Soorarai Pottru - Veyyon Silli Lyric | Suriya | G.V. Prakash Kumar | Sudha Kongara

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 27 тыс.

  • @lokeshanand8899
    @lokeshanand8899 5 лет назад +571

    ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல தமிழ் song ketta feel .. நன்றி ஜிவி பிரகாஷ் .
    விவேக் Lyrics is far better then from his previous work.. 😘🙌

  • @badribsivan7832
    @badribsivan7832 4 года назад +264

    என் தாய் தமிழில் எவ்வளவு சொல் வளம் உள்ளது என இந்த பாடலை கேட்டால் purium. தமிழன் டா 💪💪💪

  • @farisckd
    @farisckd 5 лет назад +284

    നമ്മുടെ ഹരീഷ് മച്ചാൻ ആണല്ലൊ പാടിയിരിക്കുന്നത്......സൂപ്പർ
    Hareesh vocals😍 GVP musical😍

  • @prakashnr4825
    @prakashnr4825 2 года назад +102

    சிறந்த பின்னனி இசைக்கான தேசிய விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீ.வீ.பிரகாஷ் ப்ரோ!

  • @arunprakash2925
    @arunprakash2925 5 лет назад +5946

    மதுரை வட்டார வழக்கு ❣️🔥🔥
    For those who don't understand
    சீயம் seeyam- sweet/small/lion
    சீவன் seevan- soul
    சோட்டு வளவி sottu valavi- set bangles
    பட்றை patrai- sit & relax for some time
    ஏழரை Eazharai- problems
    அங்கிட்டு angittu- that side
    எம்புட்டு Embuttu- how much
    இடுக்கி Idukki- clamp like tool
    வெய்யோன் veyyon- sun
    சில்லி silli- piece/slice
    அனத்துறா anathura - lament/ torture
    லந்து landhu- kidding
    ஒரண்டை orandai - creating problem voluntarily
    கட்டாரி kattari - sharp knife
    ஒட்டார சிட்டு ottara chittu- stubborn sparrow
    மப்பு mappu- kick, giddiness
    குறுக்கு kurukku - hip
    தருக்கி tharukki- like impudence
    மல்லாட்டை mallaatai- ground nut in Viluppuram/ Cuddalore slang
    சவ்வு savvu- eardrum
    எசை esai- music
    ஒவ்வலை ovvvalai- unsuitable
    உண்கலை ungkala- starving
    இச்சு ichu- kiss
    கன்னல் kannal- sugarcane
    ஆணம் aanam- soup
    கொக்க மக்கா gokka makka- sister's daughter/ just like that
    தொரட்டி thoratti- like crook
    பிரட்டி piratti- turn a thing over
    இவிய iviya- his
    கரண்டு கம்பி current kambi- electric wire
    சொரண்டு sorandu- scrub
    கதண்டு kathandu- beetle
    பதனம் padhanam- document/caution/safety
    கருக்க karukka- darkness(sunset)
    மண்டை வெல்லம் mandaivellam- jaggery
    ஜிகர்தண்டா Jigarthanda- famous drink of Madurai.
    {தமிழ் சொற்கள்(அனைத்து வட்டார வழக்குகள் உள்பட) நம் அனைவருக்கும் பொது அதை அறிந்து பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் கடமை. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.!!! 🙏}

    • @paulpandipandimurugan2254
      @paulpandipandimurugan2254 5 лет назад +29

      Thanks bro

    • @mohamedjalaluddeen4351
      @mohamedjalaluddeen4351 5 лет назад +22

      Surya anna ongada phon nambera tipe pannunga

    • @chandratechno3542
      @chandratechno3542 5 лет назад +7

      Super bro thanks

    • @arjunap5705
      @arjunap5705 5 лет назад +75

      Great job bro.
      சில வார்த்தைகள் எனக்கே புதுசா இருந்துச்சு.
      I'll just add one more word here....
      சல்லடை சலிச்சு salladai salichchu - culling out pieces using a sieve.

    • @vickypriya7275
      @vickypriya7275 5 лет назад +25

      😍😍😍super 💪💪
      அங்கிட்டு Ankittu- other side

  • @Yuvirahul
    @Yuvirahul 5 лет назад +2948

    பிறமொழி கலவாமல் தமிழ் மொழி வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தபட்டுள்ளது ......
    சூரரைப் போற்று குழுவினர்கு வாழ்த்துக்கள்...💐💐💐

  • @itsmeyam3088
    @itsmeyam3088 4 года назад +3030

    Listening to Veyyon Silli -
    1st time : Oh okay
    2nd time : Not bad
    3rd time : It's actually a nice song
    Few times after that : ADDICTED❤✨

  • @Mithunart-art
    @Mithunart-art 25 дней назад +45

    Anyone from 2025😊⬇️

  • @aswinraj.r.k.5375
    @aswinraj.r.k.5375 5 лет назад +150

    ഞാൻ ഇത്രെയും പ്രേതീഷ്ചല്ല വന്നത്. പക്ഷേ ഈ സോങ് വേറെ ലെവൽ. SURIYA Annan&aarna bala Murali കിടുകി. 😍😍😍😍സുധ visuals&making👌👌👌👌👌🤩GV പൊളി 😍😍😍

