மகரம் - வார ராசி பலன்கள் (19.08.2024 - 25.08.2024 வரை) Makaram - Bapu's Vara Rasipalan August 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 23

  • @charana7032
    @charana7032 2 месяца назад +23

    காத்திருந்தேன் இந்த பதிவைக்கேட்க குருநாதரே நன்றி! உங்கள் குரலுக்கு ஓர் மகிமை உண்டு நன்றி குருவே நன்றி

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 2 месяца назад +7

    Yenngayya நல்லது நடக்குது ஒரே திகில் படம் பாக்கிற மாதிரி போகுது😮
    நீங்க சொல்றதுதான் correct.ok try பண்றோம்
    🎉

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 2 месяца назад

    ஐயா தெய்வமே நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @SaraswathiSaraswathi-ob5fc
    @SaraswathiSaraswathi-ob5fc 2 месяца назад +2

    நன்றி ஐயா

  • @narmatharamesh7457
    @narmatharamesh7457 2 месяца назад +2

    அற்புதம்... தெளிவான, தேவையான ஆழ்ந்த விளக்கம்... என் அன்பு கலந்த நன்றி அய்யா...

  • @SulurSekar
    @SulurSekar 2 месяца назад +6

    குருவே சரணம்... 🙏🏻
    நான் திருவோணம் 2ஆம் பாதம்...
    ராசிநாதன் சனிபகவான் வக்கிரம்...
    இப்போதுதான் நல்ல வேலையில் அமர்ந்தேன்
    இப்போதுகூட வேலையில் எனக்கு மேலதிகாரி ஒருவர் மிகவும் தொந்தரவு செய்கிறார்...😴
    வேண்டுமென்றே என்னை மட்டும் ஓரம் கட்டுகிறார்...
    மிகவும் கவலை அளிக்கிறது...😔
    மிகவும் அமைதியாக காலம் நகர்த்துகிறேன்...
    எல்லாம் அவன் செயல்... 🙏🏻
    வாழ்க வளமுடன்...

  • @PalaniAndavar2024
    @PalaniAndavar2024 2 месяца назад +5

    Great Guru of All time Astrology 💯❤❤❤💞

  • @மதுராவேள்பாரி
    @மதுராவேள்பாரி 2 месяца назад

    குருவே சரணம்❤❤❤❤❤❤

  • @GangaBavani-l6e
    @GangaBavani-l6e 2 месяца назад +5

    ஐயா நான் என் மனம் அமைதி கொல்லும் ஒரு நிமிடம் உங்கள் பதிவு மட்டுமே நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @PandiammalA-ms1oq
    @PandiammalA-ms1oq 2 месяца назад +1

    Nanri appa🙏🙏🙏 Neenga solrathu ellame manasu santhosama irukku thiruppthiya irukku romba nanri appa🙏🙏🙏

  • @JamunaNallan-nh3uq
    @JamunaNallan-nh3uq 2 месяца назад

    Nanri ayya

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 2 месяца назад

    மிக்க நன்றி ஐயா 🎉

  • @Vathani143
    @Vathani143 2 месяца назад +1

    ❤️🙏🏻❤️🙏🏻❤️🙏🏻❤️

  • @sampathkumar3121
    @sampathkumar3121 2 месяца назад +1

    Thanks sir 🙏🙏🙏🙏😀

  • @sooriyaratnam
    @sooriyaratnam 2 месяца назад +1

    Thank you guru 🙏🏿 🙏🏿 🙏🏿

  • @jeyaram9455
    @jeyaram9455 2 месяца назад +1

    உங்கள் பதிவை முன்பு போல் எங்களுக்கு தொடர்ந்து எங்களுக்கு பதிவிடவும் குருவே

  • @shivayanama2309
    @shivayanama2309 2 месяца назад

    ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி அய்யா உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் நன்றி குருவே சரணம் 🙏

  • @GaneshThamu
    @GaneshThamu 2 месяца назад

    ஆகட்டும் குருவே.

  • @vengateshsri9619
    @vengateshsri9619 2 месяца назад

    குருவே சரணம் சரணம் சரணம் 🙏

  • @m.senthilsanthosh9276
    @m.senthilsanthosh9276 2 месяца назад

    ❤❤❤

  • @pandians9071
    @pandians9071 2 месяца назад

    உங்களது தொலைபேசி எண் தரவும் ஐயா.நீங்கள் கூறுவது அனைத்தும் 100/95 % எனக்கு நடக்கிறது.என் ராசி மகரம் திருவோணம் நட்சத்திரம் 1 பாதம்🙏🙏🙏🙏

  • @jaishkumar19
    @jaishkumar19 2 месяца назад +1

    நன்றி ஐயா

  • @Ganesan-nv3bj
    @Ganesan-nv3bj 2 месяца назад +1

    Thankyou❤