251
      @ragul9251 4 года назад

      2 times

  • @chanchand6591
    @chanchand6591 4 года назад +129

    Dhanush anna die hard fans Mattum like pannunga paa ❤️😍

  • @hmcstutorial7326
    @hmcstutorial7326 3 года назад +11

    Lyrics are in reverse order. I love that. I love the vocal. Rajalakshmi and Velmurugan

  • @travelninja9591
    @travelninja9591 3 года назад +15

    The music is so nice. Love from Bangladesh.

  • @usharani5827
    @usharani5827 4 года назад +383

    G. V +Dhanush + velmurugan+vetrimaran...... Semma combo.., 😍😍😎
    Eg. Otha sollala

  • @sasikumar9536
    @sasikumar9536 4 года назад +2702

    Sivasaamy yaa vaalntha namma dhanush ku evlo like vilum
    👇
    👇
    👇
    👇

    • @hjjjk7086
      @hjjjk7086 4 года назад +7

      Nanpa Nanum Thanush Rasikan

    • @sanjuya7018
      @sanjuya7018 4 года назад +3

      Sarwhrydae

    • @asjanuas5485
      @asjanuas5485 4 года назад +10

      na thala fan ana Asuran padam thatarla parathabo dhanush sir acting parthu Shooc vera leavel 😚😚😚

    • @maheshwarijawagar3126
      @maheshwarijawagar3126 4 года назад +3

      Super songs very. Super songs

    • @vijaylovely9336
      @vijaylovely9336 4 года назад +1

      Sasi Kumar 👍👍👍

  • @daya.h5951
    @daya.h5951 3 года назад +12

    Iam from karnataka big fan of dhanush ❤❤❤

  • @albertalbert.p8339
    @albertalbert.p8339 2 года назад +12

    Anyone here now CWC 3 ammu💕 fan'sssss

  • @MANIKANDAN-oj6zv
    @MANIKANDAN-oj6zv 4 года назад +563

    இந்த பாட்ட கேட்ட பிறகுதான், எனக்கு கல்யாணம் பண்ணணுமுனு ஆசை வருது.இப்படிக்கு 90 kids

  • @abishekv3443
    @abishekv3443 Год назад +4

    2023 லயும் இந்த பாட்ட கேடப்போம்❤

  • @anishajebinjj2301
    @anishajebinjj2301 Месяц назад +3

    Who all watshing in 2024

  • @saravanan8152
    @saravanan8152 4 года назад +29

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது செம

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 4 года назад +1789

    சிவசாமிய பிடிச்சவுக இருக்கீயலா வே...😄👍

  • @blackscreen1895
    @blackscreen1895 2 года назад +6

    2022 laaa ketkara alavukku worth song thaaaa 🥰🤙

  • @mariammal276
    @mariammal276 2 года назад +10

    Coming after CWC 3

  • @gowthamsiddharth6958
    @gowthamsiddharth6958 4 года назад +26

    இப்பாடல் வரிகள் கேட்க்கும் போது மனத்திற்க்குள் ஒரு மகிழ்ச்சி...அருமையான பாடல்...❤️❤️❤️

  • @jonathjo262
    @jonathjo262 4 года назад +488

    GV.PRAKSH fans hit like!!🔥😘
    👇

  • @backiyalakshmi9650
    @backiyalakshmi9650 2 года назад +9

    அசுரன் படம் எத்தனை தடவை பத்தாலும் சலிக்காதுனு சொல்லுரவங்க லைக் பண்ணுக ....🙏😍😍

  • @taka-taktak
    @taka-taktak Год назад +9

    I am from Uttarakhand. I developed a crush on Dhanush because of this movie. 😂 Manju Warrier is also so cute.

  • @veerakodai2264
    @veerakodai2264 4 года назад +558

    திபாவளிக்கு எந்த படத்துக்கு போவேங்க
    அசுரன் like
    பிகில் comment

  • @ezhilarasan9919
    @ezhilarasan9919 4 года назад +340

    மையால கண்ணெழிதி என் வாலிபத்த மயக்குரியே இந்த வரி உங்களுக்கும் பிடிக்குமா😗💓💕💞💖

    • @thiyagarajank424
      @thiyagarajank424 4 года назад +1

      Ean mama ponnu enakaga Mai pottu varuva mm mm 😍😍😍😍😍😍

    • @srilankaking9715
      @srilankaking9715 4 года назад +1

      😍😍😍😍yes yes

    • @yuvarajavijiy
      @yuvarajavijiy 4 года назад +5

      'மையால கண்ணெழுதி என் வாலிபத்த மயக்குறியே'. பிழையின்றி தமிழ் எழுதவும்.‌‌.