  • @akkue8167
    @akkue8167 5 лет назад +105

    സൂര്യ അണ്ണൻ വേറെ ലെവൽ...അണ്ണൻ ഫാൻ പൊളിച്ചു 😍😍😍😍😍😍😍😍 മലയാളി കമെന്റ് ഇത്രയും പോരാ... ഇനിയും അടിച്ചു പൊളിക്ക് മക്കളെ😍

  • @dakshavnd5913
    @dakshavnd5913 5 лет назад +7822

    யோவ் ஜீவி நீ படம் நடிக்காதைய்யா இசை மட்டுமே போதும் உன்னை உலகறிய 🤗💞💞😃💕(7k like 🤗) வேற லெவல்

    • @thanigaivelram5255
      @thanigaivelram5255 5 лет назад +397

      அவன் சொன்னா கேட்க மாட்டான்...அசுரன் bgm songs லாம் சூப்பர் இருந்துச்சு...நல்லா melody song லாம் போடுறவன் ஏன் நடிச்சு உயிரை வாங்கிறான் தெரியல...

    • @dineshkd2658
      @dineshkd2658 5 лет назад +28

      @@thanigaivelram5255 🤣🤣🤣🤣👏👏

    • @mystericthamizha2547
      @mystericthamizha2547 5 лет назад +195

      @@thanigaivelram5255 theivame gv Anna act panna moviesum semaya than irunthuchu lastah vantha movies Elam avaruku sema name vangi koduthichu
      Naachiyar
      Sivappu Manjal Pacchai
      Sarvam Thaala mayam
      watchman

    • @mystericthamizha2547
      @mystericthamizha2547 5 лет назад +90

      Avaru act panna moviesum Nalla than irunthuchu

    • @sivagnanalakshmisundaramoo862
      @sivagnanalakshmisundaramoo862 5 лет назад +90

      ஜீ வி இசை மட்டுமே போதும்.உலகம் முழுவதும் ஜீ வி அறிய.

  • @ronakyadav9108
    @ronakyadav9108 4 года назад +273

    Listening to this song for 100th time approx.
    Love G.V Prakash loads !!!!!
    All love from Telangana 🤩🤩

  • @murshidmubarak
    @murshidmubarak 5 лет назад +1789

    யோவ் ஜீவி என்னடா பண்ணி வெச்சிருக்கே..👌🏼💝💝🔥
    #Goosebumps

  • @ferosemoosha292
    @ferosemoosha292 4 года назад +130

    யோவ் விவேக் என்னய நீ.... lyrics laa கேக்கும்போது உள்ளுக்குள்ள ஏதோ ஆகுதே.... gv உன் மியூசிக் வேற லெவல் ல இருக்கு pa..... ரெண்டு பேரும் பின்னிட்டீங்க போங்க

  • @suryaramesh5528
    @suryaramesh5528 5 лет назад +385

    When I hear this song for,
    First time : little bit slow n lengthy
    Second time: OMG finished soon
    Third time : A masterpiece

  • @sathiskumar2028
    @sathiskumar2028 3 года назад +36

    ஆயிரத்தில் ஒருவன் என்ற ஒரு படம் போதும் G V THAMBI உலகம் அறிய

  • @shalinibabujohn114
    @shalinibabujohn114 5 лет назад +381

    Who became addicted to this song after hearing ths lyrics.... Yen usurula sallada saluchu yen sirikira arakiye😘😘😘

    • @sguruprasad2577
      @sguruprasad2577 4 года назад +2

      Iam also

    • @usanthosh6782
      @usanthosh6782 4 года назад +1

      Nannu than pa

    • @srinivasabalaji739
      @srinivasabalaji739 4 года назад

      Mee bro one time tha keten but ipo dailyum oru 3 time nachi ketruven full addicted to this song bro❤️❤️❤️

  • @karthi303
    @karthi303 4 года назад +129

    யோவ் G. V உள்ள என்னமோ பண்ணுதியா... vera level யா நீ... Music தரம் lyrics also

  • @thejashri.r.p6004
    @thejashri.r.p6004 4 года назад +2549

    1st time... What is this....
    2nd time... OK to hear...
    3rd time... Its better...
    After that...... Flat addicted...
    A wonderful composing...❤️❤️

  • @ratheesnalliah289
    @ratheesnalliah289 4 года назад +43

    கறுக்க பொழுதில் சிரிச்சு தொலைச்சு பகலை படைச்சியே......
    என்ன ஒரு வரி
    செம்ம👍👍👍👍

  • @rajkumart4461
    @rajkumart4461 5 лет назад +741

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பாடலை கேட்டு கொண்டே இருக்கனும் போல தோன்றுகிறது.

  • @mayilsaran644
    @mayilsaran644 4 года назад +371

    யோவ் ஜீ.வி, இந்த ஒரு பாட்டுக்கு தமிழ் பற்று உள்ளவர்களையும் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் திரும்பி பார்க்க வச்சிருக்கியே.... வாழ்த்துக்கள்...
    இந்த படத்தோட BGM வேற லெவல்ல எதிர்பார்த்து காத்திருக்கிறோம்......

    • @selvams24
      @selvams24 4 года назад +4

      யோவ் ஜீவி வெறா லெவல்யா

  • @SridharSG97
    @SridharSG97 4 года назад +497

    Honestly, this song must be felt in theaters with thunderous sound system.

    • @umangdubey4527
      @umangdubey4527 4 года назад +19

      Seriously! The amount of elevation this song is giving in Headphones, I am imagining what will be the elevation in Theatres, 1000 times more I guess.

