✨ GTS திருச்சி காலை விருந்து ✅

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2024

Комментарии • 288

  • @venkataeswarisivaraj5609

    கண்ணுக்கு மட்டுமே விருந்து 😢

  • @shanmugamyohanandan5903

    ஒரு நேர உணவே இவ்வளவா?இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சேற்றில் காலை வைக்கும் விவசாயிகளை நினைத்தாலே கவலையாக இருக்கிறது..அவன் காலை உணவு வெறும் கஞ்சியாகத்தான் இருந்திருக்கும்..

  • @sivasamy2324

    ஆடம்பரதின் அலப்பறைகள்.... காலை உணவு சாப்பிட்ட அனைவரும் மொத்தத்தையும் முழுதாக சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இல்லை... கண்டிப்பாக வீண் ஆகி இருக்கும்

  • @thineshkumarm5355

    இப்டிலாம் பன்னா எப்டி..... நாவில் உமிழ்நீர் சுரக்கிறது......

  • @vetrivelmurugan1942

    இது எல்லாமே உடம்புக்கு ஒத்து வராத உணவுகள் 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் இதை சாப்பிட்டால் வாந்தி பேதி தான்😢😢

  • @sajeeshkumarv74

    சாப்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு கண் அழகுக்கு அல்ல

  • @mdshaf87
    @mdshaf87 14 дней назад

    2 நாள் சாப்பிட வேண்டியத ஒரே நேரம் சாப்பிடறீங்க?! அளவுக்கு மீறுனா இதுவும் நஞ்சு தான்.

  • @d.rajathi8378

    இப்படி சாப்பிட்டால் கேஸ் trouble வந்து கஷ்டபடனும்

  • @venbagobinath4815

    Ayya vazhai illai ,water bottle ah vitutinga mudila Sami

  • @Suhasinimuthu

    நம்ம போர கல்யாண வீட்டில் மட்டும் சாம்பாரும் ரசத்தையும் போட்டு விரட்டி விட்ராங்கப்பா. அதுவும் முதல்பத்திக்கு மட்டுதா கிடைக்கும் இரண்டாம் பந்தியில் சாம்பார் ரசமா மாரிடும்.

  • @sudhamadhavan

    கும்பகோணம் கடப்பா!

  • @srivina1444

    அனைத்து உணவுகளும் அருமையோ அருமை🎉

  • @goldenrules256

    என்னதான் பிரியாணி பாயா னு அசைவ உணுவு இருந்தாலும். சைவத்துல எவ்வளவு வகைகள் இருக்கு திகட்டாத ஆரோக்கியமான உணவுகள்.

  • @shyamprasath2800

    இந்த மாதிரி கல்யாணத்திற்கு மட்டும் இல்லாமல் ஓட்டலிலும் இந்த மாதிரி செய்தால் எல்லாரும் சந்தோஷமாக திருப்தியாக

  • @ramasubramaniansenthilkuma5896

    Menu is health conscious. May b expensive. But a healthy dining with blessings. Nice. I love menu like this.

  • @tamilventhan2460

    மிகச் சிறந்த உணவு கீரையும் மோரும்தான்

  • @mangaiskitchen4385

    ITHU thaanga unga style vera level ❤sooooper

  • @kavithakamaraj3353

    இந்த dishes சமைக்க receipe சொன்னால் நல்லா இருக்கும்

  • @bakyavathynagaretnam3758

    ஒரு வேலைக்கு இவ்வளவு உணவா😮😮😮

  • @slviful

    Healthy food . Nice serving GTS catering always rocks ...