    • @ezhilarasan9919
      @ezhilarasan9919 4 года назад +2

      @@yuvarajavijiy #sorry bro Sariya paakala

    • @kaviyarasukvs6625
      @kaviyarasukvs6625 4 года назад +2

      @@yuvarajavijiy Tamil valarga

  • @Staryunicorn
    @Staryunicorn 2 года назад +9

    Ammu Abirami ❤️😍

  • @meenu0610
    @meenu0610 3 года назад +7

    Yappaa.. Ooo narappa song ku idhu evlo oh better.... ❤️❤️❤️❤️

    • @unknown98512
      @unknown98512 3 года назад +4

      Avanunga intha song thaa bro remade pandra, kill panni vachirkan..

    • @chinnuatluri
      @chinnuatluri 3 года назад +2

      @@unknown98512 Yes, that song is bad.

    • @unknown98512
      @unknown98512 3 года назад

      @@chinnuatluri 😅

  • @vrcreative6763
    @vrcreative6763 4 года назад +168

    Mama Poonu Love 🥰Pandranvanga Like Podunga😍
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    கத்தரி பூவழகி
    கரையா பொட்டழகி
    கலரு சுவையாட்டம்
    உன்னோட நெனப்பு அடியே
    சொட்டாங்கல்லு ஆடையில
    புடிக்குது கிறுக்கு
    வரப்பு மீசைக்காரா
    வத்தாத ஆசைக்காரா
    உன்ன நான் கட்டிக்குறேன்
    ஊரு முன்னால
    அட வெக்கப்பட வேணா
    என்ன பாரு கண்ணால
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    மையால கண்ணெழுதி
    என் வாலிபத்த மயக்குறியே
    காத்தாடி போல நானும்
    உன்ன நிக்காம சுத்துறேனே
    கழுதை போலத்தான்
    அழக சுமக்காத
    எனக்கு தாயேண்டி
    கொஞ்ச வேணும் நானும்
    அருவா போல நீ
    மொறப்பா நடக்குறியே
    திருடா மொரடா
    இருப்பேன் உன்னோடதான்
    ஹேய் கத்தரி பூவழகி
    கரையா பொட்டழகி
    கலரு சுவையாட்டம்
    உன்னோட நெனப்பு அடியே
    சொட்டாங்கல்லு ஆடையில
    புடிக்குது கிறுக்கு
    ஹான் ஹான் ஆன்
    வரப்பு மீசைக்காரா
    வத்தாத ஆசைக்காரா
    உன்ன நான் கட்டிக்குறேன்
    ஊரு முன்னால
    அட வெக்கப்பட வேணா
    என்ன பாரு கண்ணால
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    தன்னே நன்னானே தன்னே நன்னானே
    ஹேய் தன்னேனன்னானே தன்னேனன்னானே
    தன்னே தன்னானே
    ஹேய் தன்னேனன்னானே தன்னேனன்னானே
    தன்னே தன்னானே
    கரகாட்டம் ஆடுது நெஞ்சு
    உன்ன கண்டாலே தெருவுல நின்னு
    நான் குளிக்கும் தாமிரபரணி
    கண் தூங்காம வாங்குன வரம் நீ
    ஆலம் விழுதாட்டம்
    அடடா தலமயிரு
    தூளி ஆடிடத்தான்
    தோது செஞ்சு தாடி
    இலவம் பஞ்சுல
    நீ ஏத்துற விளக்கு திரி
    பத்திக்கும் தித்திக்கும்
    அணைச்சா நிக்காதடி
    ஹேய் ஹேய் கத்தரி பூவழகி
    கரையா பொட்டழகி
    கலரு சுவையாட்டம்
    உன்னோட நெனப்பு அடியே
    சொட்டாங்கல்லு ஆடையில
    புடிக்குது கிறுக்கு
    ஹான் ஹான் ஹான்
    வரப்பு மீசைக்காரா
    வத்தாத ஆசைக்காரா
    உன்ன நான் கட்டிக்குறேன்
    ஊரு முன்னால
    அட வெக்கப்பட வேணா
    என்ன பாரு கண்ணால
    VJRagavan 🦄

  • @aqilbshk2467
    @aqilbshk2467 4 года назад +321

    Proud to be South Indian. 😍❤️
    Love from Kerala to TamilNadu😘😘

  • @arockiadelphinraj9338
    @arockiadelphinraj9338 3 года назад +20

    After karnan❤️😍

  • @VithuRanjith-tu8in
    @VithuRanjith-tu8in Год назад +2

    Intha paaddu ethyhanai varusam aanalum keddukkonde irippan..

  • @manikandansambath6792
    @manikandansambath6792 4 года назад +331

    அந்த குட்டி பையனக்கு
    ஒரு Like👍🏻

  • @v.paramasivamv.paramasivam4219
    @v.paramasivamv.paramasivam4219 4 года назад +431

    இந்த பாட்டு வீடியோவுக்கு காத்துகிட்டு இருந்தவுங்க like போடுங்க 👍

  • @sripaul8926
    @sripaul8926 2 года назад +6

    Who's watching this song often after CWC 3!🤟🖐️

  • @ragubiology6712
    @ragubiology6712 3 года назад +45

    GV Prakash music Vera level in all films he is one of best music director in Tamil industry I love gv music.