    • @07391A0233
      @07391A0233 4 года назад +5

      I'm already feeling it through my SONY headphones

    • @KishoreN_
      @KishoreN_ 4 года назад +1

      oct 30 varaikum wait pana mudiyala thukam vara matinguthu

    • @siva-qj9cq
      @siva-qj9cq 4 года назад

      Exactly bro 🔥🔥🔥🔥🔥

    • @AnjaliRenjith
      @AnjaliRenjith 4 года назад +2

      😭😭

  • @thomasthampan6678
    @thomasthampan6678 2 года назад +273

    2 national awards winners in single frame 🔥🔥👏🏼👏🏼
    Hats off to Sudha kongara and team for the brilliant work 😍❤️

  • @arunachalamm4082
    @arunachalamm4082 5 лет назад +158

    தரமான தமிழ் வரிகள்... உசுர உருக்கும் உருமி இசை... வாழ்த்துக்கள் விவேக் அண்ணா...ஜி.வி அண்ணா...

  • @sanjaym1268
    @sanjaym1268 5 лет назад +222

    யாத்தே யாத்தேக்கு அப்பறம் நம்மூரு slang la ஒரு தரமான பாட்டு😍

  • @stephinunni6892
    @stephinunni6892 4 года назад +194

    ഹാരിഷ് ശിവരാമകൃഷ്ണൻ വോയിസ്‌ 😍
    Man of Feel ❤️

  • @vijayaboopathi812
    @vijayaboopathi812 18 дней назад +8

    2025 ல யாராவது இருக்குறீங்கலா இந்த பக்கம்.

  • @jptamiltv
    @jptamiltv 5 лет назад +142

    Edhu best
    Like : Veyyon silli
    Comment : oru kutty kadhai

    • @santhoshkumar1358
      @santhoshkumar1358 5 лет назад +7

      Dei naaye compare panna antha song umm vitta paravala loose ah ni

    • @Hari-jb1ke
      @Hari-jb1ke 5 лет назад +4

      Wait for tomorrow master 🔥🔥

    • @lmuniyasami2452
      @lmuniyasami2452 5 лет назад

      @master

    • @edutecharea13
      @edutecharea13 5 лет назад

      Vaada song vantha appuram ange paathukkalaam

  • @errampallekrishnachaithany9994
    @errampallekrishnachaithany9994 5 лет назад +148

    Jai SURYA Garu
    సూర్య గారి నటన ఎప్పుడు బావుంటుంది
    From Hyderabad SURYA fans club

    • @mahtwog4964
      @mahtwog4964 5 лет назад +1

      Thanks Thala... Dhanyavadhalu SirGaru...

    • @gokulm6299
      @gokulm6299 5 лет назад +1

      Nennu Surya anaa fan from Tirupati

    • @SuriyaFt
      @SuriyaFt 5 лет назад +1

      Suriya fan from Tamil nadu 😍

    • @sravankumar-rn6vy
      @sravankumar-rn6vy 5 лет назад +2

      I am die heart fan form Warangal

  • @vivekraja7559
    @vivekraja7559 4 года назад +93

    *இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் நம்ம **#vivekஆல** மட்டும் தான் எழுத முடியும் என்ன அழகான தமிழ் வார்த்தைகள் அதோட **#GV** யோட இசை கொல்லுது வேற லெவல்*

  • @priyastalinpriya6140
    @priyastalinpriya6140 Год назад +36

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் I love this song 🥰💐

  • @Deepa-k-rishnan
    @Deepa-k-rishnan 5 лет назад +644

    Finally someone has broken the Sid sriram formula.... It's completely fresh and beautiful.

    • @vidhyakamalalakshmi1362
      @vidhyakamalalakshmi1362 5 лет назад +28

      Just harish sivaramkrishnan😍😍 he has a beautiful band called AGAM🔥💓

    • @winjen1349
      @winjen1349 4 года назад +3

      Illa bro yankaiyo ketta mathiri iruku but i love gv

    • @Deepa-k-rishnan
      @Deepa-k-rishnan 4 года назад +9

      @@winjen1349 aama bro.. but sid sriram was over influencing in recent times... So comparatively this is fresh!

    • @vishnudas3509
      @vishnudas3509 4 года назад +1

      Deepak krishnan mallu ❤️

    • @vishnudas3509
      @vishnudas3509 4 года назад +3

      Deepak krishnan singer Harish pakka mallu , Loy of his videos u can see basically he is an album singer , Aparna actress also mallu

  • @mothermediastudio
    @mothermediastudio 5 лет назад +268

    சூரரைபோற்று..👍இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் சூர்யா சாருக்கு..👌👌👌👋 #FDFS Confirm....

