நீங்க சொன்ன மாதிரி தினமும் இருப்பை எண்ணெய் ஊற்றி குழதெய்வத்திற்கு விளக்கு ஏற்றி வருகிறேன் அதுவும் காலை 10 to 11தான் செய்கிறேன் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் செய்ய முடிய வில்லை ஆனால் வேண்டியது எதுவும் நடக்க வில்லை.ஏனென்றால் என்னுடைய வீடு ஒரு வருடம் பூட்டி உள்ளது யாரும் குடி வரமாட்டேன் என்கிறார்கள் அதற்கு என்ன செய்ய வோண்டும் குழதெய்வத்திற்கு விளக்கு ஏற்றி கொண்டு வந்தால் போதுமா.
ஆதீரா, positive வார்த்தைகள் தானே சொல்ல முடியும். இதோ மூதேவி அக்கா sridevi தங்கை. இருவரில் யார் அழகு என நாரதரிடம் கேட்க நாரதர் யோசிக்க அக்கா அழகு என்றால் தங்கை தன்னை விட்டு சென்று விட்டாள் என. தங்கை அழகு என சொல்ல அக்கா தன்னை பிடித்த கொள்வார் என்று யோசித்து விட்டு பிறகு வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது அக்கா அழகு வீட்டில் ஊள்ளே வரும் போது தங்கை அழகு என சொல்ல இருவரும் சந்தோஷமாக சென்ற னர். ஆதிரா எழுத்துக்களை மாற்றி விடலாமே எப்படி இதோ இப்படித்தான் வீட்டில் சந்தோஷம் நிலைக்க வேண்டுமா உங்கள் சமையலறை கவனிக்கவும் மகாலக்ஷ்மி நிரந்தரமாக இருக்க பூஜை அறையில் இப்படி விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வரலாம். இந்த மாதிரி முயற்சி செய்து பார்க்கலாம் ஆதிரா.
அம்மா வணக்கம் . Amma really u r soo. great,👌👌👍👍
பைரவாய நமஹ உங்கள் பதிவுகள் அணைத்தும் அருமையாக உள்ளது நீங்கள் மேலும்
வளர நான் வணங்கும் பைரவர் துணை இருப்பார்
Romba nandri ma
Very useful message thank you very much sister. Thanks universe.
அருமை மா நன்றி வாழ்க வளமுடன்
Amma keela than podanuma kolam
VAZHGA valamudan Anna very useful information and Kolam thinking you
Entha vilakku epo yethunalum retta thiri potu thana yethanum sonenga ma ?
Kubera vilaku vetuku ullara yetra kodathu solrangale amma unmaya..
சூப்பர்
மிக்க நன்றி
Thank you very much mam..very useful tips..
Unga voice spr amma
Thanks dear
Super
super mam
Mam neega vasathi illathavargalum seiiyum padi poojai muraigalai sollugirigal migavum nadri thavira vellaikku pogiravargalukkum vasthiyaga simple poojai muraigalaga ullathu time illatha intha kaalathil ungal poojai murai simplellaga ullathu very very nice tqs mam melum intha mathari simplana pooja muraigalai thodarnthu sollungal 🙏🙏🙏🙏
Super mam thanks 🙏
Thank u mam.
Essays9 cvnnbgetrfewew cvnaeesnbgetrfewew
Its true....i used to put this kolam on tuesdays & Fridays.
Valka
Intha kolathil kamatchi amman villakku etralama mam
Mam but kuberen ku North paathu dhana vaikanum.. apidi vaikalam Ila ??
Kizhaku ella samy kum uganthathu ma
Super mam I am your new subscriber video ellom superb mam
Thanks ma
Hello madam.... enthe naal ethenai mannikku tibam edralam?
Ungal virupam ma
@@Aadhiraskitchen mdm .. ungge personal advice ennakku thevai..eppadi unggele contact panrathu?
நீங்க சொன்ன மாதிரி தினமும் இருப்பை எண்ணெய் ஊற்றி குழதெய்வத்திற்கு விளக்கு ஏற்றி வருகிறேன் அதுவும் காலை 10 to 11தான் செய்கிறேன் பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் செய்ய முடிய வில்லை ஆனால் வேண்டியது எதுவும் நடக்க வில்லை.ஏனென்றால் என்னுடைய வீடு ஒரு வருடம் பூட்டி உள்ளது யாரும் குடி வரமாட்டேன் என்கிறார்கள் அதற்கு என்ன செய்ய வோண்டும் குழதெய்வத்திற்கு விளக்கு ஏற்றி கொண்டு வந்தால் போதுமா.
Pothum ma
Vasalil entha kolam podalama
Podakudathu ma
Nenga solrathu Elam seirean but Enaku romba panam kastmava iruku
அம்மா காசுநிரப்பிய பானையை ஆலமாரியில் வடகிழக்கு மூலையில் வைத்து கதவை மூடலமா சொல்லுங்கள்
Vaikalam ma
Thanku
தினமும் குபேரன் கோலம் போட்டு குபேர விளக்கு ஏற்றலாமா இல்லை வியாழக்கிழமை வாரம் தோறும் ஏற்றலாமா
தினமும் ஏற்றலாம் மா
Kolathai peragu enna seyya vendum mam
Clean panalam ma
Nandri sister
ஆதீரா, positive வார்த்தைகள் தானே சொல்ல முடியும். இதோ
மூதேவி அக்கா sridevi தங்கை.
இருவரில் யார் அழகு என
நாரதரிடம் கேட்க
நாரதர் யோசிக்க
அக்கா அழகு என்றால்
தங்கை தன்னை விட்டு சென்று விட்டாள் என.
தங்கை அழகு என சொல்ல அக்கா தன்னை பிடித்த கொள்வார் என்று யோசித்து விட்டு பிறகு
வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது அக்கா அழகு
வீட்டில் ஊள்ளே வரும் போது
தங்கை அழகு என சொல்ல
இருவரும் சந்தோஷமாக சென்ற னர்.
ஆதிரா
எழுத்துக்களை மாற்றி விடலாமே
எப்படி
இதோ இப்படித்தான்
வீட்டில் சந்தோஷம் நிலைக்க வேண்டுமா
உங்கள் சமையலறை கவனிக்கவும்
மகாலக்ஷ்மி நிரந்தரமாக இருக்க
பூஜை அறையில் இப்படி விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டு வரலாம்.
இந்த மாதிரி முயற்சி செய்து பார்க்கலாம் ஆதிரா.
Ok ma thanks en peru aathira illa en peru tamizh selvi
Thank you mam
nicemam