  • @aravidkumar7166
    @aravidkumar7166 4 года назад +83

    அந்த காலத்து தாவினியில் நடனம் ஆடும் காட்சி அனைவரையும் ஒரு நிமிடம் நம்மை 90's க்கு கொண்டு செல்கிறது.

  • @naturethoughts..6056
    @naturethoughts..6056 4 года назад +270

    எதார்த்தமான நடிப்பிற்கு தனுஷ் மிகப்பெரிய உதாரணம்...

  • @sachuthananthanbaskar5877
    @sachuthananthanbaskar5877 2 года назад +8

    Ammu abhirami fans oru like podunga

  • @biker9374
    @biker9374 2 года назад +8

    മഹാനടൻ തന്നെയാണ് ധനുഷ് 🔥

  • @naveenkumarm3820
    @naveenkumarm3820 4 года назад +243

    இந்த பாடல் தினமும் கேட்பவர்கள் ஒரு like

  • @sreedharsiridr2079
    @sreedharsiridr2079 4 года назад +153

    Award winning performance by Dhanush..love this movie from Karnataka

  • @shajilshaji9768
    @shajilshaji9768 3 года назад +20

    Die heart fan of dhanush
    From kerela ...

  • @Kajalbhakthan
    @Kajalbhakthan 3 года назад +32

    Venky mama - Ammu 😂😂😂

    • @unknown98512
      @unknown98512 3 года назад +8

      Manisharma used gvs music without giving any credits 😕

    • @paproh1660
      @paproh1660 3 года назад +4

      @@unknown98512 yah I'm also wondering

  • @naveenNaveen-jj6xu
    @naveenNaveen-jj6xu 4 года назад +1061

    அம்மு அபிராமி fans like போடுங்க 👇

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 4 года назад +5

      Ammu abirami ye naan Dan ... En kittave ya

    • @sammykrish3344
      @sammykrish3344 4 года назад +7

      @@navinrajnavin5394 Enna Oru poi🤣🤣

    • @speedman3441
      @speedman3441 4 года назад +3

      @@navinrajnavin5394 enga neega ammu Abhiramiya 😲

    • @vishnuraghu6150
      @vishnuraghu6150 4 года назад +4

      @@speedman3441 Thambi kalailaiyee sirippethathappa😂😂😂😂

    • @vishnukred9635
      @vishnukred9635 4 года назад

      Big Boss Abrami aa

  • @hemnath50
    @hemnath50 4 года назад +17

    Gv prakash tha next Dhanush movie ku compose pannanum nu sollravanga ....
    LIKE pannunga

  • @praveenr722
    @praveenr722 2 года назад +7

    Intha padathula vara ellan patume nalla iruku anaa GV bro ku mattum Yan natinal award kutukala😢😢

  • @rojinjose4678
    @rojinjose4678 4 года назад +139

    ഈ മനുഷ്യൻ ഒരു അത്ഭുതാ എന്നും ധനുഷ് അണ്ണൻ ❤️😘❤️

  • @akashvelu1058
    @akashvelu1058 4 года назад +143

    Dhanush fans🌟
    Dhanush’s getup and movement Vera Level pa👌🏾💥
    Like👇🏾💥

  • @dhanushcrazy2230
    @dhanushcrazy2230 4 года назад +65

    1:10 Thalaivar Dance 😊🖤

  • @esakkipandi404
    @esakkipandi404 Год назад +6

    2022 la yarulam intha song ah kattu rasekeenga nanbargala🥰

  • @Seetharamanac
    @Seetharamanac Год назад +3

    2023 la entha songa thedi vanthavanga yarum erukigala 🤚🥰😍🥰😍🥰😍💝😘💝😘😇

  • @aravidkumar7166
    @aravidkumar7166 4 года назад +196

    இந்த பாடல் காட்சி 60 வயது கிழவனையும் ஆட்டம் போட வைக்கிறது.