  • @sharukfreakinsk
    @sharukfreakinsk 5 лет назад +428

    என் உசுருல சல்லடை சலிச்சு....... ஏன் சிரிக்கிர அரக்கியே.........💓💯
    #VeyyonSilli #SooraraiPottru

  • @deepikadeepika9590
    @deepikadeepika9590 19 дней назад +2

    ஜிவி பிரகாஷ் உங்கா சாங் மியூசிக் எனக்கு ரெம்போ படிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤

  • @XPLORABHAY7
    @XPLORABHAY7 5 лет назад +234

    ഹരീഷേട്ടാ....😍😍😍😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
    The era of HSRK has begun 🤩🎉🎉

  • @manimaduraivlogs475
    @manimaduraivlogs475 4 года назад +430

    ஜீவி எனும் இசை அசுரன்.. சூர்யா எனும் நடிப்பு அரக்கன்.. சுதா கொங்காரா எனும் ராட்சஷி இயக்குனர்.. Sure Hit.. சூரரை போற்று ❤

    • @VijayVijay-bg7yn
      @VijayVijay-bg7yn 4 года назад +2

      🤣🤣🤣

    • @Revenger_2002
      @Revenger_2002 4 года назад +5

      @@VijayVijay-bg7yn anil manda thaayoli

    • @sujan257
      @sujan257 4 года назад +1

      ruclips.net/video/O2nRCmJJEWE/видео.html
      👆👆👆👆👆👆👆👆
      Dear surya Sir Fans kindly watch and share.
      மனிதநேயமிக்க திரு சூர்யா அவர்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள் தோழர்களே!

    • @benjaminij2057
      @benjaminij2057 4 года назад

      @S 1000editz Ella actor rum oru naal wig vachi dhaan aaganum LK

    • @shanthikr3548
      @shanthikr3548 4 года назад

      @S 1000editz hò10

  • @rajasimman7525
    @rajasimman7525 5 лет назад +146

    தமிழ் மற்றும் மதுரை வட்டார வார்த்தைகள் பாடலுக்கு வழு சேர்க்கிறது. இரண்டு வார்த்தைகள் மட்டுமே வேறு மொழி வார்த்தை.

    • @navinraja888
      @navinraja888 5 лет назад +5

      வலு

    • @arunprasathshanmuganathan7066
      @arunprasathshanmuganathan7066 5 лет назад +1

      அந்த இரண்டு வார்த்தைகள் எதுனு சொல்லுங்க?

    • @nikolatesla2954
      @nikolatesla2954 5 лет назад +3

      @@arunprasathshanmuganathan7066 பாக்கெட் , கரண்ட்

    • @andril0019
      @andril0019 5 лет назад +2

      தயவு செய்து உங்க பதிவுல "வழு" வ திருத்தி "வலு" னு மாத்துங்க! தமிழ பத்தி பதிவிட்டுட்டு, அத எழுத்துபிழையோட போட்டு, அதுக்கு நூத்துகணக்குல லைக் வேற பாக்குறப்ப மண்டயடிக்குது! அம்புட்டு தமிழ் ஆர்வலர்கள் இருக்கீகன்னா, முதல்ல பிழை இல்லாம தமிழ பதிவு செய்யுங்க!!

    • @suryapravinanthony.p6757
      @suryapravinanthony.p6757 5 лет назад

      @@nikolatesla2954 அருமை அன்பரே

  • @Asx001
    @Asx001 11 месяцев назад +37

    lockdown vibes😢 youtube & pubg🤌❤️

  • @aravindaustin5412
    @aravindaustin5412 5 лет назад +141

    En usurula sallada salichi lineku evlo per addicted

  • @two1391
    @two1391 5 лет назад +115

    ചില പാട്ടുകൾ കേട്ട ഉടനെ Addict ആവും...ദേ ഇത് ആ ഐറ്റം ആണ് 💯🔥
    GV Prakash 🙏
    Suriya 😘 & Aparna 😍
    Ijjathi Visuals 👌
    Sudha kongara ❣

    • @CineMan96
      @CineMan96 5 лет назад

      Pls add Harish Shivaramakrishnan

    • @ajeshvishnu8322
      @ajeshvishnu8322 5 лет назад

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @ishfaqrox416
    @ishfaqrox416 5 лет назад +243

    Watching
    Watching
    Watching
    Watching
    Watching
    Watching
    Watching
    STILL WATCHING.............

    • @devafa482
      @devafa482 5 лет назад +1

      Ishfaq Rox 2:19 MASS SCENE

  • @JayarajM-k2k
    @JayarajM-k2k 18 дней назад +2

    வாய்ஸ் மியூசிக் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎸🎸🎸

  • @rajaratnamdhushanthan4254
    @rajaratnamdhushanthan4254 5 лет назад +779

    சூர்யா அண்ணா
    On screen நடிப்பின் அரக்கன்
    Off screen அன்பின்
    அரக்கன்

  • @binyaminnasim1191
    @binyaminnasim1191 4 года назад +279

    ഇന്ത സോങ്ക്ക് എന്തോ ഒരു പ്രത്യേകത ഉണ്ട്.. അല്ലാണ്ട് ഞാനെന്തിനാ ദിവസോം ഇങ്ങനെ കേട്ടോണ്ട്ക്ക്ന്നെ 🙄😍😍😍

  • @nazeebnazeeb7046
    @nazeebnazeeb7046 4 года назад +614

    ഇത്ര നാൾ ഈ സോങ് കേക്കുമ്പോളും അറിയില്ലാരുന്നു ഇത് പാടിയത് ഹരീഷ് ശിവരാമ കൃഷ്‌ണൻ ആണെന്ന്
    What A voice😍😍

    • @roopakpr7589
      @roopakpr7589 4 года назад +1

      Sorry... harish sir padiya vere songs onn parnjtheruooo

    • @nazeebnazeeb7046
      @nazeebnazeeb7046 4 года назад +1

      @@roopakpr7589 cover songs

    • @roopakpr7589
      @roopakpr7589 4 года назад

      @@nazeebnazeeb7046 ethoke cover songs

    • @nazeebnazeeb7046
      @nazeebnazeeb7046 4 года назад +2

      @@roopakpr7589 vennilave vennilave, kadhal rojave, sreeragamo..അങ്ങനെ കുറച് ഉണ്ട്

    • @roopakpr7589
      @roopakpr7589 4 года назад

      @@nazeebnazeeb7046 ok thnks

  • @yytube4885
    @yytube4885 3 года назад +134

    இசையும் தமிழும் போட்டி போடும் பாடல்...... எப்படி கூறுவேன்.. எது பெரிது என்று...

  • @sahiressar1793
    @sahiressar1793 4 года назад +272

    எல்லோரும் சென்னை வட்டார மொழியை அழகாக பதிவு செய்து கொண்டிருக்கும் போது.. மதுரை வட்டார மொழியை வன்முறைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு இருக்கும் போது ..
    மதுரை வட்டார மொழியை அழகாய் இசையாக்கிருக்கிறார் ஜிவி பிரகாஷ் 😍😍

  • @vishnupv6975
    @vishnupv6975 4 года назад +188

    സിങ്ങർ നമ്മുടെ ഹരീഷ് ശിവരാമകൃഷ്ണൻ ആണല്ലോ 😘

  • @abhijitha4603
    @abhijitha4603 4 года назад +121

    ഇത്രയും ആയിട്ടും അണ്ണന്റെ ഗ്രാമറിന് ഒരു കുറവും ഇല്ല. യാ മോനെ🤩🤩🤩 waiting for sooraii potruu💪💪

  • @santy2739
    @santy2739 4 года назад +84

    who's here after the Oscars announcement!! 😍😍 We all knew that this is a masterpiece movie..
    hats off to the entire team ♥️♥️🥳🔥🔥🔥

  • @chandnito2263
    @chandnito2263 5 лет назад +355

    മലയാളികൾ ഒക്കെ എവിടെ അടിച്ചു തകർത്തു കളയൂ ആ ലൈക്ക് ബട്ടൺ അണ്ണൻ ഉയിർ😍😍😍😍harish sivaramakrishnan ✌️✌️✌️

  • @sajithmelathil
    @sajithmelathil 5 лет назад +89

    സൂര്യ അണ്ണന്റെ പടത്തിനു ദളപതി വിജയ് ഫാൻസ്‌ കൊല്ലം നൻബൻസിന്റെ എല്ലാവിധ വിജയാശംസകൾ നേരുന്നു.. 🥰🥰🥰🤩🤩🤩🤩😘😘😘😘... by SAJITH

  • @Singam_53
    @Singam_53 4 года назад +723

    கலப்படம் இல்லாத தமிழில் எழுதிய விவேக் அவர்களுக்கு நன்றி🙏

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 4 года назад +10

      3:36 ல வரும் வார்த்தையும் கலப்படமில்லாத தமிழ் என்று தமிழ் தெரிந்தவர்கள் சொல்ல மாட்டார்கள்!

    • @TheAruncrimson
      @TheAruncrimson 4 года назад +10

      சட்டை பாக்கெட்
      கரண்டு கம்பி.... வரிகள் இருக்கு

    • @inbarasanthangamani1407
      @inbarasanthangamani1407 4 года назад +2

      Edhe😂😂

    • @Singam_53
      @Singam_53 4 года назад +14

      ஒரு கமெண்ட் போட கூடாதயா

    • @nirmal6889
      @nirmal6889 4 года назад +1

      @@Singam_53 thalivaa

  • @MusicalstarRiteshkrishna
    @MusicalstarRiteshkrishna Месяц назад +1

    2025 la yaralem intha song favourite ❤

  • @mohamediqbal7306
    @mohamediqbal7306 5 лет назад +202

    இந்த பாடல் அற்புதமா இருக்கிறது இது பாடல் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்

  • @mysteryshane4888
    @mysteryshane4888 5 лет назад +507

    1st time : lag and just a normal song..
    2nd time : some portions (idukkiye, veyyon silli )were awesome...
    Now : why does the song end so quickly...

  • @its_me_shajju6847
    @its_me_shajju6847 5 лет назад +275

    Today - veyyon silli😍😍😍😍😍😍
    Tomorrow - oru kutti Kathai😍😍😍😍
    Intha week ku damaal dumeel than po😘chumma kizhi🔥🔥🔥

    • @gokulmukesh8616
      @gokulmukesh8616 5 лет назад +3

      Feb 19 d40

    • @its_me_shajju6847
      @its_me_shajju6847 5 лет назад +1

      @@gokulmukesh8616 surali 😘😘😘😘 majaa pandrom

    • @gokulmukesh8616
      @gokulmukesh8616 5 лет назад +2

      @@its_me_shajju6847 movie name suruli illa character name only suruli

  • @jayalakshmisripradha4328
    @jayalakshmisripradha4328 4 года назад +78

    So happy for you Harish anna...finally you started singing for movies..was waiting for this..what a voice..you rock as always....can't stop hearing this song it's on repeat mode...loved it anna...all the best keep rocking..