  • @gouthamsmart4498
    @gouthamsmart4498 4 года назад +85

    Vera எந்த Hero இவ்ளோ , simple characterku act, panna mudiyadhu, அதவும் இந்த, genrationla..... dhanush vera11 pa நீ

    • @sathyarajraj2405
      @sathyarajraj2405 4 года назад

      🤩😍😍😍😍😍😍😍😍😍😍🤣🤣😍🤣😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @shreenathshree1989
    @shreenathshree1989 3 года назад +7

    Who is after narappa

  • @kartsptm2311
    @kartsptm2311 3 года назад +10

    Telugu version lu pathutu lu inga vanthavanga lu like lu pannuluuu😁

    • @unknown98512
      @unknown98512 3 года назад +2

      Telugu version 😬manisharma used same music

    • @vinothiru1994
      @vinothiru1994 3 года назад +1

      Ok lu ☺️😂

  • @coachrabada1361
    @coachrabada1361 4 года назад +59

    Who like dhanus dance with small boy 😍

  • @manidfc8486
    @manidfc8486 4 года назад +200

    சத்தியமா சொல்றேன் இந்த பாடல் கேக்கும் போது என் மனசு புள்ளா சந்தோஷம் நிறைந்து கண்ணீர் விட்டன்... 1st டைம் சந்தோஷத்துல அழுவது என்பதை நான் அனுபவித்து உணர்ந்தேன்...❤️

  • @subasenthil1424
    @subasenthil1424 3 года назад +2

    தமிழ் வரிசையில் முழு பாடலும் .கேட்கும் பொழுது இனிமையாக இருக்கு. எழுதிய மனிதர் கலை நயம் உள்ளவர்கள்.

  • @-cm9yc
    @-cm9yc 2 года назад +7

    Yarellam ammu cwc vantha aprm pakiringa🥰

  • @arunfx
    @arunfx 4 года назад +165

    இந்த பாடலை நான் 100 முறை பார்த்திருக்கிறேன்

  • @robinbharathi8835
    @robinbharathi8835 4 года назад +3948

    Polatha boomi video song venu nu soluravaga like 👇👇

  • @vivekmv8299
    @vivekmv8299 Год назад +3

    Anybody here like me after the
    " Viduthalai " part 1 the directors cut 🔥. Vetri maaran is one of the best director , not only in tamil ,in all indian film industry . Waiting for viduthalai part 2 , and vaadivasal🔥.

  • @teatimenews9282
    @teatimenews9282 2 года назад +27

    GVP is also one of the most underrated music director..
    Even U1 also ..
    But atleast U1 is being celebrated by some actors and fans..
    😭😭

  • @chandrasekaransarkkaraidev3567
    @chandrasekaransarkkaraidev3567 4 года назад +38

    உண்மை யவே சொட்ட கலூ ஆடயல் புடிகிம் கிறுக்கு😍😍😍😍💑💑

  • @313.v.porpandian5
    @313.v.porpandian5 4 года назад +1817

    Yen miniki video song venumunu solravanga like like podunga👇👇👇

    • @balachandru5672
      @balachandru5672 4 года назад +6

      Enku venum

    • @NikaashExplores
      @NikaashExplores 4 года назад +4

      Hi Nanba check out my..m ring cricket tips and topic... join d family if ur interested....pls check in

    • @rawr6205
      @rawr6205 4 года назад +1

      Tamilringtone addictor

    • @313.v.porpandian5
      @313.v.porpandian5 4 года назад +2

      @@rawr6205 tell

    • @sriramkichu3755
      @sriramkichu3755 4 года назад

      Oombu likes kaaga ellathulayum comment ah potu

  • @anooshapm1441
    @anooshapm1441 2 года назад +16

    Cwc apporom vandhavanga??

  • @Vijayanthimala507
    @Vijayanthimala507 2 месяца назад +1

    2024 ல Only எல்லா இந்த பாடலை ரிச்சர் கெக்குரிங்க 💓💓💓💓

  • @nikhilkanakanti2176
    @nikhilkanakanti2176 4 года назад +15

    Ilaya Superstar Dhanush fans podunga like ah !!! 🔥💥💪👌

  • @sankarm1421
    @sankarm1421 4 года назад +97

    Asuran padam innum pakkaravanga yaarullam Hit Like 👍

  • @sayontonsaykatroy5547
    @sayontonsaykatroy5547 3 года назад +56

    This song is such a mind refresher to me. I relieve my stressess hearing this...

  • @King.s618
    @King.s618 3 года назад +6

    I am from Hyderabad i am love this song and danush VIP is awesome😍😗

  • @nikhilkanakanti2176
    @nikhilkanakanti2176 4 года назад +22

    Hit like if Dhanush deserves national award for Asuran !!!

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 года назад +598

    Vetri maran and dhanush combo fans like me 😎😎

  • @govidhangovindhan6714
    @govidhangovindhan6714 9 месяцев назад +6

    ❤️❤️❤️My favourite song for everytimes

  • @manigandan9119
    @manigandan9119 4 года назад +8

    One of my top and lovable producer in tamil film industry. Love. Mani. In Anna words, Its you sir the tiger, Kalai Puli..

  • @contentilla8115
    @contentilla8115 4 года назад +33

    ஆயிரம் பாடல் வந்தாலும் கிராமத்து மண்வாசனை உடன் வரும் பாட‌ல்க‌ள் எப்போதுமே இனிமை தான்