  • @karthzam4069
    @karthzam4069 5 лет назад +122

    தரமான தமிழ் வரிகள்... வெய்யோன் சில்லி..👌💝

  • @RemashRam
    @RemashRam 4 года назад +161

    என்ன பாட்டு பா....... அருமையான பாடல் வரிகள்.இனிமையான குரல்.மணதை வருடும் இசை.....இது வரை ஆயிரம் முறை இந்த பாடலை கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை 👌👌👌👌👌👌

  • @issacspark2362
    @issacspark2362 5 лет назад +164

    visuals ல அபர்ணா மேல காதல் ல விழுந்து விடுவேன் போல...what a attitude,...😍
    Gv மேல ஏற்கனவே காதல் உண்டு...die hard gv fan.. 🤩

    • @navinavi9060
      @navinavi9060 5 лет назад +1

      Nalla aparna mela luv la vilunthu pala varusam aguthu. .breakup panna vena try pannu bro

  • @jithindas9832
    @jithindas9832 3 года назад +56

    Simma award goes to this magical voice😍

  • @swathyk5106
    @swathyk5106 5 лет назад +247

    *நாளைக்கு மாஸ்டர் 1st சிங்கிள் இன்னிக்கி சூர்யாவுக்கு 1st சிங்கிள் சூப்பர்*

    • @SJLOVE-qd7yx
      @SJLOVE-qd7yx 5 лет назад +1

      Namku romma funtha swathy nalaki mastaar song keppo .😃😃😎😎😎😎

    • @aravindh559
      @aravindh559 5 лет назад +2

      NA ungala niraya videos comment box LA pakuran

    • @SJLOVE-qd7yx
      @SJLOVE-qd7yx 5 лет назад

      Ethula enna bro eruku namba vijay annava patte pese erukaga thane bro

    • @SJLOVE-qd7yx
      @SJLOVE-qd7yx 5 лет назад

      Bro appadiye na oru vedio podu eruke parugale bro ples

    • @gokultom1104
      @gokultom1104 5 лет назад +1

      @@SJLOVE-qd7yx crtu 😅 u r

  • @monstervinoy5724
    @monstervinoy5724 4 года назад +657

    Singer ഉൾപ്പെടെ മലയാളി actors അഭിനയ മികവ് പുലർത്തിയ cinima

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 5 лет назад +410

    சூர்யா சார்! ரீல் ஹீரோவா இருந்த நீங்க!🙄 Flight ல முதல் முறையாக பயணம் செய்த அந்த மக்களின் உள்ளத்தில் நீங்கள் ரியல் ஹீரோவாக மாறிட்டீங்க 👌👏👍👍

    • @i.an.arun.
      @i.an.arun. 5 лет назад +20

      Avaru adhuku munnadiyum Real hero dhan... #Agaram

    • @ramkethees8213
      @ramkethees8213 5 лет назад +8

      Agaram bro avar eppavo hero than. #suryaannafanforever #nadippinnayagan

    • @mfmshazan4218
      @mfmshazan4218 5 лет назад +2

      Love u Suriya anna

    • @mfmshazan4218
      @mfmshazan4218 5 лет назад +2

      @@i.an.arun. Always My #Suriya Annan Hero than

    • @mohans6101
      @mohans6101 5 лет назад +4

      அகரம் அறக்கட்டளை ஆரம்பித்து எப்போதே நிஜ ஹுரோவாக மாறி விட்டார்

  • @rukkunatarajan1371
    @rukkunatarajan1371 3 года назад +55

    Super Voice Harish Sivaramakrishnan♥️

  • @thalapathystatus8078
    @thalapathystatus8078 4 года назад +173

    I am a Thalapathy fan from Kerala....I loved this song And Surya Anna look...... Best wishes from Vijay fans...😘😘😘😘

    • @zerobulb8825
      @zerobulb8825 4 года назад +16

      Im die hard fan of surya anna from kerala.thanks bro i also have respect and lots of love to vijay anna❤❤❤😘😘😘😘

    • @MuthuKumar-ne2qj
      @MuthuKumar-ne2qj 4 года назад +1

      🤨🤨😎😎😎

    • @saravanasanthosh4263
      @saravanasanthosh4263 4 года назад

      Veyyon Silli English Lyrical Video 👇
      ruclips.net/video/xYIr_NUQ8Uk/видео.html

  • @kumuthinianbu9616
    @kumuthinianbu9616 5 лет назад +329

    Repeating mode....✌ Surya fans hits like.....😍😙

    • @mayone9759
      @mayone9759 4 года назад

      Veyyon Silli Vijay Antony Version 👇
      ruclips.net/video/fOExnQ6l4-M/видео.html

  • @__a_r_u_n__b_k__
    @__a_r_u_n__b_k__ 4 года назад +306

    ഇത് ഇന്നും കേട്ടിട്ട് മതി ആക്കുന്നില്ലല്ലോ. Sep 18
    സൂര്യ അണ്ണൻ ഉയിർ 😘😘

  • @jayasreejana2508
    @jayasreejana2508 4 года назад +32

    If they released in the theatre this "Soorarai pottru" movie.. Definitely they hit the blockbuster🔥🔥
    Who r all agree tis🙌🙌

  • @kamaliganesh1977
    @kamaliganesh1977 5 лет назад +391

    First time : ok
    Second time: wow
    Next time: repeat mode on

  • @kathiravan2736
    @kathiravan2736 5 лет назад +379

    இன்னைக்கு மட்டுமே 50 தடவை பார்த்திருப்பேன்...🔥🎵🔁

    • @ajithkumarkamma8265
      @ajithkumarkamma8265 5 лет назад +4

      தலைவா நான் நூறு தடவை பார்த்திருப்பேன் தலைவா

    • @Suggu4
      @Suggu4 5 лет назад +1

      Thalaiva na pathukitethan irupen

    • @jaffnaknowledge8926
      @jaffnaknowledge8926 5 лет назад +1

      Ho

    • @ferosemoosha292
      @ferosemoosha292 5 лет назад +1

      Gaana la download panitu ketutey erunga

  • @ajayps9723
    @ajayps9723 4 года назад +211

    നമ്മുടെ സ്വന്തം ഹരീഷ് ശിവരാമകൃഷ്ണൻ.....ആഹ് അന്തസ്സ് 😍🔥

  • @athulyamaneeshavm3789
    @athulyamaneeshavm3789 2 года назад +13

    സൂര്യ അണ്ണൻ ഉയിർ 😘😘😘😘😘

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 года назад +137

    மேலும்
    தமிழ்மொழிக்கு இனிமை சேர்க்கும் தமிழ் பாடல்....
    மிகவும் அருமையான பாடல்

  • @vivekkumar-fy1wj
    @vivekkumar-fy1wj 5 лет назад +161

    How Many of you have craze on this lines..
    என் உசுறுல சல்லட சலிச்சு ஏஞ்சிரிக்குற அரக்கியே..
    உன் குறுக்குல எனைய முடிச்சு நீ நடக்குற தருக்கியே ..

  • @basithph8958
    @basithph8958 5 лет назад +348

    Master - Anirudh
    Valimai - Yuvan Shankar Raja
    Dhruva Natchathiram- Harris Jayaraj
    Cobra - A.R. Rahman
    Soorarai Pootru - G.V. Prakash
    2020 is going to be dilwali for us kollywood fans🔥

  • @arunm9107
    @arunm9107 3 года назад +58

    தமிழிலே பாடல் வரிகளை கண்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @diyatina6501
    @diyatina6501 5 лет назад +77

    Something special wen hear this song... Surya look like tat mounam pesiyathe look... Wt beard OMG....😘😘😘😘 All d best to Apparna balamurali...

  • @MyVillageHoney
    @MyVillageHoney 4 года назад +188

    Definitely,this movie will be a memorable movie in surya's career as well as in tollywood.
    Waiting surya anna🔥

    • @tamilgokul7325
      @tamilgokul7325 4 года назад +4

      Pan south Indian movie

    • @sujan257
      @sujan257 4 года назад +2

      ruclips.net/video/O2nRCmJJEWE/видео.html
      👆👆👆👆👆👆👆👆
      Dear surya Sir Fans kindly watch and share.
      மனிதநேயமிக்க திரு சூர்யா அவர்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள் தோழர்களே!

    • @sujan257
      @sujan257 4 года назад

      @@tamilgokul7325 ruclips.net/video/O2nRCmJJEWE/видео.html
      👆👆👆👆👆👆👆👆
      Dear surya Sir Fans kindly watch and share.
      மனிதநேயமிக்க திரு சூர்யா அவர்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள் தோழர்களே!

    • @vishno27
      @vishno27 4 года назад +4

      Kollywood*

    • @abhirammusic3854
      @abhirammusic3854 4 года назад +2

      Surya anna ❤️❤️❤️❤️

  • @MECHRithikRajR
    @MECHRithikRajR 5 лет назад +289

    Seeyanch rekki kitta
    Sivana tholachutta
    Sottu valavikkulla
    Maatikka valanjitta
    Ulla pattraya pottutu
    Yezharaiya kuttitu
    Thappichu porale anguttu
    Iva veethiyil vaaratha
    Vedikka pakka thaan
    Vizhundha meganga embuttu
    Iddukkiyei yei yei
    Iddukkiyei yei yei
    Addikkuraa addaikkiyae
    Veyyon silli
    Ippa nilathil yerangi anathura
    Lantha pesi
    Ennai oranda izhukkura
    Kattaari kannaala
    Uttale therikkiran
    Ottaara sitala
    Mappaagi kedakkuran
    En usurula sallada salichi
    En sirikkura arakkiye
    Un gurukkula ennaiya mudichi
    Nee nadakkura tharukkiye
    Malatta renda
    Ennaatam vanda
    Oye en usurula sallada salichi
    En sirikkura arakkiye
    Un gurukkula ennaiya mudichi
    Nee nadakkura tharukkiye
    Engadhu javvula yesayum ovvula
    Nee mattum pesadi
    Yezhatu naaluttum yedhuvum ungala
    Ichchonu veesudi
    Kannalu odadhu minnalu thagadu
    Enakku thaanadi
    Sattaiyil pocket thachchathu unnaiya
    Padhukka thaanadi
    Thinna
    Aanam vechu thinna
    Ulla
    Gokka makka ninna
    Oye en usurula sallada salichi
    En sirikkura arakkiye
    Un gurukkula ennaiya mudichi
    Nee nadakkura tharukkiye
    Thoratti koralla peratti iviya
    Idhayam parichiye
    Karandu kambiya sorandi kedantha
    Kadhanda yerichiye
    Ho padhanam udhara gawanam sedhara
    Manasa kalachchiye
    Karuka pozhudhil sirichu tholachu
    Pagala padachiye
    Thiya iva wandha
    Manda vellam thunda
    Unda
    Indha jigarthanda
    Oye en usurula sallada salichi
    En sirikkura arakkiye
    Un gurukkula ennaiya mudichi
    Nee nadakkura tharukkiye
    Veyyon silli
    Ippa nilaathil yerangi anaaththura
    Lanthaa pesii
    Enna oranda ilukkura
    Kattaani kannalaa
    Kupptaale therikkiren
    Ottalaa sittalaa
    Oppagi kedaakkuran

    • @sirrappumigasirapu4248
      @sirrappumigasirapu4248 5 лет назад +13

      Edhuve lyric video thanne

    • @kodemon5452
      @kodemon5452 5 лет назад +7

      @@sirrappumigasirapu4248 adan bro enakum terilaq😂😂👌

    • @chandrupr4294
      @chandrupr4294 5 лет назад +7

      Kattari kannala - kattari is a old tamilian knife like weapon.

    • @mohamedowaish4695
      @mohamedowaish4695 5 лет назад

      jazz Tamizhan tq..👍🏻❣️

    • @richuparker3397
      @richuparker3397 5 лет назад +4

      @@sirrappumigasirapu4248 surya anna has a lotfans outside tamilnadu who dsnt knw tamil so it will be helpful for them nanba 😉✌

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 года назад +301

    சூர்யா + ஜீவி பிரகாஷ் வாடிவாசல் வரட்டும் அடுத்த Osacr சூர்யாக்குதான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @journalingsocialworkers
    @journalingsocialworkers 5 лет назад +348

    Most Underrated opinion : GV Prakash is better than all the music composers out there 👑.

  • @s3smedia684
    @s3smedia684 4 года назад +145

    ഹരീഷ് ശിവരാമകൃഷ്ണൻ ഏട്ടാ 😍😍😍😍😍👌👌👌👌👌

  • @manoranjanudayakumar7748
    @manoranjanudayakumar7748 5 лет назад +548

    Going to witness Greatest actor in extraordinary visuals with mind blowing Music along with an excellent storyy ... Vaa Thalaivaaaaaa
    proud to be Suriya fan 😎💥

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 2 года назад +637

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @NNF799
    @NNF799 4 года назад +184

    Release ചെയ്തപ്പോ ഒന്ന് കേട്ടതാ പിന്നെ എവിടെയൊക്കെയോ കേട്ട് കേട്ട് ഇപ്പൊ ഒരു മാസം കഴിഞ്ഞ് കേട്ടപ്പോ ഉയ്യോ ഒരു രക്ഷയുമില്ല addict ആയി പോയി വീണ്ടും വീണ്ടും കേൾക്കുന്നു കേൾപ്പിക്കുന്നു സൂപ്പർ 👌👌👌👌👌👌👌💯💯💯

  • @kamaleshedits2214
    @kamaleshedits2214 5 лет назад +126

    Some frame will show
    Who is SURIYA ❤
    Madurai touch 🔥
    Tamil lyric 💗
    Coolers mass❤❤🔥🔥🔥

  • @gopikagopika3805
    @gopikagopika3805 5 лет назад +173

    வெய்யோன்=சூரியன் =சூர்யா
    எங்க மதுரை வாசனை வரிகளில் மணக்குது 👌✒️சட்டையில் பாக்கெட்டு தைச்சது உன்னைய பதுக்கதானடி 👌

  • @native_cyber3777
    @native_cyber3777 3 года назад +51

    Gv is silent killer in music.... 🎶🎶❤❤

  • @a.m.3.3.r
    @a.m.3.3.r 5 лет назад +80

    Veyyon - sun
    Silli - circle
    What a word
    GVP : Song kepiya , inime keppa
    Isaiyaeeeeeee !

  • @JayaLakshmi-tm5vn
    @JayaLakshmi-tm5vn 4 года назад +402

    എവിടാ പോയാലും ഒരു മലയാളി ഉണ്ടാവും ഇവിടെ ന്തായാലും ഇണ്ടാവും..... പ്രേതേകിച് സൂര്യ അപർണ combo

  • @haseenathaha4867
    @haseenathaha4867 5 лет назад +227

    If gv only conceterate to music and avoid acting. He can create magic 🥰🥰

    • @lokyboi5944
      @lokyboi5944 5 лет назад +3

      Trueee

    • @basithph8958
      @basithph8958 5 лет назад +2

      He’s better as a music director

    • @lovelysubashgvprakash9327
      @lovelysubashgvprakash9327 5 лет назад +1

      kadharal pathala innum kadharu music director actor a unga kadharal la valandhuduraru innum kadharu pathala da

  • @teaclub3873
    @teaclub3873 4 года назад +23

    Hareesh sivaramakrishnan bro.. vere level singing.. 😍😍

  • @karthi303
    @karthi303 4 года назад +218

    சூர்யா அண்ணன் அவர்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப.. தல ரசிகனின் வாழ்த்துகள்.. உங்கள் நல்ல மனதிற்க்கு நல்லதே நடக்கும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 5 лет назад +196

    GV Prakash is Most Underrated Music Director ☹️

  • @notreact00
    @notreact00 4 года назад +113

    திரும்ப திரும்ப என்ன ஒரண்டை இலுக்குறா..... இந்த பாட்டு 😇😇😇😇😇

  • @agate4915
    @agate4915 3 года назад +44

    Movie blockbuster
    Song ultimate
    Acting top notch